Рет қаралды 1,492
துன்பமோடின்பம் கலந்தது பிரபஞ்சம்
வெயிலில்லையேல் நிழலில் இன்பமும் உண்டோ?
துயரில்லையேல் ஐயனை நினைப்பாருண்டோ ?
ராமனை பஜித்தால் நோய் வினை தீரும்
வீண் சஞ்சலம் அகன்றிடுமே..
ப்ரஹ்மஸ்ரீ பாபநாசம் சிவனின் பாடலை உருகி அனுபவித்து மகிழ்ந்து பாடுகிறார் இசை பேரொளி ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் அவர்கள்..
#ram #tamil #bhakthi #carnaticmusic #namasankeerthanam #bhajan #jaishreeram #hinduism #pleasant #divine