ஸ்கார்ப்பியோ- வை எப்படி ஓட்டக் கூடாது? | Don't drive scorpio like this!!

  Рет қаралды 224,714

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

Жыл бұрын

Пікірлер: 764
@venkatesanrs9495
@venkatesanrs9495 Жыл бұрын
இருபது வருடமா சொந்தமாக (self dryving)கார் ஓட்டுகிறோம் விபத்தை சந்திக்கவில்லை என்று சாதாரணமாக இருந்தேன்.. ஆனால்இந்த காணொலிக்கு பிறகு இன்னும் கவனமாக ஓட்டுவேன். மிக்க நன்றி.
@shanvicky9855
@shanvicky9855 Жыл бұрын
Bro Scorpio bolero diesel millage evlo varum
@venkatesanrs9495
@venkatesanrs9495 Жыл бұрын
@@shanvicky9855 12 to 14
@rajacivil9176
@rajacivil9176 Жыл бұрын
Super pro
@parthipana8393
@parthipana8393 Жыл бұрын
@@venkatesanrs9495 callme pesalam
@Muthu-jj2xb
@Muthu-jj2xb Жыл бұрын
Useful ❤
@anbumaha8075
@anbumaha8075 Жыл бұрын
கனவு கார் செகன்ட் ல கூட வாங்க முடியல ரொம்ப புடிக்கும் 👍
@NagaKamakshiaruna
@NagaKamakshiaruna 11 ай бұрын
வாங்கிரலாம்யாயா
@user-yg3kc2gi8y
@user-yg3kc2gi8y 11 ай бұрын
நிச்சயமாக வாங்குவோம் நண்பா
@streetvlogrider
@streetvlogrider 10 ай бұрын
Kasu Kaila vachikittu kanavu kaananum oru 5lac vendum nallatha vaangitalaaam kanavu kaananum appathaam innum oru five years la vaangitalaaam nanba
@balajigowni6158
@balajigowni6158 9 ай бұрын
கண்டிப்பாக ஒரு நாள் வாங்குவீங்க . முயற்சி ஒருநாள் வெற்றி பெரும்.
@anandmariyappan9113
@anandmariyappan9113 3 ай бұрын
​@@NagaKamakshiarunaசும்மா சொல்லாதீங்க. வருமை ல இருக்க. நா எப்போ வாங்குறது அந்த கார தொட கூட எனக்கு தகுதியில்ல
@nandhininandhini5051
@nandhininandhini5051 Жыл бұрын
அண்ணா எனக்கு சிறுவயதிலிருந்து இந்த கார் மிகவும் பிடிக்கும் நீங்க சொல்லிக் கொடுத்த மிக அருமையாகவும் தெளிவாகவும் இருந்த அண்ணா இந்த மாதிரி நீங்க நிறைய வீடியோ போடணும் அண்ணா 👏👏👏
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@jackraven7850
@jackraven7850 Жыл бұрын
SOOPER EXCPLANTION BRO. மோட்டார்ஓட்டுவது பெரிய கலை.அதிலும் இந்த மாதிரி SUVக்களை ஓட்டுவது மிகவும் சிரமம்.எனனைக் கேட்டால் 80/kmph தான் பொருத்துமான வேகமாக இருக்கும்.எந்த வண்டியாக இருநீதாலும் நிதானம் முக்கியம்
@KumarKumar-fi9tx
@KumarKumar-fi9tx 2 ай бұрын
மிக்க நன்றி . இந்த தகவல்கள் தெரியாமல் இருக்க கூடாது. உங்களின் இந்த சேவை பாராட்ட தக்கது.அநேகரின் மரணத்தை இது தவிர்க்கும்.
@arumainayagambell9647
@arumainayagambell9647 Жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தையுமே ஒன்று விடாமல் சவூதி அரேபியாவில் இருந்து பார்க்கும் திருநெல்வேலி subscriber. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி🙏🙏🙏
@palaniswamyvenkatramasamy1960
@palaniswamyvenkatramasamy1960 Жыл бұрын
I am using Scorpio last 15 years, very nice i am enjoying ride with this same method as you adviced in this video. Very useful for new riders.
@guru3461
@guru3461 Жыл бұрын
How much mileage you get bro
@solarVARMAagri2023
@solarVARMAagri2023 10 ай бұрын
❤🎉மிக்க நன்றி தோழர் இதுவரைக்கும் இனிமையான ஒரு அற்புதங்களை யாரும் வெளிப்படையாக சொன்னதும் இல்லை இந்த வாகனத்தை புதுசா வாங்குபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் வாங்கியவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க மிக்க நன்றி நன்றி
@dr.trichythaverbsc2202
@dr.trichythaverbsc2202 Жыл бұрын
அண்ணா நான் ஸ்கார்பியோ வைத்திருக்கிறேன் உங்களுடைய இந்த தகவல் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@smail6910
@smail6910 9 ай бұрын
Model
@sarathkumarkks5499
@sarathkumarkks5499 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா அனைத்து ஸ்கார்பியோ லவ்வர்ஸ் களுக்கும்
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
👍👍👍💐💐💐
@mohansundaram100
@mohansundaram100 Жыл бұрын
Very good, useful video. In general the first time user of Scorpio commit the mistake, my friend travelled with me in my Mahindra Xylo car and did the same mistake, he took a sharp over take without reducing the speed of the vehicle, because he is owning a Honda City car, he is habituated of sharp over takes with high speed. I immediately taken the control of my xylo car and said a big thanks to the God.
@indiantrendscreativescom2742
@indiantrendscreativescom2742 Жыл бұрын
Hi Rajesh Anna, Which car best comfortable and Performance mileage Sedan (or) Suv?
@user-mz1bh9hd4l
@user-mz1bh9hd4l Жыл бұрын
கூடிய விரைவில் ஸ்கார்பியோ வாங்கி விடுவேன்.. நீங்கள் கொடுத்த அறிவுரை மிக்க பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏 நான் ஒரு கனரக வாகன ஓட்டுனர். இருந்தாலும் கார்களை கவனமாக ஓட்ட வேண்டும் என்பது மிகவும் தெளிவாக இருக்கிறேன்
@moorthimoorthi7647
@moorthimoorthi7647 11 ай бұрын
Scorpio வாங்கியாச்சா
@smail6910
@smail6910 9 ай бұрын
Scorpio vangiyacha
@sundarsundar9674
@sundarsundar9674 2 ай бұрын
Vangiyacha😅
@gopaalsubramaniyan2250
@gopaalsubramaniyan2250 Жыл бұрын
Your explanation of oversteering and under steering is excellent. The viewers can learn a lot by watching your videos to know how to drive a body on frame SUVs which are different from monocoque SUVs.Thank you Mr.Rajesh for your excellent explanation.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you so much sir 🙏
@MAHI-YOUTUBE-10
@MAHI-YOUTUBE-10 Жыл бұрын
உங்களின் அனைத்து காணொளியிலும் முழுமையான விளக்கம் மிகவும் அழகாக உள்ளது.. நன்றி...!
@mohamedkasim2388
@mohamedkasim2388 Жыл бұрын
மிக அருமையான, விவரமான விளக்க காணொளி,இதைப்பார்த்து எல்லோரும் பயன் அடைவார்கள்.
@leosmanicc
@leosmanicc Жыл бұрын
Valuable information.. since I'm driving 12 years this information recalls my earlier thoughts... Thanks bro you are nice mentor..
@kamaljoy5329
@kamaljoy5329 Жыл бұрын
Bro awesome. Very very usefull information. I am driving Scorpio for more than 5 years. But still your information is so effective which makes me to rethink my driving skills. Thank you so much 💓
@natarajandhandapani1444
@natarajandhandapani1444 Жыл бұрын
You are hundred percent correct. I'm proud owner of Scorpio (s10 2017 ).
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
💐💐💐 youtube.com/@rajeshinnovations
@ArunKumar-vm6gj
@ArunKumar-vm6gj Жыл бұрын
Bro im s 11
@deigopal
@deigopal 2 ай бұрын
Bro mileage evlo varuthu nu sollunga please
@rajasekar2283
@rajasekar2283 Жыл бұрын
Dear sir i have already taken third party insurance for my car now i like to take idv insurance seperate it is possible?
@vimalrajkannan5683
@vimalrajkannan5683 Жыл бұрын
மிகவும் தெளிவாக கூறினீர்கள் அண்ணா... நிறைய பேருக்கு நிச்சயம் பயன் உல்ல வீடியோ பதிவு மிகவும் நன்றி அண்ணா.... இதுபோன்ற பதிவு தொடர்ந்து பதிவிடுங்கள் அண்ணா மிகவும் நன்றி 💕💕💕💕💐💐💐🙏🙏🙏🙏🙏
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@kamalanathank
@kamalanathank Жыл бұрын
Fantastic explanation brother. Am planning for buying bolero NEO. Wat is ur advice. Eanaku Konjam Bayama irruku unga video pathadhuku Apram... I drive well monocock build vehicle. But body on ladder not experienced yet
@gopikingston9820
@gopikingston9820 Жыл бұрын
Bro I'm planning to buy altroz diesel xz model....unga opinion konjum sollunga bro .....
@MrBharnik
@MrBharnik 8 ай бұрын
Super bro. I am taking a Scorpio N today and this video of yours is an eye opener. Thanks again. God bless you
@binubinu3525
@binubinu3525 Жыл бұрын
Is this turning tip apply for toyota innova?
@rajaarya5881
@rajaarya5881 Жыл бұрын
அற்புதமான விளக்கவுரை.நன்றி
@jeevaa6749
@jeevaa6749 Жыл бұрын
மிக மிக தெளிவு மிக்க நன்றி இனி மற்ற கார்களையும் நான் நீங்கள் சொல்லி கொடுத்த படி கவனமாக ஓட்டுவேன் நன்றி🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏
@murugansuresh7980
@murugansuresh7980 Жыл бұрын
GOOD DRIVING EXPLANATION... THANK YOU SO MUCH....
@p.marimuthu2938
@p.marimuthu2938 Жыл бұрын
எந்த வண்டியானலும் வேகம் 50-70கீமீட்டர் வேகம் தான் இருக்க வேண்டும்.
@mechtamizha7837
@mechtamizha7837 Жыл бұрын
அண்ணா நீங்க சொன்னது எல்லாம் சரிதான். ஆனால் கார் நாலு பக்கமும் அலசுறதுக்கு body on frame மட்டும் காரணமில்லை. Leaf spring தான் மிக முக்கிய காரணம்.
@parthibanparthi5237
@parthibanparthi5237 Жыл бұрын
Super
@pandyanrs1679
@pandyanrs1679 Жыл бұрын
Very good and clear explanation brother i like very much your teaching brother!
@pradeepraj4478
@pradeepraj4478 Жыл бұрын
Very much thankful for demonstration for this legendary car ,,, Not only fans for this Scorpio But Scorpio ad is still downloaded video in my phone💯🤙
@user_rk_04
@user_rk_04 Жыл бұрын
Mee to bro
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 Жыл бұрын
அருமையான பதிவு.மிக மிக உபயோகமான பதிவு.நான் இது வரை ஹேட்ச்பேக் கார் தான் ஓட்டி உள்ளேன்.எனக்கு மிகவும் முக்கியமான பதிவு.நன்றி.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@jesuselvaraja1821
@jesuselvaraja1821 7 ай бұрын
ரொம்பவும் பயனுள்ள தகவல் சொன்னீர்கள் நன்றி வாழ்க வளமுடன்👍💐
@inbarajananbu8649
@inbarajananbu8649 Жыл бұрын
Eye opener.. actually it's a serious topic and will save lives.. definitely this will come to my mind if I meet such a situation 👍
@inbarajananbu8649
@inbarajananbu8649 Жыл бұрын
@RejeshInnovations..on.telgramHi Rajesh, thanks for responding my comment 👍
@aktech5288
@aktech5288 Жыл бұрын
15 years dream car one day i will achieve one day... Marana waiting... Very useful information
@srinivasansubramanyam9426
@srinivasansubramanyam9426 Жыл бұрын
இது தான் நமது ராஜேஷின் பார்வை மற்றவர்களுக்கும் உள்ள வேறு பாடு இது வரை யாரூம் கையில் எடுக்காத விஷயம் அருமை நன்றி ராஜேஷ்
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@swaminathansubramanian1707
@swaminathansubramanian1707 Жыл бұрын
Lower the ground clearance means higher the stability with ride and handling, less body roll, body on frame suv is meant for little off track, pitter and patter undulated roads. Smooth roads and highways you have drive very carefully.
@a.aldrinejoseph1527
@a.aldrinejoseph1527 6 ай бұрын
அருமையாக இருந்தது மிக்க நன்றி ❤
@shanvicky9855
@shanvicky9855 Жыл бұрын
Bro Scorpio bolero millage evlo varum ethu vanga lam family use kku
@santhoshdivi
@santhoshdivi 3 ай бұрын
Naan neraiye car review video papen bro.... But yellame skip pani thaan paapen.... But unga video va 1 sec kooda skip panala.... Bcz neenga pesura vidham and soldra vidham romba nalla iruku bro ❤ clear ah iruku yellam ❤
@rajeshinnovations
@rajeshinnovations 3 ай бұрын
Thank you 🙏🙏🙏
@xanicto
@xanicto Жыл бұрын
Never driven ladder on frame vehicle before. Informative thank you bro
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@crankitup6801
@crankitup6801 Жыл бұрын
Perfect explanation for ladder frame SUV 🔥. Bro 1 point maranthu theenga suspension Scorpio la konja soft stiffa eruntha innu konja extra speed Pola with good control 😄Na 1st gen fortuner 2010 use pannuraen adhu 110 varaiku super stable 120 kuda nalla than erukum after that konja risk than Scorpio vida extra speed with good control poga reason stiff suspension give better stability . But fortuner low speed bad roads la konja bouncya erukum.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Yes ofcourse you are right 👍
@141.taskforce
@141.taskforce Жыл бұрын
Very informative video bro...thank you so much for your good explanation ...👏👏👍👍
@vinogikaranv7206
@vinogikaranv7206 Жыл бұрын
சூப்பரா இருக்கு அண்ணா அந்த வண்டி ஓட ஆசையா இருக்கிறது
@sivamkg231
@sivamkg231 Жыл бұрын
Sir, entha vedio oru super vedio. Na Unga kitta expect panna vedio, unga explain very perfect sir. Ethu varaikum yarum podatha vedio. Superrrrrrrrr
@sivarajathangavel8085
@sivarajathangavel8085 Жыл бұрын
மிகவும் அற்புதமாக விவரித்தீர்கள்....👌👌💐💐💐
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏 youtube.com/@rajeshinnovations
@hshdhdbdjdjfhfhfdjjdbddhjd
@hshdhdbdjdjfhfhfdjjdbddhjd Жыл бұрын
Your videos is very useful bro thank you sir Sir car tax receipt eppadi download pannadrathu sir
@Pravinjonathan
@Pravinjonathan Жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொளி... அருமை 👍👍
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@speed76825
@speed76825 Жыл бұрын
அண்ணா எனக்கு மிகவும் இந்த வண்டி பிடிக்கும் அண்ணா ரொம்ப நாட்களாக இந்த வண்டி ஓட்டனும் ஆசை அண்ணா இந்த வண்டியில் இவ்வளவு விசியம் இருக்கும் என்று எனக்கு தெரியாது அண்ணா இவ்வளவு விசியம் தெளிவாக பதிவு செய்தற்கு மிக மிகவும் எனது மனமார்ந்த நன்றி அண்ணா இந்த மாதிரி பல அனுபவம் சொல்லிதாருங்கள் அண்ணா நன்றி அண்ணா
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
கண்டிப்பாக மேலும் பயணங்கள் தொடரும்🤝🤝🤝👍👍👍
@sheransheran1001
@sheransheran1001 Ай бұрын
நல்ல அருமையான பதிவு இந்த பதிவை நான் எதிர்பார்த்தது நானும் டிரைவர் தான் அருமையாக சொன்னீர்கள்
@wikkisiv
@wikkisiv Жыл бұрын
Very helpful video thankyou ♥️
@sivam9181
@sivam9181 9 ай бұрын
வேகத்தை விட விவேகமே சிறந்தது.விளக்கிய விதம் அருமை.
@thayumanavanganesan5313
@thayumanavanganesan5313 Жыл бұрын
Can You please Explain Non- built on frame vehicles like sedan, Sir?
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Sure soon 👍👍👍
@SenthilKumar-cl1li
@SenthilKumar-cl1li Жыл бұрын
Bro car audio pathi videos podunga.who is the best & quality seller in tirunelveli in audio
@badboytamizan3926
@badboytamizan3926 2 ай бұрын
Ippo yen age 18 bro kandippa yethana car vandhalum scarpio 2010 model kandippa oru naal vaanguvan bro 😇💝
@theajkumar7906
@theajkumar7906 Жыл бұрын
Very useful information. Nobody teach tat, thanks so much for sharing
@t.s.arunkarthicktiruppur2935
@t.s.arunkarthicktiruppur2935 Жыл бұрын
Thank you so much for useful important தகவல்
@rajeshkannan4171
@rajeshkannan4171 Жыл бұрын
Awesome explanation bro,u had good knowledge about automobile
@jagadeeshthillainathan2466
@jagadeeshthillainathan2466 Жыл бұрын
சூப்பர் சூப்பர் அண்ணா நல்ல தரமான தகவல் மிகவும் பயனுள்ள தகவல் நன்கு புறியும் படி சொன்னீர்கள் நன்றிகள் பல
@appu3326
@appu3326 Жыл бұрын
Bro second hand cars ethuna irukum bro
@MsAkash1995
@MsAkash1995 Жыл бұрын
Wonderful explanation of understeer and oversteer
@AshokAshok-lo2ue
@AshokAshok-lo2ue Жыл бұрын
Essential information for all drivers Anna, Neraya peroda life save pannum.
@sakthivishnusakthivishnu5797
@sakthivishnusakthivishnu5797 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவலை தந்ததற்கு 🙏🙏🙏
@binubinu3525
@binubinu3525 Жыл бұрын
Good tips I know this car more than 10 years But I don’t know this driving tip Thank you
@nvpranav9015
@nvpranav9015 Жыл бұрын
Very good job. You are helping to everyone s life for safe
@Rajesh-ij3uy
@Rajesh-ij3uy Жыл бұрын
Super explanation. Useful
@shunmugalakshmanan6474
@shunmugalakshmanan6474 Жыл бұрын
Excellent explanation brother. Same story with Xylo.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@vijayragavan182
@vijayragavan182 Жыл бұрын
Very Good.. appreciating your effort.. Keep posting videos related to safe driving...
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Sure 👍
@kamalakshanayak1209
@kamalakshanayak1209 Жыл бұрын
.Nengal sonna maadiri pattu nal munnadi wagon r car overstarayirchi ippota ungal demo paatu overstare Patti terunjichhi sir ungalukku very very thanks
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@sivank9214
@sivank9214 Жыл бұрын
Nice sir, it is a new information. now i am driving dzire. thought of buying scarpio N. Hope i need to rethink it. SIr is it front wheel drive vs back wheel drive or body on frame vs mono. Whether they mean one and the same??
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Front wheel drive vehicles much handling comfort and good mileage also comfort for long driving.
@sivank9214
@sivank9214 Жыл бұрын
@@rajeshinnovations thank you very much sir
@vinogikaranv7206
@vinogikaranv7206 Жыл бұрын
அண்ணா மிக அருமையான தெளிவு உங்கள் வீடியோ நன்றி
@chithiraisenanraj1869
@chithiraisenanraj1869 Жыл бұрын
Super anna Bolero neo vangirukoam brother 3 month agudhu Munnadi swift vachirunthoam Vunga video romba use full a irunthuchu brother ❤❤❤thank you
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🙏 welcome 💐 youtube.com/@rajeshinnovations
@arunrajkumard5238
@arunrajkumard5238 Жыл бұрын
Super Anna, It's my childhood dream car. It's very very important message to all drivers. Thank you
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@s.kmadurai4851
@s.kmadurai4851 Жыл бұрын
Useful information... Qualis always best car
@uthirasamymuthusamy8885
@uthirasamymuthusamy8885 Жыл бұрын
Really appreciate this will save 1000 of people
@The_civil_Engineer
@The_civil_Engineer Жыл бұрын
Unga way of presentation excellent ah irukku 👍🏼👍🏼 Skip pannama full la paathaa bro 👍🏼
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you so much 🙏 youtube.com/@rajeshinnovations
@gujilira3901
@gujilira3901 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி.
@arulfilmboy2987
@arulfilmboy2987 Жыл бұрын
Very useful content thanks 🙏👍
@kaviyarasankavi2757
@kaviyarasankavi2757 Жыл бұрын
மிக அருமையான தகவல் அண்ணா மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@prabu8916
@prabu8916 10 ай бұрын
அருமையான விளக்கம் அண்ணா.. நன்றி
@regism1331
@regism1331 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி.
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
சென்ற 2022 ஜுலை மாதத்தில் கொல்லிமலை போனோம் அண்ணா என் அம்மாவின் தோழியை இந்த வகை மகிழுந்தில் தான் நாங்கள் ஒரு 8 பேர் பயணிக்க என் அம்மாவின் தோழி அமர இடம் இல்லாதது கதவின் இடுக்கில் சாய்ந்து அமர்ந்து கொண்டு சிரமப்பட்டு பயணித்தோம் வாகன ஓட்டுநர்கள் வாடகைக்கு பேசிய தொகையில் தான் நாம் வாடகை பணம் கொடுக்க தயாராக இருப்போம் ஆனால் நம்மை ஒரு இடத்தில் இருந்து மலை பிரதேசம் வரை அழைத்து பாதுகாப்பாக அழைத்து போகும் ஓட்டுநர்கள் வாடகை தொகை விட கூடுதல் தொகை கேட்டால் மறக்காமல் கொடுப்போம் நம்மை பாதுகாப்பாக அழைத்து சென்ற ஓட்டுநரும் கடவுள் தானே
@spunniyamoorthispunniyam6379
@spunniyamoorthispunniyam6379 Жыл бұрын
Wonderful message sir
@mahendranm257
@mahendranm257 10 ай бұрын
Very useful 🙏🙏 thank you
@danieldanny5752
@danieldanny5752 Жыл бұрын
Wonderful explanation video Sir
@selvinjeyapandi9598
@selvinjeyapandi9598 Жыл бұрын
Hats off to you Rajesh sir, thank you for your sincere efforts to educate how to drive a Scorpio.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@palanisamypalani5519
@palanisamypalani5519 Жыл бұрын
Intha car Available ah sir
@sunilavk6418
@sunilavk6418 Жыл бұрын
Make a video on new wagon r 1.2 mileage
@manikandakrishnanpitchaika5826
@manikandakrishnanpitchaika5826 Жыл бұрын
சூப்பர் மகிழ்ச்சி நன்றி 💐
@m.sarjithsk.palani6609
@m.sarjithsk.palani6609 Жыл бұрын
அருமையானபதிவு வாழ்த்துகள்
@sankaramotovlogs5243
@sankaramotovlogs5243 Ай бұрын
Thank you so much anna very nice informative
@vasudevan-jt1uq
@vasudevan-jt1uq Жыл бұрын
super friend அருமை யான தகவல்
@PearlCityProductionz
@PearlCityProductionz Жыл бұрын
Very informative mate. Keeping rocking.
@ravichandran1469
@ravichandran1469 Жыл бұрын
OUR LIVES SAVED BY YOU! THANKS A LOT!! 🙏🙏🙏
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🙏🙏🙏
@karthitwins2584
@karthitwins2584 Жыл бұрын
Saema explanation bro... I felt in scorpio like what u say..now i understood the reason.. thankyou bro
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@velayuthamsundaram3107
@velayuthamsundaram3107 Жыл бұрын
Super explaining,,, great bro
@thamburaj.sdavid7117
@thamburaj.sdavid7117 Жыл бұрын
Very useful msg anna... yes odane cut adikka entha vandium aagathuna...low speed and smooth handling tha best...eppavume...tnx your guide
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@madhanrajkumar
@madhanrajkumar Жыл бұрын
Nice clear explanation, super keep rocking
@purushothamand8716
@purushothamand8716 Жыл бұрын
அருமையாக இருந்தது
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 23 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН
бесит старшая сестра!? #роблокс #анимация #мем
00:58
КРУТОЙ ПАПА на
Рет қаралды 3,5 МЛН
How to drive on village roads - தமிழில்
15:04
RAJESH INNOVATIONS
Рет қаралды 162 М.
basic Scorpio 2008 alteration Mahindra2013 Scorpio full video Tamil
10:53
Husqvarna Toy&Husqvarna LC 140 SP@vigosworld
0:14
Vigo's world
Рет қаралды 12 МЛН
Kad se neko ispred tebe ubaci i zauzme parking mesto 😀
0:21
AutoRS Test
Рет қаралды 19 МЛН
Опять изобрели колесо
0:20
nare304ka
Рет қаралды 491 М.
Опять в кузовной
0:40
SMASHCAR
Рет қаралды 453 М.
Stunt Bike vs Trial Bike 🔥
0:32
Red Bull
Рет қаралды 4,4 МЛН