ரமணா திரைப்பட பாணியில் உயிரிழந்தவரின் உடலை வைத்து பணம் பறிக்க முயற்சி

  Рет қаралды 183,705

Thanthi TV

Thanthi TV

3 жыл бұрын

#Cuddalore
ரமணா திரைப்பட பாணியில் உயிரிழந்தவரின் உடலை வைத்து பணம் பறிக்க முயற்சி செய்வதாக தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதிய செய்யப்பட்டதை அடுத்த புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 28ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதனிடையே சிகிச்சை கட்டணமாக, தினந்தோறும் அவரது பெற்றோர் 20 ஆயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெயபிரகாஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், மேலும் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் தான் உடலை ஒப்படைக்க முடியும் என தெரிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையின் நுழைவாயிலில் அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Uploaded on 18/05/2021:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
ThanthiTV KZfaq PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 216
@061prasanthp6
@061prasanthp6 3 жыл бұрын
அன்றே கணித்தார் விஜயகாந்த்.🙃😉
@catzuniverse6634
@catzuniverse6634 3 жыл бұрын
He is an actor not script writer
@rajeshra6529
@rajeshra6529 3 жыл бұрын
எனது அன்றே கனி தாரா அதற்கு முன்னால் இருந்து இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது
@mahamaha5811
@mahamaha5811 3 жыл бұрын
Vijaykath illa ar murugass
@sivakkumarsundaram573
@sivakkumarsundaram573 3 жыл бұрын
He is not director only actor
@driverreview6375
@driverreview6375 3 жыл бұрын
😂
@vigneshwaran4830
@vigneshwaran4830 3 жыл бұрын
முதல்வர் அவர்கள், அனைத்து தனியார் மருத்துவமனை களையும் அரசு உடமையக மாற்ற வேண்டும்.... இது ஸ்டாலின் ஐயா மூலமாக நடக்கவேண்டும்...
@kathir4975
@kathir4975 3 жыл бұрын
அன்றே கணித்தார் AR.முருகதாஸ்.அன்றே நடித்தவர்தான் திரு.விஜயகாந்த் சார் 💐💐💐
@sujeethkumar5764
@sujeethkumar5764 3 жыл бұрын
Nejamave a.r . murugadoss sir legenduthan....இதிலிருந்து புரிகிறது அவர் ஒரு படத்துக்காக எவ்வளவு உண்மை விசயங்களை ஆராய்கிறார் என்று...
@user-jx9ms5ve6d
@user-jx9ms5ve6d 3 жыл бұрын
மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி, புதுவை 🤗🤗🤗🤗
@TM1975MJ
@TM1975MJ 3 жыл бұрын
ரமணா திரைப்படம் எப்போதோ வெளிச்சம் போட்டு காட்டி விட்டது அரசுகள் இந்த மாதிரி புகார்களை விசாரித்து உண்மை நிலையை உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் அப்போதுதான் மருத்துவமனை தவறாக செயல்பட்டது எனில் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இவ்வாறான தவறுகள், புகார்களை தடுக்க முடியும்.
@varumaipaesugindradhu378
@varumaipaesugindradhu378 3 жыл бұрын
இப்படிப்பட்டவா்களால் சில நேர்மையான ம௫த்துவா்கள் பெயர்களும் கெட்டுக் போகிறது
@djestindas2376
@djestindas2376 3 жыл бұрын
மருத்துவர்கள் பலர் கள்ளச்சந்தையில் மருந்து விற்பனையில் இறங்கியுள்ளனர் மற்றும் பலர் பிணத்தை வைத்து மருத்துவம் பார்க்கிறார்கள் இந்த நிலைமை மாற முதல்வர் உதவ வேண்டும்
@devendrandevendran3584
@devendrandevendran3584 3 жыл бұрын
மருத்துமனையிடம் லஞ்சம் வாங்கி விட்டு தந்தி டிவி மருத்துவமனை பெயரை மறைந்துவிட்டது
@ajaj5284
@ajaj5284 3 жыл бұрын
Athen hospital name theriyatha vena
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 жыл бұрын
ஆமா மாமா
@pspp592
@pspp592 3 жыл бұрын
தனியார் மருத்துவமணைகளை அரசுடைமையாக்க வேண்டும்....
@sundaraadith1302
@sundaraadith1302 3 жыл бұрын
இன்னும் எத்தனை ரமணா வந்தாலும் இந்த தனியார் மருத்துவமனை அடிக்கும் கொள்ளையை ஒழிக்க முடியாது
@mahat.d8846
@mahat.d8846 3 жыл бұрын
அரசு மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை பராமரிப்பு இருந்தால் தனியார் மருத்துவமனைக்கு யாரும் போகமாட்டார்கள்.
@murugananthamkarthikeyan8322
@murugananthamkarthikeyan8322 3 жыл бұрын
எல்லாம் மருத்துவமனைகளின் அரசுடைமை ஆகணும்
@ranjithkumar6666
@ranjithkumar6666 3 жыл бұрын
பல மருத்துவமனைகள் வியாபார கூடாரம் ஆகிவிட்டது 😭😭😭
@amaze8723
@amaze8723 3 жыл бұрын
போராட்டக்காரர்கள் என்று சொல்லாதீர்கள்! போனது மனித உயிர்! வலிக்கத்தானே செய்யும்!
@sivassiva7815
@sivassiva7815 3 жыл бұрын
தந்தி டிவி நிர்வாகம் ஏன் அந்த மருத்துவ மனை பெயரைச் சொல்லத்தயங்குகிறது.?
@manipk55
@manipk55 3 жыл бұрын
அநேக தனியார் மருத்துவமனைகள் இந்த அயோக்கியத்தனத்தில் ஈடுபடுகிறார்கள்...
@Anupriya0007
@Anupriya0007 3 жыл бұрын
பிணத்தை வைத்து பணத்தை பிடிங்க வாழும் இது போன்ற தனியார் மருத்துவமனையின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙄🙄🙄🙄🙄
@prempaul5873
@prempaul5873 3 жыл бұрын
Yes correct
@dassdass8027
@dassdass8027 3 жыл бұрын
அரசாங்கமே இந்த காதில் வாங்கி அந்தக் காதுல விட்டுட்டு போகுது கொடுமை
@malinivimala3058
@malinivimala3058 3 жыл бұрын
இன்னுமா hospitalku name vaikkala ,தத்தி டிவி
@elangojaganathan2466
@elangojaganathan2466 3 жыл бұрын
கேள்வியே கேட்காமல் பணத்தை மட்டுமே செலுத்த வேண்டும் என்று பல மருத்துவமனைகள் மருத்துவர்கள் மனித நேயம் இல்லாமல் பணத்தை புடுங்கி கொண்டு பிணத்தை தான் தருகிறார்கள். சமீபத்தில் ஒரு மருத்துவமனையில் பிணத்தை கூட தராமல் பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டு உடலை ஒப்படைத்தார்கள்... தற்போது மீண்டும் சந்தேகம் வருகிறது... நீதித்துறை கவனம் செலுத்துமா... இது போன்ற மனித நேயமற்ற மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்....
@okayworld1208
@okayworld1208 3 жыл бұрын
This news should reach the honorable CM of Pondicherry, and post this video in social sites too
@beaularatheesh4574
@beaularatheesh4574 3 жыл бұрын
Action edunga mudhalvar sir.
@malarkodi845
@malarkodi845 3 жыл бұрын
ரொம்ப மோசம் சார் ஒரு உயிரை யாபாரம் ஆக்குகிறார்கள் கடவுள் இதையெல்லாம் பார்த்துக்கிட்டு தானே இருக்கார் ஆண்டவா
@mahimathivanan9431
@mahimathivanan9431 3 жыл бұрын
Namba A. R murugadass sir edutha padam lam apdiye nadakuthu pa
@padmasri6481
@padmasri6481 3 жыл бұрын
கொரோனா மற்றும் பேரிடர் மீட்பு காலங்களில் தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும்
@SR-ws6zy
@SR-ws6zy 3 жыл бұрын
இங்கு எதை ஓசியில் கொடுக்க வேண்டும் எதை கொடுக்க கூடாது என்று அரசுக்கு தெரியவில்லை கல்வி மருத்துவம் இதை விடுத்து எதையும் ஓசியில் தராமல் இருந்தால் நாடு முன்னேற்றம் அடையும்
@sedhumathi9454
@sedhumathi9454 3 жыл бұрын
Thanthi TV ஆஸ்பிட்டலுக்கு பேரு இல்லையா
@balajisakthivel250
@balajisakthivel250 3 жыл бұрын
Watch the bill bro.. Mahatma Gandhi medical college nd research Institute
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 жыл бұрын
எனக்கே வதந்தி என பேர். எடுப்பது வாந்தி.
@stellashappyworld3422
@stellashappyworld3422 3 жыл бұрын
பணம் சம்பாதிக்க உங்களுக்கு மனித உயிர் என்ன வெங்காயம், கதரிக்காயா😡
@rajeeas8234
@rajeeas8234 3 жыл бұрын
Corana வில் பணம் சம்பாதிக்கும் Hospital அனைத்தும் Moodavendum
@srinivasanseenu7117
@srinivasanseenu7117 3 жыл бұрын
எல்லாமே ரமணா படம் தான் ஓடுது தட்டி கேக்க தான் ஆளு இல்லை
@balaraman6787
@balaraman6787 3 жыл бұрын
இந்த மாதிரி பணம் வசூல் பண்றதுக்கு கூட்டி கொடுத்து சம்பாதிக்கலாம்
@GoldyMinchu
@GoldyMinchu 3 жыл бұрын
இந்த hospital லாம் சீல் வைக்கணும் 😡😠😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😠😠😠😠
@sabariosho8310
@sabariosho8310 3 жыл бұрын
ithula hospital peru "MAHATHMA GHANDI" velangidum...
@sankarans9158
@sankarans9158 3 жыл бұрын
பாலிமர் தான் பெஸ்ட், தனியார் மருத்துவமனை தான் வாசிப்பாங்க ஆனா வீடியோவில் ஹாஸ்பிடல் பேர காட்டுவங்க இல்லனா லைட்டா ஆம்புலன்ஸ் பக்காவாட்ல உள்ள ஹாஸ்பிடல் பேர காட்டுவாங்க நீங்க சரியில்லை!
@Kavi.kavitha8052
@Kavi.kavitha8052 3 жыл бұрын
இப்படி நிறைய hospital irukku 😥
@maniezhilanpm6061
@maniezhilanpm6061 3 жыл бұрын
Hospital peru pathingla... Mahatma gandhi medical college aam... 👌👌👌
@AshokKumar-sb3qr
@AshokKumar-sb3qr 3 жыл бұрын
அந்த நாய்ங்கள தண்டிக்கப்பட வேண்டும் வழக்கு தொடருங்கள் இந்தமாதிரி மருத்துவ மனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@sundarvn8602
@sundarvn8602 3 жыл бұрын
Patient ...i Daily vedio eduthu wtsup anupinal unmai nilai purinthiruukkum. Athu pol seiya ovovoru private hospitalkkum tn govt order podanum
@karthikeyan-fz1gu
@karthikeyan-fz1gu 3 жыл бұрын
கல்வி, மருத்துவம் இலவசம் சொல்லணும், அரசு உடைமை யாகவே வேண்டும்
@ayyavur3988
@ayyavur3988 3 жыл бұрын
Ramana padam maari therila mersal padathula ulla scene maari irukku
@mohankrish9598
@mohankrish9598 3 жыл бұрын
Mahathma Gandhi medical college and research Institute in pondicherry intha hospital yarum pogathinga
@shanmugammuthaiyan768
@shanmugammuthaiyan768 3 жыл бұрын
தனியார் மருத்துவமனைகளை அனைத்தையும் அரசு மருத்துவமனைகளாக்குக மக்கள் வரிப்பணத்தில் தனியார் மருத்துவமனையை வேண்டாம்,
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf 3 жыл бұрын
தனியார் மருத்துவ மனையை அரசே நடத்த வேண்டும்
@jairajj.m842
@jairajj.m842 3 жыл бұрын
Lt governor and district collector to intervene and investigate!!!
@meenakshivetri4848
@meenakshivetri4848 3 жыл бұрын
Serious patients are sent to govt hospitals in last condition after grabbing money. Govt should take action against fake hospitals.
@HairResearchTamil
@HairResearchTamil 3 жыл бұрын
மனிதம் மறித்து போனது 😔
@ksiva99
@ksiva99 3 жыл бұрын
Government must set low prices for corona treatment. Fixed rate in private hospitals.
@rameshraam1507
@rameshraam1507 3 жыл бұрын
இந்த மாதிரி கேள்வி கேட்டால் தான் நீதி கிடைக்கும்
@gregoiremoses9750
@gregoiremoses9750 3 жыл бұрын
மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி, புதுவை 🤗🤗🤗🤗 8
@dmdk1197
@dmdk1197 3 жыл бұрын
ரமணா படம் மாதிரி மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்க வே ண்டும்
@sivakumarm6916
@sivakumarm6916 3 жыл бұрын
Corona vaithu veyabaram saikerarkal. Corona poonalum evargal poga vedamatargal.
@neelathangavel6960
@neelathangavel6960 3 жыл бұрын
பொதுமக்கள்: இப்போ எப்படி இருக்கு மருத்துவமனை நிர்வாகம்: இம்ப்ரூவ்மென்ட் ஆகுது. பொதுமக்கள்: யாருக்கு? மருத்துவமனை நிர்வாகம்: எங்களுக்கு தான்.
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 3 жыл бұрын
Great India
@vdtoname1644
@vdtoname1644 3 жыл бұрын
Nalla Saavu Varadhu
@balajiraju5082
@balajiraju5082 3 жыл бұрын
மருத்துவமனை பெயர் சொல்ல ஏன் தயக்கம் ?
@mrajarajasuper7173
@mrajarajasuper7173 3 жыл бұрын
வேசி ஊடகம்.
@shivaps3621
@shivaps3621 3 жыл бұрын
Mahatma gandhi medical college and research Institute... Andha hospital bill a irundhuchu
@balasaravanan9837
@balasaravanan9837 3 жыл бұрын
This hospital s should be Over taken by government in this situation s
@sivassiva7815
@sivassiva7815 3 жыл бұрын
உயிரையும் கொடுத்து பணத்தையும் கொடுக்கணுமா! மனித நேயமில்லைன்னேன்.மருத்துவநேயமுமில்லைன்னேன்
@parameshwarieswaran970
@parameshwarieswaran970 3 жыл бұрын
கோயம்புத்தூர் குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் அப்படித்தான் ஹார்ட் பேஷன்ட் அறுவைச் சிகிச்சை செய்ய முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு கிடையாது என்று கூறிவிட்டார்கள் காப்பீட்டு கிடையாது என்று கூறிவிட்டார்கள் 6 லட்சம் வரை பணத்தை வசூல் செய்துவிட்டு எனது கணவர் இறந்துவிட்டார் ரூபாய் 60,000 கட்டிவிட்டு எடுத்துச் செல்லுங்கள் என்று கூறிவிட்டார்கள்
@nan9172
@nan9172 3 жыл бұрын
Thank the director for giving us a movie like ramana. If not, we'd not have figured this scam out.
@jayaprathesh6bvetrisemmal585
@jayaprathesh6bvetrisemmal585 3 жыл бұрын
Pls, antha hospital name sollunga
@sivassiva7815
@sivassiva7815 3 жыл бұрын
விஜயகாந்த் தீர்க்கதரிசி
@meenakshivetri4848
@meenakshivetri4848 3 жыл бұрын
Cuba govt example for medical revolution.
@surajs4057
@surajs4057 3 жыл бұрын
இந்த மருத்துவமனையின் பெயர் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
@prabadigital6165
@prabadigital6165 3 жыл бұрын
MAHATMA GANDHI MEDICAL & RESEARCH INSTITUTE. Pondicherry - Cuddalore
@ramasamyloganath3955
@ramasamyloganath3955 3 жыл бұрын
In India, Treatment Analysis and Death Courtmartial by Highly Qualified MULTIDISPLINARY Team Enquiry Analysis and Data Compilation for Total Nation is Essential.
@sureshkumar-cc1jq
@sureshkumar-cc1jq 3 жыл бұрын
Please take Kashmir to Kanyakumari all the schools, colleges and hospitals run only by government.
@ramyaelavarasan1996
@ramyaelavarasan1996 3 жыл бұрын
This hospital very worst ...😠😠😠
@krishnasamyvee8916
@krishnasamyvee8916 3 жыл бұрын
Take action against hospitals
@matheen6691
@matheen6691 3 жыл бұрын
Mahathma ghandhi medical colleage கடலூர்
@ramyaanbusezhianramyaanbus6965
@ramyaanbusezhianramyaanbus6965 3 жыл бұрын
Dear all , Hosur la irukkara company ellam close panuga plz plz
@pradeepn9430
@pradeepn9430 3 жыл бұрын
Ellarukum onnu pothuvana soltrathu ennana namma ezhaya irunthalum nambalala aduthavam panakkaran avakudathu irukra Nallatha saptu usura kapathikonga
@g.sriramram6358
@g.sriramram6358 3 жыл бұрын
Should seal the hospital should check up whether they are stealing human organs also in pulan visaranai movie style
@ak_236
@ak_236 3 жыл бұрын
Latest business Corana Good package Hospitel deal
@rahmathnisha5891
@rahmathnisha5891 3 жыл бұрын
எல்லாரும்கூட்டுகளவானிங்கதான்மருத்துவமனைதப்புபன்னாநடவடிக்கைஎன்னயெல்லாஅதிகாரிங்களும்....போயிட்டாங்களா
@parasuraman5171
@parasuraman5171 3 жыл бұрын
நீங்கள் அது பரவால்ல மூன்று லட்சத்தை சொல்ற எங்க சித்தி இக்கு பெங்களூருவில் ஒன்பது லட்சம் செலவாச்சு நாங்க என்ன இதுக்கெல்லாம் நாங்க என்ன பண்ணட்டும்
@nesanraj6165
@nesanraj6165 3 жыл бұрын
Hospital Name Tell me
@rajkumarrajkumar-uy2rb
@rajkumarrajkumar-uy2rb 3 жыл бұрын
Mahathama Gandhi Hospital pudhucherry
@balajisakthivel250
@balajisakthivel250 3 жыл бұрын
College Peru Mattum.. Mahatma Gandhi. Adapaavigala. 🤦🏽
@sureshns6827
@sureshns6827 3 жыл бұрын
Hospital name pls
@moorthyvajjiravel7825
@moorthyvajjiravel7825 3 жыл бұрын
ஆஸ்பத்திரி பேர் சொல்ல பயமா குமாரு...
@user-uq3dc7fh5t
@user-uq3dc7fh5t 3 жыл бұрын
டீனை கத்தியில் குத்துனா பிரச்சனை முடிந்திடும் .
@joyboy3334
@joyboy3334 3 жыл бұрын
This is MGM hospital pondicherry cuddalore main road
@kubandransenthil9628
@kubandransenthil9628 3 жыл бұрын
hospital name?
@marsrandeep3209
@marsrandeep3209 3 жыл бұрын
Body ya avankitaye vitutu ponga sir ada vatchi treatment kodukatum one year ra
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 жыл бұрын
Thaniyarpa appadithan irukkum😭😭😭
@balaraman6787
@balaraman6787 3 жыл бұрын
மனசாட்சி இல்லாம வசூல் பண்ண கூடாது இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்
@travelking7525
@travelking7525 3 жыл бұрын
இறக்கவைத்து விட்டு பணமா🙄🙄🙄🙄🙄
@jeeinthranm7759
@jeeinthranm7759 3 жыл бұрын
Hospital name தனியார் மருத்துவமனையாம்,,😢
@iyarkaialagiyaldr.deepak7808
@iyarkaialagiyaldr.deepak7808 3 жыл бұрын
Andrae kanithar captain
@saisathya6744
@saisathya6744 3 жыл бұрын
Ithu pola tha yepovum nadakuthu...ithu onnu tha veliye vanthirukku... Government should give secret visit to private hospitals...ithu pola private ah kolla adikarthuku tha Neet vendam nu sollitu easy ah Doctor Degree vangi Doctors nu solli kollai.....
@sakthivelpalanisamy4501
@sakthivelpalanisamy4501 3 жыл бұрын
No use of saying private hospital .....make government hospital well equipped and well standardized
@JJJ-un5mc
@JJJ-un5mc 3 жыл бұрын
அவன் கிட்டயே இருக்கட்டும் அவன் அதை ஊறுகாய் போட்டு சாப்டட்டும்
@naveenragu6813
@naveenragu6813 3 жыл бұрын
Itha ipa than kandu pidichagala engaluku eppavo thaerium intha vesam hospital oru kovil mathiri
@velp5168
@velp5168 3 жыл бұрын
மகாத்மா காந்தி மருத்துவமனை காந்திஇஇ இந்தியாவ பாரு சுதந்திர இந்தியா
@nallathambip3260
@nallathambip3260 3 жыл бұрын
மருத்துவமனைக்கு பெயர் இல்லையா
@indian3993
@indian3993 3 жыл бұрын
நடு ரோட்ல வெச்சு சுட்டு தள்ளுங்கடா
@inglishtv6459
@inglishtv6459 3 жыл бұрын
இது போன்ற மருத்துவமனைகளை அரசுடமையாக்க வேண்டும்
@siva.n4948
@siva.n4948 3 жыл бұрын
what the hell. police should close the hospital other wise all the private hospital are going to follow the same.
@tamilarasan.s2163
@tamilarasan.s2163 3 жыл бұрын
TN ex CM KKK itha nelama👀
@harivenkateshramalingam8
@harivenkateshramalingam8 3 жыл бұрын
There one nurse crying for public safety, here Hospital looting money after the death of patient, pretending, still alive. Why Court can't give a punishment of hanging the culprits, Hospital owners, Doctors and others?.
@catzuniverse6634
@catzuniverse6634 3 жыл бұрын
ACS medical college too culprit
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 14 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН