No video

படிப்பு: 12 , Business ல் ஆயிரம் கோடி! | Business Desire Tamil | Suresh Sambandam | Josh Talks Tamil

  Рет қаралды 73,320

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

சுரேஷ் சம்பந்தம், கடலூரில் பிறந்து வளர்ந்தவர். 12ஆம் வகுப்பு முடித்தவுடன் வேலைக்குச் செல்ல தொடங்கினார். கணினி மென்பொருள் துறையில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் அந்த துறை தன் திறனைப் புத்தகங்கள் மூலம் மேம்படுத்திக் கொண்டார். அவ்வாறு செயல்பட்டு தன் கடின உழைப்பால் கிஸ்ஃப்ளோ என்ற நிறுவனத்தைத் தொடங்கி இன்று 1000 கோடி மதிப்பு மிக்க நிறுவனமாக அந்நிறுவனத்தை உயர்த்தி காட்டிருக்கிறார்.
மேலும் இந்தக் காணொளியில் அவர் தமிழ்நாடு எத்தகைய வளர்ச்சி மிக்க மாநிலம் என்பதைப் பற்றியும், தொழில் தொடங்கும் எண்ணம் கொண்ட இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் விதமாக Dream தமிழ்நாடு எப்படி உதவும் என்பதையும் விவரிக்கிறார்.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Suresh Sambandam was born and raised in Kadaloor district. He could not pursue his higher education after his 12th standard due to his family situation and financial struggles. He had to work in small firms initially to earn a living. Suresh who had a great interest in Computer Software started gaining knowledge about the subject and the various programming languages available through books. Later he started his own firm “Kiss Flow” which has grown into a 1000+ Crore worth firm today.
In this video, he also shares information and the research he had done about the growth of Tamil Nadu in various sectors and he also encourages the young entrepreneurs who want to start a business through his “Dream Tamil Nadu” idea.
Unleash your potential with our latest video on business motivation! Dive into powerful insights and actionable tips designed to fuel your business motivation and drive your entrepreneurial success. Discover the secrets of business motivation to enhance productivity, overcome obstacles, and achieve your goals. This video covers key aspects such as business motivation strategies, entrepreneurial mindset, goal setting, leadership skills, time management, and maintaining a positive attitude. Whether you're a seasoned business owner or just starting, this video is packed with business motivation techniques to inspire growth, innovation, and resilience. Learn how to stay focused, harness your inner drive, and cultivate a success-oriented mindset with our expert advice on business motivation. Watch now to boost your business motivation and transform your mindset for success!
business motivation | entrepreneurial success | business growth | productivity | goal setting | leadership skills | time management | positive attitude | overcoming obstacles | innovation | resilience | focus | inner drive | success mindset | motivation techniques | business strategies | achieving goals | staying motivated | business challenges | entrepreneur tips | motivation tips | success strategies | motivational video | mindset transformation | business insights | expert advice | motivational techniques | business inspiration | drive for success | entrepreneurial drive | growth mindset | motivation hacks | productivity tips | leadership advice | positive mindset | business success | entrepreneurial tips | motivational advice | business techniques | resilience strategies
JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkslive
► Josh Talks is in your city soon: events.joshtal...
#SureshSambandam #BusinessMotivation #JoshTalksTamil

Пікірлер: 131
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@manii3930
@manii3930 3 жыл бұрын
no need degree for success. Only passion need for success.that is, you are the example sir.
@thiruvahindrapurammadhusud9346
@thiruvahindrapurammadhusud9346 3 жыл бұрын
இளைஞர்கள் வெளிநாடு செல்வதை தவிர்த்து நம் நாட்டிலேயே படிப்பு, வேலை செய்ய வேண்டும்.
@chinnueee9058
@chinnueee9058 3 жыл бұрын
Bro salery kamithan
@ranjithsiva9952
@ranjithsiva9952 3 жыл бұрын
Inga low tha tharuvanga
@madhuraj1194
@madhuraj1194 3 жыл бұрын
unempolyment is the sign of transition to entrepreneur
@saranrose6804
@saranrose6804 3 жыл бұрын
One of the best motivational speech in josh talks... Very inspiring
@subasharavind4185
@subasharavind4185 Жыл бұрын
இதுவரை josh talks ல பேசியவர்கள் அனைவரும் தங்கள் வாழ்கையின் தடங்கல்களை தாண்டி எப்படி உயர் நிலையை அடைந்தோம் என்று தான் பேசியுள்ளார்.. தங்களுடைய பரந்த மனசு உங்களுடைய பேச்சின் ஆரம்பத்திலிருந்தே தெரிகிறது... இந்த உலகளாவிய உங்கள் மன மே உங்களுடைய இன்றைய உயர்ந்த நிலைக்கு காரணம் ஐயா... எங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த பாடம் தங்கள் speech ....
@MrJagan3
@MrJagan3 3 жыл бұрын
Wonderful.. you're doing so many research and thinking different ways to do a successful business..
@raysaysyes
@raysaysyes 3 жыл бұрын
How can someone dislike this video? Suresh sir is an inspiration ❤️
@beulahjason4503
@beulahjason4503 3 жыл бұрын
Sir you one. Of. T he. Great es t. Person. In. Living. In. India. I. Admire. You. God. Bless you. And. Your. Family. I. Am. 76==years. Old. Lonely. Thanks
@blazingbernard5457
@blazingbernard5457 3 жыл бұрын
Kalakkiteenga sir, you are a true inspiration. God bless.
@Kumarjk123
@Kumarjk123 3 жыл бұрын
Excellent speech
@ramas772
@ramas772 3 жыл бұрын
Nanri sir!
@Praveenkumar-bq8wk
@Praveenkumar-bq8wk 3 жыл бұрын
Master strokes are lit🔥
@mohamedsahubarsadiq3824
@mohamedsahubarsadiq3824 3 жыл бұрын
உங்களைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வந்தால் தமிழ் நாட்டின் தகவல்களை தெரிந்து கொண்டேன். இந்த விசாலமான பார்வை வியக்க வைக்கிறது. அருமையான பதிவு. இதை கல்லூரி மாணவர்கள் அனைவரும் அறிந்து தெளிவு பெற வேண்டும்.
@rajaghiri9054
@rajaghiri9054 3 жыл бұрын
Hello sir you give very important and essential information. Now I am living in overseas very soon I come to tamil nadu to join in your dream.
@shreeannaitv
@shreeannaitv 2 жыл бұрын
, வேலைவாய்பை உறுவாக்கனும் என்பது கருத்து புதுமை செய்பவர் தமிழக வளர்ச்சிக்கு உதவ வேண்டும் .
@elizabethpadma7589
@elizabethpadma7589 3 жыл бұрын
Thank you. It's really a good informative and influential speech. Thank you sir.
@SkramarSkramar
@SkramarSkramar 3 жыл бұрын
Tq so much brother
@subasharavind4185
@subasharavind4185 2 жыл бұрын
ஸ்கூல்ஸ் காலேஜ் improve ஆன காலத்திலேயே இண்டஸ்ட்ரிஸ் உம் பயங்கரமா develop ஆச்சு.... வேலை வாய்ப்பும் பொருளாதார improve உம் தமிழ்நாடு வளர காரணம்
@apoorvasivakumar1549
@apoorvasivakumar1549 3 жыл бұрын
You are really inspiring Youngsters and State of Tamilnadu towards next level if growth 💯 👏
@Prabus1998
@Prabus1998 3 жыл бұрын
Mind blowing speech ❤️
@skgobal
@skgobal 3 жыл бұрын
Sir, Super. You have done Lot. Your speech motivated a lot and given positive stroke to my career.
@shajiharshb3629
@shajiharshb3629 3 жыл бұрын
No words to express gratitude Wish you many more laurels
@nareshkumarpanjavarnam2954
@nareshkumarpanjavarnam2954 3 жыл бұрын
Superb Anna.. I have seen your vedios... Thanks for the motivation
@kowshikd637
@kowshikd637 3 жыл бұрын
Semmma ...🔥🔥🔥🔥
@rajuravi6598
@rajuravi6598 3 жыл бұрын
Great talk sir, am used my time very useful
@prabhakarsubbiah
@prabhakarsubbiah 3 жыл бұрын
Real inspiration speech. Everybody is speak about their story alone, but you are unique. Thank you so much..
@s.gharish1476
@s.gharish1476 3 жыл бұрын
You are my inspiration sir
@s.gharish1476
@s.gharish1476 3 жыл бұрын
I started a SaaS startup seeing you u as a inspiration
@praveenluis3662
@praveenluis3662 3 жыл бұрын
@@s.gharish1476 can you tell what kind of industry is yours?
@sundaresanappu1562
@sundaresanappu1562 Жыл бұрын
Thankyou sir,Thankyou verymuch Sir.
@sv3837
@sv3837 3 жыл бұрын
Super. Sir
@jegathesanmuthusamy6581
@jegathesanmuthusamy6581 2 жыл бұрын
Suresh sir your really Great, your motivated words will change our Tamilnadu future... Thanks, may you have a god blesses..
@shetrends4984
@shetrends4984 3 жыл бұрын
Naa naraiya channel la unga interview paathuruken sir gopi anna ku kooda interview kuduthurukinga unga story semma inspiration
@worldnow4759
@worldnow4759 3 жыл бұрын
Gem from my district.. sir, superb thoughts shared 🎉.
@tgnguru
@tgnguru 3 жыл бұрын
Arumai Sir
@Pradeepkumar-kd8dd
@Pradeepkumar-kd8dd 3 жыл бұрын
Thank you 🔥🔥
@srikrishnarr6553
@srikrishnarr6553 2 жыл бұрын
Great man Mr.Suresh ....pursue your passion ...Good words..Thanks Sir
@bharathihari4544
@bharathihari4544 3 жыл бұрын
Excellent speech sir. Thanks
@joyalfrancis8562
@joyalfrancis8562 2 жыл бұрын
Entrepreneurship 1. Unemployment or not interested in 9-5 jobs 2. No job satisfaction 3. Passion for creating without thinking about timing 4. Inspirations and implementation All or Maybe 🤔
@mkumaran586
@mkumaran586 Жыл бұрын
Thanks great sir
@fabevy6590
@fabevy6590 2 жыл бұрын
அறிஞர் அண்ணா தனது பெரும்பாலான நேரத்தை நூலகத்தில் கழித்தார். தமிழகத்தின் முதல்வர் ஆனார்.. சுரேஷ் சம்பந்தம் தனது பெரும்பாலான நேரத்தை Computer Center இல் கழித்து இருக்கிறார். ஒரு மாபெரும் நிறுவனத்தை உருவாக்கி உள்ளீர்கள். ஒருவர் தன் இளமை பருவத்தில் எதற்காக தன் நேரத்தை செலவு செய்கிறார் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது உங்கள் பதிவு. நன்றி !
@sivakumar1355
@sivakumar1355 Жыл бұрын
Super
@captaingaming2848
@captaingaming2848 3 жыл бұрын
Really I wonder is this type people exist good keep going
@rkdocram
@rkdocram 3 жыл бұрын
Vera level
@isaig892
@isaig892 3 жыл бұрын
Yes correct bro 100 % correct speech
@baskarludwin2125
@baskarludwin2125 3 жыл бұрын
Super sir
@MrP-tking
@MrP-tking 2 жыл бұрын
Proud to say that I am from Cuddalore.
@raveenneelamegam440
@raveenneelamegam440 3 жыл бұрын
Super, thanks
@jayanalwar57
@jayanalwar57 3 жыл бұрын
Great points sir.... hats off...
@user-ew9dj7qx2l
@user-ew9dj7qx2l 2 жыл бұрын
Very inspiring. Thank you sir for sharing your thoughts with us. 🌟👍
@usharanijs
@usharanijs 3 жыл бұрын
Hats off... Sir...
@sekarbabu3668
@sekarbabu3668 3 жыл бұрын
Super bro
@palanikrishnan2129
@palanikrishnan2129 3 жыл бұрын
Inspirational...
@akilaarivazhagan4479
@akilaarivazhagan4479 2 жыл бұрын
Really super anna
@amutha6185
@amutha6185 3 жыл бұрын
Very inspiring sir...great researches you did...hats off to you sir...thank you ...
@calvinraj6603
@calvinraj6603 3 жыл бұрын
Very very informative speech sir... thanks
@stockking799
@stockking799 3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா.
@aravindsaravanan
@aravindsaravanan 3 жыл бұрын
1 lorry manga adi cha athu ku vazthukal Suresh Sir
@deepa8338
@deepa8338 3 жыл бұрын
Tq sir 🙏
@chithrayoganathan9291
@chithrayoganathan9291 3 жыл бұрын
Great information
@karthikraja8186
@karthikraja8186 3 жыл бұрын
Heart touching speech sir!
@damodarankrishnan528
@damodarankrishnan528 3 жыл бұрын
Very good information sir. Thanks
@subiksh2666
@subiksh2666 3 жыл бұрын
Suresh sir I'm very big fan of you.I watch all of your speech video and motivate myself. Yours interview in behind wood air awesome 🔥❤️
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 3 жыл бұрын
Everything great thing starts with passion. But most people need money immediately and end up with an average life
@elamparisport8219
@elamparisport8219 3 жыл бұрын
Nice 👍👍 worth👍👍broad mind
@IsmailIsmail-uh1vx
@IsmailIsmail-uh1vx 3 жыл бұрын
Graet talks sir
@MegaAkbarsha
@MegaAkbarsha 3 жыл бұрын
Semma 👌🏻👌🏻👌🏻
@rajeshraj-vw1wn
@rajeshraj-vw1wn 3 жыл бұрын
Very good information
@yugan3459
@yugan3459 3 жыл бұрын
EYE OPENER
@babybear2711
@babybear2711 5 ай бұрын
Sorry sir i have been looking for opportunities but when i saw ur website you only take cs students i would appreciate if you take students from diverse background and give them opportunity instead of going to some bpo or foreign company it would be great work with people like you❤
@supportpeople6462
@supportpeople6462 3 жыл бұрын
Im interest in hardwork
@oshodev5208
@oshodev5208 3 жыл бұрын
All that you said was very informative But you forgot to say what business you are into it.
@sureshd68
@sureshd68 11 ай бұрын
❤❤❤❤
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 жыл бұрын
He is role model . Although I.T company Mattum than josh-ku theriyuma varioud types of industries are there and there are so many achievers in their fields particularly in visual media-la(josk talks thinks I.T people are only achievers)niraiya achieve pannavanga irukanga why don't Josh talks call them enough and stop calling only I.T industry people.
@asbenterprises8019
@asbenterprises8019 3 жыл бұрын
Good information
@5230v
@5230v 3 жыл бұрын
Super sir I'm also from Cuddalore
@bharathprasanth237
@bharathprasanth237 3 жыл бұрын
Semma sir
@saranyakowsi8077
@saranyakowsi8077 Жыл бұрын
👍🙏👍👍👍
@skrpropertyworld
@skrpropertyworld 2 жыл бұрын
தெளிவாக சொல்லவில்லை இவரது பேச்சில் ivar எப்படி என்ன தொழில் செய்து முன்னேறினார் என்று,. இது போன்ற வீடியோக்கள் தவிர்க்கப்படவேண்டும்
@lakshminarayanansrinivasan2039
@lakshminarayanansrinivasan2039 3 жыл бұрын
Super sir.
@amruthamadhavannair1056
@amruthamadhavannair1056 3 жыл бұрын
I really wanna meet him ❤️
@supportpeople6462
@supportpeople6462 3 жыл бұрын
Eppadi sollunga nanum romba kastapaduren
@SenthilkumarMuthusamy84
@SenthilkumarMuthusamy84 5 ай бұрын
Better headline the video as DMK 200 UP
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 3 жыл бұрын
Congrats..
@bowsifathima2510
@bowsifathima2510 3 жыл бұрын
V.V.GOOD JOB
@josephs9451
@josephs9451 3 жыл бұрын
I like very much .But he should think about the youngster and their future.Whst is the least step he is going to do?
@MOHANRAJ-lz5hd
@MOHANRAJ-lz5hd 3 жыл бұрын
I will coming soon sir👍
@surendarmarketing1856
@surendarmarketing1856 3 жыл бұрын
#dreamtn
@rajeshraj-vw1wn
@rajeshraj-vw1wn 3 жыл бұрын
Your r a legend
@rkdocram
@rkdocram 3 жыл бұрын
🔥🔥🔥
@Marketingagent07
@Marketingagent07 3 жыл бұрын
More
@unknownworld4359
@unknownworld4359 3 жыл бұрын
Even we would try to do something but no success y
@smartnjm6121
@smartnjm6121 2 жыл бұрын
Enna business bro please yaravathu sollungà. Ivaru Enna business pandrarunu
@bharath2432
@bharath2432 3 жыл бұрын
Sir na Epo BBA padikira enaku business start pannalanu idea eruku export panna nala pannalama pls sollunga
@rexsagayaprincy7836
@rexsagayaprincy7836 2 жыл бұрын
eppo vaccancy erukka sr ans pannuka.messageku ans pannunga
@fashionmall1097
@fashionmall1097 3 жыл бұрын
U told 20 years but actually 30years sir from 90's.
@fashionmall1097
@fashionmall1097 3 жыл бұрын
@Bamini Resepan epdi bro solringa...??
@prakashjiieee5871
@prakashjiieee5871 Жыл бұрын
business epdi panningah nu keta Wikipedia la irukatha pathi pesitu poraru😂
@S1406SH
@S1406SH 3 жыл бұрын
Dollar was around 40 in 2008 is not it
@hairresearchfunds196
@hairresearchfunds196 3 жыл бұрын
Omg😱
@sunnykathiravan7879
@sunnykathiravan7879 3 жыл бұрын
periyar kamarajar anna durai mgr kalingar are the main reason for development of infrastructure and many other developments. Main reason is many people came out from caste and religion started thinking logically. But now people are going back to same dumped vessel called caste and religion.
@pandzraj599
@pandzraj599 3 жыл бұрын
எவனுமே தமிழன் இல்லயடா
@muralithangam4940
@muralithangam4940 3 жыл бұрын
@@pandzraj599 காமராஜர் தமிழர் இல்லையா...?? சகோ.....???
@pandzraj599
@pandzraj599 3 жыл бұрын
@@muralithangam4940 அப்பறம் வேற
@pandzraj599
@pandzraj599 3 жыл бұрын
@RJ devaraj ப்பா.. செம தமிழ் யா...
@avreja537
@avreja537 2 жыл бұрын
,🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 30 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 33 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 27 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 30 МЛН