அதிசய மாற்றம் நிகழ்த்தும் கன்னி தெய்வ வழிபாடு! Dr.S Vijay Sethu Narayanan | PuthuyugamTV

  Рет қаралды 26,807

PuthuYugamTV

PuthuYugamTV

3 жыл бұрын

#NeramNallaNeram #VijaySethuNarayanan #TantricAstrology #Horoscope #PuthuyugamTV #Astrology #கன்னிதெய்வங்கள் #KanniGods
ஶ்ரீ தாந்தீரிக பரிகாரங்களும் வழிபாட்டு முறைகளும்
சிஅதிசய மாற்றம் நிகழ்த்தும் கன்னி தெய்வ வழிபாடு!
Dr.S.Vijay Sethu Narayanan
Sree Tantric Astrology,
+91 8110833000, +91 8110933000
வெட்டி வேர், வெட்டி வேர் பூஜை, வெட்டி வேர் பரிகாரம், வெங்கடாஜலபதி,திருப்பதி வெங்கடாஜலபதி கீர்த்தனைகள்,வெங்கடாஜலபதி கோயில்,திருப்பதி வெங்கடாஜலபதி கதை,திருப்பதி வெங்கடாஜலபதி வரலாறு,திருப்பதி பாடல்கள்,திருப்பதி,அலமேலு மங்கை,திருப்பதி ஏழுமலையான் கதை,திருப்பதி தர்ஷன்,திருப்பதி ஆந்திரா,திருப்பதி தரிசனம்,அலமேலு மங்காபுரம்,1950களில் திருப்பதி,திருமலை,திருப்பதி ஏழுமலையான் வரலாறு,கோவில்கள்,திருப்பதி முன்பு எப்படி இருந்தது,புரட்டாசி மாசம்,கம்ச மன்னன் | கிருஷ்ணன் பிறப்பு தெருக்கூத்து | ஸ்ரீ வெங்கடாஜலபதி நாடக சபா | therukoothuvideochannel,பெருமாள் பாடல்கள்
குபேர வழிபாடு,லக்ஷ்மி குபேர வழிபாடு,ஒரு நிமிட குபேர வழிபாடு,குபேர பூஜை,குபேர வழிபாட்டு ரகசியங்கள்,குபேரனை வழிபாடு செய்வது எப்படி,வற்றாத செல்வம் உண்டாகும் குபேர வழிபாடு.,குபேரன்,குபேரர்,வழிபாடு,வீட்டு வழிபாடு,கால் பைரவர் வழிபாடு,சிவலிங்க வழிபாடு,குபேர விளக்கு,செல்வம் பெருக வழிபாடு,குபேர லஷ்மி,குபேர தீபம்,குபேர மந்திரம்,குபேர யந்திரம்,குபேரர் பூஜை,லஷ்மி குபேரர்,லஷ்மி குபேரன்,லக்ஷ்மி குபேர பூஜை,குபேர விளக்கு ஏற்றும் முறை,லட்சுமி குபேரர்,மகாலக்ஷமியை நம் இல்லத்திற்கு அழைக்கும் வழிபாட
தசமி,அமாவாசை,ஜோதிடம்,திதிகள்,தசமி திதி,சஷ்டி,திதி பலன்கள்,தசமி திதிகள்,திரிதியை,துவிதியை,பஞ்சமியில்,திதி என்றால் என்ன,வசியம்,சஷ்டியில்,சித்திரை,நல்ல திதிகள்,மந்திரம்,வசியம் மை,
பஞ்சமி,பஞ்சமி திதி பலன்,பஞ்சமி வழிபாடு,தனிஷ்டா பஞ்சமி,பஞ்சமி திதி வழிபாடு,பூரட்டாதி,உத்திரம்,கருட பஞ்சமி,சித்திரை,ஏகாதசி,உத்திரட்டாதி,உத்திராடம்,வழிபாடு,ரேவதி,அவிட்டம்,விசாகம்
அஷ்டமி,தேய்பிறை அஷ்டமி,நவமி,பைரவர் வழிபாடு,வளர்பிறை அஷ்டமி,செல்வம் பெருக,பைரவர்,லட்சுமி,நவராத்திரி,யோகம்,துர்க்காஷ்டமி,சந்திரன்,ஜோதிடம்,தேய்பிறை அஷ்டமி 2019,பண கஷ்டம் நீங்க,
அஷ்டமி,நவமி,அஷ்டமி திதி,செல்வம் பெருக,தேய்பிறை,தேய்பிறை அஷ்டமி,சந்திரன்,பைரவர் வழிபாடு,வழிபாடு,சூரியன்,வளர்பிறை அஷ்டமி,அட்டமி திதி,அஷ்டமியில்,பணவளக்கலை,தசமி திதி, நவமி
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Пікірлер: 97
@kalyanisivaraman6502
@kalyanisivaraman6502 3 жыл бұрын
Thank you guruji🙏
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Welcome my dear student
@manoroja34
@manoroja34 3 жыл бұрын
Thank you thank you so much Anna.
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Welcome
@buvaneswaribuvaneswari6892
@buvaneswaribuvaneswari6892 3 жыл бұрын
Super ayya
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
நன்றி
@soundarrajan728
@soundarrajan728 Жыл бұрын
Yanakku kanni yarunu therila na yappadi valipadu seirathu sir
@vidhyalakshmi3418
@vidhyalakshmi3418 Жыл бұрын
Kanni deiva valipadu seiya Mudhal murai seiya pettai vaeithu seiya vaendumae ah epidi panna vendum koinjam solunga pls
@UDAYAKUMAR94
@UDAYAKUMAR94 8 ай бұрын
💯 உண்மை எங்கள் வீட்டில் வந்துவிட்டது
@subinpravin3813
@subinpravin3813 2 жыл бұрын
Unmai sir
@sakunthalakarthik2070
@sakunthalakarthik2070 3 жыл бұрын
Super sir
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Thank u
@VR-tg2lt
@VR-tg2lt Жыл бұрын
Sir enga Chithappa ponnu porandha next day erundhu pochu so nango Kanni pooja pannalama
@SethuAachi
@SethuAachi Жыл бұрын
Ayya Kanni deivangalai katta vaika mudiyuma?
@umanagaraj3078
@umanagaraj3078 Жыл бұрын
Ayya enn annaponu 10years old aval erandu 15 varudam achi aval enn Magan adhitya 12 years old avanukul anda anma iruku ayya romba kastangal anubavithen ippo kannidyam valipadu sailama ayya
@vijiyakumaripathmanathan1092
@vijiyakumaripathmanathan1092 3 жыл бұрын
Yes sir. Someone is here. I m overseas sir. 🙏
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Super
@ValarmathiValarmathi-ov7xi
@ValarmathiValarmathi-ov7xi 11 сағат бұрын
Marriage 20 years achi enga husband sister 17 year death enuku 2 daughter 23 1st 2nd 18 kani poja pathi tharuathu Samy epo adi month vazipadalama solluga sir
@sathishyathavu704
@sathishyathavu704 3 жыл бұрын
10yers continue sir Xcellent result
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Thank u
@umasubu3229
@umasubu3229 5 ай бұрын
Our.grand grand father's sister died after marriage 60 year ago she has not attended age so no issues to her now we are facing so many problems wherever we go they are telling this what we.have to do pl sir
@rsarmathi3335
@rsarmathi3335 Жыл бұрын
🙏🙏🙏🌺
@vijay36319
@vijay36319 2 жыл бұрын
I don't know how to worship sir, tell me simply worship.
@sivagaamisiva6039
@sivagaamisiva6039 2 жыл бұрын
Prayers Time what... Morning aa
@kokilabanu9048
@kokilabanu9048 Жыл бұрын
👌👍
@dhanavelmurugan571
@dhanavelmurugan571 2 жыл бұрын
Yes
@karthiyayinimurugavel1630
@karthiyayinimurugavel1630 Жыл бұрын
Anna husband's brother 22 years suicide panni erandutaru avaru kanni deivama vazhipadalama ? eppadi vazhipaduvadhu theriyapaduthunga.🙏🙏🙏🙏
@sureshaanandha4556
@sureshaanandha4556 Жыл бұрын
Sir ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் நெருப்பில் மாண்ட ஒரு குழந்தையை கன்னி தெய்வமாக வழிபட வேண்டும் என எனக்கும் எங்கள் உறவினர்களுக்கும் குறி சொல்பவர்கள் உடுக்கை அடிப்பவர்கள் ஜாதகம் பார்ப்பவர்கள் என பலபேர் சொல்லி கொண்டிருக்கிறார்கள். அதே வேலையில் அவருடைய பெயர் கூட எங்களில் பலபேருக்கு தெரியாத நிலை இருந்தது. அப்போது, ஒருநாள் என் கனவில் ஒரு பெயர் உச்சரிப்பது எனக்கு தெளிவாக கேட்டது. மறுநாள் காலையில் என் உறவினர் ஒருவர் எனக்கு போன் செய்து என் கனவில் உச்சரிக்கப்பட்ட அதே பெயரை சொல்லி அதை உறுதிப்படுத்தினார். நான் மெய்சிலிர்த்து பொனேன். ஆனால் என் உறவுகள் யாரும் அதை ஏற்று கன்னி தெய்வ வழிபாடு செய்ய முன்வர மறுக்கிறார்கள். ஆனால், நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். அந்த வீட்டிலேயே அந்த கன்னி தெய்வத்தை நினைத்து முறையாக வழிபடலாமா அல்லது அந்த குழந்தை இறந்த இடத்தில்தான் வைத்து வழிபட வேண்டுமா என்பதை எனக்கு தெளிவுபடுத்துங்கள். எங்கள் உறவினர்களுக்குள்ளே நல்லுறவு இல்லாத காரணத்தால் நான் என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறேன். கன்னி தெய்வம் என் வீட்டில் எங்களோடு இருக்கிறது என்பது நான் பலமுறை உணர்ந்துவிட்டேன். அது உக்கிரமாக இருப்பதையும் என்னால் உணர முடிகிறது. அது என்னை துன்புறுத்துவதையும் நான் அறிகிறேன். இன்னும் சில விசயங்களை என்னால் இங்கு சொல்ல முடியவில்லை. இதனால் மிகுந்த மன உலைச்சலில் இருக்கிறேன். இதிலிருந்து விடுபட நான் என்ன செய்ய வேண்டும் என கூறுங்கள்..
@GaneshGanesh-es3yz
@GaneshGanesh-es3yz Жыл бұрын
நீங்கள் இருக்கும் வீட்டில் முதலில் வழிபடுங்கள் பின்னர் சொந்த வீட்டில் வழிபட வழி கிடைக்கும்
@vigneshpandi3098
@vigneshpandi3098 Жыл бұрын
Antha kulanthayin aathma shanti aanatha endru paarungal.
@user-dw5me6pn1q
@user-dw5me6pn1q 11 ай бұрын
சாமி எங்கள் குலதெய்வம் கன்னிமார் கருப்பராயன் .கன்னிமாருக்கு எங்கள் தலை முறையில் தனி சன்னதி கோபுரம் அமைத்து வழிபட்டு வருகின்றோம் ஆடி வெள்ளி கிழமையில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறோம்.இந்த வழிபாடுகள் நடத்தினால் போதுங்களா
@hemamalinis2974
@hemamalinis2974 3 жыл бұрын
நன்றி நற்பவி
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
நன்றி
@tharanidevi6963
@tharanidevi6963 2 жыл бұрын
Sisterin law died at the age of 58 unmarried ivaruku eppadi poojai seyvadhu sollunga ayya
@deevikavengdasalam7511
@deevikavengdasalam7511 3 жыл бұрын
Ayya can you tell about brahmakathi thosam.
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Soon
@karthickk8773
@karthickk8773 2 жыл бұрын
Siva lingam enga v2 vanum Dist tenkasi oru Sivagiri Adress Nonti Mariamman kovil street
@pandiselvi2546
@pandiselvi2546 3 жыл бұрын
Nanga purattasi matham valipadu saivathu valakkam Anna. Eilla ADI matham than saiyanumma Anna.
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Aadi ,thai சிறந்தது
@user_5581
@user_5581 Жыл бұрын
சார் மாசி மாதம் ஞாயிற்றுக்கிழமை கண்ணி தெய்வம் கும்பிட்டேன் ஏத்துகிட்டதா இல்லையா என்று தெரியவில்லை நானும் என் குழந்தைகள் மட்டும் கும்பிட்டோம் என் வெளியூரில் இருப்பதால்ஒரு ஒரு பையன் ஒரு பெண் மூன்று பேரும் தான் கும்பிட்டோம் ஏற்று கொண்டதா என்று தெரியவில்லை
@sreesandhya3088
@sreesandhya3088 Жыл бұрын
Sir vanakkam,my husband's elder sister at the age of 9 months baby, on mahalaya ammavasai i used to keep saree and worship is this correct, kindly give your advice, i use the saree after worship is this correct pls tell me
@GaneshGanesh-es3yz
@GaneshGanesh-es3yz Жыл бұрын
முதலில் திருமணமாகாத உங்கள் வீட்டு பெண்பின்னர் தாங்கள் தங்கள் மருமகள் அவர்களின் குழந்தைகள்
@Piano55466
@Piano55466 2 жыл бұрын
En mamanarin thangai kulandhaiyaga irundhu irandhutanga ellarum sengal vatchu kumbiduranga engaluku athu othukala sengala Temple la vatchom one year pirinchutom ipo varalakshmi roopathula vatchurukom anal vilaku yethuna nalla ila starting nalla irundhuchu ipo Ena pantrathu sir. But mamanarin home la pournami pournami kumbiduranga
@GaneshGanesh-es3yz
@GaneshGanesh-es3yz Жыл бұрын
கன்னி தெய்வத்தை கள்ளி தெய்வமா வணங்கும் இது தனி வரலட்சுமியை மற்ற தெய்வங்களடன் வணங்கவும்
@vanithavanitha8753
@vanithavanitha8753 Жыл бұрын
என் வீட்டிலும் கன்னி தெய்வம் உண்டு .
@chellapandi1542
@chellapandi1542 3 жыл бұрын
Poojai method sollunga sir
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
அன்பாக கும்பிடுங்கள்
@meenasriram2371
@meenasriram2371 2 жыл бұрын
அண்ணா உங்க நம்பர் கன்னி தெய்வம் வழிபாடு பற்றி கேள்வி
@rajasekargvatrajasekargvat1138
@rajasekargvatrajasekargvat1138 3 жыл бұрын
எங்கள் குல தெய்வம் சப்த கன்னிகளை ஐயா
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Super
@chellapandi1542
@chellapandi1542 3 жыл бұрын
Kanni dheiva பெட்டி information sollunga sir
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Soon
@TAMILTAMIL-ls5xs
@TAMILTAMIL-ls5xs Ай бұрын
ஐயா,நான் கன்னி தெய்வத்தை வணங்குகிறேன்.எனது உடம்பில் வந்து கன்னி தெய்வம் கணக்கு சொல்லுவாங்க. இதை எனது மனைவி ஏளனமாக பேசுகிறார்.எனது மனைவியை மாற்ற வழி ஏதும் உண்டா? இதற்க்கிடையில் நான் கன்னி தெய்வத்தை வணங்கினால் அடிக்கடி கும்பிடவேண்டாம். வருடத்திற்கு ஒரு தடவை கும்பிட்டால் போதும் கூறுகிறார் . இதற்கு வழி சொல்லுங்கள்
@chellapandi1542
@chellapandi1542 3 жыл бұрын
Kanni dhosam parikaram sollunga sir
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Soon
@tharanidevi6963
@tharanidevi6963 2 жыл бұрын
Nandri ayya husband sister died at age of 9 or 10 now my husband age is 60 eppadi poojai seyvadhu Thank you🙏 I
@GaneshGanesh-es3yz
@GaneshGanesh-es3yz Жыл бұрын
தை மாதத்தில் இல்லை ஆடி மாதத்தில் அரம்பித்து தொடருங்கள் இதை உங்கள் சந்ததி (மகன்) ஆண்வழியில் தொடர வேண்டும்
@nagugokul2572
@nagugokul2572 Жыл бұрын
Enga v2tu la irukku first time seiya poram
@murugann9358
@murugann9358 3 ай бұрын
வணக்கம் சார். கன்னி தெய்வத்திற்கு பூஜை ரூமில் தினசரி தண்ணீர் வைத்து கும்பிடலாமா?
@anusuyasathishkumar3744
@anusuyasathishkumar3744 6 ай бұрын
இன்று முதல் நாங்கள் கன்னி தெய்வம் வழிபாடு செய்யலாம்னு இருந்தோம் ஆனால் எனக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டது நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா😢😢😢
@umschannel1145
@umschannel1145 Жыл бұрын
Vanakkam sir Enga vitttile appidi yaravathu ponala theriyathu Banga pannalama intha poojai
@mageshmanisha2081
@mageshmanisha2081 Жыл бұрын
Namma veetla irukura kanni theivam yaru endru epdi therinthukolvathu sir....atha konjam sollunga sir....pls.....enga veetla kanni theivam iruku nu ellarum solranga ana antha kanni theivam yaru nu epdi therinthu kolvathu....pls sollunga sir
@vigneshpandi3098
@vigneshpandi3098 Жыл бұрын
Soli prasannam
@deepakmoorthi-bh6cs
@deepakmoorthi-bh6cs Жыл бұрын
வங்காளகாரி அம்மன் வரலாறு பத்தி சொல்லுங்கலே
@mithunmounika2818
@mithunmounika2818 2 жыл бұрын
அய்யா எனது கனவர் கூட பிறந்த பெண் குழந்தை இறந்துவிட்டது எனது மாமியார் ஆடி மாதம் வழிபாடு செய்வார்கள்.தற்போது மாமியார் இல்லை நாங்கள் வழிபாடு செய்யலாமா. துணி வைத்து கும்பிடுவோம் அந்த துணி யை யார்அணிவது
@GaneshGanesh-es3yz
@GaneshGanesh-es3yz Жыл бұрын
உங்கள் வீட்டு பெண்பிள்ளை திரும் ஆடும் வரை பின்னர் தாங்கள் மருமகள் அவர்களின் குழந்தைகள்
@shalinisaravanan2679
@shalinisaravanan2679 Жыл бұрын
Vanakkam ayya. Sapta kanni devam _veetil irunthu kani mootha pen erinthargal endral avargal kanni pen devam veetu samy, anma namalai sutre varuvargal, kudumbathai serkum, kalana santhosham irukum, no eval piili soneyam nadakathu ketu povathu kevalamana pithu, kanni devam vallipadu seyyanum, solum oruvam, suscham kankuku terathu travel, varam sevvai kelamai, aadi r thaai sevvai kelamai vesasam palan, kulainthai iruntharvargal erinthu antha vasayela uduthum dress samparani vallaiyal eduthu vaikalam, dress jacket kungumam kan vallipadu petti veetula seyyalam kudubathula ullavargal santhosamai vallaipadalam, kanni sami udampil pesum, subesakam nalla kariyam nadai perum, veetula kanni vellayattu example kulainthai alukum pothu devathathai nenaithu kungumathai ettu kollam bad energy means kan devam enkudavee valinthu jeyaka vaikanum hot waterla pottu kudithu varalam. Problem varum. Kuladevathai kupidanum pillayar esta devatha vallipadu kanni vallipadu seyyanum. Nandre.
@shanmugarajanrajan8799
@shanmugarajanrajan8799 2 жыл бұрын
கன்னி தெய்வம் கோவிலுக்கு செல்லாமா
@kitchentogarden1579
@kitchentogarden1579 3 ай бұрын
செல்லலாம்
@rajinidevi218
@rajinidevi218 Жыл бұрын
உங்கள் கருத்துக்களை பதிவிடலாம் என்று சொல்கிறீர்கள் ஐயா ஆனால் எந்த பதிவிற்கும் பதில் இல்லை
@UDAYAKUMAR94
@UDAYAKUMAR94 8 ай бұрын
அனுபவம் 💯 உண்மை
@revathis8686
@revathis8686 3 жыл бұрын
🙏
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Thank u
@manikiurmarungapuri4609
@manikiurmarungapuri4609 Жыл бұрын
ஐயாஎங்கவீட்டில்இருக்குஎப்படிவழிபடுவதுஎப்படி
@venkikavi7710
@venkikavi7710 Жыл бұрын
என் மாமியாருக்கு 55 வருஷத்துக்கு முன்னாடி பெண் குழந்தை இறந்தே பிறந்தது என்றார்கள் அவர்களை நாங்கள் கும்பிடலாமா
@manoroja34
@manoroja34 3 жыл бұрын
அண்ணா சாமி கும்பிட்ட பிறகு அந்த saree பொருள் எல்லாம் என் கணவர் தங்கை க்கு குடுக்கலாம pls சொல்லுங்க
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Vendam .
@GaneshGanesh-es3yz
@GaneshGanesh-es3yz Жыл бұрын
திருமணமாகாத தங்கைக்கு கொடுக்கலாம் பின்னர் உங்கள் பெண்ணுக்கு கொடுக்கலாம் அவல் திருமணத்திற்கு பின் உங்கள் மருமகள்
@tastycooker5565
@tastycooker5565 3 жыл бұрын
Engal Kula deivam saptha kannigal....
@pkpriyakamal
@pkpriyakamal 3 жыл бұрын
Engalukum
@tastycooker5565
@tastycooker5565 3 жыл бұрын
@@pkpriyakamal super.. 👍
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Super
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
@@pkpriyakamal super
@saritasare5961
@saritasare5961 2 жыл бұрын
பிறந்தவுடன் இறக்கும் குழந்தை தெய்வமா இல்லா கன்னி தெய்வமா .சொல்லுங்க சார்
@rajendranjeevitha161
@rajendranjeevitha161 2 жыл бұрын
reply pannuga sir
@mvlthiyagu3204
@mvlthiyagu3204 Жыл бұрын
எந்த மாதத்தில் கும்பிடலாம் குலதெய்வத்தை
@GaneshGanesh-es3yz
@GaneshGanesh-es3yz Жыл бұрын
உங்கள் பங்காளிகள் எப்போது கும்பிடுகிறார்களோ அப்போது சேர்ந்து கும்பிடுங்கள் பின்னர் எப்போது நினைக்கிறீர்களோ அப்போது சென்று வணங்குங்கள்
@jsbagmanufacturecompany7856
@jsbagmanufacturecompany7856 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் தெரியாது எப்படி கண்டுபிடிப்பது கன்னி தெய்வம் இது வரை கும்பிட்டது கிடையாது கும்பிடலாமா
@GaneshGanesh-es3yz
@GaneshGanesh-es3yz Жыл бұрын
கன்னி தெய்வம் இருக்குன்னா கும்பிட ஆரம்பிங்க
@gokulnath1963
@gokulnath1963 Ай бұрын
BSGoiulnath jobs marriage😊
@chellapandi1542
@chellapandi1542 3 жыл бұрын
Narpavi narpavi narpavi
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Thank u
@mumiartacrafta4192
@mumiartacrafta4192 3 жыл бұрын
Sir yen ponnu 3 வயதில் இறந்து விட்டார் ipo aval வயது 10 இருக்கும் என் குழந்தை படம் வைத்து வழி படலாமா யேவ்வாரு வலி பட வேண்டும்
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
வதிற்கு etrathu pol இதில் கூறியது போல் வழிபாடு செய்யுங்கள்
@mumiartacrafta4192
@mumiartacrafta4192 3 жыл бұрын
Thank you sir
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
SAPTHA KANNIYAR SONG
6:31
Bharti V
Рет қаралды 4,2 М.
Как котики ложатся спать, до конца!
0:31
🌀 Вирусные видео
Рет қаралды 6 МЛН
Playing hide and seek with my dog 🐶
0:25
Zach King
Рет қаралды 29 МЛН