புத்தகம் படிக்கும் போது கவனிக்க வேண்டியவை! எல்லாத்தையும் படிக்கனும்னு அவசியம் இல்ல |Anand Srinivasan

  Рет қаралды 22,920

Thathuva Pechu

Thathuva Pechu

3 жыл бұрын

#AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi
#Books #BookReading #AnandSrinivasan #ThathuvaPechu
சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) www.amazon.in/dp/B093GBKNR8
இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், எதை வாசிப்பது? எப்படி வாசிப்பது? என்று வழிகாட்டுகிறார். மனம் தளராமல் இருப்பது, ஒழுக்கமாக இருப்பது மற்றும் அர்ப்பணிப்பு உணர்வோடு இருப்பதை தான் சுனில் கவாஸ்கரிடம் இருந்து கற்றுக் கொண்டதாகவும், அதன் பிறகு பல்வேறு நூல்களின் உதவியோடு இறந்து போன அறிஞர்களோடு உரையாடும் வாய்ப்பைப் பெற்றதாகவும் கூறும் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன், மிக முக்கியமான 4 விஷயங்களை சொல்கிறார், எவ்வளவு படிக்கிறோம் என்பது முக்கியமில்லை,என்ன படிக்கிறோம் என்பதே முக்கியம் என்று ஸ்டாயிஸத்தின் அறிஞரான எபிக்டெட்ட்ஸ் கூறுவதையும், சொற்களைப் படிப்பது வாசிப்பல்ல, அந்த சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் செயலை நிகழ்த்திக் காட்டுவதே வாசிப்பு என்றும், வாசிப்பின் மூலமாக நாம் என்ன மாற்றத்தை அடைகிறோம், அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதையும், தீவிரமான ஆழமான நூல்களை அதிகாலை நேரங்களில் படிக்க வேண்டும் என்றும், கையிருப்பில் வாசிக்காத இரண்டு புத்தகங்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும், இரவு உறக்கம் வராத போது வாசிக்கத் துவங்கினால் அறிவும் வளரும், உறக்கமும் வரும் என்று சொல்லும் இந்தக் காணொளியில் காந்தியின் சத்யசோதனை, நேருவின் டிஸ்கவரி ஆப் இந்தியா போன்ற நூல்கள் அதன் ஆசிரியர்களோடு உரையாடும் வாய்ப்பை தனக்கு எப்படித் தந்தது என்று விளக்குகிறார்.
In this Video, Mr. Anand Srinivasan guides us How to read and what to read? Mr. Anand Srinivasan, who says that he learned from Sunil Gavaskar to be determined, disciplined and dedicated, and then had the opportunity to interact with scholars who died with the help of various books, He says about 4 of the most important things, It's not important that How much you read, but it is really important that What you read, Quoting to Epictetus and Zenaca, the scholars of stoicism and that reading only words are not reading, executing the hidden action behind the words is the real meaning of reading. In this video, He explains that reading is about performing, what changes we make through reading, how we use it, that we should read serious in-depth books in the early hours of the morning, that you should always have two books which are not read in stock, that when you start reading when you don't get sleep at night, you will get knowledge as well as sleep. Quoting about his own reading experience about Gandhi, Nehru, and Victor Frankl's famous books Mr. Anand Srinivasan guides young Indians towards Reading.
Contact us : moneypechu@gmail.com
Whatsapp : 9500094680

Пікірлер: 42
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 жыл бұрын
Sir you are an outspoken,honest person. Love from canada
@kumar.appukutty
@kumar.appukutty Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
@kumarlakshmanan1881
@kumarlakshmanan1881 3 жыл бұрын
Vanakkam sir 🙏🙏🙏
@sivarajvs3601
@sivarajvs3601 8 ай бұрын
Splendid and very useful
@vijayakumarvvijay9005
@vijayakumarvvijay9005 3 жыл бұрын
படித்தலில் படித்தல் பெரும்படித்தல் அருமையான புத்தகங்களை தேடிப் படித்தல் எனப்படும்.
@abhilashayyappan9110
@abhilashayyappan9110 3 жыл бұрын
Excellent content with insightful observation basis your experience Sir. Reading habit opens various avenues in one's life to succeed. Please continue this great work of sharing your knowledge.
@anandyogan3196
@anandyogan3196 11 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@gavaskare
@gavaskare 3 жыл бұрын
Thank you for saying you like me. :)
@pythonshorts4945
@pythonshorts4945 3 жыл бұрын
Video starts from 3:15
@maharaja1007
@maharaja1007 5 ай бұрын
Thanks thala 😅
@YuvarajSaritha-wb8wc
@YuvarajSaritha-wb8wc 2 ай бұрын
thanks
@mech_41_sivaprakashj99
@mech_41_sivaprakashj99 3 жыл бұрын
Good morning sir. how to read hindu English newspaper with editorial tips tanga sir
@ManiKandan-nh7kz
@ManiKandan-nh7kz 3 жыл бұрын
Thank you sir
@craigslist1323
@craigslist1323 3 жыл бұрын
@anand. One way to monetize your video is to put the affiliate links of the books you mentioned in description
@thetarget6852
@thetarget6852 3 жыл бұрын
Good morning sir from Qatar keshawa
@rajmanimedical851
@rajmanimedical851 3 жыл бұрын
Good morning sir
@ganeshm5201
@ganeshm5201 3 жыл бұрын
வணக்கம் சார்
@syedshahavar2318
@syedshahavar2318 3 жыл бұрын
Hi sir The Intelligent Investor chapter 20 video make most important this book
@taruna6927
@taruna6927 3 жыл бұрын
Sir name the books that you have readed sir which is very special
@anandann6415
@anandann6415 3 жыл бұрын
🙏🏿 thanks
@aravindraj6230
@aravindraj6230 3 жыл бұрын
As I'm beginner, Please suggest which book to read first out of those two books (ALCHEMY of Money or ordinary stocks extraordinary benefits)
@krprakash4058
@krprakash4058 3 жыл бұрын
Gm sir....
@believeinyou2378
@believeinyou2378 2 жыл бұрын
Ambatkara pathi oru video pooduga sir
@sudesihari2358
@sudesihari2358 3 жыл бұрын
Sir tell something about das capital
@Karthik-sc9xr
@Karthik-sc9xr 2 жыл бұрын
Thx
@kkrrkumar
@kkrrkumar 3 жыл бұрын
Reading books is not dialogue..just a monologue
@bartholomewjohn7326
@bartholomewjohn7326 3 жыл бұрын
Excellent speech today sir, but u mentioned about various authors and their books. Im not able catch their names from your video. Can you reply with authors and their books u mentioned in this video please sir
@karthiknallathambi5119
@karthiknallathambi5119 3 жыл бұрын
Man search for meaning - Viktor E. Frankl Epictetus, Annaeus senaca books and stoicism philosophy
@general_inf_o
@general_inf_o 2 ай бұрын
My experiments with truth
@manickavasagammanickam9289
@manickavasagammanickam9289 3 жыл бұрын
Suggest to 15 to 18 years old girl start to book read.
@VelmuruganKasi
@VelmuruganKasi 3 жыл бұрын
2:50
@letsknow908
@letsknow908 3 жыл бұрын
Sir,please reduce your book rate
@MuniappanRamesh
@MuniappanRamesh 3 жыл бұрын
Happy Morning Sir
@ashwathigayathri
@ashwathigayathri 3 ай бұрын
No one is responding in WhatsApp texts it's irritating could you please respond...i need to order some books
@trscchandru5295
@trscchandru5295 3 жыл бұрын
பேராதரவுக்கு ஒன்னும் பதில் சொல்ல வேண்டாம் புத்தகம் விலை குறைத்தால் போதும்.....
@savenature6061
@savenature6061 3 жыл бұрын
எவ்வளவு
@timeforkuttys6724
@timeforkuttys6724 2 жыл бұрын
அருமை
@goodvibes4144
@goodvibes4144 3 жыл бұрын
Sir unga book romba costly as irruku kindly'la
@atpublicationsalem
@atpublicationsalem 3 жыл бұрын
450 என்பது மொபைல் பின் விட மிக மிக குறைந்த விலை தாராளமாக வாங்கலாம்
@believeinyou2378
@believeinyou2378 2 жыл бұрын
Kapil dev tha enuku pudikum
@believeinyou2378
@believeinyou2378 2 жыл бұрын
Ambatkara pathi oru video pooduga sir
@commentspammer6473
@commentspammer6473 2 жыл бұрын
Ambatkara ah yaaru bro adhu??
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 193 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Biggest Stock Market Crashes in U.S. History
3:34
Smart Investing Tamil
Рет қаралды 299
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН