🙏புதிய சீசன் உங்கள் ஆசியுடன் ஆரம்பம் | Panama EP1

  Рет қаралды 309,550

Backpacker Kumar

Backpacker Kumar

7 ай бұрын

Much awaited Season 6 begins and it is Caribbean Islands. In this video, started from Tamilnadu and reached Panama City Via New York. Do watch the video fully to know the complete plan of season 6,budget ideas, two country one ticket and lots more.
With Love,
BPK.
Season 6 - Panama
EP1 - • 🙏புதிய சீசன் உங்கள் ஆச...
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 1 300
@BackpackerKumar
@BackpackerKumar 7 ай бұрын
🙏என்றும் நல்ல பயண தொடருக்கு ஆதரவு தரும் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி இதோ நமது புதிய தொடர் World Budget Tour Season 6 ஆரம்பம் புதிய GoPro 12 உடன். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி
@shameeralibaigs.489
@shameeralibaigs.489 7 ай бұрын
Anna enga veetla ellarum unga video tvla pakurom including my mother in law. She always be like kumar video vandhurucha iniku❤❤❤❤
@sathiyasilan5028
@sathiyasilan5028 7 ай бұрын
Journey save brother....im your fan from malaysia
@revathiy9406
@revathiy9406 7 ай бұрын
Super Anna season 2,4,6 even number 😊😊
@EstherEvangaline-lr9uy
@EstherEvangaline-lr9uy 7 ай бұрын
Romba santhosham bro next season paka🎉
@VIJAYARTHY
@VIJAYARTHY 7 ай бұрын
சீசன் 5ல உங்கள் go pro பழுதானதில் நம் வீட்டில் எல்லோருக்கும் வருத்தம் சகோ
@senthilkumarnatarajan2654
@senthilkumarnatarajan2654 7 ай бұрын
நன்றி தலைவர 4 நாட்கள் வரை என்னுடன் தங்கி இருந்ததிற்கு. மறக்க முடியாத அனுபவம் அது
@VaidekiChinadurai-me5mw
@VaidekiChinadurai-me5mw 7 ай бұрын
முகம் காட்டி இருக்கலாம் இருந்தபோதும் வாழ்த்துக்கள் தம்பி
@PriyankaSaroja
@PriyankaSaroja 7 ай бұрын
அண்ணனை நன்கு உபசரித்ததற்கு நன்றி அண்ணா 😊
@ArunKumar-zd9hp
@ArunKumar-zd9hp 7 ай бұрын
Thank u sir
@SivaKumar-pr2lr
@SivaKumar-pr2lr 7 ай бұрын
தங்களுக்கு பாராட்டுக்கள்
@aishwaryalakshmi1193
@aishwaryalakshmi1193 7 ай бұрын
thanks for hosting our mr.kumar. thanks a lot.
@jeni7165
@jeni7165 7 ай бұрын
Season 6ல் முதல் எபிசோட் பனாமாவை பணம் செலவில்லாமல் பார்க்க தயாராக உள்ளவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉❤🙏
@ramalakshmiramalakshmi1817
@ramalakshmiramalakshmi1817 7 ай бұрын
Hi Kumar Anna valthukal section 6👍👍👍👍
@AjithAK
@AjithAK 7 ай бұрын
Recharge amount 319 rupees 😅😅😅
@karthicammuvlog143
@karthicammuvlog143 7 ай бұрын
பாக்க பாக்க ஆருவமா இருக்கே.....குமாரின் ரசிகனாக இந்த சீசன் முழுவதும் பூக்கும் பூக்கள் போல தொடர்ந்துகொண்டே இருக்க வாழ்த்துக்கள்.❤
@jeni7165
@jeni7165 7 ай бұрын
❤ மக்களின் மகிழ்ச்சிக்காக உலகம் 🌍சுற்றும் குமாரின் season 6 பயனம் இனிதே அமைய வாழ்த்துக்கள் 💐🙏
@meeraelango8266
@meeraelango8266 7 ай бұрын
Season 5 நாங்கள் மிகவும் ரசித்து பார்த்தோம்
@sakthitextileserode99369
@sakthitextileserode99369 7 ай бұрын
நான் டூர் போற மாதிரி ஃபீல் இருக்கு ப்ரோ இது போன்ற பல அம்சங்கள் மிகவும் சிறப்பு நன்றி குமார் அண்ணா 🎉❤
@selvamani7847
@selvamani7847 7 ай бұрын
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எங்கள் வாத்தியார் குமார்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vedavalliJeyaPrakash
@vedavalliJeyaPrakash 7 ай бұрын
வணக்கம் நான் பிரகாஷ் வேதா குவைத் நாட்டில் இருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் உங்களது வீடியோ இந்த சீசன் எந்த ஒரு தடையும் இல்லாத வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் திருவண்ணாமலை ரசிகர்கள் மதுரை ரசிகர்கள் மற்றும் குவைத் ரசிகர் சார்பாக 🇮🇳🇰🇼🔥🔥🤩🤩🤩
@abibaskarnatesan8184
@abibaskarnatesan8184 7 ай бұрын
இந்த சீசன் இனிதே ஆரம்பம் ஆகட்டும் .....வெற்றி பெற வாழ்த்துகள்.......நல்வாழ்த்துக்கள்🌏🌍🌎
@shankarnaryanyadav9769
@shankarnaryanyadav9769 7 ай бұрын
🎉🎉🎉🌹🌹🌹🙏🙏🙏🙏👍👍👍
@periyasamyayyanar8128
@periyasamyayyanar8128 7 ай бұрын
Vera level Anna.. be safe anna...Naan ungaloda .. big fan anna ..only utube la Unga channel Mattum thaan papen..
@user-bv9do7jb5m
@user-bv9do7jb5m 7 ай бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤..வாழ்த்துக்கழ் அண்ணனா உலகம் சுற்றும் குமாரர்🎉
@ganapathy6711
@ganapathy6711 7 ай бұрын
அற்புதமான கரீபியன் பயணம் சிறப்பாக அமையட்டும் வாழ்க வளர்க😊😊😊😊
@jeraldraj231
@jeraldraj231 7 ай бұрын
Feeling so glad to see you again in a new season, Kumar bro. சீசன் 6, வெற்றியடைய வாழ்த்துக்கள்.......
@sagadevanram7674
@sagadevanram7674 7 ай бұрын
வாழ்த்துக்கள் உங்கள் வெளிநாட்டு பயணம் இனிதே துவங்கி பல அருமையான அனுபவம் பெற மீண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@rajdurai849
@rajdurai849 7 ай бұрын
Kumar is most underrated you tuber, who's is subscriber is less as come to madan gowri etc. He truly deserves more subscribers. I wish him future, he will get subscribers than anyone in Tamil you tubers❤
@M.NAVEEN.
@M.NAVEEN. 7 ай бұрын
நான் முதன் முதலாக கமெண்ட் உங்கள் சேனலில் செய்கிறேன் இந்த சீசன் இனிதே ஆரம்பம் ஆகட்டும் வாழ்த்துக்கள் பேக் பேக்கர் குமார்❤❤❤❤
@klintonj4969
@klintonj4969 7 ай бұрын
😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤1❤q❤1❤❤
@swaminathansundaram427
@swaminathansundaram427 7 ай бұрын
Wish you all the best may God bless you
@RajaSekar-xg6du
@RajaSekar-xg6du 7 ай бұрын
எதிர்பாராத திருப்பங்களுடன் உங்கள் பயணம் இனிதே வெற்றி அடைய வாழ்த்துக்கள் ❤❤❤
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 7 ай бұрын
ஆவலுடன் எதிர்பார்த்தேன் Seassion6. வெற்றிபெற வாழ்த்துக்கள்.
@king.of.tamil.719
@king.of.tamil.719 7 ай бұрын
பப்புவாவில் வயது அதிகமாக இருந்தது.இப்போது சின்ன பையனா மாறிட்ட வாழ்த்துக்கள் கொக்கி குமாரு..
@Rameshkumar7
@Rameshkumar7 7 ай бұрын
season 6 வெற்றி பெற வாழ்த்துகள் 🤝
@user-gx4er4vs9q
@user-gx4er4vs9q 7 ай бұрын
Hi sir...Season 6 in Caribean countries started...eagerly waiting to travel with you sir...Congrats and Best wishes...Hola Gracias💐
@muthurammuthuram8560
@muthurammuthuram8560 7 ай бұрын
Super KUMAR. Congratulation. Best of luck.
@GAMINGWITHAKSHAI2004
@GAMINGWITHAKSHAI2004 7 ай бұрын
Season 6 வெற்றி பெற வாழ்த்துகள்
@StalinPandiyan
@StalinPandiyan 7 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் நண்பரே.... உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே
@sezhiann5657
@sezhiann5657 7 ай бұрын
அனைத்து எபிசோடும் குடும்பத்தோட பார்த்திடுவோம்.
@DineshKumar-go2po
@DineshKumar-go2po 7 ай бұрын
உங்கள் மூலமாக நாங்களும் உலகை சுற்றி வருகிறோம் நன்றி அண்ணா ❤❤❤
@sudhasreesivakumar6511
@sudhasreesivakumar6511 7 ай бұрын
All the very best 😍 love the idea of adding local time, day # and other details 😊
@sekarthiagarajan2071
@sekarthiagarajan2071 7 ай бұрын
Bro, I am adict of your vlogs. All the best of season 6👍👍👏👏
@greatweekendvlogs
@greatweekendvlogs 7 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் சகோ அன்னூர் ஊராட்சி ஒன்றியம்.எதிர் பார்க்காத நாடு 😮😮😮
@somu3398
@somu3398 7 ай бұрын
Kumar frd this is somu I am staying chennai ur videos very good ur are very lucky person for supporting ur family I have wait for all video's I am in scientists csir my neative is gingee
@navithahamed1954
@navithahamed1954 7 ай бұрын
Kumar bro happy to see you in new season..... I was in Panama .... I was transit Panama canal in 2009 twice..... Hola & Gracias started
@ganeshponnusamy2158
@ganeshponnusamy2158 7 ай бұрын
சீசன் 6 நல்ல துவக்கத்திற்கு எங்கள் மணமார்ந்த வாழ்த்துக்கள்❤ சீசன் முழுவதும் பாதுகாப்புடன் பயணம் சிறக்க வேண்டுகிறேன்
@Itz_me_fathi_queen
@Itz_me_fathi_queen 7 ай бұрын
Congratulation for Season 6❤
@gangatharaselvan
@gangatharaselvan 7 ай бұрын
Congratulations for season 6 brother...
@Sathyan1313
@Sathyan1313 7 ай бұрын
வாழ்த்துக்கள் குமார்... ஆறாவது சீசனைப் பாக்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்...
@samayarnssamayarns8489
@samayarnssamayarns8489 7 ай бұрын
இனிய பயணம் தொடரட்டும்! வாழ்த்துகள் குமார்❤❤❤🎉🎉🎉🎉
@krishipalappan7948
@krishipalappan7948 7 ай бұрын
நல்வாழ்த்துக்கள் நண்பரே குமாரு 💞💞💞
@kannankarthik5810
@kannankarthik5810 7 ай бұрын
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
@jimin13.mybaby
@jimin13.mybaby 7 ай бұрын
Bangalore international airport is unimaginable....all the best for the session 6....have a safe journey🎉
@VINOTHKUMAR-bu5ij
@VINOTHKUMAR-bu5ij 7 ай бұрын
மற்ற சீசன் போல் இந்த சீசனும் வெற்றியடைய வாழ்த்துக்கள் வாத்தியாரே ❤
@kavithavenkatesan7632
@kavithavenkatesan7632 7 ай бұрын
Season 6 வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் தம்பி 👍👍👍👍👍
@ulaganathanvellachamy2767
@ulaganathanvellachamy2767 7 ай бұрын
😅அன்புத்தம்பி எங்களை நீங்கள் நேரடியாக கூட்டிச் செல்வது போல் உள்ளது வழ்த்துக்கள்
@maheshmxyz
@maheshmxyz 7 ай бұрын
உண்மையான உலகம் சுற்றும் வாலிபன்.... RAW n REAL Adventure.. Congrats..
@rameshkannan9166
@rameshkannan9166 7 ай бұрын
Valthukal bro congratulation our season 6
@madhankumar2493
@madhankumar2493 7 ай бұрын
Finally season 6 is here😊
@gangaacircuits8240
@gangaacircuits8240 7 ай бұрын
உங்கள் கேமரா மூலமாக நாங்களும் ஓசியில எல்லா நாட்டையும் சுற்றிப்பார்க்கிறோம். அதனால் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
@venkatesankannan263
@venkatesankannan263 7 ай бұрын
🌊 Season 6 இனிதே வெற்றிபெற வாழ்த்துக்கள் Bro Kumar 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shahulhameed1322
@shahulhameed1322 7 ай бұрын
புதிய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சகோ…. 💐👍💪
@satheeshappathurai1006
@satheeshappathurai1006 7 ай бұрын
Super bro . I expect you more for remaining Carribbean Islands.
@boovairavi
@boovairavi 7 ай бұрын
Season 6 வெற்றி பெற இனிதே வாழ்த்துகள் !
@MANOJ-zw6op
@MANOJ-zw6op 7 ай бұрын
குமாரின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ❤
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 7 ай бұрын
இனிமேல். தாடிவைக்கவேண்டாம். இந்த. கெட்டப் சூப்பர். குமார். 👍🌺🌹
@janaj573
@janaj573 7 ай бұрын
Editing was good. not dragging and it was speedy and very excited. thank you and looking forward to the series. all the best Kumar. 😀
@lionskingdom1903
@lionskingdom1903 7 ай бұрын
One of the humblest man... Many Congratulations for Season 6 and upcoming seasons also🎉
@rameshn2250
@rameshn2250 7 ай бұрын
சூப்பர் வாத்தியாரே கலக்குங்க❤❤
@Varshanlakshmanan-gm6fi
@Varshanlakshmanan-gm6fi 7 ай бұрын
Kumar Anna Naa veedula iruinthudu would full ah suthi pakkuran ungala tham..than u so much brother
@Anbu-Anbu
@Anbu-Anbu 7 ай бұрын
Congratulations brother starting season 6 Caribbean 🎉🎉🎉 welcome new journey cobra camera 💐💐💐
@vinothsurvival4100
@vinothsurvival4100 7 ай бұрын
Congratulations 🎉Mr.senthilkumar For your trip season 6 . Be safe take care.
@vinodhaya6611
@vinodhaya6611 7 ай бұрын
உங்கள் பயனம் இனிதே அமைய வாழ்த்துக்கள் நண்பா வெற்றி நமதே வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉
@sankark6864
@sankark6864 7 ай бұрын
Great backpacking!! Congrats for a happy season 6🎉
@gvbalajee
@gvbalajee 7 ай бұрын
Best wishes Kumar for successful season 6 , am always with you very soon will join your world tour which is my goal target
@EROFIRES100
@EROFIRES100 7 ай бұрын
33.30 secs Reaction 😮 And also happy journey bro Love from ஈரோடு ❤
@bhuvanaramesh6510
@bhuvanaramesh6510 7 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 😊 Kandipa idhuvum nalla success kudukum kavala padathinga . Nanga elarum irukom 😊 . Waiting for next episodes😊❤
@CheckPostTamil
@CheckPostTamil 7 ай бұрын
இந்த சீசன் 6 இனிதாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா...❤❤❤❤❤ கியூபா பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் அண்ணா...
@sureshprasanna2802
@sureshprasanna2802 7 ай бұрын
சீசன் 5 அற்புதமாக இருந்தது.. சீசன் 6 வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
@varsha_1703
@varsha_1703 7 ай бұрын
Chile tour full ah podavey illayea Anna i expected a lot ... missing Chile tour....if u have a chance to go to Chile ... giving the glimpse of stargazing in Atacama desert...one of the fascinating thing u could see the arm of Milkyway galaxy clearly..❤
@gopalakrishnan4145
@gopalakrishnan4145 7 ай бұрын
தொடரட்டும் குமார் உங்கள் அயராது (பயணம்✈) பணி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பல்லாண்டு
@sundraratansk7951
@sundraratansk7951 7 ай бұрын
வாழ்த்துகள் ஐயா... தங்கள் புதிய பயணம் மிகச் சிறப்பாக அமையும். கடந்த சீசன் 5 சிறப்பாக இருந்தது. உங்களுடன் நாங்களும் பயணம் தொடர்வோம்.
@SivaKumar-uo9vm
@SivaKumar-uo9vm 7 ай бұрын
வாழ்த்துக்கள் குமார்.......🎉 சீஸன் 6 திண்டலில் ஆரம்பித்த உடன் , நாங்களே பயணம் கிளம்பியது போல் மனது குதுகலம் அடையுது......அருமை.....
@monamani
@monamani 7 ай бұрын
😊😊😅 ama bro 😎
@RajKumar-eb9nq
@RajKumar-eb9nq 7 ай бұрын
Happy journey🎉🎉🎉🎉
@user-vh5wn6dg9c
@user-vh5wn6dg9c 7 ай бұрын
உங்களுடைய சீசன் 6 பயணனம் சிறப்பாக அமைய என் நல்வாழ்த்துக்கள் - சீனாவில் இருந்து
@ramachandranm8781
@ramachandranm8781 7 ай бұрын
உங்கள் பயணம் பாதுகாப்பாகவும்,சிறப்பாகவும் தொடர எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.👍👍💐💐
@drnandhakumarl1367
@drnandhakumarl1367 7 ай бұрын
Anna, on behalf of former and current professors, we congratulate for your successful journey... ❤ Dr Nandhakumar from Coimbatore ❤
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 7 ай бұрын
Your meticulous tour planning and your inherent leadership qualities managing any adverse situations keeping cool and vibrant must be the sole factor for such adventurous tours. Keep the good work going. God bless you Kumar Please visit the Jamaica cricket ground (Sabina Park) and find out the address locations of legendary cricketers and cover their present lifestyle to satisfy my age group cricket fans of the 70s and 80s. Cricketers like Jeff Dujon, Michael Holding, Courtney Walsh, Chris Gayle, Jimmy Adams, Marlon Samuels, etc. Viewers would still love to watch them on your videos. Please take up this request
@Munuswamy.G
@Munuswamy.G 7 ай бұрын
Vazthugal nanbare. Pudhiya naadu. Pudhiya anubavam. Best of luck. Expecting more from you. Thanks
@ambedkarmari6798
@ambedkarmari6798 7 ай бұрын
Welcome season 6 .விளையாடுங்க நண்பர் குமார் வாழ்த்துக்கள்
@Suba-SS23
@Suba-SS23 7 ай бұрын
Srilanka fans annnaaaa❤
@babyravi7204
@babyravi7204 7 ай бұрын
நம்ம ஈரோடு டவுன் பஸ்ஸில் ஏறி இறங்குற மாதிரி ஒவ்வொரு பிளைட்டா ஏறி பறக்கிறது மகிழ்ச்சி அண்ணா...பனாமா கால்வாயை பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்
@antarsharanchandra7130
@antarsharanchandra7130 7 ай бұрын
Superb starting bro. Very happy n excited to see you n d next episodes. Take care of your health dats very much important.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ZehaSafri
@ZehaSafri 7 ай бұрын
Yeah I'm really excited to see your videod❤❤❤❤
@Parithi
@Parithi 7 ай бұрын
Hi Kumar! Super excited for this series! Loved every episode of PNG! And looking forward to this series!! 🎉 By the way, the title of this video is wrong. It shows Papua New Guinea EP22.
@SenthilEswaran-hg9md
@SenthilEswaran-hg9md 7 ай бұрын
My name is also Senthil anna !!!
@Anushri463
@Anushri463 7 ай бұрын
Omg really?
@EswaranSubbiah
@EswaranSubbiah 7 ай бұрын
Nice
@ashukbasha4169
@ashukbasha4169 7 ай бұрын
புதிய சீசன் புத்தம்புது நல்அனுபவங்களுடன் வெற்றியடைய வாழ்த்துகள்.
@muralikrishnan224
@muralikrishnan224 7 ай бұрын
Season 6 அருமையாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா... உங்கள் கூடவே நாங்களும் பயணிப்போம்... I!
@Anushri463
@Anushri463 7 ай бұрын
My brother’s name is also Senthilkumar!😂
@SenthilEswaran-hg9md
@SenthilEswaran-hg9md 7 ай бұрын
Wow super ❤
@EswaranSubbiah
@EswaranSubbiah 7 ай бұрын
Nice❤
@PriyankaSaroja
@PriyankaSaroja 7 ай бұрын
Take care of your health Anna 💐 season 6 வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 🎉 🎉🎉
@karthickk1944
@karthickk1944 7 ай бұрын
Super Kumar Anna... Vazhthukkal..
@mrmway6176
@mrmway6176 7 ай бұрын
Hi Kumar, Thunderous start Season 6. Top Notch Travel with KLM, Delta & Copa. Expecting much from this season. All the best👍👍👍
@kalaiselvirajendran9335
@kalaiselvirajendran9335 7 ай бұрын
வெறாறிகரமாக இப்பயணம்தொடரவாழ்த்துகள் குமார்🎉
@Kasthuriraj17
@Kasthuriraj17 7 ай бұрын
Valthukal bro for your season 6
@thiyagasundaramnaga4528
@thiyagasundaramnaga4528 7 ай бұрын
தம்பி குமாருக்கு ஆசிகள் பல.சீசன் 6 சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள். முந்தைய சீசன் எல்லாம் பார்த்துள்ளோம்.எங்களை போன்ற வயதானவர்களுக்கு நேரில் பார்த்த ஒரு உணர்வு வருகிறது.அப்புறம் தம்பி கோப்ரா கேமிரா புதுசு வாங்கிட்டிங்ளா.அதை பத்தி சொல்லவே இல்லையே.தங்களுக்கும் குடும்பத்தில் அனைவருக்கும் மீண்டும் ஆசிகள் பல.
@jeevithasrinivasan89
@jeevithasrinivasan89 7 ай бұрын
Hi Anna I am regularly watching the video. Really superb.Ur hardwork let's go up.Spreading love and kind....is good..😊
@sathyaprakashthangavel658
@sathyaprakashthangavel658 7 ай бұрын
உங்கள் பயணம் இனிதே அமைய நல்வாழ்த்துக்கள்❤உடல்நிலையை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் நன்றி சார்❤
@Neela71
@Neela71 7 ай бұрын
Season 1 to 5 .... அனைத்து video வயும் பார்த்து உங்கள் கூட பயணம் செய்து enjoy செய்தும் மற்றும் நிறைய தகவல்கள் அறிந்து கொண்டோம்... இந்த சீசன் முழுவதும் உங்கள் கூட நாங்களும் பயணம் செய்து அதே அனுபவம் பெறுவோம்.... வாழ்த்துக்கள் குமார் ப்ரோ...... உங்கள் சகோ.... நீலா சந்திரன்.... சென்னை.🎉❤🎉
@ravi78m
@ravi78m 7 ай бұрын
Nice video! Keep going amidst anything that comes your way!❤🎉
@adithyaaathi671
@adithyaaathi671 7 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் அடுத்த சீசன் எப்போவென்று எதிர்பாத்திட்டே இருந்தோம் அரம்பித்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள் have a safe and joyfull journey வாரத்திற்கு நான்கு எபிசோட்கள் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என் கோரிக்கை மட்டுமல்ல இது அனைவரின் கோரிக்கையும் கூட நன்றி
@dhamotharanranji7608
@dhamotharanranji7608 7 ай бұрын
உங்கள் பயணம் மேன் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉
@logi345
@logi345 7 ай бұрын
Vera level brother..safe ah poitu thirumpi thindal vanga..god bluess you❤❤
@subbarayanrathinasabaapathi279
@subbarayanrathinasabaapathi279 7 ай бұрын
‍ வெற்றிகரமான பயணமாக அமைய திண்டல் முருகனை வணங்கி எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
@arunrajasankar
@arunrajasankar 7 ай бұрын
idhu varaikum paatha intro card la best nu season 5 ah dhan nenachen, but idhu adha vida sooper. Ovvoru season kum quality increase aagite pogudhu. Congratulations and keep up the good work brother.
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 32 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 14 МЛН
Cooking For Entire Village 🔥| 25000 People - Irfan's View
14:02
Irfan's view
Рет қаралды 390 М.
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН