ஷீரடி சாய்பாபாவின் வளர்ப்பு மகள் பேட்டி (இவருக்கு 108 வயது)

  Рет қаралды 1,028,257

Archives of Hindustan

Archives of Hindustan

3 жыл бұрын

சீரடி சாய்பாபாவின் வளர்ப்பு மகள் , 108 வயதிலும் நாட்டு மக்கள் நலனுக்காக உழைத்து வருகிறார்... அவரை சந்தித்து பேட்டி காணும் பாக்கியம் ‪@ArchivesofHindustan‬ க்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி
|Shirdi saibaba| வாழும் சாய் பாபா | மகான் | சாய் தாயாரம்மா | சாய் சுகந்தி | சாய் அம்மா |

Пікірлер: 1 000
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/m5Z8ntWHttLRc2w.html கைலாய வாத்தியங்களை இசைத்து அசத்தும் சிறுவர்கள்.. Pls share and subscribe
@sarvamsivam6557
@sarvamsivam6557 3 жыл бұрын
இங்கே அதிகமாக குழந்தை வரம் கேட்கிறார்கள் அந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் குழந்தை பாக்கியம் கொடுத்தருள சாய் நாதரை வேண்டுகிறேன் 🙏
@rekha8919
@rekha8919 3 жыл бұрын
Nanum dailyum vendum oru venduthal.... kulandai kekum anaivrukum kandipa sai baby tharuvanga🙏
@kirirathi5769
@kirirathi5769 3 жыл бұрын
Nanum en anna Thevananthan annikku Nathapavani evarukalukku kulanthai pakkijam kidaikka sai appa unkalai numbukiren.
@malarvizhi7854
@malarvizhi7854 3 жыл бұрын
Tanq Anna🙏🙏🙏
@dsn605
@dsn605 3 жыл бұрын
Enathu irandu mahankalukkum kuzhandai vendum, en kudumbathil ellorum arokyamaha irukka arul puriavendum
@vickyvignesh12345
@vickyvignesh12345 3 жыл бұрын
@@dsn605 கர்ப்ப பாக்கியம் உண்டாக அபிராமி அந்தாதியின் இந்த 73வது பாடலை தினமும் முடிந்த அளவு (குறைந்தது 11 முறை) அபிராமி அம்பாளை மனமுருகி பிரார்த்தனை செய்து சொல்லிவர குழந்தை பாக்கியம் உண்டாகும்...பாடல் கீழே.. தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே
@shreesairamcreations4160
@shreesairamcreations4160 3 жыл бұрын
சாய் அப்பாவை நேரில் பார்த்த சந்தோஷம் எனக்கு உங்கள் ரூபத்தில் கிடைத்துள்ளது ஓம் சாய் ராம்
@susanhammig903
@susanhammig903 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vindhyakrishnakumar1983
@vindhyakrishnakumar1983 3 жыл бұрын
S
@R_B214
@R_B214 3 жыл бұрын
Idhu poi nambathenga
@shreesairamcreations4160
@shreesairamcreations4160 3 жыл бұрын
@@R_B214 வணக்கம் சிஸ் இது எப்படி பொய்ன்னு சொல்றீங்க
@R_B214
@R_B214 3 жыл бұрын
@@shreesairamcreations4160 ama pa baba ku endha adopted child um illa...
@varathalaxmynadarajah9211
@varathalaxmynadarajah9211 3 жыл бұрын
சாய்அம்மா என் மகன்களின் வாழ்க்கை சீரடைந்து நல்வழிநடந்து சிறப்புடன் வாழ வை தாயே
@subramaniyamsumathi9019
@subramaniyamsumathi9019 3 жыл бұрын
அம்மா என் மகளுக்கு விரைவில் குழந்தை பிறக்க ஆசீர்வதிக்க வேண்டும்
@SathishKumar-lr5nn
@SathishKumar-lr5nn 2 жыл бұрын
நிச்சயம் நடக்கும்
@selvakumargeetha435
@selvakumargeetha435 3 жыл бұрын
சாய்பாபாவின் பூரண அருள்பெற்ற அவரது கரத்தில் வளர்ந்த நீங்கள் பாக்கியசாலி அம்மா 🙏
@myjourney6years304
@myjourney6years304 3 жыл бұрын
நான் சத்சரிதை நன்றாக படித்து உள்ளேன். ஆனால் அதில் பெண் குழந்தை பற்றி குறிப்பிட வில்லை. ஓம் சாய் ராம்🙌🙌🙌🙌🙌🙇🙇🙇🙇🙇🙇 நான் சாய் அப்பாவை மட்டும் தான் நம்புவேன். எனக்கு நிறைய நன்மைகள் செய்த இருக்கிறார் சாய் அப்பா. ஓம் சாய் ராம்😘😘😘
@rgeetha9437
@rgeetha9437 3 жыл бұрын
சாய் அம்மா எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து அருள் புரியும் அம்மா
@subhanatrajan7489
@subhanatrajan7489 3 жыл бұрын
Om sai ram
@manjulaashok7412
@manjulaashok7412 3 жыл бұрын
என் பெரிய மகளுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா🙏🏼 அவள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க அருள் புரியுங்கள் தாயே! Om Sri sai ram🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@balasubramaniamramani6783
@balasubramaniamramani6783 3 жыл бұрын
god will come to your home soon....blessings.
@sekergaja5218
@sekergaja5218 3 жыл бұрын
By
@sivarajmuthu1328
@sivarajmuthu1328 3 жыл бұрын
9 varam Sai viratham putika kandiba kulathai kitaikum kandipa natakum
@manjulaashok7412
@manjulaashok7412 3 жыл бұрын
@@sivarajmuthu1328 thank you 🙏🏼
@viswanathanms9454
@viswanathanms9454 2 жыл бұрын
Amma I want to see you to help me find a proper tenant to my house portion. Still I am not able to seek your help. Can you please help me with my request..
@purnajinananandaavadhuta8605
@purnajinananandaavadhuta8605 2 жыл бұрын
108 வயதிலும் சீரடி சாய்பாபாவின் வளர்ப்பு மகள் குரல் தெளிவாக இருக்கிறது. சாய்பாபாவின் அற்புதம் தான் இது.
@muthuvel6678
@muthuvel6678 3 жыл бұрын
சாய் அம்மா எங்கள் கஷ்டங்கள் போக்கவும் எங்கள் குடும்பம் வசிக்க இடம் அமைய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@jeyanthir2539
@jeyanthir2539 3 жыл бұрын
வாவ்... Super.. 108 வயதுல எவ்வளவு அழகாக, தெளிவாக நச்சுனு பேசுறாங்க.. Great ma ..🙏🙏🙏🙏👍👍👍
@jayaforyou1852
@jayaforyou1852 3 жыл бұрын
Ama
@ganesanduraichamy1850
@ganesanduraichamy1850 3 жыл бұрын
சாய்பாபா தூக்கி வளர்த்த மகள் ஆகிய சாய் அம்மா உங்களை தரிசனம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா!!!. தொழில் இல்லாமல் ஆகிவிட்டது. தொழில் மேன்மை அடைய அருள்புரிய வேண்டும். சொந்த வீடு வேண்டும். பையனுக்கு நல்ல வேலை வேண்டும் சாய்அம்மா.
@Prishavicky2002
@Prishavicky2002 3 жыл бұрын
கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும்
@ammasamayalchannel1089
@ammasamayalchannel1089 3 жыл бұрын
இவர் என்றும் நீண்ட ஆயுள் காலம் வாழ்ந்து இன்னும் நிறைய மக்களை ஆசிர்வாதம் சொய்யவேன்டும்
@tamilgameinghappy1734
@tamilgameinghappy1734 2 жыл бұрын
அம்மா உங்களை பார்த்ததில் மிகவும் சந்தோஷம் அம்மா என் குடும்பமும் என் உடன்பிறந்தவர்களும் என்றும் ஆனந்தமாக வாழ ஆசிர்வாதம் வேண்டும் அம்மா ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம்
@priyatamil1433
@priyatamil1433 3 жыл бұрын
அம்மா நோய் நொடி இல்லாத வாழ்க்கையை கொடுங்கள் தாயே
@chandranchandran2453
@chandranchandran2453 3 жыл бұрын
Intha matham yanakku kulanthai conform aaganum sai appa ..sri sai baba om sai appa
@srinivasans5424
@srinivasans5424 3 жыл бұрын
நாங்கள் சொந்த வீடு வாங்க ஆசிர்வாதம் செய்யுங்கள் சாய் அம்மா . ஓம் சாய்ராம்
@malarvizhi7854
@malarvizhi7854 3 жыл бұрын
அனைத்து உறவுகள் இருந்தும் அனாதை ஆக்கப்பட்டவளான இவளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் சாயப்பா.... 🙏🙏🙏என் கறம் பிடித்து வாழும் என்னவனுக்கு நீண்ட வாழ்வை அளிக்க வேண்டும்.... 🙏🙏🙏
@sarvamsivam6557
@sarvamsivam6557 3 жыл бұрын
சாய் என்றும் உன் கூடவே இருக்கிறார் சகோதரி. நீ வேண்டும் வரம் கிடைக்கும். நம்பிக்கை மற்றும் பொருமையோடு இரு. ஓம் சாய் ராம் ஓம் 🙏
@malarvizhi7854
@malarvizhi7854 3 жыл бұрын
@@sarvamsivam6557 🙏🙏
@hariharant.s.s.9753
@hariharant.s.s.9753 3 жыл бұрын
ஓம் சாய் ராம் 🙏🌼 சாய் அம்மாவை தரிசனம் மற்றும் ஆசிர்வாதம் பெற்ற பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. வியாசார்பாடி க்ஷ்ரி குபேர ஷீரடி பாபா கோயிலில் ஆசிர்வாதம் பெற்றேன். அன்பானவர் , எளிமையானவர். ஜெய் சாய் ராம் 🙏🌼🌷
@hariharant.s.s.9753
@hariharant.s.s.9753 3 жыл бұрын
Om Sairam 🙏🙏🌷
@vijayakumariraju2923
@vijayakumariraju2923 3 жыл бұрын
108 vayathu, thelivana Picchu, alumni, I'm waiting ram
@90skids438
@90skids438 3 жыл бұрын
நான் பாபா வை மட்டும் தான் நம்புவன். சத்சரிதைல வளர்பு மகள் என்று கேள்விபடவில்லை.
@ananthit9961
@ananthit9961 3 жыл бұрын
ஆமா சாய்பாபா மட்டும் தான் நான் நம்புவேன்
@ananthit9961
@ananthit9961 3 жыл бұрын
புதுசு புதுசா வர்ராங்க
@ananthit9961
@ananthit9961 3 жыл бұрын
இவ்ளோ நாளா இந்த பாட்டி பத்தி news வரல
@usharamachandran2399
@usharamachandran2399 3 жыл бұрын
சாய் சத் சரிதத்தில் வளர்ப்பு மகள் என்று ஒரு அத்தியாயத்தில் கூட வரவில்லை,om Sai Ram 🙏🙏🙏
@hanishworld6833
@hanishworld6833 3 жыл бұрын
Ama idhella. Poi
@gowrimahadevan5420
@gowrimahadevan5420 3 жыл бұрын
Saiamma என் தொண்டை வலி மற்றும் நாக்கு புண் குணமாக வேண்டும். ஆசீர்வதிக்க வேண்டும் சாயி அம்மா🙏🙏
@thayathayal4575
@thayathayal4575 3 жыл бұрын
Ennaku m amma
@tmvraman748
@tmvraman748 3 жыл бұрын
பாதம் பால்குடுக
@m.manisubha3938
@m.manisubha3938 3 жыл бұрын
Sari ayirum ma
@tmvraman748
@tmvraman748 3 жыл бұрын
கண் பார்வை குறைபாடு மற்றும் நமக்கு நல்லது
@tmvraman748
@tmvraman748 3 жыл бұрын
தமிழ் எழுத்து
@vasanthir438
@vasanthir438 2 жыл бұрын
சாய் சுகந்தி அம்மா என் மகளுக்கு நல்ல சுக பிரசவம் ஆகனும் அம்மா சாய் ராம் அப்பாவிடம் பிராத்தனை செய்யுங்கள் அம்மா.
@karuppaiahsiva517
@karuppaiahsiva517 3 жыл бұрын
ஓம் சாய் அம்மா என் கடன் பிரச்சினை திரவென்டும் ஓம் சாய் அம்மா நான் நீனைத்து காரியங்கள் நிறைவவெறனும் ஓம் சாய் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🤲🤲🤲🔥🔥🔥🌻🌻🌻🌻🌻🌹🌹🌹
@lalithavinoth
@lalithavinoth 3 жыл бұрын
if you want anything to happen ask directly to baba he is our guru he is our guide he is our defender he definitely will hear our prayers and will do miracels.
@annadurai474
@annadurai474 3 жыл бұрын
சாய் அம்மா என் மனைவியின் களுத்துவலியை குணப்படுத்துவாயாக ஓம் சாய் ராம்🙏🌷
@user-tk8wm9rl7m
@user-tk8wm9rl7m 2 жыл бұрын
அவர் டாக்டர் இல்ல.... Spiritual life style grandmother 😌
@janakeejanu527
@janakeejanu527 3 жыл бұрын
சாய் அம்மா ஏங்கா அம்மாவுக்கு சுகமில்லை நல்ல சுகத்தை தாருங்கள் ஏனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிகா ஓம் சாய் ராம் அப்பா ஓம் சாய் ராம் அப்பா ஓம் சாய் ராம் அப்பா
@sasivartanmunisamy9802
@sasivartanmunisamy9802 2 жыл бұрын
மக்களுக்கு அறிவில் தெளிவு கொடுங்க....இறைவா பக்தி மயக்கம் தெளியட்டும்...
@santhiya5350
@santhiya5350 3 жыл бұрын
ஓம் சாய் ஶ்ரீ சாய் அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும்
@Kannammaaaa...thangammaa...
@Kannammaaaa...thangammaa... 3 жыл бұрын
😭🙏
@jkssaidavid1618
@jkssaidavid1618 3 жыл бұрын
அனைவரும் நலம் பெறவேண்டும்...... 🙏🙏🙏
@mekalamekala2408
@mekalamekala2408 2 жыл бұрын
என் மாமாக்கு என் அன்பு புறியணும் அப்பா நீங்க தான் அப்பா என் மாமாக்கு என் அன்பை புரிய வைக்கணும் அப்பா 😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭 என்னிடம் என் மாமாவை சேர்த்து வையுங்கள் சாய் அப்பா என் மாமா எனக்கு வேணும் அப்பா என் மாமா கூட திருமணம் நடத்தி வையுங்கள் சாய் அப்பா என் மாமா கூட திருமணம் முடிந்ததும் உங்கள் சீரடி ஆலயம் வரோம் அப்பா ஓம் சாய் ராம் அப்பா 😭😭😭🙏🏻🙏🏻😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻😭😭😭🙏🏻
@AJAIKRISHNA5
@AJAIKRISHNA5 3 жыл бұрын
I Met got BLESSINGS from sai patty.My chella patty.In this age she prepare prasadham for baba and serve all devotiess her self.very kind baba BLESSED jeevathma.Saibabaji live in so many person via to give a peaceful life for poverty peoples.NICE WORLD.HUMAN BECOME A GOD' STAGE.YES.TRUE.
@deepakkumarggajendran6175
@deepakkumarggajendran6175 3 жыл бұрын
Sai Amma... Bless me and family Lots of depression in my life Please bless me & family with good, health, prosperity. Sai Amma 🙏🙏
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 3 жыл бұрын
நல்லா பேசுறீங்க உங்க பேச்சை கேட்பது சந்தோசம் 🙏
@sureshkumar.m418
@sureshkumar.m418 Жыл бұрын
Naanum en kudumbam ennal palarum ennai sutri ellorukkum paripoorna aarogyathudan, mana nimmathiyudan vaazha vendum entru sheeradi sai naadharayum, ungalayum vendikkolgiren amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@n.rajendransaralavillupura3741
@n.rajendransaralavillupura3741 3 жыл бұрын
எல்லோருக்கும் நன்மை நடக்கவேண்டும் சாய் அம்மா
@umav7414
@umav7414 3 жыл бұрын
குழந்தைகளின் திருமண வாழ்க்கையை சரியான முறையில் ஈடேற்றம் செய்து நல்லாசி அருள வேண்டம். ஓம் சாயி அம்மா.
@somethingtosay997
@somethingtosay997 3 жыл бұрын
Me too
@sbnaidu1551
@sbnaidu1551 3 жыл бұрын
பாபா வின் சாய் சரித்திரத்தில் இப்படி ஒரு மகளை பற்றி ஒன்றும் இல்லை. நீங்கள் பாபா பக்தர் என்றால் பாபாவை மற்றும் நம்புங்கள்.
@jayanthiorakaliyur1224
@jayanthiorakaliyur1224 2 жыл бұрын
Ýýýýýý
@sehgarnagappan927
@sehgarnagappan927 3 жыл бұрын
Om Sai Ram, really touching, Baba Bless, Jai Sai Ram🙏🙏
@antonysornaantonysorna3879
@antonysornaantonysorna3879 2 жыл бұрын
sai ram appa Om sai ram appa Om sai ram appa ennoda venduthal ellam ungaluku thereum ennoda venduthal neraavethi thaga sai APPA Om sai
@RamaKrishnan-vn8ug
@RamaKrishnan-vn8ug 2 жыл бұрын
ஸஹீஹ் எனக்கு மிகவும் பிடிக்கும் என் அப்பா சாய்ராம். என் இடுப்பு வலியை குணப்படுத்தும் சக்தி உங்களிடம் உள்ளது செய்வீராக.
@narpavirukmanichannel3404
@narpavirukmanichannel3404 3 жыл бұрын
Sai Amma we are blessed to see you by video . Please bless my daughter for early marriage to a good natured groom. Bless my husband with good health and cure his legs. Bless our family Thank you Sai Ram.🙏🙏🙏
@keerthikeerthiraja7045
@keerthikeerthiraja7045 3 жыл бұрын
என் கஷ்டத்தை போக்க வேண்டும் அப்பா ஓம் சாய் ராம் 🙏🙏🙏
@poongothaisundararajan8726
@poongothaisundararajan8726 3 жыл бұрын
அம்மா ஃபோனில் தொடர்பு கொண்டு உங்களிடம் ஆசீர்வாதம் பெற்றேன். சாய் அப்பா நேரில் வந்து ஆசீர்வாதம் செய்தது போல் இருந்தது. மிக்க நன்றி அம்மா!! உங்கள் பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏🙏❤️. விரைவில் நேரில் சந்தித்து ஆசி பெற காத்திருக்கிறோம்.
@Manivelmani-hm5im
@Manivelmani-hm5im 2 жыл бұрын
சாய் அம்மா என் குடும்பத்தில் உள்ள கஷ்டத்தை தீர்த்து வை அம்மா
@helloindians2760
@helloindians2760 3 жыл бұрын
என் பிள்ளைகள் நல்லபடி படித்து, நல்ல இருக்கனும், என் புருஷன் சொன்னது கேட்க வேண்டும், அம்மா, தாயே❤️🙏🙏🙏🙏
@chitraloganathan2519
@chitraloganathan2519 3 жыл бұрын
🙏💐 Om Sai Ram 💐🙏 Om Sai Ram 💐🙏 Om Sai Ram 💐🙏 Om Sai Ram 💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
@thilagamsivalingam9190
@thilagamsivalingam9190 3 жыл бұрын
என் மகனுக்கு பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும் அம்மா.நான் பாபாவை மட்டுமே நம்புகிறேன் அம்மா.கண்டிப்பாக கிடைக்க வழி செய்ய வேண்டுகிறேன் அம்மா.
@n.rajendransaralavillupura3741
@n.rajendransaralavillupura3741 3 жыл бұрын
சாய் அம்மா எனது மகள் திருமணம் விரைவில் நடைபெற அருள்புரிய வேண்டும் சாய் அம்மா
@Kannammaaaa...thangammaa...
@Kannammaaaa...thangammaa... 3 жыл бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும்.... 😭🙏
@durgadevi-hd9zw
@durgadevi-hd9zw 3 жыл бұрын
Don't feel Akka kandipa intha varusam ungaluku pirakkum
@nanthininanthini3549
@nanthininanthini3549 3 жыл бұрын
Sagothari ungaluku arokiyamana 2chellakulanthainga pirakum santhosamaga erunga kavalai padatheenga👨‍👩‍👧‍👦
@padmasaraswathy7a88
@padmasaraswathy7a88 3 жыл бұрын
Sai baba bless you for child
@silverstarsenthil7468
@silverstarsenthil7468 3 жыл бұрын
Sai ai namungal anda sai Vali katuvaru
@VFGYMEQUIPMENT880
@VFGYMEQUIPMENT880 3 жыл бұрын
Younnai nambu mathavangala nambadha kandipa kadikkum alzugana papa
@padmar3130
@padmar3130 3 жыл бұрын
ஓம் சாய்ராம் போற்றி 🌹🌹🌹🌹
@krishnamoorthya7382
@krishnamoorthya7382 2 жыл бұрын
Many thanks in anticipation for your e-mail this toouw
@sathishkumar.r1608
@sathishkumar.r1608 2 жыл бұрын
Om Sairam ❤️sai appa vea potri om shri sainathaya namaha 🙏🙏🙏🙏🙏🌹🌺🌸🌻☘️ jai Sairam
@sritharansritharanpararaja986
@sritharansritharanpararaja986 3 жыл бұрын
சாய் அம்மா என்னுடன் என் காமினி மீண்டும் சேர்ந்து வாழ பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
@jeyakumarmani6294
@jeyakumarmani6294 3 жыл бұрын
அம்மா குடும்பத்துடன் ஷீரடி சென்று சாய் அப்பா அவர்களை தரிசிக்க ஆசி வழங்குங்கள் தாயே
@suganthiselvi2481
@suganthiselvi2481 3 жыл бұрын
சாய் அப்பாவை நம்புங்கள் ஷீரடியில் நின்று பாபாவை தரிசிப்பதாக கற்பனை செய்து வணங்குங்கள் கட்டாயம் நிறைவேறும் நானும் இப்படி வேண்டி வணங்கி ஷீரடி சென்று வந்தேன் ஓம் சாய்ராம்🙏🙏
@thangarajahkunaseelan5522
@thangarajahkunaseelan5522 3 жыл бұрын
Om sri sai baba🙏🌺🙏🌺🙏🙏🌺🙏🙏
@saiSangeetha671
@saiSangeetha671 2 жыл бұрын
Om Sai ram appa 🙏🙏🙏🌹 neengal mattumae thunai appa 🙏🙏🙏🌹 anaivarin pirathanaikalum niraivera vendum appa 🙏🙏🙏🌹
@SaiSaravanan-wm4qe
@SaiSaravanan-wm4qe 2 жыл бұрын
அம்மா உன் பிள்ளை நான் மிகவும் கஸ்டத்திலும் கடன் பிரச்சனையாலும் கஸ்ட்டப்படுகிண்றேன் எனக்கு பெண்பிள்ளை 1ம் ஆண்பிள்ளை 1ம் உள்ளனர் என் மணைவியும் எங்களைவிட்டு விலகிப் போய் விட்டார் அம்மா என் இந்த நிலையில் இருந்து சீக்கிரம் காப்பாறுங்கள் ஓம் சாய்ராம்
@balajin1308
@balajin1308 3 жыл бұрын
Excellent amma...powerful speech in this 108 yrs...🙏
@AnuAnu-tn3jf
@AnuAnu-tn3jf 3 жыл бұрын
I love sai appa my fav God 🙏
@vijivicky760
@vijivicky760 3 жыл бұрын
வேன்டும் வரம் தர வேண்டும் சாய் அப்பா 🙏💐
@r.ganeshkumarkumar5031
@r.ganeshkumarkumar5031 2 жыл бұрын
அம்மா...சாயம்மா...பாட்டீமா....உங்க தரிசணம் எனக்கு கிடைக்குமா...வரம்தாருங்கள்...பாட்டீமா...ஸ்ரீசாய்பாபாவிற்க்கு இங்கு ஓர் ஆழயம் அமைக்க அருள்புரியுங்கள்...அனுகிறகம்..தாருங்கள் அந்த பாக்கியத்தை தாருங்கள்.
@saranyamannank9855
@saranyamannank9855 3 жыл бұрын
Enaku kolandhai varam venum Amma 😭😭😭😭3 yrs start ayduchi innum kolandhai illa enakaga pray pannunga freds
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 3 жыл бұрын
🙏🙏🙏ஓம் சாய்ராம்🙏🙏🙏
@n.rajendransaralavillupura3741
@n.rajendransaralavillupura3741 3 жыл бұрын
சாய் அம்மா சரணம் எங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை முடித்து தரவேண்டும் சாய் அம்மா சரணம்
@punithas8219
@punithas8219 2 жыл бұрын
En Mahanku Kulanthai Bakiyam Taravendum Sai baba please Sai Appa Namikkaiudan Irukkiran Nandri Sai Ram
@vijayakumar-tf4hn
@vijayakumar-tf4hn 3 жыл бұрын
ஓம் சாய் அம்மா🙏🙏🙏
@kamaleskamales772
@kamaleskamales772 3 жыл бұрын
OM SAI RAM. Very blessed to see this Video.🙏🙏🙏
@rameshmithra5108
@rameshmithra5108 3 жыл бұрын
சாய்ம்மா எங்கள் குடும்பத்தை ஆசீர்வதீங்கள்
@Mptransport-go1cp
@Mptransport-go1cp Жыл бұрын
ஓம் சாய் மாமா. ஒங்கள்உருவத்திள்சாய்பாபவைபார்த்தமாதிரிஇருக்கும்மா. நிங்கள்இன்னும்பள்ளாண்டுகாளம்எங்கள்கூட. இருக்கனும்அம்மாநன்றி
@akhilkrishnahere
@akhilkrishnahere 3 жыл бұрын
Is tamilnadu still in 2019 or in future ? Cause no one is wearing masks or maintaining social distance
@arunlogu6827
@arunlogu6827 3 жыл бұрын
சாய் பாபாவின் தாய் மொழி மராட்டி மொழி அவருக்கே தமிழ் தெரியாது. ஆனால் இந்த பாட்டி பாட்டி எப்படி இவ்வளவு தெளிவாக தமிழ் பேசுகிறார்
@harinimbbs9935
@harinimbbs9935 2 жыл бұрын
Mozhiyai padaithavare kadavul thaan pa avarukku eppadi tamil theriyama irukkum
@om-od1ii
@om-od1ii 3 жыл бұрын
நான்.இப்பொழுதே. பார்க்கிறேன். அம்மா.இந்த.வயதிலும் எப்படி.ஆன்மீகமாக இருக்கீங்க.சத்தியமாக நான்.உங்களைபோல் வாழ்வே.விரும்புகிறேன் 🙏சாய்.தாயே.போற்றி❤️ சாய்பாபா.துணை.😭👍🙏
@sadhusadhurshika5013
@sadhusadhurshika5013 3 жыл бұрын
Saaiyamma neega rommba kaalam nalla padiya vaazhanum en vaazhvu kaalathula kattayama oru naal naa unngala vanndhu paakanumma Om saayi raam 🙏🙏🙏🙏
@annadurai474
@annadurai474 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம்🙏🙏🌷
@lakshmithiru1497
@lakshmithiru1497 3 жыл бұрын
ஓம் சாய் அம்மா எனது மகளுக்கு குழந்தை பாக்கியம் அருளுங்கள் எனது தொழில் மென்மேலும் வளர்ச்சி தாருங்கள்
@antofranklin4681
@antofranklin4681 3 жыл бұрын
Condipha ellam nadakum sister
@user-hg5tl5ki4p
@user-hg5tl5ki4p 3 жыл бұрын
அம்மா நாங்களும் உங்களை தரிசிக்க வேண்டும். தயவு செய்து எங்கள் ஊர்களுக்கும் வந்து செல்ல தங்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்கி கேட்டுகொள்கிறேன் அம்மா. ஓம் ஸீ சாய் ராம்
@sameeramama4292
@sameeramama4292 3 жыл бұрын
Om sai ram Om sai ram Om sai ram Appa en vasantukku velai kidaikkanum avan kudi poataiyil iruntu nigkathan vasantai kaakka vendum Appa Om sai ram Om sai ram Om sai Appa
@nithyapalani3563
@nithyapalani3563 3 жыл бұрын
Sai amma ennoda paiyan sikiram pesanum nalla padichi periya allaga aganum.😥🙏🙏🙏🙏
@gbhaskaran04
@gbhaskaran04 3 жыл бұрын
Om Sairam
@kowsalyak4897
@kowsalyak4897 3 жыл бұрын
Ohm sai ram ellame nalathe nadakka vendum sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ennaku nala life amaiya vendum sai🙏🙏🙏🙏🙏🙏🙏
@kathirparam9342
@kathirparam9342 3 жыл бұрын
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம்
@sainamamchannel9901
@sainamamchannel9901 3 жыл бұрын
Om sai ram 🙏 sai appa thunai
@prabhavathyt8152
@prabhavathyt8152 3 жыл бұрын
Om sairam. God bless you Amma
@kalinjarpiryanthoufeek9015
@kalinjarpiryanthoufeek9015 2 жыл бұрын
பாபாவுடன் உங்கள் ஆசிகள் எல்லோருக்கும் இரங்கட்டும் !
@beactiveartistic8000
@beactiveartistic8000 3 жыл бұрын
Yenna bakkiyam seitheno amma ungalai kaana... Om sai ram🙏🙏🙏💐💐💐💕💕💕
@jayav8651
@jayav8651 3 жыл бұрын
ஒம் சாய் அப்பா எனக்கு நிம்மதி வேனும் அப்பா
@raniselvaraj1202
@raniselvaraj1202 3 жыл бұрын
Om Shri Sai Ram Maharajki Jai 🙏🌷🙏
@CanadianEasyLife
@CanadianEasyLife 3 жыл бұрын
மக்களே என் சேனலிக்கு வந்து குறை நினைக்காமல் ஆதரவு தாருங்கள் !! இதில் வரும் ஊதியம் வேலூரில் உள்ள ஓர் child adoption centre க்கு போய் சேரும்!! நன்றி
@jsoundar1909
@jsoundar1909 3 жыл бұрын
ஓம் சாய் பாபா அப்பா எனக்கும் என் மனைவிக்கும் குழந்தை பாக்கியம் தந்து அருள் புரியுங்கள் அப்பா. ஓம் சாய் பாபா.....
@malarvizhi5684
@malarvizhi5684 3 жыл бұрын
Om Sairam 🙏🙏 Amma ungali parkka vendum Asaiyaga ullathu Sai Appa neraivatruvarnu nambekkai ullathu🙏🙏🙏
@sanjaiprasath5515
@sanjaiprasath5515 3 жыл бұрын
அம்மா என் உடல் மெலிந்து கோண்டேபோகிறது அதைசரிபடுத்திதர உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன்
@kavinprakash4201
@kavinprakash4201 3 жыл бұрын
Om sai ram
@injikudieplbrothers4593
@injikudieplbrothers4593 3 жыл бұрын
எனக்கு குழந்தை வேனும் என்னுடைய தம்பிக்கு கல்யாணம் பன்னவேண்டும் வேலை கடைக்கவேண்டும் நீயே துனை
@shreesairamcreations4160
@shreesairamcreations4160 3 жыл бұрын
உங்களுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் ஓம் சாய் ராம்
@meenakshig898
@meenakshig898 3 жыл бұрын
நமஸ்காரம் sai அம்மாவின் நம்பர் வேண்டும்
@shreesairamcreations4160
@shreesairamcreations4160 3 жыл бұрын
@@meenakshig898 வணக்கம்மா ஃபர்ஸ்ட் கமெண்ட்ல நம்பர் இருக்கு பாருங்கமா ஓம் சாய் ராம் 🙏🙏🙏
@fathima.......1134
@fathima.......1134 2 жыл бұрын
Amma thaii Unga perarthana angalukm 😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲 kadaishatum Amma sai omm sai ji ji siramAmma
@navinashri4079
@navinashri4079 3 жыл бұрын
Amma thank you for your valuable blessing om sai jai sai ram
@madhugomathi517
@madhugomathi517 3 жыл бұрын
Enaku kolanthai paakkiyam mattum venum rompa mansu kastama iruku yarkitaum pesakuda istam ila plz enaku unga aasi venum Om Sai Ram
@SelvaKumar-hf9ov
@SelvaKumar-hf9ov 3 жыл бұрын
Om..Sri.sai.ram
@chandraayengar5677
@chandraayengar5677 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ சாயி நமோ நம சாயி அம்மா எல்லோருக்கும் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏
@jsoundar1909
@jsoundar1909 3 жыл бұрын
ஓம் சாய் பாபா அப்பா எனக்கும் என் மனைவிக்கும் குழந்தை பாக்கியம் தந்து அருள் புரியுங்கள் அப்பா. ஓம் சாய் பாபா...
@jeyasalanapurthas2344
@jeyasalanapurthas2344 3 жыл бұрын
I need baby I need own home I need to bring my mom here
@gayathrimadhan68
@gayathrimadhan68 3 жыл бұрын
Amma 🙏🙏 amaythiana life vaandum ennoda ponnukku autisamma avala saripanningaa pls
@adiyenedits4990
@adiyenedits4990 3 жыл бұрын
Pray to god he will answer no Use in mentioning ur prayer request here.
@bharathi.v9477
@bharathi.v9477 3 жыл бұрын
Sai ram🙏🏼🙏🏼🙏🏼
@s.jothisekars.jothisekar809
@s.jothisekars.jothisekar809 3 жыл бұрын
ஒம் சாய் அப்பா எங்களுக்கு துணையாக இருங்கள் அப்பா🙏🙏🙏🙏🙏
@mekalamekala2408
@mekalamekala2408 2 жыл бұрын
என் அத்தை மனது மாறி என் மாமா கூட சேர்த்து வைக்கணும் அப்பா நான் சேர்த்து வைக்கிறேன் சொல்லணும் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭🕉️ அதற்கு வழி செய்து கொடுங்க அப்பா என் பையன் கூட நான் உன்னை சேர்த்து வைக்கிறேன் என்று அத்தை சொல்லணும் அப்பா please அப்பா 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭🕉️😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭🙏🏻
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 14 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
0:49
Yoeslan
Рет қаралды 27 МЛН
Они поймали того , кто уничтожал их дома
0:40
Помог🤣#сериалы #фильмы
0:28
Кинокомбо
Рет қаралды 2,5 МЛН
tom and Jerry 😱🆕 #trending
0:23
Nemi Shorts
Рет қаралды 18 МЛН