No video

#ராகு

  Рет қаралды 3,086

RAVI PAVA ASTRO TV

RAVI PAVA ASTRO TV

Күн бұрын

#ராகு பகவான் "எந்த லக்கினத்திற்கு நன்மையை தருவார்?#rasipalan , #ராகு தோஷம், #லக்னம் , #ராசிபலன் , #ஜோதிடத்தில் பாரம்பரிய விதிகள், சுகர் நாடி விதிகள், சந்திர நாடி விதிகள், ஜோதிடத்தில் பரிகார ஸ்தலங்கள், ஜோதிடத்தில் பணம் வரும் வழிகள், குரு பெயர்ச்சி பலன்கள், ராகு கேது பெயர்ச்சி பலன்கள், செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், சனி பெயர்ச்சி பலன்கள், வக்ர கிரகத்தின் பலன், திதி பலன்கள், யோகம், கரணம், முடக்கு கோவில், திருமணம் பொருத்தம், எண் கணிதம், வாஸ்து ஜோதிடம், கிரக சேர்க்கை, #astrology, #astrologyintamil, #tamilastrology, #jothidam, #ஜோதிடம் இது போன்ற வீடியோக்களை கண்டு பயன் பெற ❤️RAVI PAVA ASTRO TV ❤️ சேனலை கண்டு மகிழுங்கள்.
********************************************************************************************************
அகத்தியர் ஜோதிட வித்யாலயா அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர்
கரண நாயகன் T. ரவிஜெயக்குமார் ஆசிரியர் & ஜோதிடர் - கரூர்.
செல்:9597034129, 8072125687.
S.சுப்பிரமணி ஜோதிடர் & SBI Life insurance - கரூர். செல்:9087018364, 7397107237.
********************************************************************************************************
தங்களது மற்றொரு சேனல்:
❤️ ONLINE ASTRO KARUR TV ❤️ சேனலை கண்டு மகிழுங்கள்.

Пікірлер: 12
@fluteduraisamy7654
@fluteduraisamy7654 Ай бұрын
ஆனந்தராஜ் அய்யாவின் ஜோதிட கருத்துக்கள் மிகவும் அருமை 👌👌👌
@AyushmaanTSK
@AyushmaanTSK Ай бұрын
சிறப்பு
@fluteduraisamy7654
@fluteduraisamy7654 Ай бұрын
சூப்பர். அருமை.
@SarojaAstro
@SarojaAstro Ай бұрын
மிகச்சரிங்க அய்யா கும்ப லக்னத்திற்க்கு ராகு மூன்றாவதாக தசா நடக்கின்றன வீடு தங்கம் திருமண ம் குழந்தை வண்டி அனைத்தும் கிடைக்க பெற்றிருக்க. தாய் தந்தை சகோதரி உறவு பிரிவு தந்திருக்கிறது. நன்றிங்க அய்யா ❤
@user-kf1yk9ul4c
@user-kf1yk9ul4c Ай бұрын
ஐயா எனக்கு கும்பலக்ணம் லக்னத்தில் ராகு லக்னாதிபதி 11ல் வக்ரம் ராகு நல்லது செய்வாரா
@RajendiranP-ff2ue
@RajendiranP-ff2ue Ай бұрын
ஐயா வணக்கம் நான் கும்ப லக்கினம்,தனுசு ராசி,8ல் தனித்த ராகு,5ல் குரு,6ல் சூரியன் புதன், 7ல் சனி செய்வாய்,சுக்கிரன்,2ல்kedhu.. 18,07,1978, 09:01pm 8ல் ராகு தோஷமா ஐயா, ராகு தசை ஆரம்பம் ஐயா
@anandanand887
@anandanand887 Ай бұрын
தொலைபேசியில் அழைக்கவும் விரிவாக பேச வேண்டும்.
@user-iv1no3re9t
@user-iv1no3re9t Ай бұрын
குமப லக்னம் கும்ப ராசி லக்னத்தில் ஈந்திரன் 2ல் செவ்வாய 5ல் சனி கேது 11ல்ராகு சுக்கிரன் 12ல் குரு
@anandanand887
@anandanand887 Ай бұрын
பத்தில் சூரியன் புதனா? நேரில் அழைக்கவும். இரவு 9 மணிக்கு.
@soundarrajansrinivasan9906
@soundarrajansrinivasan9906 Ай бұрын
சிம்ம லக்னம் 7 இல் ராகு தற்போது ராகு தசை சூரிய புக்தி நன்மை தருமா
@anandanand887
@anandanand887 Ай бұрын
7ல் ராகு செவ்வாய் சாரம் பெற்றால் வண்டி வாகணம் வீடு கட்டும் யோகத்தை தருவார். குரு சாரம் பெற்றால் பூர்வீகத்தில் வீடு கட்டும் யோகத்தை தருவார் ராகு சாரம் பெற்றால் நீளம் அதிகம் அகலம் குறைவான இடத்தில் வீடு கட்டும் யோகத்தை தருவார்.மற்ற கிரகங்களின் தன்மை பொருத்து.நன்றி.
@raja.d4906
@raja.d4906 Ай бұрын
😂
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 87 МЛН
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 37 МЛН