ஈரோட்டில் உள்ள 10 முக்கியமான கோவில்கள் பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளன.. SMS SMS TAMIL SMS TV Erode Erode SMS Erode SMS TAMIL Temple kovil Best Temple Best Kovil Hindu Hindu Temple Hindu kovil
Пікірлер: 68
@santhoshstm2902 Жыл бұрын
அந்தியூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் பெமஸ் தலைவா......... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💫💫💫💫💫
@muthukumarb8347 Жыл бұрын
நீங்கள் பாரியூர் சிவன் கோவில் ,நட்டாற்றீஸ்வரர் கோவில் , பச்சை மலை முருகன் கோயில் போன்றவற்றை விட்டு விட்டீர்கள்.
@deviragupathy8363 Жыл бұрын
நட்டாத்தீஸ்வரன் கோவில விட்டுட்டீங்க. மிக சிறப்பு வாய்ந்த தலம்
@nandisrule8062 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் முருகா ஓம் விநாயகா ஓம் சக்தி அம்மா துணை ❤❤❤🙏🙏🙏😍😍😍🔱🔱🔱📿📿📿🥰🥰🥰
நான் சங்கமேஸ்வரர், குண்டத்து காளியம்மன், பண்ணாரி அம்மன், சென்னிமலை முருகன் , பவளமலை முருகன் ஆகிய கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துள்ளேன். மேலும் இந்த வீடியோவில் பவானி வேதகிரி முருகப்பெருமான் கோவில் இடம் பெறவில்லை. .
@allinonealaguraja Жыл бұрын
Bro Video Super.. & Nice...🤩 Next time video la Pachaimalai Murugan temple la add pannunga..🤗
@jayabalc24022 жыл бұрын
மிக்க நன்றி வாழ்துகள்
@saravanan335 Жыл бұрын
மிக்க நன்றி🙏
@eniyavann69392 жыл бұрын
I am in Gobichettipalayam just 1 km to pavalamalai and 3 km to paariyur
@bhuvaneswaribhaskar3668 Жыл бұрын
Super 👌 thank you very much
@saravananslm9479 Жыл бұрын
👌👌💐💐🙏 innum irukku nanpaa
@selvar9323 Жыл бұрын
சிவ சிவ 🙏
@aruljothen.k1647 Жыл бұрын
Ok.good.try to cover left out temple too. Thank you bro
@gayathiridevichandrasekar1394 Жыл бұрын
Pariyur temple is at Gobichettipalayam, most famous shooting place and my native too, just 45 mins from erode, not 47 or 45 km, bro thappa sollatheenga 🙏🙏
@kamalam17096 ай бұрын
Super🙏🙏🙏
@venkatesansundararajan80 Жыл бұрын
ஈரோடு to கொடுமுடி சாலை வழி தூரம் 40 km தான். 47 km என்று தவறாக சொன்னால் எப்படி?.
@gayathiridevichandrasekar1394 Жыл бұрын
Pavalamalai is just on the way to pariyur temple, Gobichettipalayam
@VinuPat Жыл бұрын
Bathrakaliamman Kovil anthiyur .
@nanthininanthini7881 Жыл бұрын
நல்ல தகவல் நன்றி 🙏
@indhumaha7111 ай бұрын
Erode to gobichettipalayam road thambikalai iyan kovil irukku bro miss pannittinga
@sbivadivel93103 ай бұрын
🙌🙏🙏🙏
@mprakash-mn8rk Жыл бұрын
தரிசனம் ஆலய தரிசனம் 🙏🙏🙏
@gayathiridevichandrasekar1394 Жыл бұрын
Now bannari temple is full time open.
@dineshvlogs7777 Жыл бұрын
Anthiyur.....Gurunathaswamy kovil...varave illa 🙄
@shree.lakshmishakthiamma Жыл бұрын
🙏 dro do you stay in erode Please can you help me i wanted to visit earod i want to see Temple's were to stay
@MARRS_creatoins2 жыл бұрын
I am erode na near Chennimalai
@babyramakrishnan864 Жыл бұрын
Anthiyur pathrakali amman
@muthukannus8148 Жыл бұрын
Nan kodumudi
@bharathibharathi281 Жыл бұрын
கோட்டை ஈஸ்வரன் கஸ்தூரி அரங்கநாதன் கொங்காலம்மன் இன்னும் இருக்கு
@KumarPeriyasamy Жыл бұрын
U forget to tell Gurunathaswamy temple bro..
@MGERODETNTV Жыл бұрын
to brother in my area there us one old temple that temple name is natraeswaran temple near to modakkruchi way to erode to karur that bus stop name is chavadipalayam puthur so please add this temple in this video brother
நண்பரே ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ளது தகவல்களை பரிமாறும் பொழுது சரியான தகவல்களை அளிக்க வேண்டும்
@liramu69 Жыл бұрын
This road is called Brough Road.
@rajasanthi48288 ай бұрын
@@liramu69இது தற்போது மீனாட்சிசுந்தரனார் சாலை என முன்னால் முதல்வரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது
@jeni_blousedesigner2 ай бұрын
Erode la Kanniyamman temple iruka
@GTVCINEMANEWS Жыл бұрын
kzfaq.infoU0JWy_vuUaI?feature=share ஈரோடு மாவட்டம் இரண்டாயிரத்துக்கு முன்னாள் வரலாறு
@devakivenkat7217 Жыл бұрын
Anthiyur bhatrakaali Amman Kovil
@Niranjan...1234 Жыл бұрын
More temple u not saying bro
@s.karthisounder1095 Жыл бұрын
மங்களகிரி பெருமாள் மலை,தம்பிகலை அய்யன் கோவில்,குப்பியண்ணன் கோவில் லிஸ்ட்ல வரலை வீடியோ எடுத்தா முழுமையா எடுங்க இல்லைனா எடுக்காதீங்க
@manoharanramasamy6359 Жыл бұрын
நீங்கள் பதிவு செய்த கோவில்கள் மாவட்டத்தில் மட்டுமே பிரசித்தி பெற்றது.ஆனால் பதிவில் குறிப்பிட்ட பத்து கோவில்களும் தமிழக பிரசித்தி பெற்றது என்பதை அறியவும்
@sridevisridevi1881 Жыл бұрын
Don't find out faults from others. Better u go and take vedio to connect U tube idiot subscriber