ரஜினியை வெறுத்தாரா MGR ? - Bayilvan Ranganathan | Kollywood Secrets | Kumudam |

  Рет қаралды 268,315

kumudam

kumudam

4 жыл бұрын

ரஜினியை வெறுத்தாரா MGR ? - Bayilvan Ranganathan | Kollywood Secrets | Kumudam |
வசதியில்லாதவர்களும் வெரைட்டியாய் உடுத்தலாம்! ! | Kumudam | Special stories| Thuli
• வசதியில்லாதவர்களும் வெ...
கீழடி 6-ம் கட்ட அகழாராய்வு தமிழனின் பெருமை I KEEZHADI I | News Bench | Kumudam
• Video
யாருக்கு என்ன தொழில் அமையும்? ஜோதிடர் ஜி.குமார்! - Astrology | Jothidar G. Kumar | Kumudam
• யாருக்கு என்ன தொழில் அ...
Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
Also, Like and Follow us on:
Facebook ➤ / kumudamonline
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / kumudam_com
Website ➤ www.kumudam.com
#Kollywood secrets #Rajnikanth #MGR #Kumudam

Пікірлер: 454
@Elamaithendral
@Elamaithendral 3 жыл бұрын
ரஜினி பொய் பேசாத நல்ல மனிதர்
@Jerry_Boi6
@Jerry_Boi6 3 жыл бұрын
My Mind : "நான் அரசியலுக்கு வருவது உறுதி திகதி பின்னர் அறிவிக்கப்படும்" 🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂🤣😂🤣
@kctinternet2319
@kctinternet2319 4 жыл бұрын
ரஜினி போல் நல்ல தலைவர் வர வேண்டும் நாட்டை காக்கா. கஷ்டம் பட்டவருக்கு தான் தெரியும் கஷ்டம் படும் மக்கள் நிலை .கடமை கண் போன்றது
@padmaja132
@padmaja132 3 жыл бұрын
செம ஞாபகசக்தி. சரளமான பேச்சு. பாவனைகள் சிரிப்பு. கமெண்ட்ஸ் அதுக்கு மேல்.
@ramachandranrama5294
@ramachandranrama5294 3 жыл бұрын
Thalivaar Rajnikanth is always mass and class
@iranaveeranjohnpeter3361
@iranaveeranjohnpeter3361 4 жыл бұрын
பயில்வான் அண்ணன் அவர்கள் உண்மை மட்டுமல்ல துணிச்சல் மற்றும் தறமையும் உள்ளது (திறமை என்பது அறிவு)
@ungammoi
@ungammoi 4 жыл бұрын
Wrong info. He never said "I will shoot you". He said "Naan udhaippaen". It is in a book i read
@tpradeep97888
@tpradeep97888 4 жыл бұрын
பத்திரிக்கைகாரனுகிட்ட நெருங்கி பழகினா இதுதான் கதி
@prawinism
@prawinism 4 жыл бұрын
சினிமா மட்டுமே பாத்துட்டு இருந்த உன்ன மாதிரி தான் கதி ( தலைவா தலைவனு கத்திடு இருக்கனும் )
@akprabhakar8829
@akprabhakar8829 4 жыл бұрын
@@prawinism நீ போய் ஸ்டாலின்த இல்ல சீமான்னை கூம்பு
@tpradeep97888
@tpradeep97888 3 жыл бұрын
@@prawinism appo nee yetha paapa?
@kumarant2745
@kumarant2745 4 жыл бұрын
Thalaivarkkum oru thani koottam irukku,..
@muthusamyramasamy3716
@muthusamyramasamy3716 3 жыл бұрын
எம் ஜி ஆர் பக்தர் பித்தர் என்று சொன்னால் பூரிப்பு அடைபவர்கள் எம் ஜி ஆர் ரசிகர்கள் மற்ற யாரையுமே அந்த இடத்தில் வைத்து பார்க்க முடியாது வாழ்க ரங்கநாதன் (சார்) அய்யா எனக்கு வயது 71 கோபிசெட்டிபாளையம் ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு
@ragavanmunusamy3517
@ragavanmunusamy3517 4 жыл бұрын
பயில்வான்உண்மையைசொன்னதற்கு நன்றி
@purusothamananthony2978
@purusothamananthony2978 3 жыл бұрын
பயில்வான் பல பாெய்யான தகவல்களை தருகிரான்
@Nanvallavan676
@Nanvallavan676 4 жыл бұрын
Super bailwannn continue ..ur work..
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
நல்ல சுவாரஸ்யமான செய்திகள் நன்றி.
@sibichakk3912
@sibichakk3912 4 жыл бұрын
Stalin fatima relationship pathi sollunga bailwan
@praveenmala902
@praveenmala902 4 жыл бұрын
Stalin poli umbamal ungaluku thukam varata
@sibichakk3912
@sibichakk3912 4 жыл бұрын
@@praveenmala902 Stalin ah okkama thukam varathu...da 200rs uumbi
@praveenmala902
@praveenmala902 4 жыл бұрын
Dai thavidiya paiya rajini pariya ivan muditu poda
@praveenmala902
@praveenmala902 4 жыл бұрын
Dai thavidiya paiya unaku rajini okama thukam varatha solu
@sibichakk3912
@sibichakk3912 4 жыл бұрын
@@praveenmala902 otha baadu oorama poei kundiya kami othirakithra poren...
@GaneshGanesh-yl8wj
@GaneshGanesh-yl8wj 4 жыл бұрын
தலைவர் ரஜினிகாந்த் ரசிகர்கள் எப்போதும் அவர் பக்கம்🚬
@meerumoorthy4737
@meerumoorthy4737 3 жыл бұрын
நடிப்பின் சிகரம் நடிகர் திலகம் மட்டுமே உங்கள் எம்ஐிஆர் ரசிகர்கள் கூட சிவாஐி படத்தை இரசித்து பார்ப்பது நிதரசனமான உண்மை தலைவர் சிவாஐி ரசிகர்களை புண்படுத்தாதீர்கள்
@csbalajicsb3778
@csbalajicsb3778 4 жыл бұрын
Yes mgr fans are different
@ramachandranrama5294
@ramachandranrama5294 3 жыл бұрын
Thalivaar Rajnikanth is one and only class always
@skyshakthi1818
@skyshakthi1818 3 жыл бұрын
After watching yr shows, every morning wake up must watch yr video.there others many video or kumudan other talks.not interest to watch.only yours video my wakecall.thank you sir.all is well .shakthi Singapore
@ashokkumart3899
@ashokkumart3899 4 жыл бұрын
பயில்வான் அவர்களுக்கு ஒன்று நியாபகபடுத்துகிறேன்,ஈரோடு சு.முத்துசாமி இப்போது திமுக வின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர், இதற்கு உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்
@nirajkevin8222
@nirajkevin8222 3 жыл бұрын
Rajini munnadi mgr onnume illa
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 3 жыл бұрын
M,G,R ரசிகனாக இருப்பது வேறு,,,ஆனால் இப்போது இரட்டை இலையின் நிலமை வேறு ,,சிந்தித்து செயல் படுங்க நன்றி 🙏
@dippychandran735
@dippychandran735 3 жыл бұрын
My super hero my favorite mgr my super star mgr old is gold my super hero my God mgr I love you thaliva
@lakshmanans185
@lakshmanans185 3 жыл бұрын
இயல்பான விமர்சனம். நேர்மையாகவெ இருந்தது
@killerwhale4515
@killerwhale4515 3 жыл бұрын
Mgr is legend ❤ thank you bro ranganathan 👍
@balajisakkrapani9823
@balajisakkrapani9823 3 жыл бұрын
ரஜினி ரசிகர்களும் அப்படிதான். ஏன் MGR கூட நடிச்சவங்க அடுத்த நடிகர்கள் கூட நடிக்கக்கூடாதா? ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினி என யாரும் நடிக்கக்கூடாதுன்னா எப்படி சார்? இவர்தான் குறைகள் இல்லா மாமனிதரா?
@nagarajh5508
@nagarajh5508 3 жыл бұрын
Bayalvan Ranganath. Sir. Well Said sir about M G R. Fan's. Going. Your video 👌🙏
@youtubevip3266
@youtubevip3266 4 жыл бұрын
Super video 😊
@mareeshwaran300
@mareeshwaran300 4 жыл бұрын
KZfaq VIP mgravvalavusiranfdhanadigananalandaranadigan
@mrsvasupradavijayaraghavan5839
@mrsvasupradavijayaraghavan5839 4 жыл бұрын
லதாவின் அண்ணன் ஆக தான் ரஜனி நடித்திருந்தார் பிறகு ஏன் கருத்து வேறுபாடு
@sukumarrathinam9258
@sukumarrathinam9258 4 жыл бұрын
பயில்வான் புருடா பார்ட்டி.3 மணி நேரம் வரச்சொல்லி காக்க வைத்தது முதல்வருக்கு அழகா ?இதிலேயே தெரியும் எம்.ஜி.ஆரின் பண்பு.
@myview7346
@myview7346 4 жыл бұрын
சங்கர் சலீம் சைமன் படத்தில் லதாவுக்கு ஜோடியாக ரஜினி நடித்துள்ளார்...
@sukumarrathinam9258
@sukumarrathinam9258 4 жыл бұрын
@@myview7346 அந்த லதா வே சமீபத்தில் ஒரு பேட்டியில் இதை மறுத்து சொல்லி உள்ளார்.
@aravindsamyr9365
@aravindsamyr9365 4 жыл бұрын
Ivan edhayavadhu adichu vidraan
@myview7346
@myview7346 4 жыл бұрын
@@sukumarrathinam9258 ஹலோ சார் நீங்க சொன்னீங்க லதாவும் ரஜினிகாந்தும் அண்ணன் தங்கையாக மட்டும் நடிச்சாங்க என்று...அதற்கு பதிலாக மட்டுமே நான் சொன்னேன் சங்கர் சலீம் சைமன் படத்தில் ஜோடியாக நடிச்சாங்க என்று...வேறெதையும் பற்றி சொல்ல நான் வரவில்லை...ஆனால் ரஜினி வீட்டு கொலுவிற்கு இன்றளவும் லதா செல்கிறார் என்பதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.... காலா படத்தின் கண்ணம்மா ...கண்ணம்மா என்ற பாடல் யாருக்காக என்பது கடவுள் மட்டுமே அறிந்த ரகசியம்.... வயதை கருதியும் சபை நாகரிகம் கருதியும் சிலர் கண்ணியமாக பேசலாம்.... மற்றபடி உங்கள் கருத்துக்கு என் பதில் சங்கர் சலீம் சைமன்...இது தவிர வேறேதும் தெரியாது பராபரமே....
@ramrani3870
@ramrani3870 4 жыл бұрын
அருமை அண்ணன் இப்பதான் அருமையான செய்தி சொல்லி இருக்கிங்க
@TheVickyrazor
@TheVickyrazor 4 жыл бұрын
Very interesting
@dhanarajraj8979
@dhanarajraj8979 4 жыл бұрын
பையில்வான் ஐயா. இந்த கேள்வி கேட்பதற்க்கு மன்னிக்கவும் ... MGR .. ரசிகர்கள் என்று யாராவது இப்போது இருக்கிறார்களா என்ன? ரஜினி ரசிகர்களே வயதானவர்களாகிவிட்டார்கள் .
@pclp3202
@pclp3202 4 жыл бұрын
nalla vilakam...nandru
@mathivanan7997
@mathivanan7997 4 жыл бұрын
அதிரடி ஆட்டக்காரன் பயில்வான் ரங்கநாதன். ஹாட்ஸ்அப்.
@karthikeyannatarajan8788
@karthikeyannatarajan8788 4 жыл бұрын
Same. Rajini fans will support only Rajini and no other..
@rajjananistudiodeva
@rajjananistudiodeva 4 жыл бұрын
Real super star namma thlivar
@mas5405
@mas5405 4 жыл бұрын
@kumudan Mr.Bayilvan Ranganathan, kindly please share your wonderful work experience and the cinema career of "Navarasa Thilagam" Muthuraman & "Navarasa Nayagan" Karthik.
@rajiniarumugam1671
@rajiniarumugam1671 4 жыл бұрын
என் உயிர் மூச்சு தலைவர் தாண்டா அன்றும் இன்றும் என்றும்
@ckrishna1986
@ckrishna1986 4 жыл бұрын
1950 களிலே இருந்து இன்றுவரை என்றுமே தலைவர்தான் தமிழர்களின் உயிர் மூச்சு!
@prawinism
@prawinism 4 жыл бұрын
எப்படியும் இன்னும் 4,5 வருஷத்துல செத்துருவான்..நீயும் அப்டியே செத்துரு
@Gowtham0909
@Gowtham0909 4 жыл бұрын
@@prawinism daiiiiiiiiii
@anandarumugam5384
@anandarumugam5384 3 жыл бұрын
@@prawinism Neeyum oru naal saaga thaan pora
@ramachandranrama5294
@ramachandranrama5294 3 жыл бұрын
Thalivaar Rajnikanth vera level
@jaganjagan6456
@jaganjagan6456 3 жыл бұрын
Anne rajini rasigara pathi unkaluku theriyathu mgr rasigar pola nanka illa Athukum mela pasankaranka
@videorocker256
@videorocker256 4 жыл бұрын
Super sir, you should start your own youtube channel
@prasadr2809
@prasadr2809 4 жыл бұрын
பயில்வான் உங்கள் பத்தி சொல்லுங்க பயில்வான்.ரஜினி மற்றும் MGR விசயங்களை சொல்லுவதற்கு நீங்கள் யார்.
@etienne2419
@etienne2419 3 жыл бұрын
According to many old tamil magazines and journalists Mgr was jealous of rajini success. Mgr wanted to spoil super star
@kkavi1798
@kkavi1798 4 жыл бұрын
Ipa ena sola varinga sir...
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 4 жыл бұрын
அருமையான பதிவு ஐயா.
@selvar2007
@selvar2007 4 жыл бұрын
NaMakkal, Tuticorin, Trichy,.....ithupontra area vilurunthu niraya MGR katchikaranga Rajinin RMM vil inainthuirukirargal ayya konjam check pannitu pesunga arivu jeevigala
@sukumarrathinam9258
@sukumarrathinam9258 4 жыл бұрын
செம நண்பா. 'செவிட்டு ல அறையுற மாதிரி பதில்.
@abilashakilan8957
@abilashakilan8957 4 жыл бұрын
👌
@richarddominic9668
@richarddominic9668 4 жыл бұрын
Can you tell what happened between Kamal Haasan and Rajini in the film Alladinum arputha villakum shooting please.
@Kuberan_22
@Kuberan_22 4 жыл бұрын
Rajni came to the shooting spot in drunken mode and behave arrogant everyday Later the director asked balachander to present in shooting spot to control him
@sibichakk3912
@sibichakk3912 4 жыл бұрын
Valai pechu?
@LordLaavineshNithianandan
@LordLaavineshNithianandan 4 жыл бұрын
Why didn't Kamal talk about any of this ? If *RAJINI SIR* wanted to reveal things about people, many people already suicide themselves
@karticksriram
@karticksriram 4 жыл бұрын
DMK vellaiya start panitanga
@sravi955
@sravi955 4 жыл бұрын
மனித தெய்வம் ரஜினி அவர்கள் தான் டா தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 жыл бұрын
Sago Renganathan avargale! appadiye 1978 il Coimbatore Sub Registrar officeil nadanthathaga sollappattathaiyum sollidunga! Illustrated weekly parimudhalaanathu yen ninaivil ullathu; Nanri!!!! ( Yerkanave 1988 il "DEVI"Weekly il Superstar ai thani( Ragasiya) idaththil kavaniththuvantha Nurse katturai yezhuthiirunthathum idhuvum voththuppogirathu !!!!!
@ratnamkoothapiran450
@ratnamkoothapiran450 4 жыл бұрын
சந்தடி சாக்ல ரஜினி ரசிகர்கள் ரஜினிக்கு ஓட்டு போட மாட்டார்கள் னு சொல்லிடீங்க. ரஜினி ரசிகர்கள் பத்தி உங்களுக்கு ஒன்னுமே தெரியாதுன்னு காண்பிச்சுட்டிங்க..
@marimuthuas4165
@marimuthuas4165 4 жыл бұрын
Bayilvan has clarified the distinct difference between MGR & Rajini and about the loyalty of their fans. MGR was in politics & cinema simultaneously for several years before starting his own party. He didn't wait till his retirement day to join politics like Rajini. MGR was a teetotaller. He didn't have any bad habit except of course womanising with his heroines. Today it is very common among actors & actresses, as reported. Rajini has two vital bad habits - drinks & jarda paan beeda as per media reports. He cannot forego drinks even for a day. He himself & many of his close associates in cine field had admitted this fact. MGR was an acknowledged leader & philanthropist. He had donated vast money liberally to good causes for the poor public.There are umpteen number of people in cine field who were helped by him. Rajini lives for himself & his family. He too helps others reportedly but on a low key level & not as widely acknowledged by others. Rajini has no political knowledge about any public matter whatsoever. He has betrayed his irritation & ignorance before the press more than once. MGR had accumulated vast knowledge about politics & what the public wanted from him. MGR braved Karunanidhi & became an undefeated leader till his death. Rajini couldn't even brave MGR. Rajini is only a political decoy of another political party . He is in politics because of outside pressure. No way that Rajini with his volatile temperament & political ignorance could succeed in politics. He will end up as another Chiranjeevi the telugu super star who quit politics as quickly as he entered.
@raghunathms3998
@raghunathms3998 4 жыл бұрын
I agree with all your points but couldn't agree that he was womaniser, there is lot of rumors spread by dmk that mgr was womansier, he respected women a lot. I still don't believe that mgr was womaniser, just cos he was in cinema for so many decades we shouldn't be tagging him that he was womaniser. We all here from someone's mouth.
@ArunKumar-mb1io
@ArunKumar-mb1io 4 жыл бұрын
இவ்வளவு சேட்டை கொடுத்துட்டு பரட்டை m.g.r ஆட்சி கொடுப்பேன்னு அடிச்சிது பாரு ஒரு பல்டி...அதுதான் செம உருட்டு
@subburamang7612
@subburamang7612 4 жыл бұрын
Ethula ena theriuthu rajinikanth yaru valkaium kedukala bt mgr avaruda heroins kuda naducha ellar valkaium keduparuu
@mouliechozan
@mouliechozan 4 жыл бұрын
Roomba thunichal ungalukkku Man magimai
@siddarpandian2949
@siddarpandian2949 4 жыл бұрын
Super anna
@akshayjeeva6576
@akshayjeeva6576 4 жыл бұрын
Rajini kudicharunu solra ellarume naan pannina thappa neenka pannatheenka endu solli advise paninathu maranthudathinka
@dharnisenthil1435
@dharnisenthil1435 4 жыл бұрын
nalla vaasihceenga bailwan....neenga summa senjutaaalum...................
@vijayalakshmi9133
@vijayalakshmi9133 4 жыл бұрын
Super bro
@karthikeyan-yl7qo
@karthikeyan-yl7qo 4 жыл бұрын
Rajini straight forward
@kmrs7251
@kmrs7251 3 жыл бұрын
மக்கள் தலைவர் ரஜினிகாந்த்
@nirmalkumar8725
@nirmalkumar8725 4 жыл бұрын
Super sir
@sivamperumal2729
@sivamperumal2729 4 жыл бұрын
Well knowledgeable person . Keep up good work
@tirounavoucarassour8904
@tirounavoucarassour8904 2 жыл бұрын
Naa first partha Thalaivar padam release la, Mankudi mainar athula Vijiyakumar hero thalaivar villain.Na cinna paiyanla erunthe Thalaivar fan appo yenga annan num avunga friends sum MGR fans avunga yellame Thalaivar fan na maritanga, avungalukku seniors thaa neenga sollara mathiri, yenna Thalaivaroda abara valarchi avungalala geranikka muduyala.
@thisisDway
@thisisDway 4 жыл бұрын
Yellam ok...aana mgr rasigaragala pathi sonnenga paarunga...Sema comedy...neenga mgr fan nu oorukke theriyum....kooval over ah irukku bayils
@mahenmahen6037
@mahenmahen6037 3 жыл бұрын
Rajni mattum thanda Thalaivar..
@RamaKrishnan-hl7jz
@RamaKrishnan-hl7jz 3 жыл бұрын
100% true
@ayyaduraikolanthiyappan1912
@ayyaduraikolanthiyappan1912 4 жыл бұрын
ஒருவரை தரம்தாழ்த்தி பேசுவது தவறு
@immagix9888
@immagix9888 4 жыл бұрын
ulagathilaya kevalama ketta buddhi aduthavana pathi pesaradhu.Adu ambalaikku azhakilla.. adu tamizhnattla neraya berukku irukku! adhu enga thalaivar kitta illa... Yenna avar agmark Aambala! Nee sonnallum sollangaathiyum avar mahatma daan! cigarette janangalukku kaga vitaar! Nalladaye pesubavar Always +ve Energy!
@karthikeyan-te6tb
@karthikeyan-te6tb 3 жыл бұрын
Kumutham is always against to Super Star..We already known abt that. So u r also join with them..
@thamaraiwinfred7907
@thamaraiwinfred7907 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏👏
@thalapathyarmy2129
@thalapathyarmy2129 3 жыл бұрын
Nanlan sura, puli padathaye 10 thadava mela pathavan thalapathy veriyanda
@youtubevip3266
@youtubevip3266 4 жыл бұрын
Yethuku ivlo thadava cut pani yeduthurkinga 😂
@tamilnadu9545
@tamilnadu9545 4 жыл бұрын
Good promotion for dmk. Good job hope you got enough money from them.
@ashokakaneson3181
@ashokakaneson3181 4 жыл бұрын
Well said 🙏🏾
@kanmaniyammu8085
@kanmaniyammu8085 4 жыл бұрын
இவர் சொல்வது உண்மை
@vbalamuruganvbala8351
@vbalamuruganvbala8351 4 жыл бұрын
Poda
@akarunrambo
@akarunrambo 4 жыл бұрын
Nan kathu ketta mudhal lesson unna mathiri alunga kuda sara kudathu
@smartdude876
@smartdude876 4 жыл бұрын
Ngoyala impotent-a irunthuttey oru pombalaiyum vittu vaikkala, irunthathu 3 1/2 adi
@umarmoqtar3050
@umarmoqtar3050 3 жыл бұрын
bro. naan rajini rasigan. ennathan padam nalla ille nalum. 10x padam pathu vittu kudukeve maten
@nandarsync1
@nandarsync1 4 жыл бұрын
Arasyalukku varathukku munnadiye intha padu padurar. Vanthal avlothan.
@sundariravi7682
@sundariravi7682 3 жыл бұрын
Bailvan Anna neeka periya alu yakapatta visayam vaithu erukanka annay
@prabuk107
@prabuk107 4 жыл бұрын
Sir, ur one of the pokkisham.
@balasinghnadar6942
@balasinghnadar6942 4 жыл бұрын
No. One of the shameless fellow..
@boyammu2705
@boyammu2705 4 жыл бұрын
Ohnahh ...kuttuhhh adiccidduuu... Avereh viddu vilahgiidduhhh ippehh over'ahhh cine' poddringgehhh... Friends trusting... Happened like this 🗝️
@karthikeyan-te6tb
@karthikeyan-te6tb 3 жыл бұрын
Bailwan next time onwards try to true news... I had a huge Respect with MGR and SIVAJI both are Legends. Yesterday only I have seen Enga Vettu Pilla and Regularly I have been watching most of Ayya Sivaji films. Now where's is MGR fans... If they now available means his Age around 90 plus...There may be Admk party members not fans.... Try to say aleast some truth...
@nagomid9433
@nagomid9433 3 жыл бұрын
But all mgr fans like thala
@m.mathiyazhagan9073
@m.mathiyazhagan9073 3 жыл бұрын
டாக்டர் எம்ஜிஆர் வாழ்க.உண்மை சொன்னதற்கு நன்றி
@smrma1640
@smrma1640 4 жыл бұрын
இனி நாம் எல்லோரும் நாம் தமிழரே
@ramsenthuraj2384
@ramsenthuraj2384 4 жыл бұрын
Mr. Bailwan Ranganathan Sir, Neenga soldradhu ellaam ok, but MGR Rasigar nu sollikittu indha maadhiri Unmai ku purambaana vishayangala solli thaevai illaadha publicity thaeda vaendaam., Neenga ADMK ku prachaaram pannunga, adhukaaha Thalaivar Rajini patthi thavaraa solli Ungaloda madhilpa kuraichukaadheenga.. Nandri Vanakkam 🙏🏼...
@vasu9905
@vasu9905 4 жыл бұрын
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👍👍👍👏👏👏👏
@rajagopalangeetha
@rajagopalangeetha 4 жыл бұрын
We as Rajini fans show you who we are ..!! Rajini totally different from mgr his films may be mgr formula but not in acting style
@janardhananiyer3603
@janardhananiyer3603 4 жыл бұрын
Your wellwisher but your particular this program not support superstar I am admk but now thaliver superstar fan you see Rajnikant to become cm of tamilnadu.
@sukumarrathinam9258
@sukumarrathinam9258 4 жыл бұрын
சூப்பர் நண்பர். கழுதை க்கு தெரியுமா கற்பூர வாசனை.பயில்வான் பிராடு .
@immagix9888
@immagix9888 4 жыл бұрын
ulagathilaya kevalama ketta buddhi aduthavana pathi pesaradhu.Adu ambalaikku azhakilla.. adu tamizhnattla neraya berukku irukku! adhu enga thalaivar kitta illa... Yenna avar agmark Aambala! Nee sonnallum sollangaathiyum avar mahatma daan! cigarette janangalukku kaga vitaar! Nalladaye pesu Nalladaye Ninai Nalladaye sey Nalladey Nadakkum idudaan Thalaivarin Mandiram! Thalaivarukku support panra oru oruthanum thalaivan daan! Nanri!
@Kuberan_22
@Kuberan_22 4 жыл бұрын
Avar thaan naan CM candidate ilanu sollitaaru... Still u r dreaming 😂
@akprabhakar8829
@akprabhakar8829 4 жыл бұрын
போயா.. ரஜ்னி ரசிகனும் அப்டிதான். எம்ஜியார் ரசிக்கள் 95% பேர் ்உலகத்துலய இல்ல இப்ப. ரஜ்னி்ரசிகர்கள் 85% பேர் தமிழ்நாட்ல இருக்காங்க இன்னும்...
@trendingreels1754
@trendingreels1754 3 жыл бұрын
rajini innum 2 3 year la mela poiduvan.. neum poidu
@muthupandis5450
@muthupandis5450 3 жыл бұрын
Yeh bailwan Rajini Rasiganum Rajini padatha nalla iruhunu dhan solluwan
@sundharavallisundharavalli6448
@sundharavallisundharavalli6448 4 жыл бұрын
Super, my real hero only m.g.r
@sivalingam7408
@sivalingam7408 4 жыл бұрын
இயல்பாக பேசுங்கள் நண்பரே.
@sathyashiva04
@sathyashiva04 4 жыл бұрын
MGR ku heroines, avaruku jalra adichavungala thavira yaarayum pudikadhu..enna ya nyaayam..MGR 60 vayasula 20 vayasu Latha oda gilma pannalam..aana matha heroes panna kudatha
@purusothamananthony2978
@purusothamananthony2978 3 жыл бұрын
இந்த பயில்வான் சொல்வது அனைத்தும் பாெய் இவன் திமுக அல்லகை
@arun738686
@arun738686 4 жыл бұрын
somba apadiye pala pala pala nu thodachi thalaiyil vainga, motcham kedaichudum
@cjprabhakar
@cjprabhakar 4 жыл бұрын
Yov, Thalaivar #Rajinikanth is the most profitable and successful actor till 70. He has more followers and veriyars than your vatthiyar MGR. MGR almost field out during his last 4 movies.This is true. MGR was slowly losing his stardom after ulagam sutrum valaiban. He grabbed politics at d right time. After all v know u r die hard MGR fan, so keep quiet.
@goundamani2766
@goundamani2766 4 жыл бұрын
Unnai ellam oru manushan nu on kitta sonnaru paru Rajini, thu.
@lakshmisridhar3927
@lakshmisridhar3927 4 жыл бұрын
Rajini padam sankar Salim saiman la than Jodi latha appodan mgr Rajini tussle nadanthathu sathya studio village thagararu
@Karankaran-ze1fm
@Karankaran-ze1fm 4 жыл бұрын
Rajini en mgr pettern ah follow pandraru
@krishnadj10
@krishnadj10 4 жыл бұрын
Sari neenga solrapadiye irukatum but rajiniye mgr dan enaku kalyanam nadakka karanam nu solli irukarey.athuku enna solringa?
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 4 жыл бұрын
Poi bro
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 16 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 103 МЛН
小丑冒险给天使带回玫瑰花#short #angel #clown
0:56
Super Beauty team
Рет қаралды 7 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
0:49
Yoeslan
Рет қаралды 31 МЛН
ЖВАЧКИ!!!
0:47
Li ALINA
Рет қаралды 1,4 МЛН
え、、、!
0:11
美好秋人
Рет қаралды 12 МЛН
Помог🤣#сериалы #фильмы
0:28
Кинокомбо
Рет қаралды 2,6 МЛН
Waka waka #4 🤣 #shorts
0:15
Adani Family
Рет қаралды 9 МЛН
ВОТ как ЖЕНИХ выбирает СЕБЕ невесту 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 2,4 МЛН