No video

இந்த 5 ⭐ ஸ்டார் ரேட்டிங் காரைப் பற்றி கொஞ்சம் உண்மையை பேசுவோமா!!

  Рет қаралды 32,329

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

Ай бұрын

Пікірлер: 181
@bhupathiperumalsamy2981
@bhupathiperumalsamy2981 Ай бұрын
பொதுவாகவே காரின் கதவுகள் கார் ஸ்டார்ட் செய்து சிறுது தூரம் சென்றபின் தானாகவே லாக் ஆக ஒரு சப்தம் வரும். ஆனால் இப்படி லாக்கான கதவுகளை உள்ளிருந்து திறப்பது இயலும். அதேசமயத்தில் வெளியிலிருந்து திறக்க இயலாது என்பது என் அனுபவம். நீங்கள் கூறியது போல குழந்தைகள் லாக் போடப்பட்டிருந்தால் இது நேர்எதிராக நடக்கும் என்று கூறுவது எனக்குத் தெரியாது. தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி. கார் ஓட்டுவது என்பதை அனுபவித்து செய்தால் ஒவ்வொரு முறையும் ஒரு புது அனுபவத்தைப் பெறலாம். உங்களின் தகவல்கள் உண்மையிலேயே மிகவும் பயனுள்ளவை. கடைப்பிடித்து அதுபோல் ஓட்டுவது எல்லோரின் கடமையாகும்.
@shanmugamkaruvalur2682
@shanmugamkaruvalur2682 Ай бұрын
ஹலோ ராஜேஷ் எப்படி இருக்கீங்க பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் டாட்டா கம்பெனியிலேயே இந்த நிலைமையா அதுவும் விற்பனையில் நல்ல நிலையில் உள்ள காருக்கு இந்த நிலையா
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
நலமுடன் உள்ளேன், மிக்க நன்றி 🙏🙏
@saipmrsaipmr9394
@saipmrsaipmr9394 Ай бұрын
நீங்க சொன்னது போல டூ டைம் லாக் சிஸ்டம் வைத்திருந்தால் சிறப்பாக இருக்கும்
@devapriyamtamilarasan5745
@devapriyamtamilarasan5745 Ай бұрын
நான் சமீபத்தில் தான் டாடா அல்ட்ராஸ் கார் வாங்கினேன். எனக்கு மிகுந்த பயனுள்ள தகவல் நன்றி ராஜேஷ்.
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
🤝🤝🤝👍👍👍
@johnxavierrajan1587
@johnxavierrajan1587 Ай бұрын
இத்தனை ஆண்டுகள் கழித்து டோர் லாக் பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
@Lokeshkumar_alk
@Lokeshkumar_alk 26 күн бұрын
ரொம்ப முக்கியமான விஷயம், தெரியப்படுத்தியமைக்கு நன்றி.. என் வண்டியில் நீங்க சொல்ற safety button இருக்கு. ஆனால் இனிமேல் புதுசா ஏதாவது கார் வாங்கினா கண்டிப்பா நீங்க சொன்ன இந்த பாதுகாப்பு இருக்கானு பார்த்து தான் வாங்குவேன்.. நீங்க செய்யிறது பெரிய உதவி. 🙏🙏
@pandiyanpandiyantv4995
@pandiyanpandiyantv4995 Ай бұрын
Bro என்னிடம் celrio car உள்ளது.. அதில் திறக்க முடியாது.. டேஷ் board இல் swicth இருக்கும் அதை அமுத்தினால் மட்டுமே door open ஆகும்
@vivekanand7132
@vivekanand7132 23 күн бұрын
Nice awareness informative message.Thankyou sir
@kartiklawyer
@kartiklawyer 29 күн бұрын
இந்த அம்சம் டாடா கார்களுக்கு மட்டும் அல்ல; வேறு சில பிராண்டுகள் மற்றும் மாடல்களும் இதே போன்ற செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. இது பாதுகாப்பு காரணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, விபத்து அல்லது செயலிழப்பு போன்ற அவசர காலங்களில் வாகனத்தை விரைவாக வெளியேற அனுமதிக்கிறது
@Karthik_Krish_YT
@Karthik_Krish_YT Ай бұрын
Hope you are well Rajesh. Another useful video though you have spoke about this topic in another video. This kind of information must be repeated to ensure the safety of everyone. Hats Off to your social responsibilities. Even any person benefits from this information will save a life.
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@hariharan3848
@hariharan3848 Ай бұрын
You Spread A Lot Of Awareness By Doing These Sort Of Videos. Keep Do Videos Like These Regularly. Cheers & Your Videos Are Awesome!
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
Sure, Thank you so much 🤝🤝🤝
@ganapathiraman5623
@ganapathiraman5623 Ай бұрын
I am using wagon R for more than 10 years. old system is used. It will not open in single lever pulling. Definitely it's good. Your suggestion for two times pulling can be tried. Good video 💯
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 Ай бұрын
Most of the features of Vista, Manza, Altroz, Nexon etc are derived from Fiat Punto / Linea (may be Harrier, Safari from Land Rover). Europian standards may be different from ours. My Punto used to auto-lock (if i didn't lock manually) at > 20kmph, first half-pull of the lever will unlock, second half-pull will open the door. Usually I used to enable child lock while going long drive and all passengers wears seat belt. This practice we are following for the past 14 years. When any door opens while the car is running, it will give long beep to alert the driver. TATA suppose to change this mechanism on their own products.
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 Ай бұрын
சார்,அருமையானா விழிப்புணர்வு வீடியோ 🤝🤝🤝
@user-hf7pf5tu6q
@user-hf7pf5tu6q Ай бұрын
Wogan r zxi tap மாடல்ல நீங்க சொன்ன அந்த சின்ன பட்டன் இருக்கு கார் வாங்கி 4 நாள் தான் ஆகுது அடுத்த முறை கார் எடுக்கும் போது கவனிச்சி உங்களுக்கு போன் பண்ணி சொல்றேன் தலைவா
@sasisasidaran949
@sasisasidaran949 Ай бұрын
Be aware of all car's doors safety. Thank you Rajesh awareness demo. Think before. 🎉🎉🎉❤
@saravanansaran8855
@saravanansaran8855 Ай бұрын
Good Informative and very essential things for safety wise
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
🤝🤝🤝👍👍👍
@natchimuthutamil
@natchimuthutamil Ай бұрын
சீட் பெல்ட் முக்கியம் நண்பரே.. யாராக இருந்தாலும் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்ய பழகிக்கொள்ள வேண்டும்.
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 Ай бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி 💛
@ranjaniravi9870
@ranjaniravi9870 Ай бұрын
Dear brother I am watching regularly in your video very useful for your message thank you for your kind information.
@carpointdrive4417
@carpointdrive4417 Ай бұрын
❤ Rajash Anna, Renauld Duster la, Eipadi Lock shictem, Eruku Anana.
@quilosai5000
@quilosai5000 Ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி அன்பரே.. தொடரட்டும் உங்கள் சிறப்பான பயனம்
@selwin896
@selwin896 Ай бұрын
இந்த தகவலை தாங்கள் முன்பே பதிவு செய்து உள்ளீர்கள்.... பயனுள்ள தகவல்.
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg Ай бұрын
Bro சேற்றில் கார் மாட்டிக்கிட்டா எப்படி வெளியே எடுப்பது & சேறு வழியாக தான் போகனும் வேற வழி இல்ல என்று ஒரு நிலைமை இருந்தா அதில் எப்படி எந்த gear இல் வண்டிய ஓட்டுவது (சேற்றில் வண்டி மாட்டாம ) இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
👍👍👍🤝🤝🤝💐💐💐
@Thangam-Tamil
@Thangam-Tamil Ай бұрын
மிகவும் நன்றி அய்யா💐 இன்று உள்ள கார் இன்சூரன்ஸ் விபரங்கள் பற்றிய ஒரு வீடியோ போடுங்கள் அய்யா❤
@RexKnox
@RexKnox Ай бұрын
அருமையான பதிவு ❤, டாடா பஞ்ச்
@vinogikaranv7206
@vinogikaranv7206 Ай бұрын
❤❤❤❤❤ஹாய் ராஜேஷ் அண்ணா வணக்கம்
@kulothunganganesan622
@kulothunganganesan622 Ай бұрын
It's very dangerous bro.....just we know this fact. 🎉 Timely awareness given by ur channel 👏 👏👏👍👍
@ajmaaafrin496
@ajmaaafrin496 Ай бұрын
Super super super .wow information. Thank you rajesh sir
@v.baskaran5482
@v.baskaran5482 Ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏
@drselvanathanm3604
@drselvanathanm3604 25 күн бұрын
This problem only for tata altroz. Other model tata cars in attached to extra lock button in all door.
@MAHESHKUMARTM-o4s
@MAHESHKUMARTM-o4s Ай бұрын
Very Good awareness and informative video. Thanks Rajesh Sir.
@thangarajm2093
@thangarajm2093 Ай бұрын
Immediately checked after seeing your video, Hyundai Creta has the same single lever style but can't open the door after locking or automatic locking.... really useful video and suggestion to tata motors.... accident is rare, compared to our regular usage.... Based on the probability ratio , it's not as good as you said... the technical side needs to change this... wonderful awareness video ❤
@eswaranraju6226
@eswaranraju6226 Ай бұрын
அருமை அண்ணா மிகவும் பயனுள்ள பதிவு நன்றி
@christopherantony3719
@christopherantony3719 Ай бұрын
அண்ணே முதல் தடவையா நானே இதை இப்பதான் பார்க்கிறேன் நன்றி
@sethuraman709
@sethuraman709 Ай бұрын
நல்ல தகவல்
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
🤝🤝🤝👍👍👍
@kamalakannanr7508
@kamalakannanr7508 Ай бұрын
Thank u somuch Rajesh, for all ur awareness videos
@manohar-do1lg
@manohar-do1lg Ай бұрын
tata claims it is safety feature bro. useful in accident cases where vehicle upsets. so the doors is not jammed and occupants can come themselves if they can not be pulled out
@balajirajendran9482
@balajirajendran9482 Ай бұрын
I have bought celerio ags zxi. Sound system badhila Android system podlam nu irukan but adhu place panna sound quality kammi aagum nu solranga.. before irundha quality android change panna irukadhu nu solranga. I mean sound quality..is it true?
@nunnikrishnannair9975
@nunnikrishnannair9975 Ай бұрын
Carile ceramic coating allena ppf seyyuvath thevayaa? Ithe pattiye oru video seyyalama? Athukkulle irukkutha advamtages and disadvantages. Naan keralaavile irunthu ungaludeya videos parthukkutte iruppen
@user-ze1bi6mp7o
@user-ze1bi6mp7o 29 күн бұрын
ஹைண்டாய் venue கார்ல இது போல ஓபன் ஆகாது...
@parthiarun315
@parthiarun315 Ай бұрын
Always Ultimate bro ur Video
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
Thank you 🤝🤝🤝
@sathyaaece
@sathyaaece Ай бұрын
Ya shocking , please upload in X by tagging Tata motors and group .
@chandrasekar9246
@chandrasekar9246 Ай бұрын
Bro mahindra bolero family ku set aguma and high speed poga mudiuma nu sollunga bro. Not bolero neo.
@arcotarunkumar
@arcotarunkumar Ай бұрын
Tata Punch also having this....
@user-yh8ki1ts6t
@user-yh8ki1ts6t Ай бұрын
Wow good reasearch thanks
@vivinjose3615
@vivinjose3615 Ай бұрын
I20 High way ride, stability and steering feedback, steering tightness video podunga
@manikandanr5369
@manikandanr5369 Ай бұрын
Good awareness video. Now people will definitely look in their car, they should have alteast lock in front. Front person wearing seat belt atleast can save upto some extent.
@jedjeddah6095
@jedjeddah6095 Ай бұрын
அண்ணே, பிரச்சனை என்ன வென்றால் இன்னமும் கார் ஓனரை தவிர பெரும்பாலோருக்கு சிங்கிள் லாக்வே ஓபன் பன்ன தெரியலையே....⁉️
@gajar8319
@gajar8319 Ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@senthilkumarmm5046
@senthilkumarmm5046 2 күн бұрын
Passenger car la eritangala illayanu check pannitu door locks pannitu car start pannanum Anna namakku pesenger safety main mukkiyam😊
@yuvarajyuvi2269
@yuvarajyuvi2269 Ай бұрын
Super sir so informative 🙏🏼🙏🏼🙏🏼
@r.narayananr.n2115
@r.narayananr.n2115 11 күн бұрын
ஐயா டயர் தேய்ந்து போனால் ஸ்டேரிங் ஒருபுறமாக திரும்பி கொள்ளுமா
@kaipullacomedyexpress5062
@kaipullacomedyexpress5062 Ай бұрын
Bro skilled drivers mirror pathute irupanga. So mostly new drivers and family ah poravanga konjam care fulla irunthukonga. Ennoda suggestion enna apdina Ella Drivers mirror la pathute irukanum. Mostly mirrors ellam pathave door open la iruntha therinjikalam
@advganesh8002
@advganesh8002 Ай бұрын
TATA says this is a safety feature, saying incase of any accident they can easily open door, but i think this is stupid
@selvaganapathy6945
@selvaganapathy6945 Ай бұрын
Hi ur videos are very useful….i have one question some consumables like gear oil or others they say lifetime. My question is if they say for lifetime does they mean until the certain period like 10 years till they manufacture spare parts or overall life time. My car has run only 33k kms in 11 years period so wanted to check. And how to maintain less running cars in terms of battery, air pressure, overall service and fuel. Pls consider this
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
kzfaq.info/get/bejne/b7CkdLd4xp3UhnU.htmlsi=bvrrkBs208OJSkoT
@karthicc7298
@karthicc7298 14 күн бұрын
Altroz or Nexon which is good for mileage, driving experience, durability and more.
@ajaasonline
@ajaasonline Ай бұрын
Not safe really! இரண்டு வாரங்களுக்கு முன்பு, நான் எனது இரண்டு வயது குழந்தையுடன் மஹிந்திரா TUV 300 இல் பயணம் செய்து கொண்டிருந்தேன். கார் இயக்கத்தில் இருந்தபோது, ​​​​என் குழந்தை திடீரென கதவு லிவரை உள்ளே இருந்து இழுத்தது. என்ன நடக்கிறது என்பதை நான் உடனடியாக உணர்ந்தேன்,thank god it didn’t open. நாம் டாடா வாகனத்தில் இருந்திருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும் என அந்த தருணமே உணர்ந்தேன், ஏன்னா Tata punch வாங்க quotation வாங்கி , அப்புறமா buying decision அந்த incident க்கு அப்புறம் தள்ளி ப்போட்டேன். பின் சீட்டில் நாங்கள் நால்வர் இருந்தோம், கதவு திறந்திருந்தால், பீதியை ஏற்படுத்தியிருக்கலாம் அல்லது யாராவது வெளியே விழுந்திருக்கலாம்.
@Nobody-xt6gg
@Nobody-xt6gg Ай бұрын
Dalcha வில் இந்த வசதி உள்ளது
@ajaasonline
@ajaasonline Ай бұрын
@@Nobody-xt6gg I don’t understand
@t.s.arunkarthicktiruppur2935
@t.s.arunkarthicktiruppur2935 Ай бұрын
Bro அருமையான விளழிப்புனர்வு video but மனிதர்களால் நடக்கின்ற அசம்பாவிதங்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை
@bgvel
@bgvel 17 күн бұрын
Tata punch also have same lock. This is too risky. I always put child lock in my rear seat.
@gunasekaran9545
@gunasekaran9545 Ай бұрын
Super sir
@balasubramaniamrajangam7690
@balasubramaniamrajangam7690 Ай бұрын
Very very useful information Sago 👍👍
@kothainayaginayagi1067
@kothainayaginayagi1067 Ай бұрын
நன்றி சார்
@subramaniananandhan3144
@subramaniananandhan3144 Ай бұрын
Your suggestion is a valid one
@RamKumar-ez9nj
@RamKumar-ez9nj Ай бұрын
Super 🎉❤
@ravichandran8514
@ravichandran8514 Ай бұрын
Good averness thanks. Bro
@TSRAJ775
@TSRAJ775 Ай бұрын
Car company should care this foolish method... because unexpected may open co passenger...
@mohanapriya8536
@mohanapriya8536 Ай бұрын
I like Tata cars.. but only this issue, i bought Hyundai car..
@sivarasn
@sivarasn Ай бұрын
Dear Rajesh, i am one of your regular viewer and owning Hyundai Aura CNG. Kindly cover one episode on Do's and Dont's of CNG cars
@user-gx7hc7fx2b
@user-gx7hc7fx2b Ай бұрын
Supper Anna
@ragu1628
@ragu1628 Ай бұрын
very informative ❤
@kathiravan.p9860
@kathiravan.p9860 Ай бұрын
அருமை
@ravishankarm9108
@ravishankarm9108 Ай бұрын
three months one i travel from chennai to srivilliputtur (550 km appx. one way) should I go for Nissan magnite CVT new one or hyundai creta 2nd hand petrol cvt - confused - kindly advise
@kumarakrishnankumar9690
@kumarakrishnankumar9690 Ай бұрын
Altroz have pickup issue in second gear, if you push acceleration pedal engine will give response after 3 or 4 second delay. This is worst I'm having diesel car XE+ 2023. Rajesh do you feel the same?
@bond007cbe
@bond007cbe Ай бұрын
This is very much needed informaiton
@RJ_Jebakumar
@RJ_Jebakumar Ай бұрын
Can we change it with accessories,sir
@santhoshg9691
@santhoshg9691 Ай бұрын
Luxury premium cars drive pani review pannuga sir. We like to see
@s.penayath3071
@s.penayath3071 Ай бұрын
ஒரே கிளிக்கில் ஓப்பன் ஆவதற்கு எதற்கு சென்டர் லாக்? இந்த கேள்வியை கார் தயாரிக்கும் நிறுவனங்களிடம் கேட்க வேண்டும்.
@saravananani8771
@saravananani8771 Ай бұрын
Maruthi celerio zxi model, door center lock door not possible to open during the running.
@venkadeshvelk7998
@venkadeshvelk7998 Ай бұрын
Accident 1 percent chance but this lock option has 99 percent chance of accidents
@Abdulkader-wn1cl
@Abdulkader-wn1cl Ай бұрын
very danger sir
@raj1985ragavan
@raj1985ragavan Ай бұрын
Really great explanation 👏👏
@vimal5858
@vimal5858 Ай бұрын
Hi Rajesh bro, Nexon diesel can it be purchased
@santhoshkumar-bl6eq
@santhoshkumar-bl6eq Ай бұрын
அருமையான பதிவு அண்ணா...😊
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 Ай бұрын
2:06 தவறுதான்
@nitheeshkumar1857
@nitheeshkumar1857 Ай бұрын
Bro ethuku normal type la centre lock kuduthu and car accident nadakum bothu car front airbag sensor kuda center lock automatic ha door centre lock open aguramari kudutheuklam
@peteryugin6741
@peteryugin6741 Ай бұрын
My car i20 old model. Same this door unlock system
@sadhamvlogeer
@sadhamvlogeer Ай бұрын
சூப்பர் ப்ரோ
@kumaresans4429
@kumaresans4429 Ай бұрын
Good information sir
@KadaramKondanRC
@KadaramKondanRC Ай бұрын
Good job
@paarivels.s.6896
@paarivels.s.6896 Ай бұрын
Achacho apo center lock use ena..veliya irunthi open pani ulla vara mudiyatha..
@KajaAnsar
@KajaAnsar Ай бұрын
Super sir very important news
@Sushhj328
@Sushhj328 Ай бұрын
Yes my tata punch same
@prasannabalu866
@prasannabalu866 Ай бұрын
என்னுடைய கார் celerio zxi+ இது நான் சோதித்து பார்க்கும் பொழுது அது திறக்க இயலவில்லை.. ignition off செய்த பின் தான் திறக்க முடிந்தது...
@user-od2lt4sv2t
@user-od2lt4sv2t Ай бұрын
Good information
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 Ай бұрын
Good info
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
Thank you 🤝🤝
@santhoshkumarrajakumar3449
@santhoshkumarrajakumar3449 Ай бұрын
We have 2013 Ford Ecosport, where same issue is there.
@gnanasamuel1222
@gnanasamuel1222 Ай бұрын
New model All cars same problem eruku etha car company clear pannanum
@yuvanprasannacse
@yuvanprasannacse Ай бұрын
German cars like my Skoda Kushaq has this two pull unlock system.
@rajanpastor75
@rajanpastor75 Ай бұрын
Duel time lock system is better.... Thank you for the good information❤
@INDIA-123-
@INDIA-123- Ай бұрын
அ௫மையான இந்த channel ல் video பதிவு குறைவு என்ற வ௫த்தப்பட்டுள்ளேன்....but now a days ...அடிதடி சர வெடி upload.....
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 85 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 1,1 МЛН