No video

ராகு திசையில் ஒழுக்கம் தவறினால் கதை முடிந்தது - Rishabanandha | Ragu Thisai In Tamil | IBC Bakthi

  Рет қаралды 254,379

IBC Bakthi

IBC Bakthi

7 ай бұрын

#ragukethu #raghuthisai #rishabanandha #astrology #astrologer #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion
ராகு திசையில் ஒழுக்கம் தவறினால் கதை முடிந்தது - Rishabanandha | Ragu Thisai In Tamil | IBC Bakthi
-------------------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles now in tambaram
For More Details Click - jeyachandran.com/
-------------------------------------------------------------------------------------------------------
Sunland
Refined sunflower oil
Sunland La Samacha Shakthi Thaana Varum
For more details log on to www.ktvhealthfood.com
-------------------------------------------------------------------------------------------------------
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Пікірлер: 395
@advocatekslnarain5863
@advocatekslnarain5863 7 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏 அருமையான பதிவு. ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய
@SwaminathanKannan
@SwaminathanKannan 7 ай бұрын
சுகமே சூழ்க ஐ பி சி பக்தி சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள் எங்கள் குருஜி சபரிமலை ஐயப்பனை சென்று தரிசி தந்து வரம் வாங்கிக் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்திருக்கிறார்கள் பக்தியுடனும் வணக்கத்துடன் க சுவாமிநாதன் கபிஸ்தலம்
@mitulsunderaj2150
@mitulsunderaj2150 7 ай бұрын
Thank you Sir, for explaining to us the disciplinary aspect associated with Rahu Devan. What we perceive is that as and how particular timelines require, each Graha shows up. That way, this Age of communication that also requires enhanced levels of discipline, also needs a strict disciplinarian. Like you had pointed out, whether it is somebody's own Dad, or a Teacher , or a Policeman.... it's all for our good. Your words cleared all airs and we are thankful to you for being so positive. Please continue being so, so that many more like me get benefitted. வணக்கம்
@sindhuramesh3360
@sindhuramesh3360 7 ай бұрын
Vanakam ayya very useful informative thanx a lot
@duraisamy199
@duraisamy199 7 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@MyAmrutha
@MyAmrutha 6 ай бұрын
கர்ம ரகசியம் என்பது மிகவும் சூட்சுமமானது. இவர் சொல்வதைப் போல தவறு செய்யாத ஒருவர் தண்டனை அனுபவிக்க வாய்ப்பே கிடையாது. ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தை அதே குடும்பத்தில் மீண்டும் மீண்டும் பிறக்கிறது. நமக்கென்று தனி ஒரு அடையாளம் இல்லை. நமது முன்னோர் யார் என்று கேட்டால் நாம் தான் நமது முன்பு நமது வம்சத்திலே பிறந்து இருந்தோம். அப்படிப் பார்த்தால் ஒவ்வொருவரும் அவருடைய தாத்தாவாக அல்லது தாத்தாவின் தாத்தாவாக மீண்டும் பிறந்து இருப்பதற்குத்தான் சாத்தியக்கூறு அதிகம்.
@jaikumar1755
@jaikumar1755 2 ай бұрын
Ahhaaa
@nalamnaadi9813
@nalamnaadi9813 Ай бұрын
பதில் தங்களின் பதிவிலேயே உள்ளது... நாம் முற்பிறவியிவ் பிறந்து செய்த பாவத்தின் கர்மாவை இப்பிறவியில் கழிக்கிறது...!
@rajkumargopalakrishnan5389
@rajkumargopalakrishnan5389 Ай бұрын
😂😂​@@nalamnaadi9813
@recognmedia6272
@recognmedia6272 2 күн бұрын
Aahaan 😂😂
@user-yc2ib9qn5y
@user-yc2ib9qn5y 7 ай бұрын
Thank you sir important information now the great message 🎉🎉🎉
@user-fy4pt4qm1d
@user-fy4pt4qm1d 7 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா கைலைய் மகாராஜன்
@mohanaelango5157
@mohanaelango5157 7 ай бұрын
Unga videovale oru thelivu kidaikiradhu aiyya mikka nandri
@krishnanv.s8851
@krishnanv.s8851 7 ай бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏 வாழ்க வளமுடன் 💐💐
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 7 ай бұрын
நன்றி குருஜி🙏🙏🙏🙏
@maalar1396
@maalar1396 5 ай бұрын
Great sir. Thank you for sharing your valuable experience in your life.💐🙏
@NarmathaMuthu-fb4io
@NarmathaMuthu-fb4io 7 ай бұрын
Thank you samy🙏🙏🙏🙏🙏
@CcskavinKavin-lw2cd
@CcskavinKavin-lw2cd 7 ай бұрын
Kodi nandringa ibc kum swamy kum anchor kum sai senthil sirkum
@vijayalakshmimurugesan3727
@vijayalakshmimurugesan3727 7 ай бұрын
Nandri sami
@aashaaram7093
@aashaaram7093 6 ай бұрын
நல்ல பதிவு
@SuperSshiva
@SuperSshiva 7 ай бұрын
Vanakkam Swami
@priyas.p3885
@priyas.p3885 7 ай бұрын
Mikka nandri ayya.....
@maalar1396
@maalar1396 5 ай бұрын
Your prediction is awesome and very much true sir.
@whatismynamehere
@whatismynamehere 7 ай бұрын
Mikka NandrI Guruve... Migavum Kalakalappana Jothidar ayya neengal
@KarthiKeyan-rz3ev
@KarthiKeyan-rz3ev 7 ай бұрын
Arumai
@kankeshm9140
@kankeshm9140 7 ай бұрын
ஐயா உண்மை தான் நன்றி ஐயா
@user-qi8po1zs2c
@user-qi8po1zs2c 6 ай бұрын
ராகு தசை பெரும் செல்வந்தர் ஆக்குவர் ஓம் சக்தி நல்லது நடக்கும் வாழ்க வளமுடன்
@CcskavinKavin-lw2cd
@CcskavinKavin-lw2cd 7 ай бұрын
Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏
@mohanramvishwakarma765
@mohanramvishwakarma765 6 ай бұрын
அருமையான பதிவு.
@rubaruba7399
@rubaruba7399 7 ай бұрын
ஓம்சரவணபவ
@worldview5996
@worldview5996 7 ай бұрын
ஓம் சரவணபவ ❤
@shanmugasundarams4271
@shanmugasundarams4271 4 ай бұрын
நன்றி
@kesavanvenkkanna2558
@kesavanvenkkanna2558 2 ай бұрын
ஐயா வணக்கம் ராகு பகவான் திசையில் எனக்கு பெரிய பிரச்சனை வந்தது அடியேன் நேர்மை உண்மை உழைப்பு கடைப்பிடிப்பவன் ஆகையால் அந்தப் பிரச்சனையிலிருந்து வெளியே வந்தேன் கொஞ்சம் நேர்மை தான் என்னை காப்பாற்றியது இதுதான் உண்மை எனக்கு ஒரு பாடம் ராகு திசையோ சனி திசையோ உண்மை நேர்மை நீதியாக நடந்தால் துன்பம் வராது என்பது உண்மை ஓம் முருகா🙏
@senthikumar5214
@senthikumar5214 7 ай бұрын
Thank you samy🙏🙏
@dr.k.gnanapriya3057
@dr.k.gnanapriya3057 7 ай бұрын
Currently i have Rahu direction going on margali puja daily. i wake up at 4 AM. so there are some changes in my life. i hope it will give me good. sir, u said the same thing. Thankyou sir.
@The---Master
@The---Master 6 ай бұрын
Saturday raghu kaalam kaali amman or Durgai worsship till dhasa ends...life will turn to positive direction ...
@user-zg6wx4io7j
@user-zg6wx4io7j 6 ай бұрын
ராகு எடப்பாடி வைத்து ராகு திசையை காட்டுகிறாய் சாமி தங்களை நான் கேட்டுக்கொள்கிறேன் மனிதர்களைப் படைத்தது கடவுள்களை நல்ல வைத்து வைத்திருப்பதற்கும் மக்களை நல்லா வைத்திருப்பதற்கும் தான் மனிதர்களுக்கு மனிதர்களை படைத்தது அப்ப எடப்பாடி யாரும் எதிர்த்தால் அவர் ராகுவோடு மோசமாக மாறி விடுவார் என்று சொல்கிறீர்களா உங்களுடைய ராகு திசையில் அவர் இருக்கிறாரே சூப்பரோ சூப்பர்
@user-qi8po1zs2c
@user-qi8po1zs2c 6 ай бұрын
ராகு பகவானே போற்றி ஓம் சக்தி அம்மா ❤️❤️❤️
@ramesharavindh6500
@ramesharavindh6500 7 ай бұрын
Neenga solradhu 100% correct saamy Na chithirai 3 padham Age 4 la irundhu rahu dasai Na daily morning 4am endiruchu padipen Ipo na doctor ayiten Unmai than nenga solradhu Mrng padichadhu than enaku marakave ila ipo varaikum😊
@banumathi9398
@banumathi9398 7 ай бұрын
thankyou sir
@rameshnaidu9722
@rameshnaidu9722 7 ай бұрын
❤super
@ARR_ARR_RSF
@ARR_ARR_RSF 7 ай бұрын
இது உண்மை தான்..... இராகு திசை உண்மையில் ஒரு பெரிய அனுபவத்தை கொடுக்கும்..... அதே மாதிரி வச்சும் செய்யும்
@srinagalakshmisilks3643
@srinagalakshmisilks3643 7 ай бұрын
அய்யா. Namaskaaram, உங்கள் gurunaadhar jeewasamaadhi உள்ள place detail chollavum. Thankyou.
@chandrusaker1724
@chandrusaker1724 6 ай бұрын
அப்பா நன்றி.
@dpssamy7585
@dpssamy7585 7 ай бұрын
🕉 Om Namasivaya 🕉 Shanthi 😊😊😊
@vennila369
@vennila369 7 ай бұрын
அய்யா ராகு திசைக்கு சொன்ன எடுத்துக்காட்டு முன்னோர்கள் கதை மாதிரி, அனைத்து திசைக்கும் சொல்லூங்க அய்யா pls அய்யா.......
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 5 ай бұрын
Super Admk Eps 👍🏽 👌 💪 ❤️
@packiawathymunusamy3676
@packiawathymunusamy3676 7 ай бұрын
👌🙏
@ARKCOMPUTECH
@ARKCOMPUTECH 7 ай бұрын
ஐயா நீங்கள் எப்பொழுதும் வெற level....👌👌👌
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 6 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை ராகு திசை வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது வீடு வாசல் வண்டி வாகனத்தை எல்லாத்தையும் இழந்தோம் கடைசியில் செவ்வாய் புத்தியில் ஜோதிடத்தை கற்றுக் கொண்டேன் அதன் அதன் மூலம் இப்போது ஜோதிட தொழில் செய்கின்றேன்
@periyasamy0075
@periyasamy0075 7 ай бұрын
ஓம் நமச்சிவாயா வாழ்க
@arula9323
@arula9323 3 ай бұрын
thank you🌹🙏 gurujii
@kamalaa3007
@kamalaa3007 7 ай бұрын
Often my daughter some insect will bit pls tell sir
@chandraleka9541
@chandraleka9541 7 ай бұрын
வணக்கம் ஐயா நன்றி வாழ்க வளமுடன் நாங்கள் திருப்பூரில் வசிக்கிரோம் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்
@user-em3px8ry5g
@user-em3px8ry5g 2 ай бұрын
ஐயா வேற லெவல் 👍👌👌🙏 நன்றி ஐயா
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 5 ай бұрын
Super Eps 🔥🔥👍👍👍🏽👍🏽👌👌❤️
@yasodhavellingiri5081
@yasodhavellingiri5081 7 ай бұрын
நமஸ்காரம் ங்க சாமி
@suruthifavas9730
@suruthifavas9730 6 ай бұрын
மிக்க நன்றி அய்யா தங்கள் அனுபவங்கள் மூலம் ராகுவை பற்றி கூறியது அருமை பயனுள்ள தகவல்கள். எனக்கு ராகு திசை நடந்து வருகிறது. பூரம் நட்சத்திரம் சிம்மம்.
@mavieindienneenfrance6001
@mavieindienneenfrance6001 6 ай бұрын
Me too
@Nilani143
@Nilani143 3 ай бұрын
En sis um same
@sreevi06
@sreevi06 7 ай бұрын
🙏🏻
@Nitheen07
@Nitheen07 6 ай бұрын
Karthi sir evara ta kovil kelunga...na konjam konjamaaga amound sethuvan evara pakkalamunu ninaikkumpoathu fess athigamaagum Ennala mudila but he speech true.....
@govindgk7042
@govindgk7042 7 ай бұрын
Unmai😀 rahu dasa aarambathla na rajava irunden.... 2 years aprom soli mudinj😂...... Kastangal😢.... Irundalum nalla iruken innum 5 yrs iruk
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 2 ай бұрын
சூப்பர் சார்
@sumathirajan8116
@sumathirajan8116 6 ай бұрын
Its 100%exactly true
@S.R..Ramesh
@S.R..Ramesh 7 ай бұрын
Exactly, I was born in viyathibatham, currently Ragu dasa in progress I suffered lot especially in my health since the beginning of rahu dasa.
@prabhallavallin3860
@prabhallavallin3860 6 ай бұрын
C CT😢😢😅😅
@mohanaelango5157
@mohanaelango5157 7 ай бұрын
Veetiliye mudangi kidakkuren aiyya, veredha seidhalum thappa poiduradhu, adhanal romba bayam, rahugaala arambarhil veedu vasadhi ellam irundadhu en kanavar kudithuvittu ellam tholachitaaru, ippo rahu dhisai last sevvai bukthi ellam thirumba varumaanu 15 varushama wait paani valkaiye veruthu pochu, valave pudikale
@nagarajradhakrishnan9574
@nagarajradhakrishnan9574 4 ай бұрын
நல்லது செய்தால் நல்லது நடக்கும்
@sasirekhar5622
@sasirekhar5622 6 ай бұрын
Vanakkam iyya thakgalai neril parrthu jathagam parka mudiyuma
@aswathy.vvadika1204
@aswathy.vvadika1204 7 ай бұрын
Thank you sir
@premkumarmani31
@premkumarmani31 7 ай бұрын
Ivlo naal senthil sir interview, now karthi interview edukuraar 😍😍 ❤
@mahajothi-yk2rw
@mahajothi-yk2rw 6 ай бұрын
Super sir
@NANDAKKUMARRK
@NANDAKKUMARRK 7 ай бұрын
Om tamburan rishbanathar thiruvadukale potrii 🙏🙏
@DhanaSekar-kj7ql
@DhanaSekar-kj7ql 7 ай бұрын
💞💐
@geethavelmurugan5814
@geethavelmurugan5814 6 ай бұрын
U r really great guruji
@SriRam-eh8si
@SriRam-eh8si Ай бұрын
Ivar solrathu ellam unmaiya... Ivarku feea 3000 ...ivar ethana per life change panni irukaru
@ManiKandan-kz4jz
@ManiKandan-kz4jz 6 ай бұрын
மிக சரியான விஷயத்தை சொன்னீர்கள் ஐயா
@jayaramanjayaraman2617
@jayaramanjayaraman2617 7 ай бұрын
ராகு திசை 14 வருடமா ஓடிட்டு இருக்கு ரொம்ப நாள் தேடிட்டு இருந்த ஒரு விளக்கம் இப்ப கிடைச்சிருக்கு , நன்றி ஸோதிடரே
@johnwesley2090
@johnwesley2090 5 ай бұрын
Rahu Moon, Rahu Mars - Worst time period
@BhagyashreeVht3398IT
@BhagyashreeVht3398IT 7 ай бұрын
Na dhanu urhiradam important rahu disai half year 7 1/2 sani . Ellam vidhi
@user-ly1gz1uv6g
@user-ly1gz1uv6g 6 ай бұрын
Vanakam veetil val vaithu vanankalama?
@drajendran5969
@drajendran5969 7 ай бұрын
Sami neenga solurathu 100 💯% unami Neenga sonna yella visiyathaiyum katanthu vanthu erukiren ...
@sivananthan3101
@sivananthan3101 7 ай бұрын
❤❤❤❤VALLGA KADAGAM AYILAYUM 2024 VETRI NICAYUM 🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏
@shanmugapriyanb9628
@shanmugapriyanb9628 7 ай бұрын
This is all 💯 true
@SriRam-eh8si
@SriRam-eh8si Ай бұрын
sir ivar solrathu ellam unmaiya .... Ivarku panam tha main
@user-bu1nq6zs6r
@user-bu1nq6zs6r 5 ай бұрын
Super
@prabha6271
@prabha6271 5 ай бұрын
ராகு. பகவானே. போற்றி. போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Muruganthunai-n3p
@Muruganthunai-n3p 7 ай бұрын
Neengal solvathu ellame sari. En vaalvil anaithum nadanthadhu😮
@vinothrajvinothraj2729
@vinothrajvinothraj2729 7 ай бұрын
Sani deshi pathi sollunga ayya
@kasturi9373
@kasturi9373 6 ай бұрын
Which temple in tiruvananthapuram? Kindly give the temple details thank you
@mk.tamizhan8897
@mk.tamizhan8897 6 ай бұрын
💯 unmaiga
@MyJANA55
@MyJANA55 7 ай бұрын
❤❤❤❤❤❤
@sangamithraravichandran6004
@sangamithraravichandran6004 7 ай бұрын
Dob 12/01/1065 Time. 6.15 Place chennai Ippo raghu thasai nadalkudhu eppadi irukkum
@manivelusamy6145
@manivelusamy6145 7 ай бұрын
என் தாத்தா 99 வயதுவரை நல்லா சொகுசாவாழ்ந்து எல்லாத்தையும் அனுபவித்து நிறை தப்பதண்டா செய்துட்டுதான் போனார்.நாங்க நிறைய கஷ்டத்தை அனுபவிக்கிறோம் எனக்கு ராகுதிசை இரண்டு முறை பாம்புக்கடி உயிர் போய்வந்தது.வாகனவிபத்து உயிர்பிழைத்தது ஆச்சர்யம்தான் இன்னமும் முடியல.இன்னம் ஐந்துவருடம் வெயிட்டிங்ல இருக்கு எனக்கு ஆப்படிக்க.ராகு அவிட்டத்தில் உள்ளது.
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 2 ай бұрын
😅😅😅
@ketharnathkp8226
@ketharnathkp8226 7 ай бұрын
👌👌🙏🙏
@ramasamys2068
@ramasamys2068 6 ай бұрын
Thanks Sir your for ragu planet positive and negative details and remedies advise
@balasubramaniangopalakrish4212
@balasubramaniangopalakrish4212 6 ай бұрын
மிகவும் ஜனரஞ்சகமாக அதேசமயம் அறிவு பூர்வமாகவும் ஆணித்தரமாகவும் பலன்களை கூறினீர்கள் சகோதரரே . மிக்க நன்றி 😊😊
@chandrasekarang6067
@chandrasekarang6067 6 ай бұрын
🤗🥳🤗🥳🤗🥳🤗🥳😱
@anusha3826
@anusha3826 6 ай бұрын
Please someone translate,.. I understand something useful about Rahu Dasha was explained, but i cant understand Tamil... Please help by explaining in English or Telugu
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 5 ай бұрын
Super super
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 6 ай бұрын
ரிஷபம் - ரோகினி ராகு திசை எப்படி இருக்கு ஐயா...
@annadurai8163
@annadurai8163 7 ай бұрын
💞🙏🙏🙏🙏🙏💞
@user-lj1yq7qt8f
@user-lj1yq7qt8f 7 ай бұрын
Enn thatha avar dady sanda pooru marruthu kuduchu erathutar sir enna panna na kanni rasi 23 age now
@selvakumar590
@selvakumar590 4 ай бұрын
👌👌
@dhanrajjayachandren5730
@dhanrajjayachandren5730 7 ай бұрын
Rahu gave me car, bungalow ,Good salary,Top govt job but completely lost mental peace
@sharemarketingbull116
@sharemarketingbull116 6 ай бұрын
No sir you get peaceful. Don't worry do meditation
@sharemarketingbull116
@sharemarketingbull116 6 ай бұрын
Need.idea about meditation. I give free ideas
@dhanrajjayachandren5730
@dhanrajjayachandren5730 6 ай бұрын
@@sharemarketingbull116 My situation is different lost parents to covid and myself almost fought death due to covid ...though jave money enough lost my pride due to office politics( my mistake was there huge) ,hope situation changes soon
@kerthi4
@kerthi4 6 ай бұрын
Enakulam nega sona edumae ila eruda job um pochu😂 mental peace poi pala varsam aachu so atleast he has done some good things for you so dont worry
@dhanrajjayachandren5730
@dhanrajjayachandren5730 6 ай бұрын
@@kerthi4 Govtla polity pressure is driving me crazy .
@VijiS-di6bg
@VijiS-di6bg 7 ай бұрын
IBC ல் உங்கள் Speach super samy
@kalpanasekar8723
@kalpanasekar8723 7 ай бұрын
🙏👌👍🌟💯🙏🙏🙏
@seathacr4984
@seathacr4984 6 ай бұрын
Your address in tirupur please. I want to see horoscope for my son
@chandramarimuthu8221
@chandramarimuthu8221 7 ай бұрын
Iyya enakku 16 to 34 vayathu varai ragu this ai ithu appothu ethu um theriyamal daily ragu kanāla neratthil vilakku etri poojai seithu vanthen en a Achari yam 6 month I'll go t job I'll sernthu pīrāgu thirumanam abi pinna kulanthaiyum piranthathu ragu enakku nTpu veedu kana IL peso irukkindrargale kanoni rasi kararkalukku sriya vayathil varuvathal baļļa nilai kodukkindrar
@kalakala862
@kalakala862 7 ай бұрын
Enaku raku thisai visham thidunu sonnaka enna pantrathu sir
@sumathijayabalan123sumathi8
@sumathijayabalan123sumathi8 6 ай бұрын
Thanusu rashi moolam nachathiram my age 59 I am very stagul
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 33 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 29 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 15 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 33 МЛН