No video

புதிய கிச்சன் பொருட்கள் பார்க்கலாம் வாங்க / Kitchen Shopping vlog

  Рет қаралды 108,225

Annams Recipes

Annams Recipes

2 жыл бұрын

புதிய கிச்சன் பொருட்கள் பார்க்கலாம் வாங்க / Kitchen Shopping vlog
#annamsrecipes #kitchenshopping #kitchen #kitchenthings #kitchenshopping
white ceramic pan: amzn.to/3m2uAd4
My Online Shop:
shop.annamsrec...
You can order my Products online:
Whatsapp: 90259 48399
My Amazon product Store:
www.amazon.in/...
Visit my blog:
annamsrecipes.com/
Follow me on Instagram:
www.instagram.....
Like My facebook Page:
/ annamsrecipes
Wonderchef Nutri-Blend
amzn.to/3kbCeQW
Advance Blender Grinder Mixer, Portable Electric USB Juice Maker
amzn.to/37UCga8
Prestige Platina Induction Base Non-Stick Stainless Steel Fry Pan,
amzn.to/2W3TWNR
Bagonia Ceramic Chef Knife
amzn.to/380OsWx
Prestige PHTS 03, 3 Burner Hobtop With Schott Glass
amzn.to/3CX7ICO
Popsicle Mould
amzn.to/2W7kAFy

Пікірлер: 233
@rudrarudra4292
@rudrarudra4292 2 ай бұрын
காடா மல் துணி கூட இட்லி துணிக்கு Use பண்ணலாம் சகோதரி...... அனைத்து பொருட்களும் அருமை....
@nagarathinam8919
@nagarathinam8919 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா 👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐வீட்டு உபயோகத்திற்கு வாங்கிய பேஷன் சூப்பர் 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@sivakamivelusamy2003
@sivakamivelusamy2003 2 жыл бұрын
Super.தேவைக்கு வாங்கத்தான் வேண்டும்.அனைத்துபொருள்களும் மிக நன்றாக உள்ளன.
@anuradharaman1304
@anuradharaman1304 2 жыл бұрын
Hi mam steel pathrams yellam super .I like that small basin n idli paanai .👌👍
@thenmozhideepthi8902
@thenmozhideepthi8902 2 жыл бұрын
அம்மா உங்க online shopping ல் பொருட்களை எப்படி வாங்குவது ... எனக்கு 7 குழி உள்ள இட்லி பாத்திரம் வேண்டும் .. காரைக்குடி பக்கம் கிடைக்கும் பாத்திரம் ...விலை எவ்வளவு என்பதை சொல்லுங்கள் ...
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 2 жыл бұрын
எல்லா பாத்திரங்களும் நன்றாக இருக்கிறது. பெண்கள் என்றாலே இப்படித்தான். வீட்டில் எத்தனை பாத்திரங்கள் இருந்தாலும் புதிதாக வாங்கும்போது தனி மகிழ்ச்சி தான். Don't care about what others say. It's our money and our wish.
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
நன்றி நன்றிங்க. இந்த support போதும்.
@kalasubramanian3763
@kalasubramanian3763 2 жыл бұрын
Madam yar yenna sonnalumkavalaipdatheergalyennakuidly pathiram ratesollungavankina kadai shopmensionpannuko mam
@marialmarial73
@marialmarial73 2 жыл бұрын
Super
@rojarahimulla2038
@rojarahimulla2038 2 жыл бұрын
@@AnnamsRecipes appavun vungalaiyoum vungal samayalum pidikum sister
@mangalamramanathan5366
@mangalamramanathan5366 2 жыл бұрын
அன்னம் neenga vangara பொருள் எல்லாமே supr சல்லடை நல்லாருக்கு எனக்கும் அதுமாதிரி vanganum
@nalinisekarand2643
@nalinisekarand2643 2 жыл бұрын
எல்லா பத்திரமும் super. Oil ஊற்றும் பாத்திரம் நான் ரொம்ப வருஷம் பயன்படுத்துகிறேன் மேடம். ஆனால் oil ஊற்றியவுடன் நான் அந்த பாத்திரத்தை , (அதற்கு ஏற்றாற்போல்) சிறிய அகலமான கிண்ணத்தில் கொஞ்சம் புதிய திரி போட்டு அதன் மேல் வைத்து விடுவேன். விளக்குக்கு பயன்படுத்தியவுடன் oil வரும். இந்த மாதிரி பயன்படுத்தினால், Oil ம் வேஸ்ட் ஆகாது . திரியும் அடுத்து விளக்கு ஏற்ற பயன்படும். கீழே வைத்தால் கண்டிபாக தரையில் எண்ணெய் படும்.
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Soooper Idea
@c.p.saraladevi5647
@c.p.saraladevi5647 2 жыл бұрын
Thanks madam for displaying ur shopping vessels. You are an inspiration for us by giving useful tips. I liked the steel kadai with some dots. Best wishes madam
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 Жыл бұрын
Super Amma ellama nalla erunthathu thank you
@rathiprakash7813
@rathiprakash7813 2 жыл бұрын
Amma very nice vessel collections. Can u pls tell us the shop address?
@padmavathip424
@padmavathip424 29 күн бұрын
Ellame nalla irruku good quality
@AnnamsRecipes
@AnnamsRecipes 27 күн бұрын
Thank you
@punithavallivenkat573
@punithavallivenkat573 2 жыл бұрын
எங்கள் வீட்டில் செம்பு water bottle use பண்ணாதது இருக்கிறது அதில் பயறு தானிய வகைகள் கொட்டி பிரிட்ஜிலோ வெளியிலோ வைக்கலாமா உடம்புக்கு எதுவும் கெடுதல் ஏற்படுமா என்று தெரியவில்லை தெரிந்தால் கூறவும்
@dhanveerirfan6145
@dhanveerirfan6145 2 жыл бұрын
ஆற்றலின் ஆக்கமே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்.. எனக்கு மிகவும் பிடித்தமான சில்வர் சமையல் பாத்திரங்கள் பற்றிய தொகுப்பு.. மாவு சலிப்பதற்கு பெரிய பாத்திரம் சல்லடை அருமை கடாய் காபி பாத்திரம் இட்லி பாத்திரம் தண்ணீர் ஜக் பெரிய கடாய் ரொம்ப அழகாகவும் சிறப்பாகவும் தரமாகவும் இருந்தது நான் சமையல் அறையில் சில்வர் பாத்திரங்கள் மட்டுமே பயன்படுத்துவேன் தோழியே
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
நன்றி
@manjulasivakumar740
@manjulasivakumar740 2 жыл бұрын
All good mam. Idly pot nalla eruku. Enna price mam. Normala idly pathram same model varuma 4 thatu ulladhu. But cloth podama use panaradhu mam.
@narayani4536
@narayani4536 2 жыл бұрын
செட்டிநாடு இட்லி பாத்திரத்தில் இரண்டு அடுக்கு இட்லி தட்டு இல்லையா? அப்படியே பத்து இட்லி ஒரே ஈட்டில் வார்க்கலாமே?
@ArchanaRajasekar
@ArchanaRajasekar 2 жыл бұрын
Hi amma nannum idhu pola oru pathurathula ennai sami ku vaichen.. Andha ottai vallia poochi poi ennai la vilundhuduchu... 😂 so oru chinna paper vaichu gap la vaichuten.. So pathukonga
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Ok ok
@rojarahimulla2038
@rojarahimulla2038 2 жыл бұрын
Assalamualaikum sister sinnabeysan mavu peysa sonninga athu anaku pudikuthuma vadikatti vanal silvar indoliyam athuvum nallaruku sister
@dhanalakshimilakshmi5652
@dhanalakshimilakshmi5652 2 жыл бұрын
Where did you bought silver vessel,shop name pls
@chandrakrishnamurthi1102
@chandrakrishnamurthi1102 2 жыл бұрын
மாவு சலிக்கர சல்லடை மிக நன்றாக உள்ளது. அதேபோல் எவர்சில்வர் கடாய் நன்றாக உள்ளது. எனக்கு இந்த விடியோவில் உங்கள் புது பாத்திரங்கள் பார்க்க சந்தோஷமாக இருந்தது.
@karuppayeemuthu3315
@karuppayeemuthu3315 2 жыл бұрын
Ella things um romba 👌,nenga potra videos ellame useful ah iruku achi,thevai irukum pothu kandipa purchase panuvom,nenga sonna ramakrishna shop la puttu maker vankunom, romba useful ah iruku, thank you achi..
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 2 жыл бұрын
Very nice n open talk ,loved all pastrami,very cheap ,I too should buy that basin n kadai
@kanakavallirangaramanujam2494
@kanakavallirangaramanujam2494 2 жыл бұрын
Chettinadu Murukku Achu unga online shop la kidaikkuma
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Call9025948399
@selvik8431
@selvik8431 2 жыл бұрын
Neenga vankina pathiram.ellama super enakku migavum.pidithadu kadai mam
@manjulasivakumar740
@manjulasivakumar740 2 жыл бұрын
Same model coffiee pathram enkita eruku good product mam.
@SimisKitchenVlogs
@SimisKitchenVlogs 2 жыл бұрын
All mam காபி டீ வைக்கிற பாத்திரம் நிறையா டீ போட்டா Ok கம்மியான அளவு போட்டா கால வாரிடும் அத மட்டும் Carefulla handil பன்னுங்க All r. Very nice
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you ma.
@devirajttt1235
@devirajttt1235 2 жыл бұрын
Kadai ellam super mam but stainless steel clean panna scractches illama irukka nalla scrubber sollunga
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@geetagopal5889
@geetagopal5889 2 жыл бұрын
Where you bought
@gowriram4580
@gowriram4580 2 жыл бұрын
Ellamay nalla irukku enakku 7 thattu idly pathiram vendum enakku online theriyathu unga kitta naan eppadi purchase panrathu thankyou mam
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
9025948399
@bhavanisubbusamy3542
@bhavanisubbusamy3542 2 жыл бұрын
Parrys corner vegetables enga vangarinka madam
@kannansks9648
@kannansks9648 2 жыл бұрын
Ella porulum remba nalaruku mam..nice collection...
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@vadhanidurairaj8047
@vadhanidurairaj8047 2 жыл бұрын
Apd ila namake pedtha pathuram vankalam supers iruke annam ma
@geetham7411
@geetham7411 2 жыл бұрын
எல்லா பாத்திரங்களும் சூப்பர் மேடம் உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி ஆகையால் உங்களுக்கு தோன்றியதை செய்யுங்கள்
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
நன்றி நன்றி சகோதரி
@bashirabanu9143
@bashirabanu9143 2 жыл бұрын
Ceramic knife enga vanguninga pls reply and price
@shanthivinod8572
@shanthivinod8572 2 жыл бұрын
Kadais
@chitramurugappan5673
@chitramurugappan5673 2 жыл бұрын
All the vessels r super Aachi 👍👍 I like that small basin, dotted silver kadai and of course our traditional idli chatti 😘❤️ Thanks for the details and sharing 😍
@tastethechettinad5614
@tastethechettinad5614 2 жыл бұрын
Yaa, super Aachi
@umamaheswarib3187
@umamaheswarib3187 2 жыл бұрын
Mam your words correct, milk pan Yethanai vangihalum,set ahalai. 👍👍
@chitramurugappan5673
@chitramurugappan5673 2 жыл бұрын
Correct dear 🙌🙌
@jeyagowrir6554
@jeyagowrir6554 2 жыл бұрын
Ella pathiramum nalaa erukuma superma
@ng2120
@ng2120 2 жыл бұрын
Parry's la ena shop ma
@madhanraj8191
@madhanraj8191 2 жыл бұрын
Basan rendum nice ma...
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@senthamil2k11
@senthamil2k11 2 жыл бұрын
Mam all your new kitchen items looks very nice 👌👌. Mam I checked in your online shop and I can’t find that Karaikudi Idli pathiram. It looks very cute how much is that??
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
It is a special one. So it is not in website. 9025948399
@kavithas495
@kavithas495 2 жыл бұрын
விலை என்ன mam
@senthamil2k11
@senthamil2k11 2 жыл бұрын
Thanks for your reply mam🙏
@rajaselvi4131
@rajaselvi4131 2 жыл бұрын
Super Sis Alava Alaga Irugu Sis
@lakshmibabu2142
@lakshmibabu2142 2 жыл бұрын
Idli pot bottom weight irukuma
@deepasathishkumar5237
@deepasathishkumar5237 2 жыл бұрын
Super amma ellame romba nallairuku pesan kadai idly pathiram ellame super amma 👍😊
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@tharanagarajan2530
@tharanagarajan2530 2 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் காபி பாத்திரம்அருமை விளிம்பு இப்படித் தான் இருக்கவேண்டும் விளிம்புமடிந்துஇருந்தால் அழக்குபுகுந்துவிடுகிறது இட்லி பாத்திரம்holes இல்லாமல் கிடைக்குமா கஞ்சி வடிக்கும் குக்கர்பற்றி பதிவு போடவும் சென்னையில்எங்குகிடைக்கும் நன்றி
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
நன்றி
@devakrishnan1293
@devakrishnan1293 2 жыл бұрын
Kadai super sister...
@jayalakshmipaulpandi4440
@jayalakshmipaulpandi4440 2 жыл бұрын
பாத்திரம் எல்லாம் சூப்பர் மேடம் கடாய் ரொம்ப நல்லா இருக்கு
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
நன்றி
@kumudhamvelu3515
@kumudhamvelu3515 2 жыл бұрын
dear mam * your vessal collections are beautiful, 💐💐
@sheelaganesan5981
@sheelaganesan5981 2 жыл бұрын
இட்லி பாத்திரம் சூப்பர். Price pl
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Call 9025948399
@swarnalatha7826
@swarnalatha7826 2 жыл бұрын
Madam are u giving cash on delivery within Chennai. Iam in Mylapore I would to like to buy ur product but cod means it will be helpful
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
No
@bhuvanamysore12
@bhuvanamysore12 2 жыл бұрын
Pathiram romba nalla irukku sister.Kadai ellam supera irukku.
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you sister
@banuvarunyabanuvarunya
@banuvarunyabanuvarunya 2 жыл бұрын
All vessels are super ma,atha idly pathiram 7pit,9pit pathi separate video podunga, most useful for us
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Sure
@daisylogan7705
@daisylogan7705 2 жыл бұрын
You buy what you like ...me too like to buy favorite pots n pans...I enjoy cooking
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you ❤️
@meenakumariramasamy3311
@meenakumariramasamy3311 2 жыл бұрын
All kadaias super achi. Tea pot is also nice achi
@lakshmimuthukumar7706
@lakshmimuthukumar7706 2 жыл бұрын
Idli pot how much achi
@devakrishnan1293
@devakrishnan1293 2 жыл бұрын
Nice vessels sister..
@bhavanisubbusamy3542
@bhavanisubbusamy3542 2 жыл бұрын
Vessel lam romba nallarku madam thnx ma
@devidevage5542
@devidevage5542 2 жыл бұрын
Thanks Amma nice video all things are nice...
@mirudulasubramni6249
@mirudulasubramni6249 2 жыл бұрын
Idly cooker nalla iruku 2 thattu illaya 1 thattu thana
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Yes
@kanchanasaravanakumar5668
@kanchanasaravanakumar5668 2 жыл бұрын
Unga pechu romba live ahh irrukku True ahh irrukku 🙏
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@raghavapriya3272
@raghavapriya3272 2 жыл бұрын
Detailed review of idli pot. Is their 10 idly in one steamer
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
No ma
@gomathivenkatachalam4878
@gomathivenkatachalam4878 2 жыл бұрын
Nice collection good product price also nominal
@mohanaelango5157
@mohanaelango5157 2 жыл бұрын
All items super ma, very useful,
@lathaganesan1044
@lathaganesan1044 2 жыл бұрын
Good afternoon mam All ladies are like, veetla athe vessel erunthalum new vessels attracted. All are superb. 👌
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@sigappiv380
@sigappiv380 2 жыл бұрын
Just enjoy ur life by yourself. Dont bother about what others say. Life is too short. All products are nice
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you so much
@umamaheshwari4028
@umamaheshwari4028 2 жыл бұрын
Kadai supera irukku ma
@raghavapriya3272
@raghavapriya3272 2 жыл бұрын
Hi amma I need idli pot. Checked in ur website but dint get it how to order
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Whatsapp 9025948399
@nathiyasatheesh4580
@nathiyasatheesh4580 2 жыл бұрын
Silver ,,, kadai nallarugu
@seethalakshmi87
@seethalakshmi87 2 жыл бұрын
All products r very nice. I like the small oilcontainer 😀😀😀
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@KalaiSelvi-pt8yc
@KalaiSelvi-pt8yc 2 жыл бұрын
கடாய் எல்லாம் நல்லா இருக்கு
@manoharamexpert9513
@manoharamexpert9513 2 жыл бұрын
Vanakkam mam Good afternoon. Super mam, 2:46 correct mam, 4:21 cute, 4:33 haha, 5:20 naanum mam, samepinch, 6:13 super, 8:15 super. Mam, ignore negative comments mam. Buy whatever u want dear mam! You r not extravagant, u buy only what is essential for ur use.
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you so much Meenakshi.romba nandri
@bprm320
@bprm320 2 жыл бұрын
Unnga video appavume voice sound kammiyave erukku
@meenakshig2238
@meenakshig2238 2 жыл бұрын
All are super madam.All the vessels are super and like. 👌👌👍👍
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@revathikanagavel1356
@revathikanagavel1356 2 жыл бұрын
Hawkins brand tea pan very good quality mam
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Try panren
@alphonsemary8077
@alphonsemary8077 2 жыл бұрын
Amma idli pot evalo 7pit, 5pit solunga
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Whatsapp 9025948399
@geetagopal5889
@geetagopal5889 2 жыл бұрын
Idli vessel price
@jayanthiramakrishna9843
@jayanthiramakrishna9843 2 жыл бұрын
It is your money and you buy what you want to buy. So don't bother about what others will say. What is necessary for one person need not be a necessary for others.
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@nagusathya3566
@nagusathya3566 2 жыл бұрын
Indalium iruppu chatti very nice. How much?
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Video la solliyerukkene
@maheshwariprakash5074
@maheshwariprakash5074 2 жыл бұрын
The tips you give are very useful mam
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@shripondicherry7085
@shripondicherry7085 2 жыл бұрын
Pls add Ur site link description Mam…..in every video…for our ease at least
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Ella video kku kileyum description la ellam irukku
@p.padminip.padmini1634
@p.padminip.padmini1634 2 жыл бұрын
Hi mam, oil can how much
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
88rs
@chitraharish1831
@chitraharish1831 2 жыл бұрын
Vazhaga valamudan madam.
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@rsrigowri
@rsrigowri 2 жыл бұрын
செட்டிநாடு இட்லி பாத்திரம் விலை இது என்ன 5 இட்லித் தட்டில் 7 இட்லி தட்டு
@nallamanisethu9966
@nallamanisethu9966 2 жыл бұрын
Aachi arumaiyaa soninga..
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@chithraramakrishnan8511
@chithraramakrishnan8511 2 жыл бұрын
All vessels super ma
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@sujatha8524
@sujatha8524 2 жыл бұрын
Aii very super sis thanks 💕💕
@YbhuvanaUnjust
@YbhuvanaUnjust 2 жыл бұрын
கடாய் நல்லா இருந்தது 👌
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
நன்றி
@kuttyma6686
@kuttyma6686 2 жыл бұрын
Sema sema super
@vshanthavshantha1748
@vshanthavshantha1748 2 жыл бұрын
Idilypatharam. Super
@manjulasivakumar740
@manjulasivakumar740 2 жыл бұрын
Nice. Nienga sjop name kooda sollungo plse
@selvee6669
@selvee6669 2 жыл бұрын
Good morning Annam Yenaku Yellame Pudicirugu Supera Azhagaeruku Pa 😍😍❤️❤️❤️ Selvee 🇲🇾
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@selvarani9930
@selvarani9930 2 жыл бұрын
Enna matiri neengalum vadachatty piriyaiya
@padmavelusamy1020
@padmavelusamy1020 2 жыл бұрын
7pit idli pot price enna amma
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Whatsapp 9025948399
@geetham7411
@geetham7411 2 жыл бұрын
எல்லா பொருட்களும் சூப்பர் மேடம் உங்கள் தேவைக்கும் உங்கள் விருப்பத்திற்கும் வாங்குகிறீர்கள் இதில் மற்றவர்கள் தலையிட உரிமையே இல்லை நீங்கள் கும்பகோணம் போனால் கும்பேஸ்வரர் கோவிலுக்கு முன் நிறைய வீட்டுக்கு தேவையான பொருட்கள் நிறைய விற்பார்கள் அங்கு ஒருமுறை சென்று பார்த்து வாங்குங்கள் மேடம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
நன்றி
@dhanveerirfan6145
@dhanveerirfan6145 2 жыл бұрын
அன்பு தோழியே இனிய மதிய வணக்கம் நான் தான் முதல் லைக் முதல் கமெண்ட்
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
நன்றி
@RH-fn4ts
@RH-fn4ts 2 жыл бұрын
Its gives great satisfaction when we buy as per our desire - these are very useful ones only aunty , it's going to stay for years 😊
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@umakandasamy7632
@umakandasamy7632 2 жыл бұрын
இட்லி பாத்திரம் விலை எவ்வளவு
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Whatsapp 9025948399
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 2 жыл бұрын
Useful shopping mam
@malathigovi3545
@malathigovi3545 2 жыл бұрын
All the items are super Amma
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
TQ
@suganthi9677
@suganthi9677 2 жыл бұрын
Neenga vanki irrukka salladai like same 15 yrs mela use pannikidu irrukken ladies ku ethavathu vankanum enpathu assithan but neenga promote pannuvathiliye
IKEA Shopping Vlog (Recent)
13:22
Annams Recipes
Рет қаралды 7 М.
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 28 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 10 МЛН
My Vessel Collection/Part 1
8:08
Chitra Murali's Kitchen
Рет қаралды 289 М.
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 28 МЛН