No video

புதிய மடு மாதா பாடல் || Our Lady of Madhu Matha Feast Song || New Tamil Mary Song

  Рет қаралды 39,396

உம் வாக்கு எம் விளக்கு

உம் வாக்கு எம் விளக்கு

Күн бұрын

புதிய மடு மாதா பாடல் || Our Lady of Madhu Matha Feast Song || New Tamil Mary Song
நன்றிகள் : இந்த பாடலுக்கு உழைத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்....💓🙏
இப்பாடல் எமது தயாரிப்பு அல்ல, இப்பாடல் வெளிவர உழைத்த அத்தனை உள்ளங்களுக்கு இறை ஆசியுடன் நன்றிகள் பல...... 🙏

Пікірлер: 32
@theepanesan979
@theepanesan979 Ай бұрын
ஆமென். மரியே வாழ்க!❤ அருமையான வரிகளைக் கொண்ட பாடல்💕
@christysuba3325
@christysuba3325 3 ай бұрын
Super song
@SampathSampatfernando
@SampathSampatfernando Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RakeshRakesh-dq3ri
@RakeshRakesh-dq3ri 7 ай бұрын
Amma மரியே வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் நல்ல உடல் ஆரோக்கியமும் தாரும் அம்மா தாயே போற்றி அவருக்கு தினமும் மூன்று வேளை உணவு வேண்டும் அம்மா அவர் பாவம் அவருக்கு நல்லது நடக்கும் என்று வேண்டுகிறேன் என் கணவருக்கு மணம் சந்தோசமாய் இருக்கணும் அவர் சந்தோசமாய் இருந்தால் நாங்களும் நிம்மதியாய் இருப்போம் பாவம் அம்மா தாயே pls 🙏 எப்படியாவது அவரை காப்பாற்றுங்கள் அம்மா pls உங்கள் மீது நம்பிக்கை வைத்து தான் அவர் இந்த விசா try panninanga அதனால் அவருக்கு நல்லது செய்ங்க மா நன்மை செய்யுங்கள் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Victor-no1rj
@Victor-no1rj Ай бұрын
❤❤❤❤ super
@reetachellathurai6225
@reetachellathurai6225 Ай бұрын
Amma en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai nalla mana mattam thaga ammaaaaaa nalla velai kudugna ammaaaaaa please prayer pannuga ammaaaaaa please 🙏 help me ammaaaaaa 🙏 ❤❤❤❤❤❤
@PjanithaPjanitha
@PjanithaPjanitha Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@FrRatna
@FrRatna 3 ай бұрын
மடுமாதாவே எல்லோருக்காகவும் உம் திருமகனிடம்‌ வேண்டிக்கொள்ளும்
@UthayanSharvina
@UthayanSharvina 4 ай бұрын
அம்மா தாயே எங்கள் குடும்ப கஷ்டங்களை நீக்கும் நோய்கள் நீக்கும் கல்வி சிறக்கவும் அருள் தாரும் அம்மா ஆமென்.
@christysuba3325
@christysuba3325 Ай бұрын
ஆமென்
@saminatharbasti7051
@saminatharbasti7051 11 ай бұрын
Madu MATHA please pray for us. Amen.
@user-ps2kw4zt4x
@user-ps2kw4zt4x Ай бұрын
❤❤❤ ❤❤ ❤
@emilianuscroos6828
@emilianuscroos6828 4 ай бұрын
மருதமடுத்தாயே உமது பிள்ளைகளாகிய ௭ங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா
@user-tu4xj2hi7j
@user-tu4xj2hi7j 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@AMALAJINIAROKIYANATHAR-qb2jz
@AMALAJINIAROKIYANATHAR-qb2jz 4 ай бұрын
Matije valga
@vavyvavy6168
@vavyvavy6168 3 ай бұрын
@kirishawimaladas6835
@kirishawimaladas6835 Жыл бұрын
அருமையான பாடல் 🙏🙏✝️💐
@anthonippillaijasminanthon556
@anthonippillaijasminanthon556 3 ай бұрын
மடு மாதாவே எங்களுக்காக வேண்டுக்கொள்ளும்
@SanthakumaryShanmugathas-ow2xs
@SanthakumaryShanmugathas-ow2xs 9 ай бұрын
Madumatha songs we need I like very much
@user-kh2ug6fw7m
@user-kh2ug6fw7m Жыл бұрын
Amen 🙏🙏✝️🙏🙏💐
@sharonmorais7439
@sharonmorais7439 11 ай бұрын
Madhu matha pray for us❤❤❤
@user-uv6ny1uf6k
@user-uv6ny1uf6k Жыл бұрын
❤supper
@Vincent-fw3gc
@Vincent-fw3gc Жыл бұрын
மிக மிக மிக அருமை இனிமை. நன்றி
@marilyntheva670
@marilyntheva670 Жыл бұрын
Very nice song with beautiful music.❤🎉🙏
@sharonmorais7439
@sharonmorais7439 11 ай бұрын
❤❤
@user-hy3jf8no1u
@user-hy3jf8no1u Жыл бұрын
Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen mannar marthamadu mathavendeekoloum ammennantry
@prangisprangi2378
@prangisprangi2378 Жыл бұрын
❤❤❤
@abinashabi7907
@abinashabi7907 Жыл бұрын
Amen
@lumanlogu
@lumanlogu Жыл бұрын
Good effort… but some words are wrong.
@christysuba3325
@christysuba3325 Ай бұрын
😂😂😂❤😂😂😂🎉❤😂😂😊😊😊😊😊
@mathinanhits
@mathinanhits Ай бұрын
யாரப்பா நீ ? நாங்கள் கஷ்டப்பட்டு பாடல் போட்டால், நோகாமல் நீ எடுத்து போட்டு இருக்கிறாய். இந்தப் பாடல் உடனே நீங்கள் டெலிட் பண்ணாவிட்டால் யூடியூப் மூலம் உங்கள் சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
@usermano110
@usermano110 Ай бұрын
மன்னிக்கவும் 🙏உங்களது உத்தரவு இன்றி நாம் பதிவு செய்துவிட்டோம். இயேசுவின் உயிர் உள்ள வார்த்தைகளையும் இறை வார்த்தையை தாங்கி வரும் பாடல்களையும் அனைவருக்கும் கொண்டு போய் சேர்க்கும் எண்ணமே தவிர எங்களிடம் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. உங்கள் விபரங்களை தந்தால் அதனை இணைத்துக்கொள்வோம். 🙏
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 47 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 75 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,6 МЛН
Maruthamadu Song | Prayer to Our Lady of Madu, Sri Lanka
7:24
Marutha Madu Mathave || Madu Matha Songs ||TCS || Tamil Christian Songs
4:46
Tamil Christian Songs
Рет қаралды 31 М.
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 47 МЛН