ரேஷன் அரிசி சோறு! ஆடு மேய்க்கும் மனைவி! | இப்படி ஒரு MLAவா? | CPM MLA Chinnadurai Interview

  Рет қаралды 148,151

The Debate

The Debate

9 ай бұрын

ரேஷன் அரிசி சோறு! ஆடு மேய்க்கும் மனைவி! | இப்படி ஒரு MLAவா? | CPM MLA Chinnadurai Interview | Gandarvakottai assembly MLA Chinnadurai Life | Poorest MLA of Tamil Nadu Life Story #tamilnews #thedebate #cpm #tnassembly #dmk
M. Chinnadurai is an Indian politician who is a Member of Legislative Assembly of Tamil Nadu. He was elected from Gandharvakottai as a Communist Party of India (Marxist) candidate in 2021
For all domestic and international holidays, contact GT Holidays, South India's No.1 Travel Brand. Call 9940882200 for bookings.www.gtholidays.in
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Пікірлер: 279
@nananth5184
@nananth5184 9 ай бұрын
இன்னும் காமராசர் உயிரோடு இருக்காரா !மிக்க மகிழ்ச்சி.
@loganathanponmozhi3156
@loganathanponmozhi3156 9 ай бұрын
அற்புதமான மனிதர். இவரை போன்றவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி.
@user-eh3lf6ru9w
@user-eh3lf6ru9w 6 ай бұрын
See all
@subramaniannagamanickam2745
@subramaniannagamanickam2745 9 ай бұрын
இந்த பேட்டியை ஜெகத்தில் உள்ள அனைத்து விதமான அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகள்மற்றும் மக்களும் பார்க்க வேண்டும்🎉🎉🎉🎉🎉🎉
@ramasubbureddy7300
@ramasubbureddy7300 9 ай бұрын
எவ்வளவு யதார்த்தமாக பேசுகிறார் என்பதைப் பாருங்கள்.இப்படி ஒரு எளிமையான மனிதர் MLAவாக இருப்பது நமக்குப் பெருமை.
@ayyappadaskummail
@ayyappadaskummail 9 ай бұрын
Lalsalam
@dhivyaswathi7066
@dhivyaswathi7066 9 ай бұрын
​@@ayyappadaskummail😊
@gopalakrishnana1317
@gopalakrishnana1317 9 ай бұрын
கண்டிப்பாக வாழ்த்தப் பட வேண்டியவர்.... வாழ்த்துக்கள் ஐயா....
@velanvelan8238
@velanvelan8238 9 ай бұрын
நேர்மையான கட்சியை மக்கள் விரும்புவதில்லை
@madhialagank9615
@madhialagank9615 9 ай бұрын
இந்த கலியுகத்தில் காமராஜர் போன்ற நேர்மையான மனிதர்கள் இப்பூமியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்...
@loganathanarumugam7035
@loganathanarumugam7035 9 ай бұрын
இந்த T.V காரர்கள் யாரும் இவரை இதுவரை பேட்டி கண்டதில்லை..தங்கள் மீடியா மட்டும்தான் வெளி உலகத்திற்கு ஐயா அவர்களை காட்டியதற்கு நன்றி.அவரை ஐயா ஜீவா ஐயா கக்கன் ,ஐயா நல்லக் கண்ணு ஆகியவர்களின் மொத்த உருவமாக பார்க்கிறேன்.
@sp_tamil_arasan
@sp_tamil_arasan 9 ай бұрын
உங்களைப் போன்ற தோழர்கள் வாழ்கின்ற காலத்தில் வாழ்வதையே பெருமையாக கொள்கிறேன் தோழர்...
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 9 ай бұрын
தோழர்கள் ஜீவா, கக்கன் ஆகியோரை கண்முன்னே நிறுத்திய The DEBATE ஊடகத்திற்கு நன்றி!
@selvarajvss7493
@selvarajvss7493 9 ай бұрын
இப்படிப்பட்டவர்கள் அரசியலுக்கு வந்தால்தான் நாடு நலம்பெறும், மக்கள் வாழ்வு சிறக்கும்.
@user-rm7qx4lh8k
@user-rm7qx4lh8k 9 ай бұрын
எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் இதூபோன்ற களபனியாளர்களைநிறுத்தி வெற்றி அடைந்தால் நல்லது
@patturajanmurugadass2750
@patturajanmurugadass2750 9 ай бұрын
நம்பமுடியவில்லை ஆனால் உண்மை வாழ்க ஜனநாயகம் வளர்க cp in கட்டுப்பாடு.,,,👏👏👏
@prabhavathyc2232
@prabhavathyc2232 9 ай бұрын
இப்பேர் பட்ட மனிதரை பற்றிய செய்தியை உலகுக்கு அறிமுகம் செய்து வைதமைக்கு சேனலுக்கு வாழ்த்துக்கள்
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 9 ай бұрын
உங்களைப்போன்று நேர்மையானவர்கள் மக்கள் கண்களுக்கு தெரிவதில்லை. மக்கள் விழித்தால்தானே. கேடுகெட்ட மக்களை வைத்து நேர்மையான அரசியலை தேட முடியாது ஐயா. வாழ்த்துக்கள்
@subramaniankaruppaiya4168
@subramaniankaruppaiya4168 9 ай бұрын
வாழ்த்துகள். ஐயா. உங்களை. பார்த்தாவது. உங்கள். கூட்டணி. கட்சி. தி. மு. க. திருந்தினால். போதும்
@user-tn5zn8uq5y
@user-tn5zn8uq5y 9 ай бұрын
உண்மையான அரசியலில் ஆதாரம் இவர்..
@venkatesansm
@venkatesansm 9 ай бұрын
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மற்றும் பல அனைவருக்கும் வாழ்த்துக்கள் மீண்டும் உங்களை மக்கள் பனிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் வாழ்த்துக்கள்..
@muruguan9742
@muruguan9742 9 ай бұрын
"வாழும் உண்மை அரசியல் ஆசான்" மக்களின் சொத்து- மதிப்பிற்குரிய-சின்னத்துரை அவர்களே! நீங்கள் இப் புனித பூமியில் வாழும் வரை நலமுடன் களமுடன் பலமுடன் வாழுங்கள்.
@vasuvash5502
@vasuvash5502 9 ай бұрын
இப்போது உள்ள அரசியல் தளத்தில் இப்போதும் எளிமையான முறையில் வாழ்வது அபூர்வமான எம். எல். ஏ கந்தவர்கோட்டை தொகுதி M. L. A . உயர்திரு சின்னத்துரை அண்ணன் வாழ்க பல்லாண்டு. மக்கள் பணி மேன்மேலும் சிறக்க இந்த எளியவனின் வாழ்த்துக்கள். நன்றி...
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 9 ай бұрын
இவரை வெளியில் தெரிவித்த சேனலுக்கு முதலில் நன்றி வாழ்த்துக்கள் உண்மையான ஜனநாயக நல்லகண்ணு போன்ற தலைவர் வாரிசு தான் சின்னதுரை இது இக்காலத்து அதிசயம் நேர்மைக்கு என்றும் தோல்வி இல்லை இது போல் இன்னும் சில பல நல்லவர்கள் உலகில் உள்ளார் கள் இவர் இறைவன் வாரிசு தான். பணிவான சன்மார்க்க வந்தனங்கள் வணக்கங்கள் ஐயா தாங்கள் முதல்வராக வந்தால் நாடு நலம்பெறும் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@shivakumarpalani889
@shivakumarpalani889 9 ай бұрын
நன்றி சார் உங்களைப் போல் நல்ல மனிதர் கிடைப்பது அரசியல் உலகத்தில் நீங்கள் மேலும் மேலும் உயர வேண்டும் நன்றி சார்
@somasundaram999
@somasundaram999 9 ай бұрын
இப்படிப்பட்ட நல்லவர்கள் திமுக கூட்டணியில் இருந்து வந்தது ஆச்சரியம்.
@rajar2576
@rajar2576 9 ай бұрын
எல்லா பேரும் இவர் மூத்திரத்தை வாங்கி குடிங்கடா பாப்போம் அறிவாவது வளரட்டும் அரசியல்வாதிகளே
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 9 ай бұрын
அருமை செய்வார்களா தோழரே
@MadhavanMadhavanMd
@MadhavanMadhavanMd 4 ай бұрын
இப்படி தான் மக்கள் தலைவர் கள் வறுமையிலும் நேர்மை உள்ளது இதுவே பெரிய சொத்து தங்களது அந்தஸ்து கவுரவம் ச❤ மாதவன் வேலூர்🙏💕
@sivakumararumugam3020
@sivakumararumugam3020 9 ай бұрын
வாழ்த்துகள் தோழரே 🎉
@rajendransekaran5925
@rajendransekaran5925 9 ай бұрын
இவருக்கு ஓட்டு போட் டவர்களுக்கு சுய மரியாதை யை ஓரம் வைத்து விட்டு காலில் விழுந்து நன்றி சொல்லலாம் ...
@manikavasagamg7498
@manikavasagamg7498 6 ай бұрын
TRUE
@JA-qp9oh
@JA-qp9oh 9 ай бұрын
இவரைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது 🎉
@gunasekaranvenkatachalam7374
@gunasekaranvenkatachalam7374 9 ай бұрын
நல்ல மனிதர்கள் மக்கள் கண்களுக்கு தெரிய வேண்டும். இவர்களை மக்கள் போற்ற வேண்டும். மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதை ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பாராட்டுக்கள்.
@msmani0078
@msmani0078 9 ай бұрын
பதிவு செய்யப்பட்ட காணொளி அருமை இந்த தோழர் போன்று அனைத்து எம்.எல்.எ-க்கள் இருந்தால் தமிழ் நாடு மட்டும் இல்லை இந்தியாவும் நன்றாக இருக்கும்...!!!
@user-su2yb9lx3s
@user-su2yb9lx3s 9 ай бұрын
வாழும் கர்மவீரரே நீர் பல்லாண்டு வாழ்க
@athithan832
@athithan832 9 ай бұрын
நீங்கள் மேலும் உயரவேண்டும் வளர்க வாழ்த்துக்கள்
@pushparajm4946
@pushparajm4946 9 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ஜெய்பீம்
@saraswathivenu3382
@saraswathivenu3382 9 ай бұрын
சின்ன துரை. அய்யா நீங்கள் வா வும். காமராஜர் உங்கலைபேன்ற தலைவர் கள்.. தமிழ்நாட்டில் இருந்தால் தமிழ்நாடு. பணகாரநாடாக மாரி இருக்கும். நன்றி ஐயா. 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉
@paramasivamsuresh1499
@paramasivamsuresh1499 9 ай бұрын
ஐய்யா.பெரும்மதிக்குரிய.சின்னதுரை.அவர்களே.உங்களை.நினைத்து.மெய்மரந்து.கண்ணீரீல்.ஆழ்ந்தேன்.இத்தனை.ஃ,MP.MLA. .கொள்ளை.அடிக்கிரார்கள்.அந்த.அரக்கர்கர்.மத்தியில்.உங்களை.பாராட்கிரேன்.என்ரும்.உங்கள்பணி.தொடரவேண்டும்.என்று.வாழ்த்து.கிரேன்
@DHEEPASURESH-oc6in
@DHEEPASURESH-oc6in 9 ай бұрын
நாடும் ஊரும் தலைவர்களும் போற்றப்பட வேண்டிய தலைவர் 🙏👍🙏👍
@kesavanm1692
@kesavanm1692 9 ай бұрын
பொதுவுடைமை இயக்கம் என்றாலே எளிமைதான்❤.
@shivakumarpalani889
@shivakumarpalani889 9 ай бұрын
உங்களுடைய வாழ்க்கை வரலாறை படமாக எடுத்தாள் மிக அருமையாக இருக்கும் இப்படியும் ஒரு குடும்பமா இப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினரா ஆச்சரியப்படுவார்கள் உங்களுடைய பயணம் இன்னும் பல பதவிகளை பெற்று ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் ❤
@user-nw5iu5nx9u
@user-nw5iu5nx9u 9 ай бұрын
பொதுநலம் செய்ய கலத்திற்கு வந்து தூய நல்லுல்லத்தோடு நெடுநீண்ட காலமாக பொதுப்பணி, பொதுக்கூட்டம், போராட்டம், புரட்சி, கண்டன ஆர்பாட்டம் என்று வாழ்க்கையே போராட்டம் என்று வாழ்ந்துகொண்டு இருப்பவர்களுக்கு......ஒருபோதும் நிம்மதியா குடுப்பத்தோடு நேரத்தை செலவிட்டு வாழமுடியாது. வசதியான வாழ்க்கை ஒருபோதும் வாழமுடியாது. மேலும் நமது வாரிசுகளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துகொடுக்கமுடியாது. இவற்றிற்கெல்லாம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு மாமனிதர் எனது கந்தர்வர்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சின்னதுரை அவர்கள். அவர் புகழ் ஓங்கி ஒலிக்கவேண்டும். நாம்தமிழர் கட்சி சார்பாக வாழ்த்துகள். வணங்குகிறேன்
@jeyaprakashnarayanan4796
@jeyaprakashnarayanan4796 9 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா அவர்களே தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@sreeramchandarastro8674
@sreeramchandarastro8674 9 ай бұрын
மிகவும் நெகிழ்வான நேரலை.
@user-eh3vf8kv4c
@user-eh3vf8kv4c 9 ай бұрын
மகிழ்ச்சி இடது சாரிகள் எப்போதும் எளிமையான தோழர்கள் தான்
@manikavasagamg7498
@manikavasagamg7498 6 ай бұрын
Exactly ! ❤
@muthusagai9884
@muthusagai9884 9 ай бұрын
❤2023ல் இப்படிப்பட மனிதரா ??
@vae2168
@vae2168 9 ай бұрын
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் எண்ணப்படும்...குறள். திருவள்ளுவரே பதில் சொல்ல முடியாமல் தவிக்க வைத்த குறள்.😮இதுதான்.
@dhandapanik3935
@dhandapanik3935 9 ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@shamp2382
@shamp2382 9 ай бұрын
ஐயா நாங்கள் நேர்மையானவர்களை மட்டும்தான் வணங்குகிறோம் என்று சொல்லுவோம் உங்கள் நேர்மை பார்க்கும் பொழுது வணங்குகிறோம் என்பதை நாங்கள் வணங்குகிறோம் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தொண்டன் தனசேகரன்
@sagushan
@sagushan 9 ай бұрын
சமூகத்தின் சிறந்த முன்மாதிரி இவர்.... இப்படி பட்ட முன்மாதிரி இன்றைய சமூகத்தின் இன்றியமையாத தேவை.,
@rengaraja7740
@rengaraja7740 9 ай бұрын
தோழர் பணி சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@thulasiramanb5186
@thulasiramanb5186 9 ай бұрын
பணி சிறக்க வாழ்த்துக்கள் தோழரே, வாழ்க
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 9 ай бұрын
👍💯 மதிப்புள்ள தலைவர்
@MightyKingg
@MightyKingg 9 ай бұрын
One and Only 👑👍🏻⭐🏆🥇 Great Mr. Chinnadurai MLA. My humble thanks to his wife & Kids My SINCERE BIG 🙏🏻 THANKS to his CONSTITUENCY VOTERS.
@flowingcode8069
@flowingcode8069 9 ай бұрын
மாமன்னன்! Thanks to constituent people of Gandarvakottai.
@SuperCimbu
@SuperCimbu 9 ай бұрын
ஒவ்வொரு MLA அவங்க சம்பளத்தை கட்சிக்கு கொடுத்து விட்டால்..... திமுக MLA அனைவரும் அவர்கள் சம்பளத்தை கட்சிக்கு கொடுத்து விட்டால் கட்சியின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும்
@enjoystudying9292
@enjoystudying9292 9 ай бұрын
இந்த மாதிரி நாலு மனிதன் இறுக்கறதானலா மழை பெய்யுது
@muthukumarmurugesan390
@muthukumarmurugesan390 9 ай бұрын
The debate குழுவிற்கு மனம் நிறைந்த நன்றி.... உழைக்கும் மக்களின் நம்பிக்கை, எளிமையின் அடையாளம் MLA அவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்துகள்...
@sachinm-gv1uq
@sachinm-gv1uq 9 ай бұрын
@pugazhenthimuthukrishnan9071
@pugazhenthimuthukrishnan9071 9 ай бұрын
தோழர்,சின்னதுறையை வளர்த்தது மார்க்சியதத்துவம்!இந்தியாவிலேயே மார்க்சியகம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ,மந்திரிகள்,மட்டுமேஊழலுக்கு துணைபோகாதவர்கள்மக்களுககுஉண்மையாகசேவைசெய்தும் அடுத்ததேர்தலில் கம்யூனிஸ்ட்கட்சி தனித்துநினறால் மக்கள்தோற்கடித்துவிடுவார் கள்! மக்கள் நேர்மையாக உழைக்கும் கம் யூனிஸ்ட்கட் சியை என்று நேசிக்கிக்கிறார்களோ,புரிந்துக்கொள்கிறார்களோ,மார்க்சியக்கொள்கைகளை,தத்துவத்தை புரிந்துகொள்ளும் நேரம் தான்,இந்தியாவில்வாழும் மக்களுக்கு அணைத்து அடிப்படைத்தேவைகளும் உறுதியாக கிடைக்கபெறும்! மாசுஇல்லாத மார்க்சியகட்சி மட்டுமே இந்தியாவிற்கு மாற்று!
@venkatakrishnavidyalaya7558
@venkatakrishnavidyalaya7558 9 ай бұрын
தோழர் சின்னதுரை MLA அவர்கள் படிக்காத மேதை காமராஜர் ஆட்சி காலத்து MLA கக்கன்ஜீ போன்றவர். இவரைப் போன்று மீதமுள்ள 233 MLA களும் இருந்தால் மக்களின் வரிப்பணம் மக்கள் மற்றும் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
@sivakiruba
@sivakiruba 9 ай бұрын
​@@sachinm-gv1uq ̊ ̊ ̊ ̊ ̊ ̊ ̊ ̊ ̊ ̊ ̊ ̊ ̊ ̊ ̊ ̊
@suppusuppudevi1390
@suppusuppudevi1390 9 ай бұрын
😢##tttttt
@shanmugasundaramkaliappan4095
@shanmugasundaramkaliappan4095 9 ай бұрын
சரளமாக பேசும்போதே அவர் பயணித்த களம் எப்படி பட்டது என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது, வாழ்த்துக்கள் தோழர், red salute comrade
@AyyanarAyyanar-ud1tl
@AyyanarAyyanar-ud1tl 9 ай бұрын
வாழ்த்துகள்.ஐயா.
@bharathidhasanloganathan6558
@bharathidhasanloganathan6558 9 ай бұрын
காசை தூசாக மதித்து ஜனநாயகத்தை காப்பாற்றிய மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்
@gopalk605
@gopalk605 9 ай бұрын
Really very great. I admire you.
@mohammedhasan6960
@mohammedhasan6960 9 ай бұрын
The Debate and Dinesh bro kum Nandri, No words for MLA. We salute u sir
@radhakrishnankuppusamy1949
@radhakrishnankuppusamy1949 9 ай бұрын
A great salute to honorable MLA Mr.chinnadurai for his uprightness.& simplicity.
@thavasijayakumar9138
@thavasijayakumar9138 9 ай бұрын
Hats off to ournMLA n the channel....
@arulprakasam4309
@arulprakasam4309 9 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@logeshwarangk609
@logeshwarangk609 9 ай бұрын
🎉🎉 Good humble MLA ❤
@Vijayakumar-ol9hu
@Vijayakumar-ol9hu 9 ай бұрын
Vera level sir neenga..❤
@thilagamanij3578
@thilagamanij3578 9 ай бұрын
Very gentleman, god bless you.
@gsbotgaming7191
@gsbotgaming7191 9 ай бұрын
வாழும் கக்கன் காமராஜர் வழி தோன்றல் வாழ்க வளமுடன் நலமுடன்
@tamilvlogers954
@tamilvlogers954 9 ай бұрын
அவர் சிரிகீரர் நமக்கு கஷ்டமாக இருகின்றது.... 😢😢
@mohammedismoil1994
@mohammedismoil1994 9 ай бұрын
After Ayya KAMARAJAR and KAKKANJI he is the Very Simple and Honest MLA in Tamil Nadu History....
@jeevanm81
@jeevanm81 9 ай бұрын
உண்மையில் இவர்தான் மக்கள் சேவைக்கு தகுதியான அரசியல்வாதி இறைவன் ஆசீர் கிடைக்கும்
@jsj131
@jsj131 9 ай бұрын
I am proud of the Marxist Chinnadurai
@masssenthoor9368
@masssenthoor9368 9 ай бұрын
Super anne unkalaipola manithar perumaiya irukku
@thirumurugavelveerpandian6362
@thirumurugavelveerpandian6362 9 ай бұрын
❤🎉🎉🎉🎉😊 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️❤️
@varaiamman
@varaiamman 9 ай бұрын
அண்ணா உங்கள் பதவி இன்னும் குடவேண்டும் வாழ்க வளமுடன் அண்ணா
@boomi1314
@boomi1314 9 ай бұрын
நன்றியுடன்
@askarali882
@askarali882 9 ай бұрын
பாராட்டுக்குரியவர்
@ragulkaliyamoorthy881
@ragulkaliyamoorthy881 9 ай бұрын
You are so great sir.
@jeyapalkuppamuththu6185
@jeyapalkuppamuththu6185 9 ай бұрын
நேர்மைக்கு மட்டுமே விமர்சனம் வரும். தளராத மனிதர் வாழ்த்துகள்
@BALA-ze5bn
@BALA-ze5bn 6 ай бұрын
தோழர்! எதார்த்தமான உரைநடை பேச்சு, பாவனை , எளிமையான தோற்றம்... சிறப்பு.
@Rpradeen
@Rpradeen 9 ай бұрын
Great inspiration sir, please take care family in a right way.
@user-fp7kl6kg1l
@user-fp7kl6kg1l 2 ай бұрын
கந்தவர்வகோட்டை மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். பொதுவாழ்வில் எப்படி இருக்க வேண்டும் இவரே உதாரணம்.
@sreeram007jack
@sreeram007jack 9 ай бұрын
கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் அனைவரும் இப்படி தான் இருப்பார்கள். கொள்கைகள் இருக்கும் கட்சி இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் தான் இருக்கு.
@truthalwayswinss
@truthalwayswinss 9 ай бұрын
Great Legendary Politician. God bless you sir. and Royal Salute to you. Simple and Sample to everyone ....
@balasubramanianr1252
@balasubramanianr1252 9 ай бұрын
Truth alone triumphs
@sekarn502
@sekarn502 9 ай бұрын
அய்யா சின்னதுரை எம்எல்ஏ பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். The debate மீடியா திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ திரு மாரிமுத்து அவர்களையும் பேட்டி எடுத்து மீடியா வில் ஒளிபரப்ப வேண்டுகிறேன் வேண்டும்.
@Anti-corruptionist_
@Anti-corruptionist_ 9 ай бұрын
congrats sir 🎉🎉🎉🎉 ❤❤❤
@natarajanp616
@natarajanp616 9 ай бұрын
SUPER.MLA
@latchumikantk6975
@latchumikantk6975 6 ай бұрын
Vera level sir neenga 👌👌....
@tkaruthadurai6954
@tkaruthadurai6954 9 ай бұрын
Very great leader.honesty person..nowadays even panjayat member is crores pathi. Full corruption irrespective of all the parties..salute you sir..wish you all the best..healthy life forever..
@srivellaiyanaimediya2992
@srivellaiyanaimediya2992 9 ай бұрын
கம்யூனிஸ்ட் கட்சி ஆடம்பரம் விரும்பாத கட்சி தான். இருந்தாலும் ஏன் வளராமல் போனது என்று தெரியவில்லை.
@abktrafalgardlaw3487
@abktrafalgardlaw3487 9 ай бұрын
because the world become a highly selfish majority. Rich wants to exploit middle-class people and pay lucrative salaries to their employees to keep the company secret within the organization. any service we use now the corporates get a major share of profit and become poor by spending our hard-earned money. The public simply becomes fascinated by technological developments and spends money to make the rich richer. Ultimately the working class in small and medium enterprises and the agricultural sector became poor. Communist's policy of sharing equality among the citizens is defeated by the upper middle class and the rich.
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf 9 ай бұрын
Kamarajarai kakkan pontravarkalai thavikkavittu sentra tamilnadu 2 perum naattukkaka evvalavu ulaithum payanatru ponaarkal oru counsilat Kodi kodiyaka sampaathikiraan anaal avarkal peyarai innum sila nalla ullankankal mathikintrana. Ippadi vaalnthaal Tamil naattil mathippillai. Aakavee neenkalum avarkalai Pol vaala paarunkal. Intha ulakil ippadithaan vaala ventum
@kaDambavavanam.
@kaDambavavanam. 8 ай бұрын
அருமையான பதிவு நன்றி 🙏
@RavichandranSendhur
@RavichandranSendhur 9 ай бұрын
காமராஜர்கள்இன்றுகம்யூனிஸ்ட்களில்வாழ்கிறார்கள்என்பதைஇதன்மூலம்உறுதிஆகிறது
@palanikumarv7990
@palanikumarv7990 9 ай бұрын
காமராசர்தான்ப்பா கம்யூனிஸ்ட் மாதிரி வாழ்ந்தாரு அவருக்காவது கட்டிக்க நாளு வேட்டி, சட்டை இருந்தது ஜீவாவிற்கு மாற்று வேட்டிகூட இல்லை!
@KMalaichamy-om4fv
@KMalaichamy-om4fv 9 ай бұрын
உங்களால் சட்டமன்றத்திற்குப் பெருமை.கக்கன் காமராஜர் ஜீவா வரிசையில்
@mubarakabbas
@mubarakabbas 9 ай бұрын
Thanks to the channel for bringing this kind of political persons to the LimeLight
@sundarekambaram8792
@sundarekambaram8792 9 ай бұрын
எளிமை நேர்மை வாழும் கக்கன் ஜீவா
@sathiskumar2191
@sathiskumar2191 9 ай бұрын
Very simple...MLA❤❤❤
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 9 ай бұрын
Wonderful. Great. VP. Sindhan, WR Varadharajan, and now yourself. Unfortunately, you have people like Su.Venkatesan etc. You are the right person; though I'm not fond of your party.
@Rajamani-xk4wb
@Rajamani-xk4wb 9 ай бұрын
ஏன் தன் ஊதியத்தை கட்சிக்கு கொடுக்கவேண்டும் தன் குடும்பத்திற்கு பயன்படுத்தி வாழவேண்டியது தானே!
@mohammedismoil1994
@mohammedismoil1994 9 ай бұрын
Each and Every DMK & ADMK MLAS are having Crores and Crores of Properties and Money. But he is Very SIMPLE and HONEST MLA.
@mkngani4718
@mkngani4718 9 ай бұрын
நான் தான் காரணம் தமிழ் நாட்டில் இருந்து முறையாக
@ChristhuRajan-qp5ex
@ChristhuRajan-qp5ex 9 ай бұрын
😂😂
@madanama1
@madanama1 6 ай бұрын
அருமையோ அருமை
@saranyakowsi8077
@saranyakowsi8077 9 ай бұрын
Sir👍👍
@kannansenthil4952
@kannansenthil4952 9 ай бұрын
💐💐💐💐 HONESTY IS BEST POLICY 💐💐🙏🙏
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 15 МЛН
这是王子儿子吗
0:27
落魄的王子
Рет қаралды 20 МЛН
头还可以刷卡买东西的吗?#海贼王#路飞
0:26
路飞与唐舞桐
Рет қаралды 21 МЛН
il caldo fa brutti scherzi #dog #fight #punch
0:18
Cronache della Campania
Рет қаралды 24 МЛН
КЕПКА КОМАРОВ
0:16
KINO KAIF
Рет қаралды 16 МЛН