Rajinikanth, & Kohli வாழ்க்கையை மாற்றிய Book-ன்பகிர் பின்னணி -Soundarya Nagarajan

  Рет қаралды 92,667

Seithi Malar

Seithi Malar

5 ай бұрын

#tamilcinemanews #cinema #cinemanews #cinemanewsupdates #kollywood #kollywoodcinema #tamilnews #latestcinemanews #tamilmovienews #cinemaseidhigal #cinemaseithigal #newstoday #tamilnewslive #tamilnewstoday #livetamilnews #tamilmoviereviews #publicreaction #publicopinion #publicreview
#publictalk #audiolaunch #trailerlaunch #pressmeet #sneakpeek #movietrailer #actress #actor #audiolaunch #pressmeet #officialtrailer #thalapathyvijay #thalaajith #vijay #ajith #sivakarthikeyan #dhanush #str #simbu #silambarasantr #suriya #karthi #vishal #sjsuryah #jayamravi #arrahman #anirudh #ilayaraja #nayanthara #samantha #keerthysuresh
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
WhatsApp : SEITHIMALAR TV PUBLIC 01 👇
chat.whatsapp.com/CmXI69bIJdm...
For Advertisement Inquires - Whatsapp +91 78451 49444
SUBSCRIBE NOW👇
Seithi Malar LINK : / @seithimalar
Seithimalar Voice LINK : / @seithimalarvoice
Description:-
Seithi malar is an unbaised digital news channel which helps you to cuts through noises and gets straight to the point by publishing all the latest news
and Breaking news from all around tamilnadu, which also brings cinema news , sports news,international news, etc. Everything delivered on to your social media handles.
Get a holistic view of every single news item by subscribing to seithimalar.
SUBSCRIBER LINK: / @seithimalar
Follow us:
Facebook: SeithiMalar
Instagram: seithimalar
Twitter : seithimalar13

Пікірлер: 165
@jayashreesubramanian4108
@jayashreesubramanian4108 5 ай бұрын
ஆன்மிகத்தில் முதலில் நாட்டம் வந்த போது என் கண்களில் பட்ட முதல் புத்தகம் இது தான் . வாங்கி படித்தவுடன் வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஆனந்தமும் ஆச்சரியமும் உண்டானது. பரமஹம்ஸ யோகானந்தா எனக்கு குருவாக ஆனார் . YSS மெம்பர் ஆகி எல்லா பாடங்களையும் படித்தேன் . கல்கத்தாவில் அவரது வீடு, தியான அறை , YSS meditation centre பார்க்கும் பாக்கியம் கிடைத்தது . Autobiography of a yogi book படிக்கவே கொடுத்து வைத்திருக்க வேண்டும் .
@Mahiscreations32
@Mahiscreations32 2 ай бұрын
இந்த கதை புத்தகங்களை விட திருமுருகாற்றுப்படையும் திருபுகழையும் படியுங்கள் முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கும் துன்பங்கள் நீங்கும்😊.
@nalan7
@nalan7 Ай бұрын
Naanum paduchen Ennoda capacity ku athikama sothanaiya kodukkuraru
@Mahiscreations32
@Mahiscreations32 Ай бұрын
@@nalan7 எந்த அளவுக்கு உங்களுக்கு கஷ்டங்களை தருகிறாரோ அந்த அளவுக்கு உங்களை நெருங்குகிறார் என்று அர்த்தம்.
@easytamilpoojas
@easytamilpoojas 5 ай бұрын
Good super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@daviddass6923
@daviddass6923 5 ай бұрын
Will you come to Malaysia?😊
@C.mahendranCmahi
@C.mahendranCmahi 5 ай бұрын
100%❤
@feelthegod2306
@feelthegod2306 27 күн бұрын
அந்த புத்தகம் படித்தால் வாழ்க்கையின் திசை மாறும் 😊
@amsundar47
@amsundar47 3 ай бұрын
Next video pls...
@jsundar1
@jsundar1 5 ай бұрын
Nice interview 👌
@shunmugamvenu4996
@shunmugamvenu4996 2 ай бұрын
Nice Tq to Rajni sir ❤
@thiyagarajan_3332
@thiyagarajan_3332 5 ай бұрын
Thank you sago❤
@sivanadiastrologer
@sivanadiastrologer 5 ай бұрын
👌👌👌👍👍👍👍❤️❤️❤️❤️அருமை உங்களுக்கு எங்கள் சிவன் துணை இருப்பர்
@MahaLakshmi-cl7yt
@MahaLakshmi-cl7yt Ай бұрын
Amazing yuktheswar
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 5 ай бұрын
🙏🏾
@premilachandrakanth4740
@premilachandrakanth4740 5 ай бұрын
Om
@jayakrishnas3793
@jayakrishnas3793 5 ай бұрын
மிக அருமை சகோதரி ஆனால் கலி ugam between sathya ugam one ugam sangamaugam only 100 year bagavan Shiva coming universal present 1936 to 2036 next satyaugam start om namah shivaya potri potri ❤
@hara23scorp
@hara23scorp 5 ай бұрын
When i read that book or even think about it, i get goosebumps and sometimes i cry.
@ambujamm9666
@ambujamm9666 5 ай бұрын
I am also
@Mahilamoils
@Mahilamoils 4 ай бұрын
Book name plz ?
@agnesselvam5744
@agnesselvam5744 4 ай бұрын
How to contact with you sister.
@KeralaVlog8
@KeralaVlog8 4 ай бұрын
❤️❤️🙏🙏🙏🌼🌼🌼
@mkrk2015
@mkrk2015 5 ай бұрын
❤️ ❤️ ❤️
@jananiParthiban
@jananiParthiban 4 ай бұрын
Hi where can I watch the continuation of this video
@SunilKumar-pv6kn
@SunilKumar-pv6kn 3 ай бұрын
Please don't watch her she is a no 1 fraud
@balanchandrasekar525
@balanchandrasekar525 5 ай бұрын
It is so heavy for the human brain which is why you feel sleepy.
@Thilipan-vq1xx
@Thilipan-vq1xx 3 ай бұрын
super
@devkindran9020
@devkindran9020 5 ай бұрын
Thank you for sharing, anchor good question
@g.shanmugapriya8446
@g.shanmugapriya8446 5 ай бұрын
Thank you so much dear soundarya Nagarajan for sharing ur knowledge and wisdom
@selvaganesh-rk1ze
@selvaganesh-rk1ze 2 ай бұрын
யார் இதை நம்பினாலும் சரி நம்பவிட்டலும் சரி என்னிடம் எறும்பு வரை காற்றில் பறக்கும் குருவி வரை அனைத்தும் பேசி கொண்டே இருக்கிறது இது என் தாய் மேல் சாத்தியம். நான் யோக சூத்திரம் ஆசிரியர் பயிற்சி முடித்து உள்ளேன்.
@selvaganesh-rk1ze
@selvaganesh-rk1ze 2 ай бұрын
போகர் 7000 அனைத்தும் எனக்கு மன பாடம்
@selvamgurusami3293
@selvamgurusami3293 Ай бұрын
Where can get this book?
@tamizhanmachi1760
@tamizhanmachi1760 22 күн бұрын
Ketkum pothu happy
@ambujamm9666
@ambujamm9666 5 ай бұрын
நானும் படிச்சிருக்கிறேன். எடுத்தா கீழே வைக்க மனம் இருக்காது. Great experiences .
@dineshmuruganantham8714
@dineshmuruganantham8714 5 ай бұрын
ப்ரோ புக் name solluga Amazon la irukkuma
@ambujamm9666
@ambujamm9666 5 ай бұрын
@@dineshmuruganantham8714 i am sis . ஒரு யோகியின் சுய சரிதம். Bro
@historyofmystry562
@historyofmystry562 Ай бұрын
உண்மை தூக்கம் வரும் 👍🏽
@randineshkumar
@randineshkumar 2 ай бұрын
இந்த பெண் புத்தக அளவில் நிறைய தகவல்களை சொன்னாலும். அனுபவ முதிர்ச்சி தேவை...
@saradhamani2202
@saradhamani2202 5 ай бұрын
Yogi n suya saritham book?I read some pages but not finish
@udhayakumarkumar5575
@udhayakumarkumar5575 5 ай бұрын
நன்றி சகோதரி
@gowrebatumanathan8808
@gowrebatumanathan8808 3 ай бұрын
Hi there I'm from Malaysia...I needed to talk with mam saundriya ... please guide me.. thank you in advance
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 20 күн бұрын
Kriya- means Work Pactice is called abhyasa in Samskrit. Yoga as Krishna defines is " Perfectness in all work ,word and deed". Yogananda's book should be read with a dictionary for he has used many difficult English Diction to explain his experiences!
@indraniayappan8163
@indraniayappan8163 3 ай бұрын
How to contact you please
@shivashankark2764
@shivashankark2764 5 ай бұрын
I bought this book in 2009 itself
@SripriyaRajagopal
@SripriyaRajagopal 5 ай бұрын
how to contact Soundarya Nagarajan? Yes, I could'nt read the book. I tried many times, then i started listening to the audio version.
@hemalathaumapathy3800
@hemalathaumapathy3800 Ай бұрын
Yes i also want the number my mom is going to aliyar it is in coyambator sorry I am a boy iam studying in 7th
@sridevivignesh4155
@sridevivignesh4155 21 күн бұрын
Pls read sai charita it ll gve solution for all ur questions ❤
@jayapreveen9219
@jayapreveen9219 4 ай бұрын
புத்தகம் படித்தேன் கடவுள் என்பது என்று தெரிந்தது வாழ்க்கை பணம் உடல் இது அல்ல வாழ்க்கை உலக காரியங்கள் விடுதலை
@NandhiniNandhini-kx9ho
@NandhiniNandhini-kx9ho 11 күн бұрын
Nariya Books names illam solluinga sister...
@rubavanandvr9787
@rubavanandvr9787 5 ай бұрын
Autobiography of yogi it created a great impact physically and mentally in my life it's just mind blowing 💗
@ellammix8931
@ellammix8931 5 ай бұрын
About Autobiography of Yogi 10:40
@gunasekark7555
@gunasekark7555 5 ай бұрын
மன அழுத்தத்தில் உள்ளோருக்கு அன்பான தன்னம்பிக்கையூட்டும் ஆ லோசனை தேவை அதற்க்கு தாங்கள் சேவை அளிக்க இயலவில்லை கடவுளை தவிர யாரும் இல்லாத பெண்ணிற்க்கு. சேவை என்ற சொல்லிற்க்கு பணம் தான் அர்த்தம் இந்த கலியுகத்தில் 🙏🙏🙏
@saravanan4086
@saravanan4086 5 ай бұрын
Mam, Thankyou for sharing good information, what is that book name? Where i can buy that book? Pls reply.Thanks for your good deeds💐💐
@sathiyap8631
@sathiyap8631 5 ай бұрын
Online also available..
@vishallakshmi6579
@vishallakshmi6579 5 ай бұрын
Physical copy available in all big book stores, Ramakrishna mission, even in raway station book stores. Not very costly.
@aravinthrajan8951
@aravinthrajan8951 3 ай бұрын
How can we contact her ? Any contact details ?
@vishallakshmi6579
@vishallakshmi6579 5 ай бұрын
There is a free online copy of the book available in the net. However i would say it is a must to have a physical copy at home for your family members. Name of the book is Autio Biography of a Yogi. Tamil version is available in the name of our yogiyin suya saritai.
@vasanthkumar3437
@vasanthkumar3437 5 ай бұрын
link pls
@hemalathaumapathy3800
@hemalathaumapathy3800 Ай бұрын
How to contact najaraj pls
@3j.chitra853
@3j.chitra853 5 ай бұрын
Mam class edukutingala kriya yoga. Class details
@mageshwari7757
@mageshwari7757 3 ай бұрын
Antha book enga vangurathu please sollunga yaravathu
@gowrishankarr4838
@gowrishankarr4838 2 ай бұрын
Amazon la ye iruku
@mrglobalvlogs3955
@mrglobalvlogs3955 5 ай бұрын
Which Book?Name please???
@anithaden5083
@anithaden5083 5 ай бұрын
Tamilil kidaikuma
@atchayaramachandran2955
@atchayaramachandran2955 5 ай бұрын
Yes​@@anithaden5083
@sathiyap8631
@sathiyap8631 5 ай бұрын
S kidaikkum
@kanishkasri.s1-l701
@kanishkasri.s1-l701 5 ай бұрын
Auto biography of yogi
@balasubramanian7456
@balasubramanian7456 5 ай бұрын
Books name solunga sir lplease
@ponnammasankar8679
@ponnammasankar8679 5 ай бұрын
யோகியின் சுயசரிதை ஆசிரியா யோகானந்த பரமஹம்சர்
@ponnammasankar8679
@ponnammasankar8679 5 ай бұрын
Autobiography of Yogi
@amuthaamutha1143
@amuthaamutha1143 5 ай бұрын
Book name sollunga
@deepa8191
@deepa8191 4 ай бұрын
யோகியின் சுயசாரத்தை
@kbharathi
@kbharathi 5 ай бұрын
Any contact number for consultation?
@user-eb5gr8ou8w
@user-eb5gr8ou8w 5 ай бұрын
👌👌👌
@amuthasugumaran9166
@amuthasugumaran9166 4 ай бұрын
Migha arumayana book
@vaanipanierselom9771
@vaanipanierselom9771 5 ай бұрын
Can someone share where to find the origibal source of Bogar 7000
@revathichari4533
@revathichari4533 5 ай бұрын
I read it in Google
@SRY-YOGAM
@SRY-YOGAM 5 ай бұрын
Thamarai publications. Chennai Original best works
@gautamkaviya9394
@gautamkaviya9394 4 ай бұрын
Oo oo
@ananthipalanivelan2355
@ananthipalanivelan2355 5 ай бұрын
Which book mam
@ponnammasankar8679
@ponnammasankar8679 5 ай бұрын
Autobiography of Yogi by Yogananda Paramahamsar
@sureshraj1579
@sureshraj1579 5 ай бұрын
சில உண்மைகளை ஒழுங்காக
@sureshraj1579
@sureshraj1579 5 ай бұрын
பேசினீர்கள்
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo 5 ай бұрын
அந்த புத்தகம் நான் படித்திருக்கிறேன் விறுவிறுப்பான காமிக்ஸ் மாதிரியே இருக்கும் ஆனால் அற்புதங்கள் ஞானமல்ல அப்புத்தகத்தின் வார்த்தைகள் உங்கள்மனதை கவர்ந்து திசைதெரியாமல் ஈர்த்துசெல்லும் ஆனால் உங்கள் மனம் நீங்களல்ல அந்த மாயாஜாலக்கதைகளால் உங்கள் இருள் விலகப்போவதில்லை
@SubhashiniGk-fs8dg
@SubhashiniGk-fs8dg 5 ай бұрын
Book name pls
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo 5 ай бұрын
​@@SubhashiniGk-fs8dgஒரு யோகியின் சுயசரிதம்
@lathakavi1025
@lathakavi1025 4 ай бұрын
Whr we can buy
@bommisgallery5987
@bommisgallery5987 4 ай бұрын
​@@lathakavi1025 autobiography of yogi nu oru channel la tamil version fulla 22 hours ore video va irukku.
@user-fs3uj8zh5s
@user-fs3uj8zh5s 4 ай бұрын
அந்த புத்தகத்தின் பெயர் கூறுங்கள்
@honey13hari21
@honey13hari21 2 ай бұрын
Ok andha 📕books veetula vaikalama Yedhum problem varuma
@ambujamm9666
@ambujamm9666 5 ай бұрын
நாம வாழ்ந்திட்டுருக்கற இந்த யுகம் தான் கலியுகம்னு ஷார்ட்டா சொல்லுங்க
@rejin253
@rejin253 4 ай бұрын
When I see the eyes of yogi in that book ….. something happens in me every time
@vj-1990
@vj-1990 4 ай бұрын
First avangalukum book vanguraa level kuu money and time irrukanum...human extradionay brain mattum thaa book or word vaarum....like experience
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 5 ай бұрын
சில chapter படித்திருக்கிறேன்.இராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கை வரலாறு படிக்கும் போது இருந்த அதே அனுபவம்.ஏன்னா குருதேவருடன் வாழ்ந்த அனுபவம் கிடைத்தமாதிரி... பாபாஜி வாழ்க்கையும் ணரமுடிந்தது சார்.மீதியும் படிக்க அவர் அனுமதிக்கனும்.🤔🤔
@natraj5689
@natraj5689 5 ай бұрын
Thookam vandhaa eppdi energy kudukkuthu artham madam purila
@m.fnseyt191
@m.fnseyt191 4 ай бұрын
Antha akka super ah irukkaanga😅❤
@MakeshKumar007
@MakeshKumar007 5 ай бұрын
3 weeks only I completed 😊 this book😅😅
@rajeshr752
@rajeshr752 5 ай бұрын
Book name
@MakeshKumar007
@MakeshKumar007 5 ай бұрын
@@rajeshr752 Autobiography of yogi
@rajeshr752
@rajeshr752 5 ай бұрын
Thank u brother
@madhukannang3066
@madhukannang3066 5 ай бұрын
Real yogi doesn't waste his time to write such biographies. Guru maatha 😂😂😂
@dineshshanmuganathan7051
@dineshshanmuganathan7051 4 ай бұрын
கிறியா என்பது சிங்கள மொழியில் உள்ள சொல், தமிழில் அதன் பொருள் செயல் அல்லது செய்கை.
@user-bs9xo4lq8p
@user-bs9xo4lq8p 3 ай бұрын
Madam.solum.bookai.an.theavailama.doctor.engener.ivara.padipu.theavailaia.
@mrbalan1306
@mrbalan1306 5 ай бұрын
yogi sauderiya come meet my guru nitiyanantah you can bless powerful power from kailasah and Niti guru give you minster post to you 😎🇾😎😁🐴😁🐴😁😎😁😎😁🐴😁🐴😁😎
@pranavchellam2143
@pranavchellam2143 5 ай бұрын
இந்தபுக் தமிழில் இருக்கும் எங்க கிடைக்கும்
@vijeswarin8663
@vijeswarin8663 5 ай бұрын
இந்த புத்தகம் ஆன்லைன் (அமேசான்ல ) கிடைக்கும், நான் வாங்கி இருக்கிறேன் ,அற்புதமான புத்தகம்.
@amuthasugumaran9166
@amuthasugumaran9166 4 ай бұрын
Laghiri maha sayar patri padikkum bothu piramippu
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 5 ай бұрын
Mam, go to prisons and teach the inmates to practice kriya yoga to change their life better.
@advoicemaster3188
@advoicemaster3188 5 ай бұрын
Data collector only
@anandhirithu6057
@anandhirithu6057 5 ай бұрын
அந்தபுத்தகத்தின்பெயர்ஒருயோகியின்சுயசரிதம்
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 4 ай бұрын
Kiraya no only karma babaji baji vadai coffee
@USRaj-gu5or
@USRaj-gu5or 5 ай бұрын
Doctor காந்தாராஜ் சொல்வதை கேட்டால்
@logalingesh4913
@logalingesh4913 5 ай бұрын
Shiva puranam .., minjiyaa book engayumea ilaa 😏
@vinusweety4594
@vinusweety4594 5 ай бұрын
Superara Olarriye ne vera level loosu
@chennaivenkatesanlakshmika193
@chennaivenkatesanlakshmika193 5 ай бұрын
Why u rnot keeping kumkum vibhudhi sandal
@MOHANMOHAN-kl9mb
@MOHANMOHAN-kl9mb 4 ай бұрын
naa paduchu irukken
@joelfranklinasaria6076
@joelfranklinasaria6076 2 ай бұрын
All are baseless. Nothing will happen.
@FireThiyagu
@FireThiyagu 5 ай бұрын
என்ன புத்தகம் அது
@ambikap4342
@ambikap4342 5 ай бұрын
Tamil book irukka
@Dharneesh_A
@Dharneesh_A 5 ай бұрын
@@ambikap4342 ஒரு யோகியின் சுய சரிதை
@samuelgeorge3823
@samuelgeorge3823 5 ай бұрын
@@ambikap4342 YEs Tamil version available
@s01922
@s01922 5 ай бұрын
youtubela audio book tamilla irukku search panni paarunga
@gardening0
@gardening0 5 ай бұрын
Iruku Amazon la 200 rskula kidaikuthu​@@ambikap4342
@MrManigandaprasath
@MrManigandaprasath 5 ай бұрын
Give me the counseling girl person to join in the group or organization.. I need a help to come out from drink, loan pressure and sucide attempt.. In this world my athama what to do.. I am 42 years with 2 kids... Getting 50k salary..My life going just like that.. I want to know is there anything my life going wrong.. My brain is telling me your extreme bad person in this world.. My heart telling don't do this.. I can't control my mind.. I need help
@revathichari4533
@revathichari4533 5 ай бұрын
Pls join inner engineering in Isha Yoga. Pls contact ur local Isha Yoga centre
@harish2008100
@harish2008100 5 ай бұрын
This can easily solved with Tablets my family member had this problem and heard voices and attempted suicide. Now she is in Mental depression tablets like risperdone , serequel etc And leaving normal life for 6 years now
@neethibabu5635
@neethibabu5635 5 ай бұрын
@MrManigandaprasath Do meditation and go to thituchendur or nearby murugan temple. Believe him and pray. Read vel maral it helped me
@ananthram2465
@ananthram2465 2 ай бұрын
🤣😂 எல்லாமே ஒரு படிப்பு ஒரு கோர்ஸ்.. இந்த பொண்ணு படிச்சிட்டு பேசுது 😂🤣அனுபவம் கிடையாது புரியுதுங்களா 😂😂🤣😂
@lathasaravanakumar4161
@lathasaravanakumar4161 5 ай бұрын
Narayanan vinayagar amman munisvar ayyannar evanga ellam saamiya illaya
@balaguru3111
@balaguru3111 4 ай бұрын
Medam ungalukkum 60years thannn😅
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 4 ай бұрын
Mental books
@advoicemaster3188
@advoicemaster3188 5 ай бұрын
Ellam poii sir
@karthickvicky9007
@karthickvicky9007 4 ай бұрын
Himalayas ponanu Sonathaney ...neengha spiritual personu nambuvingha😂.. nee nalla urrutu ma .. Pavam evanungha ..
@_.EnakkulAvan._
@_.EnakkulAvan._ 2 ай бұрын
நல்ல விஷயங்கள் பணம் பண்ண பத்த waste.... பணம் தான் மோடிவ்... ரஜினி கொலி ல்லாம் என்ன மஹாங்களா... நீயா ஒரு முடிவு எடுக்கறது
@rameshbabu-ep9gd
@rameshbabu-ep9gd 4 ай бұрын
Waste
@SunilKumar-pv6kn
@SunilKumar-pv6kn 3 ай бұрын
First of all she is a Fraud, Advertising and cheating people's money by conducting classes.
@surentharjayaraman4164
@surentharjayaraman4164 5 ай бұрын
அடிச்சுவிடு...காசா பணமா ???Promote பண்றாங்க கண்டிப்பாக தமிழர்களாக இருக்கமாட்டாங்க😂😂😂
@NeayaM
@NeayaM 4 ай бұрын
Nalla uruttra uruttu uruttu
@sankaranarasu5855
@sankaranarasu5855 5 ай бұрын
உண்மை நூறு சதவீதம் மார்ச் 21 /3/2020 ல் சக்தியுகம் பிறந்து விட்டது மக்கள் புறிந்து கொள்ள வேண்டும் அண்டத்தில் கிரக நிலைகள் மாற்றம் ஜாதக கட்டம்(பாவகம்) மாற்றம் ஏற்பட்டுள்ளது பலண்கள் மாறும் !
@FffRrr-zv5xe
@FffRrr-zv5xe 5 ай бұрын
Yogananda paramahasar neengthaan
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 69 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 61 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 16 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 41 МЛН
Why are all guys such show-offs?
0:20
F&T Team
Рет қаралды 19 МЛН
Didiya hume wo chidiya dila do na 🦜🦜 #shorts #comedy 😜
0:34
Sikha shorts and vlogs
Рет қаралды 41 МЛН
Didiya hume wo chidiya dila do na 🦜🦜 #shorts #comedy 😜
0:34
Sikha shorts and vlogs
Рет қаралды 41 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
0:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 784 М.
Хотела обмануть робота, но попала
0:58
Почему?
Рет қаралды 7 МЛН
Why are all guys such show-offs?
0:20
F&T Team
Рет қаралды 19 МЛН