Raavanan - Kaattu Sirukki Tamil Lyric | A.R. Rahman | Vikram, Aishwarya Rai

  Рет қаралды 24,881,049

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

7 жыл бұрын

Listen to Kaattu Sirukki Official lyric video from the Movie Raavanan
Song Name - Kaattu Sirukki
Movie - Raavanan
Singer - Shankar Mahadevan, Anuradha Sriram
Music - A.R. Rahman
Lyrics - Vairamuthu
Director - Mani Ratnam
Starring - Vikram, Prithvi Raj, Aishwarya Rai Bachchan, Priyamani
Producer - Mani Ratnam, Sharada Trilok
Studio - Madras Talkies
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2010 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - kzfaq.info...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.com/+SonyMusicIndia

Пікірлер: 2 700
@sriramc8986
@sriramc8986 4 жыл бұрын
இராமாயணத்தினை ஐந்து நிமிட நேரத்தில் அடக்கிய கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தமிழ் ஆளுமைக்கு தலை வணங்குகிறேன்
@sivakrish2989
@sivakrish2989 4 жыл бұрын
Antha karumam(ramaayanam) tha thamizha na arakkan nu solluthu...💦💦💦💦.....!!!! RAAVAN DYNASTY.🤩💕💕💕💕
@sriramc8986
@sriramc8986 4 жыл бұрын
@@sivakrish2989 அந்த ராவணன் பரம்பரையில் வந்த ஒரு தமிழ் கவிதை தான் இப்பாடல்.... தமிழை ரசிப்போம்...தமிழை சுவாசிப்போம்... நண்பா....
@nighthawk334
@nighthawk334 4 жыл бұрын
@@sivakrish2989 Ravanan uttar Pradesh la porandharu ராவ் =வலியால் கத்தும் செயலின் சொல் இமயமலையை ராவணன் தூக்கிய பொழுது சிவபெருமான் கால் நுனியில் அழுத்தினார் அதில் இருந்து மீல தவம் புரிந்தார் பின் சிவபெருமான் ராவணன் என்று பெயரிட்டார். Pala peru RAVVANANUKU IRUNDHALUM SIVAPERUMAN PEYARITADHAL IDHA PEYAR DHAN AVAR VAITHUKONDADHU
@arunkumar.s.r18
@arunkumar.s.r18 4 жыл бұрын
@@nighthawk334 nalla poi soldra man .nee
@akilavenjer7357
@akilavenjer7357 4 жыл бұрын
@@arunkumar.s.r18 🤣🤣
@santhanamr7005
@santhanamr7005 3 жыл бұрын
என்னைப் போன்ற ஒரு சராசரி ரசிகனுக்கு மீண்டும் மீண்டும் மிகப்பெரிய ஆச்சரியத்தை தருவது ஏ ஆர் ரகுமான் மெட்டுக்கள் எப்படி இப்படி இனிய தமிழையும் கதை சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் இவரால் எழுத முடிகிறது மீண்டும் மீண்டும் கவிப்பேரரசு தமிழுக்கு தலை வணங்குகிறேன் ...🙏🙏🙏🙏
@rajar5855
@rajar5855 3 жыл бұрын
அனுராதா Fan's la ஒரு லைக் போடுங்க.......😘😘😘
@sainaveen8862
@sainaveen8862 2 жыл бұрын
✌️
@reshkirureshkiru855
@reshkirureshkiru855 Жыл бұрын
Me also
@sainaveen8862
@sainaveen8862 Жыл бұрын
Die heart fan ❤️
@rajraj-tp6vf
@rajraj-tp6vf 2 ай бұрын
​@@reshkirureshkiru855ppp0ppp😊
@rajraj-tp6vf
@rajraj-tp6vf 2 ай бұрын
@tamiltn55
@tamiltn55 3 жыл бұрын
ஏர் கிழிச்ச கோட்டு வழி நீர் கிழிச்சு போவதுபோல்.... உவமை உருவகம்லாம் வேற லெவல்..❤️
@edwinithiadupadi9828
@edwinithiadupadi9828 3 жыл бұрын
அனுராதா ஸ்ரீராம் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை
@karthikadhanai2289
@karthikadhanai2289 3 жыл бұрын
சாங் பிளே...,பண்ணிட்டு கமெண்ட்ஸ் படிக்க வந்தவங்க லைக்ஸ் போடுங்க..😜😜😜
@ganasaran9185
@ganasaran9185 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@prakashkash9888
@prakashkash9888 3 жыл бұрын
Like ketu vanguringa
@SAKTHIVELM-ji9sd
@SAKTHIVELM-ji9sd 3 жыл бұрын
Mudiyadhu😉
@RANJITHRANJITH-mt6mb
@RANJITHRANJITH-mt6mb 3 жыл бұрын
Na😔
@k.karthiyakarthiya5204
@k.karthiyakarthiya5204 3 жыл бұрын
Naan
@STP24
@STP24 3 жыл бұрын
நாகரீகம் - அநாகரீகத்தை பிரித்தறியும் வரிகள்.. வைரமுத்துவின் வைர வரிகள்👌
@ayyappamani...5606
@ayyappamani...5606 2 жыл бұрын
🙏🙏🙏❤️🙏🙏🙏
@lakshmanan6515
@lakshmanan6515 7 ай бұрын
S bro
@Surya-qk1ui
@Surya-qk1ui 4 жыл бұрын
"Reasons why I hear this in repeat mode" 1 - Anuradha Sriram 😍 n Shankar Mahadevan voice. 2 - *AR Rahman Outstanding Music* 3 - Feels like I'm in rain Forest of India 4 - Lyrics which makes you feel Love
@nirmalraj2571
@nirmalraj2571 4 жыл бұрын
Same bro diffrent feel ❤😇
@vickrammath5087
@vickrammath5087 4 жыл бұрын
Listened to this song thinking about my crush then in my college first year (10 years ago)
@preethidevi1656
@preethidevi1656 4 жыл бұрын
Outstanding comment
@sindhuthasan
@sindhuthasan 4 жыл бұрын
Same 🙌😍❤️❤️
@suriyahskapio1897
@suriyahskapio1897 3 жыл бұрын
Really I feel the same
@ishuishu6058
@ishuishu6058 3 жыл бұрын
ஏர் கிழிச்ச தடத்து வழி நீர் கிழிச்சு போவது போல் நீ கிழிச்ச கோட்டு வழி நீலுதடி என் போலப்பு.......,👌👌👌👌👌
@AKSS-ni5wc
@AKSS-ni5wc 10 ай бұрын
நீளுதடி என் பொழப்பு,தமிழுக்கு அழகு ழ ல ளா ற
@Imran_khan26
@Imran_khan26 3 жыл бұрын
தண்டை அணிஞ்சதும் கொண்டை சரிஞ்சதும் அண்ட சராசரம் போச்சு வண்டுதொடாமுகம் கண்டுவணாந்தரம் வாங்குதடா பெரும்மூச்சு♥♥♥
@nivisugu8685
@nivisugu8685 2 жыл бұрын
Pls indha lyrics explain panunga
@tomjerry7458
@tomjerry7458 3 жыл бұрын
இராவணன் ஒரு சிவன் பக்தன்...... ராமன் மாதிரி புருஷன் வேணாம் இராவணன் மாதிரி அண்ணன் வேண்டும்
@ssv192
@ssv192 3 жыл бұрын
one of the best comment 👌🔥🔥
@gurueswar3138
@gurueswar3138 3 жыл бұрын
Mmm
@sakthitee
@sakthitee 3 жыл бұрын
Wow
@author1994
@author1994 3 жыл бұрын
Vera level comment
@ramyaramya3538
@ramyaramya3538 3 жыл бұрын
Vera level 😍
@PradeepKumar-bf3jo
@PradeepKumar-bf3jo 4 жыл бұрын
ஏங்குவது மாற்றான் மனைவியை எண்ணி, என்றாலும் எழுதிய விதம் அனைத்து விதிகளையும் உடைத்தெறிந்தது.
@user-tv9sb3ix6r
@user-tv9sb3ix6r 4 жыл бұрын
Vairamuthu talent
@aashikaraviyathpasali6431
@aashikaraviyathpasali6431 4 жыл бұрын
Super song my friend da
@soniyasoniya3471
@soniyasoniya3471 3 жыл бұрын
👌👌
@kannanmeera2580
@kannanmeera2580 3 жыл бұрын
உண்மை
@DeanshervinEAF-uv3vc
@DeanshervinEAF-uv3vc 3 жыл бұрын
Hello kakashi hatake
@ramjibalakrishnan7696
@ramjibalakrishnan7696 4 жыл бұрын
உன் பார்வையில் எலும்புகள் பல்பொடி ஆச்சே...👌👌👌
@piraiyalanpirai177
@piraiyalanpirai177 3 жыл бұрын
இராவணன் எவ்வளவு கோடுரமானவன இருந்தாலும் முடியும் நேரத்தில் சீதையின் காதல் தேன் பட்டது அதன் இதன் கதை 😍
@gunaseelangunaseelan7962
@gunaseelangunaseelan7962 11 ай бұрын
😊😊
@sathyap5668
@sathyap5668 3 жыл бұрын
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே நச்சு மனம் மச்சினியோடு மச்சினியோடு மருகுதடி அவ நெத்தியில வச்ச பொட்டுல - என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ நெத்தியில வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ? யாரோ எவளோ யாரோ எவளோ யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? தண்டை அணிஞ்சவ கொண்டை சரிஞ்சதும் அண்டசராசரம் போச்சு! வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம் வாங்குதே பெருமூச்சு! காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? உச்சந்தல வகிடு வழி ஒத்த மனம் அலையுதடி ஒதட்டு வரி பள்ளத்துல உசிரு விழுந்து தவிக்குதடி பாழாப் போன மனசு பசியெடுத்து கொண்ட பத்தியத்த முறிக்குதடி பாராங்கல்ல சொமந்து வழி மறந்து - ஒரு நத்தக்குட்டி நகருதடி! கொண்டக் காலு செவப்பும் மூக்கு வனப்பும் - என்னக் கிறுக்குன்னு சிரிக்குதடி! ஹே... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? யாரோ எவளோ யாரோ எவளோ யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? தண்டை அணிஞ்சவ கொண்டை சரிஞ்சதும் அண்ட சராசரம் போச்சு வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம் வாங்குதே பெருமூச்சு ஏ.ஹே... ஏர் கிழிச்ச தடத்து வழி நீர் கிழிச்சு போவது போல் நீ கிழிச்ச கோட்டு வழி நீளுதடி எம்பொழப்பு ஊரான் காட்டு கனியே ஒன்ன நெனச்சு - நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி! யாத்தே இது சரியா இல்ல தவறா நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி! ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி கெட்ட விதி வந்து சிரிக்குதடி ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ? இடி இடிப்பாளோ? மாயமாய் போவாளோ? ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ? ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ?
@s.hariharasudhan7a147
@s.hariharasudhan7a147 3 жыл бұрын
Super
@ammu4472
@ammu4472 3 жыл бұрын
Super bro
@s.hariharasudhan7a147
@s.hariharasudhan7a147 3 жыл бұрын
Super bro
@user-ev6hf1yi1t
@user-ev6hf1yi1t 3 жыл бұрын
Supper nga
@ragulrtr3072
@ragulrtr3072 3 жыл бұрын
Thanks for the lyrics 👌
@tamizhtamizh4707
@tamizhtamizh4707 4 жыл бұрын
உதட்டு வரி பள்ளத்துல உசுர் விழுந்து தவிக்குதடி❤️ வைரமுத்து லெஜெண்ட்
@gobinathbakaran835
@gobinathbakaran835 4 жыл бұрын
Thinking of a man on high 😍
@nivedhakajendhiran3506
@nivedhakajendhiran3506 4 жыл бұрын
Sema line pa
@sarahfatima5049
@sarahfatima5049 3 жыл бұрын
Seira muthu
@LogeshwaranM
@LogeshwaranM 3 жыл бұрын
@@sarahfatima5049 வைர முத்துவ விட பயங்கரமான ஆளா இருப்பீங்க போலயே 🤣
@alphamale2503
@alphamale2503 3 жыл бұрын
@@sarahfatima5049 🤣🤣🤣
@priyasaran5483
@priyasaran5483 5 жыл бұрын
Anuratha mam sema voice 👌👌👌👌
@karthiraja4879
@karthiraja4879 4 жыл бұрын
❤️
@gowrimuthu70
@gowrimuthu70 3 жыл бұрын
Yes sis she had a melting voice 😍😍
@Princess__1624
@Princess__1624 3 жыл бұрын
Yes
@kamalesh1199
@kamalesh1199 2 жыл бұрын
@lakshmimurugan1770
@lakshmimurugan1770 2 жыл бұрын
S
@ajith1285
@ajith1285 3 жыл бұрын
2021ல இந்த பாட்ட கேக்குர தமிழன் இருக்கிங்களா?
@muthupandi2782
@muthupandi2782 3 жыл бұрын
Tamilar illa bro I'm from Moon....alien ra mental thayoli
@jeyakharthine5059
@jeyakharthine5059 3 жыл бұрын
Have
@crazinezzoverload4086
@crazinezzoverload4086 3 жыл бұрын
YES
@Vishalini-ru2mf
@Vishalini-ru2mf 3 жыл бұрын
Have
@maharasirasi8251
@maharasirasi8251 3 жыл бұрын
Yes
@sivaperumanmsiva69159
@sivaperumanmsiva69159 3 жыл бұрын
தமிழனா🔥 பிறந்ததுக்கு🔥 💥கெத்தா💥 🔥இருக்கு.. ✌😎😎😎
@ponni.a5625
@ponni.a5625 3 жыл бұрын
Super pro👏👏👏👎👍👎
@sarahfatima5049
@sarahfatima5049 3 жыл бұрын
Idhulla enna getha irukkunu theriyala . Dont be proud of what race you're born as , it's a nazi ideology
@sivaperumanmsiva69159
@sivaperumanmsiva69159 3 жыл бұрын
@@sarahfatima5049yarukku epdiyo enaku apdi tha ok va
@madeshshivam952
@madeshshivam952 3 жыл бұрын
@@sarahfatima5049 proud to be a tamilan
@sivaperumanmsiva69159
@sivaperumanmsiva69159 2 жыл бұрын
@@ponni.a5625 thanks bro
@SuryaPrakash-jc1ow
@SuryaPrakash-jc1ow 4 жыл бұрын
Anu mam voice Aala mayakkuthu....the great singer...!
@radhikaraja9481
@radhikaraja9481 5 жыл бұрын
The female voice create a unexplainable feelings.. ,
@SekarSekar-gd7if
@SekarSekar-gd7if 4 жыл бұрын
Sumithra my favourite song
@SekarSekar-gd7if
@SekarSekar-gd7if 4 жыл бұрын
Song is verry beautiful song
@Prasanthprasanth-wk7pu
@Prasanthprasanth-wk7pu 3 жыл бұрын
The
@Prasanthprasanth-wk7pu
@Prasanthprasanth-wk7pu 3 жыл бұрын
The female voice create unexplainable feelings 😭😭😭😭
@KrishnankrishnanKrishnamoorthi
@KrishnankrishnanKrishnamoorthi 3 жыл бұрын
என்ன ஒரு வசிகர குரல் அனுராதா ஸ்ரீராம் சகோதரி..🙏🙏🙏
@sathiyakumar226
@sathiyakumar226 2 жыл бұрын
அனுராதா மேடம் குரல் என்ன ஒரு அழகு 😍😍
@karthikraja5133
@karthikraja5133 Жыл бұрын
🥰🥰
@divyav4567
@divyav4567 6 жыл бұрын
I'm addicted fr female voice 😘😘😘😍😍😍😍
@mersalshiva0014
@mersalshiva0014 5 жыл бұрын
👍👍👍👍
@balavasanthk3042
@balavasanthk3042 4 жыл бұрын
The one and only Anuradha Ma'am
@mstimes8431
@mstimes8431 3 жыл бұрын
Anuradha sriram
@user-kj9fu9ji1t
@user-kj9fu9ji1t Жыл бұрын
வல்லவனும் நல்லவனும் ராவணன் மட்டுமே...
@priyanwrites
@priyanwrites 3 жыл бұрын
விதிகளுக்கு உட்பட்ட அவளையும் என்னையும் தன்வசப்படுத்திக் கொள்கிறது விதிகளுக்கு அப்பாற்பட்ட காதல் என்ற ஒன்று...
@swethaswetharam7146
@swethaswetharam7146 2 жыл бұрын
Super bro. One of the best comment
@asonisoni1421
@asonisoni1421 2 жыл бұрын
Super 😍
@shiva_suyambu_st15_
@shiva_suyambu_st15_ 2 жыл бұрын
Super 👍
@priyanwrites
@priyanwrites 2 жыл бұрын
@@shiva_suyambu_st15_ thanks
@subashsachi1776
@subashsachi1776 Жыл бұрын
அருமையாக சொன்னீங்க நண்பா
@gmmurali4219
@gmmurali4219 3 жыл бұрын
எல்லாருடைய வாழ்விலும் ஒரு காட்டுச்சிறிக்கி கண்டிப்பா இருப்பாங்க ஆனா எல்லா ஆண்களும் விக்ரம் மாதிரி நேர்மையா காத்திருப்பதில்லை ❤️காத்திருப்பதில் உள்ள ஒரு சுகம் தரும் வலி இறக்கும் வரை பயணிக்கும்❤️
@lakshmanan6515
@lakshmanan6515 7 ай бұрын
Super
@chandrimadas4087
@chandrimadas4087 4 жыл бұрын
I'm a bengali girl and I listen to this version every time, not the Hindi one. It's a very sweet language to hear
@mohamedjavid8708
@mohamedjavid8708 4 жыл бұрын
Tamil?
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 4 жыл бұрын
Power of Thamizh ❤தமிழ்
@bremraj8708
@bremraj8708 3 жыл бұрын
Happy to hear..
@Siva-fl9px
@Siva-fl9px 3 жыл бұрын
Thanks sister, It mothers tongue
@j.kamalakannan3284
@j.kamalakannan3284 3 жыл бұрын
Bengali is sweetest language in India now tamil also added
@abimani3475
@abimani3475 4 жыл бұрын
144 தடை போட்டது ரொம்ப நல்லதா போச்சு நல்லா நல்லா பாட்டு கேக்குறேன் Kaattu sirukki........ 😍
@dindigulthalappakattibirya8701
@dindigulthalappakattibirya8701 4 жыл бұрын
144 potu nadula avaavav valaillama erruku unaku nalatha
@ajithmastermass5580
@ajithmastermass5580 3 жыл бұрын
▀▄▀▄Semma▄▀▄▀
@thmilthmil2697
@thmilthmil2697 3 жыл бұрын
😁😁😁
@huntingwolf567
@huntingwolf567 3 жыл бұрын
Yow nee pondicherry ah?
@vishnuphotography02
@vishnuphotography02 3 жыл бұрын
Ippo Marubadium podranga nalla kelunga
@balajimurugesan2113
@balajimurugesan2113 2 жыл бұрын
A R Rahman - proves he is the one who compose song for any situation and for any lyrics. How nicely he breaks the words and composed the song. Hats off Thalaiva. No sleep without your songs.
@billapetchimuthubillabilla4128
@billapetchimuthubillabilla4128 Жыл бұрын
😘2023ல யாரெல்லாம் இந்த பாட்ட கேட்டு ரசித்து கொண்டு இருக்கீங்க ❤❤❤
@leedhanavisual2051
@leedhanavisual2051 8 ай бұрын
Me
@s.m.shaiqabdulkhader6673
@s.m.shaiqabdulkhader6673 6 ай бұрын
S
@srikanthan2210
@srikanthan2210 5 ай бұрын
2023
@jayakeerthana2988
@jayakeerthana2988 6 жыл бұрын
enna voice.....god's gift to tamil industry....such a diamond worth
@vedimuthu3188
@vedimuthu3188 4 жыл бұрын
Oh...
@kannankochumon1850
@kannankochumon1850 Жыл бұрын
Malayalalam singersa
@santhoshspeaks
@santhoshspeaks Жыл бұрын
​@@kannankochumon1850 noo Anuradha Sri Ram...
@gkvlog7673
@gkvlog7673 9 ай бұрын
​@@santhoshspeaks😊
@semmalart8136
@semmalart8136 8 ай бұрын
Dia mund diamond 💎♦💎 preliemanary ⚫stones
@suganthisubramani2325
@suganthisubramani2325 6 жыл бұрын
ஊரான் காட்டு கனியே ஒன்ன நெனச்சு - நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி!
@velmathiamathi8326
@velmathiamathi8326 4 жыл бұрын
Ethuku thudikuthu
@pandirajapandiraja737
@pandirajapandiraja737 4 жыл бұрын
My fav like this song 💖💕 my xx loverr fav
@irobin2721
@irobin2721 4 жыл бұрын
💖
@danielj1421
@danielj1421 3 жыл бұрын
👿👿
@danielj1421
@danielj1421 3 жыл бұрын
@@SusmithaS-wg8yj hey no
@AnjaLi-je7gq
@AnjaLi-je7gq 3 жыл бұрын
ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி கெட்ட விதி வந்து சிரிக்குதடி👌
@ramdijis6316
@ramdijis6316 3 жыл бұрын
Yaro ivalo yaro ivalo yar kattu sirukki iva.....💘
@gowthamsrinivas4618
@gowthamsrinivas4618 2 жыл бұрын
தண்டை அணிஞ்சவ... கொண்டை சரிஞ்சதும்... அண்ட சராசரம் போச்சு..! வண்டு தொடாமுகம்... கண்டு வனாந்தரம்... வாங்குதே பெருமூச்சு..! Melted lines...❣️❣️❣️
@nivisugu8685
@nivisugu8685 2 жыл бұрын
Can u pls explain those lines in detail... I would luv to know the meaning
@Amal.raj_
@Amal.raj_ 2 жыл бұрын
@@nivisugu8685 Tamil thana ithu kuda therilana 🤦🏻‍♂️, unaku theriyamaiye irukatum therinji ena pana pora
@nivisugu8685
@nivisugu8685 2 жыл бұрын
@@Amal.raj_ have some dignity man.. Enoda comment ku neenga ivloo rude ah reply panna vendiya avasiyamey ila.. Adhu tamil dhan illanu sollala.. But elarukum adhoda deep meaning puriyadhu... Yen ivloo react panra ungalukeyy kandippa adhoda mulu artham teriyadhu.. I'm damn sure...
@Amal.raj_
@Amal.raj_ 2 жыл бұрын
@@nivisugu8685 10 th standard padikura paiyane easya meaning soluvan, total movie eh ramayana reference than
@Amal.raj_
@Amal.raj_ 2 жыл бұрын
@@nivisugu8685 thandai aninjava na sita, and ravan sita va kutitu pohum pothhu thalai mayira pudichi iluthu kondu ponathaha than ithihasathula eluthi iruku konda sarinjathum na, mudiya iluthu kondu ponathu, andaaj sarasaram pochi na ravananan samrajiyam pochi,
@sn9240
@sn9240 4 жыл бұрын
2020 intha song kekuravaga like a pooduga
@ourindia1937
@ourindia1937 4 жыл бұрын
Like poda mudiyaadhu....
@aravindapandian8042
@aravindapandian8042 4 жыл бұрын
100th like im
@rajanprithwee2898
@rajanprithwee2898 4 жыл бұрын
@@ourindia1937 paavam bro potrunga...kekraarla vekkaththa vittu!
@stressbusterbgm7835
@stressbusterbgm7835 4 жыл бұрын
Bro daily
@geethu1817
@geethu1817 4 жыл бұрын
March 2020
@VijaySiva34
@VijaySiva34 4 жыл бұрын
This song has always been in my playlist since it's release. This is real verithanam 🔥 by A.R.Rahman.
@user-kj9fu9ji1t
@user-kj9fu9ji1t Жыл бұрын
என்ன ஒரு இனிமையான பாடல்.... மிக அருமையாக உள்ளது...
@yuvanraj3282
@yuvanraj3282 3 жыл бұрын
Intha song night time la kekkuravanga irukingala 🔥🔥
@simbuhari2235
@simbuhari2235 6 жыл бұрын
VoiceQuality of anuradha mam 😱😱😱 Addictive..
@roshanali4657
@roshanali4657 5 жыл бұрын
2019, and still addicted?
@sss-ed6cw
@sss-ed6cw 5 жыл бұрын
Ya i alsooo
@AnandSivaram22
@AnandSivaram22 5 жыл бұрын
Of course dude... Anuradha is Bae
@rocksivasiva3389
@rocksivasiva3389 5 жыл бұрын
Yes
@viknesvaranlachuma9724
@viknesvaranlachuma9724 5 жыл бұрын
April 2019 still❤
@supriyagaja3442
@supriyagaja3442 5 жыл бұрын
Me too
@ganesana6244
@ganesana6244 2 жыл бұрын
ஏ.ஆர் ரகுமான் வைரமுத்து 🔥
@mrdeadman6899
@mrdeadman6899 3 жыл бұрын
ஊராங்காட்டு கனியே உன்னநெனச்சு நெஞ்சு சப்புகொட்டி தவிக்குதடி Such a wonderful lines 😍😍😍😍😍
@thiyagarajankamaraj
@thiyagarajankamaraj 7 жыл бұрын
The beauty of A R Rahman's songs is that even if you don't understand the language you will still enjoy them.
@sashi511
@sashi511 6 жыл бұрын
Thiyagarajan Kamaraj vv
@sivamasssiva3955
@sivamasssiva3955 5 жыл бұрын
Vignesh selva katuderuk nice songs
@pavithrapavithram5911
@pavithrapavithram5911 5 жыл бұрын
Thiyagarajan Kamaraj bfyhf
@vickrammath5087
@vickrammath5087 4 жыл бұрын
lyrics purinja medhaka aarambichuruvaan kirukke pidichirum
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 4 жыл бұрын
But if you understand in the language you will feel more ❤ Powerfull lyrics 🔥
@user-v2i3g4ne
@user-v2i3g4ne 4 жыл бұрын
ரகுமான் இசைக்கு ஈடு இணையில்லை
@bstudiocreations1550
@bstudiocreations1550 3 жыл бұрын
Absolutely 🔥🔥🔥
@kamalesh1199
@kamalesh1199 2 жыл бұрын
It is not true
@haritaj
@haritaj 2 жыл бұрын
its true bro
@venkatesanperumal6700
@venkatesanperumal6700 2 жыл бұрын
Who is ilayaraja.. He is king of music
@arivazhaganr9947
@arivazhaganr9947 2 жыл бұрын
@@kamalesh1199 true da Gotha arr thanda music king
@spneettamil
@spneettamil 3 жыл бұрын
Etha song ga 2021 la kekkavagga like podunga makkale
@SakthiVel-ge7mp
@SakthiVel-ge7mp 3 жыл бұрын
Neet aspirant 🤔
@spneettamil
@spneettamil 3 жыл бұрын
@@SakthiVel-ge7mp mind relax kaga dhan Sry Etha email comment panrathukku Another email la open panran
@SakthiVel-ge7mp
@SakthiVel-ge7mp 3 жыл бұрын
@@spneettamil hear songs is a one of the relax and good habit not wrong ok. Iam a neet aspirant my day is not start without a song👍
@spneettamil
@spneettamil 3 жыл бұрын
@@SakthiVel-ge7mp ok
@jesupradeep109
@jesupradeep109 3 жыл бұрын
Nottu
@sulthanibrahims
@sulthanibrahims 2 жыл бұрын
One of the best songs from AR. The beat at 00:50 raises goosebumps.
@Nila-Rajan.2003
@Nila-Rajan.2003 Жыл бұрын
😇yes indeed
@premarasan8932
@premarasan8932 6 жыл бұрын
Anuradha Sriram 😍 0:28 such a crystal voice..👌
@pavipsps6764
@pavipsps6764 4 жыл бұрын
ராவணன் தான் உண்மையான காதலன் ♠️♠️♠️♠️
@mathancrazy546
@mathancrazy546 3 жыл бұрын
💯
@karthigaiselvi9161
@karthigaiselvi9161 3 жыл бұрын
Yeah neenga ipti soldringa ravanan than true lover nu may I know that????
@panidpanid1026
@panidpanid1026 3 жыл бұрын
Ama nee kanda....... Poviya😒
@kingmaker5778
@kingmaker5778 2 жыл бұрын
💯💫❤️🔥
@vigneshs3233
@vigneshs3233 2 жыл бұрын
@@karthigaiselvi9161 ama seethayoda anumathikaga ravanan kathutu irundhan ana raman seethaya santhegapatan
@inhamhadly3114
@inhamhadly3114 5 ай бұрын
2024 intha song yaruku pidikum
@user-gi7oh1mq5t
@user-gi7oh1mq5t 2 ай бұрын
2054 la kuda kepom nama pasanga❤
@Svmaudios
@Svmaudios Ай бұрын
Illai😂
@user-oc2hh5du5f
@user-oc2hh5du5f 6 ай бұрын
2024 la yaru yaru intha patta kekkkuringa .?
@abhizayn6217
@abhizayn6217 6 жыл бұрын
Rahman probably silent...but he is the real silent killer .....💔😢😢....
@vishnuvarthanan4529
@vishnuvarthanan4529 5 жыл бұрын
Ms.Anuratha sriram.... The legend
@raghul2398
@raghul2398 6 жыл бұрын
Anuradha sriram.. What a voice...
@seemamahi1047
@seemamahi1047 5 жыл бұрын
Rakul rocky hi
@irshathmohamed7139
@irshathmohamed7139 2 жыл бұрын
Hi
@karthikaraj8397
@karthikaraj8397 2 жыл бұрын
Who are all waiting for Adhithya karikalan vs Nandhini 👆🏻(Vikram vs Aishwarya Rai)
@missmadhu1609
@missmadhu1609 2 жыл бұрын
Meeeeeee 🔥🔥🔥🔥
@riyashrifas5196
@riyashrifas5196 3 жыл бұрын
2021 and still addicted!! Female voice wow 😍 Anuradha ma'am superb!
@muralipalanisamy86
@muralipalanisamy86 6 жыл бұрын
சில வரிகள் மனதை பிசைகிறது. "ஏ..ஹே...ஏர் கிழிச்ச தடத்து வழி நீர் கிழிச்சு போவது போல் நீ கிழிச்ச கோட்டு வழி நீளுதடி எம்பொழப்பு ஊரான் காட்டு கனியே ஒன்ன நெனச்சு - நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி! யாத்தே இது சரியா இல்ல தவறா நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி! ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி கெட்ட விதி வந்து சிரிக்குதடி"
@nimeshmadusankabandara9592
@nimeshmadusankabandara9592 5 жыл бұрын
Well
@narasimakrishanya4833
@narasimakrishanya4833 5 жыл бұрын
Nice
@kaviarasan3433
@kaviarasan3433 5 жыл бұрын
Super
@chellamuthumuthu4870
@chellamuthumuthu4870 5 жыл бұрын
Murali Palanisamy super
@dangerworld4424
@dangerworld4424 5 жыл бұрын
Kamathkuaga yengava illa unmaiyana kadhalku yengum pothu ethuvom thappu illa yenna antha love nirverathu only dream mattume happen
@tamizharasimani7503
@tamizharasimani7503 3 жыл бұрын
வரிகள் ஒவ்வொன்றும் அழகாகவும் ஆழமாகவும் உள்ளது.
@kadakuttynaveen3295
@kadakuttynaveen3295 2 жыл бұрын
S
@ravikumar-it9bl
@ravikumar-it9bl Жыл бұрын
புயலின் கையில் பூத்த மலருக்கு ஆயுள் அதிகமே❤️❤️❤️❤️❤️❤️
@444.A1
@444.A1 Жыл бұрын
🌸🌸
@22SNP11
@22SNP11 6 жыл бұрын
Beautiful song ever... aishwarya roy looks stunning and vikram completly matching with the character😍😍😍
@kavivijay222
@kavivijay222 4 жыл бұрын
love u de my chilam..❤
@dolitalkies5723
@dolitalkies5723 5 жыл бұрын
அவ நெத்தியில் வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுது.....🖤🖤🖤......
@rohithrv382
@rohithrv382 4 жыл бұрын
Unga dp sema
@thuyilan2997
@thuyilan2997 4 жыл бұрын
Hu
@gayathrimurugan7612
@gayathrimurugan7612 3 жыл бұрын
Ipo indha nimidam indha Song kekuravaga like podunga......
@vvickey8604
@vvickey8604 2 жыл бұрын
Like
@sivarajyoutuber.
@sivarajyoutuber. 5 ай бұрын
2024 la yarulam intha song kelkuringa❤❤❤
@davidcameron7877
@davidcameron7877 6 жыл бұрын
female voice is Crystal
@venkateshbala1367
@venkateshbala1367 6 жыл бұрын
Anuradha Sriram
@suriyahskapio3492
@suriyahskapio3492 6 жыл бұрын
true
@priyag3147
@priyag3147 6 жыл бұрын
no Brittaney Jedidiah Jackowski childrearing Kaiserslautern
@krishnamorthi9723
@krishnamorthi9723 6 жыл бұрын
I love the song I love it
@GMPStudios
@GMPStudios 5 жыл бұрын
Male voice is Diamond (Shankar Mahadevan)
@vasukivaiyapuri2337
@vasukivaiyapuri2337 6 жыл бұрын
anuradha mam crystal clear voice
@sivasankaris8896
@sivasankaris8896 3 ай бұрын
U should praise ARR only
@uk-techvalue
@uk-techvalue 3 жыл бұрын
Love from Canada 🇨🇦 Watching everyday this song, what a acting of chiyaan vikram🔥....RAVAVAN ❤
@revathijai1152
@revathijai1152 2 жыл бұрын
Comments padichitte intha song ten times mela kettutta, thirumba thirumba kekka thundum song ,very nice music, Anu mam voice super, male voice super, beautiful 🥰❤️
@SATHISHKUMARSKTR
@SATHISHKUMARSKTR 6 жыл бұрын
Still in 2018 addicted😍😍
@dev1588
@dev1588 6 жыл бұрын
sktr sathish kumar I am also
@mr.indiansgaming6024
@mr.indiansgaming6024 6 жыл бұрын
Sssss
@helanjoy5547
@helanjoy5547 6 жыл бұрын
IAM also
@dilaxshandilax8765
@dilaxshandilax8765 5 жыл бұрын
😎😎😎😎me also frd
@saravananyadhave1578
@saravananyadhave1578 5 жыл бұрын
sktr sathish kumar அருமை
@aswinsrinivasan2239
@aswinsrinivasan2239 5 жыл бұрын
one of the best lyrics. Even the dialogues and lyrics of other songs from this movie is also good. "கல்லிக்காட்டு புல்லதாச்சி கல்லாபெத்த வீரனடா" - the most impressed one.
@irshathmohamed7139
@irshathmohamed7139 2 жыл бұрын
Hi
@narmathanarmatha280
@narmathanarmatha280 Жыл бұрын
❤❤
@priyamenu7362
@priyamenu7362 2 жыл бұрын
Sangar magadevan sir voice with anuradha mam ultimate❤️👏👏👏
@suthaharsura1583
@suthaharsura1583 3 жыл бұрын
நான் அதிகம் நேசித்த பாடல்
@abbalaji1315
@abbalaji1315 7 жыл бұрын
most beautiful composition AR RAHMAN - VAIRAMUTHU - MANIRATHNAM
@geethap2469
@geethap2469 6 жыл бұрын
AB Balaji ml
@NagarajNagaraj-tn1ty
@NagarajNagaraj-tn1ty 6 жыл бұрын
I like it so much for this song
@divyakannan4263
@divyakannan4263 5 жыл бұрын
Because of the lyrics this Tamil version outstands compared to Hindi version..Each and every line tells a story ..power of Tamil
@danushansathiyamoorthi4690
@danushansathiyamoorthi4690 5 жыл бұрын
Divya Kannan semma Akka song...
@raguragupathy8186
@raguragupathy8186 4 жыл бұрын
Correct statement divya tell the story revealed this song
@ManikandanS-lk8th
@ManikandanS-lk8th 4 жыл бұрын
Bcuz we have a Vairamuthu here..
@gnps2083
@gnps2083 3 жыл бұрын
Absolutely right.... because Tamil is the mother of all language
@poojagiri3106
@poojagiri3106 3 жыл бұрын
It's the creativity of a person to portray the art. A creative person will create great art in any language. That doesn't make any language inferior or superior. There are many languages that is considered to be ancient, Tamil is one of it.
@shemeelasasikumar2061
@shemeelasasikumar2061 Жыл бұрын
Both Vikram and Aishwarya have enacted this passionate song very emotionally.
@gocrazy8683
@gocrazy8683 3 жыл бұрын
Addicted to Shankar Mahadevan Sir’s Voice🖤 Repeat mode every single day 🎈Energy in the early morning 😉❤️❤️
@sunilnathan3242
@sunilnathan3242 3 жыл бұрын
True..
@sekarperumal6287
@sekarperumal6287 4 жыл бұрын
Why Maniratnam didn't use completely these great songs in his films? This song in Ravanan Malaikuruvi in CCV Nenjamellam kadhal in Ayudha Eluthu
@njana2012
@njana2012 4 жыл бұрын
Because he is an expert in screenplay.He will say the story with visuals limited dialogues song lyrics and music too.He uses the particular lyrics to match the story. Maniratnam Visuals,ARR music,Vairamuthu lyrics perfectly matches the scene.Legends for the reason 😎🔥👑
@DrDrunkMithu
@DrDrunkMithu 4 жыл бұрын
@@njana2012 Absolutely what I wanted to you Sir. Thanks.
@poojaudhaya8848
@poojaudhaya8848 3 жыл бұрын
same three song i like much more
@AkashAkash-cl3pv
@AkashAkash-cl3pv 3 жыл бұрын
❤Thalapthy Song... Then (✨🎶nayakan)
@ajithkumar.s9922
@ajithkumar.s9922 3 жыл бұрын
Because these songs are Great songs❤️💯
@Karthidmk
@Karthidmk 4 жыл бұрын
த்தா வைரமுத்து டா 😍😍😍😍😍😍😍😍😍
@harishaneefa08
@harishaneefa08 2 жыл бұрын
എന്തൊരു പാട്ട് ആണ് ഇത് ❤❤❤... Sure A R have some special connection with God..
@user-zv5kt7wv9w
@user-zv5kt7wv9w 3 жыл бұрын
தமிழின் தனித்துவம் நாம் சிறந்த மொழி தமிழ் மொழி.உலக மொழி
@gunasamurai1733
@gunasamurai1733 5 жыл бұрын
Ipppaaaa... Its middle of the 2019... Still fresh... Worth to watch
@marimuthu5936
@marimuthu5936 5 жыл бұрын
2:50 மனதில் உள்ள ஆசை💖💖💖
@upton8230
@upton8230 2 жыл бұрын
I don't know whenever any song having more language versions other than Hindi, as a Bengali I found myself preferring the southern counterparts more. Don't understand Tamil,but Tamil sounds very classy to my ears. But at the same time I found Kannada songs sound very melodious to me. ❤️❤️❤️❤️
@MegaAghori
@MegaAghori 3 жыл бұрын
the most underated album of ar rahman on the time of this movie release. all songs in this movie is a gem but this song is a killer. it leave it's impact in your heart everytime you listen to it. its amazing to experiance braingasms each and everytime you listen to it. vairamuthu sir is the hero of the song. i think he is on beast mode during writing this song. each line tells the feelings and suffering of ravanan. i think even ravanan himself cnnt express his feelings like vairamuthu sir did in the lines.
@kondalampattyshankar.m2654
@kondalampattyshankar.m2654 5 жыл бұрын
female voice is very good
@prasanna2433
@prasanna2433 5 жыл бұрын
thATS ANURADHA
@preethisri4350
@preethisri4350 3 жыл бұрын
This song lyrics....chanceless....🔥🔥 recent addicted....this song feels like standing in centre of the rain forest....such a mesmerizing lines....still never get bored to hear this song....🥰
@-jb5dl
@-jb5dl 2 жыл бұрын
Vikram sir really missing National Award for Raavanan role this movie ❤ but one day you got Oscar award 🔥
@VijayVijay-rb9lo
@VijayVijay-rb9lo Жыл бұрын
Hi
@sachinv2284
@sachinv2284 Жыл бұрын
Nice
@UdhayaKumarudhayaz732
@UdhayaKumarudhayaz732 8 ай бұрын
True
@dhevarajandevadhevarajande2302
@dhevarajandevadhevarajande2302 3 жыл бұрын
எங்கள் தமிழ் இனத்தின் இராவணன் என்றும் ெதன்னாடூைடய ெசாக்க தங்கம்!
@sivanupandian7328
@sivanupandian7328 6 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை படமும் like that
@ayisham3394
@ayisham3394 5 жыл бұрын
L I'm
@Padma-free-fire-002
@Padma-free-fire-002 3 ай бұрын
2024 இல் யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ❤❤❤
@aerospaceilaiyaraja
@aerospaceilaiyaraja 6 ай бұрын
2024ல் இந்த பாடலை கேட்பவர்கள்❤❤❤
@aravindapandian8042
@aravindapandian8042 4 жыл бұрын
விலைமாதுவாக இருந்தாலும்கூட அவளின் விருப்பமில்லையென்றால் தொடக்கூடாது....It's me
@sadiestheart7238
@sadiestheart7238 4 жыл бұрын
True
@m.vivekbharathim.vivekbhar7379
@m.vivekbharathim.vivekbhar7379 4 жыл бұрын
Anga umakku enna velai oiiii😂😂😂 for fun
@aravindapandian8042
@aravindapandian8042 4 жыл бұрын
@@m.vivekbharathim.vivekbhar7379 yemakku Velaye angadha oii because I'm Manmadhan its not fun its really
@aravindapandian8042
@aravindapandian8042 4 жыл бұрын
@Ranji Frozen who are you
@SusmithaS-wg8yj
@SusmithaS-wg8yj 3 жыл бұрын
Correct bro
@kishorekumar-sq1pu
@kishorekumar-sq1pu 7 жыл бұрын
Still wondering why this movie dint go well.Such a masterpiece in every aspects like Music,direction,acting,cinematography etc etc..
@vijaym2428
@vijaym2428 6 жыл бұрын
kishore ku
@chickenbeats3344
@chickenbeats3344 6 жыл бұрын
Chakrapani Myakala exactly dude
@balasujith8504
@balasujith8504 6 жыл бұрын
kishore kumar bcz tamil people are crazy
@deepan994
@deepan994 6 жыл бұрын
not only tamil people even in north india this movie was disaster
@SudhaParimala247
@SudhaParimala247 6 жыл бұрын
Because geniuses are understood and appreciated only well after their times.
@muthu4714
@muthu4714 2 жыл бұрын
One of the best song in tamil cinima.... ❤️அவ நெத்தியில் வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குலியே அடங்குதே.... 🎼💝❤️
@shivanginipathak3347
@shivanginipathak3347 3 жыл бұрын
I can't understand the language but it belongs to my nation 🇮🇳 even if I cannot understand still it speaks to me, I wish I could learn it. Povalo povalo is all I can remember. But each word is so beautiful. There is something soulful in it.
@muniapansoseenivasanmuniap3583
@muniapansoseenivasanmuniap3583 3 жыл бұрын
That's தமிழ்💐🌹🌎
@Mahalakshmi-fv6zu
@Mahalakshmi-fv6zu 3 жыл бұрын
World first language
@thalafanforever7697
@thalafanforever7697 2 жыл бұрын
🔥🔥
@mohamednafees9957
@mohamednafees9957 Жыл бұрын
This is tamil, my mother tongue.
@choolanchoolan6528
@choolanchoolan6528 Жыл бұрын
This song meaning is i hope you know ramayana ravana expect seetha love also seetha almost convenience d see full movie really good movie
@riomass9681
@riomass9681 5 жыл бұрын
Anu mam voice ulla etho pannuthu❤
@Gunaseelan367
@Gunaseelan367 2 жыл бұрын
ஏ.ஆர் ரகுமான் இசை. வைரமுத்துவின் வைர வரிகள்.அனராதாஸ்ரீராம் வாய்ஸ். விக்ரம் &ஐசுவர்யா நடிப்ப சூப்பர்.
@prabubme3779
@prabubme3779 3 жыл бұрын
அப்பாடா...மலையாள கமெண்ட் இல்லை இங்கே..
@mohamedasif4175
@mohamedasif4175 6 жыл бұрын
Loved when shankar sir sings by slightly changing the tune at " ketta vidhi vandhu sirikkudathi"..... Makes the song complete..
@tharikaaudaya970
@tharikaaudaya970 6 жыл бұрын
Shankar mahadevan voice😘😘😘😘
@bollywoodsongs9764
@bollywoodsongs9764 2 жыл бұрын
*Everyone who sees this: You’re beautiful, and never give up your dreams, you are on this world for a reason! 💝💗💖💝💛💛💙💙💚💚*
@joashrickyjohnsonj7628
@joashrickyjohnsonj7628 3 жыл бұрын
Anuradha mam semma voice பின்னியெடுத்துஇருக்கீங்க mam excellent
Konja Naal Poru
5:11
Release - Topic
Рет қаралды 335 М.
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,4 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 14 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 37 МЛН
Engeyum Kaadhal - Thee Illai Video | Jayam Ravi, Hansika | Harris Jayaraj
5:09
SonyMusicSouthVEVO
Рет қаралды 18 МЛН
Raavanan - Kodu Poatta Video | A.R. Rahman | Vikram, Aishwarya Rai
4:02
SonyMusicSouthVEVO
Рет қаралды 39 МЛН
Maattrraan - Theeyae Theeyae Tamil Lyric | Suriya, Kajal | Harris Jayaraj
5:26
SonyMusicSouthVEVO
Рет қаралды 4,7 МЛН
Asku Laska |Nanban |Vijay |ileana
6:17
Vijay Songs
Рет қаралды 14 МЛН
Usure Pogudhey
6:07
A. R. Rahman
Рет қаралды 11 МЛН
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 59 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 77 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 246 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 4,5 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 255 М.