No video

ஶ்ரீ லங்கா தாயே - Sri Lanka National Anthem in Tamil Full - Galle Face protest April 17

  Рет қаралды 101,733

ARV Loshan News

ARV Loshan News

Күн бұрын

#SriLanka #SriLankaThaaye #SriLankaNationalAnthem
ஶ்ரீ லங்கா தாயே - Sri Lanka National Anthem in Tamil #GotogoGama Galle Face protest April 17
#Tamil #TamilNationalAnthem #nationalanthem
இந்தத் தமிழில் பாடப்பட்ட தேசிய கீதத்துக்குப் பின்னதான சர்ச்சை
காலிமுகத்திடல் சர்ச்சை - தமிழில் தேசிய கீதம் - பிக்கு குறுக்கீடு | Galle Face Tamil National Anthem : • காலிமுகத்திடல் சர்ச்சை...
-----
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvl...
www.mixcloud.c...
--------------------------------------
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Пікірлер: 348
@ARVLoshanNews
@ARVLoshanNews 2 жыл бұрын
இந்தத் தமிழில் பாடப்பட்ட தேசிய கீதத்துக்குப் பின்னதான சர்ச்சை காலிமுகத்திடல் சர்ச்சை - தமிழில் தேசிய கீதம் - பிக்கு குறுக்கீடு | Galle Face Tamil National Anthem : kzfaq.info/get/bejne/nLZyZNWczKrUY4U.html
@renaldveerachandra6155
@renaldveerachandra6155 2 жыл бұрын
Please bro don't make it big issue, be peace 🙏
@lovelyheart8820
@lovelyheart8820 2 жыл бұрын
Pikku pundayandi
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 2 жыл бұрын
Gota go home singala people only make a decision and changes in srilanka.tamil and muslim still threat Come from military personnel north and east gota how to become president racism who support to that sinhala people . we are united but singala people can send home Mahinda & co and gota & co
@sasirekanatcheswaran2724
@sasirekanatcheswaran2724 2 жыл бұрын
மனம் நிறைவு அடைந்த ஒரு தருணம் பாடசாலை நாட்களில் தாய் மொழியில் பாடியதை இன்று முழு இலங்கை வாழ் மக்கள் சுதந்திரமாக பாடுவதை கண்டு வியந்தேன்.நன்றி சகோதர, சகோதரிகளே வாழ்க தமிழ் வாழ்க ஒற்றுமை அனைவருக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💪💪💪💪💪💪💪💪💪
@ranilanka9801
@ranilanka9801 2 жыл бұрын
Ssssom
@anuranjitha8123
@anuranjitha8123 2 жыл бұрын
Yes school timela naanga padinom eppo suganthirama ellorum padurathu santhosama erukku
@sivik5800
@sivik5800 2 жыл бұрын
Sss school time la ketathu 😇😇
@wazeerahmed4113
@wazeerahmed4113 2 жыл бұрын
Really it's so amazing and i got goosebumps while listening.... And remembered our school period!!!
@zafaasmiya6508
@zafaasmiya6508 2 жыл бұрын
😍
@natashadesilva6598
@natashadesilva6598 2 жыл бұрын
I'm a sinhalese buddhist from the southern part of Srilanka. Even though I don't understand Tamil that much, the national anthem sung in Tamil sounds so beautiful to listen. For the first time hearing our national anthem in Tamil makes me feel proud about our country and nation. Keep it up! You should keep on fighting for your lost rights and freedom. Regardless of the race, let's stand as one nation to make it a better place for all of us!
@peakeyblinder9803
@peakeyblinder9803 2 жыл бұрын
Thank you dr .. its really happy to see comments like this..., we all Srilankans! One Nation One Country . We want our peaceful Mother Srilanka back .
@psychiatrist123
@psychiatrist123 2 жыл бұрын
United we rise
@marygpragasam9182
@marygpragasam9182 2 жыл бұрын
பள்ளியில் கேட்ட தேசிய கீதம் இன்று இத்தாலி நாட்டிலிருந்து கேட்கிறேன் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது,இன வாதம் இல்லாமல் அனைவரும் ஒன்றாக இருந்து பேராட்டத்தில் வெற்றி பெற வேண்டும்🖐😍❤
@bhuvaneshwarisiva441
@bhuvaneshwarisiva441 2 жыл бұрын
Same feeling.
@nivingstonsrikanth2680
@nivingstonsrikanth2680 2 жыл бұрын
பள்ளியில்"கேட்டது.இப்போது முழு இலங்கையும் தமிழில் தேசியகீதம் பாடுவது பெருமையா இருக்கிறது.கண்களில் ஆனந்தகண்ணீர்.மெய்சிலீர்க்கும் தருணம்❤️❤️❤️❤️
@muthuramanm4057
@muthuramanm4057 2 жыл бұрын
வாழ்க வளர்க தமிழும், இலங்கை மக்களின் ஒற்றுமை உணர்வும், முதன் முதலாக இலங்கைதமிழ் மொழி தேசிய பாடலைக் கேட்கிறேன், அருமை, 👏👌👍🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹
@FatimaFatima-zv2ds
@FatimaFatima-zv2ds 2 жыл бұрын
வாவ் சூப்பர் பாடசாலை நாபகம் இப்படியே ஒன்று இனைந்து வாழ்வோம் ජයවේවා අපේ ලංකාවේ කට්ටියට
@kumarmanickamdiravidantami5481
@kumarmanickamdiravidantami5481 2 жыл бұрын
I like your cooperation Tamil &Singalam you are brothers don't participate in language and racial
@sabanathansivakumar8501
@sabanathansivakumar8501 2 жыл бұрын
தவறுகள் திருத்தப்படக்கூடியவை என்பதை நிரூபித்து ஒற்றுமையை ஓங்கி ஒலித்த இளையோர் குரலுக்கு நன்றியுடன் வாழ்த்துகள்.ஒற்றுமையே பலம்.
@greenlife4523
@greenlife4523 2 жыл бұрын
I sung in my school days in 1981. After that I am hearing, tears in my eyes🙏🏼
@chamindaprasanna7520
@chamindaprasanna7520 2 жыл бұрын
First time hearing Tamil version, tears in my eyes. Let's b Sri Lankan for very first time. Pls use subtitles in English or sinhalese for you to carry the message.
@user-ts5zy7xl8q
@user-ts5zy7xl8q 2 жыл бұрын
Yes if you both tamil and sinhala people be united your country become like Singapore, you have more resources than any other countries only sinhala politicians make you divide and rule for vote, please understand and be united. See we are indians we too have many languages and many cultures than you but we don't fight like you even a small language people also we see as indians that's why our country moving towards prosperity, be unite ❤️ from India
@thrfdtgj153
@thrfdtgj153 2 жыл бұрын
@@user-ts5zy7xl8q populations in singapore are close to equal, 10 million chinese in thailand have no problem learning thai but, 2 million tamils in Sri Lanka has a problem learning the language spoken by 20 million. In india, tamil nadu for example, telugu isn't even a recognized language despite being spoken more than tamil in Sri Lanka.
@chamindaprasanna7520
@chamindaprasanna7520 2 жыл бұрын
@@user-ts5zy7xl8q thanks for the kind words, yes I am quite aware of what u expressed here, this my 25th year in Dubai, most of mates are From South India, people coexists peacefully even rivalry Indians and Pakistanis, lankans politicians are the worst breed, party politics in ethnic and religious lines breeding ground for disaster. Hope things will be better post Rajapakses era. We need to build bridges with India. It's the biggest market thst we never tapped into.
@chandilu240
@chandilu240 2 жыл бұрын
@@user-ts5zy7xl8q Not only sinhala politicians. All politicians who engage with current politics in Sri Lanka should be take responsibility to that struggle.. they all wanted to divide us for their own benefits..think about it from outside your frame.
@chamindaprasanna7520
@chamindaprasanna7520 2 жыл бұрын
@@chandilu240 didn't I say lankan politicians which covers everyone if you read the lines.
@choccogirlshalo99shalo8
@choccogirlshalo99shalo8 2 жыл бұрын
கண்களில் கண்ணீரும் மனதில் மகிழ்ச்சியும் ஏற்பட்ட தருணம்.. இறுதியாக பாடசாலை காலங்களில் கேட்கப்பட்ட கீதம் இன்று பொது இடத்தில் அதுவும் அரசுக்கு எதிரான போராட்ட களத்தில் பாடபட்டது மகிழ்ச்சியான தருணம்.... இது போல இலங்கை வாழ் மக்கள் அனைவரும் இனம் மதம் சாதி பேதம் இன்றி வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் 🇱🇰❤️🙏
@gajendraprasathgajen2517
@gajendraprasathgajen2517 2 жыл бұрын
ஒற்றுமையே நமது பலம் இனி இனவாதம் போன்ற பரப்ப முடியாது நம் தலைமுறை முட்டாள்கள் அல்ல
@lucyka8638
@lucyka8638 2 жыл бұрын
Poda Tamil innathin Thurokikal LTTE forever 🔥🔥🔥
@Watermelon580
@Watermelon580 2 жыл бұрын
தமிழில் கேட்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ள்ளது ஆனால் சிங்களவர்களை தான் நம்பமுடியாமல் உள்ளது. தங்களது பிரச்சனை தீர்ந்தவுடன் மாறிவிடுவாரகளோ என்று பயமாக உள்ளது
@forex8857
@forex8857 2 жыл бұрын
எனக்கும் அதே தான். ஆழ் மனதில் உறைந்துள்ள பயம் அவ்வளவு எளிதில் மறைந்துவிடாது.
@arulrajanramiah3515
@arulrajanramiah3515 2 жыл бұрын
சிங்கள மக்கள் மத்தியில் விஷத்தை விதைப்பவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் மதவாத பிக்குகள். இப்படிப்பட்ட பிக்குகளால் புத்தமதத்திற்கும் புத்தபெருமானுக்கும் பெரிய அவமானம். .
@kingskitchentamil3520
@kingskitchentamil3520 2 жыл бұрын
உண்மைதான் கண்டிப்பாக மாறி விடுவார்கள்
@sivathasanmayuran7828
@sivathasanmayuran7828 2 жыл бұрын
There are few people who follow with old fashioned traditions to destroy the peace. This way they can earn money and build up there life. No war no money income to such people. They will begin some of problems continually to disturb our unity public.
@josephjoachim4134
@josephjoachim4134 2 жыл бұрын
ஒற்றுமையே பலம் வாழ்த்துக்கள்
@kadamban1
@kadamban1 2 жыл бұрын
this is the only thing ,,main reason when i was left the country 10 years before GUYS AM VERY PROUD OF YOU EVERY ONE and am start thinking come back to my country which is SRILANKA AS A SRILANKAN THANKS YOU EVERY ONE
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 2 жыл бұрын
Gota and mahinda rest in peace Sinhala, tamil, muslim united We would like to see great day for all of us. I never expected anything like that!! Congratulations all young people all walk of life get together New srilanka born just one week old Well done boy's and girls congratulations once again
@eejemi6879
@eejemi6879 2 жыл бұрын
Well said
@sivathasanmayuran7828
@sivathasanmayuran7828 2 жыл бұрын
Unity for peace
@mohammedyoosuf4262
@mohammedyoosuf4262 2 жыл бұрын
If this continues in srilanka there's no doubt peace and prosperity will prevail in near future.
@Operera3414
@Operera3414 2 жыл бұрын
Of course yes👍🏻
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 2 жыл бұрын
இது மாதிரி ஒவ்வொரு நாளும் தமிழில் இலங்கை தேசியகீதம் பாடப்பட வேண்டும். நாசகார புத்த பிக்குகள் வயறு எறிந்து சாகட்டும். 💪👍🙏
@senuthithilakarathna114
@senuthithilakarathna114 2 жыл бұрын
First time hearing tamil version of Sri Lankan national anthem , sounds heartwarming
@kanthakumarisasi8771
@kanthakumarisasi8771 2 жыл бұрын
அனைவருக்கும் நன்றிகள் இன்று போல் என்றும் தேசிய கீதம் தமிழில் பாட வேண்டும்
@rajinallaiah773
@rajinallaiah773 2 жыл бұрын
Today,We as all communities, Proudly can Say ,That we are proud to be Srilankans!...
@NOBI2072
@NOBI2072 2 жыл бұрын
Always one word bro - we are srilankan's ❤️❤️❤️❤️❤️💖
@aswarkhan5246
@aswarkhan5246 2 жыл бұрын
நாமும் இலங்கையர் என்ற உணர்வு இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது
@Operera3414
@Operera3414 2 жыл бұрын
Kandippa👍🏻
@kingskitchentamil3520
@kingskitchentamil3520 2 жыл бұрын
கண்ணீர் சிந்திவிட்டேன்
@Operera3414
@Operera3414 2 жыл бұрын
How beautiful. Our national anthem in tamil. We are good srilanks. May God bless our beautiful country.
@pathithasanrajagopal5464
@pathithasanrajagopal5464 2 жыл бұрын
Yes True. I couldn't expect it's will happen in this decade. Youngsters are aware about racism. So this is right time politicians have to talk about equality and against racism . #gogotahome2022 #no_racism #democracy
@Operera3414
@Operera3414 2 жыл бұрын
@@pathithasanrajagopal5464 unmaithan 👍🏻sahothara
@Alinahalinah1
@Alinahalinah1 2 жыл бұрын
අරගලයට ජයවේවා 🇱🇰🇱🇰❤️
@subakumarsuba7397
@subakumarsuba7397 2 жыл бұрын
🇱🇰🇱🇰🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@solohuntereditz9195
@solohuntereditz9195 2 жыл бұрын
😍😍😍🇱🇰🇱🇰🇱🇰
@prashanthvj7597
@prashanthvj7597 2 жыл бұрын
வாழ்க வளமுடன் எம்மவர் இந்த பூமியில்....... 🙏🧎
@user-kk6xe1yl3b
@user-kk6xe1yl3b 2 жыл бұрын
❤️❤️❤️❤️ எப்படி ஒரு அற்புதமான வரிகள் தமிலண்டா
@dhanushanlingam3871
@dhanushanlingam3871 2 жыл бұрын
ழகரத்தை பயன்படுத்துங்கள், குறை கூறுகிறேன் என தவறாக எண்ணவேண்டாம் சகோதரி.
@yathavanyathuyathu2402
@yathavanyathuyathu2402 2 жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா. நன்றி அனைவருக்கும். 💪💪💪👍
@wewe2631
@wewe2631 2 жыл бұрын
salute to those who works hard to uplift our MOTHER LANKA.
@meerafernando732
@meerafernando732 2 жыл бұрын
Super. Super. Super
@ShivaShiva-rq3bb
@ShivaShiva-rq3bb 2 жыл бұрын
இனவாதம் வேண்டாம் ஒற்றுமையே வேண்டும் ஒருதாய் மக்கள்
@Operera3414
@Operera3414 2 жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@anneaugustine7030
@anneaugustine7030 2 жыл бұрын
தடைக்கல் ஒன்று தோன்றினாலும் இத்தருணத்தில் இது ஒரு படிக்கல்லே 👍
@mohamedMohamed-kn8um
@mohamedMohamed-kn8um 2 жыл бұрын
This is how the people of this country our national anthem in Tamil future during Independence Day. Great unity keep it up. Aragalayata jayawewa to all.
@pushpamalasriniwasagam1477
@pushpamalasriniwasagam1477 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி
@raviraj4163
@raviraj4163 2 жыл бұрын
Am so.so.so.sooo happy in this time & thank you for all...😭
@afzalahmed5826
@afzalahmed5826 2 жыл бұрын
Verry verry happiya iruku paarkkum podhu
@sarojarudhraas9510
@sarojarudhraas9510 2 жыл бұрын
Schoola பாடியது இன்று தமிழ் நாட்டிலிருந்து
@kingskitchentamil3520
@kingskitchentamil3520 2 жыл бұрын
நானும்
@raaja369
@raaja369 2 жыл бұрын
நல்ழெழில் பொலிசிர நீ நலங்கள் யாவும் நிறைவாய் மணி லங்கா🙏🙏🙏
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 2 жыл бұрын
1989முதல் 1999 வரை பாடசாலை வாழ்வில் காலை 8 மணிக்கு பாடுவோம். ஜேர்மனியிலிருந்து....
@LogeshwaranM
@LogeshwaranM 2 жыл бұрын
So nostalgic, Im all with teary eyes! How wonderful to listen to this 🙏🏻🇱🇰❤️ Im so Emotional right now
@ASAV27
@ASAV27 2 жыл бұрын
First time, I am hearing this song.very happy to see this kind of unity my dear brothers and sisters ✌✌✌.
@jesunesanmariyanayagam8682
@jesunesanmariyanayagam8682 2 жыл бұрын
Unity is strength.😍👏👏 Very proud of my brothers and sisters 🙏
@thayalinimarcus6246
@thayalinimarcus6246 2 жыл бұрын
Very nice this is what need in this country. Thank you for children who fight for their nation. Heart felt congratulations to all the younger generation. We couldn't do this in our days atleast you all enjoy the united SRILANKA. MAY GOD BLESS OUR MOTHER LANKA
@jiffrysumaiya1988
@jiffrysumaiya1988 2 жыл бұрын
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு தாய் மொழியில் தேசியகீதம் வாழ்த்துக்கள் சகோதரர்களே...
@aaagood9810
@aaagood9810 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
@ceylonyathri
@ceylonyathri 2 жыл бұрын
Respect! வாழ்க தமிழ்! வாழ்க இலங்கை! 👊
2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி❤️🎊🙏 மிக்க நன்றி லோஷன்❤️🙏
@dineshrock3684
@dineshrock3684 2 жыл бұрын
When we hear that anthem full of tear my eyes new generation hats off u guys proud to be a srilankan
@thangaraja6999
@thangaraja6999 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் மிக விரைவாகவே 11000 சப்ஸ்கிரிபர் களை எட்டி விட்டீர்கள்
@jeya8190
@jeya8190 2 жыл бұрын
This is what we always wanted. We support united Sri Lanka wholeheartedly.
@shakthisachin0774
@shakthisachin0774 2 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் 🇱🇰🇱🇰🙏🏽
@sathyakarthigesu
@sathyakarthigesu 2 жыл бұрын
When I listened our National Anthem I can remember my school days Anna. After long time I could listen. Unity will win as quick as possible. Proud to be a Sri Lankan 🇱🇰
@sampathsasa
@sampathsasa 2 жыл бұрын
Wow ❤❤ this is so beautiful... ❤❤❤ it makes me tears.. 🙏🙏🙏 No matter what language.. But if someone sung national anthem, must respect it.without any movement, any activity... Because its our national anthem. So sinhala, tamil, muslim my brothers and sisters please give respect to it. Dont sung while eating, while walking, playing, running, joking etc... Love you all. We are one family with one red colour blood. ❤❤ 🌹🌹🌹 love you all ❤❤
@dhurgalakshani5318
@dhurgalakshani5318 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது காதிற்கு இனிமையாகவும் இருக்கிறது
@krishnasamidharshan7128
@krishnasamidharshan7128 2 жыл бұрын
Nalladhoru matram.❤🔥 .ithe tamil makkal aagiya naam edhirparthathu. Proud to be srilankan
@sivanesaselvanarumugam3669
@sivanesaselvanarumugam3669 2 жыл бұрын
After many years Tamil voice great
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 2 жыл бұрын
What a blessed country and people in the whole world. Politicians and religious leaders (not all) spoiled everything time after time.
@mushacreativity6281
@mushacreativity6281 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
இனிமையோ இனிமை🎼🎵🎶
@ishanjaufer7062
@ishanjaufer7062 2 жыл бұрын
Unmele sari sandosham ipa tamil muslim makkal ellorkum sandarpam kidaikiramaiku ithu ennaalum needikanum enru ellorkum pothuvana iraivanai vendugiren🤲🤲
@leelaramalingam6876
@leelaramalingam6876 2 жыл бұрын
Thanks 🙏 guys good to hear The song Remember the school days thanks
@melaniekanagarajah3002
@melaniekanagarajah3002 2 жыл бұрын
தேச பக்தி எல்லோருக்கும் உண்டு ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 🙏👍💪💕🌹🌹
@kebamission2591
@kebamission2591 2 жыл бұрын
பிரர்ச்சினைகளுக்கு தூன்டுகோலான எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டாம் சகோதரர்களே!நோக்கங்கள் திசை திரும்பலாம்,ஏனென்றால் ஏதாவது குழப்பம் ஏற்படுத்த வகை தேடிக்கொண்டிருக்கிறார்கள்,மதம்,மொழி சம்பந்தப்பட்ட காரியங்களில் கவணம் செலுத்தவும்.
@MrVakeesan
@MrVakeesan 2 жыл бұрын
Very Good, unity is power. No more divisions..... Unite to gether, so we can fight to gether...
@jaleesmahumood2051
@jaleesmahumood2051 2 жыл бұрын
Happy to hearing the National Anthem in Tamil.
@sasikalaperumalsamy150
@sasikalaperumalsamy150 2 жыл бұрын
🤞🤞🤞🤞🤞🤞👏👏👏👏💐💐💐💐from Canada 🇨🇦🇨🇦🇨🇦🇨🇦
@thiyakarasathusakaran5290
@thiyakarasathusakaran5290 2 жыл бұрын
இன்று ஒரு சிங்கள இனம் தமிழனுக்கு இடம் கொடுத்து தமிழில் பாடவைப்பதை கண்டு வியக்கிறேன். யாழ்.பல்கலையில் படிக்கும் போதும் சரி பின் ஆசிரியராக இருக்கும் போதும் சரி ஒரு தமிழ் நிகழ்வு , அரசாங்கத்துக்கு எதிரான நிகழ்வுக்காகத்தான் பாடியிருப்போம்.இப்ப சுவிஸ் நாட்டில் இருந்து பார்க்கிறேன்.சந்தோசம்.பொங்குதமிழும் வேண்டாம் .சசிரேகா சாவகச்சேரி.
@Khan-gk2yw
@Khan-gk2yw 2 жыл бұрын
மகிழ்ச்சி😊🖤👍🏻
@fate5717
@fate5717 2 жыл бұрын
Hats off my dearest slk people🔥🔥🔥what a perfect understanding of each and everyone ❤️ Fellowship ❤️keep going guys 👏👏
@rikagunawardena3370
@rikagunawardena3370 2 жыл бұрын
Only way we uplift Sri Lanka is unity among all races. Let us all rise up as Sri Lankans whilst respecting the diversity in all races to overcome the corrupt political system in this country
@srilankanraja9338
@srilankanraja9338 2 жыл бұрын
Sri Lankan thaahe Vanakkam.....அன்பு இலங்கை தாயே வணக்கம்....❤️❤️❤️❤️🙏❤️🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@isharapeiris7718
@isharapeiris7718 2 жыл бұрын
We all are Sri lankans🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰😊
@user-kk6xe1yl3b
@user-kk6xe1yl3b 2 жыл бұрын
வணக்கம் அண்ணா மிகவும் நன்றி அண்ணா 🌷🌷🌷🌷🌷❤️
@periyasamycivagnanam5791
@periyasamycivagnanam5791 2 жыл бұрын
Love hearing the National Anthem in Tamil
@skthalapathi1002
@skthalapathi1002 2 жыл бұрын
Vera lavel bro nermaiya irutha kettavana theriyuvinga bro onga videos ellam papen God👌💪👍
@thiraipadal552
@thiraipadal552 2 жыл бұрын
Shows Sri Lanka is one nations with respect for everyone. These politicians especially Rajapaskas separated us all.
@mohamednimsath6914
@mohamednimsath6914 2 жыл бұрын
74 varusama tamil makkal manasukulla iruntha manakastathuku konjam marunthu koduthe feel varudu inthe othumei appo irunthu iruntha evlow Nalla irunthu irukkum 😥 oru mozhikkagavum urimeikaagavum oru Inam 30+ years poraadi irukka maattange inthe othumei maarama ippadi ye smooth ha poittu iruntha parawala
@lohaswaranlohaswaran3759
@lohaswaranlohaswaran3759 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏❤️
@saraswathysa8447
@saraswathysa8447 2 жыл бұрын
நன்றி !!!
@amayababy9194
@amayababy9194 2 жыл бұрын
தமிழ் சிங்களம் ஒற்றுமை வாழ்த்துக்கள்.
@sathiyasathiyam7031
@sathiyasathiyam7031 2 жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா
@t.nirojanniro9988
@t.nirojanniro9988 2 жыл бұрын
கண்களில் ஆனந்த நீர் கசிகிறது எம் மொழிக்கான இடம் கிடைக்கும் தருணத்தில்
@Migaarumaiyaanapadalkopi
@Migaarumaiyaanapadalkopi 2 жыл бұрын
💖💖💖happy to hear
@IndraTailoring
@IndraTailoring 2 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்
@razeekarazik1462
@razeekarazik1462 2 жыл бұрын
Tears in my eyes.. recall my school... 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 aragalayata jayawewa
@madushanikodithuwakku1496
@madushanikodithuwakku1496 2 жыл бұрын
Its really really beautiful.i can feal it
@MrApmananadewa
@MrApmananadewa 2 жыл бұрын
Unity is our strength as Sri Lankans ❤️❤️
@SSDIGITALSTUDIO5837
@SSDIGITALSTUDIO5837 2 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் ஒற்றுமையோ எமதுபலம்
@camillechitrani
@camillechitrani 2 жыл бұрын
It’s Great to hear Sri Lanka Matha in Tamil too. Would like to hear the English version too
@G11521
@G11521 2 жыл бұрын
Superb Namm Tamiler Name Tamiler Engalluku urumai keddaithu veddathu Onru kudinall ottumai
@soni581
@soni581 2 жыл бұрын
So touching. Jaya we one Srilanka 🇱🇰❤️
@keerthikapushpakumar642
@keerthikapushpakumar642 2 жыл бұрын
All of you please respect for the national anthem....cause there is a response with us to stand in a perfect position for the national anthem....so please remember that ...............all of you ..........it's a kind request as a Sri Lankan Student .....
@Desertfox18
@Desertfox18 2 жыл бұрын
There are many racists, even today; But let's forget about them and move forward with unity to strengthen our island nation, Sri Lanka or Illankai. I liked to this video to support the united people's struggle. ☮️☮️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰☮️☮️
@Kujilinban26
@Kujilinban26 2 жыл бұрын
சூப்பர் அருமை வாழ்த்துக்கள்
@sivayogannaga3388
@sivayogannaga3388 2 жыл бұрын
அருமை
@mdichathuranga1
@mdichathuranga1 2 жыл бұрын
We are one nation which politicians broke into pieces ….. ❤️❤️ #GoHomeGota2022
@sivakalapaminivaratharajah1387
@sivakalapaminivaratharajah1387 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க! நலமுடன்...
@kingskitchentamil3520
@kingskitchentamil3520 2 жыл бұрын
தேசிய கீதம் கேற்கும் போது கண்ணீர் வந்தது
@khaleelkhaleel7349
@khaleelkhaleel7349 2 жыл бұрын
Wow wow wow amazing tamilan da tamil always great in world 💪💪💪💪💪🔥🔥🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@HP-hu8rw
@HP-hu8rw 2 жыл бұрын
😂😂😂ok
@loganathanjeyanthi4277
@loganathanjeyanthi4277 2 жыл бұрын
Very happy to see
@jeyaladchumyletchumanan7268
@jeyaladchumyletchumanan7268 2 жыл бұрын
May God bless this country and unity of this people
@priyainstitute3074
@priyainstitute3074 2 жыл бұрын
😥 அருமை
@johnJOHN-wp2nf
@johnJOHN-wp2nf 2 жыл бұрын
சிறிதரனிடம் இனத்தை பிரித்தாளும் திட்டம் இருக்கும்வரை சமாதானம் வளறாமாட்டா தமிழ் மகளைஉசுப்ஏத்தவேண்டாம்
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 16 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
National Anthem Instrumental Version
3:22
Seylan Bank
Рет қаралды 19 М.
Sri Lankan and Australian National Anthems
3:23
Brian Gilbertson
Рет қаралды 41 М.
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 16 МЛН