Edhu Sugam Sugam Video Song | Vandicholai Chinraasu Songs | Sathyaraj | Sivaranjani | A R Rahman

  Рет қаралды 3,276,503

Pyramid Music

Pyramid Music

2 жыл бұрын

Edhu Sugam Sugam Video Song from Vandicholai Chinraasu Tamil movie on Pyramid Music. Vandicholai Chinrasu movie stars Sathyaraj and Sukanya, music by AR Rahman, directed by Manoj Kumar and produced by Thirupur Mani. Vandicholai Chinraasu also stars Sivaranjani, Goundamani, Anandaraj, Delhi Ganesh, SS Chandran and Bhavani among others.
#VandicholaiChinrasu #ARR #ARRahman #PyramidMusic
Song: Edhu Sugam Sugam
Singer: Vani Jairam & S. P. B
Click here to watch:
AR Rahman Hit Songs: bit.ly/3tV4zBv
AR Rahman Top 10 Hit Songs: • Top 10 AR Rahman Hit S...
Karuthamma Songs: • AR Rahman Hits | Karut...
MR Romeo Movie Songs: bit.ly/3HsuyTO
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Пікірлер: 309
@SR-gj3wv
@SR-gj3wv
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் 🎉🎉
@vijayakumarkrishnan5168
@vijayakumarkrishnan5168 Жыл бұрын
என்ன ஒரு தெளிவான உச்சரிப்பு தேனினும் மேன்மையான குரல் வாணி ஜெயராம் மற்றும் spb அவர்களுக்கு ரெண்டு பேரையும் இழந்து வாடும் தமிழ் ரசிகர் ரசிகைகள் 😭
@arjunarjun8648
@arjunarjun8648 Жыл бұрын
இந்த பூனைக் கண்ணி சிவரஞ்சனி தோன்றிய எல்லா பாடலுமே தரமான பாடல் எப்படித்தான் அமைஞ்சதுன்னு தெரியல... வாணி ஜெயராம் அவர்களின் குரல் ஒப்பிடவே முடியாதது 🙏🙏🙏
@arunprasath5046
@arunprasath5046
அழகிகளுக்கெல்லாம் அழகி இந்த தேவதை சிவரஞ்சனி
@syedsafiya4280
@syedsafiya4280 Жыл бұрын
வாய்ஸ் மிக அருமை இந்த வாய்ஸ்க்காக எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த பாடலை கேட்கலாம் அவ்வளவு அழகு, 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@suganyajones8879
@suganyajones8879
நான் கேட்டு மயங்கிய பாடலில் இதுவும் ஒன்று 🥰🥰
@Venkat.266
@Venkat.266 Жыл бұрын
ரஹ்மான் இசையில் வாணி அம்மாவின் சொர்ப்ப பாடல்களில் இதுவும் ஒன்று...🤗🐣🐇😘💖😍
@sohaiburahman5842
@sohaiburahman5842 Жыл бұрын
வாணி அம்மாவை மறக்க முடியவில்லை. அழுத்தாமான உச்சரிப்பு
@savi9051
@savi9051 Жыл бұрын
அருமை 😍😘😍😘.AR Rahman -இன்னும் பல பாடல்கள் தந்திருக்க வேண்டும்.
@VijayaKumar-gc4nz
@VijayaKumar-gc4nz Жыл бұрын
என்ன சொல்லுவது என்று தெரியவில்லை மிஸ் அம்மா
@sangeethageetha9829
@sangeethageetha9829 2 жыл бұрын
ஒவ்வொரு வரியும் அழகு அழகு அப்படியொரு அழகு வரி 🥰🥰🥰🥰🥰🥰🥰🤗
@ashan2230
@ashan2230 Жыл бұрын
பிரமாதமான ஒர் இனிமையான குரல். கேட்க கேட்க தெவிட்டாத வாணிஜெயராம் குரல்வளம்.
@jkram31
@jkram31 Жыл бұрын
This song is evergreen. What a magical voice.
@user-go7wn9hq1x
@user-go7wn9hq1x
இந்த மாதிரி மெல்லிசை பாட்டுன்னா எத்தன வருசமானாலும் பேரும் புகழும் வாங்கித்தரும்.👏👌👍👍👏👌👌👏👍
@ashwin0319
@ashwin0319 Жыл бұрын
Husky and melodious voice of VJ.
@gopalthalapathy7043
@gopalthalapathy7043 Жыл бұрын
ரஹ்மான் இசையில்.....எனக்கு பிடித்தபாடல்களில் இதுவும் ஒன்று..
@sharmimaha8860
@sharmimaha8860 Жыл бұрын
மீண்டும் மீண்டும்‌ கேட்க துண்டும் அருமையான கூரல் வளம்
@harikirija2125
@harikirija2125
காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤
@rajkumarc7247
@rajkumarc7247 Жыл бұрын
Miss u வாணி ஜெயராம் அம்மா ,
@mariappan715
@mariappan715 2 жыл бұрын
சிவ ரஞ்சனி கண்கள்
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 47 МЛН
Desingu Raja - Ammadi Ammadi Video| Bindhu, Vimal
4:23
SonyMusicSouthVEVO
Рет қаралды 21 МЛН
Theendi Theendi Song Bala | Shaam | Yuvan Shankar Raja
4:10
E Songs
Рет қаралды 8 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 47 МЛН