No video

ராஜன், மகாராஜன், திருவெற்றியூர் பாடல் | rajan maharajan thiruvettiyur song | Old tamil song .

  Рет қаралды 104,247

4k Old Classic Movie & Song

4k Old Classic Movie & Song

Күн бұрын

#oldtamilsongs #lovesongs #sadsongs #MKThyagarajaBhagavathar #4koldsongs
ராஜன், மகாராஜன், திருவெற்றியூர் பாடல் | rajan maharajan thiruvettiyur song | Old tamil song .
Movie : Shyamala
Music : G. Ramanathan, T. V. Rajee, S. B. Dinakar Rao
Song : Rajan, Maharajan, Thiruvettiyur
Singers : M. K. Thyagaraja Bhagavathar
Lyrics : Kambadasan

Пікірлер: 72
@baskarkg7450
@baskarkg7450 Жыл бұрын
தமிழும் இசையும் விளையாடுகிறது !
@poongasiva9643
@poongasiva9643 Жыл бұрын
பூலோகத்தில் சிவலோகம் திருவெற்றியூர் !! வடிவுடைய மாணிக்கம் தியாகராஜனை கண்குளிர கண்டு தரிசனம் செய்ய கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்
@kalaiyazhinitv2023
@kalaiyazhinitv2023 10 ай бұрын
இப்படி பாட இனி ஒருவர்..பிறக்கவே. ..முடியாது.. அய்யா...
@chellapandijayaraj3953
@chellapandijayaraj3953 10 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் ஏத்தனை முறை கேட்டாலும் தெகட்டாது 🌹🌹
@ramamoorthyponusamy9265
@ramamoorthyponusamy9265 Жыл бұрын
காலத்தால் அழியாத காவியம் பாடல்
@MuthalaganG-zd9ov
@MuthalaganG-zd9ov 7 ай бұрын
இறைவனின் அற்புதங்களில் இந்த எம். கே. தியாகராஜ பாகவதர் அற்புதப் பாடகர்.
@smurugan7297
@smurugan7297 Жыл бұрын
இந்த பாடல் எங்கள் ஐயா குருநாதசாமிஅவர்களின்மகன்பலவேஷமுத்துமகன்சுடலைமணிஅவர்களுக்குசமர்ப்பணம்.கு.ப.சு.முருகன்
@user-ko2uy4xf7s
@user-ko2uy4xf7s 5 ай бұрын
இராஜன் மகராஜன் திருவேற்றி யூர்மேவும் திருவாளர் தியாக ராஜன் மகராஜன் . தேஜ ஸ்வரூபன் திவ்ய மங்களதரன் சீவடி உடையாள் சேவித்து மகிழ்ந்திடும் (ராஜன்) மட்டிலா உயர்மிகும் பட்டினத்தார் அன்று கட்டிக் கலந்த கருணை யரசே தட்டிக் கழிக்காமல் தனையனை ஆட்கொண்டு பட்டினிப் பிணிமூப்பு பற்றாதென்றே ஆளும் (ராஜன்)
@ravidurairajan4563
@ravidurairajan4563 2 жыл бұрын
எக்காலத்திலும் ஈடு இணையற்ற யாரும் எக்காலத்திலும் இவரது பாடல்களை கேட்க தூண்டிக்கொன்றே இருக்கும் ஒப்பற்ற நவரச நாயகன் .இவருக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவரும் இல்லை.
@basavarajuravindranathraor4049
@basavarajuravindranathraor4049 Жыл бұрын
😊l hi hu Dr ko hi hu hu hun vo hi to do🎉
@ramamoorthyponusamy9265
@ramamoorthyponusamy9265 Жыл бұрын
உண்மை......
@selviat3240
@selviat3240 9 ай бұрын
இவருக்கு இணை இன்றுவரை எவரும் இல்லை
@r.subramaniansurveyar5966
@r.subramaniansurveyar5966 4 ай бұрын
No substitute voice to the voice of MKT
@barathibalasuramaniyam5456
@barathibalasuramaniyam5456 23 күн бұрын
உண்மை தான் இவருக்கு நிகர் யாருமில்லை அன்றிலிருந்து இன்றுவரை யாருமே இல்லை இசை தெய்வம் இவர் 🙏🙏🙏🙏🙏என்னால் முடியவில்லை இவர் கானங்களை கேட்க கேட்க என் மனம் இரத்த கண்ணீர் வடிகிறது😢 எப்பேர்ப்பட்ட இசை மேதை இவர் 😢 இவரை போய் வேண்டும் என்றே கொலை வழக்கில் சிக்க வைத்து 😢 இவரின் கலை வாழ்வில் முடிவுரை எழுதி விட்டனர் சில துரோகிகள் 😢 என் மனம் இந்த மாபெரும் மனிதரை நினைத்தால் மனம் முழுவதும் ஒரே வலியாக இருக்கிறது 😢 நல்லவர்களுக்கு எல்லாம் காலம் இல்லை என்று தெரிகிறது அந்த காலம் முதல் இன்று வரை 😢
@momthegreatest
@momthegreatest Жыл бұрын
All-time No.1 classical singer of Tamil film World.
@santhanaramans8709
@santhanaramans8709 Жыл бұрын
Very nice. Voice wonderful. God's grace 🙏🤣
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
Super 🌷👍
@arumugamkaruppiah4279
@arumugamkaruppiah4279 2 жыл бұрын
Picture: Shyamala (1952), Lyrics Writer: Kavi Kambathasan, Music Composer: Sangeetha Chakravarthy Gopalan Iyer Ramanathan, T V Raju, Singers: Mayavaram Krishamurthy Theagaraja Bhagavather , Actors: Mayavaram Krishamurthy Theagaraja Bhagavather, Saridey Varalakshmi.
@momthegreatest
@momthegreatest 9 ай бұрын
Best Singer in Tamil films so far.
@arumughamp1107
@arumughamp1107 Жыл бұрын
அற்புதமான இனிமையான பாடல்
@vangalsudarsan2092
@vangalsudarsan2092 Жыл бұрын
Super👌
@thirunavukkarasuv5064
@thirunavukkarasuv5064 Жыл бұрын
DEVINE GOD S GIFT TONE...NO ONE EQUAL UNTIL NOW...
@ragupadhihalasianathan294
@ragupadhihalasianathan294 7 ай бұрын
THE ONE AND ONLY SONG CONTAINING THE TRADITIONAL CARNATIC SARIGAMAPADHANI NOTES SUNG BY MKT BHAGAVATHAR . I DON'T KNOW WHETHER I AM RIGHT OR NOT BUT I HAVE NOT HEARD A SONG SIMILAR TO THIS SUNG BY HIM 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ambalavanant
@ambalavanant 9 ай бұрын
After listening to this I went to the Thiruvottiyur temple. MKT's rendition is very difficult to replicate
@ananthaperumalbalasubraman4453
@ananthaperumalbalasubraman4453 5 ай бұрын
மிக அருமை.
@sivaramana2
@sivaramana2 Жыл бұрын
Expert Carnatic singer 🙏
@balujkm4099
@balujkm4099 6 ай бұрын
தெய்வீக கானம் காழி பாலன்
@user-dt1ew3hy2r
@user-dt1ew3hy2r 9 ай бұрын
rajan maharajan Amarkkalam rooban ❤
@venkatachalamsubramanian4431
@venkatachalamsubramanian4431 Ай бұрын
ஹுசேனி ராகத்தின் ஸ்வரங்களை பிழிந்து எடுத்து தியாகராஜர் பக்திச் சாறு பருக வைத்து விட்டார் 😊
@user-dt1ew3hy2r
@user-dt1ew3hy2r 2 ай бұрын
Rajan rendu beyrai miruthu poatu vitom
@user-dt1ew3hy2r
@user-dt1ew3hy2r 9 ай бұрын
Katru=naan=lingam ❤
@AlaguRaja-yz3tl
@AlaguRaja-yz3tl 4 ай бұрын
தியாராஜ பாகவதரின் காலத்தால் அழியாத பாடல்
@padmamohan824
@padmamohan824 5 ай бұрын
Arpudham
@nagarajanramudu5386
@nagarajanramudu5386 10 ай бұрын
Heart melting song and lyrics also. I am not knowing about musical notes 🎶 but peace in mind.
@user-dt1ew3hy2r
@user-dt1ew3hy2r 9 ай бұрын
9 perai naan muththi vitten 23 songs total Rajan maharajan
@user-ko2uy4xf7s
@user-ko2uy4xf7s 5 ай бұрын
இராஜன் மகராஜன் திருவேற்றி யூர்மேவும் திருவாளர் தியாக ராஜன் மகராஜன் தேஜ ஸ்வரூபன் திவ்ய மங்களதரன் சீவடி உடையாள் சேவித்து மகிழ்ந்திடும் (ராஜன்) மட்டிலா உயர்மிகும் பட்டினத்தார் அன்று கட்டிக் கலந்த கருணை யரசே தட்டிக் கழிக்காமல் தனையனை ஆட்கொண்டு பட்டினிப் பிணிமூப்பு பற்றாதென்றே ஆளும் (ராஜன்)
@sekars3220
@sekars3220 3 ай бұрын
Good
@prabagardarman7553
@prabagardarman7553 Жыл бұрын
Immortal mkt
@user-ko2uy4xf7s
@user-ko2uy4xf7s 5 ай бұрын
இராஜன் மகராஜன் திருவேற்றி யூர்மேவும் திருவாளர் தியாக ராஜன் மகராஜன் . 0:03 0:03 தேஜ ஸ்வரூபன் திவ்ய மங்களதரன் சீவடி உடையாள் சேவித்து மகிழ்ந்திடும் (ராஜன்) மட்டிலா உயர்மிகும் பட்டினத்தார் அன்று கட்டிக் கலந்த கருணை யரசே தட்டிக் கழிக்காமல் தனையனை ஆட்கொண்டு பட்டினிப் பிணிமூப்பு பற்றாதென்றே ஆளும்
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi Жыл бұрын
Theiviika padagar avarathu vaalkai elivu padutha pattaalum Avarathu padal makkal manathil Aandandu Kaalathukkum Nilaithunirkum..
@elangovane8534
@elangovane8534 2 жыл бұрын
Thiruvotriur
@senthamizhchelvan5106
@senthamizhchelvan5106 3 ай бұрын
I.am.in the Heaven
@velslifesecret7251
@velslifesecret7251 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@masanamveerasamy3961
@masanamveerasamy3961 Жыл бұрын
🙏🙏🙏
@user-wr9jp7wo6f
@user-wr9jp7wo6f 5 ай бұрын
இனி ஒருவர் பிறக்க முடியுமா
@abayam
@abayam 9 ай бұрын
திரைப்படம் : சியாமளா பாடியவர் : எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆண்டு: 1952) இராஜன் மகராஜன் திருவேற்றி யூர்மேவும் திருவாளர் தியாக ராஜன் மகராஜன் தேஜ ஸ்வரூபன் திவ்ய மங்களதரன் சீவடி உடையாள் சேவித்து மகிழ்ந்திடும் (ராஜன்) மட்டிலா உயர்மிகும் பட்டினத்தார் அன்று கட்டிக் கலந்த கருணை யரசே தட்டிக் கழிக்காமல் தனையனை ஆட்கொண்டு பட்டினிப் பிணிமூப்பு பற்றாதென்றே ஆளும் (ராஜன்)
@amirthalingam1075
@amirthalingam1075 Жыл бұрын
Nilal rajan = Joobam magarajan
@raghukalpataru
@raghukalpataru 2 ай бұрын
Husini ragam arputham
@bouquet3216
@bouquet3216 4 ай бұрын
husseni
@VIJAYAKUMAR-tf5gu
@VIJAYAKUMAR-tf5gu 10 ай бұрын
2023 oct-12 8.30pm
@user-dt1ew3hy2r
@user-dt1ew3hy2r 9 ай бұрын
villai 20 vitten
@elangovane8534
@elangovane8534 2 жыл бұрын
Not thiruvetriyur
@user-xf3st9np1p
@user-xf3st9np1p 3 ай бұрын
Gandharvak kuralone... Eedu inaiyattra Vidhvaan...
@RadhaKrishna-ws8nn
@RadhaKrishna-ws8nn Жыл бұрын
Touched the cliff of Himalaya then fell down to the trunk of hiĺl. Most popularity and most disappointment he met.
@ragupadhihalasianathan294
@ragupadhihalasianathan294 6 ай бұрын
Yes. Had he sung more songs of this kind (containing sarigama notes), his fame would have surpassed the three legends. Time and again I think of Arunagirnadhar for comparison except for lyrics writing which was done mostly by the other legend Papanasam Sivan. MKT did not sing any Telugu keerthna. Had he sung, many things in his life would have taken different directions and that would have added pride to the carnatic community of Tamilnadu.
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 2 жыл бұрын
பொருக்கியாக அழிந்தாலும் நல்லா பாடுவான்
@balakrishnanr6210
@balakrishnanr6210 Жыл бұрын
பெருக்கி விமர்சனம்
@selvas2853
@selvas2853 Жыл бұрын
சாக்கடை சந்தனத்தைப்பார்த்து பழித்ததை போல் தோன்றதோயில்லையோ நேக்கு அப்படித்தான் தோன்றது.
@dharmarajchinnappan3025
@dharmarajchinnappan3025 Жыл бұрын
Stupid comment.
@rajathiragupathy7872
@rajathiragupathy7872 Жыл бұрын
அவர் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் தூக்கி வைத்துக் கொண்டாடி இருப்பீர்கள் அவர் வீழ்ச்சிக்குக் காரணம் எம்எஸ் சுப்புலட்சுமி மற்றும் சதாசிவம் எம்எஸ் சுப்புலட்சுமி ஒழுக்கம் கெட்டு இருந்ததனால் வந்த கொலைப்பழியை என்எஸ் கிருஷ்ணன் பா பாகவதர் மேல் விழுந்தது சுப்ரஜா தர்பார் என்ற சேனலில் போய் பாருங்கள்
@Packiam07
@Packiam07 Жыл бұрын
Real moron of the lowest denomination to say something like this about a great artist adorned my millions.
@user-ko2uy4xf7s
@user-ko2uy4xf7s 5 ай бұрын
இராஜன் மகராஜன் திருவேற்றி யூர்மேவும் திருவாளர் தியாக ராஜன் மகராஜன் . தேஜ ஸ்வரூபன் திவ்ய மங்களதரன் சீவடி உடையாள் சேவித்து மகிழ்ந்திடும் (ராஜன்) மட்டிலா உயர்மிகும் பட்டினத்தார் அன்று கட்டிக் கலந்த கருணை யரசே தட்டிக் கழிக்காமல் தனையனை ஆட்கொண்டு பட்டினிப் பிணிமூப்பு பற்றாதென்றே ஆளும் (ராஜன்)
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3 МЛН
Krishna Mukunda Murare
3:46
karnatic
Рет қаралды 3,9 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН