Rajinikanth தவறவிட்ட படங்கள்! Vairamuthu கேட்ட கால்ஷீட்! Rajagambeeran | Milton | Thalaivar170

  Рет қаралды 57,081

Thiraikadal

Thiraikadal

7 ай бұрын

#thiraikadal #vettaiyan #rajinikanth #thalaivar170 #rajini #tjgnanavel #jaibhim #amitabhbachchan
Rajinikanth தவறவிட்ட படங்கள்! Vairamuthu கேட்ட கால்ஷீட்! Rajagambeeran | Milton | Thalaivar170 ******************************************
📞 For Advertisments, Call: 73739 80355

Пікірлер: 77
@mohanrajamani3171
@mohanrajamani3171 7 ай бұрын
ராஜகம்பிரன்.சார்.ரஜினியை.பற்றி.உண்மை.தன்மை.பற்றி.இவ்வளவு.உண்மையாக.கூறியதர்க்கு.நன்றிகள்.இண்றைய.உலக.பணம்.தான்.முக்கியம்.இது.தான்.உண்மை
@msankarmsankar3207
@msankarmsankar3207 6 ай бұрын
கடவுள் என்பது எப்படி உருவானது என்பதை அருமையாக கூறினார், நிறைய பேர் காத்திருக்க நமக்கு மட்டுமே எப்படி நடக்கிறது, ஏன் நமக்கு கிடைக்க வில்லை வித்தியாசம் தான் ஒருவன் கடவுளை ஏற்பதும், மருப்பதர்க்கும் காரணமாக அமைகிறது.
@rajram1714
@rajram1714 6 ай бұрын
In 75 to 80 he almost completed nearly 80 films in 78 29 films he acted .. Due to heavy work .. effect nervous break down
@vasudevandevan7778
@vasudevandevan7778 7 ай бұрын
Rajagambeeran sir has lots of maturity and very good knowledge on subjects he talks. ராஜகம்பீரன் ஒரு நேர்த்தியான மனிதர். சினிமாவை பற்றியும் நடிகர்கள் பற்றியும் நல்ல புரிதல் உள்ளது இவருக்கு. தன்னுடைய நீண்ட அனுபவத்தை அவர் பகிரும்போது நிறைய உண்மைகள் தெரியவருகிறது.
@RajaRajini-ss6kk
@RajaRajini-ss6kk 6 ай бұрын
ராகவேந்திரா படம் எங்களுக்கு புடிக்கலைன்னு உனக்கு எவன்டா சொன்னது வெண்ணை அவர் வயசியே ஒழுங்கா சொல்ல தெரியல உனக்கு நீ ஒரு பத்திரிக்கைக்காரனா
@sravi955
@sravi955 6 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ் வேட்டையன் பராக் பராக் பராக்
@manivasakamramasamy4162
@manivasakamramasamy4162 6 ай бұрын
He is a pakka business man...doesn't want to lose money or anything...but superb actor...
@Tamilnadu_1948
@Tamilnadu_1948 7 ай бұрын
Great actor, as super star ❤
@GunasekarapandianK
@GunasekarapandianK 6 ай бұрын
Thalaivar super super
@user-cy7fn9ts2b
@user-cy7fn9ts2b 6 ай бұрын
தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹிட்ஸ்
@rajram1714
@rajram1714 6 ай бұрын
Anchor should known the ground reality, study the details and history related to truth But now a days youtube anchors playback speech conveyers
@senthilkumar-fe9xu
@senthilkumar-fe9xu 6 ай бұрын
Ragavendra 125 days hit movie
@rajvinayagar224
@rajvinayagar224 6 ай бұрын
ரஜினிகாந்தின் வயதைக்கூடா சரியா சொல்ல முடியாத நீ பத்திரிகையார் என்று சொல்லி கொண்டு மற்றவர்களை விமர்சனம் செய்யாதே.
@radhakrishnanseetharaman8958
@radhakrishnanseetharaman8958 5 ай бұрын
எவ்வளவு தான் நெறியாளர் தற்குறித்தனமாகக் கேள்வி கேட்டாலும் அதைத் தன் அனுபவத்தாலும், அறிவு முதிர்ச்சியாலும் சரிவரக் கையாண்டிருக்கிறார் திரு. ராஜ கம்பீரன் அவர்கள் 😂
@RK-zd8bq
@RK-zd8bq 6 ай бұрын
Thalaivar Rajnikanth epa kanja adichaaru
@jeyarajsandanam7276
@jeyarajsandanam7276 6 ай бұрын
The Anchor does not know how to use proper and decent words without knowing about the person while asking questions. Let him be first deputed for proper training......👎
@karuppasamy5606
@karuppasamy5606 6 ай бұрын
இனிமேல் உன் பேட்டியை தலைவர் ரசிகர்களாகிய நாங்கள் பார்க்கமாட்டோம்
@pushkaraguptharanganathan305
@pushkaraguptharanganathan305 7 ай бұрын
Seriously interviewer!! It’s his birthday can we please not hurt an elderly person rather than criticizing elderly folks!! Also, do not speak false statements he has never spoken bad words!!
@pandinatarajan7619
@pandinatarajan7619 5 ай бұрын
கெட்ட வார்த்தை என்ற ஒன்று, எந்த வரையறையிலும் இல்லை! சக உயிரை சங்கடப்படுத்தும் / மனம் வருத்தப்பட வைக்கும் / கோபப்பட வைக்கும் எழுத்துக்களின் கோர்வை எதுவுமே, கெட்ட வார்த்தை தான்!
@shajahanahmad1984
@shajahanahmad1984 6 ай бұрын
ஆயிரம் ஜென்மங்கள் குப்பத்து ராஜா பில்லா படத்திற்குப் பிறகு தான் ரஜினியின் ஏறுமுகம் ஆரம்பமானது.
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr 6 ай бұрын
ராஜகம்பீரன் ஒரு படம் இயக்க வேண்டும்
@user-rn7hn5mr1c
@user-rn7hn5mr1c 6 ай бұрын
OK. Super. Nice❤❤❤
@lavakusan8937
@lavakusan8937 7 ай бұрын
Veery good sir
@RK-zd8bq
@RK-zd8bq 6 ай бұрын
Thalaivar king of king
@mohanraman1264
@mohanraman1264 6 ай бұрын
Journalism teaches a lot like maturity, intelligence,etc. better learn how to ask questions which should make sense and sound. Simply bringing one camera in between 4 walls is not,
@user-ko6dt3zr3u
@user-ko6dt3zr3u 4 ай бұрын
உங்கள் பாட்டிக்கு அந்த இரண்டு நடிகரரை மட்டுமே தெரியுமா யாப்பா கதை உடுர
@vinos966
@vinos966 6 ай бұрын
Rajinikanth, un dieu vivant
@fayazi.m.7444
@fayazi.m.7444 2 ай бұрын
Which was the last collaboration of kamalhassan and ilayaraja.
@jeyarajsandanam7276
@jeyarajsandanam7276 6 ай бұрын
Sorry Sir........ Pandian movie producer is SP Muthuraman...... Visalam Productions.......
@prakash.r2413
@prakash.r2413 6 ай бұрын
Avaru solla vandha movie Arunachalam movie dhan .. avaru name ah mathi sollitaru...
@akadirnilavane2861
@akadirnilavane2861 3 ай бұрын
Genuine speach!
@sundar250
@sundar250 5 ай бұрын
Superverynice❤❤❤❤
@mthirunamakarasu9163
@mthirunamakarasu9163 7 ай бұрын
கடைசியா பொட்டியல போகனும்🎉🎉🎉🎉🎉
@geethachandrasekar4172
@geethachandrasekar4172 6 ай бұрын
Nee epppdi pove? Permanent engeye erundhideveya
@mthirunamakarasu9163
@mthirunamakarasu9163 6 ай бұрын
வாவா நாம்ம 2 பேரும் பேகலாம் எப்படி வசதி
@pcdurai3834
@pcdurai3834 2 ай бұрын
Yen unnai mattum road la iluththittu povangalo...
@fayazi.m.7444
@fayazi.m.7444 2 ай бұрын
Amitabh has no market value today in hindi cinema. He is a great. But now he is only a character artist. His business was 20 years back.
@gowrishankerb5927
@gowrishankerb5927 6 ай бұрын
எஸ்.பி.முத்துராமன் (பாண்டியன்) பி.வாசு (குசேலன்) கே.எஸ்.ரவிக்குமார் (லிங்கா) சுரேஷ் கிருஷ்ணா (பாபா)
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 4 ай бұрын
Why MGR periodil Nadigar thilakam smoking and thaneeee
@nagasundaram2395
@nagasundaram2395 6 ай бұрын
மேலும் ரஜினியின் திரை உலக பயணத்தில் அதிக வெற்றிடங்கள் இசைஞானி இசையில் தான். அவர் சூப்பர் ஸ்டார் ஆகுவதற்கே இசைஞானி இசை தான் முக்கிய காரணம்.
@rajagopalan8798
@rajagopalan8798 2 ай бұрын
Cho was no doubt அறிவாளி. No one has analysed about a terrorist outfit in ceylon except Cho. In 2008 when he was dead against DMK politics , and when others said DMK was responsible for the death' of Tamils in the final war in Ceylon, Cho said blaming DMK in that issue was not correct. This clearly shows he did not nurture hate politics. In his Thuglaq ஆண்டு விழா, Cho allows opposition parties to tell their views. And then he gives his arguments why opposition parties are wrong in such a way no one can deny cho's arguments. Ok. Apart from politics also Cho has analysed Ramayanam and Mahabharatam . These analysis are very helpful for reforming the people. He has also written articles about how a person should keep his mindset while watching cricket matches. etc, etc. Personally also he has not hated any politicians.He has invited DMK politicians to his house function. Since Cho is not withus now , people are talking as they like about Cho.
@arumugammurugaiah1537
@arumugammurugaiah1537 6 ай бұрын
வணக்கம் சிறப்பு நெறியாளருக்கு ரஜினி சாரின் பெருமைகளை விட அவரைப் பற்றி விளக்கம் அளித்த அவர்களை விட நெறியாளருக்கு வாழ்த்துக்கள். ஏனெனில் பல நெறியாளர்கள் ரஜினி சாரை பத்தி பேசும்போது அவர்களுக்கு பிடித்த கமலையோ. அஜித்தையோ. விஜயயோ அடிக்கடி புகுத்திக் கொள்வார்கள். அப்படி இல்லாமல் ரஜினியின் உண்மை முகங்களை வெளிக்கொண்டு வந்ததில் நெறியாளருக்கு வாழ்த்துக்கள் நன்றி
@SureshKumar-bd9xm
@SureshKumar-bd9xm 7 ай бұрын
Dai Thambiku endha uru, apovunalum endha vayasukararum parpango.... nee poramamaikaranda.... unoda pechuleye thereyudhu.....
@ElangovanGurusamy-vm3sg
@ElangovanGurusamy-vm3sg 6 ай бұрын
❤❤❤❤
@rajnirangan6584
@rajnirangan6584 7 ай бұрын
ரஜினி கெட்ட வார்த்தை பயன்படுத்தியது இல்லை
@user-nb8tr1tz1u
@user-nb8tr1tz1u 7 ай бұрын
Use Pani irukaru. But antha scene 💯 thevai padra mari irukum .. example ....viduthalai Gayathri moonru mudichu aadu Puli aatam Ranga ....
@user-nb8tr1tz1u
@user-nb8tr1tz1u 7 ай бұрын
But rajini sir bad word pesura apo kuda thevaiku and cute ah irkum ❤❤ thalaivar
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 7 ай бұрын
மாவீரன் படத்தில் பேசியிருக்கார்
@sweathadesigan1606
@sweathadesigan1606 6 ай бұрын
ரஜினி குடித்து விட்டால் கேட்டவார்த்தை தான் பேசுவார்
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 6 ай бұрын
ஏன்டாபேசியதில்லை
@satheesraisah4969
@satheesraisah4969 6 ай бұрын
Lala land kannada people
@RajaRajini-ss6kk
@RajaRajini-ss6kk 6 ай бұрын
அவர பத்தி யாருக்குங்க தெரியாதுன்னு நீங்க கதவுக்கான பேசிட்டு இருக்கீங்க அவர் என்னென்ன பண்ணாரு எப்படி வந்தார் எல்லாம் எங்களுக்கு தெரியும்
@muthuraja5695
@muthuraja5695 5 ай бұрын
Dei milta question mattum keluta, Pathila neeye solli kelvi ketkatha
@ramprakaash
@ramprakaash 6 ай бұрын
Yaaru idha aalu?
@pcdurai3834
@pcdurai3834 2 ай бұрын
Yen ....mgr thamil cinema vin muthal kathanayagana????? Mgr than vilakkai ettinar entru summa kathai vidureenga.....
@thamizhvijay88
@thamizhvijay88 6 ай бұрын
Loosu...athu Singapore illa... Chennai 2011 suntv program 😅 Directors 40 function
@srisamy-il9tr
@srisamy-il9tr 6 ай бұрын
Mental
@aravindveda4407
@aravindveda4407 11 күн бұрын
Thambi nee yaru da thalaivar ra peru solli pesra rajini rajini nu pesraku nee alla dai
@manimaranc5740
@manimaranc5740 6 ай бұрын
எனக்கும் தோனுச்சி சிவாஜி சந்திரமுகி இதிலெல்லாம் வயதான தோற்றம் தெறிந்தது தர்மசங்கடமா இருந்தது
@sweathadesigan1606
@sweathadesigan1606 6 ай бұрын
தமிழ் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது தான் அவருக்கு புடிக்கும்
@sweathadesigan1606
@sweathadesigan1606 6 ай бұрын
MGR ரஜினியை அடித்து உன்மை தானே.இதை சொல்லவில்லயே
@robertken6258
@robertken6258 Ай бұрын
உங்களுடைய பேட்டி நிஜமாகவே நேர்த்தியாக இருக்கிறது
@RajaRajini-ss6kk
@RajaRajini-ss6kk 6 ай бұрын
ராகவேந்திரா படம் எங்களுக்கு புடிக்கலைன்னு உனக்கு எவன்டா சொன்னது வெண்ணை அவர் வயசியே ஒழுங்கா சொல்ல தெரியல உனக்கு நீ ஒரு பத்திரிக்கைக்காரனா
@JeyapandianP
@JeyapandianP 6 ай бұрын
ராகவேந்திரர் படம்.. ரஜினியின் மறுபக்கம் எவ்வளவு ஈடுபாட்டுடன் அதில் நடித்திருப்பார் என்று யோசிக்க வேண்டும்❤
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,2 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 64 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,2 МЛН