ஆரோக்கியமும் ஆயுள் முழுக்க வருமானத்தையும் அள்ளிக் கொடுக்கும் - உணவுக் காடு

  Рет қаралды 3,282

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

Ай бұрын

#ஈஷாவிவசாயஇயக்கம் | #SaveSoil | #naturalfarming #foodforest
ஆரோக்கிய உணவையும், ஆயுள் முழுக்க வருமானத்தையும் அள்ளிக் கொடுக்கும் உணவுக் காடு பற்றி, 10 ஆண்டுகளில் 500 உணவு காடு உருவாக்கிய கேரளா பாலக்காட்டை சேர்ந்த திரு. ரெஜி ஜோசப் அவர்களின் அனுபவ பகிர்வை நேரடியாக கேட்க புதுக்கோட்டைக்கு வாருங்கள்
நாள்: 23 ஜூன் 2024
இடம்: புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி. திருவரங்குளம், புதுக்கோட்டை
முன்பதிவு செய்ய
👇
bit.ly/FoodForestandMukkaniFe...
அல்லது அழைக்கவும்
☎️ 94425 90081
☎️ 94425 90079
பயிற்சி கட்டணம் ₹200
❇️நிகழ்ச்சி தொடர்பான பிரத்யேக WhatsApp குழுவில் இணைய
👇
bit.ly/FoodForestandMukkaniFe...
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest KZfaq Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom

Пікірлер: 5
@srividyadr3249
@srividyadr3249 Ай бұрын
Very informative for farmers ! Sustainable farming!
@salemsathyasamaiyal296
@salemsathyasamaiyal296 Ай бұрын
Super super
@gobalkrishnan8769
@gobalkrishnan8769 Ай бұрын
நன்றி
@jaiball8039
@jaiball8039 Ай бұрын
உங்கள் விவசாய தோட்டத்தில் வேலை இருந்தால் சொல்லுங்கள் 🙏🏽 அய்யா
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 87 МЛН