Armstrong Pa Ranjith Questions!

  Рет қаралды 137,939

Rajmohan report

Rajmohan report

24 күн бұрын

Cinema director Pa Ranjith questions regarding Armstrong news explained

Пікірлер: 417
@user-nt5ug4ef6n
@user-nt5ug4ef6n 22 күн бұрын
சத்தம் இல்லாமல் ஒரு சமூகத்தை அறிவு யுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஒரு மகத்தான மனிதரை இழந்து நிற்கிறது தமிழகம் அவருக்கு புகழஞ்சலி செலுத்துவோம்
@santhoshr8150
@santhoshr8150 22 күн бұрын
இங்கு எத்தனை தலைகள் வெட்டப்பட்டாலும் ... எங்கள் குரல் ஓயாது.... -சேகுவேரா🚩 ஜெய் பீம்
@lovevision4816
@lovevision4816 22 күн бұрын
அருமை( சே ) தோழனே
@SNigilan
@SNigilan 22 күн бұрын
அது யாரு பீம்?...தெரியல கேட்கிறேன். நான் மலேசியன். சாதி சம்பந்தபட்ட பெயரா?.
@lovevision4816
@lovevision4816 22 күн бұрын
@@SNigilan ambedkar
@SNigilan
@SNigilan 22 күн бұрын
@@lovevision4816 இது ஆதிக்குடி கோமரம் பீம் (1901) பெயர் அல்லவா?..
@madgaming6810
@madgaming6810 22 күн бұрын
​@@SNigilan பாபசாகேப் அம்தேத்காரின் முழுபெயரின் ஒரு சிறிய சுருக்கம். பீமாராவ் ராம்ஜி அம்பேத்கார்...
@siddik003
@siddik003 22 күн бұрын
மாரி செல்வராஜ் அண்ணா சொன்னதுல தப்பே இல்லை அப்படித்தான் நடந்துகிட்டு இருக்கு தமிழ்நாட்டில் திமுக இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை ஆனால் நல்லா பேசுறாங்க திமுக ஆனால் செயலில் ஒன்றும் இல்லை நானும் திமுக தான் நானும் திமுகவுக்கு ஓட்டுப்போட்ட ஒரு குடிமகன் 😔😔😔
@dreambig5965
@dreambig5965 22 күн бұрын
Sethu poo...dmk oru mafia ku vote pottu perume vere ...family business run pandravan laam talaivaan
@kamaleshdandapanipillai8460
@kamaleshdandapanipillai8460 21 күн бұрын
Lifeah tholachitiye
@SNigilan
@SNigilan 21 күн бұрын
DMK விர்கு ஓட்டு போட்டிங்களா... அப்ப சாவுங்க..
@kannadasanveerasamy4719
@kannadasanveerasamy4719 22 күн бұрын
அருமையான கேள்விகள், திமுகவின் தவறுகளை யார் சுட்டிக்காட்டினாலும் அவர்கள் மீது சேற்றை அள்ளிப் பூசுவது திமுகவின் பண்பு, மனிதநேயமிக்க அன்பு உள்ளங்களே ஒன்று படுவோம் நம் அடுத்த ஜெனரேஷன் ஒற்றுமையாகவும் வளமாகவும் வாழ ஒன்று படுவோம் ஜெய் பீம்
@summa_eruda1613
@summa_eruda1613 22 күн бұрын
Pudhu pudhu alukku ottu podungapa
@KumariKumari-ur3lp
@KumariKumari-ur3lp 22 күн бұрын
டேய் ஜெய் பீம் இல்லை!!! ஜெய் டெமாக்சீ.
@kannadasanveerasamy4719
@kannadasanveerasamy4719 22 күн бұрын
@@KumariKumari-ur3lp வார்த்தை கூட வன்மமா
@NoorulJaila-bb7qv
@NoorulJaila-bb7qv 22 күн бұрын
​@@kannadasanveerasamy4719 mooooditu podaaa
@kannadasanveerasamy4719
@kannadasanveerasamy4719 22 күн бұрын
@@NoorulJaila-bb7qv அருமை !
@abiiabiir651
@abiiabiir651 22 күн бұрын
அண்ணன் ரஞ்சித் அவர்கள் சரியான பாதையில் தான் செல்கிறார், சரியான கேள்விகளை தான் கேட்கிறார், உங்களுக்கான பதில் நிச்சயம் கிடைக்கும் தோழர் 🫂ஜெயபீம் 💙
@solomonmanickam3189
@solomonmanickam3189 22 күн бұрын
பா ரஞ்சித் கேட்ட கேள்வி ஒவ்வொன்றும் செருப்படி தமிழ்நாடு அரசாங்கத்துக்கு
@rainbowmusicstudio9145
@rainbowmusicstudio9145 22 күн бұрын
திமுகவிற்கு இனி ஓட்டு போடுவதைப் பற்றி யோசித்து தானாக வேண்டும்
@unmai768
@unmai768 22 күн бұрын
நெறியாளர்களில் நேர்மையாக நீங்கள் மட்டுமே சரியாக பதிவு செய்தீர்கள் வாழ்த்துக்கள்
@user-se1re4bq5c
@user-se1re4bq5c 21 күн бұрын
மீடியாக்களின் சுய விளம்பரம் தேடாமல் மக்களுக்காக உழைத்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்😢😢😢
@margaretmcenroe1903
@margaretmcenroe1903 20 күн бұрын
Armstrong Anna is a National Leader and very good Human...Need Justice for Armstrong Anna
@ManoharMuthu
@ManoharMuthu 22 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர் ❤❤❤❤❤
@AnjaEzhil
@AnjaEzhil 22 күн бұрын
அண்ணன். பா. ரஞ்சித் அவர்கள் சரியான கேள்விகளை கேட்டுள்ளார்.. 👍
@Rajeshkumar-uj9cu
@Rajeshkumar-uj9cu 22 күн бұрын
அருமையான பதிவு அண்ணா...
@prasantha8048
@prasantha8048 22 күн бұрын
அற்புதமான பதிவு ஐயா.... தரமான கேள்விகள் அனைத்தும்.....
@VeeraEzhumalai
@VeeraEzhumalai 22 күн бұрын
உடல் மறையலாம் அவர் உருவாக்க நினைநத்த சித்தாந்தம் என்றும் மறையாது
@Sekkizhaar34
@Sekkizhaar34 22 күн бұрын
Swiggy Zomato அந்த ரெண்டு company களும் case போடலாம் தமிழ்நாடு govt மேல இனி மக்கள் எப்படி பார்ப்பார்கள் அந்த delivery boys ah? கண்டு பயப்பட மாட்டார்களா?? இனி எப்படி order செய்வார்கள்? திரவிடமூளை எல்லாம் எவ்ளோ கீழ் தரமா யோசிக்குது??
@newbird_official3569
@newbird_official3569 22 күн бұрын
அவ்வாறு கிளர்ந்தெழுந்தவர்களால்...means அவருமட்டுமல்ல...அவரைப் போன்ற மற்ற தலித் தலைவர்களையும் சேர்த்துதான் கூறியிருக்கின்றார்..
@margaretmcenroe1903
@margaretmcenroe1903 20 күн бұрын
I will not order any food in swiggy and Zomata
@gubi6991
@gubi6991 22 күн бұрын
சாதிய வாதம் ஒழிய சமூக நீதி வேண்டி சாலையில் இரங்கிய போராளிகளின் விலைமதிப்பில்லா உயிர்களை விலையாக கொடுத்து காக்கவேண்டிய கட்டாய நிலைக்கு கொண்டுபோய் நிருத்தி வேடிக்கை பார்கிறதது நாம் கொண்டுவந்த இந்த அரசு. இந்த நிலை மாறும் வரை ஓயமாட்டோம் ஜெய்பீம்👍
@abiiabiir651
@abiiabiir651 22 күн бұрын
அண்ணன் மோகன் அவர்கள் ஒரு பக்கமாக என்ன பேசுகிறார், இருப்பதை சொல்கிறார்.. நீங்கள் பேசுங்க அண்ணா உங்களுக்கு support ah நாங்க இருக்கோம்...
@vinoth7777
@vinoth7777 22 күн бұрын
Pa. Ranjit cannot be compared with Sir Armstrong. Pa. Ranjit is just showing off to capture the position of BSP tamilnadu leadership.
@prahalathsharma2388
@prahalathsharma2388 22 күн бұрын
I love raj mohan
@veeramanikannan836
@veeramanikannan836 22 күн бұрын
🌈☔🌈
@bluestack5107
@bluestack5107 22 күн бұрын
Rainbow Guys
@user-nt5ug4ef6n
@user-nt5ug4ef6n 22 күн бұрын
சிறப்பான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்
@hman384
@hman384 22 күн бұрын
True, Good topic
@vengadeshkumar1394
@vengadeshkumar1394 22 күн бұрын
Super Anna. Opened our eyes.
@ouryoutube7374
@ouryoutube7374 22 күн бұрын
Sariyaana kelvi....👌👌
@suriyaa1
@suriyaa1 22 күн бұрын
I think just now Pa. Ranjith understood Dravida Model..lets see what all we need to see..RIP Amstrong..
@SasiKumar-xf7ve
@SasiKumar-xf7ve 22 күн бұрын
The same Ranjith will do campaign for DMK in next 2 years
@manoharanideal6130
@manoharanideal6130 22 күн бұрын
Excellent🎉❤🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍
@ayishaayisha4295
@ayishaayisha4295 22 күн бұрын
BSP leader is a Annan ArmStrong is Very nice person...
@brindhaa299
@brindhaa299 22 күн бұрын
ரஞ்சித் அண்ணா நீங்க சொல்வது உண்மை.
@alagarrajb9130
@alagarrajb9130 22 күн бұрын
உண்மையான கேள்விகளை தான் கேட்டிருக்கிறார் ஆனால் இதற்கு பதில் ஆட்சியாளரிடம் கிடைக்காது அண்ணா
@BhuleAmbedkar
@BhuleAmbedkar 22 күн бұрын
சமத்துவத்தின் சிகரத்தை இழந்துவிட்டோம் 💔😭🙏🏾
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 22 күн бұрын
ஆரியமும் திராவிடமும் ஒரே கோட்டில் உள்ளது தலித்துகள் முன்னேற கூடாது என்பது மறைந்த சகோதரர் ஆம்ஸ்ட்ராங் தலித் மாணவர்களை 1000த்திற்கும் மேற்பட்டவர்களை சட்டக்கல்லூரியில் படிக்க வைப்பதும் ஏற்றத்தாழ்வற்ற பௌத்தத்தை தழுவுவதும் இவர்கள் தலித் மீதான நலனை காண்பிக்கிறது இதில் வலைதள ஊடக திராவிட மற்றும் முற்போக்கு பிச்சைக்காரர்களும் இவரை ஒரு ரௌடி கட்டப்பஞ்சாயத்துகாரரென பேசுவதும் பாசகவிற்கு கிஞ்சித்தும் சுவைத்த வர்கள் அல்ல என்பது உறுதியாகிறது இன்னும் வேங்கை வயலையே தொடாத இந்த திமுக எவ்விதத்தில் தலித் மக்களுக்கு துணை நிற்கும் தமிழ் நாட்டின் கரும்புள்ளி
@madhurshankard
@madhurshankard 22 күн бұрын
பா ரஞ்சித் மீது எனக்கு மதிப்பு உள்ளது அதே சமயம் முரன்களும் உள்ளது... திமுக ஈழ மக்களுக்கு, மீனவர்களுக்கு செய்த துரோகங்கள் பற்றி யோசிக்காமல் ஓட்டு போட்டு விட்டு இப்போது தன் சமூகத்தில் ஒருவர் கொல்ல பட்டு இருக்கிறார் என்று தெரிந்தவுடன் பொங்கி எழுவது எவ்வளவு சுயநலம்... எல்லா மக்களும் தமிழராய் ஒன்று படுவது தான் இதற்கு தீர்வு.. இதை நோக்கி தான் நாம் நகர வேண்டும்...
@venkatesh5666
@venkatesh5666 22 күн бұрын
இவர் ஆரம்பத்தில இருந்தே திமுக வை எதிர்த்துகிட்டு தான் இருக்கார்
@MaruthappaMaruthu
@MaruthappaMaruthu 22 күн бұрын
😂😂😂😂😂
@sathishkumar-gm5zx
@sathishkumar-gm5zx 21 күн бұрын
appadiyaanal dhaleeth baathika padum pothu Matra samoogam ellam avargalukku support pannurengala..illaye
@madhurshankard
@madhurshankard 20 күн бұрын
@@sathishkumar-gm5zx Kandippa support pannuven Nanba... En thaai mel aanayaaga solkiren odukka padubavar yaaraanalum en Karam undu avargalukku udhava... Idhil inam paarka enna irukkiradhu... Naam ellorum manidhan thaane...
@madhurshankard
@madhurshankard 20 күн бұрын
@@sathishkumar-gm5zx Nanba... Namakkul vettrumai vandhadhe vijayanagar perarusu aatchi kaalathil thaan... Adhu Arya kalappadam nam inathil aana samayam... Adharku munnal Tamil kudigal anaithum seiyum thozhil vaithu thaan paagupaduthi irundhaargal aanaal namakkul etra thazhvu irundhadhe illai... Nam Tamizh inam miga panbaana inam... Naam nam Tamil kalacharathai meeteduthaale ottrumaiyodu vazhalam Nanba... Naam ellorum tamizharai ondrinainthaal nammai pol ottrumaiyai yaaralum vazha mudiyadhu Nanba...
@carolineselvi5603
@carolineselvi5603 16 күн бұрын
மரம் சாய்ந்த இடத்தில் செடி கள் முளைக்கட்டும்... சாய்க்க முடியாத மரங்களாக வளரட்டும்... இந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்கு நிழல் தரட்டும்... ஜெய் பீம்!!!
@user-rh4ed6vu5r
@user-rh4ed6vu5r 22 күн бұрын
Agree with Director Pa.Ranjith is correct 👍
@ashdarknight9695
@ashdarknight9695 22 күн бұрын
திமுகவை குறை கூறுவது எப்படி தீர்வாகும்? மக்கள் பணம் பெற்று வாக்களித்தவர்கள் தவறுகளுக்கு பொறுப்பல்ல ? ஆனால் திமுகவை குற்றம் சாட்டுகிறார்களா?
@Jeevaneethan
@Jeevaneethan 22 күн бұрын
This time 🥹 I missed Savukku Shankar
@ksmechano
@ksmechano 22 күн бұрын
I don’t know if he is rowdy or not. Infact I heard his name only after his death. But just because these politicians came doesn’t mean someone should be a good person. We all know how good these polticians are 😂
@dreambig5965
@dreambig5965 22 күн бұрын
Apoo stalin en da oomburinge😂...vote en da potinge😂
@hhh334
@hhh334 22 күн бұрын
Oru nalla manidharai ilandhu ullom 😢🇮🇳🙏🤝
@hman384
@hman384 22 күн бұрын
Super topic Sir.
@b.pillai4539
@b.pillai4539 22 күн бұрын
தமிழர் செத்தால் திராவிடத்திற்கென்னகவலை. முட்டுக்கொடுப்போர் இருக்கம்வரை இவைதவிர்க்கமுடியாது.
@b.pillai4539
@b.pillai4539 22 күн бұрын
2026ல் எங்கள் 200 தாட்கெட் நிச்சயமாக ரஞ்சித் உதவிசெய்வார். திமுக என்றால் சும்மாவா.
@gbeardoff2363
@gbeardoff2363 21 күн бұрын
Ranjith puratchi🔥
@mainarmainar2436
@mainarmainar2436 22 күн бұрын
Anna nalla vilakki kattinirgal thanks anna
@somasundharamanbukarasu2887
@somasundharamanbukarasu2887 22 күн бұрын
Super question 👍👍👍
@Murugan-uh9ej
@Murugan-uh9ej 22 күн бұрын
நன்றி அண்ணா. ..
@MuthuKumar-db7gh
@MuthuKumar-db7gh 22 күн бұрын
❤ thanks 🙏 sir ❤ good message
@Ygspeaks10
@Ygspeaks10 22 күн бұрын
நீங்கள் தீபக் ராஜா பற்றியும் video போடுங்க. அவர் மிகவும் நல்ல மனிதர். அவர் பேசிய காணொளிகளை பாருங்க
@prahalathsharma2388
@prahalathsharma2388 22 күн бұрын
Nice
@charan.p2949
@charan.p2949 22 күн бұрын
One question that culprit also thalith then why interfering caste issue.
@firstimagephotography
@firstimagephotography 22 күн бұрын
Enga areala 2 nalaiki munnadi than vettunangey 1 payana 1 varathuku munnadi kalaiyarkovila 2 pera vettunangey varusaiya vetrangey
@ragavank5300
@ragavank5300 18 күн бұрын
Nalla tharamana pathiveu sr....
@SathyaAnbu-qz1zb
@SathyaAnbu-qz1zb 22 күн бұрын
All ? raised by respectable pa.Ranjith is correct
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 22 күн бұрын
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவராக இயக்குனர் ப ரஞ்சித் அவர்கள் விரைவில் பொறுப்பேற்க வேண்டும்
@hman384
@hman384 22 күн бұрын
😂😂😂😂😂 Well plan
@harikrishnanpandyan5684
@harikrishnanpandyan5684 22 күн бұрын
😂😂​@@hman384
@AnthiyurGalatta
@AnthiyurGalatta 22 күн бұрын
Crt crt
@udhayakumar9882
@udhayakumar9882 22 күн бұрын
Na nenaitchan neenga sollitinga
@aanandavarshini5563
@aanandavarshini5563 22 күн бұрын
Athukkuthaaney aasaoadraaru 😅
@realknowledge1900
@realknowledge1900 22 күн бұрын
Correct questions we need to ask
@charan.p2949
@charan.p2949 22 күн бұрын
Next seeman
@kannagood9604
@kannagood9604 22 күн бұрын
Whatever director PA Ranjith asked is not 100% but 200% valid and the law and order of this state is answerable.
@KINGKARTHIK1000
@KINGKARTHIK1000 21 күн бұрын
Can the lawyers of Armstrong brother and Ranjit sir ensure all the accused get a lifetime sentence in jail. ?? this is what we must do for Armstrong Brother.
@anothershadow2821
@anothershadow2821 22 күн бұрын
Weight for your report
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 22 күн бұрын
ராஜ்மோகன் அவர்களின் தெளிவான பதிவு.
@muthu.kitchen9080
@muthu.kitchen9080 22 күн бұрын
❤amStrong kolai mattumthan Ranjith kannukku theriyuma? What is the reason?
@Kumaravel786
@Kumaravel786 20 күн бұрын
Crt 👍🔥
@murugesanmurugesanpooja375
@murugesanmurugesanpooja375 22 күн бұрын
🙏
@mahendrans9478
@mahendrans9478 22 күн бұрын
அருமையான பதிவு.
@suriyavinaykumaar7755
@suriyavinaykumaar7755 22 күн бұрын
Stalin acting ma
@mgssiva3840
@mgssiva3840 22 күн бұрын
Annan Ranjth speech is it true
@chandratr8015
@chandratr8015 13 күн бұрын
Need justice 👍👍👍
@sivagamivenkat2907
@sivagamivenkat2907 22 күн бұрын
Arumai pa
@loganathannathan7497
@loganathannathan7497 22 күн бұрын
The govt never says amstrong is a gangster, the social medias alone discussing the incident as they like,the government and police agency will probe the case on probbale way and on reliable source, every citizen has the right to critsize and accuse the government, but at same timethe government can,t be act on upon each and every suggestion of publics if every comment is taken in to consideration, the purpose and nabing of the true culprits will not be archived the case is seems to be very complex so every step of interogation must go in right direction without the extraneous pressurization, as a tree of rip pen fruit sustain blows of stone peltering the government has receiving all the slams and blaming hence the brewing people shall patently admit the government machinery to discover the antisocial elements and why they commit this crime
@user-mp8ys2sl7j
@user-mp8ys2sl7j 19 күн бұрын
இயக்குனர் ரஞ்சித்துக்கு உண்மை ஒரு நாள்புரியும்
@settukv1533
@settukv1533 22 күн бұрын
சாதிகளாக பிரியாமல் தமிழர்களாக ஒன்றினைய வேண்டும்
@rjsharaneditz9162
@rjsharaneditz9162 22 күн бұрын
ஒரு உயிரை எடுப்பது அவ்வளவு எளிதாகிவிட்டது... 🤬💔 🕉️☸️✝️☪️ ❌ Humanity 🛐🥺
@jhonking9147
@jhonking9147 21 күн бұрын
தலித் தலைவர்கள் பாதுகாப்புடன் இருப்பது நல்லது
@sasikumarsasikumar6217
@sasikumarsasikumar6217 22 күн бұрын
Ranjit sir U r very famous person But now ly understand about dmk
@sasikumarsasikumar6217
@sasikumarsasikumar6217 22 күн бұрын
Ranjit sir I like u become bsp leader in TN Plz takeover Armstrong sir responsibility
@indiancricketinglegends5552
@indiancricketinglegends5552 22 күн бұрын
Super 😊😊😊
@sampathgopal6802
@sampathgopal6802 22 күн бұрын
தொடர்ந்து நேர்மையின் பக்கம் நின்று மரத்தின் பால் நீதிக்காக குரல் கொடுக்கும் ராஜ்மோகனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@a.madhumadhu9282
@a.madhumadhu9282 22 күн бұрын
சூப்பர் தலைவா அருமையான பதிவு... நக்கீரன் பிரகாஷ் ஏதேதோ பேசுகிறார்
@shivarajd1584
@shivarajd1584 22 күн бұрын
Intelligence bureau have given 3 report there is a life threatening for Armstrong, then why TN government not at all protected him?. It's a million dollar question. Ashamed have voted for DMK to form the government. After coming to power These guys will do Money Politics.
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 20 күн бұрын
மக்கள் கடந்தே போகிறார்கள்.இதையெல்லாம் பிரச்னையாக எடுத்துக்கொள்ளவில்லை.
@subramanianmk2631
@subramanianmk2631 22 күн бұрын
எல்லோருக்கும் அரசியல் தான் காரணம்.
@user-ck4if1bl6r
@user-ck4if1bl6r 22 күн бұрын
ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை வேதனையை வெளிவராமல் சுயநல அரசியல் செய்யும் திருமாவளவன் அதிகார வர்க்கத்தின் கையாள் என்பது உண்மையா?
@user-sv2sm7vx2z
@user-sv2sm7vx2z 21 күн бұрын
நன்றி தோழர்
@sathiyakeerthi5971
@sathiyakeerthi5971 22 күн бұрын
100/1000 truth
@user-xi6dp2di9l
@user-xi6dp2di9l 22 күн бұрын
🎉🎉😊😊
@ALLINONE-fx9uy
@ALLINONE-fx9uy 22 күн бұрын
வாழ்த்துக்கள் தோழர் பா ரஞ்சித்❤
@MithuipsMithiips-mh6qi
@MithuipsMithiips-mh6qi 22 күн бұрын
அருமையான தெளிவான கேள்விக்கு தெளிவாக விளக்கமாக சாமானியன் கூட புரிதலை ஏற்படுத்தி உள்ளது அண்ணல் அம்பேத்காரின் வாரிசுகள் நாங்கள் அவரின் செயல்பாடுகள் எங்களை வழிநடத்தும் நான் ஒரு கிராமத்தில் இருக்கிறோம் என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை தூக்கமே வரவில்லை அப்போ தலைநகரில் நீங்கள் எப்படி இருக்க முடியும் எப்படி அவ்வளவு பெரியம்மா மலையை தொட அப்போ நாம் தவறு செய்துவிட்டோமா நாம் புத்தகத்தை மட்டும் நம்பி யிருக்கிறோம் பேனா எங்களை வழிநடத்தும் திமுக மேல இனியும் நம்பிக்கை இல்லை கொலை செய்த வெறி பிடித்தவனுக்கு எப்படி மனம் வந்தது அவரால் எவ்வளவு பேருக்கு கல்வி கிடைத்தது நம் அவரை வெட்டினால் கல்வியை கிடைக்காமல் போகும் என்று பொருள் கண்டிய்ப்பாக வெள்ளிக்கிழமை முதல் இன்று வரைக்கும் என்னால் வேலை செய்ய முடியவில்லை அவனுங்க பெரிய இடத்தையை கைவைத்து உள்ளார்கள் இனியும் பேனா சும்மா இருக்காது அண்ணல் கொடுத்த பேனா சும்மா இருக்காது சட்டத்தை அதிகாரம் ஒன்றே நம் குறிக்கோள் ஜெயபீம் வீரவணக்கம் ❤❤❤❤❤❤❤
@adithyas5411
@adithyas5411 22 күн бұрын
Rajmohan sir, ADMK time le avlo nalla reporting paneenga regarding Felix Jeyaraj, aana this time around avlo vociferous ah ille neenga, We expect more from you sir and have a lot of respect for you.
@Poyanatham12Poyanatham12-ot7tx
@Poyanatham12Poyanatham12-ot7tx 22 күн бұрын
V, super speech
@yogekani282
@yogekani282 22 күн бұрын
Ellathulayum Jathi ha pathi pesurathu thann Ranjith oda velai.. Ranjith is not good.
@thiruppathikpthiruppathi4750
@thiruppathikpthiruppathi4750 21 күн бұрын
இனிமேல் திருந்துகள் இதுதான் திராவிட மாடல்
@nirmal1163
@nirmal1163 22 күн бұрын
Great... Love u tholar
@kalissavvy2304
@kalissavvy2304 21 күн бұрын
@s.abuthahir3561
@s.abuthahir3561 22 күн бұрын
👌👍
@vasanthykarunakaran9708
@vasanthykarunakaran9708 22 күн бұрын
அருமை ❤ தோழர்
@muthukumaran6150
@muthukumaran6150 22 күн бұрын
Super bro
@subramaniank763
@subramaniank763 22 күн бұрын
🙏👌
@user-xw5zx7zi6m
@user-xw5zx7zi6m 22 күн бұрын
Jai bheem. Blue salute dear Armstrong anna😢
@devakis5336
@devakis5336 22 күн бұрын
ர‌ஜ்சித் தோழரின் கேள்வி மக்களின் கேள்வி
@janakiramans8178
@janakiramans8178 22 күн бұрын
எங்களுடைய அறிவையும்அன்னது அன்பையும் பெற்றவர்கள் நாங்கள் அண்ணாநாள் மட்டும் தர முடியும் அண்ணனை நான் நேராக பார்த்ததில்லை ஆனால் அவருடைய அன்பும் அறிவுரைகள் நான் பெற்றிருக்கிறேன் தயவு செய்து சில நாள் அண்ணனைப் பற்றி யார் விமர்சனம் பண்ணாலும் அதை நாம் பேச வேண்டாம்
@VeerappanTN52
@VeerappanTN52 22 күн бұрын
Big loss for Tamilnadu
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 11 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 12 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 16 МЛН
Armstong - Full story !ஆயிரம் மர்மங்கள்!!
14:23
DMK vs Pa Ranjith!
8:30
Rajmohan report
Рет қаралды 89 М.