No video

ஊரே கூடிட்டாய்ங்களா.! ஆம்புலன்ஸ கூப்பிடு… அசால்டா எஸ்கேப் ஆகலாம்..! சவுடால் சவுமியா தப்பினார்..

  Рет қаралды 1,093,845

Polimer News

Polimer News

Күн бұрын

ஊரே கூடிட்டாய்ங்களா ஆம்புலன்ஸ கூப்பிடு… அசால்டா எஸ்கேப் ஆகலாம்..! சவுடால் சவுமியா தப்பினார்..
#Karur | #Sulur | #forgery |
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 371
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 жыл бұрын
இதுபோன்ற மோசடி வழக்குகளை வழக்கறிஞர்கள் ஆதரிக்கக் கூடாது. ஏமாந்த பொது மக்கள் பாவம்.
@senthil4912
@senthil4912 2 жыл бұрын
Panampa panam.... Kasu Kasu thuddu money money 💰 💰 💰 💰 💰
@bagyasharma8866
@bagyasharma8866 2 жыл бұрын
வழக்கறிஞர்களை முதல்ல உள்ள வைக்கனும்
@ManiKandan-ni2zu
@ManiKandan-ni2zu 2 жыл бұрын
Vera leval
@massstatus7151
@massstatus7151 2 жыл бұрын
Correct
@vijaykannankannan22
@vijaykannankannan22 2 жыл бұрын
Carrot 👍👍
@EvanyaEvanya
@EvanyaEvanya 7 ай бұрын
Yes
@velayuthamdharmalingam5500
@velayuthamdharmalingam5500 2 жыл бұрын
ஆம்புலன்ஸ் உடன் போலீஸ் செல்லாமல் கோட்டை விட்டது சம்திங் சந்தேகம் தான்.. இப்போது தனிப்படைகள் அமைத்து தேடுவார்கள்... பொதுமக்கள் வரிப்பணம் எப்படி பாழாகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்...
@cpet396
@cpet396 2 жыл бұрын
Yes. Very VALID POINT.
@VelMurugan-on3qe
@VelMurugan-on3qe 2 жыл бұрын
Eppadiyum police thakantu pidikka poguthu Thanipadaikku enna thaniya kasha thara poranga Avangaloda sampalam than selavuseyuvanga Nanpa
@Sjvijay8
@Sjvijay8 2 жыл бұрын
சட்டம்படித்தவர்கள் வாழ்க, நீதி நேர்மையை வியாபாரம் செய்யும் தொழில் சிறப்பாக நடக்கிறது
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 2 жыл бұрын
சட்டம் படிப்பது இப்போது எல்லாம் உண்மையை காப்பாற்ற அல்ல.....பொய்யை மறைக்கவே....
@SureshKumar-dl3yq
@SureshKumar-dl3yq 2 жыл бұрын
Lawyer's should take responsibility
@balakumar6989
@balakumar6989 2 жыл бұрын
Poiyya Maraikkava ?Unmaiya Maraikka'dhan
@ghk721
@ghk721 2 жыл бұрын
Law has many loopholes...
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 2 жыл бұрын
@@balakumar6989 உண்மையை காப்பாற்ற நேர்மையாக இருந்தால் போதும்....ஆனால் பொய்யை காப்பாற்ற அனைத்து திறமையும் வேண்டும்....தவறுகள் ...அதை செய்தவர்களை தானே இங்கு காப்பாற்றப்படுகிறது....
@nawfal-bt7cr
@nawfal-bt7cr 2 жыл бұрын
கம்பியெ அவ நீட்டள பொதுமக்களுக்கு தண்யே காட்டிடு போய்ட்டா
@bagyasharma8866
@bagyasharma8866 2 жыл бұрын
இதான் ஸ்காட்லாந்து போலீஸ்க்கு இணையான தமிழ்நாடு போலீஸ்
@harishprasanna1074
@harishprasanna1074 2 жыл бұрын
பணம் குடுத்து ஏமாந்தவங்கள் தான் சொல்லணும், எத்தனை முறை இது மாதிரி செய்தி வந்தாலும், மக்கள் திருந்துவதாக இல்லை .
@Star-rq3jd
@Star-rq3jd 2 жыл бұрын
நாம் ஊழல் நிறைந்த நாட்டில் வாழ்கிறோம், பணம் தராமல் எந்த வேலையும் கிடைக்காது. அதனால்தான் மக்கள் பணம் தருகின்றனர். வேறு என்ன செய்ய இந்த lawless நாட்டில்.
@periyanayagamapn7368
@periyanayagamapn7368 2 жыл бұрын
மக்கள்"தான் திருந்தவேண்டும்... பின்னர் அதிகாரிகள் தானாகவே திருந்துவார்கள்...
@dass-kh7pq
@dass-kh7pq 2 жыл бұрын
💯💯
@Star-rq3jd
@Star-rq3jd 2 жыл бұрын
@@periyanayagamapn7368 மக்களை திருத்தமுடியாது. மக்கள் என்பது 150 கோடி பேர். எப்படி திருத்த முடியும்? சட்டம் கொண்டுதான் இதை தடுக்க முடியும். சட்டம் மட்டுமே அதிகாரிகளை மக்களை ஒழுங்கு படுத்தும். 150 கோடி மக்களை வைத்துக்கொண்டு தாமாக எதுவும் நடக்காது. ஒவ்வொறுவரும் பல சூழ்நிலையில் வாழ்ந்த் வருகின்றனர் பல வேற்றுமைகள் உண்டு. சட்டம் மட்டுமே வழி.
@periyanayagamapn7368
@periyanayagamapn7368 2 жыл бұрын
@@Star-rq3jdஓகே..........‌.....
@factfaizul1704
@factfaizul1704 2 жыл бұрын
அமைச்சர்களை தெரியும் என்றால் பணம் கொடுத்தால் தான் பதவி கிடைக்கும் என்பது மக்கள் அறிந்ததே
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 2 жыл бұрын
அப்பாவிகளை அனுமதி இல்லாமல் வீடு புகுந்து அடித்து இழுத்து செல்வது. இவளை போன்றவர்களை காத்திருந்து கைது செய்வது
@Asharafshami
@Asharafshami 2 жыл бұрын
நேர்மையையும், உழைப்பை மட்டும் நம்புங்கள் சகோதரர்களே எந்த வேளை இருந்தால் என்ன அதில் உண்மையாக இருங்கள் உலகில் குற்றங்கள் பெருகி வருகிறது தங்களை தாங்களே காப்பாற்றி கொள்ளுங்கள் ... யாரையும் எளிதில் நம்பாதீர்...
@periyanayagamapn7368
@periyanayagamapn7368 2 жыл бұрын
👌🏽👌🏽 உண்மையான வார்த்தைகள்...👍
@Asharafshami
@Asharafshami 2 жыл бұрын
@@periyanayagamapn7368 நன்றி
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 2 жыл бұрын
Correctaa sonninga bro 🙏🙏🙏
@mangoet9319
@mangoet9319 2 жыл бұрын
True
@basbharathibharathi6829
@basbharathibharathi6829 2 жыл бұрын
👌👌🙏🙏
@user-pc2dn7il7f
@user-pc2dn7il7f 2 жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள சட்டமும் நீதிமன்றமும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது மனித உரிமை என்ற பெயரில்
@kgopinath2096
@kgopinath2096 2 жыл бұрын
நல்ல போலீஸ் நல்ல வக்கீல் நல்ல ஜனநாயகம் 🤦🤦🤦
@nobita388
@nobita388 2 жыл бұрын
இறுதி ஊர்வலத்தில கலந்துகிட்டமாதிரி பணம்குடுத்து ஏமாந்தவங்கலாம் 🚑 பின்னாடி போயிருக்காங்க 😅😅😅😂😂.
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 2 жыл бұрын
😂😂😂😂😂😂😂
@nobita388
@nobita388 2 жыл бұрын
@@gangaganeshgangaganesh2572😅😅😅😂😂😂😂😂.
@jokermahakalanobitaappa6997
@jokermahakalanobitaappa6997 2 жыл бұрын
@@nobita388 Ungamma Sethuttanga😭
@nobita388
@nobita388 2 жыл бұрын
@@jokermahakalanobitaappa6997 ungamma thandaa enoda amma.
@sarath_smart0077
@sarath_smart0077 2 жыл бұрын
ஐயா பாலிமர் internet பேக் லா காசு உயர்திட்டாங்க தயவு செய்து தேவை உள்ள பதிவுகளை போடுமாறு கேட்டு கொள்கிறோம்... இப்படிக்கு recharge பன்ன காசு இல்லாமல் இருக்கும் வேல்ராஜ்...🙏🤷🏻‍♂️
@ravikumar8558
@ravikumar8558 2 жыл бұрын
😀😀😀😀😀
@mithran_0587
@mithran_0587 2 жыл бұрын
ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கு பஞ்சமில்லை 🙂😡
@user-jt4hj9bg5r
@user-jt4hj9bg5r 2 жыл бұрын
ஆயிரமாயிரம் முறை இதுபோல் செய்திகள் வந்துகொண்டுதான் உள்ளது ஆனால் மக்கள்தான் திருந்துவதா தெரியல
@massstatus7151
@massstatus7151 2 жыл бұрын
Correct sir
@karthikeyan.p2076
@karthikeyan.p2076 2 жыл бұрын
இது உலக மகா நடிப்பு டா சாமி.....
@aaravs338
@aaravs338 2 жыл бұрын
The ultimate part is that the way she got up and so quickly got into the ambulance lol 😂
@user-yp5et4ej2j
@user-yp5et4ej2j 2 жыл бұрын
முதலில் பணம் கொடுத்தவர்களை பிடித்து ஜெயிலில் போடுங்க சார்
@rajkumare1978
@rajkumare1978 2 жыл бұрын
இந்த மாதிரி எல்லாம் தமிழ் நாட்டில்தான் நடக்கும். கோர்ட் நடவடிக்கை எடுக்குமா...?
@prakashms0469
@prakashms0469 2 жыл бұрын
பேராசைப் படுபவர்கள் தான் இவர்களின் இலக்கு... உழைப்பையும் உண்மையையும் மட்டும் நம்புபவர்கள் இது போன்ற கழிசடைகளை நம்பி ஏமாற மாட்டார்கள்... கஷ்டத்தை இஷ்டப்பட்டு ஏற்றுக் கொண்டு நிம்மதியாக வாழ்வார்கள்...
@Star-rq3jd
@Star-rq3jd 2 жыл бұрын
சூப்பர் கதை. Police didn't follow them, they just let them go? போலீஸ் சதி உள்ளது போலயே.
@arunagirim850
@arunagirim850 2 жыл бұрын
S
@saraswathishanmugam7660
@saraswathishanmugam7660 2 жыл бұрын
😁
@udayashankar6418
@udayashankar6418 2 жыл бұрын
10 lakhs la evalo percentago??
@svn004
@svn004 2 жыл бұрын
அரசு வேலை மோகம் குறைய: 1.ஒரு வருடம் சம்பளம் இல்லாமல் பணியாற்ற வேண்டும். 2.அடிப்படை சம்பளம் பத்தாயிரம், 3 வருடம் ஒரு முறை சம்பள உயர்வு, 3.சம்பள உயர்வு கேட்டு போராட்டம் பண்ணால் வேலை விட்டு நிரந்தரமாக தூக்கபடும். 4.தனியார் நிறுவனம் போல பொது மக்களிடம் மரியாதையாக நடக்க வேண்டும். அரசு ஊழியரின் அதிக சம்பளம் தான் அவர்களை வேலை செய்ய விடாமல் சோம்பேறி ஆக்குகிறது. வேலை செய்தாலும் செய்யவில்லை என்றாலும் மாதமாதம் சம்பளம்.
@Ss-hw5ub
@Ss-hw5ub 2 жыл бұрын
இதுதான் காவல்துறை வளுகடாயமாக சென்று வழக்கு கொடுத்தால் கண்டு கொள்ளமாட்டார்கள் ஏன் இந்த பழக்க,வழக்கங்கள் என்று தெரியவில்லை ஆனால் தடயமே இல்லாத வழக்குகளை கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கிறார் கள் கண்ணெதிரே வருவதை விட்டுவிடுவதன் நோக்கம் என்ன என்பதை சொல்லவேண்டும் இது போல் நிறைய நடந்துள்ளது
@naveen-us7vh
@naveen-us7vh 2 жыл бұрын
அவள் மீது ஏற்கனவே காவல்துறையினர் வழக்கு பதிந்துவிட்டனர். தண்டனை வழங்குவது காவல்துறை கையில் இல்ல.நீதிமன்றம் கையில் உள்ளது.இப்போது ஜாமீனில் வெளிவந்தது யார் மீது குற்றம்.ஜாமீனில் விடுவித்த நீதிமன்றம் மீது குற்றமா?இல்லை அத வாங்கிகொடுத்த வழக்கறிஞர்கள் மீது குற்றமா
@user-hn3tn7ct5x
@user-hn3tn7ct5x 2 жыл бұрын
பாலிமர் செய்திகளுக்காக கடுக்காய் உடன் வேல்ராஜ்
@sankaranrajesh2567
@sankaranrajesh2567 2 жыл бұрын
It shows the Administrative of police department is not capable to arrest a accused.
@suriya3210
@suriya3210 2 жыл бұрын
சௌமியாவுக்கு சேமியா உப்புமா ஊட்டிவிட ஊர் ஊராக லோ லோன்னு அலையும் வேல்ராஜ் மற்றும் ரஞ்சித்
@pavis1749
@pavis1749 2 жыл бұрын
😁🤣😁
@user-pc2dn7il7f
@user-pc2dn7il7f 2 жыл бұрын
இந்த நாட்டில் உள்ள சட்டம் அருமையான சட்டம்...
@tamilselvan2559
@tamilselvan2559 2 жыл бұрын
Polimer bgm vara level ya 🔥🔥🔥
@m.senthilkumar1685
@m.senthilkumar1685 2 жыл бұрын
என்னடா போலீஸ் இது இதிலும் இலஞ்சம் வாங்கிடாங்க பாவம் ஏமாந்த மக்கள்
@SenthilKumar-ke9nq
@SenthilKumar-ke9nq 2 жыл бұрын
இனி நம்ம ஊரு காவல்துறை நான்கு குழு அமைத்து வலைவீசி திவிரமாக தேடுவார்கள்...
@bhagyaraj6775
@bhagyaraj6775 2 жыл бұрын
வழக்கறிஞர்கள் 2 வரை கைது செய்து சட்ட நடவடிக்கை
@deenaap955
@deenaap955 2 жыл бұрын
என்ன கேட்டா இது அந்த பெண் மீது மட்டும் குற்றம் சொல்ல முடியாது.. காத்திருக்கும் அனைவரையும் விட்டுவிட்டு பணம் கொடுத்து வேலை வாங்கவேண்டும் என்று நினைக்கும் அவர்களும் குற்றவாளிகள்...
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 2 жыл бұрын
படித்தவர்களால்தான் நாடு சீரழிந்து வருகிறது. வழக்கறிஞர்களில் பெரும்பாலோர் நீதியை நிலைநாட்ட முயல்வதிலை. தங்கள் வாழ்க்கையை வளமாக்க உதவும் செயல்களிலேயே ஈடுபடுகினரறனர்.
@user-kr3df3yz4o
@user-kr3df3yz4o 2 жыл бұрын
பணம் கொடுத்து வேலை வாங்க நினைக்கும் நல்லவர்களுக்கு இது தேவைதான், வாழ்த்துகள்.
@younkarthik
@younkarthik 2 жыл бұрын
Correct✅✅✅
@manikandanj5234
@manikandanj5234 2 жыл бұрын
வழக்கறிஞர்களா? கூட்டாளிய?
@thefreebirds2583
@thefreebirds2583 2 жыл бұрын
காக்கா குரலை மாற்றி பேசும் காணொளி காட்சி பகிர்ந்து உள்ளேன் காணுங்கள் ☺
@kavithaappu5624
@kavithaappu5624 2 жыл бұрын
கடன் மரியாதை இரண்டுமே பெற்றதை போலவே 😊 திரும்பக் கொடுத்தால் உறவு நீடிக்கும் 💖 ஏமாற்றிய பெண் மீது தவறில்லை 😊 ஏமாந்த ஊர் மக்கள் மீதுதான் தவறு 😔😐 எத்தனை முறை பாலிமர் வீடியோ போட்டாலும் நீங்க திருந்த மாட்டீங்க 😡
@thirumunivar5661
@thirumunivar5661 2 жыл бұрын
உண்மை
@JAI----
@JAI---- 2 жыл бұрын
Apo avala konjanuma
@babuadvocate7980
@babuadvocate7980 2 жыл бұрын
This couldn't be happened if complainants also appointed the Advocate...
@k.ksubramanian2351
@k.ksubramanian2351 2 жыл бұрын
அமைச்சர்கள் சகவாசமே வெல்லுமும், வாய்மைக்கு வாக்கரிசி.
@vasanthamani6971
@vasanthamani6971 2 жыл бұрын
அவங்க மேல தப்பு கிடையாது பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மேல்தான் தப்பு எத்தனை ஊடகங்களில் செய்தி வந்தாலும் மக்கள் திருந்துவது இல்லை
@velu7516
@velu7516 2 жыл бұрын
ஏமாந்தது மக்கள்மட்டும் அல்ல போலிசுதான்......
@parthibanperumal8716
@parthibanperumal8716 2 жыл бұрын
எப்படி ஏமாறுவார்கள் சம்திங்ராங்
@kmurugash9263
@kmurugash9263 2 жыл бұрын
இன்று சட்டம் படிப்பதே காசுக்காக தான் நீதி செத்து போச்சு ‌..
@maduraikalatta5698
@maduraikalatta5698 2 жыл бұрын
வழக்கறிஞர்களை பிடிச்சு உள்ளே போடுங்க அப்போ பிடுச்சு விடலாம்
@SjRaja-ow7qq
@SjRaja-ow7qq 2 жыл бұрын
அமைச்சரை தெரியும் போல நமக்கு ஏன் வம்பு!
@premraja9950
@premraja9950 2 жыл бұрын
Look at this scene friends, that fraud is getting support only from lawyers. But legal system will not take action on them. That's india🇮🇳. Jai ho to all courts.
@saraswathishanmugam7660
@saraswathishanmugam7660 2 жыл бұрын
😁
@user-rc2mf5ei2z
@user-rc2mf5ei2z 2 жыл бұрын
ஆசை யாரைத்தான் விட்டது
@gopinathsuba9120
@gopinathsuba9120 2 жыл бұрын
Soumiya : 420 ponnu samy 😁😁 Public : Enama avaru pera solli koopdura Soumiya : adikurathula paathi avangaluku than 😁😁😁😁😁😁😁😁😁😁😁
@karthickm4819
@karthickm4819 2 жыл бұрын
பெண்ணை கண்டால் பேயும் ஓடும் காலம் இது
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 2 жыл бұрын
எவ்வளவு பெரிய அரசியல் வாதிகள் நேரடியாக வேலை வாய்ப்புகள் வாங்கி தரோம் சொல்லுவது இல்லை ஆனால் சில ஜென்மங்கள் வைத்து பனம் பரிக்கும் வேலைகள் பாக்குறாங்க இந்த விசியம் தெரிந்தோ தெரியாமலோ மாட்டிக்கிட்டு இப்படி தான் அவஸ்தை படனும் கடவுளே இதுமாதிரி ஜென்மங்களுக்கு சரியான தன்டனை கிடைக்கனும்
@rakeshe3705
@rakeshe3705 2 жыл бұрын
I like ur bgm ..semma 👌..
@vijayragul7978
@vijayragul7978 2 жыл бұрын
enna da vara vara sulur ah weekly once or twice news la varudhu
@babukc2544
@babukc2544 2 жыл бұрын
போலீஸ், குற்றவாளி, பணத்தை பறிக்குடுத்தவர்கள் மட்டும் இல்லாமல் பாலிமர் நிருபர் தான் விடிய விடிய உறக்கம் இல்லாமல் மிகவும் பாதிக்க பட்டு இருப்பார்.. 😳
@lonelyking7953
@lonelyking7953 2 жыл бұрын
Ambulance miss use pandratha, yevanum kandukkala la. Cha
@raviswaminathan8275
@raviswaminathan8275 2 жыл бұрын
தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு சமம்
@sriponnihollowblocks7243
@sriponnihollowblocks7243 2 жыл бұрын
வடிவேலு மைண்ட் வாய்ஸ் :இவ என்னப்பா பொம்பளை ரவுடியாஇருப்பா போல
@epcibaruth4045
@epcibaruth4045 9 ай бұрын
இப்படி ஒரு கேவலமான வாழ்க்கை தேவையா?
@sankkars5630
@sankkars5630 2 жыл бұрын
அப்பநாயக்கன்பட்டியா? அப்பாவிநாயக்கன்பட்டியா?
@mukilann
@mukilann 2 жыл бұрын
பாவம் பாலிமர், ஏப்ப சோப்ப செய்திய எடுத்து அதுக்கு பில்டப் கொடுத்து நீட்டி முழக்கி வீடியோ போட்டு பொழப்ப நடத்த வேண்டியதா இருக்கு போல....😂
@mankathagokul6288
@mankathagokul6288 2 жыл бұрын
இதனால RedTaxi க்கு நல்ல பெயர்🤗😎
@sureshji272
@sureshji272 2 жыл бұрын
சௌமியால புடிச்சி உள்ள விட்டு ஆட்டுனா பணம் வரும் 🤪
@praveenkumar-qm8fs
@praveenkumar-qm8fs 2 жыл бұрын
Sulur police hats off......yepade kasu vange accused a thapika vedurathunu inthe station police keta than training yedukanum....DGP Sahailander Babu evangaluki award kodunga....
@venkateshkesav2514
@venkateshkesav2514 2 жыл бұрын
குறுக்கு வழியில் அரசு வேலை...‼️ பேராசை பெரு நஷ்டம்... கோட்டை விட்ட காவல்துறை...
@kumaresan.4302
@kumaresan.4302 2 жыл бұрын
சிறப்பான காவல்துறை அதிகாரிகள் அந்த காவல்நிலையத்தில்....
@mahalaksmi1
@mahalaksmi1 2 жыл бұрын
Vellaiya irunthal nampuvanunga pola🤣🤣🤣
@MANJAKOLI1
@MANJAKOLI1 2 жыл бұрын
இதனால்தான் போலீசை மாமா என்று அன்போடு அழைக்கிறார்கள்.
@venkateshkumar6260
@venkateshkumar6260 2 жыл бұрын
ஓ... இதுக்கு பேர்தான் விட்டு பிடிக்கிறது போல...
@SivaRaj-oz8bn
@SivaRaj-oz8bn 2 жыл бұрын
அரசு வேலைக்கு பணம் தந்த , அணைவரையும் கைது செய்ய வேண்டும்.
@karimt3516
@karimt3516 2 жыл бұрын
Master mind watha daring lady political strant she gets
@kumarancvk
@kumarancvk 2 жыл бұрын
Encounter order podungaa.. simple..
@vivekmecha
@vivekmecha 2 жыл бұрын
Yow ... Ennaya BGM idhu ..thiriller padam madhiri ?
@padmanathan5653
@padmanathan5653 2 жыл бұрын
இவளுக்குத் துணை போன வக்கீல்களை உதைக்கனும்.
@tkbhoomikannansrirudhram2660
@tkbhoomikannansrirudhram2660 2 жыл бұрын
ஒனக்கும் பெப்பே ஒங்கப்பனுக்கும் பெப்பேன்னுட்டு போயிட்டானு சொல்லுங்க.....!!!!!
@umani2664
@umani2664 2 жыл бұрын
இப்படியெல்லாம் ஏமாற்றி பிழைப்பதற்கு பதிலாக சாகலாம். வெட்கம் கெட்ட பெண்.
@arulsamuel2428
@arulsamuel2428 2 жыл бұрын
வழக்கறிஞரையம் கைது செய்யணும்
@subramanianmuruganmurugan408
@subramanianmuruganmurugan408 2 жыл бұрын
Background music Vera level
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 2 жыл бұрын
I remember sathanam standing in road comedy.
@user-me7rw5ey1z
@user-me7rw5ey1z 2 жыл бұрын
கடவுளை நேரில் பார்த்தவர்கள் அல்ல மனித உருவத்தில் இருக்கும் கடவுள்கள் தான் நீதிபதி அவர்கள் மனசு வைத்தால் அனைத்தையும் திருத்த முடியும் மனசு வைக்க மாட்டேங்கிறாங்க
@ponnusamytp3847
@ponnusamytp3847 2 жыл бұрын
People awareness need lot
@sandralingamsinnavan6016
@sandralingamsinnavan6016 2 жыл бұрын
Sooloor mathan kadukka koduthu enral enna vilakkam sollunka pls
@nakamani.snakamani.s5732
@nakamani.snakamani.s5732 2 жыл бұрын
அழகு என்றும் ஆபத்து.
@nirmala91590
@nirmala91590 2 жыл бұрын
Nalla. Athikaarigal.
@JaganJagan-gv5vx
@JaganJagan-gv5vx 2 жыл бұрын
Don't play the background music .to mouch irritating
@vijayakumarm753
@vijayakumarm753 2 жыл бұрын
Ennadaa nadakuthu inga..😆
@yamahasuresh5211
@yamahasuresh5211 2 жыл бұрын
அரசியல்வாதிகளின் உல்லாச மங்கை
@subbianmanikantan3805
@subbianmanikantan3805 2 жыл бұрын
தவறுகள் செய்தால் தண்டனை அனுபவித்தே தீரவேண்டும்.
@balasubramaniams4581
@balasubramaniams4581 2 жыл бұрын
இது என்ன ரொம்ப அநியாயமா இருக்கு. அய்யா சைலேந்திர பாபு விடம் முறையுடுங்கள்.
@boopathiumaboopathiuma3808
@boopathiumaboopathiuma3808 2 жыл бұрын
நானும் கோவை சூலூர் வட்டம் பட்டணம் தன் நல்ல இருக்கு இப்படிஎத்தனை பெர் கிழம்பி உள்ளர்கள் அங்கு
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 2 жыл бұрын
நீதி கிடைக்கும் என்று காவல் துறையோ அரசையோ நம்பாதீர்கள் கடவுளை கூட நம்பாதீர்கள் உங்களை நீங்கள்தான் காத்துக்கொள்ள வேண்டும் யாரையும் நம்பி பனம் கொடுக்காதீர்கள் முடிந்தவரை தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்லுங்கள்
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 2 жыл бұрын
ஏன் மகளிர் போலிஸ் நிலையத்தில் தங்க வைக்கலாமே.
@manikandan-xl1we
@manikandan-xl1we 2 жыл бұрын
இன்று இதே போல தான் 108 ஆம்புலன்ஸ் பயன்படுத்துகிறார்கள் . நாங்களும் வேற வழி இன்றி எடுக்கிறோம்.அதிகாரிகளிடம் புகார் அளித்தல் . அதை ஏற்று கொள்வது இல்லை. இதற்கு amount வசூல் செய்தல் ஒழுங்காக 108 சேவை இருக்கும்
@vinothR-dw1fl
@vinothR-dw1fl 2 жыл бұрын
நல்ல மியூசிக்
@rajsanthi2957
@rajsanthi2957 2 жыл бұрын
குற்றவாளிகளுக்கும் வழக்கறிஞர்கள் வாதாடினாள் நீதி????
@ibrahimmasterm5757
@ibrahimmasterm5757 2 жыл бұрын
இந்த வக்கீல்கள் வெட்கப்பட வேண்டும்! காசுக்காக எதையும் செய்யலாமா? மிக கேவலம்.
@maslj.
@maslj. 2 жыл бұрын
குற்றவாளிக்கு ஆதரவாக இரு வழக்கறிஞர்கள்!, சட்டம் படிப்பது எதற்காக?
@nepoleondany70
@nepoleondany70 2 жыл бұрын
மயங்கி கிடக்கும் போது கல்லை தலையில் போட்டு இருந்த ஈசியா முடிஞ்சுக்கும்
@ramanbabu8813
@ramanbabu8813 2 жыл бұрын
Not even seen in cinema like this....
@mosesmoses6968
@mosesmoses6968 2 жыл бұрын
இவ்வளவு வாசித்த நீங்க அந்த அரசியல் வாதிகள் பெயரை சொல்ல வில்லையே ஏன்...
@shanthikannanhosurgmail4132
@shanthikannanhosurgmail4132 2 жыл бұрын
பொம்பள காசு கேட்டு உறுதி கொடுத்திட்டிங்களா அவ பின்னாடியே
@king-zg5ww
@king-zg5ww 2 жыл бұрын
இன்னும் எங்கள பைத்தியகாரங்களாவே நெனச்சிட்டிருக்கில்ல...
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 4 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 54 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 4 МЛН