Rail Payanangalil Movie Jukebox | Back To Back Video Songs | Sreenath | Jyothi | Vijaya T Rajendar

  Рет қаралды 2,756,389

Pyramid Music

Pyramid Music

2 жыл бұрын

Rail Payanangalil Movie Jukebox Back to Back Video Songs on Pyramid Music. Rail Payanangalil is a 1981 Tamil film, directed by Vijaya T. Rajendar and produced by Mayilai Gurupatham. The film stars Sreenath and Jyothi, Rajeev and Sivaranjani in lead roles. The film had musical score by Vijaya T. Rajendar. #RailPayanangalil movie also features Idichapuli Selvaraj, Dilip, Vijaya T. Rajendar, Master Ananth among others.
#RailPayanangalil #Sreenath #Jyothi #Rajeev #Sivaranjani #VijayaTRajendar
Track List
Song: Vasantham Paadi Vara (00:01)
Singers: S. P. Balasubrahmanyam
Song: Vasantha Kaalangal (04:25)
Singers: Jayachandran
Song: Vasantham Paadi Vara (08:50)
Singers: Janaki
Song: Noolumillai (13:13)
Singers: T. M. Soundararajan
Song: Amaithikku Peyarthaan (17:56)
Singers: T. M. Soundararajan
Song: Ada Yaaro (22:33)
Singers: S. P. Balasubrahmanyam
Click here to watch:
Anand Movie Video Songs : • Anand Movie Video Song...
Pudhukottaiyilirundhu Saravanan Movie Video Songs: • Video
Chinna Thambi Tamil Movie Video Songs Jukebox: • Chinna Thambi Tamil Mo...
Punnagai Mannan Movie Songs: • Punnagai Mannan Movie ...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Пікірлер: 336
@anburajuvaiyapuri2196
@anburajuvaiyapuri2196 3 ай бұрын
இந்த மாமனிதன் TR வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்று நினைக்கும் பொழுது மனம் நிறைய சந்தோசமாக இருக்கிறது
@KannanKannan-yq4so
@KannanKannan-yq4so Ай бұрын
❤😮
@user-ip9ri8fo6q
@user-ip9ri8fo6q 3 ай бұрын
காலத்தால் அழியாத காதல் காவியம் என்னுடைய மலரும் நினைவுகள்
@user-gu6bk6zs5z
@user-gu6bk6zs5z 4 ай бұрын
இந்தப் படம் நான் பிறந்த 1981 இல் வெளிவந்தது ஆனாலும் இன்றும் இனிமையாக இருக்கிறது கேட்கத் தூண்டும் பாடல்கள் அனைத்தும்
@MuthuKumar-jw4pd
@MuthuKumar-jw4pd 2 ай бұрын
ஆராய்ந்து பார்த்தால்தான் ஆய்ந்து எடுத்த இலக்கிய வரிகள் பாடலில் பெரியவரும் எனது மாணவப் பருவத்தில் மிகவும் சுவைத்த திரைப்பட பாடல்கள்
@veldurai6375
@veldurai6375 4 ай бұрын
T.ராஜேந்தர் அவர்களின் இந்த இசைக்கும் பாடலுக்கும் ஜென்ம ஜென்மத்திலும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
@bikergamesking3477
@bikergamesking3477 2 ай бұрын
Anna indha ஹிரோனி name yenna
@mageshmagesh6767
@mageshmagesh6767 2 ай бұрын
❤🎉
@iyyappanuthiraksham3850
@iyyappanuthiraksham3850 17 күн бұрын
Jothi​@@bikergamesking3477
@user-pn9yi5ey2b
@user-pn9yi5ey2b 3 күн бұрын
Jothy
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 6 ай бұрын
மறக்க முடியாத நாட்கள் கொண்ட வருடங்கள் ஆரம்பமானது எங்கள் ராஜேந்தர் அண்ணன் அவர்களின் ஒரு தலை ராகம் படம் வெளியானதிலிருந்து.தொடர்ந்துஇரயில் பயணங்களில்,உயிருள்ளவரை உஷா,இராகம் தேடும் பல்லவி,மைதிலி என்னைக் காதலி,என் தங்கை கல்யாணி மற்றும் பல.அதில்முதலில் வந்த ஒரு தலை ராகம் எல்லோரையும் கலங்கச் செய்த படம்.
@letchumunisamy2030
@letchumunisamy2030 10 күн бұрын
U😮😢y😢😮😮😢😢😢😢😢😢😢
@gamingsparrows3338
@gamingsparrows3338 Жыл бұрын
சாந்தி என்கிற க(வி)தை நாயகிக்காகத் தான் எத்தனை சாந்தியை உருவக மாக்கியிருகிறார்!? கவிஞர்! 💛❤❤💛💛💛
@Ganesan-ml5cb
@Ganesan-ml5cb Ай бұрын
ஒரு தலை ராகம் என துவங்கி தனது இசையால், பாடலால், எழுத்தால் பல தலைகளை ஆட வைத்த அஷ்டாவதானி . TR புகழ் என்றைக்கும் மங்கி விடாது.
@user-se2cc3ne5h
@user-se2cc3ne5h 4 ай бұрын
இந்தப் பாடலின் காலத்துல தான் வாழ்க்கை தொலைத்தேன் என்று வரை தனிமை
@n.v.v.vworld5654
@n.v.v.vworld5654 Жыл бұрын
இரயில் பயணங்களில் வரும் அனைத்து பாடல்களும் அருமையோ அருமை இனிமையோ இனிமை டிஆர் இசை மகிழ்ச்சியில் திளைத்து திகைத்து கொண்டும் துள்ளல் இசையில் நடனம் ஆடவும் கால்கள் துடித்து கொண்டு இருக்கிறது காதுகளில் இன்ப தேன் வந்து பாய்ந்துகொண்டிருக்கிறது ஹீரோ ஹீரோயின் ஆடல் அற்புதம் நடிப்பு அதைவிட அற்புதம் முகபாவனை அருமை வசந்தம் பாடி வர வைகை ஓடி வர பாடலில் கதாநாயகி மேடை யில் மைக்கை பிடித்து வளைத்து முகபாவத்துடன் பாடும் பாடல் பார்ப்பதற்க்கு லட்சம் கோடி கண்கள் போதாது.
@adibasadiq6844
@adibasadiq6844 Жыл бұрын
Appothu adu periya visayam...kan kolla kaatchi .
@parthis6945
@parthis6945 10 ай бұрын
@azeemabdul1170
@azeemabdul1170 4 ай бұрын
@@parthis6945துரதிஷ்தவசமாக அதில் நடித்த கதனாயகி புற்று நொயால் இளம் வயதில் இறந்த்விட்டார்😢
@aravindbrandyt3224
@aravindbrandyt3224 4 ай бұрын
Verygood
@crafttime9820
@crafttime9820 3 ай бұрын
All songs super
@muruganr7188
@muruganr7188 3 ай бұрын
❤ காதலித்த வர்க்களுக்கு தான் தெரியும் இந்தக் அற்புத படைபீன் ஆனந்தம்
@Sakthi-sj7qm
@Sakthi-sj7qm Ай бұрын
ஆம் அப்பொழுது இப்பொழுது அல்ல
@babugeetha3631
@babugeetha3631 Ай бұрын
G. BABU​@@Sakthi-sj7qm
@rathykumaran7878
@rathykumaran7878 Жыл бұрын
எமது இளமைக்கால,பாடசாலை நினைவுகள்
@subaidhadeen523
@subaidhadeen523 Жыл бұрын
உண்மதான்சுகமானதுயரம்கலந்தவை
@t.kmurugesan6469
@t.kmurugesan6469 2 ай бұрын
கடந்த நினைவுகளை கொண்டு வரும் பாடல்கள்
@prabuprabu2830
@prabuprabu2830 3 ай бұрын
இந்த பாடல்கள் காதல் செய்யும் நண்பர்கள் அனைவரும் சாம்ர்பானம்❤❤❤❤❤
@balakrishnan-gd5rp
@balakrishnan-gd5rp 3 ай бұрын
காலங்கள் பலகடந்தாலும்.மக்கள்மனதில்என்றுமேமறக்கமுடியாதகானம்
@bharathbharath5663
@bharathbharath5663 Жыл бұрын
டி ஆர் எனக்கு பிடித்த படம் ரயில் பயணங்கள் இன்று தான் டிவில பார்த்தேன் அருமையா இருக்கு நன்றி நன்றி நன்றி 🙏👍👍🙏👍🙏
@deivammalnatarajan8904
@deivammalnatarajan8904 9 ай бұрын
Ofo O'Driscoll the utility trailers and orlepr989fldprp
@VijayanV-hc4kq
@VijayanV-hc4kq 2 ай бұрын
CT CT
@VijayanV-hc4kq
@VijayanV-hc4kq 2 ай бұрын
byன
@VijayanV-hc4kq
@VijayanV-hc4kq 2 ай бұрын
௩௪,
@bharathbharath5663
@bharathbharath5663 Ай бұрын
TR ரயில் பயணங்கள் இதில் வரும் அனைத்து பாடல் எனக்கு பிடித்த பாட்டு படமும் சூப்பர் ❤️🙏🙏🙏
@ramaezhilan6204
@ramaezhilan6204 5 ай бұрын
இசையும் பாடலும் மனதை வருடும் அபாரமான வரிகள் தாலாட்டும் இசை
@vijayachandru8690
@vijayachandru8690 Жыл бұрын
இனிமையான பழைய நினைவுகள்
@annamalaiarunachalam8810
@annamalaiarunachalam8810 7 ай бұрын
இனிமையான சுகமான அனுபவம் வாய்ந்த பாடல் வரிகள்
@ponniyinselvan0007
@ponniyinselvan0007 Ай бұрын
இனம் புரியாத வயதில் கேட்ட பாடல் அருமை....
@shankar2369
@shankar2369 Жыл бұрын
அறுமை எங்கள் டிஆர் அவர்களுக்கு நீங்கள் பாடியது ரோம்பா போருமை
@rajendranjaganathan8151
@rajendranjaganathan8151 6 ай бұрын
அந்த காலம் மீண்டும் வராதா என ஏக்கமா இருக்கு
@selvir9351
@selvir9351 Ай бұрын
ஆமாம் நூற்றூக்கு நூறு உண்மை.
@Sakthi-sj7qm
@Sakthi-sj7qm Ай бұрын
Varad
@Sakthi-sj7qm
@Sakthi-sj7qm Ай бұрын
வராது
@Sakthi-sj7qm
@Sakthi-sj7qm Ай бұрын
நினைவுகள் மட்டும் வரும்
@srinivasansrini6560
@srinivasansrini6560 Ай бұрын
அருமையான காலம்
@muthukumari6673
@muthukumari6673 9 күн бұрын
Mr♥️🐎வணக்கம் ♥️வாழ்த்துக்கள் 🐎mr♥️
@muthukumari6673
@muthukumari6673 9 күн бұрын
Mk♥️🐎வணக்கம் 🐎வாழ்த்துக்கள் ❤mr🐎👌
@sivaramans8196
@sivaramans8196 3 ай бұрын
என்றும் இளமை என்றும் இனிமை...சிவ...சிவ
@babybabu6398
@babybabu6398 3 ай бұрын
இதுவே நாம் வாழ்ந்த காலம்.
@SyedAli-cm5tu
@SyedAli-cm5tu Жыл бұрын
உண்மையான சகலகலா வல்லவன், கவிதையை அள்ளி தெளித்து தேன் மழை பொழிந்த TR உண்மை யாகவே ஒரு ஏகலைவன்...அற்புதமான காலங்கள் அழகான காதல் மறக்க முடியாத பாடல்கள்...❤❤❤
@gandhimathibalakrishnan2409
@gandhimathibalakrishnan2409 Жыл бұрын
L
@KathirVel-gy2sh
@KathirVel-gy2sh Жыл бұрын
​@@gandhimathibalakrishnan2409🎉❤❤❤❤❤❤
@Murugesanmurugesan-sg5px
@Murugesanmurugesan-sg5px 11 ай бұрын
I love TR❤❤❤❤❤❤❤❤
@sampath6004
@sampath6004 9 ай бұрын
❤️❤️❤️❤️
@muhammedmubarackcp6497
@muhammedmubarackcp6497 2 ай бұрын
Ravipranav❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@TamilSelvi-fh7xs
@TamilSelvi-fh7xs Ай бұрын
ஒரு முறையே பார்க்க அதில் உளம் தனனை இழக்க விழி மடல் கொண்டு மறைக்க என்ன இனிமையான வரிகள்
@parithimathi
@parithimathi Жыл бұрын
0:00 வசந்தம் பாடி வர (ஆண்) 4:25 வசந்த காலங்கள் 8:49 வசந்தம் பாடி வர (பெண்) 13:12 நூலும் இல்லை வாலும் இல்லை 17:55 அமைதிக்குப் பெயர் தான் 22:32 அட யாரோ பின்பாட்டு
@leontiusjeyanandanantonypi6220
@leontiusjeyanandanantonypi6220 Жыл бұрын
🎉
@leontiusjeyanandanantonypi6220
@leontiusjeyanandanantonypi6220 Жыл бұрын
Merci.
@subaidhadeen523
@subaidhadeen523 Жыл бұрын
உயிர்கொடுத்வர்க்குவரிகொடுதவர்கும்பாராட்டுகள்பாராட்டுகள்
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 3 ай бұрын
Nanri T R& pyramid
@chinnadurai9675
@chinnadurai9675 8 күн бұрын
மறக்க முடியாத கல்லூரிகாலம்
@dayanidhi2298
@dayanidhi2298 Жыл бұрын
அனைத்து பாடல்களும் மிக மிக அருமை
@ganeshanv4455
@ganeshanv4455 2 ай бұрын
தமிழ் திரைதுறையை புதிய பரிமாற்றத்திற்கு டிஆர் அழைத்துச்சென்றார் பல புதியவர்க்கு வாய்ப்பு வழங்கி வாழ வைத்தவர் இம்மகான்.
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 6 ай бұрын
பூவதன் வாசத்தில் தென்றலும் மணந்தது -என்ன கற்பனை!கிரேட் ராஜேந்தர் சார். 👍🙏
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln 8 ай бұрын
இயக்குனர் டி.ராஜேந்தர் திரைப்படத்தின் காதல் சக்கரவர்த்தி கம்பன் என்பேன்.
@mathychandhru8828
@mathychandhru8828 Жыл бұрын
அருமை.. 👌 ...மிகவும் எனக்கு பிடித்த பாடல்கள் .....
@soundarrajan844
@soundarrajan844 9 ай бұрын
Welcome Tr.sir..padalgalannithum Veralevel.palayaninaivu.varuthamagaooladhu Valthukal..tr.sir ❤❤❤❤❤❤❤
@Govindsamymurali
@Govindsamymurali 2 ай бұрын
T ராஜேந்திரன் புகழ் என்று வழ்க இரன்டாவது கண்ணதாசன் அவர்
@UshaUsha-nx7cf
@UshaUsha-nx7cf 11 күн бұрын
I like this sangs and move all so
@SelvathirumagalT
@SelvathirumagalT 25 күн бұрын
T. R. kavithai lines excellent.
@gamingsparrows3338
@gamingsparrows3338 Жыл бұрын
மழைநீர் பொய்த்துப் போய்விடும்...!? இத் திரைக் காவியம் பார்த்தால்...!??? அருவியாக கொட்டுமே விழிநீர்....! 😭😭😭😭😭😱
@s.annadurais.annadurai7128
@s.annadurais.annadurai7128 Жыл бұрын
I'm feeling memorable day 14 age 10 kilometres away this theatre gone from Thoothukudi to pudukottai bycycle night show rail payananankal so life enjoy and musical .thanks .
@greenapple-theboutiquestor5959
@greenapple-theboutiquestor5959 2 жыл бұрын
அருமையான பாடல்🎤🎤🎶🎵
@mohd2755
@mohd2755 Жыл бұрын
Vanajaomom நன்றி......
@LATHALATHA-xj2xw
@LATHALATHA-xj2xw 2 ай бұрын
காரணம் இல்லாமல் கண்களில் கண்ணீர்
@virjiniaxavier4689
@virjiniaxavier4689 Ай бұрын
Yes 😢😢😢😢
@user-pn9yi5ey2b
@user-pn9yi5ey2b 3 күн бұрын
I love this movie iam 70yrs old❤❤❤❤❤❤❤❤
@umarani5325
@umarani5325 Жыл бұрын
Marakamudiadha padalgal
@jamaludeentm8976
@jamaludeentm8976 2 жыл бұрын
സൂപ്പറോ സൂപ്പർ
@Dkeas303
@Dkeas303 3 ай бұрын
திரும்பவும் அந்த காலம் வருமா ரொம்ப கஷ்டமா இருக்கு அந்த காலமே திரும்பவும் வரணும் கடவுலே
@vimalavimala1237
@vimalavimala1237 3 ай бұрын
@kannank3513
@kannank3513 2 ай бұрын
Varuma😮
@ranjanideviranjanidevi2623
@ranjanideviranjanidevi2623 2 ай бұрын
Unmai than antha kaalam Varuma vararhu kavalaiyaka erukku life eil anthantha age eil anupavikka veandiyathai anupavikka veandum nan anupavikkavillai eppo kavalai
@Chandrasekaran-cd9yo
@Chandrasekaran-cd9yo 2 ай бұрын
Missing...neenga endha uoor
@veeramuthuveeramuthu5342
@veeramuthuveeramuthu5342 6 күн бұрын
Xvm. . xncCBzvznvc 1:47 1:48 ​nn 1:54 1:57 vVm@@vimalavimala1237
@thangarajukarur1682
@thangarajukarur1682 19 күн бұрын
OLD IS GOLD. OLD IS DIAMOND. VERY GOOD SONGS...
@jyotybasu5810
@jyotybasu5810 20 күн бұрын
Very super songs
@FT703
@FT703 7 ай бұрын
மிகவும் அருமையான படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@gunalakshmi6223
@gunalakshmi6223 2 күн бұрын
Intha padam enakum romba pidikum antha kala nenaivugal ha ha ha😂😂
@gamingsparrows3338
@gamingsparrows3338 Жыл бұрын
இயலாமையின் வ(லி)ரிகள்...! ஹிட்லரின் கொலைக் களம் காதல்! சாக்ரட்டிஷின் கையில் ஏந்திய...!? "ஹேம்லாக்" நஞ்சா காதல்...!? 😭😭😭😭😭😭
@user-tx7ut3ns9u
@user-tx7ut3ns9u Жыл бұрын
@subaidhadeen523
@subaidhadeen523 Жыл бұрын
உயிருடனஇருக்குதானே திருமணத்தில்முடிந்தால்காதல்இறந்துவிடும்கவலை வே
@ajithanadarajan6752
@ajithanadarajan6752 2 жыл бұрын
ஆக அருமையான பாடல்கள்
@user-zu9eb2tf3s
@user-zu9eb2tf3s 12 күн бұрын
TR க்கு அன்பான வாழ்த்துக்கள்
@ravikrishnan4890
@ravikrishnan4890 Ай бұрын
சிறிது நேரம் என்னைபத்து வயதுக்கு அழைத்து சென்று வந்தது போல் இருந்தது
@srinivasansrini6560
@srinivasansrini6560 Ай бұрын
பிஞ்சியிலே பழத்துவிட்டிரோ என் நினைவுகள் 16வயது. 😂
@jvbodybuildingcoach8499
@jvbodybuildingcoach8499 8 ай бұрын
பாடல் மட்டும் அல்ல படமும் தான்
@Raman-f6l
@Raman-f6l 8 күн бұрын
Super
@ezhilarasithangappa994
@ezhilarasithangappa994 Жыл бұрын
Honey voice spb ❤❤
@muthukumari6673
@muthukumari6673 9 күн бұрын
பொறாமை அடையம் சாந்தி ஓக்க அக்காவா தானே கல்யாணம் பண்ணுன சாந்தி 🐤🐓mk ♥️mr♥️ 24:48
@balasubramaniant1708
@balasubramaniant1708 Жыл бұрын
Super Patal
@antonyantonysindhu1019
@antonyantonysindhu1019 Ай бұрын
பழைய நினைவுகள் கண் முன் வந்து போகிறது
@Ramkumar-xs4ez
@Ramkumar-xs4ez 5 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் கேட்டு கொண்டே இருக்கலாம்
@Raman-f6l
@Raman-f6l 8 күн бұрын
Super😢
@user-dt3dv1vi5p
@user-dt3dv1vi5p Жыл бұрын
அருமை
@warhammer6387
@warhammer6387 Жыл бұрын
Supersongs
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 3 ай бұрын
Nanri TR& pyramid music
@user-ho2be8py7q
@user-ho2be8py7q 23 күн бұрын
Palli sellum podu kettukonde senra kalam inimai
@subaidhadeen523
@subaidhadeen523 Жыл бұрын
எல்லாம்பிடித்ததுதான்அருமை
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
ஆஹாஹா!!! என்னா அருமையானப் பாடல்கள் !என் சிற்னஞ்சிறு சிறுமிப்பருவத்தில் இந்த ரம்யமானப்பாடல்கள் அமுதமாக இருக்கும் !டி ராஜேந்தரீன் இப்பாடல்கள்தான் அப்பவெல்லாம் ! எத்தனை அழகான ராகங்களைத் தந்திருக்கார் ப் பாருங்க ! 👸 🙏
@tilakshekar6150
@tilakshekar6150 2 жыл бұрын
உண்மையில் சிறந்த கலைஞன் டி ராஜேந்தர் யாருமே இவரை போல கலைஞனை கண்டதில்லை டிஎம் சௌந்தரராஜன் அவர்களை எல்லா பாட்டையும் இவர் இசையில் ஒவ்வொரு படத்திலும் பாடி இருந்தால் ஒரு நாள் தவறாமல் கேட்டுக் கொண்டே இருந்திருக்கலாம் தவறு செய்து விட்டார், வருந்துகிறேன்.
@shunmugam9917
@shunmugam9917 2 жыл бұрын
@@tilakshekar6150 mool
@tilakshekar6150
@tilakshekar6150 2 жыл бұрын
@@shunmugam9917 mule
@samuelgeetha8986
@samuelgeetha8986 2 жыл бұрын
Z
@ailakkiya1450
@ailakkiya1450 2 жыл бұрын
@@tilakshekar6150 ணஹற ஹ
@shenonremil5996
@shenonremil5996 2 жыл бұрын
நான் படிக்கும் நாட்களில் அம்மாவோடு சென்று தியேட்டரில் பார்த்த T.R சாரின் நல்ல திரைப்படம். கடைசி கிளைமாக்ஸில் அழுது விட்டேன். ஸ்ரீநாத் .ஜோதி.ராஜிவ் மூவரை வைத்து பின்னப்பட்ட T.R சாரின் கதை .நான் சாந்தி லதா
@psankar1565
@psankar1565 2 жыл бұрын
.
@arunkumarbnn7505
@arunkumarbnn7505 2 жыл бұрын
1984?
@tamilarasiv3390
@tamilarasiv3390 Жыл бұрын
​@@arunkumarbnn7505 v hy UB ni
@ponnampalamponnampalam2308
@ponnampalamponnampalam2308 Жыл бұрын
O
@venkata2441
@venkata2441 Жыл бұрын
00000000
@boomas9152
@boomas9152 3 ай бұрын
அருமை.... அருமை ❤
@user-zy5us5lx2q
@user-zy5us5lx2q Ай бұрын
மறக்கமுடியாதபாடல் எம்.ரஜினிகுமரன் திண்டுக்கல்
@solaimalai5587
@solaimalai5587 8 ай бұрын
Manasu TR Anna sethu pachi ❤
@chandrachandra3269
@chandrachandra3269 Жыл бұрын
Nice song & nice Rupa
@bhuvaneswaridevaraj1089
@bhuvaneswaridevaraj1089 Жыл бұрын
மனதுக்கு இனிமையான பழைய நினைவுகள்🎉
@sridharchandragiri5220
@sridharchandragiri5220 9 ай бұрын
சூப்பர் டி ஆர் பாடல்
@dr.a.k.jayaprakash432
@dr.a.k.jayaprakash432 Жыл бұрын
T. Rajendar …. Vera level…
@sethuraman1656
@sethuraman1656 2 жыл бұрын
நல்ல பாடல்
@RaviKumar-ju5uz
@RaviKumar-ju5uz Ай бұрын
Super songs thanks for T. R 🙏🙏
@panduranganak486
@panduranganak486 Жыл бұрын
Super and beautiful song and dance
@kumaresanm5905
@kumaresanm5905 Жыл бұрын
Semmmma super songs
@sundharrajs56
@sundharrajs56 Жыл бұрын
Ramyana Padal
@sampathkumar7135
@sampathkumar7135 4 ай бұрын
Jaya sir U are great what a song I like this song always
@sumathiramalingam6666
@sumathiramalingam6666 2 ай бұрын
Migavum piditha paadalgal
@sathiyamoorthidevi6674
@sathiyamoorthidevi6674 10 ай бұрын
Super👌👌👌
@g.venkatesang.venkatesan3311
@g.venkatesang.venkatesan3311 Жыл бұрын
அப்பாப்பா அப்பாப்பா என்ன ஒரு கவிதை வரிகள் டி ஆர் சார்
@l.kesavarajr.loganathan4499
@l.kesavarajr.loganathan4499 6 ай бұрын
SUPER NICE LINES 👌
@sriangalammanfilms4051
@sriangalammanfilms4051 5 ай бұрын
சூப்பர் அருமை ஈரோடு ராஜா நடிகர்
@greenapple-theboutiquestor5959
@greenapple-theboutiquestor5959 2 жыл бұрын
அதிக மேக்கப் இல்லை ஆனால் அழகான பாவம்
@nairsadasivan
@nairsadasivan 2 жыл бұрын
Intha padam chennai agasthya theateril parthavarkal like pannunke
@pandianpudur8950
@pandianpudur8950 Жыл бұрын
All songs super
@mnmohamedanifmn2387
@mnmohamedanifmn2387 7 ай бұрын
wonderful and Awesome Songs
@klmkt4339
@klmkt4339 Жыл бұрын
Shanthi song arumai
@tharanya.a.i7181
@tharanya.a.i7181 Жыл бұрын
TR👌👌👌👌👌
@anbuvenu4335
@anbuvenu4335 2 жыл бұрын
Superb song
@TsE-ho2ke
@TsE-ho2ke 2 ай бұрын
Super❤
@user-tr3tc1tl5f
@user-tr3tc1tl5f 2 ай бұрын
Super lovely 🌹🌹🌹🌹🌹 song excellent 👌👌👌👌👌👌 beautiful AMAZING song ❤️❤️❤️❤️
@vijayk3809
@vijayk3809 Жыл бұрын
Enathu clg niyabagam
@gopalnithin7514
@gopalnithin7514 6 ай бұрын
கம்பனைகண்டதில்லை வாழும்கம்பர்டி. ராஜேந்தர்
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 49 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 56 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 53 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 96 МЛН
1981s சோகா பாடல்கள்
23:24
NANDHINI MOHAN
Рет қаралды 2,3 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 11 МЛН
K J யேசுதாஸ் சுகமான சோக பாடல்கள்
54:49
பொற்காலம் TV Porkalam Tv
Рет қаралды 7 МЛН
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 450 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 247 М.
Janona
4:09
Release - Topic
Рет қаралды 1,8 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 102 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 229 М.