Ramachandran Comedy Speech Latest | லட்டு வாங்குறதுக்கு ஆதார் நம்பர் எதுக்கு | Iriz Vision

  Рет қаралды 99,633

IRIZ VISION

IRIZ VISION

Жыл бұрын

Click here to subscribe us @ bit.ly/IrizVision
Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
Click here to also watch :
Comedy Pattimanram : • comedy pattimandram
Motivational Speech : • motivational speech
Health Tips : • Health Tips
Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 71
@lakshmibaskaran8800
@lakshmibaskaran8800 Жыл бұрын
ஐயா உங்கள் ரொம்ப பிடிக்கும் யதார்த்தமான பேச்சு
@krishnanm2100
@krishnanm2100 Жыл бұрын
ராமசந்திரன் தலைமை பட்டிமன்றம் பேச்சு அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 Жыл бұрын
(for-ramachandran-comedy.nice.)
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij 6 ай бұрын
❤for.nice...
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Жыл бұрын
ஆனந்த சுதந்திரம் இப்போது அவஸ்தை ஆனது
@anuselvaraj720
@anuselvaraj720 Жыл бұрын
👏👏👌👌
@venkataramanib8468
@venkataramanib8468 Жыл бұрын
Really Super M R GEE
@srisri5649
@srisri5649 Жыл бұрын
எனக்கு நல்ல புரியுது
@vijayakumarc1861
@vijayakumarc1861 Жыл бұрын
லட்டுக்கு ஆதார் கேட்பதில்லை... பாதுகாப்பு காரணங்களுக்காக தான் கேடட்கிறார்கள் ஐயா...😂
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg Жыл бұрын
தரிசனத்திற்கு தான் ஆதார் லட்டுக்கு இல்ல நான் lockdown ku முன்னாடி வங்கி இருக்கேன்(extra லட்டு counter ல வாங்கினேன்)
@arunrajaram5852
@arunrajaram5852 Жыл бұрын
@@santhoshkumar-fb7qg ,,,a Zam. Zam. ,
@chandran9337
@chandran9337 Жыл бұрын
ஏன் லட்ட திருடிருவாங்களா
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg Жыл бұрын
@@chandran9337 நன்றாக படித்து பின் reply குடுக்கணும் கோவில் உள்ளே செல்ல தான் ஆதார் எண் கட்டாயம்(safety purpose)
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 Жыл бұрын
அப்படியென்ன நாக்குக்கு திருப்பதி லட்டு‌சாப்பிட ஆசை.
@muralidaran6791
@muralidaran6791 Жыл бұрын
Sir, excellent
@KishanthanK-kx7cw
@KishanthanK-kx7cw Жыл бұрын
Vflv
@sridhar.s613
@sridhar.s613 Жыл бұрын
இவர பாத்தா யாருக்குதான் சந்தேகம் வராமல் இருக்கும்? ஏதோ பண்ணியிருப்பார் ! அதனால்தான் ஆதார் கேட்டிருப்பார்கள் !
@skillbala9467
@skillbala9467 Жыл бұрын
அவரை போல ஒரு அரை மணி நேரம் இடைவிடாமல் மக்களை மக்களை சிரிக்க வைத்து மகிழ்விக்க முடியுமா? அவரின் திறமைக்கு தலை வணங்க வேண்டும்.
@sridhar.s613
@sridhar.s613 Жыл бұрын
@@skillbala9467 நல்லவேளை! மண்டியிட்டு கைகூப்பி தலைவணங்கவேண்டும் எனக்கூறாமல் விட்டீர்களே!
@skillbala9467
@skillbala9467 Жыл бұрын
@@sridhar.s613 அப்படி செய்தாலும் தவறில்லை. ஏனெனில் அவர் ஒரு குரு. ஆசான்...குருவை வணகுவதில் தவறேதும் இல்லை
@sridhar.s613
@sridhar.s613 Жыл бұрын
@@skillbala9467 உண்மை ! குருவை தெய்வமாக வணங்குவது இந்துமதத்தில் மட்டுமே உள்ள நடைமுறை! லட்டுக்கு ஆதார் கேட்டார்கள் என்று பொய் கூறிய பொய்குரு !
@ramalingamshanmugam8749
@ramalingamshanmugam8749 Жыл бұрын
200 உப்ஸ்
@rohinbandla
@rohinbandla Жыл бұрын
ராமச்சந்திரன் ஐயா, எதுவுமே விலங்கள, உங்களுக்கு ஏதாவது புரியுதா??? அருமை ஐயா,. உங்கள் பாதம் தொட்டு வணங்கும் ரசிகன்.
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
ஒன்னுமே புரியல உலகத்திலே.என்னமோ நடக்குது .மர்மமான இருக்குது.
@sikkurajrangegoundr8458
@sikkurajrangegoundr8458 6 ай бұрын
விசியத்தசொல்வியாஉன்னோடசொந்தகதையசொல்வியா
@rvjayaram871
@rvjayaram871 2 ай бұрын
The joke about one girl laughing is being told by Dr Gyana Sambandan also Who has copied whom?
@dhavamaniraja1640
@dhavamaniraja1640 Жыл бұрын
நீங்கள் பேசறதே விளங்கல
@kandasamyarumugam2738
@kandasamyarumugam2738 Жыл бұрын
பொணத்த cremation groundல எரியூட்ட GST கேட்பங்க.
@neorope2000
@neorope2000 Жыл бұрын
மனிதனாக நினைத்து ஆதார் கேட்டு இருப்பார்கள்!!!
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
ஆப்பு, வாங்குவதற்கு கேட்கலாமா ?
@sesha1974
@sesha1974 Жыл бұрын
என்ன சார் தப்பு. ஆதார் மூலமா உங்க சுகர் லெவல் நல்ல இல்ல என்றால் உங்களுக்கு லட்டு கிடையாது என்பார்கள். 😁😂
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 Жыл бұрын
எல்லாவற்றிலும் கேவலமான திரைப்பட நகைச்சுவை சாப்பாடு போட்டு சாப்பிட விடாமல் கேவலமாக பேசுவது, தட்டி விடுவது போல காண்பித்தது தான்..
@maadesh8849
@maadesh8849 Жыл бұрын
Marupadiyum vaangama irukka.
@thiagarajanmr7680
@thiagarajanmr7680 Жыл бұрын
பென்ஷன் நிறுத்தினதான் வழிக்கு வருவானுங்க. தொகை அதிகம்.
@sathishm3922
@sathishm3922 Жыл бұрын
Vilangutha Vilangutha Puriyutha Periya methavinu nenaipu..
@banumathi703
@banumathi703 Жыл бұрын
Onnumey puriyala,endra thalaipin keel shotpholivaatrukiraar.
@peterjohn3673
@peterjohn3673 Жыл бұрын
பொகல விரிச்சா வாசன பேச்சு பொம்பள சிரிச்சா கற்ப்பு பேச்சு
@muthukumaransadasivam1403
@muthukumaransadasivam1403 Жыл бұрын
Adhar card is easy to get rather than voter I.D.,Passport and Ration card.That you should know.Adhar is I.D.card.for every one through India.Why you discourage to take that card.I dont know your argument.This is not a joke.
@skillbala9467
@skillbala9467 Жыл бұрын
He is not discouraging. There are some people still not ready to take Adhaar. Also he is correct why require Adhaar to take Laddu? But he is helping us to keep ourselves relax and reduce our stress. He is not at all arguing. Listen to his speeches and you will change your mindset.
@bheemlr1079
@bheemlr1079 Жыл бұрын
பேராசிரியர் ஐயா நீங்கள் பேச பேச சங்கி சனாதனம் கும்பல் சூ.. வா.. எல்லாம் எரியுது ஐயா.
@ambassador3365
@ambassador3365 Жыл бұрын
In European countries , arab countries the police can ask for ur Id card at any time . Get some knowledge. Frauds like you have to be checked everytime.
@rangamannarrangamannar3771
@rangamannarrangamannar3771 Жыл бұрын
Author மூலம் ஹிந்துவை கண்டு பிடிக்க முடியுமோ
@skillbala9467
@skillbala9467 Жыл бұрын
No not possible through "Author". You may find through "Aadhaar"
@rangamannarrangamannar3771
@rangamannarrangamannar3771 Жыл бұрын
@@skillbala9467 ok thanks
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg Жыл бұрын
தரிசனத்திற்கு தான் ஆதார் லட்டுக்கு இல்ல நான் lockdown ku முன்னாடி வங்கி இருக்கேன்(extra லட்டு counter ல வாங்கினேன்)
@devanand4857
@devanand4857 Жыл бұрын
ஆதார் அட்டை இருந்தால் தானே குடும்ப அட்டை பெற முடியும்
@NMR-kw8vt
@NMR-kw8vt Жыл бұрын
What is the issue in giving the aadhar number. Off late most of the Pattimandra speakers are speaking like this.
@ambassador3365
@ambassador3365 Жыл бұрын
All frauds , IPC goons. That is why
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
ஏம்ப௱ ர௱மச்சந்திரன் ஐய௱ ஜெயிலில் இவ்வளவு வசதி கொடுத்து ஜெயிலில் இருக்கும் நிம்மதி வீட்டில் எவ்வளவு வசதி இருந்த௱லும் வரும௱.அதற்கு த௱ன் ஜெயிலுக்கு போவதற்கு பெரும்பாலான அரசியல் வ௱திகள் விரும்புகிற௱ர்கள்.
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg Жыл бұрын
04:06 இது உண்மையா ஐயா இங்கு நீங்க freeya தான் பேசுரீங்களா
@mohanr2053
@mohanr2053 Жыл бұрын
குண்டு வைப்பவன் வரலாம்! ஆதார் குடுப்பதில் நன்மை பயக்கும்!
@eramanathandhangarasu3588
@eramanathandhangarasu3588 Жыл бұрын
Sariyana JALRA DA NEE
@BabuBabu-kx4bj
@BabuBabu-kx4bj Жыл бұрын
அதிகம் பேசுனா .. பைத்தியக்காரகத்தான் ஆகனும்..
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
Yei avar M.Sc,M.Ed,M.Phil, English literature padiththvarley.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Anbargale Prof. Ramachandran voru ENGLISH PROFESSOR. (retired) thamilil pulamaiththuvam petru sirantha pechchalaragap pala andugalaga Thamizh sevai purigirar. Southil pechchuvazhakkil Puriyutha, vilangutha yenbargal. Thenkasikkaarar. Yaar, Yenna yenappuriyamal yegavasana comment podavendam. Vimarsanam thaaralamaga, kanniyamaga seyyalam.
@amalrajilango5654
@amalrajilango5654 Жыл бұрын
உங்கள் நடுவர் சாலமன் பாப்பையா இரு கருப்பு குழந்தைகளை வைத்து நடித்தது சரியா. தைரியம் இருந்தால் அதையும் சொல்லுங்கள்
@print.teckprinttrack.8194
@print.teckprinttrack.8194 Жыл бұрын
படையப்பா. வரமாட்டார் படை எடுப்பு. தான். வரும்.
@PKVeluk
@PKVeluk Жыл бұрын
Over acting pannuran
@newartsdesigns8932
@newartsdesigns8932 Жыл бұрын
தலைப்பு ஒண்ணுமே புரியல இங்கு ஒண்ணுமே என்பதற்கு ணகரம் வருமா..? னகரம் வருமா.?
@malligamohan
@malligamohan Жыл бұрын
தமிழை சரியாக எழுத வேண்டும் என்ற அக்கறையே இல்லை.
@KISHOREDASS
@KISHOREDASS Жыл бұрын
வழக்கு மொழியில் ணகரம் சரிதான்
@newartsdesigns8932
@newartsdesigns8932 Жыл бұрын
@@KISHOREDASS பேச்சு வழக்கில் எழுதக்கூடாது சார்
@RajaKumar-sd8pn
@RajaKumar-sd8pn Жыл бұрын
ஒன்றுமே என்பதுதான் சரி. ஒன்னுமே,ஒண்ணுமே என்பது பேச்சுமொழி.பேச்சுமொழிக்கு இலக்கணம் பார்க்கவேண்டியதில்லை.
@newartsdesigns8932
@newartsdesigns8932 Жыл бұрын
@@RajaKumar-sd8pnபேசும்போது இலக்கணம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் எழுதும்போது பேச்சு வழக்கில் எழுதக்கூடாது
@kaanth2010
@kaanth2010 Жыл бұрын
Aadhaar is not a good one for as of now, innum secured fire walls built pannittu public kitta data vaangi irukkanum. Modi is real tea kadaikaarar
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 21 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 17 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 145 МЛН
Не плавайте тут! 🏊🚫
0:24
Взрывная История
Рет қаралды 4,9 МЛН
Tom and Jerry (mud) wait for end 🔚😂
0:39
Nemi Shorts
Рет қаралды 8 МЛН