No video

Rahul இன்றி PM Modiஆல் முடிவெடுக்க முடியாதா? எதிர்கட்சித் தலைவரின் அதிகாரங்கள் என்ன? | DW Tamil

  Рет қаралды 331,476

DW Tamil

DW Tamil

Күн бұрын

#rahulgandhi #oppositionleaderrahul #rahullatestspeech #pmmodilatestspeech #rahulgandhiloksabha #rahulvsmodi #congress #indiaalliance
பாஜகவினரை கடுமையாக விமர்சித்து எதிர்கட்சி தலைவராக ராகுல்காந்தி மக்களவையில் நிகழ்த்திய முதல் உரை பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டு கால ஆட்சியை அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாது என பாஜகவுக்கு ராகுல்காந்தி கொடுத்த எச்சரிக்கையாகவே இந்த உரையை காங்கிரஸ் தொண்டர்கள் கருதுகின்றனர். விமர்சனங்களையும் ,கேலிகளையும் கடந்து காங்கிரஸ் கட்சியின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுத்த ராகுல் காந்திக்கு கிடைத்திருக்கும் முதல் அரசியல் சாசனப் பதவிதான் இந்த எதிர்கட்சி தலைவர் பொறுப்பு. ஏராளமான சவால்களும் , பொறுப்பும் நிறைந்த இந்த பதவியின் அதிகாரங்கள் என்ன? இந்த பதவி மூலம் இனி பிரதமர் மோதிக்கு ராகுல் நெருக்கடி கொடுப்பாரா?
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 505
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 50 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 37 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН