R.Balakrishnan speech | யுகபாரதி எழுதிய 'மேல் கணக்கு' நூல் வெளியீட்டு விழா | ஆர். பாலகிருஷ்ணன் உரை

  Рет қаралды 10,847

Shruti TV

Shruti TV

3 ай бұрын

யுகபாரதி எழுதிய
'மேல் கணக்கு'
பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும்
நூல் வெளியீட்டு விழா
தலைமை : ஆர். பாலகிருஷ்ணன்
நூல் அறிமுகம் :
ராஜூ முருகன்
வெய்யில்
ஷான் ரோல்டன்
ஆசிப் மீரான்
நூல் வெளியிடுபவர்கள் :
கரு.பழனியப்பன்
வெற்றிமாறன்
தியாகராஜன் குமாரராஜா
கருத்துரை :
பொ.வேல்சாமி
கரு.ஆறுமுகத் தமிழன்
சூர்யா சேவியர்
நந்தலாலா
கடற்கரய்
ஏற்புரை: யுகபாரதி
நிகழ்ச்சி தொகுப்பு :
ஏகா. ராஜசேகர்
நேர்நிரை வெளியீடு
27-04-2024
Chennai
--
Yugabharathi
Raju Murugan
Veyil
Sean Roldan
Asif Meeran
Vetrimaaran
Karu Palaniappan
Thiagarajan Kumararaja
P. Velusamy
Surya Xavier
Nandalala
Kadarkarai
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
3
4
Tamil Cinema, Kollywood Updates, tamil cinema, tamil movies, tamil, tamil cinema (film genre), latest tamil movies, new tamil movies, tamil movie, cinema, tamil cinema troll, tamil cinema review, tamil new movies, tamil new movies online, latest tamil movie, tamil talkies.net, tamil cinema latest news, tamil cinema review latest, tamil new movies review, Movie Public Reviews

Пікірлер: 29
@supa.muthukumar7603
@supa.muthukumar7603 3 ай бұрын
You've done a great job,Shruti TV❤. மிக்க நன்றி
@sabarifashions6097
@sabarifashions6097 2 ай бұрын
அப்பழுக்கற்ற நல்ல மனிதரின் அருமையான உரை நன்றி ஆசிரியரே
@mangai5020
@mangai5020 2 ай бұрын
அருமையான உரை அய்யா 🎉🎉
@Che_Guna
@Che_Guna 2 ай бұрын
Sir R. Balakrishnan 🙏❤
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 3 ай бұрын
மிகச்சிறப்பு, வாழ்த்துகள் அய்யா!❤❤❤
@ottadai
@ottadai 3 ай бұрын
அருமை
@monickadoss
@monickadoss 3 ай бұрын
Respected Sir, I'm a retired aavin employee. Your goodself happened to be my beloved MD though your tenure in aavin/milk commissioner was short.
@thangarasusubbu8973
@thangarasusubbu8973 3 ай бұрын
அருமை அருமை அருமை
@sivakumarm6223
@sivakumarm6223 3 ай бұрын
சங்க இலக்கயத்தின் சுவை உங்கள் எழுச்சி மிக்க உணர்ச்சி பேச்சில் சங்க இலக்கியமும் தமிழும் எழுச்சி பெற்று நிற்கிறது. உலகின் மூத்த குடியும் உலக நாகரீகத்தின் தாய் மடியும் தமிழ் நாகரீகமே... தயவுடன் சிதம்பரம் சிவா நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
@thayanidhysivakumar8502
@thayanidhysivakumar8502 3 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 3 ай бұрын
சன்மார்க்கத்துக்கும் திருட்டு திராவிடத்திற்கும் என்ன சம்பந்தம்
@rajendrangrs9452
@rajendrangrs9452 3 ай бұрын
Gift of Tamils
@jeevika.b5847
@jeevika.b5847 3 ай бұрын
ஆழமான அறிவுக்கு எண்ணக்கூடிய வார்த்தைகள்...
@chandramohanoyyanan203
@chandramohanoyyanan203 3 ай бұрын
தமிழ் எனில் அகம், தமிழ் எனில் காதல் . அருமை
@SivaKumar-ww1lq
@SivaKumar-ww1lq 3 ай бұрын
தமிழ் நெடுஞ்சாலையில் உங்கள் பயணத்தை படித்தோம். அருமை. தொடர்ந்து பயணிக்க விரும்புகிறோம்.
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 3 ай бұрын
அருமை அய்யா. ஒரு வேண்டுகோள். சங்க இலக்கியத்தை எந்த மொழியில் எத்தனை மொழிகளில் வேண்டுமானாலும் மொழிபெயர்ப்பு செய்யுங்கள்... சமஸ்கிருதம் தவிர. தவரிக் கெட்டால் நம் தமிழினம் தூங்கும் ஒரு பின்னாளில் சங்க இலக்கியத்தின் மூலம் வடமொழி என்று ஆரியக் கூத்தாடி சாதிப்பார்கள்.
@meenasundar5427
@meenasundar5427 3 ай бұрын
Rahul is saying bjd and bjp is in alliance,?
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 3 ай бұрын
இருந்தால் என்ன
@meenasundar5427
@meenasundar5427 3 ай бұрын
@@user-fu1lo8rs3t just asked him as he was a collector in odisa (forgive me if iam wrong)
@suripri97
@suripri97 3 ай бұрын
joker....
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s 3 ай бұрын
தாங்கள் சித்தம் கலங்கியவரோ?😂
@geethav601
@geethav601 3 ай бұрын
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். கடற்கரை யில் எது அதிகமாக காண படுகிறதோ அதுதான் பேசுபவர், எழுதியவர், கூடியுள்ளோர் அனைவரது மூளையிலும், எண்ணத்திலும். பூமி வெப்பமயமாதல், நிலவிலா, செவ்வாய் யிலா அடுத்த குடியேற்றம் என்று அடுத்த தலை முறை யோசிக்கும் போது, தரைக்கு மேலே நாகரீகத்தை தொலைத்து விட்டு, குழி தோண்டி நாகரீகம் தேடும் திராவிட மாடல் முட்டாள் கள் கூட்டம், காகித பயன்பாட்டை குறைக்க முயற்சி எடுக்க பட்டு வரும் வேளையில், புத்தகம் எழுதி, கூட்டம் கூட்டி நல்ல பொழுதை வீணடித்த வீணர்கள் கூட்டத்தை அடுத்த தலைமுறை புறக்கணிக்க வேண்டும். வாழ்த்துக்கள்.
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s 3 ай бұрын
உன்னைப் போன்ற மெத்தப் படித்த மேதாவிக் கூமுட்டைக்கு ஒரு தகவல். நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கோலோச்சும் இக்காலலட்டத்தில்தான் மிகப் பெரும் வளர்ச்சிகண்ட மேலைநாடுகளில் அச்சுப்பதிப்புமிகு நூலகங்கள் மென்மேலும் உருவாக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் நூல்கள் எழுதக் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதாலேயே நூல்கள் சிதைந்துவிடுவதில்லை. மாறாக அந்தத் தொழில்நுட்பம் வாயிலாக நூல்கள் அதிகம் உருவாகி புத்தகக் கண்காட்சிகள், பயிலரங்குகள் பெருகியுள்ளன. உன் போன்ற கூதரைகளுக்கு திராவிடச் சித்தாந்தத்தின் மீதுள்ள காழ்ப்புணர்வுக்காக புத்தக வடிவத்தைப் பழிக்காதே!. திராவிடம் நான்கு தலைமுறை கடந்து தமிழர்களிடையே மரபணுவாக தொப்புள்கொடியாக தொன்றுதொட்டு வருகிறது. அது அன்று தொடர்ந்தது! இன்று நிலைத்தது! என்றும் நீடிக்கும்!!! உன்னைப் போன்ற கழிசடைகள் வரலாறு அறியாமல் கத்திக் கதறி கடைசியில் கரைந்துபோக வேண்டியதான்!!!!
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 3 ай бұрын
Ok fool!
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 197 МЛН
R.Balakrishnan IAS speech at Thoothukudi Book Fair - 2022
1:03:33
Shruti TV Literature
Рет қаралды 27 М.