ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சுல ரோசா பூவப் போல(Rasa Rasa Unna Vachirukken Nenjile)HD Song

  Рет қаралды 25,211,807

தமிழ் இசை அருவி Tamil Isai Aruvi

தமிழ் இசை அருவி Tamil Isai Aruvi

5 жыл бұрын

ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சுல ரோசா பூவப் போல(Rasa Rasa Unna Vachirukken Nenjile)HD Song
More Popular Videos :
1.www.youtube.com/watch?v=b8Be-...
2.www.youtube.com/watch?v=CryL-...
3.www.youtube.com/watch?v=JeyzU...
4.www.youtube.com/watch?v=cbO9S...
5.www.youtube.com/watch?v=r6Ie5...
Please subscribe Our Chennal : kzfaq.info/love/NHt...
பெ: ராசா ராசா உன்ன வச்சிருக்கேன்
நெஞ்சுல ரோசா பூவப் போல
ஆ: அடி கண்ணே கண்ணே
உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணு மணியப் போல
பெ: என்ன பொத்தி வக்கும் எங்க பட்டாயத்துல
ஆச பொத்தி வச்சேன் தினம் ஒன் நெனப்புல
ஆ: நீயும் இல்லாம நானும் இல்ல
(ராசா)
ஆ: ராசாத்தி நீயும் தான் பூக்கோலம் போடத்தான்
புள்ளிமான் புள்ளியெல்லாம் வாங்கி வருவேன்
பெ: சாமிய சந்திச்சா என்னாளும் வாழத்தான்
உன்னோடு சேர்க்கும் வரம் வாங்கி வருவேன்
ஆ: தோளிலே ஊஞ்சல் கட்டி தோக மயில தாலாட்டுவேன்
பெ: வீசும் காத்து ஜல்லடையாலே ஜலிக்க பூசி எடுப்பேன்
உனக்கு மூச்சி கொடுப்பேன்
(ராசா)
ஆ: முல்லப்பூ காம்பு தான் உன் கைய குத்தாதா
ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா
பெ: செம்மண்ணு புழுதி உன் கண்ணில் விழுமே
புழுதி காத்தில்லாம பூமி சுத்தாதா
ஆ: மூக்குத்தி குத்தாதடி எனக்கு வலிக்கும் வேணாமடி
பெ: உனக்கு வலிச்சா அரை நொடி நானும்
உசிர கையில் எடுப்பேன் உனக்கு நானும் கொடுப்பேன்
(ராசா)
#Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs,
#video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs,
#videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
#hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
#besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
#tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
#tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
#tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
#tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
#tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
#ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
#ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
#ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs,
#videosongs,#ilayarajahitssongs,
#ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
#ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs,
#ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
#tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
#80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
#arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
#tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,
#kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs,
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications

Пікірлер: 3 000
@Kulanthairajmedia79
@Kulanthairajmedia79 4 жыл бұрын
இந்த ஜென்மத்துல நம்ப ஆயுசுக்கும் இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???
@esakkimuthu3851
@esakkimuthu3851 4 жыл бұрын
கொரனோ leave la இந்த பாடலை கேட்டவர்கள் யாரெல்லாம் ?
@maikkammaikkam8968
@maikkammaikkam8968 2 жыл бұрын
90s la இந்தப் பாட்ட கேட்க்காத ஆளே கிடையாது. 😘😘💖💖💯💯
@TamilTamil-sn8iq
@TamilTamil-sn8iq 2 жыл бұрын
46, தமிழ் ,பெரம்பலூர் , மாவட்டம்,Ns,200, Ktm,🤙💯😍🤫👲
@vijisanthi8089
@vijisanthi8089 Жыл бұрын
எப்போதும் என் மாமாவை நினைத்துக் கொண்டு கேட்கும் பாடல் 💞💞💞 🥰🥰
@BharathKumar0721
@BharathKumar0721 4 жыл бұрын
நான் தினமும் ஒரு முறையாவது கேட்கும் பாடல் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் காதலி தான் எனக்கு நினைவில் வருவாள் அவளுக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த படத்தின் கதை போலவே அவளும் தற்சமயம் உயிரோடு இல்லை என்னை பிரிந்து தற்கொலை செய்து கொண்டாள் நானும் அவளை மறக்க முடியாமல் அவள் நினைவில் இந்த பாடலை தினமும் கேட்பேன் இது போன்ற இனிய பாடல்கள் இனிமேல் வருவது மிகவும் கடினம் 🌹🌹🌹
@valarmathivalar6245
@valarmathivalar6245
ஆனந்த செல்வன் வணக்கம் ஏன்பொயர்வளர்மதிஉங்கசீரியல்மிகவூம்நன்றாக.உள்ளதுஆனால்ராணியைதிட்டாதிங்கபாவம்அவங்கள.ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனாதாத்தாஉங்களுக்காமிகவும்கஷ்டப்படமாபத்துக்கங்க.உங்கசிரியலில்நடிக்கும்அனைவரையும்கேட்டதாகசொல்லவும்.இப்படிக்குஉங்கள்தங்கைவளர்மதி❤
@muruganathanmuruganathan2063
@muruganathanmuruganathan2063 Жыл бұрын
சரத்குமார் சாரை எத்தனை பேரு வெச்சிருந்தாங்களோ? அழகு ஆணழகன்
@GOPINATH-tp5ht
@GOPINATH-tp5ht Жыл бұрын
S.a.rajkumar அழகாக இசையமைத்து தமிழ் எழுத்துக்களை மட்டும் பயன்படுத்துவார்
@aravindkumar-md5kf
@aravindkumar-md5kf Жыл бұрын
யாருக்கு எல்லாம் இந்த பாடல் புடிக்கும்.... மனதை மயக்கும் ‌வரிகள்
@priyav778
@priyav778 4 жыл бұрын
ராசா ராசா உன்னை வெச்சிருக்கேன் நெஞ்சில
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re Жыл бұрын
இன்னும் இந்த பாடலை கேட்பவர்கள் மறக்காமல் ஒரு லைக் செய்யுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@senbhasenbha8739
@senbhasenbha8739 4 жыл бұрын
சாமிய சந்திச்சா என் ஆயுள் காலத்தை உன்னோடு சேர்க்கும் வரம் வாங்கி வருவேன் 😍
@kalas7985
@kalas7985 2 жыл бұрын
😍😍2022 Yar yellam kekuringa semma song Oru like podunga all time favorite song😍😍❤️❤️👆👆👆
@Keedhaiyinradhai
@Keedhaiyinradhai 3 жыл бұрын
2021ல யாரும் இந்த பாட்டு கேக்கலையா?🤔
@A_J_A_Y
@A_J_A_Y 2 жыл бұрын
சுமாரான இரவைக்கூட சுகமான இரவாய் மாற்றிடும் இந்த இசையும் வரிகளும்!!!😍
@sathyapriya3201
@sathyapriya3201 5 жыл бұрын
மூக்குத்தி குத்தாதடி எனக்கு வலிக்கும் வேணாமடி உனக்கு வலிச்சா அரை நொடி நானும் உசிர கையில் எடுப்பேன் உனக்கு நானும் கொடுப்பேன் 🌹🌹🌹
@thavasithavasi3263
@thavasithavasi3263 2 жыл бұрын
இன்னும் யாரெல்லாம் இந்த பாடலை கேட்குறிங்க 😘😘😘....
@malamoorthymalamoorthy1398
@malamoorthymalamoorthy1398
இந்தப் பாடல் ரொம்ப பிடிக்கும் நான் உயிராக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அவனில்லாமல் நான் இல்லை பாடலில் வரும் வரிகள் அனைத்தும் நான் உயிராக நேசித்த என் சுரேஷ் சாரும் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் கண்களில் கண்ணீர் வடிவம் அவளுடன் வாழ முடியவில்லை இருந்தாலும் அந்த பாடலை கேட்கும் போது மனசுக்கு நிம்மதி ஏற்படும் அவ்வளவு நல்ல வரிகள் அவனை அப்படித்தான் நினைத்தேன்
@maikkammaikkam8968
@maikkammaikkam8968 2 жыл бұрын
எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த மாதிரி கிராமத்து வாழ்க்கை திரும்ப அமையாது ... எனக்கு மிகவும் பிடித்த பாட்டு .... 💞💞💞💞
Enna Nenacha Nee HD | Vijayakanth | Soundarya | Deva | Tamil Super Hit Tamil Love Duet Songs
4:41
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 36 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН