No video

QUARANTINE FROM REALITY | Enge Nimmadhi | Episode 320

  Рет қаралды 227,152

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Performed by : Santhosh Subramanian
Strings: Francis Xavier Violin and team
Guitar and Mandolin: Sundaresan
Bass: Laxman
Cello: Rangapriya
Bass and double bass: Karthick K
Flute: Selva and Lalit Talluri
Brass: Keerthana
Timing Harishma and Hari
Percussion: venkatasubramanian Mani
Drums: Derick
Harmonies #qfr children
Programmed, arranged, performed &
mastered by: Shyam Benjamin
Video Edit: Shivakumar Sridhar
---------------------
When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1990, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
#qfr #enge_nimmadhi #MSVTKR #Kannadasan #TMS #Sivaji

Пікірлер: 1 800
@kalyanrams7725
@kalyanrams7725 3 жыл бұрын
இன்றும் இப்பாடலைக் கேட்கும்போது உடம்பு சிவிர்க்கின்றது. இளையராஜா ஒருமுறை இப்பாடலைப்பற்றி கூறும் போது விஞ்ஞான வளர்ச்சி இல்லாத அக்காலத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட வாத்தியங்களை இயக்கியதைக் கண்டு மெய்சிலிர்த்தாக சொல்லுவார். எம்எஸ்வி-டிகேர் மகாக்கலைஞர்கள். என்னுடைய விருப்பப்பாடகர் சந்தோஷ் பாடியது இரட்டிப்பு மகிழ்ச்சி
@habibunisaabu7208
@habibunisaabu7208 4 күн бұрын
Good selection
@latharamakrishnan4677
@latharamakrishnan4677 3 жыл бұрын
அப்பப்பா. புல்லரிக்கின்றது. 64 பேருக்கும் நமஸ்காரம். அற்புதமான டீம் வர்க். லைவ் ஷோ பார்த்த மாதிரி இருந்தது. எல்லோருக்கும் த்ருஷ்டி சுத்தி போடறேன். அமோகமா இருக்கணும் எல்லோரும்🙌🙌🙌🙌🙌
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 2 жыл бұрын
சுபஸ்ரீ அம்மாவிற்கு இந்தப்பாடலை தந்தமைக்காக ஆயிரம் வணக்கங்கள் வந்தணங்கள் மெல்லிசைமன்னர் பக்தன் இரா பாலசுப்ரமணியன்
@murugesankamatchi8862
@murugesankamatchi8862 3 жыл бұрын
இப்படி ஒரு இசை காட்சிப் படுத்திய இசை பிதா மகனுக்கு அப்பா எம்எஸ்வி பாரத் ரத்னா விருது கிடைக்கவில்லையே என நினைக்கும்போது இதயம் ஒரு கணம் நின்று விடுகிறது அன்பு சகோதரி உங்களுடைய வெளிகொணர்வு தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருக்கும் இந்த பாடலை எங்கு கேட்டாலும் சகோதரியின் நினைவுதான் வரும் வாழ்க வளமுடன் ❤️🎉🙏👌
@user-fg9qo7bk4y
@user-fg9qo7bk4y 5 ай бұрын
உண்மைதான் நண்பரே...ஆனால் விருதுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் எங்கள் ஐயா எம். எஸ். வி அவர்கள். விருதுதான் வெக்கப்பட வேண்டும் அவர் கைகளில் வராமல் போனதற்கு. எல்லாம் அரசியல்.
@aparnakishore1717
@aparnakishore1717 3 жыл бұрын
சபாஷ் சந்தோஷ்!! உங்கள் குரலும் பாடிய நேர்த்தியும்...இறைவா.... பாராட்ட வார்த்தைகள் போதவில்லை சந்தோஷ்!!! To all the musicians & technical team....pls accept our standing ovation👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@srikantharajah9194
@srikantharajah9194 2 жыл бұрын
தங்கள் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்.
@cellammahavishnu559
@cellammahavishnu559 2 жыл бұрын
சுபஸ்ரீ நீங்கள் ஒரு கலைமகள 2ங்கள ஆழமான பாடலை பற்றிய கருத்துக்கள் அப்படி ஒரு அழகு பாடுபவர்களும் தெய்வ பிறவியம்மா
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 жыл бұрын
எத்தனையோ வருடங்களுக்கு முன்பு வெள்ளிக் கிழமை ஒளியும் ஒலியும் பார்ப்பதற்காக காத்திருப்போம். இப்போது நவீன ஒளியும் ஒலியும் தருகின்ற QFR க்காக ஆவலுடன் காத்திருக்கின்றோம்
@MSStudiosMys
@MSStudiosMys 3 жыл бұрын
Well said.... modern chitrahaar👏👏
@ratharathakrishnan5657
@ratharathakrishnan5657 3 жыл бұрын
இன்று சிவாஜி T M S இருதிருந்தால் சந்தோஷ் பாட்டு கேட்டு கட்டி தழுவி கொடுத்திருப்பார்கள் ரொம்ப நல்லாகவே பாடினார் சுபஸ்ரீக்கு தான் என் வாழ்த்துகள்
@narayananvanaja4995
@narayananvanaja4995 3 жыл бұрын
பாதுகாக்கப் பட வேண்டிய அரும்பொக்கிஷம் இன்றைய episode.கண்ணீருடன் சொல்கிறேன் நன்றி.
@printersstationers9938
@printersstationers9938 3 жыл бұрын
உச்சகட்டவேதனை,வெறுப்பு, அவமானம், சோகம் இத்தகைய உணர்ச்சிகளையும் ஒரு சேர வெளிப்படுத்த முடியும் என்றால் இந்த பாடல்தான் உம். இசை மேதைகளும், கவிஞரும், திலகம்,தாதா மிராஜிக்கு வணக்கம்.என் பணிவு
@thanikachilam5796
@thanikachilam5796 9 ай бұрын
14:31
@singaivendan369
@singaivendan369 2 жыл бұрын
சந்தோஷ் சுப்பிரமணியம்...உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன், சார். எங்கம்மா.... புடிக்கிறீங்க இது போன்ற பாடகர்களை. இவர்கள் எல்லாம் இங்கே இருக்கும் போது...அங்கே யாருக்கு சூப்பர் சிங்கர் நடத்தி கொண்டிருக்கிறார்கள். . அதில் பாடுபவர்களையே நாம் அந்த மெச்சு மெச்சிக்கொண்டு இருக்கிறோம்...அப்படி என்றால் இவர்களுக்கெல்லாம் கட்டாயம் கோயில் கட்டிதான் கும்பிடவேண்டும். நன்றி சொல்ல உமக்கு வார்த்தை இல்லை எமக்கு.மீண்டும் ஒரு முறை வணங்கி மகிழ்கிறேன். நீவிர் அனைவரும் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.
@gopalakrishnand6450
@gopalakrishnand6450 3 жыл бұрын
சந்தோஷ் சரீரத்திற்கும சாரீரர்த்திற்கும் சம்பந்தமே இல்லை. அட்டகாசம்!.
@thirudhanam6068
@thirudhanam6068 3 жыл бұрын
Very good comment.
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 3 жыл бұрын
😀❤️
@sankarvelu7794
@sankarvelu7794 2 жыл бұрын
Correct comment 👍
@paramasivammurali
@paramasivammurali 3 жыл бұрын
I got back every penny I spent on my Home Theatre sound system. 5.1 surrounded sound enhanced the listening experience of your songs to a great height. Because of QFR’s excellent recording quality, I started enjoying the music of each and every instruments used in the songs, the words and the meaning clearly. We listened it three times and my wife cried every time. Excellent singing by Mr Santosh. Hats of to your team. After listening this song I immediately transferred ₹ 200 to your account just as a token of my appreciation to the entire team. God bless you all.
@hajamohaideen3821
@hajamohaideen3821 3 жыл бұрын
M. S. V, the Greatest University of Music, beyond comparisson, real creator & Real Maestro M. S. V, simple, humble human being ever and never-Haji Haja, Qatar
@54radha
@54radha 3 жыл бұрын
Super congrats to the singer and other musicians
@anuk9415
@anuk9415 3 жыл бұрын
இசை ஜாம்பவான், கவி ஜாம்பவான், நடிப்பு ஜாம்பவான் இணைந்த இந்த தேனமுதினை எங்களுக்குப் படைத்த நீங்களும் ஒரு ஜம்பவானே.
@ramanathankrishnan3663
@ramanathankrishnan3663 3 жыл бұрын
பாட்டு ஜாம்பவான் அவர்களை சேர்த்து
@thiruvasagambaskar5074
@thiruvasagambaskar5074 3 жыл бұрын
இப்பாடலை கேட்டேன் நிம்மதி அடைந்தேன் qfr team இசைக் குழு உறுப்பினர் அனைவருக்கும் 🎊 வாழ்த்துகள்
@nsk_kamal
@nsk_kamal 3 жыл бұрын
அம்மா, உண்மையிலே ஆரம்ப வயலின் இசையிலேயே அழுது விட்டேன்... #என்னுள்ளில்_எம் எஸ் வி..... 🙏🙏🙏
@mlkumaran795
@mlkumaran795 3 жыл бұрын
சந்தோஷ், என்ன ஒரு உணர்ச்சிமயமான குரலில் பாடினீர்கள். என்ன ஒரு படைப்பு. 64 பேருக்கும் நமஸ்காரம். யாருமே சோடை போகவில்லை. பாரட்டுகள் சிவா& ஷ்யாம். சுபாஜி இவ்வளவு பெரிய படைப்பிற்கு மிக்க நன்றி
@gnanathiruchselvam5586
@gnanathiruchselvam5586 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சந்தோஷ்.. ஒரு சிறந்த பாடகனை இன்று ஒப்பற்ற நடிகன் ஆகவும் பார்த்தோம். பங்கு கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.
@srinivasanmanambedu188
@srinivasanmanambedu188 3 жыл бұрын
கண்ணீர் கண்களில் போங்கியது. வையலின் வாசித்தவர் முதர்கொண்டு படியவர் அனைவர்க்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள். சகோதரி உங்கள் முயற்சி அருமை.
@rajasekarans262
@rajasekarans262 2 жыл бұрын
இதில் 4பிழைகள் உள்ளன 😂😂😂😂
@ranganathanv34
@ranganathanv34 2 жыл бұрын
@@rajasekarans262 kudos to the orchestra and Subhasree keep it up. Amazing experience
@subha.kalaichelvan4005
@subha.kalaichelvan4005 3 жыл бұрын
சகோதரி அருமை..... இந்த தொடரை சில வற்றை விடுத்து அத்தனையும் கேட்டுள்ளேன். ஆனால் அத்தனைக்கும் மகுடம் இந்த எங்கே நிம்மதி..... எனக்கு 62 வயது.... நான் பாடல்களை ரசிக்கத் தொடங்கிய நாள் முதலாக எங்கே இந்த பாடல் ஒலித்தாலும் என்னை மறந்து உட்கார்ந்து விடுவேன்..... நடிகர் திலகத்தின் பல வெறி பிடித்த ரசிகர்களில் ஒருவன்.... என்னை மறந்து வாய்விட்டு பாடும் பாடல்....என்ன வார்த்தைகளைப் போட.....சுபஸ்ரீ, மகளே இறைவன் நல்ல ஒரு ஞானத்தை (சக்கரவர்த்திகள் என ஒப்பிட்டு சொன்ன அந்த ஜாம்பவான்களுக்கு இணையான) வழங்கி உள்ளான்..... மகளே உனக்கும் இறைவன் நீண்ட ஆரோக்கியமான வாழ்வையும் வளத்தையும் வழங்கட்டும்.... பாராட்ட நினைத்தேன்.....வார்த்தைகள் வரவில்லை....
@balachandranr8117
@balachandranr8117 Жыл бұрын
Nadri nanpa ungal vayathudia sivaji Rasigan
@gowrithangavelu7218
@gowrithangavelu7218 3 жыл бұрын
அதி அற்புதம்.. 💐💐 இசை கலைஞர்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🙏 பாராட்ட வார்த்தைகள் இல்லை..
@balaravindran958
@balaravindran958 3 жыл бұрын
இன்று கவியரசர் - மெல்லிசை மன்னர் பிறந்த தினம்...அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தப் பாடல்..அருமை..
@v.radhakishnankrishnan8886
@v.radhakishnankrishnan8886 3 жыл бұрын
Supper verified wor
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 3 жыл бұрын
🙏🙏🙏🙏👍
@pattimandramraja2778
@pattimandramraja2778 3 жыл бұрын
கலைகள் 64. கலைஞர்களும் 64. காலத்தை வென்று வாழும் கவியரசர் மற்றும் MSV அவர்களது ஆன்மாக்கள் இந்தக் கலைஞர்களை ஆசீர்வதிக்கட்டும். சந்தோஷின் குரலும் நடிப்பும் மெய்சிலிர்க்கச் செய்தது. வாழ்த்துகள் சுபஸ்ரீ மேடம். ஆச்சர்யமூட்டுகிறீர்கள்
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 3 жыл бұрын
என்றாலும் சந்தோஷின் நடிப்பை பார்க்கும் போது “பராசக்தி” சிவாஜிதான் என் நினைவுக்கு வந்தார். “எங்கே வைரஸ் எதுவுமில்லையோ, அங்கே எனக்கோர் இடம் வேண்டும்” என இன்று பாடவேண்டிய நிலை…
@coumarsancar5572
@coumarsancar5572 3 жыл бұрын
😰😥😢😭😱
@rajinisellathurai3239
@rajinisellathurai3239 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை ஒரு காவியம் படைத்துள்ளீர்கள் அனைவரும் வாழ்க வளமுடன் ! எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை இன்று எனக்காக நேரில் வந்ததோ ... ஆவலுடன் காத்திருக்கின்றோம்
@senjikasokan4625
@senjikasokan4625 2 жыл бұрын
. Nnn Nnnnnnp
@kanchanasanthanam9297
@kanchanasanthanam9297 3 жыл бұрын
அந்த மேதைகளுக்கு சமர்பணமாக அத்தனை கலைஞர்களும் தங்களை அர்ப்பணித்துள்ளனர். 👌👏👏👏👏👏
@sububloom6852
@sububloom6852 3 жыл бұрын
இன்னும் பல தலைமுறைகளை கடந்து நிற்கக்கூடிய விஸ்வநாதன் ராமமூர்த்தி யின் மங்காத மேற்கத்திய இசை கோர்ப்பு. தமிழ் திரை இசையில் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளை இன்றும் பெற்றிருக்கும் இப்பாடல் இல்லாமல் QFR நிகழ்ச்சி முழுமை அடையாது என்பதை நுணுக்கமாக உணர்ந்து QFR குழுவினர் மற்றும் Subha mam.... இன்று ஒரு படி மேலே சென்று QFR நிகழ்ச்சியின் முழு மொத்த பாடல்களுக்கு மகுடம் சூட்டும் பாடல் ஒன்றை... 247 பேரை வைத்து செய்த VR க்கு அஞ்சலி செலுத்த 64 musicians ஐ உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள். Hats off to QFR team. . உலகின் தலை சிறந்த நடிகனின் நடிப்புக்குச் சான்று இப்பாடல். பிற்காலத்தில் வெளிநாடுகளுக்கு சென்று symphony அமைத்தவர்களுக்கு *ஒரு தலைமுறைக்கு முன்பே, முன்னோடியாக , .....மெல்லிசை சக்கரவர்த்திகள் "உள்நாட்டிலேயே" தமிழ் இசை கலைஞர்களை வைத்தே அமைத்த symphony இசை இது என்றால் மிகையாகாது.* கதையின் சூழலுக்கு இதைப்போன்ற பாடலை யாராலும் இனிமேல் உலகிலே இசையமைப்பது (composing) என்ன.....கற்பனையில் கூட எண்ணங்கொள்ள (conceive) முடியாத பாடல். Proving the status of the ...... permanent CHAIR MEMBERS of Indian film music university ...MSV💐,TKR, 💐TMS, 💐KANNADASAN💐
@marimuthu7326
@marimuthu7326 3 жыл бұрын
Super Salute Mam
@thiruvidaimaruthursivakuma4339
@thiruvidaimaruthursivakuma4339 3 жыл бұрын
மிக உண்மை. இன்று உள்ள இசை கருவிகள், ரெக்கார்டிங் facilities அன்று இல்லை. சாதித்து விட்டனர் 60 ஆண்டுகளுக்கு முன்னமே
@venkatesanv3818
@venkatesanv3818 3 жыл бұрын
QFR Great Great Grate. Madam Salute . Singer equal to TMS. Very Very Amazing. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏
@thiagarajanarumugam7126
@thiagarajanarumugam7126 3 жыл бұрын
Great acting salute to Nadigar thilagam Sivaji Ganesan. who gave life to this song. Tq madam for ur team.
@sububloom6852
@sububloom6852 3 жыл бұрын
@@thiagarajanarumugam7126 yes sir sivaji took the song to its logical and appropriate level
@paramasivamchockalingam1657
@paramasivamchockalingam1657 3 жыл бұрын
மிக உன்னதமான இசை சமர்ப்பணம் இசை மேதை MSV, கவியரசு கண்ணதாசன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர் தமிழ் கூறும் கோடானு கோடி மக்களின் இதயங்களில் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. QFR team மெய்பித்துவிட்டீர்கள்.
@eagleeye7251
@eagleeye7251 3 жыл бұрын
TMS ஐயா வும், சுசிலம்மாவும் கூட இந்த பட்டியலில் இடம் பெறுவார்கள் என்பது எனது தாழ்மையான கருத்து.
@cookingmaster2884
@cookingmaster2884 2 жыл бұрын
உண்மையில் மெய்சிலிர்த்து விட்டேன்என்ன ஒரு குரல் குரூப்பில் உள்ள இசை கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்இந்த பாடலை கேட்டவுடன்நான் எனது சிறு வயதிற்கு சென்று விட்டேன்உங்களுக்கு வாழ்த்து சொல்ல வயதில்லை வணங்குகிறேன்
@venkatasubramaniansrinivas6981
@venkatasubramaniansrinivas6981 3 жыл бұрын
Great Tribute to MSV, Kannadasan, TMS & Sivaji Ganesan by QFR.
@r.k.srinivasanrk8296
@r.k.srinivasanrk8296 3 жыл бұрын
அய்யோ எனக்கு எழுத வார்த், தைகள் வரவில்ல. நிச்சயம் இது ஒரு Magnum opus இதுவரை இந்தியாவில் இப்படி ஒரு Consert இதுவரை நடந்தது இல்ல. மேடம் நிச்சயம் நீங்கள் ஒரு அஷ்டாவதானி தான்
@muthuramasamy1700
@muthuramasamy1700 3 жыл бұрын
அருமை அருமை அருமை.
@ravinanjappa5911
@ravinanjappa5911 Жыл бұрын
Super hit song given in the same quality by QFR team, Excellent
@ThambiranPonnusamy
@ThambiranPonnusamy 3 жыл бұрын
அபாரமான முயற்சி, ஒரிஜனல் பாடல் கேட்ட மகிழ்ச்சி!! பாடகரின் குரலில் நல்ல உணர்ச்சி, அதுவே இந்த பாடலுக்கு நெகிழ்ச்சி. மொத்தத்தில், சிவாஜியும், TMSயையும் நேரில் கண்டதுபோல் ஒரு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
@sivasakthisaravanan4850
@sivasakthisaravanan4850 Жыл бұрын
Energy is a bit less...
@thillainatarajan881
@thillainatarajan881 Жыл бұрын
Santhosh, fantastic
@rajamittrabommuraj2712
@rajamittrabommuraj2712 3 жыл бұрын
மிக மிக அருமை கண்னை படைத்து பெண்ணையும் படைத்த இறைவன் கொடியவனே.... என்ன இயல்பான வரிகள் கவியரசர் கவியரசர்தான்.
@sampathsspirituality1831
@sampathsspirituality1831 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா ஒரு காவியம் படைத்துள்ளீர்கள் அனைவரும் வாழ்க வளமுடன்
@rajasekarans262
@rajasekarans262 2 жыл бұрын
தமிழ் நிகழ்ச்சி களுக்கு தமிழில் கருத்து கூறலாமே!!! எனக்கு தமிழ் மட்டுமே பிடிக்கும்!!!🌹🌹🙏🙏🙏🙏
@rajansa5070
@rajansa5070 3 жыл бұрын
பாராட்ட வார்த்தைகளே இல்லை.கால பொக்கிஷம்.என்ன அர்ப்பணிப்பு.என்ன திருத்தமான படைப்பு.God bless u all
@kmchandra617
@kmchandra617 3 жыл бұрын
Super song.Romba nandrikha padinar.God bless you.
@shyamalas4023
@shyamalas4023 3 жыл бұрын
Just as Shubha mam mentioned, got goose bumps and tears. Though we liked & listened to the original song so many times, it sounds very interesting and different after mam's explanation. 🙏
@kurinchivendhan5373
@kurinchivendhan5373 3 жыл бұрын
Superb effort… no words to thank Sister
@rajasekarg1939
@rajasekarg1939 3 жыл бұрын
Exactly
@kbalaji21
@kbalaji21 3 жыл бұрын
There is not even an iota of doubt that QFR will be in our blood for all the music lovers. What an extravaganza performance by QFR with one of the toughest songs and with lot of orchestra and without any hitch whatsoever. My special thanks to QFR for becoming my sleeping pill everyday, without which sleep is incomplete and disturbed. The pleasure in hearing songs from QFR is immesurable. Apart from this, I hear two special songs - Orey Naal Unnai Naan and Madhavi Pon Mayilal from QFr regularly. Take rest and come with a bang and more energy and exuberance by presenting QFR-2.0 next Friday.
@lakshmib2154
@lakshmib2154 3 жыл бұрын
Goosebumps all over and tears!!👌👌👏👏😪💐💐santhosh and team....no words to say!!what a performance!!👍👍
@srivatsans9794
@srivatsans9794 3 жыл бұрын
Brilliant orchestration. Yes he is the king of light music( MSV) Sirrrrrrrr
@kalavenu754
@kalavenu754 3 жыл бұрын
மெல்லிசை மன்னர்கள் அண்ட் கவிஞர் ...இவர்களுக்கு உரிய மரியாதையை அழகான பிரம்மாண்டமான பாடலின் மூலம் கொடுத்த சுபா அண்ட் டீம் especially சிவாவிற்கு கோடான கோடி நன்றிகள் உங்கள் கலைப் பயணம் தொடரட்டும். எங்கள் கலை வேட்கையும் அதிகரிக்கட்டும்.👏👏👏👏👌👌👌👌👌👌
@gopaladesikansampath7689
@gopaladesikansampath7689 3 жыл бұрын
The expression of Santhosh will surely be blessed by TMS. The harmonies, the perfection by the orchestra, the editing for making it a view to watch are all hallmark of QFR. Amazing presentation Subhashree madam.
@rajasekarg1939
@rajasekarg1939 3 жыл бұрын
All agree
@jenetharidas3542
@jenetharidas3542 3 жыл бұрын
Santhosh you're rendition was JUST CLASS
@SantoshSubu
@SantoshSubu 3 жыл бұрын
Anna, Thank you very much..☺️🙏.. It means a lot coming from you.
@ravindranc.7277
@ravindranc.7277 3 жыл бұрын
One of the great presentation by the QFR family. The story behind making of this song ( then & now ) is unbelievable. Congrats to MSV Sir & Suba madam ...
@PriyaParthasarathy
@PriyaParthasarathy 3 жыл бұрын
Everything was perfect today. Absolutely bang on. Santosh innum 30 kg weight aerinaa appadiye Nadigar Thilagam dhaan. He is anyway QFR’s TMS. Take a bow Subhashree.
@kpp1950
@kpp1950 3 жыл бұрын
Yes . Especially the video shoot .his dress , beard and mustache and lighting effects .
@mohan1771
@mohan1771 3 жыл бұрын
😃😃👍🏻👍🏻
@PriyaParthasarathy
@PriyaParthasarathy 3 жыл бұрын
@@kpp1950 100% btw, search for “live Tamil music quiz” it’s a show I conduct. Watch it and let me know if you’d like to participate.
@kpp1950
@kpp1950 3 жыл бұрын
@@PriyaParthasarathy thanks for inviting me. I will visit the site .
@kpp1950
@kpp1950 3 жыл бұрын
@@PriyaParthasarathy that's an interesting show . I have subscribed to your channel . I will watch all your episodes . Please continue the good work . All the best .
@lalithaswaminathan6396
@lalithaswaminathan6396 3 жыл бұрын
Standing ovations to the entire QFR team..real celebration of the day
@elumalaimurugesan564
@elumalaimurugesan564 2 жыл бұрын
Definitely you are an angel.you took me to my olden days.i am a Sivaji veriyan.after hearing your reproduction of this ever green song i will pray to my Saibaba to give many more strength to sail in the musical ship.all the very best to your technicians and reborn TMS God bless you my sister .MURUGESAN. OK CALL ME IF YOU ARRANGE STAGE SHOW
@manikandannatarajan6833
@manikandannatarajan6833 3 жыл бұрын
What a beautiful singing!! I mostly listen to ilayaraja ayya songs in QFR. But, this song changed me.
@venkatkrishnan8146
@venkatkrishnan8146 3 жыл бұрын
Absolute masterpiece. What an effort by the whole team. Lesson: Dedication and team work backed up by attitude can produce best results always, in any field. Grand job done by all, with Santosh in front doing an immaculate job. Not to forget the musicians and producers who as always formed the core performers. May God bless you all. Stay safe . Venkat
@ganesans3373
@ganesans3373 3 жыл бұрын
Fantastic Song
@pattabiraman8084
@pattabiraman8084 3 жыл бұрын
Very nicely conducted the songs with the meaning thanks a lot
@susignanesh5386
@susignanesh5386 3 жыл бұрын
எந்த ஒரு இசை நிகழ்ச்சியிலும் இப்பாடல் இத்தனை பிரமாண்டமாக இசையமைத்து‌ பாடியதில்லை.... வாழ்த்துக்கள் சுபஷிரி மற்றும் குழுவினர்... சந்தோஷ் இந்த ஒரு பாட்டு ‌போதுமடா... நீ ஒரு முழுமையான பாடகன் என்பதற்கு...வாழ்க வளமுடன்..
@srir5655
@srir5655 3 жыл бұрын
No words to express my sincere appreciation for this splendid effort from QFR team. Another milestone in this journey. God bless entire QFR team to spill such wonderful pearls in future also. We are really lucky.🙏🙏🙏
@satheeshjanakiraman7997
@satheeshjanakiraman7997 3 жыл бұрын
Absolutely a genuine & whole hearted tribute to the mastroes. This generation will not let us down. What an effort...! Our இசை கடவுள் MSV would have blessed you from heaven for this. Well done Team 👍
@rameshpichai5733
@rameshpichai5733 3 жыл бұрын
Great effort madam. Entire crew done with commitment. MSV/TKR no words to express their contribution to music industry. They are the one started experimenting all kind of music and they gave it with our Culture .We lived with MSV and that is great blessing. Nothing to say more than that.
@ubisraman
@ubisraman 3 жыл бұрын
Absolutely true. I am one with you!
@santhanaramanmadanagopal8722
@santhanaramanmadanagopal8722 3 жыл бұрын
MSV and only MSV
@wonderway2621
@wonderway2621 3 жыл бұрын
QFR. A legend's
@gan1739
@gan1739 3 жыл бұрын
அன்று இந்த பாடலுக்காக எத்தனை பேர் உழைத்து இருக்கிறார்கள் என்று நீங்கள் விளக்கம் சொன்னதை கேட்டு நாங்கள் வியந்து போனோம்.
@prabhaprakash68
@prabhaprakash68 3 жыл бұрын
Santosh's rendition brought tears in my eyes. Big applause to all the musicians. Thank you Subha ji
@nagatubein
@nagatubein 3 жыл бұрын
Santosh voice had the pain, his eyes had the excellent expression for this song.
@inbals9594
@inbals9594 3 жыл бұрын
Brilliant performance. Had goosebumps hearing Santhosh's voice. Fantabulous show QFR team 🙇‍♂️
@suchitrarao5398
@suchitrarao5398 3 жыл бұрын
Awesum performance by the entire team! Brilliant singing by Santosh! Thanks Subhashree for relentlessly driving this program n striving for excellence! Such versatility! A great tribute to all legends and our sincere thanks for this unique program through the testing times!
@yesemve
@yesemve 3 жыл бұрын
தெய்வ அருள் பெற்ற கலைஞர்களின், ராட்சசத்தனமான உழைப்பில், இரு வழி பதிவில், (stereo) கேட்க்கும் போது, உணர்வுகள் எங்கோ செல்கின்றன. உங்கள் அனைவருக்கும், சாகா வரம் ஆண்டவன் அருளட்டும். வாழ்க வளமுடன்.
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 3 жыл бұрын
No words to express my feelings. Madam you are so lucky to have such a great artists super duper. Santosh you brought tears today. A must standing ovation to each and everyone. A big clap to Shiva who has made today QFR. to remember. Hats off to compkete QFR family.👏👏👏👏👏👏 After waiting for more than one hour today we got the best treat to ears. A good tribute all maha mechanical. Of ourselves you need some rest. Waiting for next week.
@kamalanthankrishnamoorthy7990
@kamalanthankrishnamoorthy7990 3 жыл бұрын
Tears in my eyes. Such a brilliant performance by everyone. One week without ur songs. I do not know how to drag such a long period of time. My heartiest congratulations to all of you.
@madhanradha
@madhanradha 3 жыл бұрын
What an emotion in Santhish's voice, my God !!!
@sakunthalasrinivasan1478
@sakunthalasrinivasan1478 3 жыл бұрын
This is a gigantic task requires lot of planning and effort.Not an easy one .But you made it with style and confidence. TMS and The great Sivaji ganesan kanmunnale nirkirarkal.All credits to Snthosh and the team. Madam of course deserves ' vaazhthukkal and parattukkal' for song selection and efforts made .
@tamilselvi3034
@tamilselvi3034 3 жыл бұрын
One of the finest performance by qfr. Best wishes for qfr continuation.
@logidosslogidoss4483
@logidosslogidoss4483 6 ай бұрын
ஆஹா விவரிக்க வார்த்தைகள் இல்லை பாடியவிதமாகட்டும் பின்னணி இசையாகட்டும் அல்லது கோரஸ் பாடியவர் களா கட்டும் ஒவ்வொருவரும் இப்பாடலுக்கு உயிருட்டி அப்படியே எம் எஸ் வி அய்யாவையும் கந்தர்வ குரலோன் டி எம் எஸ் அய்யாவையும் கண்முன் கொண்டு வந்துள்ளனர் போதாக்குறைக்கு முத்தாய்ப்பாக வர்ணனை வேறு அருமை அருமை அருமையாக இருக்கிறது அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் 👌👌👌🙏
@ramanikrishnamurthy8141
@ramanikrishnamurthy8141 8 ай бұрын
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அருமையான கம்போசிங் இந்தபாட்டுல்லாம்எத்தனைமுறை கேட்டாலும் அலுக்காதபாட்டு நான்ஏறகுறைய என்னாலசொல்லமுடியாது ஆவ்வவுமுறைகேட்டிருப்பேன்அற்புதமானபடைப்பு இந்தபாடல் முதலில்ரசனைஎன்பதுமுதல்லில்இருக்கவேண்டும்அந்தபாட்டிலியே லயித்து போய்விடும் இந்தபாடிலால் அவ்வளவு உன்னத படைப்பு.இதற்கலாம்வார்தைகளேகிடையாது.அரமையாகபாடினார்இன்னும்கொஞ்ஜம்அடிவயிறிலிருந்துபாடிருந்தால்அசல்நம்மTmsகூறல்தான்.ஆனாலும்குறையேசொல்லமுடியாது.பேக்ரவுண்ட்மீசிகல்ஆகட்டும்வெகூஅற்புதம்.இதற்குமேமல்வார்த்தைகிடையாது.
@chinnannanarthanareeswaran9555
@chinnannanarthanareeswaran9555 3 жыл бұрын
QFRன் மணி மகுடம் இந்தப் படைப்பு. சகோதரிக்கும், அவரது கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். உங்கள் அயராத உழைப்பு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டு.
@anandamganapathy6461
@anandamganapathy6461 3 жыл бұрын
This was the jewel in the crown without a doubt. I feel the effort was greater than what mellisai mannargal put in. They had everyone in one place. You have singers/music of rom all over the world and have brought them together so seamlessly.
@meyyappansv802
@meyyappansv802 3 ай бұрын
வரலாற்று சிறப்புமிக்க இந்த பாடலை மிகச் சிறப்பாக வழங்கிய QFR குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுதல்கள்.
@ramarangaswami4607
@ramarangaswami4607 3 жыл бұрын
A Fitting Finale....all the artists excelled....Santhosh outdid himself..Thumps up to QFR Family
@gopuram121
@gopuram121 3 жыл бұрын
Tears !! Tears !! Tears all thru the song.... Santhosh, you melted thousands of QFR listener's heart.. I am one among them.. While we salute all the legends who made this song possible in 1964, we salute the QFR for the dazzling performance. Cheers from San Francisco..
@ramasankaranarayanan9704
@ramasankaranarayanan9704 3 жыл бұрын
அருமை!! அருமை!! அருமை!! தொடரட்டும் உங்கள் கலைப்பணி! God bless you All.
@subramaniambalachantheran6860
@subramaniambalachantheran6860 3 жыл бұрын
மெல்லிசை மாமன்னரின் பிறந்த நாள் அன்று தாங்கள் வழங்கிய புதிய பறவைப் பாடல் மிகப்பிரமாண்டம். Qfr நிகழ்ச்சியில் இது ஒரு “மைல்கல் “ என்றால் அது மிகையாகாது. பங்கு பற்றிய அனைத்து கலைஞர்களும் பாராட்டுக்குரியர்வர்கள். அவர்கள் எல்லோருக்கும் எமது வாழ்த்துக்கள். தங்கள் இவ் இசைப்பதிவு தொடர, இறை என்றென்றும் அயராது துணை புரிவாராக.....! வாழ்க நலம்....!!
@sudhakamala2787
@sudhakamala2787 3 жыл бұрын
This is definitely a magnum opus. Very unfortunate that Kaviarasar, MSV sir or Nadigar Thilagam is not here today. They would have loved this replica. Wonderful singing and wonderful accompaniments. This program will get into book of records soon. Well done and keep going.
@meenasundar2211
@meenasundar2211 3 жыл бұрын
Awesome performance and presentation 💕💕 Wish TMS Sir and Viswanathan us alive to see you sing Santhosh. Kudos to the entire team, Marvellous, wonderful,goose bumps from the start of the song....🥳👌🙌🤩💗💖🎊🤗❤️
@puvaneswariharikrishnan2282
@puvaneswariharikrishnan2282 3 жыл бұрын
வியக்க. வைத்த இசை அமைப்பு. பாரட்ட வார்த்தைகள் இல்லை. இது ஓரு மாபெரும் காணிக்கை. வாழ்த்துகள்.
@gopalanv7412
@gopalanv7412 2 жыл бұрын
You are very humble madam. What you have done today no body will do it. Since last three months I am following your programme. It is better than original. I swear it. Hats of to the entire team. Today's programme is just fabulous . Santosh or can I call him Sandy is super. Words cannot fill. What a voice he is having. Another TMS in the making for sure. Just Magnum Opus. Thanks for everything you have done for us through this programme. God bless you and your entire team.
@charumathijagadeeswaran5994
@charumathijagadeeswaran5994 3 жыл бұрын
Awesome. Very emotional, beautiful ,
@devarajms2826
@devarajms2826 3 жыл бұрын
இசை ஜாம்பவான் விஸ்வநாதன் அவர்களுக்கும்.கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கும் பிறந்தநாளைப் போற்றுவோம்
@sandhyaparthasarathy3582
@sandhyaparthasarathy3582 3 жыл бұрын
Words fall short to express today’s performance. Best wishes to all the artists. 👌🏻👏🏼👏🏼👍 shubha Madam , nothing is impossible for you. May all your dreams come true and wishing good luck for the future.
@muralidharanar9505
@muralidharanar9505 2 жыл бұрын
சிவாஜி sirஐ நேரில் நிருத்திவிட்டீர்கள்.MUSIC புகழ வார்த்தை அகராதியில் தேடுகிறேன்.50 வருடங்களுக்கு மேலாக வந்த படமீ.நேரில் காண்பதுபோல் உணர்வு நன்றி
@kamarajd9044
@kamarajd9044 3 жыл бұрын
வணக்கம்.இது பார்க்க... பார்க்க... நான் 1960 பின்னே சென்றுவிட்டேன் தாயே... நன்றிகள் தாயே.... சகானா காமராஜ்.
@sridhars5403
@sridhars5403 3 жыл бұрын
One of the best song of TMS and MSV and TKR . Excellent performance of QFR team.
@ramchandran1469
@ramchandran1469 3 жыл бұрын
Great singing and extra ordinary orchestration... Big kudos to the entire qfr team for your amazing efforts.... My best wishes for your upcoming milestones... My special gratitude for shyam Benjamin for Crystal clear Audio and excellent programming...
@mallikaramesh5833
@mallikaramesh5833 10 ай бұрын
அதீத சோகத்தின் வெளிப்பாடு இந்த பாடல். எங்கே மணிதன் தான் இல்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும்.துரோகம் சூழ்ச்சி வஞ்சம் இவையெல்லாம் மணிதனை மிஞ்ச முடியாது. இவற்றை அழகாக ஒரே வரியில் எங்கே மணிதன் தான் இல்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும். அற்புதம். இசைக்கலைஞர்களும் சினிமாவும் இல்லை என்றால் மணித வாழ்க்கை நரகம் தான். அத்தனை இசைக்கலைஞர் களுக்கும் வாழ்த்துகள். சகோதரி சுபஷீ அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வணக்கம்
@kaningstonchellam1294
@kaningstonchellam1294 3 жыл бұрын
Subhashree Madame, You have formed a world number one musical Army.Hats off to you and your team no family. Millennium song, one cannot think to recreate but you have achieved.As told yesterday please preserve your work along with original and gift it to generation of tomorrow. QFR'S climax is over , Hats off to Santhosh Subbramoniam.
@chandrasekaranv8725
@chandrasekaranv8725 3 жыл бұрын
Difficult song. Finding difficult to select the words to express my expression to appreciate the crew.Standing ovation to each and every participant. Special appreciation to Santhosh who beautifully sung this difficult song. நடிகர் திலகத்திற்கு மட்டுமே இப்படிப்பட்ட பாடல்கள் திரையில் வைக்கமுடியும் என்பதற்கு உதாரணமாக இந்த பாடல்
@hemasrinivasan168
@hemasrinivasan168 3 жыл бұрын
Really great,great 👏👏👏👏
@pichamoorthirajamani9140
@pichamoorthirajamani9140 3 жыл бұрын
அருமை அற்புதம் அபாரம் ஆரவாரம் ஆஹா ஆஹா இனிமை இனிமை ஈடில்லை இணையில்லை இது போல் இன்பம் வேறில்லை வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இசைத்தொண்டு ரசித்தோம். ருசித்தோம் மெய் சிலிர்த்தோம்
@qryu651
@qryu651 3 жыл бұрын
எல்லோரும் திறமையாக தங்கள் படைப்புகளையும் கொடுத்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட இசையை உருவாக்கிய மெல்லிசை மன்னர்கள் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள். எல்லோரும் திறமையாக இசை வாத்தியங்கள் வாசித்து இருக்கிறார்கள்.
@nalinaananth9277
@nalinaananth9277 3 жыл бұрын
No words to express my feelings...what a brilliant performance... Actually, அழுகை வந்து விட்டது...
@sivasaras12
@sivasaras12 3 жыл бұрын
One must appreciate madam for her total involvement in this programme. Her skills are lessons for any management course. This song is almost like original.
@cookingmaster2884
@cookingmaster2884 Жыл бұрын
சத்தியமாக சொல்கிறேன்இப்படி ஒரு இசை குழுவும்இந்த பாடலை பாடியவருக்கும் பின்னணி குரல் கொடுத்த அனைவரையும் உங்களது பாதம் தொட்டு வணங்குகிறேன்இப்படி ஒரு இனிமையான குரலையும் குழுவையும் இதுவரை நான் கேட்டதே இல்லை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@venkatamadhvaraj8925
@venkatamadhvaraj8925 3 жыл бұрын
நம்ப முடியவில்லை...இந்த பாடலை எப்படி தைரிய த்தோடு ...? சூப்பர்...அசத்தலாக...மீண்டும் சொல்கிறேன் நம்ப முடியவில்லை. சுபஶ்ரீ அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@dr.radhikaramachandran1726
@dr.radhikaramachandran1726 3 жыл бұрын
Santosh, you have done it again!!!!🙏🙏🙏🙏🙏 So much sincerity and emotional involvement. Keep up the good work!!!👍👍👍👍👍
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 3 жыл бұрын
Phenomenal presentation ❤️. Marvelous recreation. Santhosh excelled as usual, maybe a bit beyond his perfection... He was just out of the world in this magnanimous out of the world song. எனது கைகள் தழுவும் போது lines were creating deep impact as he renders.. each and every line with sincere singing he was fabulous... Bhaaவம், control and matured singing...giving full respect to the composition. Shyam brother seriously this is a platinum feather to decorate your cap that has number of golden and diamond feathers... what a midas touch opening playing...through out the mix completely satisfies the connoisseur 👏👏👏 that original quality reprised is no joke!!!! You are a genius!!! What a scintillating experience hearing this production.... Francis ettan and ettanmaar as usual rocked! What sounding with strings, heavenly strings. RP to join as the Cello செல்லம்... Super. Two kannans with no peacock feather lalit and selva... Synchronized fabulous playing. Sundaresan sir 🙏 தெய்வமே ... உங்கள் விரல்களில் இப்படி ஒரு strings நாட்டியம். Mumbai Karthi and lakshman well-done... Great support. Sami sir 🙏 நாடித் துடிப்பாய் தாளம், H and H to give you perfect timing. Harmonies by all darlings the bestest sounding, as each one from each nook and corner of the wide musical world, you'll proved this is possible, it's indeed a small world! Forever this song is "புதிய பறவை"
@kpp1950
@kpp1950 3 жыл бұрын
அப்படி ‌இரசித்தேன் இன்று . என்ன ஒரு உழைப்பு ‌.‌அசுர சாதனை என்றால் இதுதான் . நீங்கள் சொல்வது போல் ரங்கப் பிரியா வேறு இன்று Cello செல்லமாக வந்திருக்கிறார் .‌
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 3 жыл бұрын
@@kpp1950 correct a சொன்னீங்க. அசுர சாதனை
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 3 жыл бұрын
@vbs videos thank you sir 🙏
@kettaicallapiran8775
@kettaicallapiran8775 2 жыл бұрын
இன்று தான் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆஹா... ஆஹா... கண்களில் நீர் நிறைந்த வாறே உள்ளம் உருகிய து. அத்துணை அற்புதமான ஒரு படைப்பு... உங்கள் பணி மென்மேலும் சிறக்க அந்த இசையுலகின் சக்கரவர்த்திகள் உங்களை ஆசீர்வதித்து மேலும் பல இசை வடிவங்களை வழங்கிட விரும்பும் இசை விரும்பி!!!! வாழ்த்துக்கள் பல !!!
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 3 жыл бұрын
Hats off to all Musicians, Singer and supporting voices. Exuberant and Unmatching performance by all. Subhasri Madam, all your efforts put forth by you to bring this song to such a grand level, has given the desired output. இந்த பாடலுக்காக உழைத்த 64 கலைஞர்களுக்கும் திருஷ்டி சுற்றிப் போடுங்க. அனைவருக்கும் வளமான எதிர்காலம் உண்டு என்பதில் ஐயமில்லை. சந்தோஷம் சுப்ரமணியத்திற்கு பிரத்யேக வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!
@thiagarajahkadotgajan5114
@thiagarajahkadotgajan5114 3 жыл бұрын
Wow excellent work speechless 🙊👏👌👍🙌😍
@sridharvijay563
@sridharvijay563 3 жыл бұрын
Fantastic.....simply no words......all the 5 legends MSV, TKR, TMS, Sivaji & the great Kannadasan will bless you all from the heaven for sure. This is simply outstanding!!!
@gpnva3794
@gpnva3794 2 жыл бұрын
நடிப்பின் இமயம் சிவாஜி என்றுமே தன் நடிப்பால் வாழ்கிறார். அவரது ஒப்பில்லா நடிப்பு இன்றும் பாடல் கேட்டால் கண் முன் மலர்கிறது. உறங்குவேன் தாயே என்ற வரிகளில் அவரது நடிப்பு உச்சம். சந்தோஷ் பிரமாதம்
@arunaram2109
@arunaram2109 3 жыл бұрын
Santhosh has groomed as an actor too.arpudham Santhosh 👏👏
@kannandoraiswamy5463
@kannandoraiswamy5463 3 жыл бұрын
absolute brilliance!!! no words to express.whom to mention and whom to leave!santhosh"s singing,oh God wonderful!really tears rolled in my eyes for the expression and for the exact reproduction of the song.Hats off subhasree..
@krishnand3627
@krishnand3627 3 жыл бұрын
இசை சிந்தனைச் சிற்பிகள் அனைவரும் ஒன்று சேர்ந்த ஒன்றினைந்த ஓர் உருவம்தான் இந்த மெல்லிசை மன்னர்கள். இந்தப் பாட்டிற்கு இவ்வாறான இசை உருவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மெல்லிசை மன்னர்களுக்கு எப்படி தோன்றியதோ? உலக இசை கலைஞர்களையெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து வியந்து பார்க்கும் இசை வண்ணங்களை கொடுத்துள்ளார்கள் இம்மன்னர்கள். யாருடைய நெஞ்சமும் என்றும் மறப்பதில்லை இவர்களின் இசையைக் கேட்டால். உங்கள் இசைக்குழுவினரும் மிக அரிதின் முயன்று மெல்லிசை மன்னர்களின் இசை அருவியை நம் செவியில் பாய்ச்சியுள்னர். உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் உரித்தாகுக. அன்புடன், தெ.கிச்சினன், நாம் தமிழர், தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு, கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
@umakrishnanuma1748
@umakrishnanuma1748 2 жыл бұрын
Nimmadhi kku oru QFR endral adhu migai illai . Unmai nijam nambungal. GREAT GOD BLESS U ALL💯👏👏👏👏🙏
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 42 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 26 МЛН
Mlb
0:50
Ghimix
Рет қаралды 277
From AM.Raja & P.Susheela amma hits.
4:11
Jayasreekumar Kannath
Рет қаралды 4 М.
Engeyum Eppothum |  Rajhesh Vaidhya | BSOR | Annual Day
6:47
Babu School of Rhythms
Рет қаралды 531 М.
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН