No video

#qfr

  Рет қаралды 108,994

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Celebrate this Navarathri with divine film Music.
Soulfully rendered by V2S2 - Vinaya Karthik Rajan Vidya Kalyanaraman Saindhavi Suchithra Balasubramanian
Veenai - @Ranjani Mahesh
Percussion - @Venkatasubramanian Mani
Programmed and arranged by : Ravi G
Video Edit: Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#msv #kannadasan #qfr #psusheela
#navarathri #filmsongs #ambal #devi #divine #durga #lakshmi #saraswathi #amman

Пікірлер: 122
@ShankarRamamurthy-ju5ih
@ShankarRamamurthy-ju5ih 11 күн бұрын
மெலலிசை மன்னர், கவியரசர்,இசைக்குயில்!! இணந்தால் இனிமை மட்டுமே கிடைக்கும்! அது ஒரு பொற்காலம்!!!
@swathishankar659
@swathishankar659 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் பல வருடம் ஆகி விட்டது இந்த பாடலை கேட்டு இந்த நவராத்திரி தருணத்தில் உங்கள் மூலமாக உங்கள் அறிவு சார் விளக்கத்தோடு இன்று மீண்டும் கேட்டது மகிழ்ச்சி அளிக்கிறது சுபா மேம்
@sivalingamlingam3672
@sivalingamlingam3672 Жыл бұрын
நல்வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் என்று அன்னை ஸ்ரீ தேவி யிடம் வேண்டிக்கொள்ளும் பாடல் வரிகளும் பாடலை அழகாக பாடிய சகோதரிகளுக்கும் இசைக் கலைஞர்களுக்கும் பாடலை தேர்வு செய்து வழங்கிய QFR team அனைவருக்கும் மிக்க நன்றி.
@shyamalagovindan3366
@shyamalagovindan3366 Жыл бұрын
அருமை..அருமை..👏👏 இப்படித் தேடித்தேடி எடுத்து விருந்து படைக்கிறீங்க . அதனால்தான் உங்க programe எப்பவுமே something different. Thank you so much. God bless you.
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 Жыл бұрын
முதலில் மங்கள நாட்களில் கோவை வானொலியில் இந்த பாடல் தவறாமல் ஒலிக்கும். சமீபத்தில் இந்த பாடலை you tube ல் கேட்டு கொண்டு இருக்கிறேன். எதிர் பாராத விதமாக நம் Q F R ல் இந்த இறவாபுகழ் பெற்ற பாடலை ஒலி பரப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டீர்கள். இந்த பாடல் susheela அம்மா பாடி இருக்கும் விதம் மெய் சிலிர்த்து போகும். Susheela அம்மா உருகி உருகி பாடி இருப்பதில், கேட்காமலேயே எல்லா வரங்களையும் அந்த ஸ்ரீ தேவி வழங்கி விடுவாள். அற்புதமான பாடலை கொடுத்த Q F R கு நன்றிகள்.
@varadarajanvenkatachalam4516
@varadarajanvenkatachalam4516 Жыл бұрын
Arumaiyana.pattu Thodaratum Innarpani Vazhthukkal
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 Жыл бұрын
@@varadarajanvenkatachalam4516 🙏🙏🙏
@azhagansinthanaikal-1587
@azhagansinthanaikal-1587 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌺🌺🌷🌷🙏🙏🙏🙏
@lalithaabirame4267
@lalithaabirame4267 Жыл бұрын
🔯🙏🔯சுப ஸ்ரீ 🌲🙌🏠தங்களின் துள்ளும் தமிழின் இனிய விளக்கத்திற்காகவுமே..கேட்போம் 🎹🕰️ நன்று ஃஅபிராமிசரணம்ஃநற்பவி 🌠🔯🌅
@vijayalakshmirajamani1794
@vijayalakshmirajamani1794 Жыл бұрын
ஆனந்த பைரவி அழகான தாலாட்டும் ராகம்.உலகம் இருக்கும் வரையில் இதை போல பாடல்கள் நிச்சயமாக உயிர் வாழும். வாழ்த்துக்கள்
@ramavenkatesan157
@ramavenkatesan157 Жыл бұрын
சுபா மறந்தே போன பாடல்..... என்ன ஒரு அற்புதமான வரிகள் கவியரசரிடமிருந்து🤗🤗🤗 ஆன்மாவை உருக்கும் சுசீலா அம்மா குரலில்...... நாங்கள் சிறு வயதில் பாடிய பாடல்...இப்போ கேட்கும் போது lyrics தானாவே வந்தது. 🤩🤩🤩💕💕💕👏👏🙏🙏🙏
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 Жыл бұрын
நவராத்திரியின் நான்காம் நாள்! பாங்கான பக்தியை பரவசத்துடன் பருக! பருகி எங்கள் உள்ளம் உருக! படைக்கின்ற உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் அன்னை மகாலட்சுமியின் அருளால் பல் நலன்கள் நிறைக! வரும் நாட்களிலும் எங்கள் மனம் குளிர அம்பாளின் புகழ் பாடல்களை செவி குளிர தருக!
@kesavankesavan2399
@kesavankesavan2399 Жыл бұрын
சுபாமேடம் சார்ந்த நாள் வரும் இறை அம்சம் பொருந்திய வாறு அம்மன் வடிவில் இருக்கிறார்கள் அவர்கள் பாடிய அம்மன் பாடல் மிக அருமை குரல் இனிமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@subasivan4199
@subasivan4199 Жыл бұрын
Female : Nalvazhvu naam vazha Varam vendum sreedhevi Ellorkkum ellaamum vendum Kann pondra manavaalan Kalyaana mangalyam Pallaandu uyir vazha vendum Female : Kangal irandum imaigal irandum Pennodu aan ennum porulallavoo Kangal irandum imaigal irandum Pennodu aan ennum porulallavoo Kalyaanamum selvangalum Padhinaaru perennum vazhvallavoo Kalyaanamum selvangalum Padhinaaru perennum vazhvallavoo Pon manjalum poo malaiyum Ennaalum kaakindra thaayallavoo Ennaalum kaakindra thaayallavoo Female : Nalvazhvu naam vazha Varam vendum sreedhevi Ellorkkum ellaamum vendum Kann pondra manavaalan Kalyaana mangalyam Pallaandu uyir vazha vendum Female : Unnai ninainthu unnai mananthu Unnodu vazhgindra thirumalavan Unnai ninainthu unnai mananthu Unnodu vazhgindra thirumalavan Vaan meedhilae thaniyaagavae Vaznthaalum avan endrum un naayagan Un kangalum un ullamum Unn kaadhal manavalan simmaasanam Unn kaadhal manavalan simmaasanam Female : Nalvazhvu naam vazha Varam vendum sreedhevi Ellorkkum ellaamum vendum Kann pondra manavaalan Kalyaana mangalyam Pallaandu uyir vazha vendum
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 Жыл бұрын
அதிகமாக கேட்டிராத அற்புதமான பாடலை வழங்கிய உங்களுக்கு நன்றி!
@tamilselvi3034
@tamilselvi3034 Жыл бұрын
Soulful singing by Nightingale of Asia P.Susheelamma.
@JanakiJRaman
@JanakiJRaman Жыл бұрын
Excellent Anandabhairavi Lakshmi song ( originally by P Susheela Amma, film veettukku veedu). நல்வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும் கண் போன்ற மணவாளன் கல்யாண மாங்கல்யம் பல்லாண்டு உயிர் வாழ வேண்டும் கண்கள் இரண்டும் இமைகள் இரண்டும் பெண்ணோடு ஆண் என்ற பொருள் அல்லவோ-2 கல்யாணமும் செல்வங்களும் பதினாறு பேரேன்னும் வாழ்வல்லவோ-2 பொன் மஞ்சளும் பூ மாலையும் எந்நாளும் காக்கின்ற தாயல்லவோ, எந்நாளும் காக்கின்ற தாயல்லவோ நல்வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும் கண் போன்ற மணவாளன் கல்யாண மாங்கல்யம் பல்லாண்டு உயிர் வாழ வேண்டும் உன்னை நினைந்து உன்னை மணந்து உன்னோடு வாழ்கின்ற திருமாளவன்-2 வான்மீதிலே தனியாகவே வாழ்ந்தாலும் அவன் என்றும் உன் நாயகன் உன் கண்களும் உன் உள்ளமும் உன் காதல் மணவாளன் சிம்மாசனம், உன் காதல் மணவாளன் சிம்மாசனம் நல்வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும் கண் போன்ற மணவாளன். கல்யாண மாங்கல்யம் பல்லாண்டு உயிர் வாழ வேண்டும்
@vankudri2748
@vankudri2748 Жыл бұрын
Excellent Anandha Bhairavi by V2S2. My heart goes to Mellisai Mamannar and Kaviyarasar.
@ktsiva2000
@ktsiva2000 Жыл бұрын
Superb song Superb composition, very nice singing v2s2👏👏👏👏 Namaskaram to MSV and Kaviyarasar. 🙏.
@ptvasu995
@ptvasu995 Жыл бұрын
மிகவும் முக்கியமான பாடல் பாடியசகோததரிகளுக்கும்பாடலைதேடி நவராத்திரி நல்ல நாள் ளில் கேட்டது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சுபஸிரி அக்காவுக்கு ம் எனது மனமார்ந்த நன்றி. ரசிகை கமலா வாசு
@chellaashok5258
@chellaashok5258 Жыл бұрын
It's ages since I listened to this song. Such meaningful words and very well written by Kannadasan ayya. Thank you for choosing this song and refreshing our memory
@mahalakshmiiyer6420
@mahalakshmiiyer6420 Жыл бұрын
Beautiful! composition. wt a soothing sync in voice. ❤
@rohinikumar7173
@rohinikumar7173 Жыл бұрын
உன்னை நினைத்து உன்னை மணந்து, எத்தனை அர்த்தம் நிறைந்த வரிகள். அற்புதம்
@khadiseenusrinivasanrajago726
@khadiseenusrinivasanrajago726 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@narayananrangachari9046
@narayananrangachari9046 Жыл бұрын
I’m hearing this for the first time. Brilliantly sung by V2S2. Excellent support from Ranjani, Venkat and Ravi G. Thanks
@padmachethan3149
@padmachethan3149 Жыл бұрын
No words to say. I'm familiar with Ms.Subhashree right from Marghazi Utsavam days at Jaya TV,great job. Hats off to all
@manivannanmeenakshi
@manivannanmeenakshi Жыл бұрын
Meaningful. Listening first time. Thanks for bringing this wonderful song. Very well presented. 🙏🙏
@saranyagurumurthy47
@saranyagurumurthy47 Жыл бұрын
கூஷ்மாண்டா என்று தான் தேவி மாஹாத்மியத்தில் வரும். குஷ்மாந்தா என்று முதலில் எழுதப்பட்டுள்ளது.
@parisudalai7938
@parisudalai7938 Жыл бұрын
Very nice singing V2 s2 God bless you all
@manimegalais5366
@manimegalais5366 Жыл бұрын
அருமையான இனிமையான பாடல்
@rparanjothi2537
@rparanjothi2537 Жыл бұрын
நவராத்திரிக்குப் பாடல்கள் தேர்வு மிக அருமை!
@savithasakthivel2769
@savithasakthivel2769 Жыл бұрын
Beautiful rendition Beautiful ladies Beautiful Sarees Beautiful Accessories 👌🏼
@Angarayan
@Angarayan Жыл бұрын
Superb in every way. May the Omnipotent bless all of us.
@vijayanak1855
@vijayanak1855 Жыл бұрын
Well presented with high devotion and dedication. Really bhakti generating and continue your efforts and contributions. It is highly appreciated 🙏
@sriramkrishnamurthy9133
@sriramkrishnamurthy9133 4 ай бұрын
Wonderful
@shanthisurendran57
@shanthisurendran57 Жыл бұрын
படத்தில் இடம் பெறாத பாடலை மனதில் இடம் பெற வைத்தமைக்கு நன்றி.
@haransethuraman6944
@haransethuraman6944 Жыл бұрын
இந்த வருட நவராத்திரியின் இசைக் கொலுவில் இவர்கள் ஒரு படி மேலே நிற்கிறார்கள் இல்லையா? WE TOO SAY YES TO
@vijayarangan17
@vijayarangan17 Жыл бұрын
Beautiful production and singing. Yeoman service in keeping alive Hindu tradition.
@banumathivaidhyanathan2946
@banumathivaidhyanathan2946 Жыл бұрын
எந்தருசி ஏமிருசிரா 👍👍👍👍 என்னைமறந்து அனுபவித்தேன் 💐நன்றிகள் பல 💐💐💐💐
@amarnatharunachalam7847
@amarnatharunachalam7847 Жыл бұрын
Very nice song which we heard In radio more or less on all days, during those period of the release of this movie. The song was not there in the movie but remained immortal in our aged persons of 70s and above.🙏🙏🙏🙏
@dhanamsingu3981
@dhanamsingu3981 Жыл бұрын
Thanks excellent song and music very well rendition
@SA-xe1ez
@SA-xe1ez Жыл бұрын
நல்லசொற்கள் நல்லபாடல்கள் நல்ல அறிவுரைகள் சாகா வரம் பெற்றவை
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 Жыл бұрын
After so many years hearing this song nalla varudalana paatu 👍👍
@sumathydas6302
@sumathydas6302 Жыл бұрын
Heard many times still hearing . Thank you !
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 Жыл бұрын
Hat's off all ladies including Subhashree mam very devine music
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 Жыл бұрын
Beautiful aananthabharavi🙏👍💕
@hemamohan2073
@hemamohan2073 Жыл бұрын
அருமை அருமை‌ அருமை
@postkarthik
@postkarthik 6 ай бұрын
So amazing...!! soooo well synced and executed [@ 2:19]
@deviraja9554
@deviraja9554 Жыл бұрын
Awesome! Truly divine!
@latharamachandran5102
@latharamachandran5102 Жыл бұрын
thank you for this lovely song.! Hearing it after many years. All songs so far have been excellent selection
@ramaramaswami1546
@ramaramaswami1546 Жыл бұрын
Excellent wow super rendition So devine first time listening Wedding apt song tku
@kannarayan1
@kannarayan1 Жыл бұрын
Excellent mere words also the glory of Navrathri day 4 for younger generation….from overseas
@bamashankar4890
@bamashankar4890 Жыл бұрын
அற்புதம்.marandha வரிகளை ninaivu seidhamaikku koadaana கோடி நன்றிகள்
@meeraramanan4054
@meeraramanan4054 Жыл бұрын
Beautiful song hearing it after ages
@dhanamsingu3981
@dhanamsingu3981 Жыл бұрын
4 th day rendition is superb
@devikarajan2227
@devikarajan2227 Жыл бұрын
So vibrant, divine, singing by all 4. 🙏🙏🙏🙏🙏 to Susheela amma. Composer of music and lyrics. Superb positive words for the occasion 👏👏👏👏
@chitrarajagopalan9044
@chitrarajagopalan9044 Жыл бұрын
Crore aplause mam
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 Жыл бұрын
நவராத்திரி நல்வாழ்த்துகள்
@dhanalakshmir4817
@dhanalakshmir4817 Жыл бұрын
Nice.Thanks to all.vazgha valamudan
@ravindran6933
@ravindran6933 Жыл бұрын
Beautiful composition.. For navarathri..
@dhanalakshmir4817
@dhanalakshmir4817 Жыл бұрын
Super super vazgha valargha
@amuthanedumaran4151
@amuthanedumaran4151 10 ай бұрын
பெண் : நல்வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும் கண் போன்ற மணவாளன் கல்யாண மாங்கல்யம் பல்லாண்டு உயிர் வாழ வேண்டும் பெண் : கண்கள் இரண்டும் இமைகள் இரண்டும் பெண்ணோடு ஆண் என்ற பொருள் அல்லவோ கண்கள் இரண்டும் இமைகள் இரண்டும் பெண்ணோடு ஆண் என்ற பொருள் அல்லவோ கல்யாணமும் செல்வங்களும் பதினாறு பேரேன்னும் வாழ்வல்லவோ கல்யாணமும் செல்வங்களும் பதினாறு பேரேன்னும் வாழ்வல்லவோ பொன் மஞ்சளும் பூ மாலையும் எந்நாளும் காக்கின்ற தாயல்லவோ எந்நாளும் காக்கின்ற தாயல்லவோ பெண் : நல்வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும் கண் போன்ற மணவாளன் கல்யாண மாங்கல்யம் பல்லாண்டு உயிர் வாழ வேண்டும் பெண் : உன்னை நினைந்து உன்னை மணந்து உன்னோடு வாழ்கின்ற திருமாளவன் உன்னை நினைந்து உன்னை மணந்து உன்னோடு வாழ்கின்ற திருமாளவன் வான்மீதிலே தனியாகவே வாழ்ந்தாலும் அவன் என்றும் உன் நாயகன் உன் கண்களும் உன் உள்ளமும் உன் காதல் மணவாளன் சிம்மாசனம் உன் காதல் மணவாளன் சிம்மாசனம் பெண் : நல்வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும் கண் போன்ற மணவாளன் கல்யாண மாங்கல்யம் பல்லாண்டு உயிர் வாழ வேண்டும்
@sankarikalyanasundaram9854
@sankarikalyanasundaram9854 10 ай бұрын
Arumai
@user-vr9wp2ke1o
@user-vr9wp2ke1o 10 ай бұрын
Arumaiyana padal nantri
@krisheswari
@krisheswari Жыл бұрын
Excellent choice presentation and rendition.
@geethagopalan
@geethagopalan Жыл бұрын
Excellent sync and beautiful rendition
@nagarajansubramanian2606
@nagarajansubramanian2606 Жыл бұрын
Excellent
@jayanthigurushankar788
@jayanthigurushankar788 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள்.
@shobasuresh6949
@shobasuresh6949 Жыл бұрын
This lovely song never appeared in the movie Veetukku veedu a comedy with jaishankar and Muthuraman
@PremaMohan31
@PremaMohan31 Жыл бұрын
Superb selection.. thank you Subhashree!!!!
@charumathijagadeeswaran5994
@charumathijagadeeswaran5994 Жыл бұрын
அருமை, அற்புதம், மிக்க மகிழ்ச்சி
@Arunthathy
@Arunthathy 9 ай бұрын
அருமை!! அருமை
@kanthamanichandramouleeswa1447
@kanthamanichandramouleeswa1447 Жыл бұрын
Arpudham arumai inimai 👌👌👌👌💐
@SeethaLakshmi-rr7kf
@SeethaLakshmi-rr7kf Жыл бұрын
🙏🙏🙏
@satyalic
@satyalic Жыл бұрын
Excellent performance 👏 👌
@umamaheswarib3187
@umamaheswarib3187 Жыл бұрын
Sooo super. Very rare song. Thanks.
@k2712m
@k2712m Жыл бұрын
Anandam kodutha V2S2's Ananda Bhairavi.
@anuradhas1723
@anuradhas1723 Жыл бұрын
arumaiyaana melody paadal
@saraswathipr4798
@saraswathipr4798 10 ай бұрын
Omnamo namaha
@banumathyrangaswamy820
@banumathyrangaswamy820 Жыл бұрын
Happy navratri.
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 Жыл бұрын
🌺🌺🔔🔔Jaya mangaLam.🔔🔔🌺🌺
@aishwarya151
@aishwarya151 Жыл бұрын
So soothing dr's 😍💞 thank you for your great singing 🙏✨
@lakshmipriya8966
@lakshmipriya8966 Жыл бұрын
Song super. Saindhu ma u look so pretty in this saree.
@srg-78
@srg-78 Жыл бұрын
02:18 - 02:28 sound of divinity at best👌👌..end card has titles as Mr/Ms..it could be Shri/Smt or திரு/திருமதி - just a little suggestion to consider..thank you qfr team for all your amazing creations n wish u all great Navaratri time..
@kothaisampath3807
@kothaisampath3807 Жыл бұрын
அம்மா உங்கள் விளக்கம் அருமை
@bhuvaneshwariarvindkumar8011
@bhuvaneshwariarvindkumar8011 10 ай бұрын
Extremely superb
@rameshlakshminarayanan1361
@rameshlakshminarayanan1361 Жыл бұрын
Arumai Subha avargale
@malinisuresh1753
@malinisuresh1753 Жыл бұрын
God bless you team
@exclusivetoday8553
@exclusivetoday8553 Жыл бұрын
Wow what a lyrics🙏🙏
@lalitharsk
@lalitharsk Жыл бұрын
neenga Nangu perum serndhu kalyana paattukkal pada vendum.. lyrics um serndhu upload panninal romba azagha irukkum. we wish you all the best.
@RAMESHMADHUMITHA
@RAMESHMADHUMITHA 6 ай бұрын
🙏🙏🙏🙏
@packiyanathansenthoornatha8554
@packiyanathansenthoornatha8554 Жыл бұрын
🌻🌻🌻🌻🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏
@chandramouli-yk3zv
@chandramouli-yk3zv 4 ай бұрын
🙏🏾🙏🏾
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 Жыл бұрын
They rendered very well
@babyvallabhan6893
@babyvallabhan6893 Жыл бұрын
Super looking subhasri
@Life000Inf
@Life000Inf Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐
@samskaramsampradhayamkanna6981
@samskaramsampradhayamkanna6981 Жыл бұрын
Very nice song i like singers voice
@balasubramanyamkrishnaswam8793
@balasubramanyamkrishnaswam8793 Жыл бұрын
Arumai,pramadam
@kamalasrinivasan8065
@kamalasrinivasan8065 Жыл бұрын
Beautiful song
@jayasankaran6044
@jayasankaran6044 Жыл бұрын
Super very nice song
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@selvibalu3434
@selvibalu3434 Жыл бұрын
🙏🙏
@dhanamsingu3981
@dhanamsingu3981 Жыл бұрын
Very nice program 3 rd day song could have been a little forceful in the appropriate place with sound effect adding the vibration to the music Thanks with regards and namaskarams to Ambaal and music suhasinis
@KLMN890
@KLMN890 Жыл бұрын
Beautiful
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 Жыл бұрын
இந்த படத்தை நீங்கள் பார்க்க வில்லை என்பது துர்அதிர்ஷ்டவசமானது. அருமையான நகைச்சுவை படம். நல்ல பாடல் இந்த படத்தில் இடம்பெற வில்லை.
@Ragamalikatv
@Ragamalikatv Жыл бұрын
பார்க்கவில்லை என்று சொல்லவிலலையே ? இந்த பாடலை படத்தில் பார்த்ததில்லை என்று சொல்லப்பட்டது. .
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 Жыл бұрын
@@Ragamalikatv Oh, I am sorry. I took it other way.
#qfr Navarathri | Day 10 | VIJAYA DASAMI SPECIAL | by V2S2
11:43
RagamalikaTV
Рет қаралды 54 М.
#qfr Navarathri | Day 3 | Solladi Abirami | by V2S2
8:00
RagamalikaTV
Рет қаралды 96 М.
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 23 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 81 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 53 МЛН
THIRUPPUGAZH | Naadha Vindhu Kalaadhi | Senjurutti | Aadhi
6:48
RagamalikaTV
Рет қаралды 695 М.
Nal Vaazhvu Naam Vaazha
3:25
P.Susheela Official
Рет қаралды 17 М.
QUARANTINE FROM REALITY | NAVARATHRI SPECIAL | V2S2
8:56
RagamalikaTV
Рет қаралды 62 М.
#qfr Navarathri | Day 2 | Bhuvaneswari | by V2S2
7:34
RagamalikaTV
Рет қаралды 56 М.
#qfr Navarathri | Day 8 | Yaar Tharuvar | by V2S2
5:57
RagamalikaTV
Рет қаралды 43 М.
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН