No video

rajiv gandhi assasination case history -advocate duraisamy unfolds the mystery of rajiv gandhi death

  Рет қаралды 398,321

Roots Tamil

Roots Tamil

Күн бұрын

rajiv gandhi assasination case history-adv duraisamy unfolds the mystery of rajiv gandhi death part2
#nalinisriharan #perarivalan #rajivgandhiassassination #rajivgandhideathhistory #nalinimurugan #nalinirelease #nalini #perarivalanrelease #perarivalancase #sivarasan #rajivgandhicase #cbiragothaman #advocateduraisamyinterview #dhanu #kalaingarkarunanidhi #pazhanedumaran #kolathurmani #tamilnewslive #tamilnewstoday #tamilnews #latestnews #latestnewstoday #RootsTamil #karikalan

Пікірлер: 656
@ksnathan2718
@ksnathan2718 Жыл бұрын
32வருஷம் கழிச்சு இப்போ ஆளாளுக்கு உண்மைய கக்குறீங்க இப்போ நீங்க சொல்லுற உண்மைய அன்னைக்கு சொல்லி இருந்தால் அப்பாவிகள் தண்டனை அனுபவித்து இருக்க வேண்டியதில்லை. கண் கெட்ட பிறகு கதிரவன் வணக்கம் செலுத்தி என்ன பயன்?
@madhum6773
@madhum6773 Жыл бұрын
அன்னிக்கு you tube இருந்துச்சா?? ஏழு பேர் சார்பாக வாதாடியவர்களில் இவரும் ஒருவர்
@mohdthaheermohdthaheer6169
@mohdthaheermohdthaheer6169 Жыл бұрын
சதி வலையில் சிக்காத வி ஐ பிகள் அரசியல் தலைவர்கள் மேலும் உயர் அதிகாரிகள்.
@S.Murugan427
@S.Murugan427 Жыл бұрын
மொத்தத்தில் 1991 ஆவது காலகட்டத்தில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு பெரிய அளவில் ஆதரவு நிலை இருந்தது உண்மை. ஆகவே சாதாரமாகவே தமிழர்கள் விடுதலைப்புலிகளிடம் மிகவும் அனுதாபமாகவும் ஆதரவாகவும் இருந்தது நிஜம்.
@deepannithan7157
@deepannithan7157 Жыл бұрын
அதற்கு இப்ப என்ன?
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
உண்மை தான்.இப்போது கூட விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.ஆனால் அதை ஆதரித்து நிறைய தலைவர்கள் பேசுகின்றனர்.இது தவறு.
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
​​@@narasimhana9507 உண்மையான குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை அதற்குள் விடுதலைப் புலிகள் மீது ஏன் பழி போடவேண்டும்? சுதந்திரத்திற்கு முன் இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக சுதந்திரமாக வாழ்ந்து வந்தார்கள். சுதந்திரத்திற்கு பிறகு தான் தமிழர்கள் சுதந்திரம் இழந்து எல்லா உரிமைகளையும் இழந்து அடிப்படை உரிமைகளுக்காக போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நீங்கள் தமிழராக இருந்தால் தெரியும். வரலாற்றைப் படித்து பாருங்கள் புரியும். உங்கள் கண் முன்னாலேயே உங்கள் அம்மாவை அக்காவை தங்கைகளை உங்கள் இனத்துப் பெண்களை ராணுவத்தினர் கற்பழித்துக் கொன்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்கள் இனத் தலைவர்கள் வாய் மூடி சும்மா இருப்பார்களா? இது இலங்கைத் தமிழர்களுக்கு நடந்த கொடுமை. இந்த கொடுமைகள் ராஜிவ் அம்மா இந்திரா காந்தி க்கு தெரிந்து இருந்தது. அதனால் தான் விடுதலைப் புலிகளுக்கு இந்திரா காந்தி எல்லா உதவிகளையும் செய்தார். ஆனால் ராஜிவ் புதியதாக பிரதமர் ஆனதால் சில தமிழினத் துரோகிகள் அறிவுரை என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக கருத்துக்களை கூறியுள்ளனர். தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசால் நடத்தப்படும் கொடுமைகள் சிறைச்சாலை கொலைகள் கற்பழிப்பு படிப்பகங்கள் எரிப்பு போன்ற வன்முறை செயல்கள் ராஜிவ் காந்தியிடம் சொல்லப்படவில்லை . அப்படி சொல்லப் பட்டிருந்தால் கண்டிப்பாக அவர் சிங்கள அரசுக்கு ஆதரவாக இருந்து இருக்க மாட்டார். அவருடைய அம்மா இந்திராகாந்தி மாதிரி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்து இருப்பார். எல்லாம் இந்த மனசாட்சி அற்ற மனித நேயம் அற்ற அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தான் காரணம் ராஜிவ் காந்தி மரணத்திற்கு!
@crtcrt1086
@crtcrt1086 Жыл бұрын
அப்படியானால் இந்திய பாதுகாப்புடன் வாழத் தகுதியற்ற நாடு பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்! தங்களுக்கு நன்றி வாழ்த்துகள்
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 Жыл бұрын
nee setthu po...oru theevravaadhi ozhinjaan...
@crtcrt1086
@crtcrt1086 Жыл бұрын
@@lakshmiradhakrishnan3162 நீ யாருடா லூசு தேவிடியா மகனே!
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Жыл бұрын
மகாத்மாகாந்தியை சுட்டு கொன்ற போது..இந்தியா அந்த வாழதகுதியற்றவர் பட்டியலில் சேர்க்கவில்லையா??
@omsai3884
@omsai3884 Жыл бұрын
Appo srilanka ku poidu nga .
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Жыл бұрын
@@omsai3884 நாக்பூருக்கு ஓடிடு..வந்தேரிகளுக்கு இங்கென்னவேலை
@S.Murugan427
@S.Murugan427 Жыл бұрын
மரகதம் சந்திரசேகர் நிச்சயம் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம். அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வராததும் சுப்பிரமணிய சுவாமிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டு வராததும் பெரிய குற்றம்.
@blackberry3910
@blackberry3910 Жыл бұрын
சுப்பிரமணிசுவாமி தான் காரணம்.
@mathuramathu5116
@mathuramathu5116 Жыл бұрын
உண்மை
@kandiahsriranjan5621
@kandiahsriranjan5621 Жыл бұрын
நன்றி ஜயா. உண்மையான குற்ற வாழிகள் வெளிய வரவேண்டும்
@SenthilKumar-ze2ok
@SenthilKumar-ze2ok Жыл бұрын
மிக்க நன்றி ஐயா.
@user-ur6px5cj5h
@user-ur6px5cj5h 9 ай бұрын
நன்றி ஐயா சிறப்பான பேட்டி ..உண்மைகள் உறங்காது.. ஊடகத்திற்கு நன்றி பேட்டி எடுத்த தம்பிக்கு நன்றி வாழ்க வளர்க நலமுடன். நன்றி
@user-ky4pw1do1o
@user-ky4pw1do1o 8 ай бұрын
Yes, the interviewee's questions were stick to the point type. Also he corrected the amount once. Appreciating ROOTS TAMIL!
@manoharij3408
@manoharij3408 Жыл бұрын
முக்தார் தற்போது நேருக்கு நேர் நிகழ்ச்சி ஒன்றில் அனுஷ்யாவிடம் பேட்டி கண்டார் அதில் அனுவின் வார்த்தை முரட்டாட்டமாகவே இருந்தது. அதிலும் பணத்தை பற்றியே அதிகம் குமிறினாள்
@manivannanmanivannan1930
@manivannanmanivannan1930 Жыл бұрын
உங்கள் பேட்டியை பார்க்கும் பொழுது பல உன்மைகள் வெளியே வராமல் உள்ளயே உன்மைகள் அமுக்க பட்டு இருப்பதாக தெரியவருகிறேது தங்கள் இடம் விசாரணை வந்துநடுவராகநடத்தி இருந்தால் ஒரு வாரத்தில் முடித்து இருப்பேன் என்று கூறியிருப்பது பற்றி நினைக்கும் போது திறமை மற்றவர்கள் தினத்தந்தியில் வரும் சிந்துபாத் கதை நினைவுக்கு வருகிறது
@kanagaraj8414
@kanagaraj8414 Жыл бұрын
அன்றைய சிபிஐ விசாரணை அறிக்கை டில்லிஆட்சியாளருக்கு போய் எடிட் செய்து ஆட்டுவித்தபடி சிபிஐ ஆடினார்கள். எய்தவன் மாட்டவில்லைஅம்புகள் முறிக்கப்பட்டது
@spsampathkumar502
@spsampathkumar502 Жыл бұрын
ஐயா நீங்கள் இதனை ஏன் முன்னாடியே சொல்லவில்லை. சொல்லியிருந்தால் பல உண்மைகள் மறைக்கப்படிருக்காது பல உயிர்களும் போயிருக்காதே
@arasankumar7083
@arasankumar7083 Жыл бұрын
அவர் கூறினால் அல்ல, திரு. திருச்சி வேலுசாமி (காங்கிரசு) கட்சி யை சார்ந்தவர் கூறி உள்ளார்! திரு. ஏகலைவன் கூறி உள்ளார் ரகோத்தமன் கூறி உள்ளார் ஆனால் இவை எதையும் செவி கொடுத்து வாங்காது இத்தாலி இறுக்கமுகம் கொண்ட சோனியா வும் சில காங்கிரசு கட்சி துரோகிகளும்!
@balakrishnankrishnan6303
@balakrishnankrishnan6303 Жыл бұрын
சதிதிட்டம் பற்றி முன்கூட்டியே தகவல்கிடைத்தும் கோட்டைவிட்ட போலீஸை என்ன சொல்ல
@kanagaraj8414
@kanagaraj8414 Жыл бұрын
சிவராஜனின் பணம் தாராளமாக புழங்கியிருக்கு
@kaalankaalan2914
@kaalankaalan2914 Жыл бұрын
நல்ல பதிவு... நன்றி...
@gopalgopal2293
@gopalgopal2293 Жыл бұрын
இந்த.குண்டுவைக்கும்.தொளில்.நுட்ப்பம்.புலிகளிடத்திலும்.இருந்தது.ஏன்பிரேமதாசா.எப்படி.கொல்லப்பட்டார்.வெடிபொருழ்.மூட்டையிலா.அந்த.சின்னபையன்.கொண்டுவந்தான்.சைகிளில்.போய்தானே.வெடிக்கவைத்தான்.
@dhuraibalalan366
@dhuraibalalan366 Жыл бұрын
ஐயாவின் அத்தனை கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கும் இந்த அரசாங்கத்திடமும் காங்கிரசிடமும் ஒரு பதிலும் இல்லை......
@arivolim.arivoli5288
@arivolim.arivoli5288 Жыл бұрын
எல்லாம் அரசியல் தான் அரசியல் கட்சிகள் பேராசை வினை விதைத்தவன் வினை அறுப்பான்
@arasankumar7083
@arasankumar7083 Жыл бұрын
காங்கிரசு & சுப்பிரமணி சாமி & உலக நாடுகள் (அமேரிக்கா) இவர்களின் சூழ்ச்சியே
@sathyakiruba9307
@sathyakiruba9307 Жыл бұрын
உங்களைப் போன்ற மனித தெய்வங்களே மனிதர்களின் நியாயத்திற்கு துணை!
@mmarimuthuvelloremarimuthu2657
@mmarimuthuvelloremarimuthu2657 Жыл бұрын
காங்கிரசுகார்ர்களே வெட்கிதலை குனியவேண்டும்
@hepsibaharish8509
@hepsibaharish8509 Жыл бұрын
நம் ராஜீவ்காந்தியின் கொலை பின்னணியில் உள்ளவர்கள் தண்டனைக்குரியவர்கள். சுதந்திர மாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஐயா உங்கள் உண்மைத்தன்மைக்கு எனது வணக்கங்கள்.
@mahendranmahe1349
@mahendranmahe1349 Жыл бұрын
T
@alphonsedharmanaathan3095
@alphonsedharmanaathan3095 Жыл бұрын
Lĺllllĺlĺĺlĺĺ
@alphonsedharmanaathan3095
@alphonsedharmanaathan3095 Жыл бұрын
Ll
@alphonsedharmanaathan3095
@alphonsedharmanaathan3095 Жыл бұрын
@kingslystephen
@kingslystephen Жыл бұрын
சந்திரசாமிக்கு பெங்களூரிலிருந்து சிவராசன் போன் பண்ண பல முறை முயன்றதாக சொல்வார்களே.
@lionalrayen9062
@lionalrayen9062 Жыл бұрын
விடுதலை பெற்றபின் நளினியின் பேட்டிகளைப் பார்த்தால், அவர் குற்றவாளி போல் தெரிகிறது. 1. முதல்வரை சந்தித்தால் முதல்வருக்கு சிக்கல் வரும் என்று ஏன் கூறவேண்டும் 2. உண்மையான குற்றவாளிகள் யார் என்ற கேள்விக்கு, யாரையும் காட்டி கொடுக்க மாட்டேன் என்று கூறுகிறார்.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Жыл бұрын
லூசு... முதல்வரை அறிவு சந்தித்ததே பெரும் சர்ச்சையாக்கப்பட்டது. முருகன் இன்னும் தடுக்கப்பட்ட முகாமில் இருக்கிறார். அவரை விடுவிக்கணும் என்பதால்தான் தவிர்க்கிறார்.
@ramjiYahoo
@ramjiYahoo Жыл бұрын
5 lacs in Rs 1000 note will be just 5 bundle, even in small bag one can carry 5 lacs
@Manijkoi
@Manijkoi 11 ай бұрын
1.perarivalan met stalin, that createx problems for him so she said
@nandakumarnandakumar3283
@nandakumarnandakumar3283 Жыл бұрын
Great job with humanity .
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 Жыл бұрын
ஐயா வழக்கறிஞர் துரைச்சாமி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@sundarapandic7031
@sundarapandic7031 Жыл бұрын
....
@sundarapandic7031
@sundarapandic7031 Жыл бұрын
.....
@sundarapandic7031
@sundarapandic7031 Жыл бұрын
.....m..
@sundarapandic7031
@sundarapandic7031 Жыл бұрын
.
@sundarapandic7031
@sundarapandic7031 Жыл бұрын
..
@lakshumilakshumi8231
@lakshumilakshumi8231 Жыл бұрын
ஜெயலலிதாவுக்குஎப்படிதுரோகிகள்அருகாமையில்இருந்துகொண்டுசெயல்பட்டார்களோஅதேபோல்ராஜீவ்காந்திக்கும்சொந்தகட்சிகாரர்களேதுரோகிகள்இருந்துள்ளனர்அத்தோடுசிலகூட்டாளிகளும்துரோகம்செய்துள்ளனர்.அப்போதையமாநிலமத்திய‌ஆட்சியாளர்களும்துரோகிகளே.அப்போதுதமிழ்நாட்டில்ஆளுநர்ஆட்சி.அப்படியென்றால்மத்திய‌ஆட்சியாளர்களும்தொடர்புஇருக்கவாய்ப்புகள்அதிகம்.
@mariajosepharuland9826
@mariajosepharuland9826 Жыл бұрын
இந்தியாவில் காங்கிரஸ் குடும்ப ஆட்சிக்கு இக்கொலையால் முடிவு கட்டியவர்கள் யார்?
@Manijkoi
@Manijkoi 11 ай бұрын
Su swamy
@udayakumar4500
@udayakumar4500 3 ай бұрын
சுப்ரமணியன் சுவாமி நிதி உதவி அமெரிக்கா
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 Жыл бұрын
புலிகள் டயறி எல்லாம் எழுதுவதில்லை.எந்த தீவிரவாத இயக்கமும் எதை யும் எழுதிவைக்க மாட்டார்கள்
@boogeyvlogs7728
@boogeyvlogs7728 Жыл бұрын
Really good truth information ..thanks sir ❤️
@sankaranr8160
@sankaranr8160 Жыл бұрын
நிறைய பேர் தகவல் சொன்னாலும், இவரிடம் உண்மை இருக்கிறது...
@AB-423
@AB-423 Жыл бұрын
A Lots of information to assimilate at one time . Need to listen again and again to understand better . 👏👏👏👏👏 He has really ammunition to share with us . Thank you Sir and thank you Roots Tamil
@anandharajeevbaskaran7190
@anandharajeevbaskaran7190 Жыл бұрын
வரலாறு பிழையைசெய்த.தமிழகம்.தமிழர்கள்
@tastid7962
@tastid7962 Жыл бұрын
Ur on the ery sharp point.
@sashidevi8954
@sashidevi8954 Жыл бұрын
00
@robinsonr5419
@robinsonr5419 Жыл бұрын
👁👁
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 Жыл бұрын
சுப்ரமணியசாமி/சந்திரசாமி பற்றி சத்தம் இல்லையே
@kumaravadivelr4346
@kumaravadivelr4346 10 ай бұрын
இதில்இருந்து என்ன தெரியுது,, முறையான முழுமையான விசாரணை நடக்கலைனு தெரியுது,, ஏன் நடக்கலைனும் தெரியலே,, இனி நடக்குமான்னு தெரியலே! ஆக இது சிதம்பர ரகசியமாகவே பாதுகாப்பகவே இருக்கும்போல!
@PHOENIX_775
@PHOENIX_775 Жыл бұрын
Chidambaram was missing in that meeting, Vazhapadi Ramamurthy was not there. Really these Congress leaders must be enquired first. How could they stay silent knowing their leader will be killed ?
@flying_macaw
@flying_macaw 11 ай бұрын
Vazhapady Ramamurthy was there in the meeting sitting on the stage
@manimuthu1034
@manimuthu1034 4 ай бұрын
Jayalalithaa missing
@jaashok
@jaashok Жыл бұрын
கரிகாலன் அண்ணா ரொம்ப மகிழ்ச்சி திராவிடம் எதுவுமே செய்யவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஐயா உடைய பேட்டி பார்த்த பிறகு எல்லாவற்றையும் புரிந்து கொண்டேன் நன்றி
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Жыл бұрын
ஆர்டிஎஸ் வெடிமருந்து இந்திய இரணவத்தில் இருந்து கடத்தப்பட்டது என்கிறார் ..அப்படிகடத்திய ஆர்மிநபர் யார்?
@karuppiahr9048
@karuppiahr9048 Жыл бұрын
அன்புள்ள தோழருக்கு , தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை தான் இருந்துள்ளது என் புரிந்து கொள்ள முடிகிறது தமிழர்களுக்கான தலைவர் ஐயா கருணாநிதி நினைத்திருந்தால் , 2009 இல் ஈழத்தில் தமிழர்கள் கொள்ளப்பட்ட போது இங்கு தமிழ் உணர்வாளர்களால் சேகரிக்கப்பட்ட இரத்தம் உணவு பொருள்கள் பணம் இவற்றை அனுப்பியிருக்க முடியும் ஆனால் அதை தடுத்து ஐயா கலைஞர் ஆட்சி ! ஐயா பழ.நெடுமாரன் அவர்களின் முயற்சி இல்லை என்றால் இன்று விடுதலையான அனைவரின் நிலையே வேறு.... நான் 2009 க்கு முன்பு திராவிட கட்சியின் தீவீர ரசிகன் ஆனால் இன்று ....... இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் !
@plokidasanplokidasan5696
@plokidasanplokidasan5696 Жыл бұрын
Rajiv Saga Villa India Sethu Pooji
@humanthings7414
@humanthings7414 Жыл бұрын
அணுவையும் சிவராஜனையும் உயிரோடு பிடிக்காமல் அதிரடி படையால் சுற்றிவலைக்கப்பட்டு சுட்டுக்கொள்ளப்பட்டது ஏன்.
@CompA-hf8pt
@CompA-hf8pt Жыл бұрын
@@lawrencemathieson5422 They said so. But who knows the truth. I doubt every dept's authenticity now.
@malar1455
@malar1455 Жыл бұрын
@@CompA-hf8pt How do you explain 1000s suicide bomb blasts doen by LTTE at crowded public places to asssasinate Tamil & Singala leaders , intellectuals and politicians in Sri Lanka ? . May time LTTE blasted suicide bombs too on innocent civilians at peak hours, in public places, such as markets , Bus & railway stations , Air port , in buses , in trains, temples , mosques , banks , during religious processions, etc. .. in order to revange or collapse government . Many times LTTE committed massacre on poor village people. They killed too innocent school children. There is no doubt that Rajive Gandhi was assasinated by LTTE , no matter they did it for personal revange or were hiered by some one else or for both reasons. But there is no doubt that the woman exploaded bomb was an LTTE member. They found too parts of LTTE suicide bomb. That specific suicide BELT was first invented and used by LTTE . LTTE only blasted suicide bomb directly , no matter who ever paid behind indirectly to them .
@madhum6773
@madhum6773 Жыл бұрын
சிவராசன் , சுபா .... தணு ஸ்ரீபெரும்புதூரிலேயே இறந்துட்டார்
@priyaias6648
@priyaias6648 Жыл бұрын
Sivarajan avana suttutu sethutan
@srinivasanmanoharan9524
@srinivasanmanoharan9524 11 ай бұрын
​@@madhum6773Sivarasan and Suba comitted suicide in Bangalore
@bharathiv9582
@bharathiv9582 Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@kumarancolony
@kumarancolony Жыл бұрын
1975 க்கு பிறகு பிறந்தவர்களுக்கு என்ன பிரச்சனை என்ன நடந்தது என்றெ தெரியாது , எல்லாம் பாலகர்கள் ,, முதலில் ஜூலை 1983 ஈழத்தில் என்ன நடந்தது என்று தெரியாது , அமைதி படை இங்கே இருந்து போனது தெரியாது ,..........பிறகு அங்கு என்ன நடந்தது என்று தெரியாது ............... ஈழம் என்றால் என்ன என்று தெரியாது ..............முதலில் இவர்கள் MGR ஐ உயிரோடு இருக்கும் போது பார்த்து இருக்கிறார்களா , கமெண்ட் போடும் பல பேர் பிறந்தே இருக்க மாட்டார்கள் ..........வரலாறு என்ன என்று தெரியாமலே கமெண்ட் போட கிளம்பி விட்டார்கள் வெண்ணைகள்,,,,,,,,,,,,,,,போறப்ப அப்படியே இந்திராகாந்தி கொல்லபட்ட விஷயத்தில் பஞ்சாப் மக்களிடம் காங்கிரஸ் கட்சி ஏன் மன்னிப்பு கேட்டுச்சின்னு கேட்டுகிட்டே போ , பஞ்சாப் சிங் சோத்துல உப்பு போட்டு சாப்பிடுகிறான் ஆனா நீ ??????????????
@karthikeyanvikki1785
@karthikeyanvikki1785 Жыл бұрын
seriyana kaelvi. appadiyum thirundha maatanunga,,,,,
@arunprakash6078
@arunprakash6078 Жыл бұрын
Absolutely
@AjithKumar-yo2cp
@AjithKumar-yo2cp Жыл бұрын
Super bro
@srirangarajk6122
@srirangarajk6122 4 ай бұрын
He is just beating around the bush. Bullshit.
@babubala5918
@babubala5918 Жыл бұрын
அனுசியா ஐநூறு வாங்கி கொண்டு வரிசையில் நிற்க வைத்ததால் தான் இந்த கூவு குவுகிறாரா?
@sivagamimunusamy5647
@sivagamimunusamy5647 Жыл бұрын
இவர் சொல்வது அனுசுதாவுக்கு பொருந்தாது
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
அனுசியா ஏன் தனுவை அந்த வரிசையில் நிற்க அனுமதித்தார்.
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 Жыл бұрын
@@lawrencemathieson5422 Dont response such henious person. Guilty was found there. So They blame in vain. To justify the crime they have committed
@nirmalathangavelu6764
@nirmalathangavelu6764 Жыл бұрын
@@lawrencemathieson5422 p ⁹
@priyakiran4457
@priyakiran4457 Жыл бұрын
Crazy type you speaking
@selvakumarang2395
@selvakumarang2395 Жыл бұрын
வெளிநாட்டில் இருந்து வந்த பணங்களை மத்திய அரசு கண்காணித்து அப்போது தடுத்து இருக்க வேண்டும்
@karthikkarthik-sn7sy
@karthikkarthik-sn7sy Жыл бұрын
😂😂அமைதிப்படை நாய்கள் ஈழத்தில் கொள்ளையடித்த பணத்தை அன்றைய மத்திய அரசும் பங்கு போட்டது
@velankannitoday7641
@velankannitoday7641 Жыл бұрын
😀
@gopalgopal2293
@gopalgopal2293 Жыл бұрын
இதில்.வெளிநாடுகளின்.சதியும்.உள்ளது.அமெரிக்காவுக்கு.ராஜீவ்மேல்.ஒரு.கண்இருந்தது.பாகிஸ்தானுக்கும்.இருந்திருக்க.வாய்புள்ளது.
@JV-zq3dh
@JV-zq3dh Жыл бұрын
500 ரூபாய் வாங்கிட்டுதான் இந்த அனுசியா இந்தப் பேச்சு பேசுதா?😡
@charlescharles9756
@charlescharles9756 Жыл бұрын
500 வாங்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொள்ள தயாராக irunthangala
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 Жыл бұрын
😛😛👍
@user-gq1kj9eb4i
@user-gq1kj9eb4i Жыл бұрын
இந்தியாவில் எல்லா பிரச்சினைகளுக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் பின்புலம் இல்லாமல் இருக்காது
@kamarajark5591
@kamarajark5591 Жыл бұрын
Israel
@manichandran1216
@manichandran1216 Жыл бұрын
சத்தியமான உண்மை? சங்கி தேவடியா பசங்களோட வோர்க்கிங் ஸ்டைல் தனி?
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 Жыл бұрын
Interesting. What a complicated cases but still many pieces are missing.
@silverback3633
@silverback3633 Жыл бұрын
First time I am hearing the details of Aathirai. Very sad indeed. You have exposed Anushya as well. No wonder she is a bit vocal due to the guilty conscious. According to psychology that is the typical behavior to overcome guilt. Thanks for helping out the accused when no one dared to come forward. May you live a healthy long life.
@sandhyanbusaarapu3694
@sandhyanbusaarapu3694 Жыл бұрын
Anusuya appears to be a vested interest... could have received hefty sum for her unlawful activities...
@boogeyvlogs7728
@boogeyvlogs7728 Жыл бұрын
I’m also first time hearing sad story of atharey 🥺🥺🥺
@sandhyanbusaarapu3694
@sandhyanbusaarapu3694 Жыл бұрын
Anusuya appears to be a physco... several like minded people are supporting het
@sandhyanbusaarapu3694
@sandhyanbusaarapu3694 Жыл бұрын
@@lawrencemathieson5422 You suffer with the same problem
@guruusha
@guruusha Жыл бұрын
@@lawrencemathieson5422 Absolutely.New new theories are appearing in the media with their own imagination. At this rate these kind of unpatriotic lawyers will say Rajiv Gandhi was not murdered it was somebody else. Nalani should be given Bharat Ratna and Anusuya shold be sent to jail,
@ltzg3606
@ltzg3606 11 ай бұрын
Roots channel is back 😊
@alinnalin
@alinnalin Жыл бұрын
ஐயா உடைய பேட்டி எல்லாவற்றையும் புரிந்து கொண்டேன் நன்றி
@sureshkannan4899
@sureshkannan4899 Жыл бұрын
இராஜிவ்காந்திக்கே இந்த கெதி என்றால் நம்ம அம்மு கெதி அதோ கெதி
@dmaathaullah9703
@dmaathaullah9703 Жыл бұрын
திட்டம் தீட்டியவர்கள் அருகே விசாரணை செல்லவில்லை என்பதாலோ இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்றாகிவிடாது, இவர்கள்தான் திட்டத்தை நிறைவேற்றியவர்கள். அதான் நளினி சொல்லிவிட்டாரே, காட்டிக்கொடுக்கும் பழக்கம் இல்லை என்று.
@venkat0111
@venkat0111 Жыл бұрын
மிக சரியான வாதம், விசாரணை விரிவு செய்ய வில்லை என்பதற்காக இவர்கள் நிரபராதி இல்லை..இவர்களுக்கு இந்த தண்டனை உண்மையை மறைத்ததற்காக தான். இவர்கள் தங்களுக்கு யார் இந்த செயலை செய்ய சொன்னார்கள் என்று சொல்லாமல் இருந்ததற்காக தான் இவ்வளவு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
@roja6135
@roja6135 Жыл бұрын
DMA athaullah... சரியாகச் சொன்னீர்கள். திட்டம் தீட்டிய குழுவிற்கு இந்த நளினியும் உதவி செய்தவள். ஏனெனில் இலங்கையில் இருந்து வந்த மொட்டை தலை முருகன் மீது காதல் கொண்டவள். மீடியாவில் வந்து இவள் பேசுவதை காணும் பொழுது ...சே இவளெல்லாம் ஒரு பொம்பளை.
@lourdumarym8559
@lourdumarym8559 Жыл бұрын
அதற்கு அர்த்தம் அதுவல்ல.
@albertpriadarsini3869
@albertpriadarsini3869 Жыл бұрын
அந்தப் பொம்பள பேட்டி முழுவதும் பணம் பணம் என்று தான் பேசுகிறாள்.
@PrakashPrakash-nu9pz
@PrakashPrakash-nu9pz Жыл бұрын
திராவிடம் என்ன செய்தது என்போரே இப்ப புரியுதா திராவிடம் செய்தது
@santhybalan5694
@santhybalan5694 4 ай бұрын
RSS BACK
@mariajosepharuland9826
@mariajosepharuland9826 Жыл бұрын
பல உண்மைகளை எல்லோருக்கும் தெரியப்படுத்தியதற்க்கு நன்றி.ஐயா.
@TVK_VOICE_KUMARAN
@TVK_VOICE_KUMARAN Жыл бұрын
அனு சியா வை தெறிக்க விட்ட கரிகால ன் அய்யா கிட்ட தென்றலாக... 😍😍😍👍தமிழன் டா.... 😍👍
@Tamizhan1967
@Tamizhan1967 Жыл бұрын
அய்யா, ஓய்வுபெற்ற போலிஸ் அதிகாரி திரு வரதராஜன் அவர்களின் கருத்தை ஆலோசியுங்கள்.
@Ramkumar-tk4xb
@Ramkumar-tk4xb Жыл бұрын
I have one question. Congress was in power many years after Rajiv killed. Why they never able to trace who helped Thanu n Sivarajan. If foreign hand or chadra swami subramani swamy are involved. Who stopped CBI to investigate further? Congress did to come back power with all heads involved? Dmk took the burnt
@manudan3601
@manudan3601 Жыл бұрын
Narasimma rao was very close to chandrasamy. Then how he could allow to fair and free investigation?
@manichandran1216
@manichandran1216 Жыл бұрын
டேய் தேவடியா மவனே!. உன் கூட்டி கொடுக்கிற புத்தியை உன் கடைசி வரியில் நீ காட்டி கொடுத்து இருக்கே?
@sankar9915
@sankar9915 Жыл бұрын
2002 பிரபாகரன் அவர்கள் இதை பற்றி கேட்கும்போது துன்பியல் சம்பவம் என்று பதிலளித்து இருக்க கூடாது. எங்களுக்கும் அதற்கும் தொடர்பு இல்ல னு உரக்க சொல்லியிருக்க வேண்டும்.
@NZMaster06
@NZMaster06 Ай бұрын
If he didn't say that, indian won't allow him to go negotiate in peace, unfortunately raw hired karuna to split the ltte.
@soundarapandian321
@soundarapandian321 Жыл бұрын
சதாம் உசேன் யாசர் அராபத் ஜியாஉல்கக் இந்திராகாந்தி ராசுவிக்காந்தி பிரேமதாசா ஆசியக்கண்ட தலைவர்களின் கொடூரக்கொலை உலகமயமாக்கல் காரனம் நரசிம்மராவு பாப்பான் கல்யான் சிங் பச்சோந்தி அலகாபாத் உயர்நீதிமன்ற கைக்கூலிகள் அமெரிக்க உளவு அமைப்பு இசுரேலிய மொசாத் இந்தியவிபச்சாரகும்பல்கைக்கூலி பாப்பான் சுப்பிரமணியசாமி ஆயுதபேரவியாபாரபுரோக்கர்சந்திராசாமி இவ்வளவும்நடந்தேறியதுரோகம்
@staarassociates3841
@staarassociates3841 Жыл бұрын
I am very shocked sir regarding your comments . India lost good leader
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
For you he may be good leader. For Ealam Tamils he was not. Rajiv didn't listen to Tamil Leaders. He was listening to only cunning Singla leaders like Jeyavadne who was dead against with Tamil community. Rajiv didn't realise that when he was attacked by army man. I am PM of India knowingly this these Singlhalese are attacking me in the day light . How cruelly they may attack innocent Tamils!? if Rajiv has thought this he would not have helped Srilankan govt. In Srilanka there are two Communities Tamils and Singlhalese. Fight was going between Tamils LTTE and Singlhalese Army . IPKF was sent to Srilanka to keep peace between Tamils LTTE and Singlhalese Army. But instead of keeping peace Indian peace keeping force joined with Sri Lankan army and attacked LTTE. Rajiv's intention was to eliminate LTTE. That's why IPKF had attacked LTTE. This is Historical Truth. Similarly Rajiv didn't call Tamil sideLTTE for the meeting with Singlhalese side Jayavardhane. Rajiv and Jayavardhane together without LTTE participation had created 13 th Amendment law and forced LTTE to accept it. That 13 th Amendment agreement law was not accepted by LTTE since it was not giving any power to Tamils. Rajiv was misguided by our Indian Selfish advisers that time. If LTTE have done this murder they could have accepted but they have denied it. Because of Rajiv's death Sonia has helped srilankan govt to destroy LTTE. But Sri Lankan government along with Indian govt (Sonia) has killed LTTE fighters and 1.5 Lakhs innocent Tamils also. Srilankan govt did not follow any international war norms and used banned pasperess bombs and done the genocide which killed more than 2lakhs Tamils infront of international community. This is the sin done by Congress Sonia and family.
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 Жыл бұрын
நன்றி. ரூட்ஸ்.
@kalirajmaha169
@kalirajmaha169 Жыл бұрын
அருமை ஐயா
@rojasamayal9436
@rojasamayal9436 Жыл бұрын
சூப்பர்....❤️❤️👍🏻👍🏻👍🏻
@appumabel2504
@appumabel2504 Жыл бұрын
உங்களை போல, உண்மைகளை வெளிபடுத்தினால்தான், தமிழர்கள், இந்த கொலையை, செய்யவில்லை என்று மக்களுக்கு தெரியும்
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 Жыл бұрын
உண்மையை பேசுகிறார்.ஆனால் சில கான்ஸ்பிரசி திட்ட விடய ஆழம் தெரியவில்லை. ஆனாலும் பேட்டி கொடுப்பவரும்,பேட்டி எடுப்பவரும் பேசுவது தமிழ் மொழி. தமிழ் நாட்டில் தமிழ் தேசியவாதிகள் தான் பூர்விக குடிகள்.அதனால் தான் இது தமிழ் நாடு என்று பெயர். சில தமிழ் தேசியவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் அல்லது சொல்லிக்கொள்பவர்கள் என்ற வசனத்தை பேட்டி எடுப்பவர் முன் வைப்பது தமிழ் மண்ணின் பூர்வக்குடிகளை இழிவு படுத்துவதுபோல் உள்ளது. தமிழ் மொழியை வைத்து பிழைப்பு நடத்த தெரிகிறது.ஆனால்,தமிழர்களை மதிக்க தெரியவில்லை. காலம் தமிழர்கள் கைக்கு வரும் ஒருநாள் என்பதையே இந்த எழுவர் விடுதலை நிரூபிக்கிறது. மண்டையில் உள்ள மூளையை தமிழ் பேசும் தமிழரல்லாதோர் சரி செய்து கொள்ள வேண்டும்.
@missisha5581
@missisha5581 Жыл бұрын
Migavum நன்றி அய்யா ஏழை தமிழன் viduthali kaka உங்க life முழு moocha ulaitha உங்களுக்கும் நன்றி
@shanmugamkattan5070
@shanmugamkattan5070 Жыл бұрын
அந்த வெடிமருந்து பாகிஸ்தான்,இஸ்ரேல், அமெரிக்கா, ஆகிய வெளிநாடுகளிலிலும் அப்போது இருந்தது.
@spsampathkumar502
@spsampathkumar502 Жыл бұрын
காங்கிரஸாலேயே காவு வாங்கிவிட்டதோ
@k.jagadeesan455
@k.jagadeesan455 Жыл бұрын
Supper explain
@t.asrinivasan9797
@t.asrinivasan9797 Жыл бұрын
வாழ்த்துக்கள் கரிகாலன்.
@albertpriadarsini3869
@albertpriadarsini3869 Жыл бұрын
லஞ்சம் வாங்கின கைக்கு ஆண்டவர் நல்ல பதில் கொடுத்துட்டார்
@natarajankalyan7892
@natarajankalyan7892 8 ай бұрын
RDX was produced on a large scale in the United States by a secret process developed in the United States and Canada. The name RDX was coined by the British. This name was accepted in the United States, although the name cyclonite was also commonly used there. The Germans called it hexogen, and the Italians called it T4.
@janakiramanr470
@janakiramanr470 Жыл бұрын
தூண்ட தூண்ட புதிய புதிய தகவல் சரியாக விசாரிக்க வில்லை ஏன் ??
@nandakumarnandakumar3283
@nandakumarnandakumar3283 Жыл бұрын
I bow to you sir.May God bless you good health to serve these types of helpless
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 11 ай бұрын
Hi stil not clear about rajive murder one day will know god is there thanks
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
புரோக்கர் சு நா சாமீ தப்பிச்சுட்டான் 🙄🙄
@subramaniyanbalachandran5352
@subramaniyanbalachandran5352 Жыл бұрын
பாம்பின் கால் பாம்பு மட்டுமே அறியும்.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
@@subramaniyanbalachandran5352 yes . soonaa saamy is a broker 🤣🤣🤣
@jahaingerjaha
@jahaingerjaha Жыл бұрын
ஐயா நிங்கள் செல்வது உண்மைதன் எல்லாம் அனல் தவறு செய்யும் எல்லேரும் கண்டுபிடிக்க அத்தனையும் புரேஜேனம் இல்லை
@anandanpc126
@anandanpc126 Жыл бұрын
Neega pota mgs entha affans I Veda thiriling adikam
@anandanpc126
@anandanpc126 Жыл бұрын
😭
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su Жыл бұрын
purposely the meeting had been shifted from Chennai to an isolated area Sripumbudur. Main role was Margret Alwa and Maragatham Chandrasekar MPs. Secondly no other leaders Were injured...Vazappadi Rama murthy, GK Mooppanar, Jayanthi Natarajan...etc...
@selvir3617
@selvir3617 Жыл бұрын
Maragadham Chandrasekhar was collateral damage. Her son and daughter-in-law are the chief facilitators. They are guilty The son later died in a road accident.
@Joker_Kid
@Joker_Kid Жыл бұрын
P.Chidambaram used to interpret rajiv's speech in tamil... But never came to the meeting... They ll know he is going to die...
@DhanrajPurohitSirohi
@DhanrajPurohitSirohi Жыл бұрын
@@Joker_Kid And Also Most Suspects Persons in the public Opinion...... Many Persons Granted Big Posts in Central Govt. Lead By Sonia Gandhi Many Political peoples get Higher Post in Congress Party also By Sonia Gandhi 🤔🤔🤔 Why Late Rajiv Gandhi wife Every Activities are so controversial....... And Again in 2009 Srilanka-Elam War Fully Handled By Central Govt Of India ( Lead By Sonia And full Support by DMK ) Powerful Military ammunition & Huge Military Supply and Also included Highly Reputed Trained Military Officers Also Directly involved in Each Srilanka Military Operations Against LTTE 🤔🤔 👹Sonia Gandhi👹 Main Suspects at both sites..... 👉Sriperumbudur Rajiv Gandhi Murder 👉2009 Srilanka -TamilElam War 🤔
@selvarajsoundarajan
@selvarajsoundarajan Жыл бұрын
அனுசியா அவர்களே 500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு இரண்டு விரல் போச்சே😂
@manivannanmanivannan1930
@manivannanmanivannan1930 Жыл бұрын
இரண்டு விரல் மட்டுமா போச்சு கூடவே பல உயிர்கள் அல்லவா போச்சு
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 Жыл бұрын
@@manivannanmanivannan1930 brother அதற்கு முன் ஈழத்தில் பல உயிர்கள் போனதே தெரியாதா!!😛🇫🇷
@aabbccaa2211
@aabbccaa2211 Жыл бұрын
ஓகே வணக்கம் வாழ்த்துக்கள் இருவருக்கும் தோழர்களே கண் பார்வை இல்லாதவர்களுக்கு சந்திரன் தெரிந்தால் என்ன சூரியன் தெரிந்தால் என்ன இரண்டும் அவர்களுக்கு ஒன்று தான் இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் எதையும் சாதிக்க முடியவில்லை இதனால் என்ன பயன் குற்றம் செய்தவர்கள் குடும்பத்துடன் சந்தோஷமாகவும் குற்றம் செய்யாதவர்கள் ஜெயிலுக்குள் 30 வருடங்கள் இதற்கெல்லாம் யாரிடம் பதில் உள்ளது
@PrakashPrakash-nu9pz
@PrakashPrakash-nu9pz Жыл бұрын
இந்த குண்டு வெடிப்பில் உலக அரசியல் உள்ளது?
@soundararajsudalaimani2641
@soundararajsudalaimani2641 Жыл бұрын
How Anusuya allowed Dhanu to stand in the line when her name was not in the list? This itself definitely speaks that Anusuya took money and allowed Dhanu to stand in the line.
@raju1950
@raju1950 Жыл бұрын
You fellows will talk anything.. Only god can punish all you guys
@soundararajsudalaimani2641
@soundararajsudalaimani2641 Жыл бұрын
@@raju1950 OM MURUGA try to understand the ground situation and reality. If Dhanu not allowed in the line the blast would have avoided.
@raju1950
@raju1950 Жыл бұрын
@@soundararajsudalaimani2641 You can also say if dhanu , sivarasan and other terrorists were not allowed to come to india illegally this would not have happened.
@josephinej3972
@josephinej3972 Жыл бұрын
True
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 Жыл бұрын
True newes good 👍👍👍👍👍 exalant
@kandiahjegatheeswaran4582
@kandiahjegatheeswaran4582 5 ай бұрын
மனச்சாட்சிக்கு மதிப்பளிப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்பது புரிகின்றது.
@chandramoulliveeriah6228
@chandramoulliveeriah6228 11 ай бұрын
அய்யா சீமான்இடம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் சீமான் நெய்தல் படை அனுப்பி இருப்பாரே
@manikandanm6160
@manikandanm6160 Жыл бұрын
Markret alwa vai yen visaarikka villai. . Markret alva virku sathiyil thodarbu irukkum..
@vpsconsultancy5275
@vpsconsultancy5275 Жыл бұрын
Super
@syedabdul4766
@syedabdul4766 Жыл бұрын
¹phfghdc2dfšggggg3456i8979tgfdúyyhhxhchhcjfj u hh h h hvjvjyrhhfgyffjhdhdudhfhhrhrhrhhfhhfghghfhfhvcbhhhhh
@sakthiVel-xo1zd
@sakthiVel-xo1zd Жыл бұрын
30 வருசத்துக்கு முன்னாடி நடந்தத இப்பதன் கண்டுபிடிக்கிறார். வெண்ணெ
@VasukiNagarajan-ef3by
@VasukiNagarajan-ef3by 5 ай бұрын
இவ்வளவு நாள் இவர் எங்கே இருந்தார் இப்ப சொல்பவர் அன்றே சொல்லி இருக்கலாமே எல்லாம் பணமே இவரையும் இப்படி பேசவைக்கிறது
@ChandraKumar-wt4ym
@ChandraKumar-wt4ym Жыл бұрын
அப்போ மெட்டல் டிடைக் மிசின் உபயோக படுத்தலையா?
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Жыл бұрын
மே 1991 கற்கால வாழ்க்கை. நக்கல் இல்லை! 1991 ஜூலையில் புதிய பொருளாதாரக் கொள்கை சந்தையை திறந்து விடுவதற்கு முன் இந்தியா வடகொரியா போல இருந்தது!
@GOLDKINGYT800
@GOLDKINGYT800 4 ай бұрын
அப்போ இல்லைன்னு ninaikiren
@ganeshm1812
@ganeshm1812 Жыл бұрын
Subramaniyan swami than kolaikaran💩😡😡😡😡😡😡😡
@ganeshm1812
@ganeshm1812 Жыл бұрын
@Kallis un oya purusan than 😆😆😆😆😆
@kumarjk4462
@kumarjk4462 11 ай бұрын
எல்லாத்துக்கும் ஏன்? ஏன்?? ஏன்?? உண்மை என்ன என்று யாரும் உடைக்கவில்லை பயம்
@ASTROMURTHY
@ASTROMURTHY Жыл бұрын
Photographer was booked to the job. By whom?
@azhagukas3821
@azhagukas3821 Жыл бұрын
Gg gg to
@sathishshetty79
@sathishshetty79 Жыл бұрын
Great
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Жыл бұрын
The CBI 's failure to enquire the case led to the destruction of LTTE by Rajapakshe under the support of Congress regime at the Centre. And in the war, more than a lakh of Tamils were killed and thousands of them got severely wounded. So many women were raped and killed by the Lankan army. God alone can punish these real conspirers of Rajiv's assasination.
@CompA-hf8pt
@CompA-hf8pt Жыл бұрын
Congress is atoning for their own sins. This is the reason Congress died out. It's very difficult for Congress to stand up again.
@vijayalakshmivasudevan8644
@vijayalakshmivasudevan8644 Жыл бұрын
Chidambaram also knows all these truth before CBI.
@swaminathankalidasan1460
@swaminathankalidasan1460 Жыл бұрын
CBI ன் மறுபெயர் RSS அன்றும் இன்றும் தமிழர்களைக் கொண்டு தன் அரசியல் எதிரிகளான காங் திமுகவை பலமிழக்கச் செய்தது மட்டுமல்ல தன் இன எதிரியான தமிழனையும் கொன்று குவித்தது அனைத்திற்கும் காரணம் RSS
@malar1455
@malar1455 Жыл бұрын
LTTE exploaded series of suicide bombs for decades at crowded public places killing school children and innocents in the name of freedom fighting . LTTE planted bombs in markets , Public transports, trains, banks , temples , bus stations, railway stations , Air port . LTTE committed massacre on village people , school children . They even killed innocents in worshiping places when unarmed people prayed or did religious processions. LTTE plundered money and wealth on gunpint from shops and from other civilians . LTTE committed bank robberries , human smuggling , weapon and narcotic smuggling with other world mafia gangs in order to make money. . LTTE killed Indian PM . LTTE killed too Sri Lankan PM . LTTE killed many leaders among Tamils and Singalese. LTTE expelled muslims and Singalese on gun point from entire northern province within 24 h after announcing on loud speaker . They litterally chased people who lived there generation by generation from their own houses , villages and cities. LTTE allowed them to take only 150 rupees . LTTE women cadre grabbed gold jewels on gun point from those poor muslim women checking them on gun point one by one. LTTE plundered all their gold, money, vehicles, boats, shops, houses, lands , cattles , making all of them homeless with in few hours. Their tears and pain are nothing for LTTE ? They cursed Pirabakaran & LTTE when they expelled them from their cities . LTTE killed 700 unarmed SL police brutally when they surrendered to the LTTE giving up weapons. Half of them were Tamil police . Think about their children , wives nad families . The final war started when LTTE blocked the Mawilaru water for poor farmers for cultivation. Farmers protestered and demanded the government to help them for few consequent years . The war needed to stop LTTE atrocities across island. The government gave 2 weeks ceasefire for civilians to go out of war zone . The UN workers used the ceasefire and went out of dangerous zone. But LTTE kept civilians by force as human shileds on gun point. When ever Tamil civilians tried to escape, LTTE brutally killed their own supporters. They kept them as human shields. Did LTTE formed to protect Tamils or Tamils were there to protect LTTE Ltd of Pirabakaran & sons ? LTTE is the main reason of this much higher number of Tamils death. There were many SL soldieres helped injured Tamil people taking them to hospital , giving them food and First AIDs . Here Indian TN media shows only negative sides of SL army. Pirabakaran behaved like a brutal dictator even for Tamils . He killed all other Tamil leaders and intellectuals one by one to make himself as one and only dictator to Tamils. He never participated directly in any war . He hided behind civilans and children . At the last war ,he surrounded with white flag after many innocents and SL soldiers died. Why he couldnt bite cyanide or blast his body like a hero ? He hanged cyanide capsule on LTTE child soldiers' neck. There are about 20,000 - 30,000 Sri Lankan soldiers died at the last war . Many of them lost hands and legs or became blind . Many wild elephants and animals died and injured from LTTE land mines. SL soldiers too came from poor families . They went to fight for country from their side. And 40 % of LTTE soldiers were children under 18 years . LTTE kidnapped school children and forced them to join in LTTE . People afraid to oppose Pirabakaran . How a person can fight for freedom when he himself violated basic human rights from the begining ? By the way, who is India to ask about it. ? India should stand in the International court for giving fund, army training , weapons and protection to Sri Lankan terrorists when especially they planted ambush on SL army vehicle and hide in India under the Indian government protection after terrorists attack on a country soldiers from 1980s. What India would do if terrorists do such things to Indian army ? Doesnt India face issue in Kashmir or Nagland ? India also should answer for killing innocents, gang rape and for plundering gold and money durining house to house search by IPKF rapist Indian army. Who the hell India is to ask about other country ? India is the main reason of Sri Lankan problem. Karma killed terrorists . Tamils should not support after knowing Piranakaran's cruelties on inocents. This was not a FAIR freedom figting . It is Karma. I don't support SL government or SL army atrocities. I don't support any atrocities . But LTTE was not holy or crimless . LTTE committed equal or even more crimes. God/ nature will punish all culprits at right time, no matter of race and religion . Pirabakaran got his punishment from Karma . You TN Indians are so biased and talking only from onesided propaganda. Be honest . ( I am a neutral person. I was eyewitness of both side LTTE and SL army atrocities as well as IPKF brutaities. And I will not afraid to tell the truth .)
@malar1455
@malar1455 Жыл бұрын
Congress & Indira Gandhi only initially gave fund , weapons, training and protection to LTTE and for other Tamil groups & rebels inside India with the help of MGR . They even gave Mossad training. 😹🙈. Congress gave protection to Pirabakaran when he planted ambush on SL army vehicle . He too committed bank roberries. SL government WANTED him . But Congress gave him protection and training inside India. Later Pirabakaran killed Indiara Gandhi's son. 😬🤭. When Rajive Gandhi sent IPKF , SL army lost their position in north . Sri Lankan government or SL army didnt get any benefit from IPKF . Sri Lankan army forced to withdraw from northern province after India sent IPKF . Actually Rajive Gandhi first sent IPKF to protect LTTE men when Sri Lankan army surrounded them fully in Walvettuthurai. Pirabakaran needed help from Rajive at that time to save all other LTTE members . They were a small group in 1987 . Pirabakaran met Rajive in Delhi before Rajive sent Indian army to Jaffna . And Rajive and Pirabakaran gave speech together on a stage in Jaffna in 1987 . . Later LTTE killed Indian army when Rajive tried to give Tamil State solution . Singalese were angry at that time on Rajive and India . Because Rajive sent Indian army without getting SL parliament permission or SL people consent . Rajive secretly did agreement with J.R . Greedy. Rajive signed contract with J.R to use Sri Lankan petrol reserviours in Trinco for 50 years . Pirabakaran wanted only a Tamil country for himself rather than to solve problem of Tamils . You should know that Indian army was very friendly with Jaffna Tamils until first Pirabakaran killed unarmed Indian soldiers when they jumbed from parachutte . And then Indian army became furious and started killing and raping innocent Tamils in order to revange LTTE . India should ashamed to interfere other country issues..India only exaggerated SL problem . If India didnt sent IPKF , LTTE wouldnt become this much powerful. They became powerful when Indian army was there. And no needed this much people to die in 2009. Karma killed Indira and Rajive . Karma killed Piremadasa. Karma killed Pirabakaran. . Karma will kill Rajapakshe too for looting the country . Karma too killed LTTE supporters when they supported Pirabajaran even after knowing all LTTE atrocities, public bomb blasts and plunders. This is a great lesson . Let Tamils support next time only those who fight for freedom in a honest, democratical way. LTTE were ruthless terrorists who committed enormerous atrocities in the name of freedom figting . Most of higher level LTTE leaders and their family nicely enjoying now in foriegn countries. They paid to corruptted officers and army and went abroad via SL airport . Only those poor low rank soldiers suffered and still suffering from both sides. LTTE money was looted by own high rank LTTE members . They even doesnt share LTTE money with other poor LTTE soldiers who fought on front line . . TN Indians are living in ilusion. 🤣🤦‍♂️ Not : BJP , Vajbai, Advani too had secret contacts with LTTE. Dont forget Pirabakaran withdrawed LTTE after Poonagari victory , obeying BJP leader' s phone call . Pirabakaran played double game . India too played double game. LTTE too was hired by Singala leaders for political revange of opposition parties . LTTE even did service for Singala leaders for money. LTTE had meetings in Sri Lankan PM and president's offices secretly. Then pretent to people that they fought against them . 🤡😹🤭.
@mh9132
@mh9132 Жыл бұрын
TA may be Tel Aviv, Israel
@kumarblore2003
@kumarblore2003 Жыл бұрын
ஒரே ஒரு சந்தேகம்தான், இறந்தது ராஜிவ்காந்தி தானா அல்லது duplicate ஆ?
@manichandran1216
@manichandran1216 Жыл бұрын
ஆக அறிவுள்ள அதுவும் அதிகம் உள்ள சங்கி தேவடியா மவன் நீ ஒருத்தன் தான்டா?
@juderomiyaljuderomiyal5546
@juderomiyaljuderomiyal5546 3 ай бұрын
திட்டமிட்டு புலிகள் மீது பழிபோட்டது இந்தியா.
@somasundaramjagadeesan4195
@somasundaramjagadeesan4195 Жыл бұрын
5 laks is 1000 denomination is 5 sections only with small manja pai is sufficent.
@ramachandrannatarajan47
@ramachandrannatarajan47 Жыл бұрын
You are correct, this itself shows the veracity & level of reliability of these lawyers.
@imagamer5604
@imagamer5604 Жыл бұрын
@@lawrencemathieson5422 500 note introduced in 1987 , 1991 incident Rajiv Gandhi . 500 notes are rare in circulation.
@kuppusamy6035
@kuppusamy6035 Жыл бұрын
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளதில் எல்லாம் உளன்" யாரெல்லாம் நாம் தமிழர் என்று உணர்ச்சி வசபடுகிறார்களோ அவர்கள் உயிர் பயம் சிறிதளவும் இல்லாது கருனா அநீதிகளை எதிர்த்து நீதிக்கான சமர்களத்தில் அணியமாவதை உலகில் எவனும் தடுக்க முடியாது! நாம் தமிழர் ! 👍👌💪
@arunprakash6078
@arunprakash6078 Жыл бұрын
💪❤💛
@subramanianc9636
@subramanianc9636 Жыл бұрын
aiyya suu samy odaa nalli ellumbaa enuu naa, orae nallu la unmai vandhirum ✌️🙌arumaiyana pathivuu👌💪inimael 🐯thappu sonna 🙊👅illuthu vachuu cutting thaan 👊😳
@janardhanamp8380
@janardhanamp8380 Жыл бұрын
I have seen the interviews of Karthikeyan in the English media and it was very clear that he spoke all but anywhere near the truth from his face expressions and body language. Every Govt. Employee thinks he is out of the problems, but don't know that he can be in trouble for all wrong acts he committed.
@tamilnadumetrocitytaxist-zx6nm
@tamilnadumetrocitytaxist-zx6nm 3 ай бұрын
எல்லாவற்றிக்கும் ஆணி வேர் RSS யிடம் தான் முடியும்....
@muralidharanvijayaraghavan3086
@muralidharanvijayaraghavan3086 Жыл бұрын
இவர்தான் மனிதன்.
@sangliyan9475
@sangliyan9475 Жыл бұрын
Best interview in all these years
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 163 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 16 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 7 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 163 МЛН