புதிய மரக்கன்று வளர்ப்பில் கவனிக்க வேண்டியது

  Рет қаралды 18,187

Uyirnaadi Vivasayam

Uyirnaadi Vivasayam

4 жыл бұрын

புதிய மரக்கன்று வளர்ப்பில் கவனிக்க வேண்டியது பற்றி ஆலோசனை வழங்குபவர் திரு. பிரிட்டோராஜ் அவர்கள்
#uyirnaadi #tree

Пікірлер: 39
@n.murugananthan3102
@n.murugananthan3102 2 жыл бұрын
Best advice for innocent beginners
@pugazhiniprabutamilchannel3934
@pugazhiniprabutamilchannel3934 4 жыл бұрын
முக்கியமான தகவல்கள் நன்றி sir
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
Like and share
@ganesh6870
@ganesh6870 3 жыл бұрын
Super sir
@Frozali
@Frozali 4 жыл бұрын
முக்கியமான தகவல்கள் நன்றி
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
Like and share
@sreepathyr
@sreepathyr 4 жыл бұрын
Thank u. Really important video
@sriramr336
@sriramr336 4 жыл бұрын
Thank sir
@chennaigoatfarm6705
@chennaigoatfarm6705 4 жыл бұрын
Nice
@mrbasith10
@mrbasith10 4 жыл бұрын
வணக்கம் ஐயா, உயிர்நாடி விவசாயத்தில் குழுவில் உறுப்பினராக இருக்கிறேன் ,இந்த குழுவில் நான் சிறிய ஒரு யோசனை சொல்ல விரும்புகிறேன், இப்பொழுது உங்களுடைய விவசாயம் அனைத்து தகவலும் சிறப்பாக இருக்கிறது, காய்கறி, பழங்கள் மர வகைகள்,தனித் தனியாக (உதாரணம் பீக்கங்காய் சாகுபடி, அதில் வரக்கூடிய நோய்கள் மற்றும் வளர்ப்பு முறைகள், நடவு செய்யும் முறைகள், ம முன்னெச்சரிக்கையாக என்ன வருமுன் காப்பதே சிறந்தது என்று அந்த முழு பதிவில் குறிப்பிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்,யார் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பகிர்வதற்கு மிகவும் எளிமையாக இருக்கும் .
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
மிக நல்ல யோசனை . விரைவில் அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் இருப்பினும் ஒவ்வொரு பயிரும் சாகுபடி செய்யும் நண்பர்கள் அதற்கான முறைகளை இதன் நோய் பராமரிப்பு பாதுகாப்பு சத்து நிர்வாகம் போன்ற தகவல்களை முழுமையாக தருவதில்லை தகவல்களை எதிர்பார்க்கின்றார்களே ஒழிய அவர்களின் அனுபவங்களை 90% நண்பர்கள் பகிர்வதே இல்லை . அமைதியாக இருக்கின்றார்கள். இது விவசாயிகளின் ஒரு குறையாகவே உள்ளது . இருப்பினும் உங்கள் ஆலோசனையை விரைவில் செயல்படுத்த விரும்புகிறோம். நன்றி
@yazhinithendral1605
@yazhinithendral1605 4 жыл бұрын
நல்ல செய்தி
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
Like and share
@pandiarajdurairaj922
@pandiarajdurairaj922 3 жыл бұрын
Sir, do we need to perform soil test for tree 🌳 plantation too . Like teakwood tree cultivation do I need to perform soil test ?
@ranjithp4657
@ranjithp4657 3 жыл бұрын
Sir, Theku, Malai vembu , vengai, rosewood maragal nada ualan . Ena ena uram ida vedum enduru solunga. Nandri.
@omiyarajesh9530
@omiyarajesh9530 4 жыл бұрын
Plz make some videos about agarwood trees..
@kumaravelv.m.kumaravel4171
@kumaravelv.m.kumaravel4171 4 жыл бұрын
Thank you for your advices
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
Like and share
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
உங்களின் கருத்துக்களுக்கு நன்றி ஐயா தவறாமல் வீடியோவை லைக் செய்து ஷேர் செய்யவும் இது பல விவசாயிகளை வீடியோ சென்றடைய உதவும் ஒவ்வொரு முறையும் வீடியோக்களை பார்க்கும் பொழுது லைக் செய்யவும்
@sekarpandiankolunthu5769
@sekarpandiankolunthu5769 4 жыл бұрын
Super sir,
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
Like and share
@kamalakannans6303
@kamalakannans6303 4 жыл бұрын
Sir all ur vidios are super.. and ur voice also.. sir teak wood tree puyal la saacheduma sir.. plz tell me sir
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
Call the given number in the video
@yesurajdcruz6368
@yesurajdcruz6368 4 жыл бұрын
‼️Sir, D x T thennai maram elanir, thengai saptalama........ Health problem edhuvum varuma‼️
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
கட்டாயம் அனைவரும் சாப்பிடலாம் ஏதாவது நோயிருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்
@karthiksubbiah5254
@karthiksubbiah5254 4 жыл бұрын
அசூசோஸ் என்றால் என்ன நீங்கள் சொன்னவை எல்லாம் எந்த மாதிரி கடைகளில் கிடைக்கும்
@Frozali
@Frozali 4 жыл бұрын
அத்தி செடியில் சார் உறிஞ்சு பூச்சை கட்டு படுத்த முடியவில்லை என்ன செய்ய வேண்டும்?
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
அந்த பூச்சி எப்படி உள்ளது அதன் புகைப்படங்களை கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம் 9787217913 வாட்ஸ் அப் மட்டும்.
@user-wg5ll4kd3l
@user-wg5ll4kd3l 4 жыл бұрын
@@UyirnaadiVivasayam athi maramvaikka forest permission vanganuma sir
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
@@user-wg5ll4kd3l அத்தி மரம் வளர்க்க வனத்துறை அனுமதி தேவையில்லை.
@arunpandiyan4305
@arunpandiyan4305 4 жыл бұрын
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் HOW TO RENUVAL
@a.7ravichandran9
@a.7ravichandran9 3 жыл бұрын
.
@srinihari6323
@srinihari6323 4 жыл бұрын
மரத்தை சுற்றி இலை முடாக்கு போட்டால் அதை கரையான் சாப்பிட்டிருது என்ன செய்யலாம் னு சொல்லுங்க சார்
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
காய்ந்த மூடாக்கினை கரையான் சாப்பிடும். மண்ணை பல தீய நுண்ணுயிர்களிடமிருந்து காக்க கரையான் தேவை. அது வேண்டாம் என்றால் அதன்மேல் நீரைத் தெளித்து விடலாம். திரு. பிரிட்டோராஜ் அவர்களின் பதில்
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
உங்கள் தோட்டத்தில் பத்து நாட்டுக்கோழிகளை வாங்கி விடுங்கள் . கரையான்களை அவைகள் கவனித்துக்கொள்ளும் . அதன்பிறகு கரையான் பற்றிய தொல்லை உங்களுக்கு இல்லை
@arunpandiyan4305
@arunpandiyan4305 4 жыл бұрын
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் HOW TO RENUVAL ANY ONE HELP ME
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
காணொளியில் கொடுக்கப்பட்ட எண்ணில் சாரிடம் பேசவும் நன்றி
@deepanchakkaravarthy2300
@deepanchakkaravarthy2300 3 жыл бұрын
செம்மரம் மானாவாரி வளர்ப்பு க்கு உரம்இடக்கூடாதுனு சொல்ராங்க அப்ப தான் வைரம் பாய்ந்த மரம் கிடைக்கும் னு
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,8 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 55 МЛН
செம்மரம் வளர்ப்பு - முழுமையான பதிவு| Red Sandal Tree | Mr.X. Brittoraj 9944450552
7:00
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 102 М.
செம்மரம் பற்றிய ஆலோசனை
7:47
Uyirnaadi Vivasayam
Рет қаралды 102 М.