Ragasiyamanathu Kadhal - Offical Video Song | Kodambakkam | Nandha | Diya | Sirpy

  Рет қаралды 7,013,050

DD Music

DD Music

2 жыл бұрын

Movie - Kodambakkam
Song - Ragasiyamanathu Kadhal
Music Composed & Arranged by Sirpy
Singer - Harish Ragavendra & Harini
Lyrics - Vijay Sagar, Rahim Aslam & Jeevan Mayil
CAST -
Nandha
Diya
Tejashree
Manivannan
Manobala
Ramesh Khanna
Kalairani
Thambi Ramaiah
Ganja Karuppu
Sridhar
CREW
A Sirpy Musical
Written & Directed by K.P.Jagan
Cinematographer - U.K. Senthil Kumar
Music Label: DD Music
© 2020 DD Music

Пікірлер: 2 100
@DDMusictamil
@DDMusictamil Жыл бұрын
Iruthi Pakkam Full Movie: kzfaq.info/get/bejne/atZxecuZkt_Mdnk.html
@dharaneshdharanesh3327
@dharaneshdharanesh3327 Жыл бұрын
Rtr
@srivaru8849
@srivaru8849 Жыл бұрын
தினம் ஒருமுறையாவது கேட்டுறுவேன் bro ரொம்ப பிடிக்கும்
@kumranrasu7580
@kumranrasu7580 Жыл бұрын
​@@srivaru8849 aaaaaa
@jamesjamespaul4316
@jamesjamespaul4316 Жыл бұрын
2023 3.march
@venkatesangopi6901
@venkatesangopi6901 Жыл бұрын
🙏😉
@iam_nandakumar
@iam_nandakumar Жыл бұрын
2023 இல் இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டு இறுபவர்கள் ஒரு லைக் போடுங்கள்
@markmaya97
@markmaya97 Жыл бұрын
😁😁🔥
@crazygirlzcreation5073
@crazygirlzcreation5073 Жыл бұрын
Mee
@j.ponselvi7407
@j.ponselvi7407 Жыл бұрын
I am nice
@shaliniammu2667
@shaliniammu2667 Жыл бұрын
🖐️
@anupriyasai2559
@anupriyasai2559 Жыл бұрын
Mee
@jeromeraj6247
@jeromeraj6247 6 ай бұрын
2024 la யார்லாம் கேக்குற
@mugilanmugi1287
@mugilanmugi1287 3 ай бұрын
Nanu ipothan 😂
@KarthikrajanSaravanakuma-ii3ej
@KarthikrajanSaravanakuma-ii3ej 3 ай бұрын
April 2024
@RikasMohamed-lk2zk
@RikasMohamed-lk2zk 3 ай бұрын
Just now
@radhakrishnan711
@radhakrishnan711 2 ай бұрын
🎉
@dineshdina2130
@dineshdina2130 2 ай бұрын
மலர்
@anantharaja7890
@anantharaja7890 10 ай бұрын
தனிமையில் இருக்கும் போது இந்த பாடலை கேட்கும் நெஞ்சங்கள் யாரேனும் உண்டா 😊😊😍😍🎈💞💞
@anifanif2693
@anifanif2693 5 ай бұрын
இந்த பாடலை 2024 ஆண்டில் கேட்கும் ரசிகர்கள் ஏத்தனை பேர் சொல்லுங்க
@user-jv2gg8gs4g
@user-jv2gg8gs4g 12 күн бұрын
I lv this song
@balamuruganbala5701
@balamuruganbala5701 2 жыл бұрын
😍😍😍இந்தபாடலை 2022லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
@sathiyaselvan3286
@sathiyaselvan3286 2 жыл бұрын
Anna na ketten
@anithavignesh2684
@anithavignesh2684 2 жыл бұрын
It's me🙋
@rajikuppusamy8768
@rajikuppusamy8768 2 жыл бұрын
My favorite song
@shanmugamk904
@shanmugamk904 2 жыл бұрын
me to
@Krishsoul437
@Krishsoul437 2 жыл бұрын
❣️
@rb90k50
@rb90k50 2 жыл бұрын
எவளோ வருஷம் ஆச்சு.. ஸ்கூல் டைம் கேட்டது நல்ல அழகான பாடல் ❤
@akshithaandanjali9368
@akshithaandanjali9368 2 жыл бұрын
Yes nanum , apdiye school life niyabagam....
@jagadeswarir4402
@jagadeswarir4402 2 жыл бұрын
Enakume
@vanithavanithag3257
@vanithavanithag3257 2 жыл бұрын
Super song
@muniasamysamy5226
@muniasamysamy5226 2 жыл бұрын
12 std
@devotee_of_Shiva.
@devotee_of_Shiva. Жыл бұрын
Yes
@BalaMA-iv4wx
@BalaMA-iv4wx Жыл бұрын
❣️ இந்த பாடலை 2023லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்??❣️❣️
@bharathidhasan_elasanvi
@bharathidhasan_elasanvi Жыл бұрын
It's me
@deebika0156
@deebika0156 Жыл бұрын
Me 😊
@shanmugamssshanmugamss4259
@shanmugamssshanmugamss4259 Жыл бұрын
I am
@shanmugamssshanmugamss4259
@shanmugamssshanmugamss4259 Жыл бұрын
@@bharathidhasan_elasanvi hi
@khaja__moideen
@khaja__moideen Жыл бұрын
It's me
@rameshasok1172
@rameshasok1172 Жыл бұрын
அழகான பழைய 90s கிராமத்து காதல் ... இணைந்ததை விட சொல்லாமலே பிரிந்து சென்றதே அதிகம்..,.. அதில் பல ஒரு தலைக்காதல்
@arona7096
@arona7096 2 жыл бұрын
1 தெளிவான வார்த்தை உச்சரிப்பு 2 அளவான மென்மையான இசைகள் 3 கிராமத்தின் இயற்கை அழகு 4 காதலும் கடவுளைப் போல அதை உயிரினுள் உணரனும் மெல்ல அற்புதமான கவிதை வரிகள் சூப்பர் பாடல் 🎶💓
@madhuvimal88
@madhuvimal88 2 жыл бұрын
👍சூப்பர் sir
@vamai3857
@vamai3857 Жыл бұрын
அண்ணன் நா. முத்துக்குமார் அவரின் வரிகள்
@sarathchandarr9577
@sarathchandarr9577 Жыл бұрын
@@vamai3857 yenga English padikaa theriyuma? Thelivaa description la Lyrics Writer name potrukudhu...Inga vandhu vera lyric writer nu solringa..
@thinaradan7815
@thinaradan7815 Жыл бұрын
@@vamai3857 as
@adf5028
@adf5028 Жыл бұрын
சூப்பர் song
@surendersurender1356
@surendersurender1356 2 жыл бұрын
90's kids இது நம்ம காலத்து காதல், உண்மையான காதல்.
@rajeshkanna9202
@rajeshkanna9202 2 жыл бұрын
Epavumae love true tha neega ketathu illa Kathalargal aliyalam kathal alivathillai
@MrTransporter5
@MrTransporter5 Жыл бұрын
iPdi soli soliye joliya mudichitangaya 😭😭😭
@rameshkannan2500
@rameshkannan2500 Жыл бұрын
உண்மை..
@prabuprabu8553
@prabuprabu8553 Жыл бұрын
@@rajeshkanna9202 .
@sd-bc6dw
@sd-bc6dw Жыл бұрын
Yep, lyrics mattumilla; kaatchigalum 90s kids a than solludhu
@Kitchuu
@Kitchuu Жыл бұрын
இந்த பாடலை 2023 ஆண்டில் கேட்கும் ரசிகர்கள் எத்தனை பேர்
@AjithKumar-kd8ec
@AjithKumar-kd8ec Жыл бұрын
மழை பெய்யுற டைம்ல இந்த பாட்டு கேட்குறதும் பாக்குறதும் சொர்கத்துல இருக்குற மாரி இருக்கும் ‌😇😇😇😇😇
@j.ponselvi7407
@j.ponselvi7407 Жыл бұрын
Yes
@nebhulkarieemsheikabdullah5577
@nebhulkarieemsheikabdullah5577 Жыл бұрын
Yes kandipa bro
@natarajanpv4368
@natarajanpv4368 8 ай бұрын
Simply superb song pleaseing tune no comparison
@suganyar4993
@suganyar4993 Жыл бұрын
இந்த பாடலை எப்போதும் ரசிக்கும் ரசிகர்கள் யாராவது உள்ளார்களா?. ஒரு லைக் போடுங்க.
@OshoRameshkumar
@OshoRameshkumar Жыл бұрын
Supper supper🙏🙏🙏
@mohamedmujahith760
@mohamedmujahith760 Жыл бұрын
Spr
@madhusudhananramachandran2551
@madhusudhananramachandran2551 Жыл бұрын
Spr
@arone1524
@arone1524 Жыл бұрын
வாழ்க்கையின் இறுதி வரை
@arumugam1676
@arumugam1676 Жыл бұрын
AmA
@abdulmalik8904
@abdulmalik8904 Жыл бұрын
ஒரு சில பாடல்கள் எத்தனை வருடம் கழித்து கேட்டாலும். ஒரு வித இனம் புரியாத இன்பம் அதில் இதுவும் ஒன்று.
@vjyoutubechannel9599
@vjyoutubechannel9599 Жыл бұрын
இந்த பாடலை 2023 ல் கேட்டு ரசிப்பவர்கள் யாரவது இருக்கீங்களா?!😊
@mohamedsiddhick9321
@mohamedsiddhick9321 Жыл бұрын
ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல் முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும் ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும் சுவாரசியமானது காதல் மிக மிக சுவாரசியமானது காதல் சொல்லாமல் செய்யும் காதல் கனமானது சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது இந்த சோகம் தானே காதலிலே சுகமானது வாசனை வெளிச்சத்தை போல அது சுதந்திரமானதும் அல்ல ஈரத்தை இருட்டினை போல அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல் முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும் ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும் சுவாரசியமானது காதல் மிக மிக சுவாரசியமானது காதல் கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது கேட்கும் கேள்விக்காக தானே பதில் வாழுது காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது நீரினை நெருப்பினைப் போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரனும் மெல்ல ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல் முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும் ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும் சுவாரசியமானது காதல் மிக மிக சுவாரசியமானது காதல் siddhick sparrow.
@sevaltv7124
@sevaltv7124 Жыл бұрын
Ji
@mohamedsiddhick9321
@mohamedsiddhick9321 Жыл бұрын
@@sevaltv7124 enna ji?
@j.ponselvi7407
@j.ponselvi7407 Жыл бұрын
Super And nice
@j.ponselvi7407
@j.ponselvi7407 Жыл бұрын
Nice
@j.ponselvi7407
@j.ponselvi7407 Жыл бұрын
Oiiii Super
@mukeshlogu4465
@mukeshlogu4465 2 жыл бұрын
Once sun music channel always telecaste this song.. Lovely memories. Golden period 🥰😊
@adhiljasmiibrahim7027
@adhiljasmiibrahim7027 2 жыл бұрын
That's right I am so addicted to this song so much memories
@kavithamohan5034
@kavithamohan5034 2 жыл бұрын
Yes anytime playlist song in 2007 range
@AjithKumar-oj4mf
@AjithKumar-oj4mf Жыл бұрын
Naan intha paadal vantha pothu 2nd Std padichuttu irunthae ☺️🥰 appo sun music la intha paadal than eppovum fav🥰❤️ ithanai aandugal kalithum intha paadalai en manam theduthu ❤️ siranatha isaium varium kuralum thiraikaatchium sirapu 😻
@abdzire_94
@abdzire_94 Жыл бұрын
April 2006 Summer Holidays even after 4th Standard End
@allusurya4979
@allusurya4979 Жыл бұрын
Bro pothigaila adikkadi poduvainga..
@saravanank2480
@saravanank2480 2 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது 16 வயது அழகிய நினைவுகள் ஞாபகம் வந்தது இப்போது வயது எனக்கு 32
@santhisekar584
@santhisekar584 Жыл бұрын
Movie release2004 school memorials
@revathikaruppusamy3568
@revathikaruppusamy3568 Жыл бұрын
Same age
@sahanamurugan2498
@sahanamurugan2498 Жыл бұрын
Me too same agem.born on 1990
@tamilminiroll1225
@tamilminiroll1225 Жыл бұрын
I'm also bro
@Rangan-dl7bk
@Rangan-dl7bk Жыл бұрын
Me sweets 48 nanba
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii Жыл бұрын
காதலை சொல்ல முடியாத நபர்கள் வாழ்வின் கடைசி வரை அந்த நினைவு கூர்ந்து வாழும் போது இ ந்த பாடல் காட்சிகள் மனதை உருக்கும் கவிதையாக
@duraisivan6686
@duraisivan6686 Жыл бұрын
😊
@bhavanjdeep1924
@bhavanjdeep1924 Жыл бұрын
90's kids yaravathu inum entha song kekuravanka yaaravathu irukingala 😇
@prasathstr6894
@prasathstr6894 Жыл бұрын
ரொம்ப வருடம் கழித்து இந்த பாடல் கேக்குறேன் என் மனதை எங்கயோ கொண்டு சென்றது இந்த பாடல் ❤❤❤
@priyaanto3057
@priyaanto3057 Жыл бұрын
Super
@vinothiniyuvaraj325
@vinothiniyuvaraj325 Жыл бұрын
Super song
@Usharaja-wi3fv
@Usharaja-wi3fv Жыл бұрын
Super ❤❤❤
@tamilselvi7004
@tamilselvi7004 Жыл бұрын
Me too
@BloodySweet36
@BloodySweet36 Жыл бұрын
காதல்னா என்னதுன்னே தெரியாத வயசுல இருந்து ரசிச்ச பாடல்❤️❤️❤️இப்போவும் காதலிச்ச பொண்ணு மேல மரியாதை இருக்குன்னா இப்படி பாட்டுதான் காரணம்❤️❤️❤️💯💯
@annamram840
@annamram840 Жыл бұрын
இந்த பாடலை 2023 😍 இல் கேட்பவர்கள் யார் எல்லாம்🥰♥️??.. எத்தனை அழகிய வரிகள் ✨
@sivaranjani9547
@sivaranjani9547 2 жыл бұрын
காதலும் கடவுளைப்போல அதை உயிரினில் உணரனும் மெல்ல ......ரகசியமானதுதான் இந்தக் காதல்.....
@KARUNAIVELT
@KARUNAIVELT 2 жыл бұрын
💥💥
@aruls6997
@aruls6997 Жыл бұрын
True 💓😊😊
@sivaranjani9547
@sivaranjani9547 2 жыл бұрын
காதலின் இயல்பை இதை விட தெளிவுபடுத்திட இயலாது.....😍
@kannanbed5823
@kannanbed5823 Жыл бұрын
Very nicccccccce
@seythappaseythan9752
@seythappaseythan9752 Жыл бұрын
காதலும் கடவுளை போல.. அதை உயிரினில் உணரணும் மெல்ல.. என்ன அற்புதம்!.. கவிதையும், காட்சியமைப்பும், நடிப்பும், இசையும், ஒளிப்பதிவும் ஒன்றை ஓன்று போட்டியி டுகின்றன.. முதல் காதலை மறந்து போக நினைத்தால் இப் பாடலை கேட்கும் போது அந்த இனிய நினைவுகள் நெஞ்சை பிழிகின்ற feeling ❤️
@KillergamerGuy
@KillergamerGuy 2 жыл бұрын
முதல் காதல் அனுபவம் நமக்கு பிடித்த பெண் அவள் காதலை ஏற்ற பின் இந்த பாடலை கேட்டு காதலில் மூழ்கி காதலை உணர்ந்து இருந்தா லைக் போடுங்கள்...
@priyaravi3362
@priyaravi3362 Жыл бұрын
Super ♥️♥️♥️♥️💞💞💞
@mkarthikeyan114
@mkarthikeyan114 Жыл бұрын
இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் மனதிற்கு ஒரு வித அமைதியை தருகிறது.
@sumanvs4
@sumanvs4 Жыл бұрын
இந்த மாதிரி காதல் இப்போ யாரும் ஃபீல் பன்றது இல்லை.always 90s ❤
@s.a.stalinstalin6199
@s.a.stalinstalin6199 3 ай бұрын
2024 la யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிங்க ❤❤❤😍😍 பல வருடம் ஆகிவிட்டது இந்தப் பாடலை கேட்டு ஸ்கூல் டைம் லா கேட்டது
@MadhubalajiBalaji
@MadhubalajiBalaji 2 жыл бұрын
பெண்களை பற்றி பாடுவது அழகு... அதிலும் ரசித்து பாடுவது பேரழகு😊😊
@lakshmananlakshmananmani5282
@lakshmananlakshmananmani5282 2 жыл бұрын
என்னை மிகவும் கவர்ந்தது உங்களுடைய கருத்து. என் மனதில் உள்ள கருத்தும் இதுவே ❤
@annadkumar2272
@annadkumar2272 2 жыл бұрын
Yes
@vanamalai
@vanamalai Жыл бұрын
Mm
@entrepreneur2152
@entrepreneur2152 Жыл бұрын
@@lakshmananlakshmananmani5282 feminism at peak
@kanitha5514
@kanitha5514 Жыл бұрын
உங்கள் கருத்து அருமையானது
@sangeethabalakrishnans.b4507
@sangeethabalakrishnans.b4507 2 жыл бұрын
இரவின் மடியில் இருக்கும் போது ஒரு அழகான பாடல் அது இது தான்... ❤️❤️❤️❤️❤️❤️❤️2022 இல் கூட சலிக்கவில்லை ❤️❤️❤️
@SherrinBegum
@SherrinBegum 4 ай бұрын
2024 la yarellem kekuringa like pannunga❤😊
@Sharmappunu2018
@Sharmappunu2018 6 ай бұрын
2024 Ullen ayya😊😊
@karthickhope3359
@karthickhope3359 3 ай бұрын
Me to ayya 😊
@sureshsankar1877
@sureshsankar1877 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்... பாடல் படமாக்கபட்ட விதம் அதைவிட அருமை ..இந்த பாடல் காட்சி முழுவதும் தண்ணீர் இருப்பது போல காண்பித்து எடுத்து இருப்பார்கள்.. ஒளிப்பதிவு அருமை.
@muruganthambusami8564
@muruganthambusami8564 2 жыл бұрын
உண்மை .இயற்கை அருமையாக படம்பிடித்துக் காட்டுகிறார்.
@logulogu182
@logulogu182 2 жыл бұрын
Super
@sathishrider1256
@sathishrider1256 2 жыл бұрын
enga ooru mettur bro....🥰
@santhiyasanthiya7654
@santhiyasanthiya7654 2 жыл бұрын
,👌 song
@pathimabeevi8980
@pathimabeevi8980 2 жыл бұрын
athukkuthn ivan eeram movie la villana
@rajarajaraja5382
@rajarajaraja5382 2 жыл бұрын
இசையமைப்பாளர் சிற்பி பேருக்கு ஏற்றபடி செதுக்கி இருக்கிறார் 👌👌👌💛💛💛
@shobanaarockiam2326
@shobanaarockiam2326 Жыл бұрын
Sirpi enna Aaanar ippoluthu?
@nisanthsalim896
@nisanthsalim896 Жыл бұрын
@@shobanaarockiam2326 fild out
@chakravarthykrishna8960
@chakravarthykrishna8960 Жыл бұрын
2023 லிலும் இந்தப்பாட்டு அழகுதான்👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🎻🎹🎸👍🏻
@arasumuthu1413
@arasumuthu1413 Жыл бұрын
My fav song ... என்னவளிடம் காதலை சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்ததும் டிவியில் ஒளித்துகொட்டிருந்த பாடல் என்னை அறியாமல் சிரித்து மகிழ்ந்து கொண்ட காலம் ...
@MMB135
@MMB135 11 ай бұрын
Pathil vanthucha.... lovers kitta erunthu...
@ilayabharathi3512
@ilayabharathi3512 9 ай бұрын
That's memories was you feel in still days super feeling nice
@abdurauf2127
@abdurauf2127 Жыл бұрын
சவுதியில் இருக்கும் நான் தமிழ் நாட்டில் இருக்கும் என் காதலியை நினைத்து இந்த பாடலை ரசித்தேன் A 😍m
@kishoredharshini6732
@kishoredharshini6732 Жыл бұрын
Super bro
@saundrayas1633
@saundrayas1633 Жыл бұрын
👌👌
@villagegethubrothers
@villagegethubrothers Жыл бұрын
super super
@mohamedmujahith760
@mohamedmujahith760 Жыл бұрын
Spr
@karguzhalimohandoss7970
@karguzhalimohandoss7970 Жыл бұрын
Nice
@k.vasanthamohan
@k.vasanthamohan Жыл бұрын
2022 August 18th 2:55pm ❤👌 இரைச்சல் இல்லாத மென்மையான இசை, தெளிவான வார்த்தைகள் , மயக்கும் குரல்கள் , குளிர்ச்சியான படபிடிப்பு, விசரம்மில்லாத நளினமான நடனம்.... வேறு என்ன வேண்டும், தனிமையில் இப்பாடலை ரசிப்பதற்க்கு?!!!! ❤❤❤❤❤❤
@RameshRamesh-hy4xo
@RameshRamesh-hy4xo Жыл бұрын
Music yaru
@madeshvenkatesh80
@madeshvenkatesh80 Жыл бұрын
பள்ளிக்கூட நினைவுகளை நினைவுக்கு கொண்டு வரும் அழகான படால்❤
@illusionworld878
@illusionworld878 Жыл бұрын
எல்லா காலத்துக்கு காதலுக்கும் ஏற்ற பாடல் ❤🖤
@GaneshKumar-qf8hw
@GaneshKumar-qf8hw Жыл бұрын
என் அப்பா nokia button வைத்திருந்த சமயம் இந்த பாடல் ringtone அஹ் இருக்கும் அழகிய அந்த நாட்கள் நினைவில் என்றும்.....
@sandhyiac1991
@sandhyiac1991 2 жыл бұрын
😊16 years of love on Harish Ragavendra's voice... Hero Nandha very soft and handsome 😘 Picturization is so good....
@sanjeevansusi3094
@sanjeevansusi3094 Жыл бұрын
Hey Harini Voice too 😍👍
@sandhyiac1991
@sandhyiac1991 Жыл бұрын
@@sanjeevansusi3094 Yes., of course ..👌
@vaseeharan
@vaseeharan Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இன்னமும் காதலிக்காமல் இருக்கிறத நினைச்சா வெட்கமா இருக்கு 🥰🥰🥰
@yashyaser9503
@yashyaser9503 Ай бұрын
2006 and 2007 school poguradhukku munnadi early morning 7am sunmusic la indha song daily poduvanga.. IPA andha memories nenacha😢😢
@surajig7498
@surajig7498 2 жыл бұрын
Female voice samma, touching line ❤️❤️❤️ நீரினை நெருப்பினைப் போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல, காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரனும் மெல்ல.. ❤️❤️❤️💯
@aathiswaran7034
@aathiswaran7034 2 жыл бұрын
Nice lyrics 💞
@sumathikarthicksumathikart3563
@sumathikarthicksumathikart3563 Жыл бұрын
School life song
@karthik540
@karthik540 Жыл бұрын
Harish raghavendra also👍
@murugesanm1938
@murugesanm1938 Жыл бұрын
Super 👌
@DD-pn3uv
@DD-pn3uv 2 жыл бұрын
School time my favourite song😘😘😘😘😘😘
@dhivyawinkarthick
@dhivyawinkarthick Жыл бұрын
இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் மனதிற்கு ஒரு வித இனம் புரியாத இன்பம் தருகிறது. அதிலும் ரசித்து பாடுவது பேரழகு🥰🥰
@prabhakaranag2891
@prabhakaranag2891 4 ай бұрын
காதலியே இல்லைனாலும். கற்பனையில் ரசிப்பேன் நான்.காசா பணமா😅😂. சும்மா இருக்க ஆலயும் love panna வெக்கும்ya intha பாடல்
@maksimma5578
@maksimma5578 2 жыл бұрын
கிராமத்து காதல் ஒரு வரம் அது விளக்க முடியாத ஒரு கடினமான கேள்வி
@jeyakodim1979
@jeyakodim1979 2 жыл бұрын
அருமையான பாடல்.. எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாது. எல்லோர் வாழ்விலும் இளமையில் இதயத்தை கொஞ்சம் உரசி விட்டுப் போன அற்புதமான உணர்வு தான். ஆண்டுகள் ஆனாலும் நம்மை எல்லாம் ஆட்டிப்படைக்கும் அழகான உணர்வு தான். இந்த ரகசியமான காதல்.
@rajasekaran1232
@rajasekaran1232 3 ай бұрын
இந்த மனம் கவர்ந்த பாடலை 2024 லிலும் கேட்கும் அன்பு உள்ளங்கள் ❤
@user-kp7de5gb7l
@user-kp7de5gb7l 3 ай бұрын
இந்த பாடலை 2024ல் கேட்ட எத்தனை பேர்
@thetourist3609
@thetourist3609 Ай бұрын
One of the favourite song
@srijith5073
@srijith5073 2 жыл бұрын
90's kids favourite...
@filmmaker_thamizh1362
@filmmaker_thamizh1362 2 жыл бұрын
😍😇 செம்ம Sound Effect ✨️🤍 அருமை சகோ 🎧😇✨️
@shobas6053
@shobas6053 Жыл бұрын
I almost forgot this was one of my favorite when I accidentally seen I remembered..
@rangarajanrr9586
@rangarajanrr9586 3 ай бұрын
ஒரு இரவில் இந்தப் பாடலை கேட்டு விட்டு தொடர்ச்சியாக இந்தப் பாட்டிற்கு அடிமையாகி போனேன்
@anbarasuanitha
@anbarasuanitha Жыл бұрын
2006 sun music song ஒவ்வொரு நாளும் 5 முறை போடுவாங்க,all time favourite song.
@balajimks1672
@balajimks1672 Жыл бұрын
S memories
@suganthinatesan4238
@suganthinatesan4238 2 жыл бұрын
அற்புதமான இசை எப்போதும் கேட்க தூண்டும் பாடல் வரிகள் அருமை.
@sureshsankar1877
@sureshsankar1877 Жыл бұрын
நான் மிக மிக மிக ரசித்த பாடலில் இதுவும் ஒன்று... என்ன ஒரு அருமையான இசை.. பாடிய விதம், பாடல் வரிகள், இசை கோர்வை.. ஒளிப்பதிவு... குறிப்பாக எல்லா காட்சியிலும் தண்ணீர் வருவது எடுத்து இருப்பார்கள்... இந்த பாடல் வந்த புதிதில் எப்படி மனதுக்குள் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோ ... அதே நிலைதான் இப்போதும் ஏற்படுகிறது.. இசை அமைப்பாளர் சிற்பி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்
@immortalruler...8023
@immortalruler...8023 4 ай бұрын
Its 2024...still vibing for this 90's memories😌❤
@rameshkannan2500
@rameshkannan2500 Жыл бұрын
90s Kids எங்கள் காதல் பா... ♥️♥️
@j.ponselvi7407
@j.ponselvi7407 Жыл бұрын
Yes
@GMOHAN-ow3dj
@GMOHAN-ow3dj Жыл бұрын
பாடலும் சரி, பாடல் எடுக்கப்பட்ட விதமும் சரி (Location, இயற்கை எழில் கொஞ்சும் நாகர்கோவில்) மிக மிக அருமை 👌👌👍😍😍
@j.ponselvi7407
@j.ponselvi7407 Жыл бұрын
👨‍❤️‍💋‍👨👨‍❤️‍💋‍👨👨‍❤️‍💋‍👨👨‍❤️‍💋‍👨
@hariprasath7756
@hariprasath7756 8 ай бұрын
Unmai
@saravananvp4859
@saravananvp4859 4 ай бұрын
இதில் அதிகமாக மேட்டூர் அணைக்கு அருகில் உள்ள ஊர்களில் எடுக்கபட்டது, ஏனென்றால் நான் சூட்டிங்கை நேரில் பார்த்தேன்
@OmPrakash-gu4yu
@OmPrakash-gu4yu 19 күн бұрын
Yes ithu Gobi , Mettur surroundings la eduthathu
@senthilkumarans9797
@senthilkumarans9797 9 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றும் பாடல். அற்புதமான பாடல் வரிகள் மற்றும் மெல்லிய இசை மெய் மறக்க செய்யும்.
@leelagopu9131
@leelagopu9131 6 ай бұрын
இயற்கை எழில் கொஞ்சும் எங்கள் அழகிய தழிழ் நாடு ❤
@bharathiflex6804
@bharathiflex6804 2 жыл бұрын
2:15 இந்த இடத்தில் வரும் வயலினில் இசை மனதை கிள்ளாமல் கிள்ளிவிட்டு செல்கிறது
@sowmiyaa3048
@sowmiyaa3048 Жыл бұрын
Which place is this..???
@jeevaanantham8248
@jeevaanantham8248 Жыл бұрын
Woow 🥰😍
@maheswarikumarkumar730
@maheswarikumarkumar730 Жыл бұрын
😍😌Same feel unforgettable memories... Childhood song... 😍😍😍🤗🤗 keatkamal kattum anbu oyarvanathu.. 😍
@tamilmaranr4598
@tamilmaranr4598 2 жыл бұрын
மிக பிடித்த பாடல் இதன் ஒளிப்பபதிவு அருமை 🙏🙏🙏
@sportslover5167
@sportslover5167 7 ай бұрын
1:19 சொல்லாமல் செய்யும் காதல் கனமானது சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது இந்த சோகம் தானே காதலிலே சுகமானது ❤
@sakthig2624
@sakthig2624 Жыл бұрын
Listening 2023🎧🎧🎧🎧 Most underrated song❤❤❤❤❤ Sirpy music 👌👌👌👌
@vikkivignesh9747
@vikkivignesh9747 2 жыл бұрын
மறக்க முடியாத பாடல் 🥰🥰🥰💐💐💐
@rajeshk3602
@rajeshk3602 Жыл бұрын
My favourite songs
@ArunKumar-ve1tv
@ArunKumar-ve1tv Жыл бұрын
Nice song
@thamizhannairajendran1227
@thamizhannairajendran1227 2 жыл бұрын
என் காதலும் சுவாரசியம் கலந்த ரகசிய காதல்... ❤️❤️❤️
@bhuvaneshwaranbhuvan8660
@bhuvaneshwaranbhuvan8660 3 ай бұрын
பாடல் வரிகள் அருமை இசை அற்புதம் பாடியவர்களின் குரல் வளம் அருமை அமைதியான பொழுதில் கேட்டு ரசிக்கலாம் மனதிற்க்கு இதமான சுகமான பாடல்.
@balajiaji2130
@balajiaji2130 Жыл бұрын
Harish raghavendra sir amazing voice and harini medam voice nice sirpi sir music directors wonderful music 90s golden moments
@anandbabu2228
@anandbabu2228 2 жыл бұрын
குரல்களின் ் இனிமை.. வரிகளின் வலிமை.. காட்சிகளின் குளிர்ச்சி ஒன்றிணைந்த மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அதிசயமான பாடல்...!! இப்போதல்லாம்???
@regansamuel1382
@regansamuel1382 2 жыл бұрын
வாசனை வெளிச்சத்தை போல அது சுதந்திரமானது அல்ல... ஈரத்தை இருட்டினைப் போல அது ஒளிந்திடும் வெளிவரும் மெல்ல... ❤️🥰 அருமை... அருமை... ❤️
@bharathm5580
@bharathm5580 Жыл бұрын
Hi
@gokulakrishnansumathyragur6853
@gokulakrishnansumathyragur6853 10 ай бұрын
Wonderful✨😍✨😍✨😍
@anishaa3814
@anishaa3814 2 ай бұрын
❤️No words to describe.... 2006 coimbatore la edho shopping mall la chinna vayasu la ketaa feel..... Aprm v2la pathadhu....ipo vera district la irukan...Epo ketalum... Enaku coimbatore la irundhaa days dhaan nyabagam varum....my childhood memories filled with coimbatore❤️
@gitasankar
@gitasankar 10 ай бұрын
Cinematographer - U.K. Senthil Kumar deserves a special award and recognition. The visuals set a pleasant mood along with mild music (Sirpy). Hero and Heroine are also super. A very pleasant song to hear and watch.
@aakashaakash3991
@aakashaakash3991 2 жыл бұрын
இந்த பாடலில் உள்ள அனைத்து வரிகளும் அருமை...‌‌🥰🥰🥰
@danishjo406
@danishjo406 2 жыл бұрын
My School time favourite songs..
@manjunathkt7101
@manjunathkt7101 2 жыл бұрын
Yes darling
@KrishnaVeni-fe2xt
@KrishnaVeni-fe2xt 10 ай бұрын
நீரினை நெருப்பினை போல விரல் தொடுதலில் புரிதலும் அல்ல காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரணும் மெல்ல ❤️❤️❤️
@JPwade92
@JPwade92 Жыл бұрын
Memories of 2006 would never fade ❤️
@sridharsithu8768
@sridharsithu8768 2 жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போது என்னோட சிறு வயது ஞாபகம் வருது
@Sheik46
@Sheik46 2 жыл бұрын
ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் இதை போடுவாங்க.. அந்த காலம் ❤️
@manojprashanth7960
@manojprashanth7960 2 жыл бұрын
Ennathu Oliyam Oliyam la poduvangala...? 🤔
@kanisritrends
@kanisritrends 2 жыл бұрын
No no avlo palasu illa
@vickyselva7415
@vickyselva7415 2 жыл бұрын
Boomer dei 😂
@tirupatibuildersanddevelop3965
@tirupatibuildersanddevelop3965 2 жыл бұрын
Pakkonnu agiduchu sami Avlo palasu illa
@nagendraprabu23
@nagendraprabu23 2 жыл бұрын
Ji 2005 or 2006 la vantha flim ji
@MRPiNK-dh4if
@MRPiNK-dh4if Жыл бұрын
2023 Any one❤
@GopiGopi-pk7tx
@GopiGopi-pk7tx Жыл бұрын
இந்த பாடலை2023ல் கேட்டு ரசிப்பவர்கள் யார்
@jebarajjebaraj8168
@jebarajjebaraj8168 Жыл бұрын
Naantha
@j.ponselvi7407
@j.ponselvi7407 Жыл бұрын
I am Nice
@j.ponselvi7407
@j.ponselvi7407 Жыл бұрын
Thanks Sir
@ananianani3623
@ananianani3623 2 жыл бұрын
இந்தப் பாடல் பல ஞாபகப்படுத்தும் நாங்க லவ் பண்ண தான் கல்யாணம் பண்ணித்தான் இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த பாடலை கேட்டாலே
@anish315
@anish315 2 жыл бұрын
Very unique song... Hats off to Harish and Harini garu for their melodious singing
@bharathm5580
@bharathm5580 Жыл бұрын
Hi
@SakthivelSakthivel-mu3dm
@SakthivelSakthivel-mu3dm 6 ай бұрын
இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் என் கலைவாணியின் ஞாபகம் என் கண்முன்னே வருகிறது
@traveltimenammaarea4522
@traveltimenammaarea4522 9 ай бұрын
பள்ளி நாட்களில் ஒரு தலை காதலை ரகசியமாகவே ரசிக்க கற்று தந்த பாடல்...
@srisrikanth4252
@srisrikanth4252 2 жыл бұрын
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்... 😍😍.. ஏன் னா.. எனக்கும் இப்படி ஒரு காதல் இருந்தது..... First Love....... 🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤
@gopig7883
@gopig7883 Жыл бұрын
சொல்லாமல் செய்யும் காதல் கணமானது .....🤗🥰🥰👸 Nice line ....😘😘
@itsvibe369
@itsvibe369 4 ай бұрын
2024....❤😂 Yaarachum ullatha....
@karthikeyan-pd7ks
@karthikeyan-pd7ks 7 ай бұрын
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது ❤❤ நீரினை நெருப்பினை போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல ❤❤ காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரணும் மெல்ல ❤❤❤
@jaanu8698
@jaanu8698 2 жыл бұрын
கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது கேட்கும் கேள்விக்காக தானே பதில் வாழுது காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது... ... படியேறி வரும்போதே உணர்ந்து கொண்டேன் வருவது நீதான் என்று, பின் பக்கத்திலிருந்து என் இட பக்கம் வந்தமர்ந்தது மஞ்சள் மேகமொன்று மொனமான முகம் அமைதியான உடல் மொழி சலனமில்லா கண்கள் புன்னகை இயலாத உதடு உடையில் இருந்த வண்ணம் உள்ளுக்குள் இல்லையோ இதே நீ, போன ஜனவரி கடைசி வாரம் கண்ணுக்கு மைதீட்டி சந்தோஷமாய் வந்தமர்ந்தது இன்னும் நினைவை விட்டு அகல வில்லை இதற்கிடையில் எத்தனை மாற்றம்... kzfaq.info/get/bejne/irCUjbmeqK2Vm30.html வசனம் நான் வாசித்திருப்பேன் உன்னை முழுமையாக இமைகளுக்குள் படம்பிடிக்க ஆசைபட்டேன் அதான் நீ வாசிக்க நான் மௌனம் காத்தேன்,அடடா.... எவ்வளவு கொள்ளை அழகு என் 🍭💖 மஞ்சளும் பச்சையும் அவ்வளவு பொருத்தமாய் இருந்தது உனக்கு மஞ்சள் முகமும் காதுகளில் ஊஞ்சலாடும் கம்மலும்,கைகளில் ஒருபக்கம் நேற்று வந்த தங்கமும், ஒரு பக்கம் பழைய வெள்ளியும் அணிந்து மஞ்சள் மேகம் போல் வாசித்து கொண்டிருந்தாய்... ஆனா உலகத்தில் எல்லோருக்கும் தங்கத்தை தான் பிடிக்கும் ல வெள்ளிக்கு எப்பவுமே 2 வது இடம் தான் ல...சிறு புன்னகை வீசி இருந்தால் கொஞ்ச நேரமாவது சந்தோஷமாய் இருந்து இருப்பேன்... ஆனால் பசங்க கூடவாச்சும் சிரிச்சி விளையாடினு இருந்த சந்தோஷம்... வாசலையே பார்த்தினே இருந்த மதியம் தான் அதற்கான காரணம் புரிஞ்சது... முப்பொழுதும் உன் நினைவுகளுடன் நான் ... "கண்ணோடு கண்கள் மோத வந்த வெப்பம்.... " (மூடர்கூடம்) kzfaq.info/get/bejne/gdWfqLGSs9_Lm4k.html
@KARUNAIVELT
@KARUNAIVELT 2 жыл бұрын
மிகுந்த கவிநயம்
@j.ponselvi7407
@j.ponselvi7407 Жыл бұрын
Yes
@radhasundaresan8473
@radhasundaresan8473 Жыл бұрын
அட்டகாசமான இசை..!! Super
@mageshramasamy5435
@mageshramasamy5435 Жыл бұрын
இந்த பாடலை தினமும் கேட்கிறேன் 👌
@ganesank8277
@ganesank8277 Жыл бұрын
2023 யில் இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் எத்தனை பேர்?
@renugopalgopal8051
@renugopalgopal8051 Жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல், பாடலின் வரி, இயக்கம், ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு அனைத்தும் அருமை
Subramaniapuram - Kangal Irandal Video | James | Jai
5:28
SonyMusicSouthVEVO
Рет қаралды 69 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 34 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 120 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,4 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 217 М.
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 2,1 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 103 МЛН
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,6 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 856 М.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 59 МЛН