குற்றம் எங்கு நடந்தாலும் இந்தியாவின் எந்தக் காவல் நிலையத்திலும் புகாரளிக்க முடியும் - Sithannan |PTD

  Рет қаралды 46,811

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Ай бұрын

#puthiyathalaimuraitv #Sithannan #newcriminallaws #bjp #amitshah #loksabha #rajyasabha #stategovt #cmstalin #criminallawsimplement #newlawsimplement
குற்றம் எங்கு நடந்தாலும் இந்தியாவின் எந்தக் காவல் நிலையத்திலும் புகாரளிக்க முடியும் - சித்தண்ணன் | New Criminal Laws | Sithannan interview | PTD
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 211
@vij327
@vij327 Ай бұрын
இந்த சட்டங்களை வரவேற்கிறோம் 👍 பாஜக 👍
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse. க
@rajendranss3680
@rajendranss3680 Ай бұрын
இதுவரை பல வீடியோகளை பார்த்து விட்டேன். இவர் சொன்ன மாதிரி யாரும் தெளிவாக சொல்லவில்லை. உங்களுக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கும் மிக்க நன்றி ❤❤❤
@annamayyatv4707
@annamayyatv4707 Ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 பாஜக அரசு ஒரு மனசாட்சி உள்ள அரசு.
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
👌. All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse.
@VelMuruganSuyambu
@VelMuruganSuyambu 29 күн бұрын
தமிழக மக்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல 10 நாளைக்கு முன்னாடி ஒரு பாஜக சங்கீ வோட வாய்ஸ் வைரல் ஆச்சுது அதாவது இது போல சம்பவம் செஞ்சா தான் பாஜக தமிழகத்துல வளரும் ன்னு .................
@baluswaminathan
@baluswaminathan Ай бұрын
Dear V. Sithannan, I recently had the pleasure of listening to your talk on Puthiya Thalaimurai TV channel. Your speech was truly enlightening, as it felt like hearing directly from the New Major Acts themselves. You masterfully covered almost all the recent changes, making the complex details comprehensible and accessible. Thanks to your dedicated efforts, I now understand the basics effortlessly. Your commitment to reading and analyzing the three new Acts for the benefit of society is truly commendable. Congratulations on your outstanding legal service and dedication. Best regards, Balu Swaminathan
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse. ஐ
@arunkumarsundaramoorthy7226
@arunkumarsundaramoorthy7226 Ай бұрын
சரியான சட்டம் வாழ்த்துக்கள்
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse. க
@theman6096
@theman6096 Ай бұрын
சட்டத்தை சரியாக அதிகாரிகள் நடைமுறை செய்ய வேண்டும்............. இல்லை என்றால் அவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்............... 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse. எ
@ganesanganesan777
@ganesanganesan777 15 күн бұрын
199 BNS is against Disobeying government servant under law
@SHREEBPL
@SHREEBPL Ай бұрын
திரு.சித்தண்ணன் எந்தக் கட்சியை ஆதரித்தாலும்.. தன்மானமுள்ளவர்.. 🙏🏽 'மத்திய அரசு' என்று அழுத்தமாக கூறுவதாலேயே.. 👍🏽
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
சரியா சொன்னீங்க. All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse.
@palanik1960
@palanik1960 Ай бұрын
மாற்றம் செய்யும் போது நிச்சயமாக சில தடுமாற்றம் இருக்கலாம். ஆனால் காலத்திற்கு ஏற்ப சட்டம் மாற்றபடவெண்டும். ஆங்கிலம். வெளிநாட்டு மொழி அதை அரசியல் சாசனத்தில் உள்ளது என்பதால் ஆனால் இந்திய மொழிகளில் பொதுவான ஹிந்தியில் கொண்டுவருவது தேசியம் இல்லையா? ஏன் தமிழ் திணிப்பு என்று அரசியல்?.
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
பக்கத்து மாநிலங்களில் ஹந்தி கற்கிறார்கள். அங்கெல்லாம் மளயாலம், கண்ணடம், தெழுகு மொழிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த முட்டால் அண்ணா மக்களை கெடுத்துவிட்டான். All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse.
@user-mt9vr3dw1x
@user-mt9vr3dw1x Ай бұрын
தெளிவான விளக்கம்,, அருமை சார்...
@firstnews6271
@firstnews6271 Ай бұрын
என்ன சட்ட திருத்தம் கொண்டு வந்தாலும் நீதி கிடைக்காது வாய்தா மட்டுமே. குற்றவாளிகள் தப்பிக்காமல் இருக்க எந்த சட்டதிருத்தமும் இல்லை.
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
For example can you quote the section in the 1) BNS, 2) BNSS, 3) BSA
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse. உ
@ramus4809
@ramus4809 Ай бұрын
நன்றி ஐயா! ஆனாலும் நீதி மன்றத்தில் நடக்கும் முறைகேடுகளை யாரிடம் முறையிடுவதையும் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்!
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 Ай бұрын
To god
@k.balamurugan145
@k.balamurugan145 Ай бұрын
High court , supreme court.
@sndevandevan1176
@sndevandevan1176 Ай бұрын
இந்த புது சட்டத்தில் கொஞ்சமாவது பதியது இருக்கு ஆனால் 1947 ல் காங்ரஸ் கொண்டுவந்த சட்டம் அப்படியே பிரிடீஷ் அரசாங்க சட்டத்தை கொண்டுவந்தார்கள்
@govindanappaswamy34
@govindanappaswamy34 11 күн бұрын
சூப்பர் பதிவு வாழ்த்துகள் மோடி அரசு சிறப்பாகவே செயல் பட்டு கொண்டிருக்கிறது என்று அர்த்தம்
@unnikrishnan1703
@unnikrishnan1703 2 күн бұрын
அருமையான விளக்கம். நன்றி அய்யா.
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham Ай бұрын
அனைத்து மக்களும் ஆதரிக்கும் வகையில் சட்டம் உள்ளது இதை தான் எதிர்பார்த்தோம் சூப்பர் உடனடியாக அமல்படுத்த வேண்டும் ஆகாவளி தனமான காரணம் சொல்லி தள்ளி போட கூடாது
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
இதை பாராளுமன்றத்தில் விவாதித்திருந்தால், காங்கிரஸ் , டி எம் கே முட்டாள்கள் மக்களிடம, பொய் பிரச்சாரம் பண்ணியிருப்பார்கள். All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse.
@user-ii5tz5vo8q
@user-ii5tz5vo8q 9 күн бұрын
தாங்கள் அணுபவபூர்வமாக கஷ்டபட்டால்தான் இம்மாதிரியாணசட்டதிட்டங்களைமிக எளிமையான அணைவருக்கும்புரிந்துகொள்ளும்படி இதுக்குநேரத்தைஒதுக்கிபதில்அளித்தமைகாகுநன்றிஅய்யா.வணக்கம். வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@techietech5855
@techietech5855 24 күн бұрын
Superb EXPLANATION SIR.. Thank you.
@tamilnadumetrocitytaxist-zx6nm
@tamilnadumetrocitytaxist-zx6nm 23 күн бұрын
அரசமரம், ஆலமரம், கிராம பஞ்சாயத்து நீதியே மிக சிறப்பானதே.....
@user-ii5tz5vo8q
@user-ii5tz5vo8q 9 күн бұрын
வணக்கம் அய்யா.🙏 கம்பளைட்பார்டியிடம் (P. W.)அதாவது புகார் கொடுத்த வரை கேட்காமல் கவணத்திற்தகவல்எடுததுசெல்லாமல் எவரும் எதையும் செய்றமுடியாது.பாதிக்கப்பட்டவருக்கு நல்ல பாதுகாப்பு ஞாயம்கிடைக்கும்.இதில்யாரும்கையூட்டுபெறமுடியாது. வாழ்க வையகம் வாழ்க பார தம்.நன்றிவணக்கம். 28/07/2027/281236/ 🙏🙏🙏
@user-ip3fy1ml7x
@user-ip3fy1ml7x Ай бұрын
அருமையான சட்டம் 🎉
@user-vw1us1qz5o
@user-vw1us1qz5o 15 күн бұрын
Welcome to this Law
@vairavannathan2864
@vairavannathan2864 Ай бұрын
Excellent explanation sir
@thiruvetriayyanar2667
@thiruvetriayyanar2667 14 күн бұрын
Sir,Thanks for your of New Laws.
@nnayaki196
@nnayaki196 Ай бұрын
Sir good speach originally
@theman6096
@theman6096 Ай бұрын
ஒரு சாதாரண வழக்கு கூட 10 வருடம் ஆனாலும் நீதி கிடைக்கவில்லையே......... எல்லாம் வாய்தா வாய்தா............
@palanik1960
@palanik1960 Ай бұрын
@@theman6096 வாய்தா லிமிட் செய்ய வேண்டும். வாய்தா கேட்பவர் எதிரிக்கு நஸ்ட்டஈடு / பெனால்டி கொடுக்க சட்டம் போட வேண்டும். வழக்குகள் விரைவில் முடியும்
@LimitlessBm
@LimitlessBm Ай бұрын
28 years ah Enga case nadakuthu neenga vera
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse. அ
@palanik1960
@palanik1960 Ай бұрын
@@Naa-e1t you are correct
@gs.premananth3119
@gs.premananth3119 Ай бұрын
A fanatastic interview with highly knowledgeable answers. You are always great in your replies in the interviews and arguing style in the media interviews. Keep rocking dear sir 🎉🎉🎉🎊🎊🎊🙏🙏🙏🙂
@thirumavalavanmathiyalagan7488
@thirumavalavanmathiyalagan7488 Ай бұрын
Excellent explanation by mr.sithanan to sir 🙏
@kamalakannanvenkatrathnam1794
@kamalakannanvenkatrathnam1794 Ай бұрын
Very well said, your explanation regarding new law enforce immediately without proper discussion.
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
It can not be discussed in parliament. Bcos opposition interested only to derail anything good for people irrespective of political party ruling in Bharat. All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse.
@mariageorgestanislaws3201
@mariageorgestanislaws3201 Ай бұрын
My Dear Sithanan, உங்களது இந்த பதிவை நான் முழுமையாகப் பார்த்தேன். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மேஜர் சட்டங்களில் என்னென்ன மாற்றங்கள், நல்லது என்ன, கெடுதலானது என்ன என்று எதுவுமே தெரியாமல் குழப்ப நிலையில் இருந்தேன். மூன்று சட்டங்களையும் முழுமையாகப் படித்து புரிந்து கொள்வதும் எளிதான காரியமில்லை. புதிய சட்டங்கள் மூன்றையும் தெளிவாகப் படித்து அதில் உள்ள நிறை, குறைகளை மிக அழகாக வழக்கறிஞர்கள் மட்டுமல்ல பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் உங்களது பதிவு பாராட்டுதலுக்குரியது. நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர்களுக்கும் இது ஒரு Eye opener ஆக உள்ளது. எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
அருமை. All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse.
@Er.XavierArulRaja
@Er.XavierArulRaja Ай бұрын
I also
@dhanasekarganapathy3727
@dhanasekarganapathy3727 29 күн бұрын
Pros and cons well explained
@kannanga4526
@kannanga4526 Ай бұрын
ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்ததில் ஒன்றும் தவறாகத் தெரியவில்லை. ஆனால் இதர குறைகளைக் களைய ஆவன செய்ய வேண்டும்.
@bosem7749
@bosem7749 Ай бұрын
Dear Sithannan Your explanation reg the new laws is very elaborate and informative. It is also very useful for the public to know the differenve between the existing and the new laws and the consequences of the new laws with proper examples and references. Our sincere thanks to you and wish you many more laurels.
@ramesht4896
@ramesht4896 Ай бұрын
Great sir👍👍👍🙏🙏🙏
@SuryaSurya-wo4ei
@SuryaSurya-wo4ei Ай бұрын
waiting for Uniform Civil law....
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
Yes. All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse.
@sivakumar-pd3pw
@sivakumar-pd3pw 26 күн бұрын
Good explanation by Officer Sid sir
@dhanasekarganapathy3727
@dhanasekarganapathy3727 29 күн бұрын
Nicely explained
@sugavanamn8992
@sugavanamn8992 Ай бұрын
Very good sir.
@PKSFF5
@PKSFF5 Ай бұрын
இந்த அதிகாரி புதிய சட்டதையும், பழைய சட்டதையும் சரியாக புரிந்துகொண்டு சொல்கிறார்.
@sridharsrinivasan670
@sridharsrinivasan670 27 күн бұрын
Well explained sir!
@whatsnextexplore
@whatsnextexplore Ай бұрын
Arumai sir engalku sattam patri arivu illai ana Ungal explanation crystal clear.. Oru satharana public person nangal intha sattam patri manathil enna ninaithamo athai neega solliya vitham arumai 👌🏻
@nainaradsp4477
@nainaradsp4477 Ай бұрын
I am proud of Sitthannan being his batchmate friend. We have spent a large part of our lives serving for the people in the dedicated police department. Our continuity of police service came to an end when we retired. There are some of us who have sharing our experience of police service and updating knowledge to support serving police officers. Among them is our batch mate friend Sithannan is unique. Who is tirelessly traveling and creating awareness by involving himself and excels in media debates and lectures among law enforcement, executive and judicial officers. Among the retired police officers there are many energetic gem officers who continue to do public service. Sithannan is one of the precious rare gems in it, as he interprets the law and its implementation in terms of the changes and actions required by the current situation and describes the codes for the same. He also points out what is missing and what needs to be added. Our friend Sitthannan's service is commendable.
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse. இ
@rajamalathimalathi9119
@rajamalathimalathi9119 Ай бұрын
அண்ணன் என்ன சொல்ல வராரு ன்னா இந்த சட்டங்களை இன்னும் 500 வருசம் கழித்து கொன்டு வரலாம் என்று சொல்றாப்பல
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse. ஊ
@m.nadimuthuselvamm.nadimut5609
@m.nadimuthuselvamm.nadimut5609 29 күн бұрын
கேடானு கோடி நன்றிகள்
@vedachalamr2498
@vedachalamr2498 Ай бұрын
சித்தண்ணன் ஐயா அவர்கள் அருமையான விளக்கம் கொடுத்துள்ளார்
@babajisannidhan
@babajisannidhan 13 күн бұрын
Great understanding. Law hastily implemented. Name of law must be easily pronounce.
@permaluyalumalai9832
@permaluyalumalai9832 26 күн бұрын
Good explanation
@umarv4899
@umarv4899 7 күн бұрын
"பாரதீய" என்பதை மட்டும் "இந்திய" என்று மாற்றிவிடலாம்!
@manimegalai1709
@manimegalai1709 29 күн бұрын
Where ate u. After longdays we see u sir. Very happy sir.
@PKSFF5
@PKSFF5 Ай бұрын
நடைமுறை கஷ்டங்கள் அதிகமாக இருக்கிறது. காவலர்களுக்கு அலுவலக கஷ்டங்கள் அதிகமாக இருக்கும்.அதிக காவலர்கள் தேவைபடுவார்கள். அதிக நீதிபதிகள் தேவை. வழக்குரைஞர்கள் அதிகமாக தேவை
@sundarmurthy2774
@sundarmurthy2774 25 күн бұрын
Congratulations
@angamuthus4237
@angamuthus4237 22 күн бұрын
Nice advise"
@Jayaram-ry4mi
@Jayaram-ry4mi 24 күн бұрын
Excellent explanation vazthukkal Plus and minus as yr statement Immediately law commission Review then implement best
@moorthy-wz3bg
@moorthy-wz3bg Ай бұрын
எந்த சட்டமாக இருந்தாலும் புவர் பர்ஸன் பவர் பர்ஸன் வேறுபாடு இருக்காதா.
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
பணம் தன் கடமையை செய்யும். All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse.
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 28 күн бұрын
அதெப்படி முடியும்?
@Naa-e1t
@Naa-e1t 28 күн бұрын
@@aruljesumariyan3955 போலீஸ் ஸ்டேசனே போனதில்லையா? நான் இது வரை 4 முறை உதவிக்காக புகார் மனு கொடுத்தேன். எல்லா முறையும் தவறு செய்தவருக்கு சாதகமாக போலீஸ் செயல்பட்டது. நாம் எவ்வளவு தொகை ஏமாற்றப்பட்டோம் என்பதைப்பொருத்து போலீஸ் தவறு செய்தவர்களிடம் கறக்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால்? முதல் சில நாட்கள், போலீஸ் நம்மிடம் மிகவும் யோக்கியமாக பேசுவார்கள. முழு விவரத்தையும் கறந்த பிறகுதான் அவர்கள் தவறு செய்தவனிடம் விசாரனை என்ற பெயரில் தங்கள் பேரத்தை சிறப்பாக முடித்து, நம்மிடம் கட்டப்பஞ்சாயத்துக்கு சூழ்நிலையை உருவாக்குவார்கள்.
@Madraswala
@Madraswala Ай бұрын
மதராஸ், சென்னை என்று மாற்றினார்கள். மவுன்ட் ரோடு, அண்ணா சாலை என மாற்றினார்கள். எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது தெரியுமா?
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 Ай бұрын
எல்லோரும் சட்டத்தை மதிக்க வேண்டும் முக்கியமாக காவல் துறை அதிகாரிகள் அப்பாவிகளை பிடித்து ராடு விடாமல் குற்றவாளிகளை மட்டுமே தண்டிக்க வேண்டும் அப்படி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகளுக்கும் அரசியல் வியாதிகளும் என்ன தண்டனை அதை சொல்லுங்க
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse. ள
@gjanardhanan9652
@gjanardhanan9652 Ай бұрын
தவறாக குண்டாஸ் போட்ட கலெக்டர் மற்றும் உயர் போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு என்ன தண்டனை
@rameshthiyagarajan344
@rameshthiyagarajan344 22 күн бұрын
Oral instructions கொடுக்கும் அரசியல் வாதிக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் 😮
@ravigovindaraj9068
@ravigovindaraj9068 Ай бұрын
Good morning Sir, your are always great Sir.
@123umaraja
@123umaraja 28 күн бұрын
அருமையான விளக்கம் சார்
@MrSundas84
@MrSundas84 Ай бұрын
Super check
@balaaraja5408
@balaaraja5408 29 күн бұрын
தேவையற்றது house arrest..network சார்ந்த தவறுகளை அரசு கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கிறது? google மற்றும் play storeil ஒரு கருத்தை மற்றும் ஒளி பதிவை upload pannum நபர் , அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறார்களா? தவறான பதிவை கட்டுப்படுத்தவும் அகற்றவும் அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள்? google மற்றும் play store யில் upload செய்யும் நபர் adhar card summit செய்கிறார்களா?
@sethumadhavan9052
@sethumadhavan9052 Ай бұрын
Sithanan you are a valuable treasure for the law enforcement agency. I think they should use your exceptional knowledge for the benefit of the police department. Really I am proud to be your batchmate and friend. Best wishes
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse. இ
@nnayaki196
@nnayaki196 Ай бұрын
BJP Government money rs 1000 rs 500 dismissed failure Same this Act
@sivaprakash167
@sivaprakash167 Ай бұрын
Ethiyeme பண்ண விட மாட்டாங்க
@prakaashe.p3491
@prakaashe.p3491 24 күн бұрын
FIR இல் புகார் அளித்தவர் கையெழுத்து இல்லை என்றால், அந்த FIR நிலைமை என்ன??
@babuv1893
@babuv1893 21 күн бұрын
அய்யா அருமையான பதிவு அய்யா. ஆனால் ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் மொழி பெயர்ப்பு செய்துதான் நடைமுறையில் உள்ளது. எல்லா சட்டத்திலும் சில குறைகள் இருக்கலாம் அதை சரி செய்வதற்கு அரசு ஆவனசெய்யும் என்று நம்பலாம்.
@ravimp3111
@ravimp3111 29 күн бұрын
பாராளுமன்ற கடைசிக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட சட்டம், முன்தேதியிட்டு அமுல் படுத்தமுடியுமா? புதிய பாராளுமன்றத்தில் மெஜாரிட்டி இல்லாத பட்சத்தில் புதிய சட்டத்தை நீக்க முடியுமா?
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 28 күн бұрын
எந்த சட்டம் கொண்டு வந்தாலும் ஆட்சியாளர்கள் அதிகாரிகள் நேர்மையற்று இருக்கும் வரை ஒண்ணுமாகாது . சட்டத்தால் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களுக்கே பலம்.
@kanagarajm4006
@kanagarajm4006 Ай бұрын
🎉 🎉 🎉🎉
@srinivasanathmanathan6632
@srinivasanathmanathan6632 Ай бұрын
Significant Law Change with meaningless execution. There should be at least 9 - 12 days Interpretation cum training program right from Sub Inspector to DIG of police across the country. All police officials must appear in an examination/test on these laws. The failing Police Officials must reappear and MUST pass the Examination. The same is applicable for all Lawyers registered. Then ONLY the law can be enforced. Minimum of 6 months to 9 months Training duration is necessary to complete the training across the country. Otherwise, a lot of misinterpretation & misuse of law will occur day in and day out across the nation. While the laws may be brilliant, the implementation will face failure and resistance across the nation in a silent way. So, this enforcement is a great disadvantage to the citizens of India.
@sugavanamn8992
@sugavanamn8992 Ай бұрын
Very good sir. I welcome your honest speech. There is no reason to reallocate the sections. Even the apex court judges would feel very difficult in dealing the cases put before them since these are very cumbersome to follow.
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
Don’t be foolish. Only 3 laws. A lawyer if not capable to understand these 3 changes , then he may not a llb cadre. All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse.
@dhummakondapalani6637
@dhummakondapalani6637 19 күн бұрын
மாநிலரசு செய்யட்டும் வசதிகளை.
@sahayaraj9558
@sahayaraj9558 Ай бұрын
ஏற்கனவே நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்கை இந்த புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்வார்களா? ஏன்னென்றால் எங்கள் வழக்கு ஒன்று 2007 ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும் இன்று வரை குற்றம் செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
@DineshKumar-wp5se
@DineshKumar-wp5se Ай бұрын
Yes sure
@theman6096
@theman6096 Ай бұрын
இல்ல...... No
@user-qq7fm8xi1s
@user-qq7fm8xi1s Ай бұрын
No ஜீலை 1-07-2024முதல் பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கு மட்ட்டும்
@nanjappanrajali1334
@nanjappanrajali1334 27 күн бұрын
ஐயா உங்களுடைய புதிய சட்டங்கள் உடைய பதிவுகளை கேட்டோம் நல்லதையும் சொல்லுகிறீர்கள் உங்களுடைய ஆலோசனையும் கேக்குறாங்க இது மூன்று நான்கு ஆண்டு காலமாக பரிசீலனை செய்யப்பட்டுள்ளது ஏதோ புதிதாக இப்பொழுது சொன்ன மாதிரி இருக்கிறது இல்லை நான்கு ஆண்டுகால பரிசீலனை செய்து அதிக நாள் ஒரு கேஸை இழுத்தடிக்க கூடாது உடனடி தண்டனை கொடுக்கப்பட வேண்டும் அதற்குண்டான பிராசஸ் நடத்தப்பட வேண்டும் எல்லாத்தையும் சொன்னீங்க நாங்க ஏத்துக்கிட்ட இது 30 வருஷம் 20 வருஷம் இழுத்ததும் நீங்க சொன்னீங்க அதையும் கேக்குற ஆனா வழக்கறிஞர்களுக்கு ரொம்ப சவுரியம் ஆகிவிட்டது ஒரு மர்டர் கேசை என்றால் ஏழு வருஷம் எட்டு வருஷம் இழுத்தடித்து தண்டனை கொடுக்கும் போது அவர்கள் அச்சுறுத்தல் ஆகிவிடுகிறார்கள் ஒரு அரசியல்வாதி எம்எல்ஏக்கள் அதிகமான ஊழல் செய்து சொத்து குவிப்பு வழக்கு போட்டு சொத்து அதிகமாக சம்பாதித்து இருக்கிறாய் என்று சொன்னால் அதிலிருந்து தப்பிப்பதற்கு என்னென்ன வழிகள் எல்லாம் வழக்கறிஞர்கள் சொல்லிக் கொடுத்து அந்த வழிமுறையில் தப்பிக்க வழி செய்ததை இது தடுக்கிறது சில நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் நல்ல சட்டம் தான் என்பதை தாங்கள் சொல்லுகிறீர்கள் நாங்களும் அதை நம்புகிறோம் நல்ல சட்டங்கள் வேண்டும் புதிய சட்டங்கள் வேண்டும் பெயர் மாற்றம் செய்தது சரியானதுவெள்ளைக்காரன் காலத்துல போட்ட சத்தத்தை இன்னும் வச்சுக்கிட்டு ஊர் ஜனங்களை எத்தனை நாளைக்கு ஏமாத்த முடியும் ஐயா சொல்லுங்க சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை வைத்து தப்பித்துக் கொள்வது அது வழக்கறிஞர்கள் உதவி செய்வது இதையெல்லாம் போக்க வேண்டுமா வேண்டாமா குற்றவாளிகள் ஒருபோதும் தப்பிக்க கூடாது குற்றவாளிகள் 90% தப்பித்து கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் இன்வெஸ்டிகேஷன் முடிப்பதற்கு ஒரு வருஷம் ஆறு மாசம் போட்டு இழுத்து அடிச்சு அந்த கேசன் நாசம் பண்ணி ஒண்ணுமே இல்லாத போலீஸ் பணத்தை வாங்கிட்டு எல்லாம் சாட்சிகளையும் பெறல் அடித்து அந்த கேஸ் அச்சிடல் ஆகிவிடுகிறது இது சரியான முறையா முதியோர்களுக்கு அதிகமான சளியை கொடுத்திருக்கிறார்கள் வரவேற்க வேண்டியதானே 60 நாள் 120 நாள் என்று சொல்லி இருப்பதெல்லாம் சரி தானே நீங்கள் இவ்வளவு நேரம் சொன்னதற்கு நன்றி எங்களுக்கெல்லாம் விளக்கம் புரியவில்லை இப்பொழுது புரிந்து விட்டது மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டங்கள் சரியானது இதை நடைமுறைக்கு வரும் என்பதை நான் அறிகிறேன் அதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் முக்கியமாக வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் போராடுவது சரியல்ல முறையல்ல எதைச் செய்தாலும் போராடுவதற்கு உரிமை இருக்கிறது என்றால் எதையுமே செய்ய முடியாதுசட்டங்களை மாற்ற வேண்டும் என்று நீங்கள் முதலில் நினைக்க வேண்டும் அந்த சட்டத்திற்கு தகுந்தால் போல் தண்டனையை குற்றவாளி அடைந்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட வேண்டும் பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்
@cbsmani5596
@cbsmani5596 Ай бұрын
,இதுக்காகவே என் ஓட்டு தாமரைக்கே......
@barathiathi4487
@barathiathi4487 Ай бұрын
தற்குறி சங்கிகளின் ஒட்டு எப்போதும் தாமரைக்கே
@jayabharathfinance6014
@jayabharathfinance6014 Ай бұрын
​@@barathiathi4487நாட்டு பற்று உள்ளவன் தான் BJP இல் இருப்பான். தற்குறிகள் BJP க்கு எதிராக தான் இருப்பார்கள்.
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
@@barathiathi4487உண்ணப்போல கூமுட்டைகள் இருக்கும் வரை டி எம் கே விசம்தான். All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse.
@sarangapani4503
@sarangapani4503 29 күн бұрын
Only in english as per constitution provision with ol old law in addition to correction with sub clause to be added, no confusion, as India is federal structure democracy with different languages and d custom of life styles, as officer told it should have done by law ministry, not by home. minister
@arokiyasamy2171
@arokiyasamy2171 Ай бұрын
Welcome to new rules
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse. ஆ
@vivekeee2011
@vivekeee2011 Ай бұрын
Law ok but in english is importent
@nicehosieries
@nicehosieries Ай бұрын
தனியார் தொலைக்காட்சி அரசு தொலைதொடர்பு வேகம் இல்லை என எவ்வாறு பயன்படுத்தினர்
@muruganv7070
@muruganv7070 28 күн бұрын
இவ்வளவு நல்ல விஷயம் இருக்கும்போது என்னத்துக்குடா இந்த பயலுக ரோட்டில் இறங்கி போராட்டம் பண்றாங்க. இதனுடைய நல்ல அம்சங்களை இந்தத் தொலைக்காட்சி மூலமாக இந்த அதிகாரி பேசுவதைக் காட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்.
@jeyarajakumarkumar9831
@jeyarajakumarkumar9831 27 күн бұрын
ஒரு முறை உள்ளே சென்று வந்தால் தெரிந்து விடும்? நல்ல சட்டமா? அல்லது மோசமானதா? என்று தெரிந்து விடும்... இவ்வளவு நல்ல சட்டத்தை ஏன் அரசு எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து விட்டு விவாதம் இன்றி நிறைவேற்றம் செய்ய வேண்டும்?... மொத்தத்தில் பணமதிப்பிழப்பு மூலம் கறுப்பு பணத்தையும் தீவிரவாதத்தை யும் மோடி ஒழித்தது போல
@KannaaaSethu-zr9vv
@KannaaaSethu-zr9vv 23 күн бұрын
Sir neenga law studentkku lecture edukalam 😊
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 27 күн бұрын
Police station integration Good thing Best wishes for discussion
@veemanathanramachandran2293
@veemanathanramachandran2293 21 күн бұрын
Transition is always difficult. Everybody should cooperate swiftly. Do not mind money or bribe and work hard for the nation. State political parties in TN will always willing to manipulate or bend laws.
@sndevandevan1176
@sndevandevan1176 Ай бұрын
தமிழர்களுக்கு ஒழுங்கா உச்சரிக்க ஊட தெரியல .பாரதிய bharatiya நாக்ரிக்தா .naagriktas .
@sndevandevan1176
@sndevandevan1176 Ай бұрын
நீங்கல் என்ன கூப்பாடு போட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse. ப
@PugalRK
@PugalRK Ай бұрын
It is not even hindhi it is sanscrit..
@palayanp4872
@palayanp4872 28 күн бұрын
Sir,Please, tell us negative also...
@lazad9482
@lazad9482 28 күн бұрын
தமிழ்நாடுல சட்டத்தின் பெயரை மாத்துங்க போதும்😂😂😂😂
@Gnaneeswran
@Gnaneeswran Ай бұрын
Basement week ❤building storng
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse. ஈ
@ezhilarasansrinivasan3665
@ezhilarasansrinivasan3665 Ай бұрын
Good law
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse. ஏ
@nnayaki196
@nnayaki196 Ай бұрын
This is not correct way sir
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 Ай бұрын
அடிச்சான் பாரு அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் 😂😂😂😂😂😂 இனி மேல் ஒடவும் முடியாது ஒழியவும் முடியாதுடி 😂😂😂😂😂
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse. ஞ
@josephsamson7638
@josephsamson7638 13 күн бұрын
What is this 3 new laws?? is it so dangerous to public... Then why it has been come in force ..is there any chance to revise in parliament...?
@gramanathanramlee9893
@gramanathanramlee9893 28 күн бұрын
அய்யா எந்த மொழில இருந்தா என்னா ஏழைக்கு நியாயம் கிடைத்தா போதும்.
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 27 күн бұрын
Sir, FIR only after detailed in enquiry of the offence committed, the accused has been given right to be heated, and his version, proof taken into account. The police has to assure itself the complaint is true, and not false complaint, so proof, evidence, will essential to register FIR.
@sugunasekaran614
@sugunasekaran614 Ай бұрын
எந்த ஒரு சட்டம் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும் ஆரம்பத்தில் எதிர்ப்புகள் வருவது இயல்புதான் ஆனால் போக போக இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படும் தேவைப்பட்டால் சட்டதிருத்தம் மேற்கொள்ளப் போகிறார்கள் வீணாக மொழிப் பிரச்சனையை உருவாக்க வேண்டியதில்லை வேலைப்பளுவை பற்றி கவலைபட தேவையில்லை அரசு பார்த்துக் கொள்ளும் தங்கள் வேலைய செவ்வனே செய்தால் போதும்
@madhuram9160
@madhuram9160 Ай бұрын
Bjp😢
@mohankumar-ij1md
@mohankumar-ij1md Ай бұрын
Well said sir. Half baked. Well explained sir. Thanks alot sir. L😊
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse.
@user-xr8rd9kl7n
@user-xr8rd9kl7n Ай бұрын
ஏன் கத்துற....பொது மக்களுக்கு சாதகமான அம்சங்களை தாங்கமுடியலை.... உணக்கு
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse. ச
@Kalaimohanmohan
@Kalaimohanmohan Ай бұрын
144 billion population india no 1 population
@preethijeni5091
@preethijeni5091 12 күн бұрын
Na complaint kuduthu 2 months aguthu csr mattum tha thaga thavara vera onnum nadakala fir poda mudiyathu nu enquiry nadathanum athu ithunu thalittaga
@ezhilarasansrinivasan3665
@ezhilarasansrinivasan3665 Ай бұрын
Correct law. Don't. MISGUIDE
@Naa-e1t
@Naa-e1t Ай бұрын
All 3 r need of the hour for common people, but how police going to twist these 3 according to their convenience for minting money is high probability. So police, doctors, govt layers, politicians in Tamil Nadu will become crorepatis. Our state is totally corrupt. So more stringent law means, not for quick n honest verdict. It is for misuse. ன
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 72 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 66 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 72 МЛН