ஆரோக்கியமான சிற்றுண்டிகள் தரும் மயிலை தம்பதியர் | No Maida No Palm Oil Snacks | MSF

  Рет қаралды 79,205

madras street food

madras street food

2 ай бұрын

Archana Foods and snacks
Contact: 96267 66976
MANDAPAM, ARULMIGU KAPALEESWARAR TEMPLE-1,
N Mada St, Vinayaka Nagar Colony,
opposite to Nithya Amirtham restaurant
Mylapore, Chennai, Tamil Nadu 600004
maps.app.goo.gl/QQbu9nh2dq7xs...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 80
@madrasstreetfood
@madrasstreetfood Ай бұрын
Archana Foods and snacks Contact: 96267 66976 MANDAPAM, ARULMIGU KAPALEESWARAR TEMPLE-1, N Mada St, Vinayaka Nagar Colony, opposite to Nithya Amirtham restaurant Mylapore, Chennai, Tamil Nadu 600004 maps.app.goo.gl/oJ56shZrKiciwJQm9
@user-xe6zf4rv4e
@user-xe6zf4rv4e 2 ай бұрын
பிளாஸ்டிக்கை தவிர்த்துவிட்டு ,.,. தொன்னையில் உணவுகளை தருகிறார்கள் . இது ஒன்னு போதுமே ,.,. அருமை அருமை மேன்மேலும் வளர வாழ்த்துகள் . இது மாதிரி ஆரோக்கிய உணவகங்களை கண்டுபுடிக்க MSF ஆல் மட்டுமே முடியும் ,., நன்றி🙏❤
@arasukkannu7256
@arasukkannu7256 2 ай бұрын
MSF இது போன்ற சிறந்த மனிதர்களையும்,நல்ல மற்றும் சிறந்த கடைகளையும் எங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது சிறப்பு!!❤❤🎉🎉.
@vetrivelbose
@vetrivelbose 2 ай бұрын
நான் இங்க பலமுறை வாங்கி சாப்பிட்டேன் , சுவையும் ,தரமும் ஒரு போதும் குறைந்தது இல்லை
@arasukkannu7256
@arasukkannu7256 2 ай бұрын
மிகக் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன்,பல்வேறு உணவு வகைகளை காசே தான் கடவுளடா என்று எண்ணாமல் தரும் தம்பதியினரை மனதார வாழ்த்துகிறேன்!!❤❤🎉🎉.
@user-tp4tk4bq3t
@user-tp4tk4bq3t 2 ай бұрын
Hands off to MSF. ur videos are giving health awareness. They are doing awesome work. Keep rocking❤❤
@savithrykumar3837
@savithrykumar3837 2 ай бұрын
Arumaiyana viedeo padhivu Nantri Sir 🙏👌👏
@sugusugu1138
@sugusugu1138 2 ай бұрын
Valthugal Brother...Nalla healthy sneak food..Tq MSF
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Ай бұрын
Good ❤❤❤ Grinding pannitha use pannara sonnanga appove theriyudhu unga nermai hatsofff🎉❤ Msf❤❤❤
@sibi_n
@sibi_n 2 ай бұрын
அந்த அக்காவ பாக்குறப்பவே அக்கறையும் ஆர்வமும் தெரியிது ..மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤
@PriyaDharshni-mr5iz
@PriyaDharshni-mr5iz Ай бұрын
Unga commnta padikkum podhae neenga romba sweet nu thonudhu
@manny_24
@manny_24 Ай бұрын
Andha kadaiki pooi parunga apuram ungaluku teriyum
@chitramuthukumaran2205
@chitramuthukumaran2205 2 ай бұрын
சூப்பர் நல்ல தரமான உணவு குறைந்த விலையில் தந்து அனைவரும் நலமாக வாழவழிவகுக்கும்இவர்கள்நீடூடிவாழந்துஅனைவரையும்வாழவையுங்கள்..
@sivashanmugam1974
@sivashanmugam1974 2 ай бұрын
அருமை,வாழ்க வளர்க நலமுடன் 🙏
@venkatpradeep57
@venkatpradeep57 2 ай бұрын
Arumsiyana vizhipunirvu video nandri vazhthukal
@ravir8960
@ravir8960 Ай бұрын
Poli 25 aaa but konjam kammi pannikonga .. nice super
@Tami_ln
@Tami_ln 2 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐அந்த இறைவன் உங்களுக்கு நீண்ட வளமும் நலமும் தந்து அருள் புரிவாராக ....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anuradhas1723
@anuradhas1723 Ай бұрын
Arumaiyo arumai 🎉🎉
@rameshshankarg4296
@rameshshankarg4296 21 күн бұрын
Very good service Gentleman.Vazgha Valamudan.
@gomathyc1835
@gomathyc1835 2 ай бұрын
Good service. Thanks for the video.
@thirunavukkarasuarasu4106
@thirunavukkarasuarasu4106 2 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@thiyagur3017
@thiyagur3017 2 ай бұрын
செய்யும் தொழிலில் நேர்மை அடுத்தவர் உண்ணும் உணவில் அக்கறை அன்போடு செய்யும் சேவை உயர்ந்த இடத்தை பிடிப்பார்கள் தெய்வம் துணை இருக்கும்
@praja7844
@praja7844 2 ай бұрын
Always unique tq (MSF)🎉
@mohamedhussainmohamedhussa2293
@mohamedhussainmohamedhussa2293 4 күн бұрын
வாழ்க வளமுடன் உங்கள் குழந்தை உங்கள் கடையும் ❤❤❤🤲🏻👳🏻🧕🏻💞🫶🏻👌🏻🫰🏻
@rprasanna79
@rprasanna79 2 ай бұрын
Lovely couple. God bless you. Eager to visit their shop soon.
@manny_24
@manny_24 Ай бұрын
Don't go n wast ur money
@sivashankari9301
@sivashankari9301 Ай бұрын
Super sister👍
@sudalaimanis1829
@sudalaimanis1829 2 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@hemasuresh7276
@hemasuresh7276 Ай бұрын
Super 👍
@Justin2cu
@Justin2cu Ай бұрын
அரிசி சார்ந்து மட்டுமே உண்பது சிறந்ததாக இருந்தது ஒரு காலம். பெரும் சதிகளால் இப்போது நுண்ணூட்டச் சத்துக்கள் நீங்கியதான அரிசி தான் சாமானியருக்கான விலையில் கிடைக்கிறது. அதனால் பாரம்பரிய உணவுகளை மட்டுமே சார்ந்திருந்தால் பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
@kalyantexstyle2783
@kalyantexstyle2783 2 ай бұрын
Superb ❤❤❤
@erdiwakar7223
@erdiwakar7223 2 ай бұрын
Lovely thinking
@bashyamranganathan7412
@bashyamranganathan7412 2 ай бұрын
வாழ்க நலமுடன் இறை அருளுடன்
@jklatha8117
@jklatha8117 Ай бұрын
Idhu pola shops varanum at Mogappair and close to nerkundrum, venkaya mandi Gangai Amman koil Extn Thai Moogambigai Dental college Sai Baba temple
@mohamedirfan4433
@mohamedirfan4433 2 ай бұрын
I liked it ❤
@Kannikavenketesh
@Kannikavenketesh 2 ай бұрын
Healthy❤
@Achu.cooking
@Achu.cooking 2 ай бұрын
Super 🎉❤
@user-dn9qt3hk5x
@user-dn9qt3hk5x 2 ай бұрын
Very good shop
@ansansflo
@ansansflo 2 ай бұрын
👌👏👍
@chitramuthukumaran2205
@chitramuthukumaran2205 2 ай бұрын
👍👍👍👏👏👏
@shivasubramanian7986
@shivasubramanian7986 Ай бұрын
Palm oil is good for health more than refined oil
@beachild541
@beachild541 2 ай бұрын
Souls❤.........
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 2 ай бұрын
😋
@oviyanswasthika5459
@oviyanswasthika5459 2 ай бұрын
❤❤❤
@whytedevill
@whytedevill Ай бұрын
Menu is good but how is Aloo samosa healthy??
@LakshmananKannan
@LakshmananKannan 2 ай бұрын
❤🎉
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 2 ай бұрын
🙏🏽❤️🙏🏽🌹
@balasubramanian8845
@balasubramanian8845 2 ай бұрын
Health MSF
@badrinarayanandesikan8466
@badrinarayanandesikan8466 2 ай бұрын
நீடூழி வாழ்க வளமுடன். ஒரு வேளை நீங்கள் அலுமினிய பாத்திரங்கள் உபயோகித்து உணவுப் பண்டங்கள் தயாரித்து கொண்டிருந்தால் அந்த பாத்திரங்களுக்கு பதிலாக ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பாத்திரங்களைப் பயன்படுத்தவும். அலுமினியம் பாத்திரங்களை தவிர்க்கவும்
@jonsantos6056
@jonsantos6056 7 күн бұрын
Near Arulmigu Kapaleeshwarar Koyil. No maida.
@indrasukumar5564
@indrasukumar5564 12 күн бұрын
HARD & DEDICATED EFFORTS ALWAYS PAYS
@gowris9628
@gowris9628 2 ай бұрын
Timing
@manny_24
@manny_24 Ай бұрын
Nanum mylapore area la than iruken, kadaila sale panumbodhu talaila Higgin cap podala, kai la glove podala, atleast iduki na payan paduthalam, oru naal kadaiki pooi vaangi sapitutu pakuren... indha video la avlo arumaya Pesarare kada owner... avar talaya soriyuraru muka nonduraru kana kasakusaru apuram kai ya kaluvama makaluku adhey kaila eduthu kuduthu vyabaram pandraru. Unga pasanga naladha sapidanumnu customer m naladha sapidanumnu nanaicha unga ennam romba perisu than but suthama kudunga. Iyarkayana unavu tharadhu, Dhonai la tarardum periya visayam adha unga customers ku suthama kudunga. Kai ku glove use panunga talaiku hair fall aagama iruka Higgin cap podunga.
@kamalavaishnavi2214
@kamalavaishnavi2214 Ай бұрын
Great , which place
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 ай бұрын
MSF fans like poduga
@sathyakamalnathan4573
@sathyakamalnathan4573 2 ай бұрын
வணக்கம் நண்பர்களே
@kanthiramani3337
@kanthiramani3337 Ай бұрын
உங்கள் கடை எங்கே உள்ளது? ஏனெனில் நான் அடிக்கடி திரு வான்மியூரிலிரிந்து, மயிலாப்பூர் வருகிறேன். Pl let me know your shop Address? S. Ramani Kanthi.
@madrasstreetfood
@madrasstreetfood Ай бұрын
Please check description
@karikal4009
@karikal4009 2 ай бұрын
சமோசா , போளி போன்றவைகளை பரிமாறுவதற்கு ,. எவர்சில்வர் இடுக்கிகளை பயன்படுத்தலாம்
@vasuravi1283
@vasuravi1283 Ай бұрын
(அ) கை உரை பயன்படுத்தலாம்
@nalinapranesan409
@nalinapranesan409 Ай бұрын
Swiggy delivery irukka?
@TamilMalar-eq2br
@TamilMalar-eq2br 26 күн бұрын
கோதுமையில் இருந்த மைதாவும் ரவையும் தயாரிக்கிறாங்க எல்லாமே வேற வேற இல்ல எல்லாமே ஒரே கோதுமையில் இருந்து தயாரிக்கிறாங்க பேரு தான் வேற
@chandras8400
@chandras8400 19 күн бұрын
Pl.give full address
@user-es4yn9gb2y
@user-es4yn9gb2y Ай бұрын
People's having indigestion will not be able to digest ragi. You can add Gluten free snacks also
@nalinapranesan409
@nalinapranesan409 Ай бұрын
Ragi, Rice and other millet are gluten free. Even 1 year old baby can digest Ragi
@user-es4yn9gb2y
@user-es4yn9gb2y Ай бұрын
People having IBS problem may not be able to take ragi
@manny_24
@manny_24 Ай бұрын
Video ha pathutu matum haahaa hoohoo nu comment panadhinga, ella channel la yum ella videos m he edit pani than publish panuvanga, nerla pooi 1st kadaila epdi sale pandranga nu parunga apuram pidicha saptu parunga apuram ungaluke puriyim.
@muthuhariharan5415
@muthuhariharan5415 Ай бұрын
எங்கேப்பா எங்கே விலாசம் சொல்லுங்க. மயிலாப்பூரில்
@madrasstreetfood
@madrasstreetfood Ай бұрын
Please check description
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 2 ай бұрын
Athu yenna naduvula naduvula anthen anthenu english 😂😂😂😂
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 2 ай бұрын
👌🏻👌🏻🤌👌🏻✌🏻✌🏻
@deepam1949
@deepam1949 Ай бұрын
அதிக உழைப்பு aarokkiyam அல்ல, உங்களையும் பார்த்து கொண்டு வியாபாரம்-சேவை செய்யுங்கள்,
@TamilMalar-eq2br
@TamilMalar-eq2br 26 күн бұрын
இழுத்து மூடிட்டு வீட்ல உக்காந்து ரோபோட் தயாரிச்சு வேணுங்கிறத சாப்டுட்டு உட்காருங்க நீங்க வாழ்வதற்கு எல்லாம் இப்போதைக்கு பொழைக்கிறதுக்கு வழிய பாருங்க சீக்கிரம் அந்த மாடலுக்கு மாதிரி
@rajasekara23
@rajasekara23 2 ай бұрын
athu yaru ava?? wife ku mariyatha kuduka theriyala...evan ellam oru allu...
@senankamalakanan5128
@senankamalakanan5128 2 ай бұрын
Please stop saying no palm oil, it's is one of the best oil for human consumption, scientifically proven to have good fat compared to other edible oil. Velaikaren just did false claims to stop palm oil taking over their sunflower or corn oils. Of all vegetable oil the best for deep frying is palm oil
@mohandasgandhi5509
@mohandasgandhi5509 2 ай бұрын
Confirme this street food will be best as he explained the propreiter talk. But, some foods are very oily and ghee sugar products may cause diabets and cholastral problems is fact. Better doctor should give a good advice to live long life and good health will be good !!!!! For buisness mind people will talk many unreasons better Family Doctors knew are with biological analises to proove how condition your health fonction is fact ! ! ! !
@badrinarayanandesikan8466
@badrinarayanandesikan8466 2 ай бұрын
ஆடியோ மற்றும் வீடியோ பதிவு சரியான முறையில் இல்லை
@srinivasaraghavan4881
@srinivasaraghavan4881 Ай бұрын
What's their address & landmark please, Mobile number if possible?
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,2 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 34 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 157 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
தோசை மாமாவின் 2nd Innings - Dosa mama 2.0 - MSF
12:30
madras street food
Рет қаралды 1,3 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,2 МЛН