No video

Puthur Jayaram இறால் வறுவல் & மீன் குழம்பு - Irfan's View

  Рет қаралды 1,644,842

Irfan's view

Irfan's view

Күн бұрын

Пікірлер: 2 400
@aravinthanaravinthan8112
@aravinthanaravinthan8112 3 жыл бұрын
யார் யாரெல்லாம் புத்தூர் ஜெயராமன் ஹோட்டல் சாப்பிட்டு இருக்கீங்க,,, நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தான் படித்தேன், இது நம்ம ரெகுலர் கடை அனைத்துமே சூப்பர், நல்ல டேஸ்ட்டா இருக்கும்... அந்த இறால் வருவல் வேற லெவல் 😁😁😁😋
@Pk-np3pu
@Pk-np3pu 3 жыл бұрын
Bro iam kollidam bro
@timewithsanthosh1169
@timewithsanthosh1169 3 жыл бұрын
Na thirumailadi bro
@bharathvj6538
@bharathvj6538 3 жыл бұрын
Nan sapturukan bro
@selva317
@selva317 3 жыл бұрын
Bro nanum annamalai la tha padikkura engka bro inth a Kasai erukku
@aravinthanaravinthan8112
@aravinthanaravinthan8112 3 жыл бұрын
@@selva317 கடை புத்தூர் மெயின் ரோட்ல,இருக்கு சீர்காழி டு
@abi077
@abi077 3 жыл бұрын
Any *Mayiladuthurai & Chidambaram (Cuddalore)* District People's Here..❤️
@annamalaisubramaniyan9336
@annamalaisubramaniyan9336 3 жыл бұрын
*Chidambaram*
@akashmeganathan1112
@akashmeganathan1112 3 жыл бұрын
Mayiladuthurai
@sathiyabikerider6392
@sathiyabikerider6392 3 жыл бұрын
Chidambaram
@Sarvesh.S7
@Sarvesh.S7 3 жыл бұрын
Sirkali
@rajakumaran7805
@rajakumaran7805 3 жыл бұрын
Vridhachalam
@nanosai09able
@nanosai09able 3 жыл бұрын
Any annamalai university guys here, definitely our experience during college times still memorable. Especially prawn and curd, when ever I eat prawn I think 1sec this jayaram hotel experience. Miss you
@user-us5ur9xx5c
@user-us5ur9xx5c 3 жыл бұрын
Ya bro
@RSK_rsk
@RSK_rsk 3 жыл бұрын
+1
@mayababygal9118
@mayababygal9118 2 жыл бұрын
Yaa
@sivasiranjeevi8720
@sivasiranjeevi8720 3 жыл бұрын
இன்னைக்கு தான் தெரியுது நம்ம ஊர்ல இருந்து இத்தனை பேர் இந்த யூடியூப் சேனல் பாக்கறீங்கனு
@aravindvenugopal6163
@aravindvenugopal6163 3 жыл бұрын
எங்கள் ஊர் பெருமை ❤️ புத்தூர் ஜெயராம் ஹோட்டல் ❤️
@watappstatuschannel9713
@watappstatuschannel9713 3 жыл бұрын
Bro hotel location share pannunga
@madhusuthanan9958
@madhusuthanan9958 3 жыл бұрын
Location pls
@sf_smooth1812
@sf_smooth1812 3 жыл бұрын
Bro Google map la try pannunga
@thalamuthu3368
@thalamuthu3368 2 жыл бұрын
Mayiladuthurai district sirkali po
@abdulkadhar1399
@abdulkadhar1399 3 жыл бұрын
Hi irfan this is a best hotel in Chidambaram. I really want to you to do review. You will be very happy about their hospitality...
@rannithkm5974
@rannithkm5974 3 жыл бұрын
Puthur jayaram in Sirkali taluk bro it is not in chidambaram.
@sarvan_0475
@sarvan_0475 3 жыл бұрын
It is not Chidambaram..it's sirkazhi
@snehasrinivasan6188
@snehasrinivasan6188 3 жыл бұрын
Hi Irfan bro there is a best hotel in ambattur , near thirumullaivayol bro pangali virnthu .. so visit it and kindly take a food review of it .. the special is kizli parotta ❤️
@niranjans1206
@niranjans1206 3 жыл бұрын
I live in chidambaram 😁🔥🔥🔥🚶‍♂️ but hotel place in sirkazhli.. puthurur place famous for mavu katu and jayam ram hotel..
@cj_naveen
@cj_naveen 3 жыл бұрын
Yov ithu enga oruya Enna ya katha udura
@antoamswilson1795
@antoamswilson1795 3 жыл бұрын
புத்தூர் ஜெயராமன் ஹோட்டல் என்றாலே *இறால் மற்றும் கெட்டி தயிர் தான் famous* ..... Especially இறால் Quantity and taste Vera level.... Always fresh ...
@sakthivelcr8046
@sakthivelcr8046 3 жыл бұрын
Definitely needs Morthy Cafe Review 😍😁
@jsgaming5577
@jsgaming5577 3 жыл бұрын
Other KZfaq : lockdown varum so ipa video veanam . lockdown la potukalam Irfan : lockdown ahh eduthu vai da oru 50 video. Ipa content ku vaa da dubai poalm
@ibru8797
@ibru8797 3 жыл бұрын
Ji avaruku content 2022 varaikum eruku
@murugadoss3567
@murugadoss3567 3 жыл бұрын
ஹாய் நண்பர்களே....நான் தஞ்சாவூர் ஆனால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது புத்தூர் ஜெயராமன் ஓட்டல அதிகமாக சாப்டு இருக்கேன்...... 50 வருட அனுபவம் செமயா இருக்கும் ❤️ 🙏
@aburiswan8708
@aburiswan8708 3 жыл бұрын
வாழ்த்துக்கள் irfan. எங்கள் ஊருக்கு சென்று எங்களுக்கு நேசமான உணவகத்தை review செய்தமைக்கு மிக்க நன்றி. ஜெயராம் அவர்களின் இளைய மகன் என்னுடைய நெருங்கிய நண்பன் என்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. சிறுவயதில் நான் பார்த்த அந்த கீத்து கொட்டகை இன்றும் அதே மணம் மாறாமல் பெரும் வளர்ச்சியில் கம்பீரமாய் திகழ்வதில் பெரும் மகிழ்ச்சி
@user-vw8gg5it9h
@user-vw8gg5it9h 3 жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்ததும் பழய நினைவுகள் வந்துவிட்டது நான் சிதம்பரம் தான்
@aaroorhariprasath1172
@aaroorhariprasath1172 3 жыл бұрын
அங்க சுத்தி இங்க சுத்தி எங்க ஊருக்கு வந்துட்டீங்களா தலைவா...
@vigneshp3450
@vigneshp3450 3 жыл бұрын
Entha area bro which pudhur
@sivaprasanth97
@sivaprasanth97 3 жыл бұрын
@@vigneshp3450 puthur near sirkali, Mayiladuthurai district bro
@rajkamal9446
@rajkamal9446 3 жыл бұрын
இர்பான் நான் சீர்காழி சேர்ந்தவன் புத்தூர் ஜெயராமன் மிகச்சிறப்பான உணவு ரால் அண்ட் தயிர் மிகச் சிறப்பான ஒரு கடைய நீங்க போட்டு இருக்கீங்க எங்க ஊருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 жыл бұрын
அமாம் ப்ரோ நானும் சீர்காழி தான்
@gunshot2007
@gunshot2007 3 жыл бұрын
I love puthur Jaya ram …….puthur Jaya ram hotel lovers 👇🏻
@kpldev
@kpldev 3 жыл бұрын
My native is thiruvarur. Whenever I go to thiruvarur or come from thiruvarur to chennai, I will always park my car at Jayaraman shop.. All foods will be very nice. Especially the final touch of curd will be awesome.
@pragatheeswaranl1694
@pragatheeswaranl1694 3 жыл бұрын
This hotel speciality is if you buy 1 meals 2-3 persons can eat.
@alex89alex36
@alex89alex36 3 жыл бұрын
Irfan intu enga orru Chidambaram moorthy cafe review podunga
@chandruchandru-er9bq
@chandruchandru-er9bq 3 жыл бұрын
Barota lover😍
@manojmanivannan9160
@manojmanivannan9160 3 жыл бұрын
Chinna change bro..unga oorukku pakkathu ooru, and also Namma ooru.. Chidambaram is in Cuddalore district puthur is in Mayiladuthurai district.
@alex89alex36
@alex89alex36 3 жыл бұрын
@@manojmanivannan9160 i know pa
@rajaspj941
@rajaspj941 3 жыл бұрын
Superb hotel
@kirthikiruthika9419
@kirthikiruthika9419 3 жыл бұрын
Bro me also Cdm-bvg..moorthy cafe our pride🔥🔥
@aravind5083
@aravind5083 3 жыл бұрын
நம்ம ஊர் சிதம்பரம் மக்கள் லைக் பன்னுங்க.
@Shiyasi10mala
@Shiyasi10mala 10 ай бұрын
Ithu sirkazhi delta area
@kirubakaranswaminathan3654
@kirubakaranswaminathan3654 3 жыл бұрын
I belong to mayiladuthurai. Whenever time permits my family used to enjoy the Puttur jayaraman hotel food.....
@massthamilan9880
@massthamilan9880 3 жыл бұрын
அந்த தயிருக்கு நான் அடிமை 🙇🏻🙇🏻🙇🏻 வேற லெவல்ல இருக்கும் அண்ணா... மாலை வேளையில் பரோட்டாவிற்கு கலவையான காரமான கறி குழம்பு நாக்கில் எச்சி ஊறும் 🤤🤤🤤
@PraveenKumar-sb1qf
@PraveenKumar-sb1qf 3 жыл бұрын
Va bro nakutu poran ❤️
@suprathageetha4727
@suprathageetha4727 3 жыл бұрын
@@PraveenKumar-sb1qf ll
@gunasekaran277
@gunasekaran277 3 жыл бұрын
Entha district bro ??
@PraveenKumar-sb1qf
@PraveenKumar-sb1qf 3 жыл бұрын
@@gunasekaran277 nagai 🙃💖
@kidsartclass5560
@kidsartclass5560 3 жыл бұрын
@@suprathageetha4727 yes
@srinithianbunithi9926
@srinithianbunithi9926 3 жыл бұрын
Any kollidam viewers
@buddycharan8376
@buddycharan8376 3 жыл бұрын
But chidambaram
@j.jeditz808
@j.jeditz808 3 жыл бұрын
I am sirkazhi
@vijays8824
@vijays8824 3 жыл бұрын
🙋‍♂️
@abdhullasha2478
@abdhullasha2478 3 жыл бұрын
Puthur people here bro
@mayilaigamer237
@mayilaigamer237 3 жыл бұрын
Putthur
@rahman197129
@rahman197129 3 жыл бұрын
சகோ, ஜெயராமன் அண்ணனின் அன்பும் அவரின் சமையலும் தனி சுவை. நான் 86-89 புத்தூரில் விடுதியில் தங்கி படித்தபோதும் அண்ணனின் கடையிலும் அக்கோவுண்ட் வச்சி சாப்பிடுவோம். அந்த ஞாபகங்களை திருப்பி தந்ததுக்கு நன்றி.
@radhislifestyle2707
@radhislifestyle2707 3 жыл бұрын
Pls try new moorthy cafe at chidambaram........vera level ah irukum....engaiyum saputurukamatiga....note:parota with kadai chicken
@manikandans8841
@manikandans8841 3 жыл бұрын
கடைய பெரிது படுத்தினால் பனத்தின் மீதான அதிக சிந்தனை சென்று விடும். பெயர் கெட்டு விடும். எனவே இந்த கூரை மாதிரியான எளிமையான இடமே கடையின் புகழை பட்டி தொட்டி வரை சென்று சேர்க்க சரியாக இருக்கும்.
@kidsartclass5560
@kidsartclass5560 3 жыл бұрын
ஆமாம்
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 жыл бұрын
உண்மை நண்பா எனக்கு தெரிந்து பல வருடங்களாக எளிமையான முறையில்தான் கடை இருக்கிறது. ஆனால் Irfan ப்ரோ சொல்வது போல வெளில இருந்து நிறைய பேர் வருவாங்க இங்க சாப்பிட மதியம் நேரம் என்றால் ரோடு டிராஃபிக் அதிகமாக இருக்கும்
@manikandans8841
@manikandans8841 3 жыл бұрын
@@villagecookingvadagal எளிமை எப்பொழுதும் நிரந்தரம்
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 жыл бұрын
@@manikandans8841 உண்மை ப்ரோ நானும் KZfaqr தான் நானும் review பண்ணனும் ப்ரோ
@abhijithhari5643
@abhijithhari5643 3 жыл бұрын
😂
@SabirHussain-ly7db
@SabirHussain-ly7db 3 жыл бұрын
ஆமா Bro செம்மையா இருக்கும் நான் முன்று தட போய் இருக்கேன் நல்ல டேஸ்
@gunasekaran277
@gunasekaran277 3 жыл бұрын
Entha district bro ??
@SabirHussain-ly7db
@SabirHussain-ly7db 3 жыл бұрын
@@gunasekaran277 சீர்காழி பக்கம் Bro
@SabirHussain-ly7db
@SabirHussain-ly7db 3 жыл бұрын
புதூர்
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 жыл бұрын
நான் 50 மேல் சாப்பிட்டு இருக்கேன் ப்ரோ
@Ashokdmusic
@Ashokdmusic 3 жыл бұрын
Chidambaram to sirkazhi road puttur 👍👍
@karthiks1785
@karthiks1785 3 жыл бұрын
Being Vegetarian, I still love to go often just for Curd...
@balakumaran.k.sundar
@balakumaran.k.sundar 3 жыл бұрын
I'm from Vaitheeswarankoil but living in HYDERABAD, when I come to sirkali definitely I went many times ultimate taste & serves
@jjhari4360
@jjhari4360 3 жыл бұрын
Annamalaian's heaven 💯❤️
@lifereward7766
@lifereward7766 3 жыл бұрын
Place?
@umamagesh2367
@umamagesh2367 3 жыл бұрын
Lockdown la unga videos tha ji sema entertainment
@kidsartclass5560
@kidsartclass5560 3 жыл бұрын
Sema
@Tarikaahhh
@Tarikaahhh 3 жыл бұрын
Hye nanba❤️en channel vandhu paarunga subscribe panunga nanba ❤️
@KRaju-em1um
@KRaju-em1um 3 жыл бұрын
1988 & 1989 இரண்டு வருடம் புத்தூர் பலிடெக்னிக்ல் படிக்கும்போது தினமும் மூன்று வேலையும் அங்கு சாப்பிடுவேன் அனைத்தும் மிக சுவையாக இருக்கும். டீ மிக அருமை. பரோட்டா மிகவும் அருமை. கெட்டி தயிர் என்றும் நினைவில் நிற்கும். உரிமையாளர் திரு. ஜெயராமன் மிகசிறந்த மனிதர். அவர் வீட்டு அருகில் நான் தங்கியிருந்தேன். சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு கடைக்கு சென்றாபோது அவைரை சந்தித்தேன். இன்றும் அதே தரத்துடன் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
@tastybloom2945
@tastybloom2945 3 жыл бұрын
Happy to see our area 😍😍😍 புத்தூர் ஜெயராமன் very famous in our area. Very tasty and fresh and authentic recipes 😋😋 "Namma area" 😎 yarellam proud and happy ah feel panreenga... Oru like podunga 😀😀😀
@ammu2493
@ammu2493 3 жыл бұрын
அண்ணா உங்களின் பேச்சு அருமை ஹோட்டல் அண்ணா❤️❤️😎😎
@tamilvalavans7662
@tamilvalavans7662 2 жыл бұрын
Hii
@globetrotter9212
@globetrotter9212 3 жыл бұрын
The art of resilience is a rare commodity, and the power of perseverance is grossly underestimated.
@manikantans5976
@manikantans5976 3 жыл бұрын
Purila bruh.
@rasasaba2106
@rasasaba2106 3 жыл бұрын
@@manikantans5976 Learn english bruh
@manikantans5976
@manikantans5976 3 жыл бұрын
@@rasasaba2106 Thanks for your inputs bruh👍
@pavancs6371
@pavancs6371 3 жыл бұрын
Poda patti
@ckmuruganantham3066
@ckmuruganantham3066 3 жыл бұрын
Seafood 🦐🦀🦈 famous .. Last ah தயிர் கொடுப்பாங்க செமயா இருக்கும் . சீர்காழி - புத்தர் ஜெயராமன் ஹோட்டல் 👌
@gopalakrishnans300
@gopalakrishnans300 3 жыл бұрын
Ama nan sapittu 20 years akuthu ana ennam marakka mudiyalala.antha thairu
@vigneshg8907
@vigneshg8907 3 жыл бұрын
மீன் உணவுகளுடன் தயிர் சேர்ப்பது 100% விஷமாக மாறும். இனி எப்போதும் மீனுடன் தயிர் பால் மோர் சேர்க்க கூடாது. இந்த வீடியோ பார்ப்பவர்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
@azhagapillaivaithilingam9796
@azhagapillaivaithilingam9796 3 жыл бұрын
Bro chidambaram vaanga parotta kadai hilarious at new moorthy cafe😋😋😋
@rubymuthu5066
@rubymuthu5066 3 жыл бұрын
Irfan video's content never gets down of its quality 👏🤩
@Tiger-ll4cm
@Tiger-ll4cm 3 жыл бұрын
🙄
@abbasahamed2837
@abbasahamed2837 3 жыл бұрын
@@ibru8797 அவரு கையில வாட்ச் பாத்தாலே தெரியும் இது ஓல்ட் வீடியோன்னு 🤣🤣🤣🤣
@user-eh3bo1oe5r
@user-eh3bo1oe5r 3 жыл бұрын
ரோட் சைட் போனாதா குவாலிட்டியா? அவரு வீடியோவோட குவாலிட்டி பத்தி சொல்ராரு..
@user-eh3bo1oe5r
@user-eh3bo1oe5r 3 жыл бұрын
தொடர்ந்து வீடியோ பாத்தாதா தெரியும் இதுவரை எத்தன ரோட் கடை வீடியோ பன்னிருக்கான்னு.. பொறாமைல பொங்கினா நல்லதுலாம் கண்ல படாது
@ibru8797
@ibru8797 3 жыл бұрын
@@user-eh3bo1oe5r poramai onum elaga irfan road side view romba kami ha pani irukaru reason lockdown kuda erukalam naa irfan view enaku pudikum nanum subscriber tha
@ashwinnmuthu81
@ashwinnmuthu81 3 жыл бұрын
I had gone to this hotel last year. Thanks for doing this video bro. My liked dish is fish fry. I think u liked it. Then I am a resident of Pondicherry . Pls come to Pondicherry and put an new vlog 🙏🏼
@prabancham772
@prabancham772 2 жыл бұрын
Yesterday i ate that hotel. Taste was amazing. அருமையான ருசி
@ram_dukestr6187
@ram_dukestr6187 3 жыл бұрын
அனைவருக்கும் என் இனிய மதிய வணக்கம் அனைவரும் அவர்களது வீட்டில் பத்திரமாக இருக்க வேண்டும் வெளியே சென்றால் மாஸ்க் அணிவது கட்டாயம் அணிவது நல்லது
@endgameingff217
@endgameingff217 3 жыл бұрын
Sari da
@ram_dukestr6187
@ram_dukestr6187 3 жыл бұрын
@@endgameingff217 🙂🤝
@kidsartclass5560
@kidsartclass5560 3 жыл бұрын
சிறப்பான விடயம்
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 жыл бұрын
மிக்க நன்றி ப்ரோ
@vigneshwaran369
@vigneshwaran369 3 жыл бұрын
My hometown is chidambaram. So happy to see u here irfan bro. As u exactly said, prawn & fish are the famous dishes here. In school days, we went there quite often. Missed the hotel for more than 2 years due to covid. Waiting to get back to this hotel.
@funmafia849
@funmafia849 3 жыл бұрын
7:17 இங்கயும் OP யா?🤣🤣🤣
@smsathesh7390
@smsathesh7390 3 жыл бұрын
Irfan nee sapudrappa yenaku echil ooruthu...any one frm mayiladuthurai district..
@imironman9484
@imironman9484 3 жыл бұрын
Apdiye chidambaram vanthu erukalam 😍
@rb12tamil_sr
@rb12tamil_sr 3 жыл бұрын
Aama pa😒😒😒😒😒
@kabivelshakar649
@kabivelshakar649 3 жыл бұрын
Thalaiva na num chidambaram tha
@dudevishnu2183
@dudevishnu2183 3 жыл бұрын
nala kelubro spam in the chat bro
@buddycharan8376
@buddycharan8376 3 жыл бұрын
Ama thala
@aravindmaran8992
@aravindmaran8992 3 жыл бұрын
This is my native.... Vry proud to say.... And tq for review irfan_brw....
@Tarikaahhh
@Tarikaahhh 3 жыл бұрын
Hye nanba❤️ en channel vandhu paarunga subscribe panunga nanba ❤️
@sachithanandamADVENTUREAVION
@sachithanandamADVENTUREAVION 3 жыл бұрын
புத்தூர் ஜெயராமன் கடை இந்த பகுதியில் ரொம்ப பேமஸ்
@leninvenu3105
@leninvenu3105 3 жыл бұрын
இரால், வஞ்சிரம், மத்தி போன்ற மீன்களால் செய்யப்படும் உணவுகள் தமிழ் நாட்டின் சிறப்பு. கடல் மீன்கள் உடலுக்கு மிகவும் நல்லது. பொதுவாக, மீன்கள் விலை குறைவாக இருப்பதால் ஏழைகள் உண்ண முடிகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிட இயல்வது மீனின் சிறப்பு. ஓமேகா கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிகம் இருப்பது நம் உடலுக்கு நன்மை பயக்கிறது.
@gokulvijayv6875
@gokulvijayv6875 3 жыл бұрын
Best place for all Annamalai University students
@Tarikaahhh
@Tarikaahhh 3 жыл бұрын
Hye nanba❤️ en channel vandhu paarunga subscribe panunga nanba ❤️
@liyakathali3260
@liyakathali3260 3 жыл бұрын
மீன் விலையை ஏற்றி விட்டுடாத கண்ணா !
@deepach6664
@deepach6664 3 жыл бұрын
Owner is very humble gentleman. His thoughts is not money, if everyone does business in this attitude everyone will be successful
@kakakapo-6047
@kakakapo-6047 3 жыл бұрын
Bro nenga sapura saptukku lam amount pay pannituvingala illa avangale free ahh illa oru Vela avangale amount pay panna solldra tell me plss
@elanchezhiyan6653
@elanchezhiyan6653 3 жыл бұрын
Thala nee ingeyum vandhuthiya apdiye moorthy cafe ku review pannunga
@logashk3946
@logashk3946 3 жыл бұрын
❤️ifran anna ...nan sports person anna..yenaku nu time me erukathu.. entertainment nu onnu illa ..full time hardwork tha...but yenna erunthalum ungala parthale yenaku oru perum magilchi varuthu anna... brother from another mother ❤️🔥👍keep doing great job ❤️🎉
@kidsartclass5560
@kidsartclass5560 3 жыл бұрын
Good
@tamilvoicemachi318
@tamilvoicemachi318 3 жыл бұрын
Heat was the only problem Otherwise everything amazing😍😍 I really like their Curd 🤤🤤🤤🤤
@kidsartclass5560
@kidsartclass5560 3 жыл бұрын
இர்பான் இலங்கைக்கும் வந்து பாருங்க வித்தியாசமன ஹோட்டல் இருக்கு
@ashokthangavelu2330
@ashokthangavelu2330 3 жыл бұрын
Though my stomach is full after eating, as soon as I see your video I just started feeling hungry now. Power of Irfan’s quality content..!! 😊👌🏻
@Tarikaahhh
@Tarikaahhh 3 жыл бұрын
Hye nanba❤️ en channel vandhu paarunga subscribe panunga nanba ❤️
@p.r.bproduction4755
@p.r.bproduction4755 3 жыл бұрын
அந்த கடைக்கு விளம்பரமே தேவையில்லை 100 கிலோமீட்டர் சுத்தி எல்லோருக்கும் தெரியும்
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 жыл бұрын
உண்மை ப்ரோ
@mktamil9713
@mktamil9713 3 жыл бұрын
Crt bro
@karthiram5381
@karthiram5381 3 жыл бұрын
Yes
@noodlzzboy
@noodlzzboy 3 жыл бұрын
Bro enga ore puthur than adikkadi sapduvan vera leval irukkum thanks for your video😍😍😍
@sundharadhilipansenthamizh4814
@sundharadhilipansenthamizh4814 3 жыл бұрын
Romba naala naan unga kitta ketta oru place...thank u irfan bro...
@crazyidiots9542
@crazyidiots9542 3 жыл бұрын
Moorthi cafe vaanga bro Chidambaram ❤️ pls bro
@iamabadboyuknow
@iamabadboyuknow 3 жыл бұрын
தம்பி சாப்பிட பிறந்தவன் நீ 👉கலக்கு தம்பி 🍗🍗🍗🍗🍗
@user-wo6ii7xr3k
@user-wo6ii7xr3k 3 жыл бұрын
My college days❤️❤️My favourite hotel. Best hotel.
@babukrish7913
@babukrish7913 2 жыл бұрын
I'm a Annamalai student so i tasted many times it's really good..
@ARULMANI_R
@ARULMANI_R 3 жыл бұрын
Thaliva enga area sollitu vanthurukalaam 😑😔😑
@RUSINTHAR_C
@RUSINTHAR_C 3 жыл бұрын
Entha area nanba ninga
@maluprithivi8713
@maluprithivi8713 3 жыл бұрын
Sirkali-puttur
@NezyVlogs
@NezyVlogs 3 жыл бұрын
😍
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 жыл бұрын
உண்மைதான் ப்ரோ நானும் சீர்காழி தான்
@mktamil9713
@mktamil9713 3 жыл бұрын
Intha kadaila kumbal illama iruku enna oru adhisayam
@vigneshlilshady778
@vigneshlilshady778 3 жыл бұрын
1 comment annanuku❤️
@itz_arjun_707
@itz_arjun_707 3 жыл бұрын
I live at puthur , jayaram hotel is 50 year old but taste good👍👍👍👍 Fresh and health food🍲🍲🍲
@Hajalalpet
@Hajalalpet 2 жыл бұрын
இறால் ப்ரை தான் ரொம்ப ஸ்பெசல் இங்கே ❤️
@PraveenKumar-sb1qf
@PraveenKumar-sb1qf 3 жыл бұрын
Bro ithu enga ooruthan ana ungala pakka mudiyala inga prawn than famous 💖💖😻
@kuttimarecipes9745
@kuttimarecipes9745 3 жыл бұрын
எங்கள் ஊரு புத்தூர் நாங்களும் வாங்கி சாப்பிட்டிருக்கிறோம் அற்புதமான ஹோட்டல்
@user-hz3nk9vm6c
@user-hz3nk9vm6c 3 жыл бұрын
W•H•A•T•S•A•P•P•M•E F•O•R•M•O•R•E•G•U•I•D•A•N•C•E +~1~4~1~4~2~0~7~9~~3~0~9 M•E•S•S•A•G•E•M•E•O•N•H•E•R•E√√√√√√√••
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 жыл бұрын
நான் சீர்காழி ப்ரோ
@kuttimarecipes9745
@kuttimarecipes9745 3 жыл бұрын
@@user-hz3nk9vm6c 😊👍
@kuttimarecipes9745
@kuttimarecipes9745 3 жыл бұрын
@@user-hz3nk9vm6c bro pakathulaia Chidambaram eruku athuku pakathula parangipettai nu oruu eruku agaium nariya hotel eruku
@asokkumar7356
@asokkumar7356 3 жыл бұрын
எங்க ஏரியா வந்துஇருக்கிங்க ரொம்ப நன்றி ஜி அந்த தயிர் வேர லெவலா இருக்கும் வாரத்தில் ஒரு நாள் அங்க தான் எங்களுக்கு சாப்பாடு
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 жыл бұрын
நீங்க எந்த ஊரு ப்ரோ நான் சீர்காழி தான் ப்ரோ
@nagalakshmiv659
@nagalakshmiv659 3 жыл бұрын
.சார் எங்க ஊர் கடை ரெம்ப பெருமையா இருக்கு நான் வெஜிடேரியன் புத்தூர் ஜெயராமன் கடை இறால் வறுவல் ,சிக்கனை பார்க்கும் போது சாப்பித்தோணுது வாழ்த்துக்கள் நான் புத்தூர் அருகில் உள்ள ஊர் சீயாளம்
@boomer6533
@boomer6533 3 жыл бұрын
Any sirkali viewers
@wandererhari9880
@wandererhari9880 3 жыл бұрын
Yes
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 жыл бұрын
நானும் சீர்காழி தான் ப்ரோ
@wandererhari9880
@wandererhari9880 3 жыл бұрын
@@villagecookingvadagal sirkali la enga bro
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 жыл бұрын
@@wandererhari9880 vadagal bro நானும் KZfaqr தான் ப்ரோ
@aravindanm8224
@aravindanm8224 3 жыл бұрын
புத்தூர் bro....nama area kitta than sema hotel...
@mougamadouossaine5966
@mougamadouossaine5966 3 жыл бұрын
புத்துர் ஜெயராம் ஹோட்டல் மதியம் சாப்பாடு சூப்பர்பூரோ
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 жыл бұрын
அமாம்
@sridharappu7257
@sridharappu7257 3 жыл бұрын
Namba ooru Chidambaram 🤩🤩
@kukilans552
@kukilans552 3 жыл бұрын
Is really best hotel in near Chidambaram Vera level food irukum 🥰
@Sahanaa_Maddy
@Sahanaa_Maddy 3 жыл бұрын
This is my fav hotel in my town chidambaram..❤️..
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 жыл бұрын
எனக்கும் ப்ரோ
@manibharathi9157
@manibharathi9157 3 жыл бұрын
Thalaiva 3 yearsa puthur college than naga padichom nangala neraya time sapatu irukom sema taste irukum and kutam eppavum irukum sema review thirumpa napaka patuthunathuku tq nanba😘😘😘
@SureshKumar-ss6jt
@SureshKumar-ss6jt 3 жыл бұрын
Bro we should not eat curd combining with non vegetarian food.
@jksedits610
@jksedits610 3 жыл бұрын
வீடியோ சூப்பர் தலைவா 😘 இடையில் வரும் எழுத்துக்கள் தான் தொந்தரவு செய்கிறது ஆகையால் கொஞ்சம் கீழ இறக்கி எழுத்துக்களை போடுங்க ... மகிழ்ச்சி 🖤❤️
@syedismail1112
@syedismail1112 3 жыл бұрын
Adha neenga off pannikalam..
@pragathi9811
@pragathi9811 3 жыл бұрын
Marana mass prawn at puthoor Jayaram. I tried there bro😋😋
@sangee89smiley
@sangee89smiley 3 жыл бұрын
I visited last week. I was wondering how come so crowded. People wait outside for a long time to dine.. no ac no luxury but still a gud place gud food. They serve food unlimited. Prawn and fish fry was so gud
@oliverwilliams4736
@oliverwilliams4736 3 жыл бұрын
Dylan you're a legit trader and your method works like magic I keep on earning every single week with your strategy
@oliverwilliams4736
@oliverwilliams4736 3 жыл бұрын
You're really the forex expert not Just by name but by what you do
@oliverwilliams4736
@oliverwilliams4736 3 жыл бұрын
think I'm blessed because if not I wouldn't have met someone who is as spectacular as expert trader Dylan
@morrisonraymond9221
@morrisonraymond9221 3 жыл бұрын
Dylan has been handling my account for years now
@sharonwallace6046
@sharonwallace6046 3 жыл бұрын
@@morrisonraymond9221 wow I'm just shock someone mentioned and recommended Dylan the expert trader I thought I'm the only one trading with him
@jonathanallen5494
@jonathanallen5494 3 жыл бұрын
All the trades I have make with Dylan has been justified and I have made 6 consecutive withdrawals 47K each and I recommend him for your trades on forex I'm grateful to Dylan,
@RAJKumar-re8qp
@RAJKumar-re8qp 3 жыл бұрын
Haaja biriyani fans irukingala?❤️❤️❤️🔥🔥
@fayazahamed7918
@fayazahamed7918 2 жыл бұрын
Lalpet briyani is best
@fayazahamed7918
@fayazahamed7918 2 жыл бұрын
கோபம் ஒருவரை அழித்து விடும் ..
@mydesiredrecipe3537
@mydesiredrecipe3537 3 жыл бұрын
I had this too.. and this vdo brings me lots of sweet memories on that day!!!
@sathishbabu3528
@sathishbabu3528 3 жыл бұрын
புத்தூர் பாலிடெக்னிக் ல தான் படிச்சேன்... நம்ம ஜெயராம் ஹோட்டல் செம ருசியா இருக்கும்... இப்பவும் நாக்கில் எச்சில் ஊரும்....
@charchilvictor4231
@charchilvictor4231 3 жыл бұрын
vanthathu thaan vantheenga appadiyae chidambaram kamala vilaskum,new moorthy cafe visit panna paarunga irfan anna
@gopim8741
@gopim8741 3 жыл бұрын
Curd always best in there
@irfansview1
@irfansview1 3 жыл бұрын
It was Vera level 🔥
@kailashannaduraia3885
@kailashannaduraia3885 3 жыл бұрын
Thala na puthur than
@saravanank1058
@saravanank1058 3 жыл бұрын
@@irfansview1 super bro Apdiyae Chidambaram Vaanga
@rojerroju9311
@rojerroju9311 3 жыл бұрын
@@irfansview1 bro I am ur biggest fan, Bro I need ur review abiy my shop @ coimbatore, can u tell us how to contact
@AnanyaJayakumar
@AnanyaJayakumar 3 жыл бұрын
do you have a spreadsheet of all the places(name, address, specialty, price. level, geo coordinates )
@sulfikisbi7625
@sulfikisbi7625 3 жыл бұрын
Hahaha. You want to develop an App or what?! 😀
@sheikaprose7538
@sheikaprose7538 3 жыл бұрын
Haaiii Irfan bro......nalla sapduringa....🤤🤤🤤🤤🤤 Mouth watering......thirunelveli side vandha inga NSK catering rmba famous.....vandhu oru video podunga
@kittucheransundararasan5289
@kittucheransundararasan5289 3 жыл бұрын
நான் சிதம்பரம் எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து புத்தூர் ஜெயராமன் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன் இன்னமும் அதே ருசி அதே விலை கடையும் இன்னும் கீற்றுக் கொட்டகை தான் நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது கூட என் நண்பர்களை அழைத்துச் சென்றிருக்கிறேன் என்னதான் நீங்கள் வெட்டிங் பிரியாணி, ஆசிப் பிரியாணி சாப்பிட்டு வீடியோ போட்டாலும் எங்கள் ஊரில் கிடைக்கும் இந்த கடல் வகை உணவுகள் ருசி தனி மீன் குழம்பு இறால் குழம்பு சாப்பிட்டுவிட்டு கடைசியில் அந்த தயிரை சாப்பிடும் போது கிடைக்கும் அந்த மூவகை சுவையும் அட்டகாசம் அதற்கு ஈடு இணையே இல்லை அப்படி இருக்கும் சிதம்பரம் மட்டும் மற்றும் சீர்காழி சுற்றியுள்ள அனைவரும் அறிந்ததே 😋😋😋😋😋😋
@ilovejesusstatussongchanne978
@ilovejesusstatussongchanne978 3 жыл бұрын
சூப்பர் அண்ணா 👍 🐠🐠 👌 வேற லெவல் வீடியோ மாஸ்
@buddycharan8376
@buddycharan8376 3 жыл бұрын
Anna oru naal chidambaram vangaa🤗
@Vinothkumar-xz2mz
@Vinothkumar-xz2mz 3 жыл бұрын
செம செம எப்போ வந்தீங்க நம்ப ஏரியாவுக்கு , வேற லெவல் ப்ரோ புத்தூர் ஜெயராமன்
@gganesh779
@gganesh779 3 жыл бұрын
என்ன தல எங்க ஊருக்கு வந்த உங்களா பார்க்க முடியுமா பேச்சு ❤️
@viratdinesh8724
@viratdinesh8724 3 жыл бұрын
மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சேர்த்து கொள்ள கூடாது என்று எங்கள் பாட்டி சொல்லுவார்கள் 😑😑😑
@kidsartclass5560
@kidsartclass5560 3 жыл бұрын
உண்மை
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 жыл бұрын
அங்கு தயிர் தான் மிக மிக அருமையாக இருக்கும்
@victoriyajanett3841
@victoriyajanett3841 3 жыл бұрын
Yes, blood kettupogum. It is fact
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 жыл бұрын
@@victoriyajanett3841 அப்படியா ப்ரோ எனக்கு தெரியாது ப்ரோ உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
@kokilaiyyappan2905
@kokilaiyyappan2905 3 жыл бұрын
S bro skin disease varum venpulli varum nu soluvanga so fish kuda curd sapdathinga avoid panuga bro.
@praveenpvs2840
@praveenpvs2840 3 жыл бұрын
Bro unga video paththa time porathe theriyathu bro ..☺️
@sivaram-gm3su
@sivaram-gm3su 3 жыл бұрын
I'm from chidambaram and it's my favourite restaurant in nagai and cuddalore district. I'm following from 2017 that tym I was in gulf,u worked in software
@Tarikaahhh
@Tarikaahhh 3 жыл бұрын
Hye nanba❤️ en channel vandhu paarunga subscribe panunga nanba ❤️
@sivamageshcivil5648
@sivamageshcivil5648 3 жыл бұрын
Yow sathiyama soluya antha kozhmabu nalava iruku...antha prawn full uh sand dhn irukum..clean panama irukura sand ila, antha road side irukura sand dhn full uh irukum.,anga nala irukura orea matter antha curd dhn..matha padi ella kozhambum orea taste dhn irukum. Naga poitu sema upset aitom..ne nalla review dhn potuvanu nenachitu iruntha ana intha hotel ku ipade oru review kudutha paathiya vera levelu ne
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 1,6 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 1,6 МЛН