Mannai Thottu Video Song | Samundi Movie Songs | Sarathkumar | Kanaka | Deva | Manoj Kumar

  Рет қаралды 541,613

Pyramid Music

4 ай бұрын

Mannai Thottu Video Song from Samundi Movie on Pyramid Music. Samundi Tamil Movie ft. Sarathkumar, Kanaka, Meera, Sangita, Goundamani, Mansoor Ali Khan among others. Directed by Manoj Kumar, produced by Mohan Natarajan & V. Shanmugam, music by Deva.
#Samundi #sarathkumar #Kanaka #Deva #pyramidmusic
Song: Mannai Thottu
Singers: S. P. Balasubrahmanyam
Click here to watch:
Muthu Nagai Video Song: kzfaq.info/get/bejne/ppl5bMKY0KzHiY0.html
Kannula Paalai Video Song: kzfaq.info/get/bejne/ntJ_Zat4mN3dfmw.html
Yethungadi Yethungadi Video Song: kzfaq.info/get/bejne/obKVjNyD2LynY2Q.html
Malaiyoram Kuyil Video Song: kzfaq.info/get/bejne/d9Z2o6WauZzJdqM.html
Ithu Enna Muthalirava Video Song: kzfaq.info/get/bejne/qNWioNWTs9GciZc.html
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI

Пікірлер: 29
@user-ig5xt2qu3e
@user-ig5xt2qu3e Ай бұрын
தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து திருமண விழாக்களில், கல்யாண மணப்பெண் வீட்டில் இன்றும் தவறாமல் ஒலிக்கும் பாடல் இது. இந்த பாடலை கேட்டாலே ஊருல கலியாண வீடு ஞாபகம் வருகிறது.
@smartashoka.s2631
@smartashoka.s2631 3 ай бұрын
என் ராசாத்தி நல்ல நேரம் வந்தது யோகம் வந்தது மாலையும் சுடிக்கோமா ❤
@inbasuresh
@inbasuresh 4 ай бұрын
சரத் குமார் நடித்த மிக பெரிய வெற்றி வாகை சூடி படமான சாமுண்டி திரைப்படத்தை இந்த படத்தில் சரத் குமார் பனையெறி நாடார் சமுதாயத்தை வைத்து நடித்திருப்பர்.அந்த ஒரு காரணத்திற்க்காக ஜாதி படமாக பார்த்து எந்த ஒரு தொலைகாட்சி சேனல்களும் இந்த படத்தை ஒளிபரப்பு செய்ததில்லை. ஆனால் இந்த திரைப்படத்தின் பாடல்களை தைரியமாக ஒலிபரப்பு செய்த pyramid music நிறுவனத்க்கு நன்றி ❤🎉
@user-co4bg9px7x
@user-co4bg9px7x 3 ай бұрын
கிராமணியார் 🙏🙏🙏
@jayabaljayabal4045
@jayabaljayabal4045 3 ай бұрын
K tv la parthirukkiran
@cschanel8236
@cschanel8236 3 ай бұрын
😮
@vadiveltharmalingam
@vadiveltharmalingam 2 ай бұрын
Super good 💯
@akumargmailcom
@akumargmailcom 2 ай бұрын
Nan Devendra Kula velalar but sarathkumar is an icon for Nadar community
@gs9329
@gs9329 4 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@kumarnagarajan6523
@kumarnagarajan6523 2 ай бұрын
அருமையான பாடல்.... எனக்கு மிகவும் பிடித்த பாடல்....❤❤❤
@user-md3wu7ed3f
@user-md3wu7ed3f 4 ай бұрын
சாமுண்டி திரைப்படம் பதிவிறக்க முடியமா
@pandiang1593
@pandiang1593 3 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்
@MuruganSmv-ed3co
@MuruganSmv-ed3co 19 күн бұрын
Yarukkallam Sarath Kumar sira pudikumo oru like podunga
@ushausha71
@ushausha71 4 ай бұрын
Super wonderful song👌😮❣
@chaanchaan6851
@chaanchaan6851 11 күн бұрын
சரத்குமார் சேம அழகு
@udayashankar6418
@udayashankar6418 Күн бұрын
summava 4 kalyanam panraan..
@jayabaljayabal4045
@jayabaljayabal4045 3 ай бұрын
Vera level song
@AARAJCB360
@AARAJCB360 Ай бұрын
இது எனக்கான பாடல். என் வாழ்வில் அக்கா தங்கை இல்லாத நிலை இந்த பாடலை அடிக்கடி கேட்பது உண்டு. அடியேன் கண்களில் கண்ணீர் அறாக ஓடும். அடுத்த மனிதபிறவி என்று கொஞ்சம் மிச்சம் இருந்து பிறந்தால் அக்கா தங்கையுடன் பிறந்து அவர்களுக்கான எல்லா சீரும் சிறப்பும், பேரும் புகழும், என தேடி கொடுக்கிற பாக்கியம் பெற வேண்டும் ❤ சிவபெருமானே ❤❤❤
@YB..YB..YB..YB....
@YB..YB..YB..YB.... 4 ай бұрын
Hi AMMU ❤ நான் சொன்ன மாதிரி உனக்கு நடக்கும்.. சத்தியமா நடக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.. ஆல் தி பெஸ்ட். யூ மேரேஜ் ஆல் தி பெஸ்ட் . மை காதலி நீ நல்லா இரு
@vetrivel9029
@vetrivel9029 Ай бұрын
Nice Song ❤🎉
@user-md3wu7ed3f
@user-md3wu7ed3f 4 ай бұрын
Samundi movie update pannuka pyramid pro 😅😅😅😅
@pushpakanthshan9677
@pushpakanthshan9677 Ай бұрын
மண்ண தொட்டு கும்புட்டுட்டு பொட்டொன்னு வச்சிக்கம்மா வெள்ளக்கல்லு மூக்குத்தியும் பட்டுன்னு மின்னுதம்மா மண்ண தொட்டு கும்புட்டுட்டு பொட்டொன்னு வச்சிக்கம்மா வெள்ளக்கல்லு மூக்குத்தியும் பட்டுன்னு மின்னுதம்மா தெக்கால ஓடுர காவிரி ஆறும் சந்தங்கள் பாடட்டுமே வடக்கால ஓடுர வைகையும் வந்து வாழ்த்துக்கள் கூறட்டுமே ஏன் ராசாத்தி………… நல்ல நேரம் வந்தது, யோகம் வந்தது மாலையும் சூடிக்கம்மா மண்ண தொட்டு கும்புட்டுட்டு பொட்டொன்னு வச்சிக்கம்மா வெள்ளக்கல்லு மூக்குத்தியும் பட்டுன்னு மின்னுதம்மா … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… கண்ணாடி வளையலும் கல்லு வச்ச ஜிமிக்கியும் கண்ணான தங்கச்சிக்கு நான் மாட்டுவேன் அன்பில் நீராட்டுவேன் அம்மா நீ குமரியா யாராலும் குழந்தையா என்னாளும் நானெடுத்து சீராட்டுவேன் நெஞ்சில் தாலாட்டுவேன் முத்தான புல்லாக்கு மூக்கோடு தானாட பொன்னான லோலாக்கு காதோடு கூத்தாட நெத்திப் பொட்டுப் பூவோடு நீ வாழணும் நித்தம் நித்தம் நல்வாழ்த்து நான் பாடணும் மண்ண தொட்டு கும்புட்டுட்டு பொட்டொன்னு வச்சிக்கம்மா வெள்ளக்கல்லு மூக்குத்தியும் பட்டுன்னு மின்னுதம்மா … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… செவ்வாழ குலுங்கிட சீரெல்லாம் விளங்கிட சிங்காரப் பந்தலிலே கல்யாணமாம் தங்க கல்யாணமாம் தஞ்சாவூர் கரகமும் பொய்க்காலு குதிரையும் முன்னாடி ஆடிவர ஊர்கோலமாம் காரில் ஊர்கோலமாம் மத்தாப்பு பூவானம் பட்டாசு வேட்டோடு மாப்பிள்ள பொண்ணுந்தான் வந்தாச்சு ரோட்டோடு வாழ்த்து தான் கூறாதோ பூங்காத்துதான் கண்ணுப் படும் ஆத்தாடி ஊர்ப் பார்த்துதான் மண்ண தொட்டு கும்புட்டுட்டு பொட்டொன்னு வச்சிக்கம்மா வெள்ளக்கல்லு மூக்குத்தியும் பட்டுன்னு மின்னுதம்மா தெக்கால ஓடுர காவிரி ஆறும் சந்தங்கள் பாடட்டுமே வடக்கால ஓடுர வைகையும் வந்து வாழ்த்துக்கள் கூறட்டுமே ஏன் ராசாத்தி………… நல்ல நேரம் வந்தது, யோகம் வந்தது மாலையும் சூடிக்கம்மா மண்ண தொட்டு கும்புட்டுட்டு பொட்டொன்னு வச்சிக்கம்மா வெள்ளக்கல்லு மூக்குத்தியும் பட்டுன்னு மின்னுதம்மா
@guruguru3348
@guruguru3348 2 ай бұрын
Rear voice
@selfinasejal1588
@selfinasejal1588 4 ай бұрын
Please upload all songs
@PK-je8mi
@PK-je8mi 3 ай бұрын
தெக்கால ஓடுர காவிரி ஆறு வடகால ஓடுர வைகை ஆறு 😂.... ஏன்டா காவிரி தான் வடதமிழகத்துல வடக்கால இருக்கு... வைகை தெக்கால தென்தமிழகத்துல இருக்கு...
@Ugeen143
@Ugeen143 23 күн бұрын
😂😂
@anbuisaibirds8606
@anbuisaibirds8606 2 ай бұрын
மண்ண தொட்டு கும்புட்டுட்டு பொட்டொன்னு வச்சிக்கம்மா வெள்ளக்கல்லு மூக்குத்தியும் பட்டுன்னு மின்னுதம்மா மண்ண தொட்டு கும்புட்டுட்டு பொட்டொன்னு வச்சிக்கம்மா வெள்ளக்கல்லு மூக்குத்தியும் பட்டுன்னு மின்னுதம்மா தெக்கால ஓடுர காவிரி ஆறும் சந்தங்கள் பாடட்டுமே வடக்கால ஓடுர வைகையும் வந்து வாழ்த்துக்கள் கூறட்டுமே ஏன் ராசாத்தி………… நல்ல நேரம் வந்தது, யோகம் வந்தது மாலையும் சூடிக்கம்மா மண்ண தொட்டு கும்புட்டுட்டு பொட்டொன்னு வச்சிக்கம்மா வெள்ளக்கல்லு மூக்குத்தியும் பட்டுன்னு மின்னுதம்மா … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… கண்ணாடி வளையலும் கல்லு வச்ச ஜிமிக்கியும் கண்ணான தங்கச்சிக்கு நான் மாட்டுவேன் அன்பில் நீராட்டுவேன் அம்மா நீ குமரியா யாராலும் குழந்தையா என்னாளும் நானெடுத்து சீராட்டுவேன் நெஞ்சில் தாலாட்டுவேன் முத்தான புல்லாக்கு மூக்கோடு தானாட பொன்னான லோலாக்கு காதோடு கூத்தாட நெத்திப் பொட்டுப் பூவோடு நீ வாழணும் நித்தம் நித்தம் நல்வாழ்த்து நான் பாடணும் மண்ண தொட்டு கும்புட்டுட்டு பொட்டொன்னு வச்சிக்கம்மா வெள்ளக்கல்லு மூக்குத்தியும் பட்டுன்னு மின்னுதம்மா … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… செவ்வாழ குலுங்கிட சீரெல்லாம் விளங்கிட சிங்காரப் பந்தலிலே கல்யாணமாம் தங்க கல்யாணமாம் தஞ்சாவூர் கரகமும் பொய்க்காலு குதிரையும் முன்னாடி ஆடிவர ஊர்கோலமாம் காரில் ஊர்கோலமாம் மத்தாப்பு பூவானம் பட்டாசு வேட்டோடு மாப்பிள்ள பொண்ணுந்தான் வந்தாச்சு ரோட்டோடு வாழ்த்து தான் கூறாதோ பூங்காத்துதான் கண்ணுப் படும் ஆத்தாடி ஊர்ப் பார்த்துதான் மண்ண தொட்டு கும்புட்டுட்டு பொட்டொன்னு வச்சிக்கம்மா வெள்ளக்கல்லு மூக்குத்தியும் பட்டுன்னு மின்னுதம்மா தெக்கால ஓடுர காவிரி ஆறும் சந்தங்கள் பாடட்டுமே வடக்கால ஓடுர வைகையும் வந்து வாழ்த்துக்கள் கூறட்டுமே ஏன் ராசாத்தி………… நல்ல நேரம் வந்தது, யோகம் வந்தது மாலையும் சூடிக்கம்மா மண்ண தொட்டு கும்புட்டுட்டு பொட்டொன்னு வச்சிக்கம்மா வெள்ளக்கல்லு மூக்குத்தியும் பட்டுன்னு மின்னுதம்மா
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 16 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 103 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 48 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 13 МЛН
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 3,6 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 3,5 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 565 М.
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,3 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,9 МЛН