Rajini - Ilayaraja பிரிவிற்கு காரணம்? -alangudi vellaisamy | Jeeva Cinema

  Рет қаралды 68,316

Jeeva Cinema

Jeeva Cinema

8 ай бұрын

#jeevacinema #ilayaraja #rajinikanth #ilayarajasongs
சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Пікірлер: 260
@JeevaCinema
@JeevaCinema 8 ай бұрын
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! www.youtube.com/@JeevaCinema
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 8 ай бұрын
எத்தனை இசையமைகப்பாளர்கள் வந்தாலும் ராஜா ராஜாதான்🎉🎉
@ravindran4996
@ravindran4996 8 ай бұрын
இசை ஞாநி இளையராஜா தான் அன்றும் இன்றும் என்றும் இளையராஜா‌ இசையமைத்த பாடல்கள் அணைத்தும் அருமை 🎉🎉🎉
@tino.a.t2471
@tino.a.t2471 8 ай бұрын
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் எனக்கொரு கவலையில்லை என்பது போல , எவன் கூப்பிடா விட்டாலும் இசைஞானி இசைஞானி தான் அதில் ஒரு மாற்றமும் இல்லை, 🎼🎸🎺🎹🎤🎶🎵🎧அவரின் மிக மிக அருமையான ❤பாடல் இசையை இரவில் என்றும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். வாழ்க இளையராஜா அவர்கள் , அவரின் இசை என்றும் வாழும் 👍🎼🎻🎻🎻 🙏
@vijayragavan1491
@vijayragavan1491 8 ай бұрын
King of Tamil cinema maestro Ilayarajaa 🎼🎵🎼🎶🎵🎵🎵
@SharanJesus
@SharanJesus 8 ай бұрын
பாசில் (காதலுக்கு மரியாதை) பாலுமகேந்திரா(லேட்) - தலைமுறை இன்றுவரை இளைய இளையராஜா விரும்பிகள்
@Mageshcpr
@Mageshcpr 8 ай бұрын
We are listening lot of songs but finally we always satisfied with one only Ilayaraja songs... All music director are composed just a tune it's living in short time but Ilayaraja is composed a magical it's always stand in the world ....
@wahidali920
@wahidali920 8 ай бұрын
தரவுகளில் தெளிவில்லை. பாட்ஷா 95 வள்ளி 93 வீரா 94 இளையராஜா கடைசியாக தலைவருக்கு இசையமைத்தது. ரஹ்மான் முத்து படத்திற்கு இசையமைத்தார். அண்ணாமலை பாட்ஷா தேவா. தரவுகள் சரியாக இருக்க வேண்டும்
@balakrisnan4012
@balakrisnan4012 8 ай бұрын
Moodevi valli 93 illa venrru 95
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 8 ай бұрын
@@balakrisnan4012 93 டா தறுதல..
@panneerselvam8481
@panneerselvam8481 8 ай бұрын
கால சூழ்நிலையால் இசை உலகம் நல்ல மெட்டு உள்ள பாடல்களை இழந்து விட்டது ,
@rajnirangan6584
@rajnirangan6584 8 ай бұрын
ரஜினி படத்தை பேசும் போது சரியான தரவுகளுடன் பேசவும் ஏனென்றால் ரஜினி ரசிகர்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 8 ай бұрын
மாபெரும் வெற்றி அடைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்கு சூப்பர் ஸ்டார் ஆனபிறகு சந்திரபோஸ் தேவா சங்கர் கணேஷ் ரகுமான் இசையில் அவர் படம் பாடல்கள் வெற்றி பெற்றது பெரிய விசயம் அல்ல ரஜினிகாந்த் புகழ்பெற்றார் காலத்தில் முரட்டு க்காளயில் பொதுவாக என் மனசு தங்கம் முள்ளும் மலரும் படத்தில் வரும் ராமன் ஆண்டாகும் நடன ஆட தெரியாத ரஜினிக்கு இசைஞானி போட்ட படங்கள் ஆறிலிருந்து அறுபது வரை அன்னை ஓர் ஆலயம் அன்புக்கு நான் அடிமை பிரியா ஜானி காளி பாயும் புலி நான் மகான் அல்ல நான் சிவப்பு மனிதன் எஜமான் மாப்பிள்ளை மன்னன் உழைப்பாளி தம்பிக்கு எந்த ஊரு தர்மதுரை மாப்பிள்ளை தளபதி வீரா இன்னும் பல படங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வளர்ச்சி யில் மாபெரும் பங்கு இசைஞானி க்கு உண்டு
@daibalick2023
@daibalick2023 8 ай бұрын
True
@sravi955
@sravi955 8 ай бұрын
​@@daibalick2023அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா
@user-yz9sy2zg1k
@user-yz9sy2zg1k 8 ай бұрын
இந்தபேட்டியில் ஜீவாசொல்லுவதுதான்உண்மை.சூப்பர்ஸ்டார்.எம்.எஸ்.வி.அய்யா.அவர்கள்கடைசிபடம்.சிவப்புசூரியன் அதில்மிஸ்டர்மிரான்டா பாடல் சூப்பர் ஸ்டார்புகழ்பாடும் மற்றும் கங்கை அமரன் அவர்கள் ரஜினியை வைத்துதான் ராமன்ஆண்டாள்பாடல்உருவாக்கினேன் என்று மற்றும் தாய்மீதுசத்யம் படத்தில் புறப்படுடாதம்பி பாடல் சங்கர்கணேஷ் இசையில் நான்போட்டசவால் படத்தில் இளையராஜா இசையில் பாடல் இந்தபடத்தில் சூப்பர்ஸ்டார் என்றுதான்பெயரைபோடுவார்கள் மனிதன் படத்தில் சந்திரபோஸ் இசையில் 3பாடல்கள் தேவா இசையில்பலபாடல்கள் a.r.ரஹ்மான் மற்றும் வித்யாசாகர் .அனிருத் இப்படிபலபேர் சூப்பர்ஸ்டாருக்கு பாடல் அமைத்து.உள்ளார்கள்
@arunbruktha
@arunbruktha 8 ай бұрын
Thappu thalangal is another movie that explored Rajini's acting capabilities.
@shanmudvpm1064
@shanmudvpm1064 8 ай бұрын
Thalaivar❤❤❤❤❤❤ super star...
@mediamanstudio5977
@mediamanstudio5977 8 ай бұрын
வீரா படத்தில் ஒரு கதையென்று பெருசா ஒன்னும் இருக்காது... ஆனால் ராஜாவின் பாடல்களுக்காகவே அந்த படம் ஓடியது என்று அடித்து சொல்வேன் ! ❤
@thangarajk7652
@thangarajk7652 8 ай бұрын
Correct , ரஜினி எப்படி அந்த மொக்கை படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார் என்பது தெரியவில்லை
@selvamv5968
@selvamv5968 8 ай бұрын
வீரா மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்....
@Karthi-ro2vj
@Karthi-ro2vj 8 ай бұрын
​@@thangarajk7652இல்லை அந்த படம் தெலுங்கு ரீமேக். .. நல்ல ஹிட்.. அதனால் தான் மீண்டும் ரஜினிகாந்த் சுரேஷ் கிருஷ்ணா உடன் பாட்ஷா வில் இணைந்தார்
@sudhakarsudhakar942
@sudhakarsudhakar942 8 ай бұрын
வீரா படத்துக்கு யார் இசை அமைத்திருந்தாலும் நல்லாதான் இருக்கும்😅😅
@sreevelayutham8019
@sreevelayutham8019 8 ай бұрын
உண்மை என்னவென்றால்..... ராஜா இசையமைத்த படங்கள் குப்பையாகவே இருந்தாலும் அவர் பாடல்களுக்கான வெற்றி தான் அந்த படங்கள் பெற்றிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை
@Maanfrank
@Maanfrank 8 ай бұрын
Most of the Deva Music BGM s were of SABASH MURALI
@RajaRaja-on5zt
@RajaRaja-on5zt 8 ай бұрын
இசை ஞானி இசை க்கு ஈடு இணை இல்லை! விடுதலை பாடல்கள் !சாட்சி !
@krishnashankar2595
@krishnashankar2595 8 ай бұрын
For Rajnikanth, The first film with Ilayaraja is Kavi Kuyil Movie
@kaali333
@kaali333 8 ай бұрын
with all the trends Ilaiyaraja was doing well. example Dhevathai, Ejamaan, Veera, Kattumarakkaaran, Chandralekah, Kaathalukku mariyaathai, Kaasi, Poomani, Sedhu, Hey Raam, Thiruneloveli, Barathi, kamaraj, Friends, Azhagi, Ramana, Sollamarandha kathai, Pithamagan, Julie Kanapathi, Manasellam. Virumaandi, Athu oru kana kalam, Oru nall oru kanavu, Mumbai express, Kutra pathirigai, Maya Kannadi, Dhesiyageetham, Nilave mugam kaattu, Uliyin Osai, naan Kadavul, Azhagar malai, Paa, Ajantha, nandhalaala, Ponnar Shankar, Ram Rajyam, Dhoni, Neethane enthan pon vasantham, Mayilu, thalai muraigal, Dhrishya, un samiyil araiyiil, Megha, Shamithab, thaarai thappttai, Appa, love& love only, Muthuramalingam, Naachiyar, Merku thodarchi malai, Happi, Psycho, Mayon, Mamanithan, Custody, Viduthalai, Ulagammai, Margazhi thingal. Onaayum Attukuttiym etc. He is doing on continuously well.
@elayarajahbalu
@elayarajahbalu 8 ай бұрын
Engulukku Rajini yum vendam.. Kamalum vendam... Endrendrum Raja❤
@sravi955
@sravi955 8 ай бұрын
தமிழ் கடவுள் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே
@balasubramanienmariappan1677
@balasubramanienmariappan1677 8 ай бұрын
Mental payala irrupangalo
@ramakrishnan1241
@ramakrishnan1241 8 ай бұрын
😂😂😂😂
@mailvaganamranjan5886
@mailvaganamranjan5886 8 ай бұрын
2100 லேயும் எங்க இசைஞானி இருப்பாரு ❤
@nallathambiappavu4749
@nallathambiappavu4749 8 ай бұрын
திரைப்பட நடிகர்கள் சம்பளம் அதிகமாக உள்ளது,அதனை குறைக்க நடந்த ஒரு மேடையில் ரஜினி அவர்கள் நடிகர்கள் சம்பளத்தை குறைக்க முடியாது சிரமப்பட்டு நடிக்கிறோம் ,என சொன்னவர் ஒரு வார்த்தையை சேர்த்தது விட்டுவிட்டார். நாங்கள் இளையராஜா அவர்கள் மாதிரி கையை ஆட்டிட்டு சம்பளம் வாங்கல என பேசினார். இதே மேடையில் கலைஞர் அவர்களும் இருத்துள்ளர்.அப்போ ராஜா சார் கோபப்பட்டு நாங்கள் நடிக்க வந்து விடுகிறோம். நீங்க கையை ஆட்டி சம்பாதிங்கள்,என கோபப்பட்டு பேசிஉள்ளார்.கலைஞர் அவர்கள் சமாதானப் படுத்தியுள்ளார். அதற்கு பின் தான் IR அவர்கள் ரஜினியிடம் நாம் நண்பர்களாக இருப்போம்.ஆனால் நான் உங்களுக்கு இசை அமைப்பதில்லை.என கூறிவிட்டார்.IR அவர்கள் இசைக்காகவே தன்னை அர்ப்பணித்த அவர்,அதை தெய்வமாக பார்க்கிறார்.இசையை மதிக்காத யாரையும் யாருக்கும் இசை அமைக்கமாட்டார்.ஆகவேதான் அவர் இசைஞானி! பல முறை ரஜினி அவர்கள் IR அவர்களை பார்த்து இசை அமைக்க கேட்டும் மறுத்து விட்டார். இது utube வலை தளத்திலேயே உள்ளது.
@ThePowersil
@ThePowersil 8 ай бұрын
Great post.
@senthilkumar-hv7ct
@senthilkumar-hv7ct 8 ай бұрын
டைரக்டர் R.V. உதயகுமார் அவர்களுகாக, எஜமான்.
@SudiRaj-19523
@SudiRaj-19523 8 ай бұрын
Medai mic kidachchaa podhum.vaarthaigal thaana vandhu kottum😮
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 8 ай бұрын
@@SudiRaj-19523 😃😃😂😂
@sulthanali2226
@sulthanali2226 8 ай бұрын
உண்மை
@pasarokarthik7311
@pasarokarthik7311 8 ай бұрын
"அம்மா என்றழைக்காத உயிரில்லையே" பாடல் ரொம்ப ஸ்லோவாக இருக்கு நடிக்க மாட்டேன் என்று சொல்லி ரஜினி மறுத்தாராம். பிறகு இளையராஜா உங்களுக்கு பெரிய அளவில் பெயர் கிடைக்கும் என்று சொல்லி நடிக்க வைத்தாராம்.
@harishg1507
@harishg1507 8 ай бұрын
Yaaru inda madhiri ellam adichu vidaradu ......
@pasarokarthik7311
@pasarokarthik7311 8 ай бұрын
@@harishg1507 இளையராஜா தான்..
@harishg1507
@harishg1507 8 ай бұрын
@@pasarokarthik7311 avaru bayangarama adichu viduvaaru , avara thavira oruthanukum onum theriyaadunu daan pesuvaar .....
@m.mirdhula2nda748
@m.mirdhula2nda748 8 ай бұрын
இவரை ஏன் சார் பேட்டி எடுக்குறீங்க எதோ கேட்டால் எதோயோ சொல்றார் முடியல
@Jana1987.
@Jana1987. 8 ай бұрын
நல்ல வேளை இவரையும் மூத்த பத்திரிகையாளர் என்று சொல்லலை😂😂😂😂
@dineshbadrinath277
@dineshbadrinath277 8 ай бұрын
From 1990 to 2023 ilayaraaja has done 800 + films, all other music directors from ARR to anirudh have totally done 800 films
@sureshrajagopalan5830
@sureshrajagopalan5830 8 ай бұрын
Ada tharkuri naaye kanaku mukiyam illada...songs quality dhanda mukkiyam 167 movies panni rahman ulaga famouse anaru 90 hindi movies 5 hollywood movies 1 chinese movie pannirkaru ella verity of music like karnatic, western , blues, jazz, hindustani, punjabi, gazal, sufi tamil folk, rajasthani folk ellathayum kuduthavaru rahman avar hindi debut rangeela movie 50 million casatte vithuchi...nee anirudh ah enna vena sollitu po but rahman asingapaduthadha solliten...roja ku appuram tamil music pattern marichu he's a revelution...tharkuri mari comment pannadha...
@user-fe6mk5tj3f
@user-fe6mk5tj3f 8 ай бұрын
@@sureshrajagopalan5830your choice of words describes about yourself…
@haja2382
@haja2382 8 ай бұрын
1990 to 2023 வரை 800 மூவிஸ்? உளறல்....
@dineshbadrinath277
@dineshbadrinath277 8 ай бұрын
@haja2382 ... Thambi Haja, 1990 Anjali is Raaja sir 500 th film, ippo kanakku pottu sollunga ,avar 1500 Cross pannitaaru in 2023
@dineshbadrinath277
@dineshbadrinath277 8 ай бұрын
If there is no electricity for one day in this world ... with only harmonium Raaja Sir is the only composer in the world who can compose 6 songs and write a full orchestration bgm for 2 hour movie that too in 1 day, no one else can
@vram5853
@vram5853 8 ай бұрын
ஆஹா ஜீவா அவர்களின் தமிழ் திரைப்படங்கள் பற்றி ஆய்வு செய்து தான் ஒரு சிறந்த அறிவு ஜீவி என்பதை தெளிவுபடுத்தி விட்டார் 👍
@aquasoiltech8571
@aquasoiltech8571 8 ай бұрын
ஆசையை காத்துல தூதுவிட்டு மற்றும் ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் பாடல்கள் படுகர் கும்மி பாடல் மெட்டுக்கள்
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 8 ай бұрын
இசை ஞானி இளையராஜா இல்லன்னா ரஜினி படங்களின் பாடல்கள் ஹிட் அடிச்சிருக்காது
@cinema3260
@cinema3260 7 ай бұрын
இளையராஜா இல்லாமல் மற்ற இசைஅமைப்பாளர் இசை அமைத்து எத்தனையோ ரஜினி படங்களின் பாடல்கள் ஹிட் அடித்துள்ளன
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 8 ай бұрын
Illyaraja is one of the best music director in the world...
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 8 ай бұрын
@mohankc9361
@mohankc9361 8 ай бұрын
ஜீவா ! நீங்கள் P.வாசுவின் பேட்டியை முதலில் கேளுங்கள்.அதில் வாசு கூறுகிறார் ,நான் நீங்கள் ( இளையராஜா) பாடிய ஜனனி பாடல் போன்று ஒரு பாடல் போட வேண்டுமென்றார். அந்த அம்மா என்ற பாடல் பதிவு செய்யப்பட்டது. அந்த பாடலைக் கேட்ட ரஜினி தனக்கு பிடிக்கவில்லை என தெரிவித்து விட்டாராம். அதை வாசு இளையராஜாவிடம் கூறினாராம்.இளையராஜா , ரஜினியிடம் இந்த பாடலை நீங்கள் பாடினால் உங்களுக்கு பெண்களிடம் பெரிய மதிப்பு ஏற்படும் என்றாராம். அதன் பிறகு இந்த பாடல் இடம் பெற்றது. ரஜினிக்கு புகழ் சேர்த்ததற்கு இளையராஜா ,P.வாசுவே காரணம்.
@arunramasamypandian6470
@arunramasamypandian6470 8 ай бұрын
No. Mr. Balachander and Mr. Mani Rathnam only planned to change Mr. Ilayaraja. Because they don't want to wait long time in his house to get the tunes.
@AK-mf9ho
@AK-mf9ho 8 ай бұрын
You guys keep posting some crap without knowing anything
@ajinajinsha5082
@ajinajinsha5082 8 ай бұрын
பிரசாத் ஸ்டுடியோவிற்கு வாடகை கட்ட முடியாதவர் தான் இந்த இளையராஜா இன்றைக்கு அவர் சங்கீ ராஜா
@kaali333
@kaali333 8 ай бұрын
rehman 100 padam paatukku 1 paattu ilaiyaraja pattu equal, similarly, anirudh 100 padam ilaiyaraja vukku ore paadal pothum. 'ennai thalaatta varuvalo' kathalukku marithai paadal - antha ore paadal maththavangalukku 1000 paattukku samam.
@tamilanjack2829
@tamilanjack2829 8 ай бұрын
திரையுலகை அறிவைப் பொருத்தவரையில் ஜீவ சகாப்தன், ஆலங்குடி வெள்ளைச்சாமி இருவரும் அரைவேக்காடுகள்.
@sabharatnam4510
@sabharatnam4510 8 ай бұрын
True
@sridharkarthik64
@sridharkarthik64 8 ай бұрын
உண்மை
@mettulinga9372
@mettulinga9372 8 ай бұрын
Rajni Sir please
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 8 ай бұрын
After 1990 illayaraja orchestra repetation of old tunes.
@mahendranprabhu5850
@mahendranprabhu5850 8 ай бұрын
Yes, true.
@ajaymani3816
@ajaymani3816 8 ай бұрын
The Greatest Super Star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema #Thalaivar170 #LalSalaam #SuperstarRajinikanth
@TonyBlaze-wv8ue
@TonyBlaze-wv8ue 8 ай бұрын
Lovda star rasunni 😅😅😅
@duraigandhiraman152
@duraigandhiraman152 7 ай бұрын
இந்திய சினிமாவின் கடவுள்? oru நியாயம் வேணாமா?😂😂😂
@prabu2439
@prabu2439 8 ай бұрын
Rajini needed only the music director to boost his image. With Ilayaraja he can get good songs but they will not add value to his personal image. That's the reason...
@arufuswilliam
@arufuswilliam 8 ай бұрын
Podhuvaaga emmanasu thangam enna vaam?
@Maanfrank
@Maanfrank 8 ай бұрын
Those days same stories..but success of movies were only coz of Illayaraja and his BGM
@tahuksin7067
@tahuksin7067 8 ай бұрын
Valli musiq (KARTHIK RAJA)
@AK-mf9ho
@AK-mf9ho 8 ай бұрын
Wrong information. Karthik did the BGM alone. He confirmed it
@ulagappanveerappan1786
@ulagappanveerappan1786 8 ай бұрын
இசையில ஞானிதான் ஆனால் மனிதனாகக மகா திமிர் பிடித்தவர்
@srinivasanrajoo6190
@srinivasanrajoo6190 8 ай бұрын
திமிர் என்பது வலிய சென்று அவமதிப்பது, அவராக வலிய சென்று அவமதிப்பது இல்லை. பலர் இளையராஜாவிடம் பேசி அல்லது இளையராஜா பற்றி பேசி, அல்லது இசையை பற்றி பேசி அவரிடம் வாங்கிக் கட்டி கொண்டு இருகிறார்கள்.
@selvan1304
@selvan1304 7 ай бұрын
இசைஞானி இளையராஜா - ரஜினி படத்தில் இடம் பெற்ற "உள்ளுக்குள்ளே சக்ரவர்த்தி" நம் ஜிவன்னுள் நிலைத்திருக்கும். சினிமாவின் தலை எழுத்து அப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் தெளிவு படுத்துகிறது.
@malinivaradarajan7030
@malinivaradarajan7030 8 ай бұрын
எல்லாவற்றிக்கும் காரணம் சுயநலம்தான். எல்லாருமாக சேர்ந்து ராஜாவை எதுக்க தீர்மானித்து விட்டார்கள். ஒதுக்கி விட்டார்கள். சினிமா உலகமே ஒரு நன்றி கெட்ட மனிதர்கள் இருக்கும் இடம்தான். ரஜினி ஒன்றும் அதில் விதிவிலக்கு இல்லை.
@ThePowersil
@ThePowersil 8 ай бұрын
100%
@vimi70
@vimi70 8 ай бұрын
ஒ.... ராஜாவுக்கு மட்டும் நன்றி அதிகமோ?
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 8 ай бұрын
Exact
@duraikarkalakarkala7381
@duraikarkalakarkala7381 8 ай бұрын
உண்மைதான் இதற்க்கெல்லாம் காரண கர்த்தா க்கள் கே பாலச்சந்தர் ஆர் மணிரத்தினம்
@kanagarajan5175
@kanagarajan5175 8 ай бұрын
Name is rajini
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 8 ай бұрын
எங்கள் இசை ஞானி யின் தலைகனம்
@pandiyanayyadurai5854
@pandiyanayyadurai5854 8 ай бұрын
இதை சொல்வதே தலைக்கனம்,❤
@santhiperumal5
@santhiperumal5 8 ай бұрын
அழுக்காறு கண்டவன் மட்டுமே இசைஞானியைத் தூற்றுவான்.
@bhobalan
@bhobalan 8 ай бұрын
12:00 கண்டிப்பாக அதே ராஜா ஐடியாதான்... அமித்தாப்புக்கு பாட வாய்ப்பு... சூப்பர் ஸ்டார்களை பாட வைப்பதே ராஜாவின் ஒரு சிரிய முயற்சி
@tkaravind
@tkaravind 4 ай бұрын
As per Gangai Amaran, Baasha was supposed to go with IR, but there were problems with compensation, where Rajini and producers then decided to go with Deva as they didnt feel music wasnt the main thing ! But offcourse they woudnt have known then that Deva's intro would stand the test of time - almost like the James Bond intro theme for Rajini
@ajinajinsha5082
@ajinajinsha5082 8 ай бұрын
இளையராஜா புதியதாக கட்டிய ஸ்டூடியோவுக்கு ரஜினிகாந்த் போயிருந்தார்
@srinivasanrajoo6190
@srinivasanrajoo6190 8 ай бұрын
இளையராஜாவை மட்டும் நம்பி இருந்த ஹீரோக்களின் திரைப் படங்கள் வெற்றி பெற்றன. அதே ஹீரோக்கள் வேறு இசையமைப்பாளர் இசைத்த திரைப் படங்களில் நடித்த போது அவர்கள் மார்கெட் இழந்தனர் என்பதே உண்மை.
@cinema3260
@cinema3260 8 ай бұрын
ரஜினி இதில் விதிவிலக்கு ரஜினி பட வெற்றி க்கு அடுத்தவர்கள் ஒரு கொசு அவ்வளவுதான் ரஜினி இன்றும் சினிமா வில் ஜெயிப்பதற்க்கு முழுமுதற்காரணம் ரஜினி மட்டுமே
@srinivasanrajoo6190
@srinivasanrajoo6190 8 ай бұрын
@@cinema3260 இன்றைய நிலையில் ரஜினிகாந்த்தே ஆனாலும் படம் நல்லா இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரே வாரத்தில் தியேட்டரில் ஈ ஓட்ட வேண்டியது தான். கமல், விஜய், அஜித் , சூரியா எல்லோருக்கும் சேர்த்து தான் சொல்கிறேன் .
@vinoththomas6563
@vinoththomas6563 8 ай бұрын
Sir v சேகர் படங்கள் பற்றி பேசுங்க..
@selvan1304
@selvan1304 7 ай бұрын
ரஜினி நிறைய படங்கள் எல்லா இசை அமைப்பாளராகளிடமும் பணியாற்றி இருக்கிறார். எனது கருத்து, ரஜினி தேனிசை தென்றல் தேவாவோடு நிறைய படங்களில் நடித்திருக்கலாம்.
@santhiganesh533
@santhiganesh533 8 ай бұрын
Raja is raja
@josephsanthosam391
@josephsanthosam391 8 ай бұрын
பாண்டியன், வள்ளி இரண்டும் இளையராஜா இல்லை, அவர் மகன் கார்த்திக் ராஜா தான் இசை.
@srinivasanv633
@srinivasanv633 8 ай бұрын
So nice info but rajini kum raja sir kum sila pblm irunthuruku but 2000 layum ilayaraja sir song hit airuku
@karunakaranarumugam8993
@karunakaranarumugam8993 3 күн бұрын
Valli music director Karthick raja
@maheshkumar-po4hd
@maheshkumar-po4hd 8 ай бұрын
அண்ணாமலை படத்திலிருந்து சூப்பர் ஸ்டார் title card போடும் போது மாஸ் பின்னணி இசையை தேனிசை தென்றல் தேவா கொடுத்திருப்பார். அடுத்து வீரா படத்தில் அதே title card ல் தேவா இசையை போட்டுக்கொள்ள இளையராஜா ஒத்துக்கொள்ளவில்லை. வீரா படத்தில் சூப்பர்ஸ்டார் title card ல் மெலடி இசையை இளையராஜா போட்டு விட்டார்.. மீண்டும் அடுத்தடுத்து வந்த, பாட்சா, முத்து, அருணாசலம், படையப்பா, பாபா, சந்திரமுகி & ஜெயிலர் படங்களில் வேறு இசையமைப்பாளர்கள் இசை அமைத்தாலும், title card ல் தேவா இசையை பயன்படுத்தினார்கள். எதிர்காலங்களிலும் தேவா இசையைதான் title card க்கு பயன்படுத்துவார்கள் என நினைக்கிறேன்.
@S.pMohan-yu9rq
@S.pMohan-yu9rq 8 ай бұрын
வீராக்கு பின் தான் அண்ணாமலை. மேலும் தேவா இசை ஒண்ணும் பெரிய இசை அல்ல அது james bond music. அது மட்டுமல்ல தேவா எல்லாம் இளையராஜாவுக்கு ரொம்ப ஜூனியர் அவர் music எல்லாம் இளைய ராஜா போட்டா நாங்களே ஏற்க மாட்டோம்.
@vijaykumarduraisamy5417
@vijaykumarduraisamy5417 8 ай бұрын
Kalyani raagam inventor whitesaamy..
@selvakumarrajaiah2164
@selvakumarrajaiah2164 5 ай бұрын
ஏற்றி விட ஏணி வேண்டும் ஆற்றி விட ஆணி வேண்டும்
@msankarmsankar3207
@msankarmsankar3207 8 ай бұрын
இளையராஜா வின் திமிரை அடக்க, அதன் பிறகு வந்த s a ராஜ்குமார், a R ரகுமான், தேவா போன்ற திறமையானவர்கள் வர இளையராஜாவின் கொட்டத்தை அடக்கி, நீயும் மற்றவர்களை போல ஒரு இசை அமைப்பாளர் என்ற விதத்தை மற்ற தயாரிப்பாளர்கள் இளையராாவுக்கு உணர்த்தி காட்ட வைத்த அருமையான தருணம்.
@godraavanan4574
@godraavanan4574 8 ай бұрын
Poda loosu
@tahuksin7067
@tahuksin7067 8 ай бұрын
SPB avargalai Patrium peshalamw
@anandakumar2098
@anandakumar2098 7 ай бұрын
ராஜா ராஜா தான் சார்.யார் ஒதுக்கினாலும் ரசிகர்கள் அவரது பாடலை இன்றும் ரசிக்கிறார்கள்/வறவேற்கிறார்கள்/பாடலுக்காக ஏங்குகிறார்கள்.அவர் ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு வருகின்றோம். வாழ்க ராஜா புகழ்.
@arivuselvamshanmugasundara2312
@arivuselvamshanmugasundara2312 8 ай бұрын
No one campers with Raja sir. Rajinikanth never ..... .
@vijaykumarduraisamy5417
@vijaykumarduraisamy5417 8 ай бұрын
Nee la yaaru da whitesaamy.. Puthusu puthusa vaaringa😂😂
@manikanthan4693
@manikanthan4693 8 ай бұрын
It is too late to discuss about it. Both of them have become old.
@karthigeyancmt168
@karthigeyancmt168 8 ай бұрын
P. Vasu only asked ammavendru azhaikkatha in janani janani song flavour.
@GKV963
@GKV963 8 ай бұрын
Rajini means business. He doesn't care about other things. He will use whoever is peak at that time. Whereas Kamal always respect talent and loyal to Ilayaraja.
@sureshkumars7701
@sureshkumars7701 8 ай бұрын
No bro.kamal is also doing the same.but somewhat later.after Vikram 2 success,he told anirudh is needed for his films.so no respect for talent.tgey want cheap business only.not quality of music
@MohankumarKumar-sy5xd
@MohankumarKumar-sy5xd 27 күн бұрын
Rompa mukkiyam ithu?💯👉
@guitarsen236
@guitarsen236 8 ай бұрын
ரஜினி எவ்வளவோ கேட்டும் அண்ணாமலை, பாட்ஷா, முத்து படங்களுக்கு இளையராஜா இசை அமைக்க மறுத்ததால் ராசாவை காலம் கூப்பில் உட்கார வைத்தது.
@panneerselvam8481
@panneerselvam8481 8 ай бұрын
வெள்ளைச்சாமி சினிமா பற்றி நிறைய தகவல்கள் உள்ளவர்,
@Vijaykumar-cu6xz
@Vijaykumar-cu6xz 8 ай бұрын
mahendran, manithinam, director seitha oru sila padathin thavira Rajini padathin kadai prayojana illaida kuppe ideyellam ilaiyaraja ennum ulaga isai medagalin isaiyal kapatrapattadhu idhu yaarum marakka mudiyadha unmai
@tuberajhu
@tuberajhu 8 ай бұрын
The speaker tell the facts- But the interviewer wants to hear what he perceived already in his mind…
@malaikumarvellaichamy8347
@malaikumarvellaichamy8347 8 ай бұрын
Avar chennal la daily parpen. .
@HussainMohideen
@HussainMohideen 8 ай бұрын
Basha 1995 pongal… release
@sarahuman2000
@sarahuman2000 8 ай бұрын
இளையராஜா ரஜினி பிரிய காரணம் வீரா படம் வீரா படம் முதலில் நன்றாக ஓடவில்லை பின்பு பாட்டுகள் ஹிட்டான பின் படம் ஓரளவுக்கு ஓடியது. அப்பொழுது இளையராஜா தனது நண்பர்களிடம் ஒரு சூப்பர் ஸ்டார் படம் ஓடணும் என்றால் கூட என் இசை தான் தேவைப்படுகிறது என்று சொல்லி இருக்கிறார். அந்த தகவல் ரஜினி கேட்ட பின் அவருக்கு கோபம் வந்தது படம் ஓடுவது இசையினால் இல்லை என்னால் தான் என்று. அதனால் இனி வரும் படங்களில் இளையராஜா எனது படங்களுக்கு இசை அமைக்க கூடாது என்று சொல்லிவிட்டார்
@rajakumare3315
@rajakumare3315 8 ай бұрын
Jeeva u forget mullam malarum after the song he lost his hand. No raman or ravanan help him....hahahaha
@knagendrakumar1534
@knagendrakumar1534 8 ай бұрын
Utilized everyone for self develop and forgot reached the top like rajni, bharatiraja, maniratnam, kamal etc
@meenakshirenganathan3198
@meenakshirenganathan3198 8 ай бұрын
RAJINIKANTH KKU TAMBIKKU ENTHA OORU FILM LE KAADALIN DEEPAM ONDRU PAATTU RAJA SIR PAATU SUPERB SONG
@user-fi3lk9rq1e
@user-fi3lk9rq1e 8 ай бұрын
Rajini sir nalla manithar nadikar but kamal saraivida sirandha nadikarnu solla mudiyathu kamal sarku kidaickatha super star pattam rajini sarku kidaichathuku raja sir isai mukkiya karanam idhuthan unmai manasula pattathai sonnean thanks
@ispeakingnocrossspeaking8358
@ispeakingnocrossspeaking8358 8 ай бұрын
Aiyya Samy ippo enna rajini onnume illanreengala…. Jeeva. Romba varutham pa
@karunakaranarumugam8993
@karunakaranarumugam8993 3 күн бұрын
Alangudi ellam therinja madhiri pesuvar
@melaariff4136
@melaariff4136 8 ай бұрын
Title kkum interview virkkum 😂
@victoriawilliam6096
@victoriawilliam6096 8 ай бұрын
Appadi ille. Etho oru audio launch le Rajini sonnaraam; "nadigar ellaam rombo kastapadurangga sambalathe ethi kodukkanum, Samy (Ilayaraja) mathiri summa kaiya adikittu sambalam vanggule nu"
@masala0011
@masala0011 8 ай бұрын
Aracha mavuu araikathenga,,,,
@balagom7890
@balagom7890 8 ай бұрын
vellasamy unnaku peasava Therilla indha veenaponaven yen unta peasuran
@SudarValavan-nq6nq
@SudarValavan-nq6nq 8 ай бұрын
Sir enttta oru kathai irukku unga mulama sollalama
@senthilthirunarayanaswamy5396
@senthilthirunarayanaswamy5396 8 ай бұрын
Rajini and IllyaRaja combo last film was in 1993 Uzhaipplai & Valli. Not in Verra
@nagrec
@nagrec 8 ай бұрын
நல்ல அறிவு உமக்கு..வீரா படத்தின் இசை இசைஞானி இளையராஜா என்று தெரியாத கோமாளி
@king-hv6uc
@king-hv6uc 8 ай бұрын
Veera 1994 April bro. So veera was indeed the last film
@batmanbegins7691
@batmanbegins7691 8 ай бұрын
டே ஜிவா. ரஜினிக்கு ரொம்ப முட்டுக் குடுக்காதடா. மன்னன்ல அம்மா சாங்க வேணவே வேணாம்னு சொன்னது ரஜினிதான். வாசு கம்பெல் பண்ணி நடிக்க வச்சார். ரஜினி பாடுனது ரொம்பக் கேவலமா இருக்கும். அதையே நீ நல்லாருக்குன்னு பாராட்டற பாத்தியா நீ வேற லெவல்.😂
@ADHIMADHURA4661
@ADHIMADHURA4661 8 ай бұрын
சின்னத்தம்பி படத்திற்க்கு அடுத்து P.வாசு கிழக்குக்கரை என்றதிரைப்படம் இயக்கினார்.இந்தப்பத்தில் இசைதேவா.அதன்பின் கட்டுமரக்காரன் படத்தில் பாடல்களுக்குமட்டும் இளையராஜா.பின்னனிஇசை தேவா. அதன்பிறகு வாய்மையேவெல்லும் படத்திலும் தேவாதான் இசை
@ramachandran8630
@ramachandran8630 8 ай бұрын
He is a best musician, no doubt. But unnecessary comments and his acts is a disadvantage for him.
@pulens5444
@pulens5444 8 ай бұрын
உங்கள் புரிதல் தவறு. அவர் தனது உணர்வை நேர்மையாக வெளிப்படுத்தினால் தவறா?
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 7 ай бұрын
​@@pulens5444Thavaru dhan. Enaa nermaiyaana karuthukkala ah accept pannikra maturity ivanga yaarukum kedaiyaadhu. Poliyanna siripu, artificial aana vasanangal (example: en nenjil kudiyirikum anbu rasiga perumakkale, ennai vazha veikum dheivangale), nallavanga madhri nadipu.. ipdi eplam panna dhan oruthana ivangellam nallavanga nu eduthukuvaanga. Unmaiyaaga yaaru irundhaalum avanga kettavangal aaydraanga nanba.
@saravanank3718
@saravanank3718 8 ай бұрын
பாண்டியன் இசை கார்த்திக் ராஜா
@SenthilOnline-vu5cw
@SenthilOnline-vu5cw 8 ай бұрын
I think he doesn’t know anything about opening wrong and details. Petti kodukanumnu kodukuraru. Better get someone else for this topic. Gumthalakadi song Rajini opening song a ? 😤
@antonypaul3016
@antonypaul3016 8 ай бұрын
Anchor is a Rajni fan Vellaisamy Rajni hater
@vijaykumarduraisamy5417
@vijaykumarduraisamy5417 8 ай бұрын
Dei whitesaamy bassha 1995 da.. First know the year.. Hey hey baasha than.. Title card annamalai da.. Title music um deva than da whitesaamy
@vickydgl5874
@vickydgl5874 8 ай бұрын
Inthaalu nalla adichu vidran 😅
@Thaheer-xd1qw
@Thaheer-xd1qw 8 ай бұрын
ராஜாதிராஜாபடத்தில்ஓப்பனிங்சாங்உன்டுமலயாலகரைஓரம்இசைபாடும்அறிவுபாடல்ஓப்பனிங்இல்லையா
@chidambarammagesh5319
@chidambarammagesh5319 8 ай бұрын
Raja raja than witness viduthalai songs
@user-hy7ir9xu6w
@user-hy7ir9xu6w 8 ай бұрын
வள்ளி திரைப்படம் இளையராஜா இல்லை ஒரு மேடையில் இளையராஜா வைத்து கொண்டு ரஜினிகாந்த் கூறியுள்ளார் வள்ளி இளையராஜா இசை இல்லை என்று வள்ளி திரைப்படத்தில் கார்த்திகராஜா இசையமைப்பாளர் என்று அந்த மேடை காட்சி ஜீவா பதிவு விட்டுஉள்ள புகைப்படத்தில் 😊
@manis6582
@manis6582 8 ай бұрын
Brother..Rajini gave a misleading info on the stage..maybe he would have forgotten. Rajini was supposed to mention Pandian movie which was done by both Ilayaraja and Karthik Raja. But Valli is Rajini's own banner and he wanted only Ilayaraja to do the music, and the songs are fresh even now..! Rajni was a bit confused on the movie names.. It was Pandian by Karthik Raja and not Valli, which was done by Ilayaraja.
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 59 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 78 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 12 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 59 МЛН