Aayiram Malargale Video Song | Niram Maratha Pookal Movie Songs | Vijayan | Rati | Ilaiyaraaja

  Рет қаралды 745,350

Pyramid Music

Pyramid Music

3 ай бұрын

Aayiram Malargale Video Song from Niram Maratha Pookal Movie on Pyramid Music. Niram Maratha Pookal Tamil Movie ft. Sudhakar, Raadhika, Vijayan, Rati, Manobala, Janagaraj, Vagai Chandrasekhar among others. Music by Ilaiyaraaja, directed by Bharathiraja.
#NiramMarathaPookal #Sudhakar #raadhika #vijayan #rati #ilaiyaraaja #bharathiraja #pyramidmusic
Song: Aayiram Malargale
Singers: Malaysia Vasudevan, S. P. Sailaja, Jency
Click here to watch:
Varayo Thozhi Video Song: • Varayo Thozhi Video So...
Mayangugiral Oru Video Song: • Pasamalar Movie Songs ...
Malarnthum Malaradha Video Song: • Malarnthum Malaradha V...
Thangai Uyir Enni Video Song: • Pasamalar Movie Songs ...
Anbu Malar Video Song: • Sivaji Ganesan Hit Son...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI

Пікірлер: 160
@dmn19751
@dmn19751 4 күн бұрын
எனக்கு நான்கு வயதில் 1979 லவ் வந்த படம்.....விபரம் தெரியாத வயதில் நாகர்கோயில் குளத்து பஸ்ஸ்டாண்ட் பிரீமியர் ஸ்டியோ அருகில் எங்கள் வீடு.... டீக்கடைகளில் போடப்பட்டு காற்றில் தவழ்ந்து என்னை ஆக்ரமித்த பாடல்.....
@KarthikKrishna-rq5xh
@KarthikKrishna-rq5xh 28 күн бұрын
ஒரு கோடி முறை கேட்டுவிட்டேன் சலிக்க வில்லை - கண்ணதாசன் 🙏❤️💙🙏
@SelvaKumaran-ux2sz
@SelvaKumaran-ux2sz 2 ай бұрын
நான் மாமல்லபுரம் அரசு ... கட்டடக்கலை சிற்பக்கலை கல்லூரியில் மாணவனாக இருந்தபோது 1979 சென்னை .சபையர்.. தியேட்டரில் பார்த்த... ரசித்த அந்த இனிய நாட்களை மறக்க முடியாது இந்த பாடல் என்னை அந்த காலகட்டத்திற்கு அழைத்துச் சென்றது
@mohan1771
@mohan1771 2 ай бұрын
நானும் அங்கே தான் இந்த படத்தை பார்த்தேன். என் B.E. கல்லூரி காலங்கள்... இப்போது எனக்கு வயது 64
@user-bx2lx6dy9j
@user-bx2lx6dy9j Ай бұрын
Ok freaa
@AnnoyedCat-ph7sz
@AnnoyedCat-ph7sz Ай бұрын
சூப்பர் சாங்
@geethamano530
@geethamano530 Ай бұрын
❤ my all time favourite song
@Sankaranarayanan-su6hd
@Sankaranarayanan-su6hd Ай бұрын
Good song i it
@gopugopinath347
@gopugopinath347 2 ай бұрын
இந்த உலகம் உள்ள காலம் வரை பூமியில் ஒளித்து கொண்டே இருக்கும் இப்பாடல் செவிக்கு தேன் மழை தந்த ஜென்சியின் குரல் மனதுக்கு‌ வான் மழையை தந்த இளையராஜா இசை. காலமெல்லாம் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் ரதியின் நடிப்பு அற்புதம் காலத்தால் அழியாத காதல் காவியம் .
@francisvarghese5417
@francisvarghese5417 Ай бұрын
❤❤❤❤❤❤❤
@thirumagalthanikachalam8110
@thirumagalthanikachalam8110 Ай бұрын
@manirtr1510
@manirtr1510 28 күн бұрын
கவிஞர் கண்ணதாசன் வைர வரிகள் 💯❣️ மெஸ்ட்ரோ இளையராஜா வின் மனதை மயக்கும் இசை 🔥🔥❣️
@paramanandamm7683
@paramanandamm7683 2 ай бұрын
நான் மதுரை காரன் பாரதிராஜா வின் காந்த குரல் பட்டாளத்தான் விஜயன் மெழுகுபொம்மை ரதி கண்ணதாசன் இளையராஜா நிவாஸ் அனைத்தும் இணை ந்த நிறம் மாறாத பூக்கள் திரை காவியம் திரையிட்ட அரங்கங்களில் 48 முறை பார்த்து ரசித்துள்ளேன் இப்போது 65 வயதிலும் வாசனை மாற வில்லை நிறம். மாறாத பூக்கள் அருமை அருமை அருமை ஜென்சி மலேசியா வாசுதேவன் S. ஜானகி குரல் இனிமை காற்றலையில் வந்தாலே இதயத்தில் நினைவலைகள்............
@francisvarghese5417
@francisvarghese5417 Ай бұрын
❤❤❤❤❤
@sheikmeeralm5780
@sheikmeeralm5780 Ай бұрын
❤❤❤
@mohan1771
@mohan1771 Ай бұрын
❤❤❤❤
@RAJABABU-mc8rm
@RAJABABU-mc8rm 25 күн бұрын
S. P. Sailaja not S. Janaki please
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 20 күн бұрын
​@@RAJABABU-mc8rmரெண்டு பேரும் இல்ல அவர் ஜென்ஸி.
@SenthilVetri-un3rn
@SenthilVetri-un3rn Ай бұрын
தர்மபுரி வள்ளலார் அறிவாலத்தில் 1978 ல் நான் மூண்றாம் வகுப்பு படிக்கும்போது ஆண்டுவிழாவில் இந்த பாட்டு
@rajusudhakaran281
@rajusudhakaran281 2 ай бұрын
கவியரசரின் வைர வரிகள், இளையராஜாவின் அருமையான இசை, ஜென்சி, சைலஜா மற்றும் மலேசியா வாசுதேவன் குரல்கள். அது ஒரு பொற்காலம். திரும்ப வரவே வராது. கண்கள் முழுவதும் கண்ணீர் துளிகள்.
@user-gi5xx4gy3z
@user-gi5xx4gy3z 8 күн бұрын
Panchu arunachalam varigal da
@rajusudhakaran281
@rajusudhakaran281 8 күн бұрын
@@user-gi5xx4gy3zTHERINTHU KONDU COMMENT PODU DA.
@Ramasamy-z8c
@Ramasamy-z8c Ай бұрын
எனக்கு 45 வயது ஆகிறது இந்த பாடலை விரும்பி கேட்பேன்
@podapodi6653
@podapodi6653 Ай бұрын
நான் பிறப்பதற்கு முன்னாடியே ரிலீசான படம் இது என்னோட ஆல் டைம் ஃபேவரைட் சாங் ல இதுவும் ஒன்னு இளையராஜா இசை ஜென்சி குரல் கண்ணதாசன் கவிதை இவை எல்லாம் ஒன்னா சேர்ந்து காத்துல தூவி விட்ட தெய்வீக ராகம் இது
@bsenthivelmurugan3995
@bsenthivelmurugan3995 15 күн бұрын
மதுரையில் 1979ல் வேளாண் கல்லூரியில் படித்தபோது என் வாழ்நாள் நண்பருடன் மதுரை சக்தி தியேட்டரில் பார்த்த நினைவுகள் இப்பாடலை கேட்கும் போதெல்லாம் வருகிறத. Raja the great.
@pganeshan9457
@pganeshan9457 Ай бұрын
இந்த பாடலை நான் பதிமூன்று வயதில் இருந்து இதுவரை பலநூறு தடவை கேட்டு இருப்பேன்
@marjookmohamed6440
@marjookmohamed6440 12 сағат бұрын
இந்த பட பாடல் வந்த போது என் வயது 13
@sivakumarc6166
@sivakumarc6166 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤இளையராஜாவின் பொற்காலங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤
@palanisamyr3213
@palanisamyr3213 Ай бұрын
இசை சக்கரவர்த்திக்கு..என்.. நெஞ்சார்ந்த.. வாழ்த்துக்கள்.
@Sivakumar-qi4vx
@Sivakumar-qi4vx Ай бұрын
இனிமேல் யார் இதுபோன்ற பாடலை கொடுப்பார்
@paramasivam4723
@paramasivam4723 2 ай бұрын
வாசுதேவன் குரல் அருமை💐💐💐
@subhasakthi1334
@subhasakthi1334 Ай бұрын
இந்த மாதிரி பாடலை கேட்கலைன்ன அவன் மனிதனில்லை தெய்வம
@user-sj2zw6wm9x
@user-sj2zw6wm9x 28 күн бұрын
வி.தாந்தோணி‌‌‌‌‌‌ 0:24 0:24 நான்சிறுவயதில் படிக்கும்போது இந்த படம்பார்க டென்டுகோட்டாய் செல்வேன் அம்மா சூடு வைப்பார் இப்போ வயது 49.2024 மறக்வே முடியாது அருமை வி.தாந்தோணி தா.ஞானம்மாள் ❤❤❤❤❤❤❤
@hemalathaj7154
@hemalathaj7154 12 күн бұрын
I am 60 years old. I am like this song❤😂😊
@manivannans9513
@manivannans9513 2 ай бұрын
மறக்க முடியாத பாடல். என் எஸ்எஸ்எல்சி காலத்தில் பார்த்து கேட்டு ரசித்த பாடல்
@paulkirubakaran4336
@paulkirubakaran4336 2 ай бұрын
ஆயிரம் மலர்களே மலருங்கள்..ள்ள் அமுத கீதம் பாடுங்கள் பாடுங்கள் காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள் ஆயிரம் மலர்களே மலருங்கள் வானிலே வெண்ணிலா தேய்ந்துத் தேய்ந்து வளரலாம் வானிலே வெண்ணிலா தேய்ந்துத் தேய்ந்து வளரலாம் மனதில் உள்ள கவிதைக்கோடு மாறுமோ ஓ ராகங்கள் நூறு பாவங்கள் நூறு என் பாட்டும் உன் பாட்டும் பொன்னல்லவோ கோடையில் மழை வரும் வசந்த காலம் மாறலாம் கோடையில் மழை வரும் வசந்த காலம் மாறலாம் எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ ஓ காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம் நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ
@SM.Selvam
@SM.Selvam Ай бұрын
Na 2k kid na chinna paiyana irukumpothu epome intha mathiri songs tha odum ❤ my most fav songs all are ❤ intha songs again kekumpothu enga palaya chinna v2tha niyabakam varuthu 😊💝💯
@gunashekark4624
@gunashekark4624 2 ай бұрын
அருமையான அபுர்வ இளைய ராகங்கள்
@sivamayamunmai3904
@sivamayamunmai3904 Ай бұрын
விஜயன் அவர்கள் ரொம்ப அழகா இருப்பார் இதில்... பாடலும் இசையும் அவ்வளவு அழகு ❤ இதயம் உருகும் கண்களிலே
@user-tw3ij5le5w
@user-tw3ij5le5w Ай бұрын
நான் சிறுவனாக இருந்த போதே பளைய பாடலுக்கு அடிமை அதர்க்கு என் அப்பா தான் காரணம் அவர் எப்போதும் அவர் காலங்களில் உள்ள பாடல்களை எப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பார் என் அப்பாவின் நினைவுகளோடு நான்
@sarosaravanan8342
@sarosaravanan8342 2 ай бұрын
ராஜாதி ராஜா இளையராஜா
@tamilselvij5582
@tamilselvij5582 4 күн бұрын
எழுதி செல்லும் விதியின் கைகள் மாறுமோ superline
@veerananayyavu930
@veerananayyavu930 2 ай бұрын
Arumai arumai greatest song greatest direction by bharsthiraja valthukkal 🙏👍🙏🙏🙏🙏🙏
@g.sutharshini
@g.sutharshini 3 ай бұрын
நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள் இதன் music super பூர்வ ஜென்மபந்தம் super beautiful nice song thank you very much for you 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟💙🌹
@aravind.j86
@aravind.j86 17 күн бұрын
இனிமையான பாடல் 🎶🎶🎶🎶🎶
@saravanansaravanavel242
@saravanansaravanavel242 3 ай бұрын
என்றும் பழைமை அதுவே புதுமை 🌹👌💏💏👑👑
@vijayakumar503
@vijayakumar503 Ай бұрын
விஜயன் ஒரு மம்முட்டி.அப்போது
@user-nh1ol2gl2c
@user-nh1ol2gl2c 29 күн бұрын
நான் சிறு வயதில் டெண்டு கோட்டையில் இந்த பாடலை கேட்டு இருக்கேன்
@Karthikeyan-lq6lo
@Karthikeyan-lq6lo 20 күн бұрын
கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம் ஆனால் இந்த பாடல் கேட்கும் நேரம் எல்லாம் வசந்தம்தான்
@Beermasthan
@Beermasthan 25 күн бұрын
நிறம் மாறாத பூக்கள் என்றுமே காலத்தால் அழியாத பூக்கள் தேங்க்ஸ்
@subhasakthi1334
@subhasakthi1334 Ай бұрын
ஜென்ஸியின் குரல் Swing
@arrtirameshbabu1020
@arrtirameshbabu1020 2 ай бұрын
Kodayil mazhai varum vasantha kalam maralam,ezhudhi chellum vidhiyin kaigal marumo. ....enaku piditha varigal.
@tamilshortfilm6070
@tamilshortfilm6070 Ай бұрын
ரதி அழகு 🌹🌹🌹🌹
@rajarajan6018
@rajarajan6018 26 күн бұрын
திருச்சி அரியமங்களம் ராஜா தியேட்டர்ல பார்த்த படம்
@licpoyyamzhil
@licpoyyamzhil 9 күн бұрын
Is Ariyamangalam Raja theater running now? Trichy Jupiter, Wellington, Roxy,Aruna,kalaiyarangam and so many. What a great memories.
@mohana1277
@mohana1277 2 күн бұрын
To dance and running through the hills and valley she can't wear the high heels to run and chasing..be happy to hear this beautiful song..makes me cry.. remember my beloved even thoughafter 5 years he passed away.. Very hard..
@krishnamoorthyjyotsnakolla7203
@krishnamoorthyjyotsnakolla7203 29 күн бұрын
I always like this old song in my memories.
@user-es8vp9kj4y
@user-es8vp9kj4y 2 ай бұрын
Vasudevanin வளமையான குரல் இசை தான் பெரிது
@magimagithala8373
@magimagithala8373 Ай бұрын
❤ ஐந்து வயதிலும் நடந்து செல்லும் போதே நின்று கேட்டுச்செல்வேன் 🎉🎉🎉🎉❤❤
@user-sj2zw6wm9x
@user-sj2zw6wm9x Ай бұрын
ஐந்துவயதில்படிக்குபோதுஇந்தபாடல்கேக்குபோதுவானில்பறப்பதுபோல்இருக்கம்.தாந்தோணி
@AnnoyedCat-ph7sz
@AnnoyedCat-ph7sz Ай бұрын
எனக்கு பிடித்த பாடல் ❤❤
@basavarajuu289
@basavarajuu289 Ай бұрын
அருமையான பாடல்
@mohan1771
@mohan1771 Ай бұрын
பானிபூரி தேசத்திலிருந்து வந்திருந்தாலும் ரத்தி நம் தமிழ் மக்களை கவர்ந்த நடிகை 🥰
@jayanthir2636
@jayanthir2636 Ай бұрын
எனக்கு பிடித்த பாடல் ஒன்று
@DevarajKaviya
@DevarajKaviya 3 ай бұрын
Niram maaraadha pookkal🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@GloryJeyachandran
@GloryJeyachandran 8 күн бұрын
அருமை !
@user-nb5bw4ze7q
@user-nb5bw4ze7q 2 ай бұрын
அருமையான பாடல் அழகான நடிகர்கள் கோபி ஆர்ட்ஸ்
@thulasirao9139
@thulasirao9139 2 ай бұрын
This is a beautiful composition, music makes internally something, which is nt express able. Lyrics add more value. I like this song even now. Ever green song❤❤❤. Especially jency voice and vasudevan sir ❤❤❤
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 9 күн бұрын
என்வாழ்க்கையில் விழுந்தது கோடு அல்ல சூடு. இன்னும் அது மறையவில்லை. By naattaraayan
@user-rx4ie3px3w
@user-rx4ie3px3w 2 ай бұрын
Super song. Thanks to Iliyaraja sir🤝🤝👏👍🙏🏼🌹🌹
@user-sj2zw6wm9x
@user-sj2zw6wm9x Ай бұрын
4:38 சிறுவயதில்படிக்குபோதுஇந்பாடல்கேக்குபோதுநான்என்னைமறந்திடுவேன்❤
@user-sj2zw6wm9x
@user-sj2zw6wm9x Ай бұрын
1:29
@user-sj2zw6wm9x
@user-sj2zw6wm9x 28 күн бұрын
❤வி.தாந்தோணி.நான்படிக்கும்போதுசிறுவயதில்.இந்த பாடலை கேட்பேன் மனசுக்கு இதம்
@user-sj2zw6wm9x
@user-sj2zw6wm9x 28 күн бұрын
😅
@user-sj2zw6wm9x
@user-sj2zw6wm9x 28 күн бұрын
2:06
@user-jz5mu3dr4l
@user-jz5mu3dr4l 2 ай бұрын
What a wonderful song
@mohana1277
@mohana1277 Ай бұрын
Nice song with meaningful..makes me remember my beloved husband , nearly 5 years..time past.all this song makes me cry..such a great melody rhythm from the singers.
@marjookmohamed6440
@marjookmohamed6440 12 сағат бұрын
இந்த படம் வந்த போது என் வயது 13
@duraisenguttuvan6535
@duraisenguttuvan6535 2 ай бұрын
Arumaiyana music
@mohana1277
@mohana1277 2 күн бұрын
A months I listen this song..such a nice and beautiful meaningful..
@easwaramurthys3822
@easwaramurthys3822 Ай бұрын
இப்பாடலில் சைலஜா அவர்களின் தெளிவான, கணீர் குரல் மனதை மயக்குகிறது . வாழ்த்துகள் சகோதரியே ! முழுமையாக தெரிந்து கொள்ளவும் . முதலில் வருவது ஜென்சி குரல் தான் . அடுத்து வருவது இளம் குயிலின் குரல் "சைலஜா" அவர்களது குரல் .
@mohan1771
@mohan1771 Ай бұрын
நண்பரே, பாடியது ஜென்சி
@easwaramurthys3822
@easwaramurthys3822 Ай бұрын
@@mohan1771 பாடலை முழுமையாக , கவனமாக கேட்கவும் .
@easwaramurthys3822
@easwaramurthys3822 Ай бұрын
@@mohan1771 திரு மோகன் அவர்களுக்கு வணக்கம். பாடலை முழுமையாக கவனிக்கவும் .
@mohan1771
@mohan1771 Ай бұрын
@@easwaramurthys3822 👍🏻👍🏻
@Sugumca
@Sugumca 2 ай бұрын
பெயருக்கேற்ற ரதி.
@MageshSuburamani-sg6vv
@MageshSuburamani-sg6vv 2 ай бұрын
Evergreen song My favourite song It lives our heart long long.
@MuthukumarJ-hs5up
@MuthukumarJ-hs5up 8 сағат бұрын
Super🎉❤
@duraibabu7588
@duraibabu7588 2 ай бұрын
All the producers are loosing these god Ilayaraja music nowadays,they are not gifted person
@GunaSekar-ii5ul
@GunaSekar-ii5ul Ай бұрын
En ninaivil entrum neengaatha paadalllll😍😍😍😍😍
@VinodMenonp
@VinodMenonp 3 ай бұрын
Nice song
@mnisha7865
@mnisha7865 2 ай бұрын
Nice song and voice and 🎶 super 23.5.2024
@muniyan1573
@muniyan1573 2 ай бұрын
Kannadhasan god gift
@thangaraj7799
@thangaraj7799 2 ай бұрын
இனி.இந்தமாதிரி பாடல்கள் யாராலும் எழுதமுடியாது இனியாராலும்இசை ராஜ்யம் நடத்தவம் முடியாது.
@JeyakarthiKarthi
@JeyakarthiKarthi 6 күн бұрын
Jayakarthi very super exallent powerful magnetic attractive song
@user-mw8ls9wq8f
@user-mw8ls9wq8f 2 ай бұрын
nice song 🥰🌹🥰🌹🥰🌹🥰
@sitaramandharmarajan828
@sitaramandharmarajan828 Ай бұрын
Evergreen song.
@loveoppo5572
@loveoppo5572 2 ай бұрын
Alaghana paadhal❤🎉
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 Ай бұрын
This song hits by not only music and singer but The true expression by radhikaji
@ramamoorthys2448
@ramamoorthys2448 2 ай бұрын
Super
@ravichandranpalaniraj9561
@ravichandranpalaniraj9561 11 күн бұрын
Phenomenal lyrics by shri Gangai Amaran! He is one of the remarkable lyricists who has not been properly projecte and given opportunities/chances. Vali sir himself said that his poetic talent is as comparable as that of himself🙏
@ANDALCHANDRASEKARAN
@ANDALCHANDRASEKARAN Ай бұрын
Very nice song I love this song 😊
@selvaraj1271
@selvaraj1271 2 ай бұрын
Amazing.... 27/5/24
@user-ol6ue9ok3t
@user-ol6ue9ok3t 2 ай бұрын
Nice song 🌿🌷🌷🌷♥️♥️♥️
@vasudevan9237
@vasudevan9237 Ай бұрын
Enna oru music pa, it goes into our blood cells 🎉🎉🎉
@user-jz5mu3dr4l
@user-jz5mu3dr4l 2 ай бұрын
Whenever I hear this song, I lose something
@SelvaKumar-tk2et
@SelvaKumar-tk2et Ай бұрын
Eppoa arumai
@r.victorchandrakanth
@r.victorchandrakanth Ай бұрын
😮super
@TRAJAN-n5m
@TRAJAN-n5m 7 күн бұрын
Any one from AVC COLLEGE THOLAYAVATTAM 1989-1991 COMMERCE BATCH
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 Ай бұрын
Super song
@angel-love-devil-care-angel
@angel-love-devil-care-angel 19 күн бұрын
நீ யாரோ... நான் யாரோ... யார் சேர்த்ததோ 😢.... 16/07/24
@Arun82-vc1gr
@Arun82-vc1gr Ай бұрын
Arumaiyan Padalecki wish Malaysia vasudean was with us to enjoy it
@duraipandian7941
@duraipandian7941 5 күн бұрын
ஸ்வர்ணலதாவின் இரண்டாம் பாடல் இது. முதல் பாடல் படம் குரு சிஷ்யன் படத்தில் (உத்தமி புத்திரி நானே) பாடல்?
@Arun82-vc1gr
@Arun82-vc1gr Ай бұрын
Rathi mam kudos for such a benevolent acting
@SenthilKumar-fm8sw
@SenthilKumar-fm8sw 3 күн бұрын
My age 105 I like this song
@vishnuraju5934
@vishnuraju5934 2 күн бұрын
nice song
@vishnuraju5934
@vishnuraju5934 2 күн бұрын
5:01
@gerogel3868
@gerogel3868 Ай бұрын
❤ ஒன்று‌
@jeyavairavanathan1349
@jeyavairavanathan1349 2 ай бұрын
@venkatraman7458
@venkatraman7458 3 күн бұрын
இது போல் பாடல் கிடையாது இப்போது 🎉🎉🎉
@manivannan7244
@manivannan7244 Ай бұрын
Always hit song
@RamaKrishnan-kp1bt
@RamaKrishnan-kp1bt Ай бұрын
My favourite song 🎉🎉🎉🎉🎉🎉🎉
@geethamano530
@geethamano530 Ай бұрын
My song
@user-es8vp9kj4y
@user-es8vp9kj4y Ай бұрын
❤❤❤❤❤❤ I love vijayan sor
@user-po6tr3pn7p
@user-po6tr3pn7p 2 ай бұрын
நான் பொள்ளாச்சி நல்லப்பா தியேட்டர் பார்தேன்
@kodhandapani3716
@kodhandapani3716 Ай бұрын
super songs
@sarithirampesukiren639
@sarithirampesukiren639 Ай бұрын
என் விருப்பம்
@AdaikalamAdaikalam-es1kp
@AdaikalamAdaikalam-es1kp Ай бұрын
Adikkalam
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 2,5 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 29 МЛН
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 187 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 1,2 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 65 МЛН