Raja Raja Cholan Death - mystery solved by Researcher -இராஜராஜசோழன் உண்மையில் எப்படி இறந்தார்

  Рет қаралды 564,637

TRUNK CREATION STUDIOS

TRUNK CREATION STUDIOS

4 жыл бұрын

இந்த காணொலி ஆண்டவன் தமிழன் திரைப்படத்திற்க்கான
ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகும்.
இந்த பதிவில் சோழர்களைப் பற்றி கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஆராய்ச்சியாளர்களின் உதவியோடு கல்வெட்டுகள்,செப்பேடுகள் மற்றும் நேரடி ஆதாரங்களை கொண்டுள்ளன.
Special thanks to Mr.Sambandhamoorthi
TRUNK CREATION STUDIOS
VIDEO: kishore
Dialogue : Venkatesh,kishore
Background Score : Venkatesan
Rajaganesh
Jayasuriya
Mohanasundaram
Nandha kumar
kalaivanan
Naveen kumar
Copyrights TRUNK CREATION STUDIOS all rights reserved.
#Rajarajacholan #rajarajacholanhistory #rajarajacholandeath #cholandeath #rajarajacholandeathmystery #tamilhistory

Пікірлер: 1 800
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
கருத்துக்களை நல்ல முறையில் பதிவு செய்யும் நண்பர்களுடைய கருத்துக்கள், எங்கள் மீது உள்ள தவறுகள், தலைவணங்கி ஏற்றுக்கொள்ளப்பட்டு. அந்த தவறு அடுத்த முறை சரி செய்யப்படும்,கேள்விகளுக்கு அடுத்த காணொளியில் பதில் அளிக்கப்படும்.. community guidelines விதிகளை மீறி வரும் கருத்துக்களுக்கு,அந்த விதிகளை மீறியே பதில் அளிக்கப்படும்..
@greegio6495
@greegio6495 4 жыл бұрын
Bro oru small help bro.. Pls Antha sir no. Kidaikuma yanna ku konjam details keakanum bro pls
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
Jing jak bell's ft-Greegio அய்யாவை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது நண்பா, உங்கள் சந்தேகங்களை கேளுங்கள், எங்களுக்கு தெரிந்தால் கூறுகிறோம் அல்லது அவரிடம் கேட்டு சொல்கிறோம் ❤🙏
@greegio6495
@greegio6495 4 жыл бұрын
@@TRUNKCREATIONSTUDIOS nanba konja ithu related aa personal things keakanum athan .. sir address kuduthiga na nearla poei kuda pathukuren pls
@sathishlesance4851
@sathishlesance4851 4 жыл бұрын
எனக்கு என்ன சந்தேகம் என்ன என்றால் அந்த இலங்கை பெண் மீது ஆசை கொண்டு தனிமையில் இருக்கும் போது மேல இருந்து தள்ளி விட்டு இருப்பாங்க நனைக்குறான்
@vivekleo4524
@vivekleo4524 4 жыл бұрын
@@greegio6495 Bro, unga mobile number send pannuga avarai call panna sollurom...
@tamilmanikarthikeyan5533
@tamilmanikarthikeyan5533 4 жыл бұрын
இவ்வளவு பெரிய அரசனாக இருந்தும் ராஜராஜன் தன்னுடைய கடைசிகாலத்தில் ஒரு சாமான்யனாக வாழ்ந்து முக்தியடைந்தார் என்று அறிந்தபோது அவர்மீதான மதிப்பு இன்னும் பலமடங்கு அதிகரித்தது. அவருடைய காலத்தில் நம்மால் வாழகொடுத்துவைக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுகிறது.இந்த பூமி உள்ளவரையிலும் தமிழர் என்றொரு இனம் உள்ளவரையிலும் வாழ்க அவர் புகழ்.
@user-kz9qm4cs4y
@user-kz9qm4cs4y 4 жыл бұрын
நம்மன்னன் அவர் புகழ்
@righttime6186
@righttime6186 3 жыл бұрын
காலம் அம்மன்னனை என்றும் நினைவில் வைத்திருக்கும் காரணம் அவரிற்கு கொடுக்கப்பட்ட பெயர் இராஜராஜசோழன் King of kings உலகில் வேறெந்த மன்னனிற்கும் இவ்வாறு பெயர் கொடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை
@rajsekarmalayaman8268
@rajsekarmalayaman8268 2 жыл бұрын
Super ga
@rajsekarmalayaman8268
@rajsekarmalayaman8268 2 жыл бұрын
Clear presentation concluded my doubts about assassination of prince kulothugan and Emperor Raja rajans last days
@mahalakshmin590
@mahalakshmin590 2 жыл бұрын
உண்மை அதனால் தான் உலகம் உள்ள வரையிலும் அவர் புகழ் பெயர் இரண்டும் நிலைத்திருக்கும். இவர்கள் பிறந்த நாட்டில் நாம் பிறந்து வாழ்வதை நினைத்தால் பெருமையாக உள்ளது. வாழ்க வளர்க அவர் புகழ் 🙏🙏👍
@sangeethasangeeth4285
@sangeethasangeeth4285 3 жыл бұрын
நான் ராஜ ராஜ சோழன் ஆண்ட மண்ணில் பிறந்தவள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். வாழ்க அவரது புகழ்.
@ravichandran7234
@ravichandran7234 2 жыл бұрын
ராஜராஜன் புகழ் இருட்டடிப்புச் செய்துவிட்டார்கள் என்பதே உண்மை
@a.m.hajamydeen2504
@a.m.hajamydeen2504 2 жыл бұрын
// நான் ராஜ ராஜ சோழன் ஆண்ட மண்ணில் பிறந்தவள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் // நானும் தான்...!!!
@MrHemavasan
@MrHemavasan 2 жыл бұрын
Sangeetha
@mohamediliyas4086
@mohamediliyas4086 2 жыл бұрын
நானும் பெருமை கொள்கிறேன்
@homeworkpeainter8441
@homeworkpeainter8441 Жыл бұрын
I am kankai konda cholapuram meadam
@karikalanm1588
@karikalanm1588 3 жыл бұрын
என் இனம் ....என் மொழி ...........என் தலைவன் ......என் அரசன்........... என் மண் ............எனது மக்கள்......
@MadaveSivamany
@MadaveSivamany Жыл бұрын
ராஜ ராஜ சோழன் மறையவில்லை தஞ்சை பெரிய கோவில் இருக்கும் வரை அவரும் அங்கே வாழ்ந்திருப்பார்..நம்மையெல்லாம் அரூபமாக இருந்து காப்பாற்றுவார் எம் பேரரசன்
@1985SHA
@1985SHA 4 жыл бұрын
பின்னணி இசை மிகவும் அதிகமாக உள்ளது... பேசுபவரின் குரல் சரியாக கேட்கவில்லை
@dhanraj951
@dhanraj951 3 жыл бұрын
நானும் இதையே பதிவு செய்ய வந்தேன்
@jeyaprakaz
@jeyaprakaz 4 жыл бұрын
மெய்சிலிர்ப்பை ஏற்படுத்திய பதிவு...இராஜ இராஜன் என்ற மாவீரனுடைய ஒவ்வொரு செயலையும் நினைத்து பார்த்தேலே பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது....ஒரு மிகப்பெரிய சிவபக்தராகிய இராஜ இராஜனுடைய இறையடி சேர்ந்தமையும் ஒரு சிவபக்தனுக்குரியதாகவே உள்ளது...Video 20:00 பேசும்போது உங்களின் உணர்ச்சி வெளிப்பாடு எல்லா தமிழர்களின் உணர்ச்சி வெளிப்பாடு ஐயா...கண்ணீரை வரவழைத்தது......
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
நன்றி,ஐயா வசனம் எழுதி பேசவில்லை,அதனால் தான் அந்த உணர்ச்சி வெளிப்பாடு உண்மையாக இருக்கிறது,உங்களுக்கு ஏற்பட்ட அந்த உணர்வு இந்த காணொளியை பதிவு செய்யும்பொழுது எங்களுக்கும் இருந்தது
@subhak6571
@subhak6571 3 жыл бұрын
இவரின் மரணத்தை பற்றி அனைத்து சேனல்களும் தவறான கருத்தை பதிவு செய்தனர்.. உங்களின் பதிவு மனதுக்கு நிம்மதி அளிக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏😋
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@SundayDisturbers
@SundayDisturbers 4 жыл бұрын
Awesome presentation. Loved it and thanks for presenting such a valuable content.
@dineshkumar-gw3bu
@dineshkumar-gw3bu 4 жыл бұрын
SundayDisturbers Arunprasath Natarajan I just now thought bro..Itha arun bro pathu irupala nu...😍you been already there...after seeing this video Itha arun present pani iruntha yepadi irunthu irukum nu yosichitu irunthen..really strong content..expecting this video in your style 🔥...@sundayDisturbers Arunprasath Natarajan
@rathees5343
@rathees5343 4 жыл бұрын
Gurunatha nee iggayum vanthuthiya
@rajakumarankandasamy5464
@rajakumarankandasamy5464 4 жыл бұрын
Arun anna💓
@jagan6382
@jagan6382 4 жыл бұрын
Arun Anna itha parunga nu sollanum nu nineichen
@KrishnaPrasad-vm4lb
@KrishnaPrasad-vm4lb 4 жыл бұрын
While listening to this video. I was thinking how send this to you but you already saw it. My humble request is to make a video regarding this matter in Sunday disturbers channel. Thank you
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
Sorry🙏 background music volume & voice quality next video lendhu ungaluku perfect a irukum (keep supporting us)
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 4 жыл бұрын
பேசுரதே..கேட்கமுடியல...பின்னனி..இசை..மிகவும்..இடையூறு.. தயவு..செய்து..நீக்கிவிட்டு..தெளிவாக...பேசுரது..கேட்கும்படி..வீடியோ...போடுங்களேன்..
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
மன்னிக்கவும்,அடுத்த முறை சரி செய்து கொள்கிறோம்
@shanmugafilmfactory1313
@shanmugafilmfactory1313 4 жыл бұрын
👌👍
@sanraasathy
@sanraasathy 4 жыл бұрын
🙏 don’t mind music disturbing concentration for update history we need more concentration. I’m tamil who grown up in Norway and I did and keep doing lot of research of many countries but most tamil and day by day I get goosebumps for who we tamils are and what we have always done. Raja Raja cholan must live always this kind of updates will help next next generation by generations and this is best we can give to our futures, otherwise as everyone know there is many back to ruin tamil and Tamils fully. 🙏❤️ from 🇳🇴 🐅
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
மன்னிக்கவும் அடுத்த முறை சரி செய்து கொள்கிறோம் நிச்சயமாக விரைவில் நிறைய விடைதெரியாத சோழர்கள் வரலாறுகளுக்கு காணொளிகள் பதிவு செய்யப்படும்
@keerthana.d0348
@keerthana.d0348 Жыл бұрын
சரியான பதிவு 👏👏🙏ராஜ ராஜ சோழர் உண்மையில் தெய்வம் அவதாரமாக தான் நம்புகிறேன், ஐயா சரியாக கூறுகிறார் உடையாளூர் ராஜ ராஜ சோழரின் நினைவிடத்தில் பெரிய மண்டபம் கட்ட வேண்டும் 🙏
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS Жыл бұрын
மிக்க நன்றி ❤
@suganthisubramani2325
@suganthisubramani2325 4 жыл бұрын
அதே இடத்தில் பெரிய அளவில் நினைவு மண்டம் கட்டனும்... இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய அரசனுக்கு நாம் செய்யும் கடமை அது வருங்கால சந்ததிக்கு நாம் செய்யும் பொக்கிஷம்....
@naveenchandru2025
@naveenchandru2025 3 жыл бұрын
அனைத்து தமிழ் மக்களும் அதே ஆசைதான், ஆனால் இப்போது அந்த இடம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று இந்த பதிவில் சொன்னார்... அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் கட்டியெழுப்ப நினைக்கும் மணிமண்டபம் சாத்தியமாகுமா என்பது ஒரு கேள்விக்குறியே..
@suganthisubramani2325
@suganthisubramani2325 3 жыл бұрын
@@naveenchandru2025 இதை இடத்தைமட்டும் இல்லை ஒட்டு மொத்த கோயில்கள் நினைவு மண்டபங்கள் அனைத்தையும் அரசாங்கத்திடம் இருந்து வாங்கி வரலாற்று ஆய்வாளர்களிடமும் கோயில்களை பக்தர்களிடமும் கொடுக்க வேண்டும்
@ramalingamponnaiah4832
@ramalingamponnaiah4832 3 жыл бұрын
Thiravida persons not to allow.
@clrmnster8194
@clrmnster8194 2 жыл бұрын
கேட்க கேட்க வீரம் கண் முன்னே விரிகிறது, இவ்ளோ வீரம்,நீதி, நியாயம், நேர்மை இவர்கள் மரபில் வந்தோமா என்று நினைக்கையில் மனமும், கண்களும் தானக கலங்குகிறது🙏
@vidhyahari642
@vidhyahari642 3 жыл бұрын
தஞ்சையில் பிறந்தவர்களுக்கு எப்போதும் ராஜராஜன் சோழன் மீது பக்தியும் பாசமும் எப்போதும் உண்டு ஆனால் இப்படிப்பட்ட மன்னருக்கு ஒரு நினை விடம் கூட இல்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது அனைவரும் சேர்ந்து அதற்கு முயற்சி எடுத்தாள் நன்றாக இருக்கும்
@akashk6470
@akashk6470 4 жыл бұрын
ராஜ ராஜ சோழனுடயய மரணம் பற்றிய நான் கண்ட முதல் ஆதாரபூர்வ பதிவு 👏👏. நன்றிகள் பல 🤝🤝. அதிகம் பகிரவேண்டிய பதிவு. நீங்கள் ஒரு நாள் பெரிய இடத்திற்கு செல்விர்கள் அன்று இந்த பதிவை மறுபதிவு செய்யுங்கள் அன்று இது அதிகம் பகிரப்படும். இது என்னுடைய வேண்டுகோள் 🙏🙏
@gokulaselvanr3365
@gokulaselvanr3365 4 жыл бұрын
வணக்கம் நண்பா....😁😁😁
@tamilmanikarthikeyan5533
@tamilmanikarthikeyan5533 4 жыл бұрын
இவ்வளவு நாட்களாக ராஜராஜசோழ மாவீரனின் இறுதிநாட்களை பற்றி தெரிந்துகொள்ள எண்ணி உங்கள் மூலமாக அந்த சந்தேகம் இப்போதுதான் தீர்ந்தது.மிக்க நன்றி ஐயா.
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
நன்றி, இது போன்ற நிறைய விடை தெரியாத வரலாறுகள் ஆதாரத்துடன் பதிவு செய்ய படும், தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@keshavrajagopal6690
@keshavrajagopal6690 4 жыл бұрын
சரியா சொன்னீங்க ஜயா எனக்கு மிகவும் ஆச்சர்யம் சந்தோஷம் மாவீரர் இராஜா ராஜ சோழர் 🙏🙏🙏🙏🙏💐💐💐
@boobalanyadio5700
@boobalanyadio5700 4 жыл бұрын
தமிழரின் வரலாறு மெய் சிலிர்க்க வைக்கிறது... சோழர்கள் போதும் தமிழனின் வீரத்தை காண
@nethajib4219
@nethajib4219 2 жыл бұрын
உலகின் மாபெரும் அரசன் நீதிமான் பேரரசன் . ராஜராஜ சோழன் ராஜாவுக்கெல்லாம் ராஜா
@malathyrajnarain9723
@malathyrajnarain9723 2 жыл бұрын
அருமையான பதிவு…மாபெறும் ராஜ ராஜ சோழனைப்பற்றிய ஆதாரம் நிறைந்த இப்திவினை கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் . பாராட்டுக்கள்…👏👏👏
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 2 жыл бұрын
மிக்க நன்றி
@mohann9780
@mohann9780 2 жыл бұрын
சோழ பேரரசர் மாமன்னன் இராஜராஜ சோழன் அவர்களின் மரனத்தில் உள்ள மர்மத்தை ஆதாரங்களுடன் வழங்கியமைக்கு நன்றி .
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 2 жыл бұрын
மிக்க நன்றி ❤️
@thiyagaraj1905
@thiyagaraj1905 4 жыл бұрын
I really Appreciate the youngsters showing interest in Chozha History ,. It was fantastic...
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@Natparasan
@Natparasan 4 жыл бұрын
நன்றி நண்பா எங்களின் பாட்டானாரைப்பற்றி உண்மை தகவல் கூறியதற்கு 🙏
@saravananm7080
@saravananm7080 2 жыл бұрын
அய்யா நமது பாட்டனார் வாழ்ந்த பூமியில் நாமும் வாழ்வது பாக்கியம்ஐயா உங்களது பணி மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்
@mailanbazhagan
@mailanbazhagan 4 жыл бұрын
குறை கூற ஒன்றும் இல்லை, மிகவும் சிறப்பான பதிவு மற்றும் தெளிவான விளக்கம். உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.
@arunn3879
@arunn3879 3 жыл бұрын
வணக்கம்.. ஐயா.. உங்கள் உரையாடல் மிகவும் அருமை. அதுவும் ஆதாரத்துடன்.. அருமை. உங்கள் முயற்சி பாராட்டுக்கு உரியது. நன்றி. வாழ்க சோழ மன்னர்களின் புகழ் 🙏🙏
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
@RajeshKumar-lq5sm
@RajeshKumar-lq5sm 3 жыл бұрын
பின்னணி இசை அதிகமாக கேட்பதால் அவர் பேசுவது தெளிவாக கேட்கவில்லை. அதை சரி செய்யுங்கள். மற்றபடி பாராட்டப்பட வேண்டிய பதிவு. சிறப்பான தகவல்
@venkatramanramakrishnan2396
@venkatramanramakrishnan2396 3 жыл бұрын
நன்றாக இருக்கிறது பின்னணி இசை அபஸ்வரமாக இருக்கிறது. கேட்கும்போது பின்னணி இசை நீங்கள் சொல்லும் விபரங்களை சரியாக கேட்க விடாமல் செய்கிறது. பின்னணி இசை இல்லாமல் கேட்டால் இன்னும் தெளிவாக இருக்க வாய்ப்பு
@srinivasand1231
@srinivasand1231 4 жыл бұрын
பின்னணி இசை எரிச்சலை ஏற்படுத்துகிறது ... நீங்கள் ஒரு மிக முக்கியமான வரலாற்று நிகழ்வைப் பகிர்கிறீர்கள், ஆனால் எங்களால் நிம்மதியாக கேட்க முடியவில்லை ...
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
மன்னிக்கவும் அடுத்த முறை சரி செய்து கொள்கிறோம்
@inderjthful
@inderjthful 3 жыл бұрын
சில பேரு சோழனும் பாண்டியனும் பிரண்ட்ஸ்சுன்னு சொன்னான்க. வரலாறை உரக்க சொன்னதுக்கு நன்றி ஐயா
@SIVACHOLATAMILAN
@SIVACHOLATAMILAN 4 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான விளக்கம் இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெற வேண்டும் நானும் சோழ மண்டலத்தில் பிறந்தவன் 👍👍👍👍👍
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
நன்றி,இது போன்று நிறைய விடை தெரியாத வரலாறுகள் ஆதாரத்துடன் விரைவில் ,தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@theuniverseism9305
@theuniverseism9305 2 жыл бұрын
தங்கள் விடாமுயற்சிக்கும் உறுதியான கருத்துகளுக்கும் ஆதாரத்திற்கும் பாராட்டுக்கள்.
@vimalanramasamy8881
@vimalanramasamy8881 3 жыл бұрын
மீண்டும் மீண்டு வருவோம் 🔥சோழத்தமிழராய் 🔥🔥🔥🙏🙏🙏
@ramanasudharsan7350
@ramanasudharsan7350 2 жыл бұрын
ஏன் சார் இப்ப என்ன எல்லாரும் ஹோமாவுல இருக்கோமா
@pathuananth959
@pathuananth959 4 жыл бұрын
அருமை. ஐயம் தெளிவு பெற்றது தங்களிடம் ஆதாரத்துடன். நன்றி ஐயா
@palanimurgan1917
@palanimurgan1917 4 жыл бұрын
அருமை யான விளக்கம்.நன்றி அத்துடன் அவரின் சமாதி யை தோண்டி தொல் பொருள் ஆய்வுகளை மேற்கொண்டு நிரூபிக்க வேண்டும்.அவரின் புகழ் அழியாமல் பாதுகாக்க வேண்டும்
@latharamasamy1179
@latharamasamy1179 4 жыл бұрын
சமாதியைதோண்டணுமா?
@ragulrahane9150
@ragulrahane9150 3 жыл бұрын
நானும் நம்முடைய வரலாற்றை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் உள்ளவன் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டிய எண்ணம் கொண்டவன் தயவு கூர்ந்து உங்களின் தேடுதலுக்கு நானும் உடன் இருக்க ஆர்வம் உண்டு இப்பயணதில் எனக்கும் ஒரு வாய்ப்பு தந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் நன்றி இயக்குனர் திரு.செல்வராகவன் இவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கிய பிறகு தான் சோழர்களை பற்றி படிக்க ஆர்வம் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது நன்றி❤️
@sureshmeshak5500
@sureshmeshak5500 3 жыл бұрын
தெள்ளத்தெளிவான விளக்கம் ஐயா...பல நாள் ஐயம் தீர்ந்தது...நன்றிகள் பல....மென் மேலும் தங்கள் பணிகள் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்🌹🌹🌹🌹
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
மிக்க நன்றி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️🙏
@sid2110
@sid2110 4 жыл бұрын
I'm from சோழனின் சொர்க்க பூமி தஞ்சை 🔥🔥
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
இந்த காணொளி நாங்கள் பதிவிட்டதின் காரணம் நாங்களும் தஞ்சாவூர் தான்
@siva-se9cy
@siva-se9cy 4 жыл бұрын
Naanum than
@kogulanmurugaiyakogulanmur3797
@kogulanmurugaiyakogulanmur3797 4 жыл бұрын
Naanum
@n.n.devendrar.807
@n.n.devendrar.807 3 жыл бұрын
I am from pandiya naadu (madurai). Nice to meet you 😊
@genieedtech2326
@genieedtech2326 3 жыл бұрын
Ver level bro I love ❤️ Thanjavur.👍
@prabakaran4090
@prabakaran4090 4 жыл бұрын
ராஜராஜ சோழனுக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறீர்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@idkdineshkumar
@idkdineshkumar 4 жыл бұрын
நல்ல அருமையான தெளிவான காணொளி.. தொடர்ந்து சோழர்கள் மீது வரலாற்று ரீதியாக பழி சுமத்தப்படுகிறது என்பதை மிகத் தெளிவாக உணர முடிகிறது. அது தமிழர்களின் ஆட்சியின் உண்மைத்தன்மையை மடை மாற்றவே திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்ற காணொளிகளை செய்ய வேண்டுகிறேன். இந்த காணொளியை இயற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
Paari Saalan நன்றி,சோழர்களை பற்றிய நிறைய காணொளிகள் விரைவில், தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/jMtgp8d4xsnShYk.html
@jothipandi1828
@jothipandi1828 4 жыл бұрын
சோழர் வீரத்திலும் மனதிலும் மிக சிறந்தவர்கள்
@rethinavelun
@rethinavelun 4 жыл бұрын
வணக்கம் திரு.சம்பந்தமூர்த்தி மழவராயர் அவர்களே தொடரட்டும் தங்கள் பனி
@Raj2360147
@Raj2360147 3 жыл бұрын
ராயர் ன என்ன அர்த்தம் என்ன மொழி தெரியுமா கர்நாடகவுல ராய் ன கல் ராயர் னா ராஜா இராயர்கள் தமிழர்களா என்பது கேள்விகுறியே
@gomathyjitheshwar
@gomathyjitheshwar 3 жыл бұрын
நன்றிகள் பல நண்பா இந்த நாட்டையே ஆண்ட நாம் பாட்டனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்
@jayashreem5064
@jayashreem5064 3 жыл бұрын
Sonna vishayam nmbumpadiyaa iruku good nalla thagavaluku nandri..
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
மிக்க நன்றி ,தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@rajkrishmani8630
@rajkrishmani8630 4 жыл бұрын
உங்களது சேவைக்கு மிகவும் நன்றி என்னுடைய பலநாள் கேள்விகளுக்கு பதில் கிடைத்தது மேலும் உங்கள் பணி சிறக்க
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
நன்றி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@reply2chef
@reply2chef 4 жыл бұрын
சோழர்கள் பயணம் தொடரும்......
@yeelamtamilarsangam07
@yeelamtamilarsangam07 4 жыл бұрын
💪💪
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
நிச்சயமாக விரைவில் நிறைய விடைதெரியாத சோழர்கள் வரலாறுகளுக்கு காணொளிகள் பதிவு செய்யப்படும்
@satvivss
@satvivss 3 жыл бұрын
Chumma ayirathil oruvan dialogue pesinnu sutha vendiyathu ..thu po
@harirajeev2911
@harirajeev2911 4 жыл бұрын
எப்படி வாழ்ந்த அரசன்.அவன் வாழ்வு இப்படி முடிந்தது என்று நினைக்கும்போது மனம் வருந்துகிறது.
@sundarbala7083
@sundarbala7083 4 жыл бұрын
எல்லோரும் இப்படி முடியும்.
@sujathachandrasekaran5626
@sujathachandrasekaran5626 3 жыл бұрын
ஒரு வரலாற்றை பற்றி மிக அருமையாக... பதிவு செய்து விவரித்து கூறுகிறீர்கள்... ஆனால் எதற்கு இந்த music...ஐயா அவர்களின் பேச்சை மிக உன்னிப்பாக கேக்கும்போது.. இந்த மியூசிக் காதுக்கு நாராசமாக இருக்கிறது.. சகோதரா.. ஆதித்த கரிகாலன் கொலை.. செய்தி சொல்லும்போதும் இந்த மியூசிக் இரிடேட்ட இருக்கு... Otherwise all superr.. வாழ்க வளமுடன்... இன்னும் நிறைய உண்மை வரலாற்றை பதிவிடுங்கள்.. nandri
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️🙏
@seenusikka
@seenusikka 4 жыл бұрын
நீங்கள் அருமையாக விளக்குகிறார்கள். அவரிடம் தகவல் கேட்டு அறிந்து உங்க பாணியில் நீங்கள் சொல்வது மிகச் சிறப்பாக எபெக்ட் ஆஃ இருக்கும் அருமையான பதிவு
@aishwaryaselvaraj2129
@aishwaryaselvaraj2129 4 жыл бұрын
Super sir elarum thapu thapa soli Rajaraja cholan avangala asinga paduthuranga. thank you sir👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@vivekleo4524
@vivekleo4524 4 жыл бұрын
இந்த படத்திற்கு தடங்கள் ஏற்படுத்துபவர்களின் பெயர்களை உடனே மக்களுக்கு தெரியப்படுத்தவும்... இது வரை தடை இல்லை என்றாலும் இனி வரும்.. எதிர் கொள்ளுங்கள்... நன்றியுடன் வாழ்த்துக்கள்.
@SaraVanan-fp6pt
@SaraVanan-fp6pt 4 жыл бұрын
இவர் reference வைத்து கூறிய புத்தகம் என்னிடமும் உள்ளது. அதில் கல்வெட்டு நகலும் உள்ளது. அற்புதமான ஆய்வுக்கட்டுரை அது.
@pooranidhatchenamoorthy1612
@pooranidhatchenamoorthy1612 4 жыл бұрын
ena book ithu ?
@SaraVanan-fp6pt
@SaraVanan-fp6pt 4 жыл бұрын
@@pooranidhatchenamoorthy1612 ராஜராஜ சோழனின் பள்ளிப்படை என்ற புத்தகம்.
@pooranidhatchenamoorthy1612
@pooranidhatchenamoorthy1612 4 жыл бұрын
@@SaraVanan-fp6pt thank u bro
@SaraVanan-fp6pt
@SaraVanan-fp6pt 4 жыл бұрын
@@pooranidhatchenamoorthy1612 welcome sister. அந்த புத்தகம் மிகவும் அரிதான புத்தகமெல்லாம் கிடையாது. எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று தான். வாய்ப்பு கிட்டினால் வாங்கிப் படித்துப் பாருங்கள். நல்ல ஆய்வுக்கட்டுரைகள் உள்ள புத்தகம்.
@pooranidhatchenamoorthy1612
@pooranidhatchenamoorthy1612 4 жыл бұрын
@@SaraVanan-fp6pt kandipa try pannuren brother kedacha padikuren
@ashwinsrinivask4304
@ashwinsrinivask4304 3 жыл бұрын
After reading ponniyin selvan, i am seeing your videos, giving me goosebumps, wonder how you youngsters are interested in displaying contents like this, Hats off !!
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
Thank you so much keep supporting us
@jasminemaria9610
@jasminemaria9610 3 жыл бұрын
Me too!
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
@@jasminemaria9610 Thank you ❤️🙏🏻
@redplanet9610
@redplanet9610 4 жыл бұрын
, எங்கள் வீரமகன் ராஜராஜ சோழனை உண்மையான வரலாற்றை எங்களுக்கு புரிய வைத்ததற்கு ரொம்ப நன்றி, உங்களிடம் இதுபோன்று உண்மையான வரலாறு கேட்க ஆவல் கொள்கிறேன் வீரமங்கை வேலுநாச்சியார் இறப்பு பற்றி கூறவும்
@muni9264
@muni9264 4 жыл бұрын
தனசேகrசொன்னது100% sariyanathu
@s.lakshminarasimhan7002
@s.lakshminarasimhan7002 Жыл бұрын
நல்ல தகவல். நன்றி. இவர் பேசுவது சரியாகப் புரியாத அளவில் பின்னனி இசை ஒலி அதிகமாக உள்ளது.
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS Жыл бұрын
அடுத்த காணொளியில் சரி செய்துவிட்டோம், நன்றி
@ramakrishnans6108
@ramakrishnans6108 4 жыл бұрын
What a giant emperor. No words to say. Thank you for giving unforgettable historical information with strong evidence.
@santhoshkumar-dc5fn
@santhoshkumar-dc5fn 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐.....ஆண்டவன் தமிழன்♥️....காத்திருப்போம்!!!😇😎
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
santhosh kumar நன்றி ❤🙏
@user-he5gh6zx9b
@user-he5gh6zx9b 4 жыл бұрын
@@TRUNKCREATIONSTUDIOS உங்க நம்பா் தாங்க மலையமான்திருமுடிக்காரி"பற்றி"கூறவேண்டும்
@mohanraj-cf6yz
@mohanraj-cf6yz 4 жыл бұрын
தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான உண்மையான வரலாற்றைப் பற்றி பதிவு செய்ததுக்கு வாழ்த்துக்கள்
@kalirajlakshmanan6070
@kalirajlakshmanan6070 2 жыл бұрын
எந்த ஒரு சேனலிலும் நான் பார்க்காத விடயங்களை தெள்ளத்தெளிவா ஆதாரமாகவும் சமர்ப்பித்தமைக்கு உங்கள் உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி என்பது விரைவில் அடைவீர்கள்,கேட்கும்போதே நல்லாருக்கு சகோதரர்களே
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பா ❤️
@alliswellalliswell7419
@alliswellalliswell7419 3 жыл бұрын
Arumaiyana... Thagaval bro.... Kodana kodi nandrigal.... ❣️❣️❣️♥️❣️☹️🙏🙏🙏🙏🙏
@baheusa
@baheusa 4 жыл бұрын
மகா ராஜ ராஜ சோழரின் மகன் மாவீரர் ராஜேந்திர சோழர்... தமிழ் நாட்டில் இன்னும் அந்நியனின் போர்த் திறனை வியந்து நம் ஒப்பற்ற அரசர்களின் திறனை மறந்தும் ,மறைத்தும் வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியமே!!…. கிரேக்க மன்னன் அலெக்சாண்டர், பிரான்சின் நெப்போலியன்,முகலாய மன்னர் அக்பர் இவர்களை விட போர் திறன், அரசியல், சாணக்கியம்,கலை ,இலக்கியம் என அனைத்திலும் சிறந்து விளங்கி வரலாற்றில் மறைந்த, வட இந்திய அரசால் வரலாற்றில் மறைக்கப்படும் ஒரு ஒப்பற்ற தேசங்களை ஆண்ட மன்னன். இங்கு இருக்கும் ஒவ்வொருவனும் மார் தட்டிச் சொல்லி கொள்ள வேண்டிய ஒரு தமிழன்தான் இந்த இராஜேந்திர சோழன். இவனின் காலடி தூசிக்கு கூடத் தகுதி அற்றவர்களை மாவீர்ர்கள் என புகழ் பாடிக் கொண்டு இருக்கிறோம்…. 1.இவ்வருடத்திலிருந்து சரியாக 1000 வருடத்திற்கு முன்பு உலகின் கால் பகுதிகளை தன் காலடியில் வைத்திருந்த, மாமன்னன் இராஜேந்திர சோழன் ,சோழப் பேரரசின் தனி பெரும் மன்னனாக முடி சூட்ட பட்டான். 2.இவனது போர் படையில் 12 லட்சம் வீரர்களில் இருந்து 14 லட்சம் வீரர்கள்,லட்சத்திற்கும் மேற்பட்ட குதிரைகள்,50,000 க்கும் மேற்பட்ட யானைகள் இருந்துள்ளன.இப் படை வீரர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள இந்திய ராணுவத்தின் எண்ணிக்கைக்கும்,அமெரிக்க ராணுவதின் எண்ணிக்கைக்கு இணையானது.கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் படையில் இருந்ததும் ஒரு லட்சத்துக்கும் குறைவானவர்களே. 3.தரை வழியாக,தற்போதுள்ள கேரளம்,ஆந்திரா,ஒரிசா,பீகார்,மேற்கு வங்கம,தெற்கு கர்நாடகம்,வங்க தேசம் ஆகிய பெயர்களை கொண்ட பகுதிகளையும், கடல் வழியாக, இன்றைய இந்தோனேசியா,மலேசியா, காலடியில் வைத்து இருந்தான். சற்றே இவரின் கடார படையெடுப்பின் கப்பல் படையை கற்பனை செய்து பாருங்கள் , எத்தனை எத்தனை ஆயிரம் மைல்கள் ,எத்தனை கப்பல்கள் ,எவ்வளவு மனித முயற்சி தேவைபட்டு இருக்கும்??.மனித இயந்திரங்கள், பாய் மரக் கப்பல்களை கொண்டு இத்தனை நாடுகளை வென்ற உலகின் முதற் பெரும் வீர மன்னனாவான். 4.இராஜேந்திரன் தனி பெரும் மன்னாக முடி சூட்டி கொள்ளும் பொழுது அவனுக்கு வயது 50ஆக இருக்கும் என கருதப்படுகிறது.கப்பற் படைக்கு தலைமை ஏந்தி கடாரம்(இந்தோனேசியா) செல்லும் பொழுது இவனின் வயது 61.அறுபது வயதிலும் இளைஞனுக்கு உரிய மனித நிலையில் இருந்துள்ளார். 5.கங்கை படையெடுப்பின் போது,கங்கை ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மறு முனைக்கு எப்படி செல்வது என்று புரியாமல் இருந்த போது,இவனது படையின் நூற்றுக்கணக்கான யானைகளை வரிசைப்படுத்தி, லட்ச கணக்கான வீரர்களை மறு முனைக்கு கொண்டு சென்றனர். 6.கங்கை படையெடுப்பில் வென்ற பிறகு,தோற்ற மன்னர்களின் தலையில் புனித கங்கை நீர் குடங்களை வைத்து சோழ நாடு முடிய அவர்கள் கொண்டு வரப் பட்டனர்.இப்படையெடுப்பின் போது வங்கத்தை ஆண்ட புகழ் மிக்க மன்னன் மகிபாலனை பெரும் போரிட்டு வென்ற பெருமைக்குரியது இவனின் வீரப் படை. 7.கங்கையில் கொண்ட புனித நீரினை கொண்டு தலை நகரான சோழபுரத்தை உருவாக்கியதால் அது கங்கை கொண்ட சோழபுரம் என்று அழைக்கப்பட்டது.பின்னாளில் அதுவே, அதிக ஆண்டுகள் (சுமார் 240 ஆண்டுகள் ) ஆண்ட சோழர்களின் தலை நகரானது. 8.கங்கை படையெடுப்பின் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாண்டிய மன்னன் ஒரு பெரும் படையினை திரட்டி கொண்டு சோழ தேசம் நோக்கி வருகிறான்.இதனை அறிந்து மகன் ராஜாதி ராஜன் அவர்களுடன் போர் புரிய ஒரு படையுடன் செல்கிறான். 9.முகமது கஜினி அதி உத்வேகத்துடன் வட இந்தியா நோக்கி படையெடுத்த கால கட்டம் அது.அப்போரில் வட இந்திய மன்னர்கள் ஒரு சேர நின்று கஜினியை தோற்கடித்தனர்.இப் போரில் ராஜேந்திர சோழன் ஒரு பெரும் படையை வட இந்திய மன்னர்களுக்கு நட்புரீதியாக அனுப்பி வைத்தான்.தோற்ற பிறகு முகமது கஜினி சென்ற இடம் வரலாற்று புகழ் பெற்ற சோமநாதபுரம்.
@mahendranaruchamy8835
@mahendranaruchamy8835 4 жыл бұрын
இந்த காணொளி மிகவும் முக்கியமான ஒன்று. பின்னணி இசையால் தகவல் தெளிவாக இல்லை என்பது தான் உண்மை.
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
மன்னிக்கவும்,அடுத்த முறை சரி செய்து கொள்கிறோம்
@vinothkumar-nu9hm
@vinothkumar-nu9hm 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்களே தமிழ் ஆராய்ச்சிக்கு உங்கள் பணி சிறந்து விளங்கும் ஒரு சின்ன வேண்டுகோள் இடையில் உள்ள ஒரு கேள்வி கேட்கிறீர்கள் அதில் எழுத்து மிகவும் சிறியதாக உள்ளது அதை கொஞ்சம் பெரியதாக கேட்கும்போது கேள்வி என்ன என்று பார்க்கும் எங்களுக்கு தெரியும் ஒரு சின்ன வேண்டுகோள் ஆக எடுத்துக் கொள்ளுங்கள்
@dramanikandan6884
@dramanikandan6884 4 жыл бұрын
இவ்வளவு அருமையான தகவல் பதிவை மோசமான இசை கொல்கிறது
@yeahitstime24
@yeahitstime24 3 жыл бұрын
Yathuku da evalo dislike pandriga 😏evalo periya history uh sollirukaru 👏 Hat's off you brother ❤️ hearty congratulations 🥰
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
Thank you for your support ❤️🙏 keep supporting us
@vigneshwariv1455
@vigneshwariv1455 4 жыл бұрын
Thelivana adharathudan sonadhuku romba nandri...kita thatta 120 videos pathuruken but edulaum namba koodiya karuthukal padhividala.. inum neraya info share panunga pls
@lawen8382
@lawen8382 4 жыл бұрын
1 of worlds mystery have been solved by you....i have my respect for you and your team....thank you
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
thank you
@maxiodanish3196
@maxiodanish3196 4 жыл бұрын
Today Indian Army have 12 lakh active Army person. 1000 Years back Tamizh King had 9 lakh Army person.
@sriakash4118
@sriakash4118 3 жыл бұрын
It's fake bro
@dc6106
@dc6106 3 жыл бұрын
@@sriakash4118 poda poraimboku
@maxiodanish3196
@maxiodanish3196 3 жыл бұрын
@@sriakash4118 what is fake.! what evidence do you have to say its fake!
@funsathya
@funsathya 3 жыл бұрын
@@maxiodanish3196 9 lakh dhaan Chola naadu population irundurukkum, appram yeppadi brother 9 lakh army la
@userunknown5029
@userunknown5029 3 жыл бұрын
@@funsathya 🤣🤣🤦😏 BELOW GANGES 900K PEOPLE THAN IRRUNDANGALA DA LOL KADARAM KONDAN , GANGAI KONDAN , SOUTH LA LANKA NORTH LA- GANGES EASTE LA KADARAM - ONLY WEST LA THAN POGALA MAYBE GAZING YA RAJENDRA CHOZHAN MEET PANNIRUNDHA WEST UM NAMADHE... BAY OF BENGAL EEEE Namba alungalukku just like pond 😂 po poi varalaru terinjikittu va pa ✌️👍
@saravananchidambaram8679
@saravananchidambaram8679 4 жыл бұрын
திரை இசை வந்து உங்களோட மொத்த வீடியோவையும் ரசிக்க விடாமல் செய்கிறது. ஐயா சம்பந்தமூர்த்தி அவர்களின் ஆராய்ச்சி உண்மையாகவே தோன்றுகிறது.
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
மன்னிக்கவும்,அடுத்த முறை சரி செய்து கொள்கிறோம்
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
நன்றி
@devimohan549
@devimohan549 2 жыл бұрын
அரசர்களுக்கெல்லாம் மிக பெரிய அரசன் எங்கள் ராச ராச சோழன்.
@solicitor7793
@solicitor7793 Жыл бұрын
Raja Rajan. Not Rasarasan. Do not change his name pl
@venkatcivil2237
@venkatcivil2237 4 жыл бұрын
great effort,....romba nala enakku rajaaja cholan death kuzhappama irunthuthu now im clear
@mostwanted5438
@mostwanted5438 4 жыл бұрын
Super bro thanks a lot ponniyin selvan padichen athula irunthu Raja Raja cholan avarkal mela periya mathipum mariyathaium Ana avaroda pirkala valkai iruthi valkai theriyama manasu sangadam patute irunthathu KZfaq neraya video search pana Elam sonathu namba mudila ipdi irukathu nu thonuchu unga video ela doubt clear panitu thank a lot antha sir name therila Ana Raja pathi pesum pothu sila idangal la avaroda antha feelings enaku konjam alukai koduthutu super sir ungaloda athangam athula theriuthu intha matiri neraya visayangal ungalta varum videos la ethir pakura I like Raja Raja cholan avrakal and Rajendra cholan avarkal Thanks thanks thanks a lot
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி,நிச்சயமாக விரைவில் அடுத்த காணொளி
@SarathKumar-ce9hc
@SarathKumar-ce9hc 3 жыл бұрын
அருள்மொழிவர்மன் அய்யா தீவிர பக்தன் அடியேன் சரத்குமார் உண்மையான செய்தியை தெரியபடுத்தியதுக்கு நன்றிகள் குழுமம்
@drakgsiddharthabhimanyu911
@drakgsiddharthabhimanyu911 4 жыл бұрын
நான் சோழ வம்சத்தை சார்ந்தவன்... ஆதலால் இந்த தகவல் எமக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. நன்றி
@SS-sd2xk
@SS-sd2xk 3 жыл бұрын
கோடி நன்றிகள் கோடி புண்ணியம் தங்களை சேரும்🙏🙏🙏
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
மிக்க நன்றி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️🙏
@prabha2851
@prabha2851 3 жыл бұрын
அருமை யான பதிவு . தெளி வான பதிவு. உங்களது செயல் தொடர வாழ்த்துக்கள்
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
அருமையான விளக்கம்...! எல்லாம் கல்வெட்டு ஆதாரம்...! புதிர் முடிச்சுக்கள் அவிழ்க்கப் பட்டு விட்டதாகவே கொள்வோம்...! நன்று...!
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
Subash Bose ❤🙏
@saravanannatarajan9096
@saravanannatarajan9096 4 жыл бұрын
சிறப்பான விளக்கங்கள்,
@amalachandran1079
@amalachandran1079 3 жыл бұрын
மிக்க நன்றி தெளிவாக தஞ்சை கோயில் சரித்திர வரலாற்றை தந்தைக்கு.
@ags2394
@ags2394 3 жыл бұрын
மிக அருமை . தங்களின் பணி மேலும் திறம்பட தொடர என் வாழ்த்துக்கள்.💐👌🙏
@manividhya5701
@manividhya5701 4 жыл бұрын
மிக்க நன்றி சிறந்த தகவல் பொய்யை உடைத்து உண்மையை உலகிற்கு சொன்னதற்கு மிக்க நன்றி
@subbuswamy6558
@subbuswamy6558 4 жыл бұрын
இராஜராஜ சோழத்தேவர் வாழ்கையின் நிஜத்தை ஆராய்ந்து சொல்வதற்காக கோடி நன்றிகள்
@SumisChannel2020
@SumisChannel2020 3 жыл бұрын
என்னவொரு அற்புதமான கண்டுபிடிப்புக்கள். நம் பெருமையை இன்றைய தலைமுறைக்கு தரும் உங்கள் ஈடுபாடு,concept, content அருமை ! Pls concentrate on BGM sound. Its very disturbing ! நானும்சோழ நாட்டை சேர்ந்தவள் தான்
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
நன்றி, அடுத்த காணொளியில் சரி செய்து விட்டோம்,ஆதித்த கரிகாலன் பற்றிய காணொளி,தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️🙏
@cholabarathi1204
@cholabarathi1204 4 жыл бұрын
ரொம்ப நன்றி. இதுபோல உண்மையான தகவல்களை பதிவு செய்யுங்கள்
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
நன்றி, விரைவில் இது போன்று நிறைய விடை தெரியாத வரலாறுகள் ஆதாரத்துடன் பதிவு செய்யப்படும்,தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@nitinstyrish3474
@nitinstyrish3474 3 жыл бұрын
மிக தரமான பதிவு அய்யா கையில் வைத்திருந்த நூல் என்னவென்று கூறமுடியுமா நாங்களும் படித்து பயனைடைந்து கொள்வோம். 🙏🙏🙏
@sheebaangel9412
@sheebaangel9412 3 жыл бұрын
நான் சோழ தேசத்தை செர்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@a.m.hajamydeen2504
@a.m.hajamydeen2504 2 жыл бұрын
//நான் சோழ தேசத்தை செர்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் // நானும் தான்...!!!
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 4 жыл бұрын
best research i know he wnt get profit low salary bt he done his work well.he is loving his job.thanks sir for knowledge
@thanjaieesan291
@thanjaieesan291 4 жыл бұрын
அருமையான தகவல். ஆய்வாளர் தகவல்கள் தெரிவிக்கின்றபோது பின்னணி இசை பெரிய இடையூறு. அதனை குறைக்கவும்.
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்,அடுத்த காணொளியில் சரி செய்து விட்டோம் 🙏
@thangadurai467
@thangadurai467 3 жыл бұрын
மிகஅருமை உண்மையை உறுதியுடன் கூறுங்கள் நன்றி அய்யா...
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️🙏
@manodeepan9269
@manodeepan9269 3 жыл бұрын
ஏன் அந்த இடத்தை அகழ்வாய்வு செய்ய முடியவில்லை ,அப்படி செய்தால் தமிழ் பெருமை அடையும் அல்லவா
@novalunosis5590
@novalunosis5590 2 жыл бұрын
Angu avarudaiya udal puthika pattiruka vaipu illai endu nan karuthugeren....yenendral saiva samayathai poruthavarai udalai puthika matargal ....eripathu than valakam... Appadi iruka avar udal puthika pattiruka vaipu illai.
@barath903
@barath903 2 жыл бұрын
@@novalunosis5590 video va nalla gavaninga. Avara podhaikala avara erichi andha saambala oru thanga kuduvaila adaki andha kuduvai ah podhachi adhanmela siva lingatha pradhishtai panni avarukku pallipadai Kovil ah katnaaru Rajendra Chozhar.
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. Жыл бұрын
@@novalunosis5590 இங்கும் அவர் உடல் புதைக்க வில்லை, அவருடைய சாம்பல் தான் புதைத்து அதன் மேல் சிவலிங்கம் எழுப்பி உள்ளார்கள் என்று கூறுகின்றார் ....
@Shatimepasss
@Shatimepasss 4 жыл бұрын
தஞ்சையின் அழியா புகழ் பெரிய கோவில் ❤️❤️❤️
@bharathbalan3092
@bharathbalan3092 4 жыл бұрын
Super videoga karikala cholan video pooduga
@manichinna5950
@manichinna5950 3 жыл бұрын
அருமை ஐயா... பெரும் பள்ளிபடை ராஜராஜ சோழ கேசரி புகழ் ஓங்குக....
@hhjjj8516
@hhjjj8516 4 жыл бұрын
Thanks a ton for your effort sir..we are relieved now to know the final years of our great king Raja Rajan..after hearing in so many channels about the sad demise of king raja raja chozhan our heart was always heavy to bear the sad demise but now your research and analysis of our king has given us peace at last..thank u
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
Thank you keep supporting us
@nallusamynallusamy2923
@nallusamynallusamy2923 3 жыл бұрын
தலை வணங்குகிறேன் மூத்தவரே ்்் வரலாற்றை வெளிப்படுத்தியற்கு .. and you both Done your Job as well Boys...keep it up And keep search our grand Kingdom's History's ..
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️🙏
@pasumaisaral8547
@pasumaisaral8547 4 жыл бұрын
நண்பரே சிறப்பான பதிவு வாழ்த்துக்கள். சுந்தரமூர்த்தி அய்யா கையில் இருக்கும் அந்த புத்தகத்தின் பெயர் என்ன. திருவாலங்காடு செப்பேடுகள் தற்போது எங்கு உள்ளது. தயவுசெய்து பதிலளிக்கவும்.
@nagarathinammani7279
@nagarathinammani7279 4 жыл бұрын
நிறைய பகிருங்கள் நண்பர்களே ‌எல்லா மக்களும் தெரியவேண்டிய மிக மிக முக்கிய தமிழ் குலம் வரலாறு ‌‌எப்படி‌ பாராட்டி புகழ் வதோ‌ சொல்லுக்கடங்கா‌ வீரமும் விவேகமும் பக்தியும் ஞானமும் கல்வியும் செழித்து வளர்ந்த சோழவளநாடு 💯👍👌🙏💕💥❣️
@rajmohan1934
@rajmohan1934 3 жыл бұрын
சோழர்களின் முழு வரலாறு அதாவது திருச்சி முதல் தஞ்சை மற்றும் அதற்கு பிறகு உள்ள வரலாறுகளை தெரிந்து கொள்ள புத்தகம் ஏதும் இருந்தால் சொல்லுங்க நண்பர்களே❤️
@baheusa
@baheusa 4 жыл бұрын
23.கிபி 910,முதலாம் பராந்தக சோழன் பெரும் படையும் பாண்டிய மன்னன் இராச சிம்மனின் பெரும் படையும் வெள்ளூர் எனும் இடத்தில் பெரும் போர் புரிந்தனர்.போர் என்றால் அப்படி ஒரு போர்,போரின் முடிவில் சோழன் பெரும் வெற்றி கொள்கின்றான்.பாண்டிய நாட்டை முடி சூட்டி கொள்ள வந்த சோழனுக்கு பெரும் அதிர்ச்சி,பாண்டியன் இராச சிம்மன் இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் போரில் உதவிய சிங்கள மன்னனிடம் கொடுத்து விட்டு சேர நாடுக்கு தப்பி ஓடி விட்டான்.கடும் கோபமடைந்த பாராந்தக சோழன் ஒரு பெரும் படயினை இலங்கைக்கு அனுப்பி இலங்கையை வென்றான்.ஆனால் இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் கண்டறிய முடியவில்லை.ஆண்டுகள் கழிந்தன,மன்னர்கள் பலர் வந்து சென்றனர்.ஏன் ராஜராஜ சோழனால் கூட கைப்பற்ற முடியவில்லை.சரியாக 107 வருடம் கழித்து இராஜேந்திர சோழன் ஒரு மிகப்பெரும் படையுடன் இலங்கைக்கு சென்று ,முழு இலங்கையையும் துவம்சம் செய்து இலங்கை மன்னன் 5ம் மஹிந்தனை வென்று இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் கைப்பற்றி, சோழ நாடு வந்த வேந்தன்தான் இந்த சோழன். 24.இராஜேந்திர சோழனும் சைவ நெறியையே பின்பற்றினான்.தன்னுடைய ஆட்சியில் பிற சமயங்களுக்கும் எள் அளவும் குறையாத அதே முக்கியத்துவம் கொடுத்து வந்தான்.கங்கை முடிய படை எடுத்து வென்றாலும் எந்த நேரத்திலும் தான் சார்ந்த சமயத்தையோ, மொழியையோ யார் மீதும் தினிக்கவே இல்லை. 25.இராஜேந்திரன் இறந்தவுடன்,அவனிடம் இருந்த தீராத அன்பினால் அவன் மனைவியுள் ஒருத்தியான வீரமா தேவியும் உடன் இறந்தாள்.பின்னாளில் அந்த இடத்தில் நீர் பந்தலை அமைத்த அவளின் சகோதரன் சேதுராமன் மதுராந்தகன் அவ்வழியில் செல்வோர்க்கு நீர்,மோரினை கொடுத்து வந்தான். எப்படிப்பட்ட சாம்ராஜ்யத்தை நிறுவிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்!. நம் வீர வரலாற்றை நம் சந்ததிகளுக்கு கற்றுக் கொடுங்கள். நம் வாழ்வில் மீண்டும் தமிழகத்தை மாற்றி அமைப்போம். இராஜராஜசோழன்மற்றும் அவர் மகன் இரஜேந்நிர சோளனையும் தமிழ் மக்கள் எப்போதும் நினைவுகூருவதோடு மணிமண்டபங்கள கட்டவேண்டும். என் மக்கள் கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்...
@RameshRamesh-lu1rt
@RameshRamesh-lu1rt 4 жыл бұрын
🙏
@ragulraj2072
@ragulraj2072 4 жыл бұрын
Neenga yendha puthakathula edha paduchinganu sollunga nabare padika enguren!
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 4 жыл бұрын
மிகச் சரியாக கூறினீர்கள்.
@unnoticedsiddhaspecials390
@unnoticedsiddhaspecials390 4 жыл бұрын
Arumai romba naal erundha san dhegam theendhadhu enaku nandri nandri.....
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
நன்றி
@dhanasekars8515
@dhanasekars8515 4 жыл бұрын
2006ல் வெளிவந்த பாலகுமாரனின் “உடையார்” (6 பாகங்கள், 3000 + பக்கங்கள்) படித்த வாசகர்களுக்கு, இவை அனைத்தும் உண்மை எனத்தெரியும்.
@muthupandian729
@muthupandian729 4 жыл бұрын
Unmai... I'm read it
@TamilSelvi-hj5pp
@TamilSelvi-hj5pp 4 жыл бұрын
உண்மை தான் நிறைய முறை படித்திருக்கிறேன் படிக்கும் அனைவரையும் அந்த காலகட்டத்திற்கே அழைத்து செல்லும் நாம் அங்கு பயணிப்பது போல் தோன்றும் பாலகுமாரன் ஐயாவுக்கு மனதார மானசீகமாய் நன்றி🙏🙏🙏🙏🙏☺️
@muthupandian729
@muthupandian729 4 жыл бұрын
@@TamilSelvi-hj5pp ponniyin selvan ai Vida miga nanraga irukum... Kadal pura vasithu parunga
@TamilSelvi-hj5pp
@TamilSelvi-hj5pp 4 жыл бұрын
@@muthupandian729 படித்திருக்கிறேன் சாண்டில்யன் எழுதிய எல்லா புத்தகமும் படித்திருக்கிறேன் அமரர் கல்கி எழுதியது எல்லாமும் படித்திருக்கிறேன் சரித்திர நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் ☺️
@muthupandian729
@muthupandian729 4 жыл бұрын
@@TamilSelvi-hj5pp velpari padithu viteergala
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 39 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
(Part 1) Grandma Becomes a Zombie, and the City is in Pursuit! What Will the Little Kitten Do?! #ai
0:59
Meow Mow Cat Story 喵毛貓咪故事
Рет қаралды 37 МЛН
Expect the Unexpected  #meme #starmanmeme #starman
0:12
Supa Men Here
Рет қаралды 19 МЛН
Лев получил по-заслугам! 😱
0:31
КиноСклад
Рет қаралды 3,7 МЛН
Стакан воды
1:00
Штукенция
Рет қаралды 3,2 МЛН