காரில் "DEFROST" செய்வது எப்படி? நேரடியாக பாருங்கள்- The Best Way to Defrost your car windshield

  Рет қаралды 1,020,963

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

2 жыл бұрын

Пікірлер: 578
@JakirHussain-mw6yu
@JakirHussain-mw6yu 2 жыл бұрын
சரியான நேரத்தில் அருமையான விளக்கம் ..கொடுத்தமைக்கு நன்றி.. இறைவன் உங்களுக்கு நல்லருள் செய்வானாக...
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
மிக்க நன்றி 🤝 kzfaq.info/love/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@gvfarm
@gvfarm 11 ай бұрын
ரொம்ப நன்றி நண்பா நீங்கள் சொல்வதை விட ஒரு சிறந்த பாடம் தண்ணீரின் அளவு தெரியாமல் முரட்டுத்தனமாக கார் ஓட்டுபவர்கள் தான் அதிகமாக உள்ளார்கள் தங்களுடைய அனுபவமோ மிக நேர்த்தியான ஒன்றாகும் இது மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு
@shivji888
@shivji888 2 жыл бұрын
மத்த வீடியோ மாதிரி இல்லாமல் இந்த வீடியோ ரொம்ப கஷ்டப்பட்டு சூட் பண்ணி இருக்கீங்க bro.. 👍
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
👍👍👍 kzfaq.info/love/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@inbarajananbu8649
@inbarajananbu8649 Жыл бұрын
Yes good effort 👍
@boybad9657
@boybad9657 Жыл бұрын
Yes
@VB-hz7yw
@VB-hz7yw Жыл бұрын
திருத்தம். மத்த சேனல் வீடியோ மாதிரி என்று சொல்லவும். Rajesh innovation channel ல் all video alredy fully efforted..
@jegannathanadvocate1613
@jegannathanadvocate1613 10 ай бұрын
Super
@adapass
@adapass 2 жыл бұрын
I am using my car for the last 10 years. Till now I don't know how to remove the fog. I suffered a lot so many times. Excellent tip. Keep posting like these and keep rocking
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝 kzfaq.info/love/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@MohamedHassan-pl8se
@MohamedHassan-pl8se 7 ай бұрын
@@rajeshinnovations ø
@coolguy0719
@coolguy0719 Ай бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 It not only puts you in trouble but your dear ones as well
@ramasamysamy8996
@ramasamysamy8996 8 ай бұрын
இந்தத் தகவல் மிகவும் பயனுள்ளது என்னை மாதிரி நபர்களுக்கு கார் ஓட்ட தெரியும் ஆனால் காரில் உள்ள நுணுக்கங்கள் அனுபவங்கள் சற்று குறைவு என்று விவரித்த தகவல்கள் என்னை மாதிரி உள்ள நிறைய பேருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோதரரே
@rajendran315
@rajendran315 8 ай бұрын
வணக்கம் நண்பரே நீண்டநாள் சந்தேகம் உங்கள் விளக்கத்தால் தெரிந்துகொண்டேன்.... பனிக்காலம், மழைக்காலம் என்றாலே கார் ஒட்டுவது ஒருவித பயம் இருந்தது...இப்போது தெளிவான தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி...🙏
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 Жыл бұрын
Excellent video. மிகவும் பொறுமையாக விவரித்ததற்கு நன்றி bro. God bless you 🙏💐
@rajeswarakumar6342
@rajeswarakumar6342 Жыл бұрын
Very very useful video. So many times I struggled in various places. I don't know the correct procedure. During night 🌙 times also. Now I understand that 💯. Thanks sir 🙏 god bless you.
@rajeshkumar-xg9bn
@rajeshkumar-xg9bn Жыл бұрын
Defrost ku heater option irundha inum effective ah irukum AC ya vachi defrost pantadha Vida....rear mirror ku electric defrost soninga,athae madhiri front windshield mirror defrost Kum heater ah add panirundhingana indha video inum effective ah irundhirukum brother.... Thanks for sharing this video.....
@Kaviminnalrpsamy
@Kaviminnalrpsamy Жыл бұрын
மிகச்சிறந்த தெளிவான விளக்கம் அளித்துள்ளார்... நன்றிங்க
@sivakumarp8530
@sivakumarp8530 Жыл бұрын
Rarely we get useful videos over KZfaq this is one of that....Thanks Rajesh
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝 kzfaq.info/love/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@user-hg9xr2eg6q
@user-hg9xr2eg6q 2 ай бұрын
ரொம்ப பயனுள்ள தகவல். இதுநாள் வரை இது தெரியாமல் திணறிக்கொண்டு இருந்தேன். பகிர்வுக்கு நன்றி. அடுத்த காணொளி முயன்றவரை தமிழில் தாருங்கள் ....
@HariKrishnan-dd1qg
@HariKrishnan-dd1qg Жыл бұрын
Nice explanation- nice decision of not getting into water stagnant area 👍
@karthikr2479
@karthikr2479 Жыл бұрын
Thank you Rajesh.. I faced this fogging issue and couldn't drive my Altroz XZ+ easily 15 days back from Coimbatore to Bangalore due to heavy rain. Done the same thing as u explained using dry cloth wiped inside windshield but still could not get clarity on front side of windshield. I understood from your video, that I made mistake by not increasing fan speed and just switched ON the defogger. Thanks very much for this useful video and next time I shall try the tips from you.
@tamilnesan4749
@tamilnesan4749 Жыл бұрын
Addition to this tips I do one thing Immediately after front mirror defog I use to open the front door mirrors both the side little bit 1 or 2 inches.. I have rain guard above the side doors window so it won’t allow the rain water to come in. This way it defog really fast..
@balamuralikrishnansrinivas4984
@balamuralikrishnansrinivas4984 Жыл бұрын
Useful. Thanks. Reducing the fan speed and keeping it in leg and defrost symbol tip is helpful
@True_Indian007
@True_Indian007 Жыл бұрын
Excellent & Very Usefull Video.. Valthukkal..🙏👍🤝💐
@sampathkn6261
@sampathkn6261 8 ай бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ பதிவு.. நன்றி 🙏🏻
@MuthuKrishnan-hz2ch
@MuthuKrishnan-hz2ch 9 ай бұрын
நல்லா புரியும் வகையில் செய்து காண்பித்து இருக்கிறீர்கள். நன்றி
@rameshvideos7560
@rameshvideos7560 3 ай бұрын
தேவையான பதிவு....மிக்க நன்றி
@srinivasang8619
@srinivasang8619 Жыл бұрын
Applause to Rajesh. Well explained.
@narayananvenugopalan6104
@narayananvenugopalan6104 2 жыл бұрын
Rajesh Innovatios , please do an explanatory video on Auto Detailing , both exteriors and interiors . it will be a very good knowledge input for all car users and also people like us who are in that trade ... Thnk you ...
@loginramanan
@loginramanan 2 жыл бұрын
அருமை திரு ராஜேஷ் அவர்களே. மிக அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். இன்னும் நான்கு சந்தேகங்கள். (1) உங்கள் காரில் பின்னாலே ஒரு வைப்பர் இருக்கிறது. இது மாதிரி பெரும்பாலும் ஹாட்ச்பேக் கார்களில் மட்டுமே இருக்கிறது. என்னுடையது செடான் வகை. எனக்கும் இப்படி வைப்பர் கஸ்டமைஸ் செய்து வைக்க முடியுமா? (2) உங்கள் கார் மாதிரி பின்னால் பனி படரும் ஹீட்டர் வசதி இல்லை எதாவது செய்ய முடியுமா?(3)சைடு விண்டோ கண்ணாடிகளில் பனி படர்ந்துவிடுகிறது , அதனால் ORVM மூலமாக பின்னால் வரும் வாகனங்களை பார்க்க முடியவில்லை, எப்படி சமாளிப்பது (4) ORVM நீர் துளிகளால் நிறைந்து மறைக்கிறது எப்படி சமாளிக்கலாம் ? கொஞ்சம் வழி காட்டுங்களேன்
@a.gunasekaranm.arunachalam9871
@a.gunasekaranm.arunachalam9871 Жыл бұрын
அருமையான பதிவு💯 உங்களுடைய ஒவ்வொரு பதிவும் வித்தியாசமாக உள்ளது நண்பரே 💕💕🙏🙏
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@tiishwamouli3910
@tiishwamouli3910 9 ай бұрын
நல்ல தகவல்... நானும்பலமுறை சிக்கலுக்கு உட்பட்டுள்ளேன்... ஊட்டியில் மழையில்... பயனுள்ள தகவல் நன்றி தோழரே
@antonysamy9258
@antonysamy9258 Жыл бұрын
இதற்கு வேறு ஒன்றும் தேவையில்லை கார் ACயை கொஞ்ச நேரம் போட்டாலே எல்லாம் சரியாகி விடும்
@mA-fd3vu
@mA-fd3vu 7 ай бұрын
No
@user-zm8he1ob1p
@user-zm8he1ob1p 7 ай бұрын
Wrong😊
@muthukumaran6320
@muthukumaran6320 7 ай бұрын
Wrong
@karthi78085
@karthi78085 7 ай бұрын
Ac இல்லனா , Fan இல்லனா ஏற்கனவே மழை, இதுல AC ய வேற....
@nimalankurumbus5855
@nimalankurumbus5855 7 ай бұрын
Interior la ac ok velila
@Distacca
@Distacca Жыл бұрын
The efforts you make to create this video are fantastic..... You are explanation is simple, clear, practical... 👌👌👌👌
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@Raj-mf1od
@Raj-mf1od Жыл бұрын
Sir, அருமை. கார் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது எப்படி என்பதை தெளிவாக கூறினார்கள். நன்றி.
@krishnaswamygiridharan2885
@krishnaswamygiridharan2885 2 жыл бұрын
An eye-opener. Like in your other vedios here too you've revealed a vital clue to avoid embarrassment while behind the wheel; for both self driven car owners and chauffeurs!!! WISH YOU ALL THE BEST! LET YOUR GOOD DEED.CONTINUE!!!
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you so much 🤝🤝🙏🙏 kzfaq.info/love/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@loganravi906
@loganravi906 11 ай бұрын
Very useful tips👍, in my experience, what I do is while on a/c as you said, I put the heater on, it will defrost very quickly
@ravikumarmarimuthu1261
@ravikumarmarimuthu1261 Жыл бұрын
அருமையான, மிகவும் பயனுள்ள தகவல். நன்றி தோழர். 🙏🙏🙏 🌷🌷🌷🌷🌷
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 Жыл бұрын
அருமையான பதிவு.மழைக் காலத்தில் மிக மிக உபயோகமான பதிவு.நன்றி.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝 kzfaq.info/love/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@pksanjay6076
@pksanjay6076 Ай бұрын
U R REALLY GREAT BRO வாழ்க வளமுடன் ...By தாஸ் ...திருமறைக்காடு
@245-mothe9
@245-mothe9 Жыл бұрын
I am using the car vw polo,since 2012,but didn't,t know to remove the foggy when rainy season,I struggled so much,Now clear awareness about foggy. Thanks to your information.
@coolguy0719
@coolguy0719 Ай бұрын
🤦🤦🤦🤦🤦🤦
@shivailangokc5586
@shivailangokc5586 Жыл бұрын
அண்ணா சரியான நேரத்தில் இந்த வீடியோ தொகுப்பு வெளியானது மிகவும் நன்றி 🙏🙏
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@athimulambalaji4803
@athimulambalaji4803 29 күн бұрын
தம்பி உங்கள். காணொளிகள் மிக பயணுள்ளதாக உள்ளது. அது மட்டுமல்ல மிக உண்மையாக உள்ளது. 2004 ல் இருந்து Toyota Lexus Volvo தற்போது Subaru outback ஓட்டிய அனுபவத்தில் கூறுகிறேன் நீங்கள் மிக நல்ல விசயங்களை பகிர்கிறீர்கள். தமிழர்களே பயண்படுத்துங்கள் இவர் யார் என எனக்கு தெரியாது இன்னும் ஒருவரும் wheels on review நல்ல விசயங்களை பகிர்கிறார்
@ajithk719
@ajithk719 2 жыл бұрын
Thank you sir for a very useful video for you👌👌👌
@ennenjilae
@ennenjilae 10 ай бұрын
Excellent Car Tips...Dear Rajesh Sir
@vairavannarayan3287
@vairavannarayan3287 Жыл бұрын
Thank you,very useful during rainy days.
@aksmani8867
@aksmani8867 Жыл бұрын
Excellent explanation video... Good keep it up bro thank you....
@vinogikaranv7206
@vinogikaranv7206 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ராஜேஷ் அண்ணா
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@JabarajSaro
@JabarajSaro 9 ай бұрын
எனக்கு இதைப்பற்றி தெரியாமல் இருந்தது இப்போது நீங்கள் சொல்லி கொடுத்த முறையும் சூப்பர் எனக்கும் நன்றாக தெரிந்து கொண்டேன் ரொம்ப நன்றி🙏🙏🙏அண்ணா...
@dinesh8814
@dinesh8814 Жыл бұрын
Thank you so much for your explanation, uploading more videos
@godwinjacob1810
@godwinjacob1810 Жыл бұрын
Good explanation bro. Main reason for the fog during rainy time is outside temp and inside temperature reach the same temp.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
👍👍👍 kzfaq.info/love/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@akashaabeysundara8454
@akashaabeysundara8454 Жыл бұрын
because of the rain the windscreen cools down to the dew point inside the car, so the dew (fog) forms. the dew point depends upon the ambient temperature inside the car and the relative humidity inside the car.
@kannanlakshman1819
@kannanlakshman1819 8 ай бұрын
தங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை 🎉🎉🎉🎉🎉
@josefmariamanas940
@josefmariamanas940 8 ай бұрын
Thank you so much Rajesh Anna. This tip was very useful for me. I watched all your Reverse, Defogging video, night driving tips and tight parking exit. Just one request. As of today all the vehicles are equipped with "Hill Hold Assist". As you rightly said, technology is making our abilities to fall / lessen our confidence in our ability. If you can further give the tips for manual hill hold assist and real view mirror adjustments it will be great thing. A big Thank you and salute to your confidence to others as well as your driving skills.
@sampathnatesan8747
@sampathnatesan8747 7 ай бұрын
🎉I will also request the above requirements
@bsatheeshchkumar2271
@bsatheeshchkumar2271 2 жыл бұрын
Superb bro, nice explanation with a suitable situation...
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you so much 🤝
@kovaiyalini6980
@kovaiyalini6980 2 жыл бұрын
Bro, cng vehicle future எப்படி இருக்கும்? Analys பண்ணி ஒரு வீடியோ போடுங்க. நன்றி.
@rajeshrobinson1857
@rajeshrobinson1857 Жыл бұрын
Excellent Clarification BRO👍I too struggled lot to get the tips
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
👍👍👍 kzfaq.info/love/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@soundarkrish540
@soundarkrish540 Жыл бұрын
Very useful video at this stage ji.. thank you 🙏
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Welcome 💐💐💐 kzfaq.info/love/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@tensings3932
@tensings3932 Жыл бұрын
உங்கள் நல்ல சேவைக்கு வாழ்த்துக்கள்.
@nirmalraj8985
@nirmalraj8985 10 ай бұрын
Very useful Sir. Thank you very much 🙏🙏🙏🙏
@iqbala.m.m8663
@iqbala.m.m8663 10 ай бұрын
Thankyou sir Your's video very helpfull in last night
@speed76825
@speed76825 Жыл бұрын
அண்ணா நான் காரில் செல்லும் போது மழை வந்தால்இதை எப்படி தவிர்பது என்று எனக்கு தெரியாது இருந்தது உங்கள் வீடியோ பார்க்கும்போது இதை நான் காரில் செல்லும் மழை வந்தால் ஞாபகம் வரும் எனது மனமார்ந்த நன்றி அண்ணா
@vetrivelm3403
@vetrivelm3403 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@leosmanicc
@leosmanicc Жыл бұрын
Bro nice .,... Let everyone understands the feartures available for reasons. And same need to be applied wherever required. Good information.
@senthilvelu568
@senthilvelu568 Жыл бұрын
Very useful tips bro,thank you for sharing..😊
@Durai1956
@Durai1956 Жыл бұрын
இந்த மழைக்காலத்திற்கு தேவையான நல்ல யோசனைகளை செயல்முறையில் தெரிவித்தமைக்கு நன்றி.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@thiagarajanthiagu8311
@thiagarajanthiagu8311 Ай бұрын
இந்த மழைகாலத்தில் ஒரு உருளைகிழங்கை கட் பண்ணி காரின் முன்புறமுள்ள கண்ணாடியில் தேய்த்துப் பாருங்கள்
@kumararvind1303
@kumararvind1303 Жыл бұрын
This is wt i need good advice sir many of them strugling this type of driving tnku
@shunmugalatha5559
@shunmugalatha5559 8 ай бұрын
சார் ரொம்ப சூப்பரா இருந்தது
@Selvam123info
@Selvam123info Жыл бұрын
Thanks... Very useful information.
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 Жыл бұрын
Highly useful video sir. All your videos are good. I follow your advice. Thank you
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝 👍👍
@subramaniansubramani9100
@subramaniansubramani9100 2 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் rajesh innovation க்கு
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝
@senthilmurugan7729
@senthilmurugan7729 Жыл бұрын
Really very useful. Thanks bro
@ARUNRAJS-cq4cw
@ARUNRAJS-cq4cw Жыл бұрын
GREAT INFORMATION SIR, THANKS FOR THE USEFULL VIDEOS. PROPER EXPLAINATION AND VERY MUCH USEFUL
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@mmanikandan6725
@mmanikandan6725 2 жыл бұрын
Thanks bro very usefull video🎥😍😀 🙏🤝👌👍🥰👊😂
@subhanclicks8347
@subhanclicks8347 2 жыл бұрын
Excellent video and detailed explanation about the fog removal which I have searching for looking time.. Thank you so much.. keep going... Due to wiper my front glass found scratches.. Is there any possibility to remove the scratches or hereafter to avoid the scratches sir?
@selvarajl1019
@selvarajl1019 Жыл бұрын
பயனுள்ளவை
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 4 ай бұрын
அருமையான பதிவு .
@dhanasekaranr2317
@dhanasekaranr2317 2 жыл бұрын
மிக அருமையான வழி காட்டுதல்
@chandrasekaran8261
@chandrasekaran8261 2 жыл бұрын
பயனுள்ள தகவல்.நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝
@TamilDove
@TamilDove 2 жыл бұрын
Superb ❤️ useful information. Thank you.❤️
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝
@subramaniannarayanan5818
@subramaniannarayanan5818 11 ай бұрын
Very nice explanation brother. I got this now how to do this ❤
@rajendranvellu746
@rajendranvellu746 11 ай бұрын
அருமையான பதிவு
@SST-dp3vi
@SST-dp3vi 2 жыл бұрын
Anna omni tata ace vandiku ethachum vali irukka alter panna mudiuma
@nishmach807
@nishmach807 Жыл бұрын
Fantastic You are an Unique Brother
@balasubramaniamrajangam7690
@balasubramaniamrajangam7690 7 ай бұрын
Good demo & very useful 👌👌👌
@rajavelr8111
@rajavelr8111 Жыл бұрын
Good bro.. useful video.. congratulations 👌👍🇮🇳🇯🇴
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝 kzfaq.info/love/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@svbaskar
@svbaskar 2 жыл бұрын
Thanks bro useful tips in rainy season.
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@jayakumarsomu8294
@jayakumarsomu8294 Жыл бұрын
Ok very good info. Thank you.
@kingsonmarker8335
@kingsonmarker8335 7 ай бұрын
Great explanation. 👏👏👏
@pandyanrs1679
@pandyanrs1679 Жыл бұрын
Very useful video brother ! Thank you for sharing to all !
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝 kzfaq.info/love/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@kathirinfotech
@kathirinfotech 2 жыл бұрын
thanks for the information anna, really useful for this situation
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝
@shreenath6890
@shreenath6890 Жыл бұрын
A/C vela seiyalana eppadi defog panradhu sollungha.
@manikandanr5369
@manikandanr5369 Ай бұрын
Excellent Tip anna !! god bless
@udhayavanpalai3617
@udhayavanpalai3617 2 жыл бұрын
வணக்கம் நண்பா அருமையான வீடியோ அற்புதமான தகவல் நன்றி you are a good KZfaq take care bye
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝
@udhayavanpalai3617
@udhayavanpalai3617 2 жыл бұрын
@@rajeshinnovations 🤝🏻🤝🏻🤝🏻👍
@venkitapathyn3679
@venkitapathyn3679 Жыл бұрын
Thanks bro. Useful info.
@kannank180
@kannank180 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி 🙏🙏
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏 kzfaq.info/love/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@raajannab5716
@raajannab5716 9 ай бұрын
Very useful information.❤
@sundarp2656
@sundarp2656 Жыл бұрын
Thanks for videos i am in heavy rain inside glass clean videos is very helpful thanks for this videos
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@kalyansundram4878
@kalyansundram4878 Жыл бұрын
Superb anna wonderful message 👌
@stalinr1423
@stalinr1423 Жыл бұрын
சிறப்பு. 🙏
@AshokMurugan-nd7uq
@AshokMurugan-nd7uq 9 ай бұрын
மிக்க நன்றி brother fan inside switch on pannanuma outside air switch on pannanuma brother
@gaffertailor1948
@gaffertailor1948 Жыл бұрын
Thanku rajes good 👍 u explain
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@solomonjayaraj2458
@solomonjayaraj2458 Жыл бұрын
ரொம்ப தெளிவான வீடியோ தேங்க்ஸ் பிரதர்
@janeshvasanth3722
@janeshvasanth3722 2 жыл бұрын
Hi bro France 🇫🇷 la erunthu unga vidéo eallam papan Super information
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you so much 🤝
@danielsathish9882
@danielsathish9882 9 ай бұрын
Thanks anna ❤useful information
@reubenamirtharaj3529
@reubenamirtharaj3529 Жыл бұрын
Really informative and very practical correct approach
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@mrmadhumenon
@mrmadhumenon Жыл бұрын
நன்றி ஜி
@manickamk5489
@manickamk5489 Жыл бұрын
This was very useful for me yesterday. Thanks.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝 youtube.com/@rajeshinnovations
@saravanakumarjayarajan9454
@saravanakumarjayarajan9454 Жыл бұрын
Sir, rear glass la heater line illena enna seivathu?
How to drive on village roads - தமிழில்
15:04
RAJESH INNOVATIONS
Рет қаралды 164 М.
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 39 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 40 МЛН
OMG 😯 c'est le plus utile🔝
0:58
Vergin Logan
Рет қаралды 894 М.
Range Rover против Bentayga против AMG GLE 63 против SQ7: ГОНКА
12:50
carwow Русская версия
Рет қаралды 171 М.
Стильный ЖУК своими руками за 2 дня!
31:23
Девчонки Синдиката
Рет қаралды 1,1 МЛН
Пранк пошел не по плану! #shorts
0:38
VASALAMOV
Рет қаралды 19 МЛН
ВАС ВСЕ РАВНО ДОГОНЯТ
0:24
News СНГ
Рет қаралды 2,3 МЛН