No video

ramkumar swathi case latest news - dileepan exposes savukku shankar lies on ramkumar case | h raja

  Рет қаралды 95,799

Roots Tamil

Roots Tamil

Күн бұрын

#savukkushankar #hraja #swathicase #dilipanmahendranlatestinterview #swathiramkumarcase #ramkumarswathicase #ramkumarcase #swathicase #ramkumarcaseupdate #adocateramraj #nungambakkam #ygmahendran #ramkumarcasejudgement #swathicaselatestupdate #advocatejohnson #humanrightscommission #tamilnewstoday #tamilnewslive #tamilnews #latestnews #latesttamilnews #RootsTamil #Karikalan

Пікірлер: 267
@mani9379
@mani9379 Жыл бұрын
அன்பு தம்பி தங்களின் முயற்சி வெற்றியடைய வேண்டும் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
@baraniselvan4221
@baraniselvan4221 Жыл бұрын
"உலகில் எங்கேனும் நடக்கும் அநீதிக்கு எதிராக நீ குரல் கொடுத்தால் நீயும் என் தோழனே !" தோழர் திலீபன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் ஆதரவும்🙋‍♂🙋‍♂🖖
@thomasvictor2005
@thomasvictor2005 Жыл бұрын
A
@amudhu812v.9
@amudhu812v.9 Жыл бұрын
தம்பி திலீபன் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் ப்பா... (சுவாதி முதல் சிறீமதி வரை ) சிலரின் உண்மை முகம் தெரிகிறது. திலீபன் தம்பிக்கு பாதுகாப்பு வேண்டும் (கொடியவர்களிடமிருந்து காப்பாற்ற) திலீபன் வாழ்க வளமுடன் என்றென்றும்
@thangammalponnusamy3518
@thangammalponnusamy3518 Жыл бұрын
Supper நண்பா உங்கள மாதிரி மனிதர்கள் இருப்பதினால் தான் உலகம் கொஞ்சம் அழகா இருக்குது
@jayavenkat9977
@jayavenkat9977 Жыл бұрын
தம்பி திலீபன் உங்கள் தொடர் போராட்டம் நிச்சயம்வெற்றி பெறும்
@kasinathan6218
@kasinathan6218 Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரர் திலீப் அவர்களே தொடரட்டும் உங்கள் மனிதாபிமான சேவைகள்
@sornaraj7944
@sornaraj7944 Жыл бұрын
அன்பு தம்பி தீலீபன் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🤝💐, நீங்கள் நீண்ட காலம் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் தம்பி தீலீப்🙏🙏🙏🙏🙏🙏
@kokilap4198
@kokilap4198 Жыл бұрын
திலீப் brother வாழ்த்துக்கள் முதல் வாழ்த்து உங்களுக்கு தான். உங்கள போல மனிதரை நேசிக்க கூடியவங்க நான் யாரையும் பார்த்ததில்லை. சம்பந்தமே இல்லாத ஒருவனுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கீங்க 👍🙏
@sandhyanbusaarapu3694
@sandhyanbusaarapu3694 Жыл бұрын
Well said 👌🙏
@vasanthkumar1132
@vasanthkumar1132 Жыл бұрын
இந்த ஆட்சியில நியாயமான விசாரணை எதிர்பார்க்க முடுயாது. பல காரணங்கள் இருக்கு.
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 Жыл бұрын
திலீபன் , போன்ற சமூகப்போராளிக்கு , மக்கள் குரல் கொடுத்தால்தான் சமுதாயம் பாதுகாப்புடன் வாழ வழி கிடைக்கும் ! முட்டாள்களின் வோட்டில் வெற்றி பெரும் அரசியல் வியாதிகள் , சுயநலக்கும்பல்களின் ஆட்சியில் அயோக்கியர்களே தொடர்வார்கள் ! சமுதாய சாதாரண மக்களை பலியிடுவது சட்டத்தின் மூலம் காவல் துறை தவறாக செயல்பட்டு உண்மையை மறைக்கும் ! இது சத்ய யுகம் ! மக்கள் சாதி மத வேறுபாடன்றி ஒன்றுபட்டாலொழிய மாற்றம் வர வாய்ப்பில்லை ! இல்லையேல் நாளை நீங்களே பலிகடா ஆக வாய்ப்பு வரும்போது , மக்கள் திரைப்படம் பார்த்து ஒதுங்குவது போல, சமுதாயம் சீர் கெட நாமே உடந்தையாகும் நிலை ! உருவாகி தொடரும் ! அறிவே தெய்வம் ! திலீபன் ! வெற்றி பெற வாழ்த்துக்கள் !..♥** அறிவே தெய்வம் !
@Sivagami.
@Sivagami. 5 ай бұрын
Sammamdham illa illanu yaru pesathinga nama ellarum Manisha than sammandham undu indha varthaiya thevai illai mam
@fazlullasyed5013
@fazlullasyed5013 Жыл бұрын
வாழ்த்துக்கள் பிரதர் உங்கள் முயற்சி வெற்றி அடையும்
@srinivasaraghavan9214
@srinivasaraghavan9214 Жыл бұрын
திலீபனின் அசாத்தியமான போராட்டம் நிச்சயமாக ராம்குமாரின் மரணத்திற்கு நீதியை பெற்றுத் தரவேண்டும்
@friendssolarsystem9395
@friendssolarsystem9395 Жыл бұрын
மதிப்பிற்குரிய என் அன்பு சகோதரர் கரிகாலன் நீங்கள் மேன் மேலும் வலரனும் சில வருடங்கள உங்களை பேச்சாற்றல் மிகவும் நன்றாக உள்ளது
@vjeyaraj4868
@vjeyaraj4868 Жыл бұрын
பாரட்ட வார்த்தைகள் இல்லை.... God bless u
@sakthitycoons4048
@sakthitycoons4048 Жыл бұрын
உங்கள் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி வாழ்த்துக்கள் சகோதரே....
@navalannathan3529
@navalannathan3529 Жыл бұрын
இப்படியொரு தமிழ் மகனா? மெய்சிலிர்க்கிறது.
@friendssolarsystem9395
@friendssolarsystem9395 Жыл бұрын
திலிப் வாழ்த்துக்கள் தம்பி நீ தாண்ட உண்மையான மாவீரன்
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 Жыл бұрын
உணர்வு பூர்வமான உண்மையான பதிவு கர்மா வினை சும்மா விடாது வாழ்த்துக்கள் சகோ அரசியல் சதுரங்க வேட்டை
@baskarmaster4379
@baskarmaster4379 Жыл бұрын
தொடர்ந்து பேசுங்கள் நீதி கிடைக்கும் வரை விட்ராதீங்க இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க தம்பி
@TVK_VOICE_KUMARAN
@TVK_VOICE_KUMARAN Жыл бұрын
உண்மை உறங்கும்.... இறக் கா து திலிப ன் 😍😍😍
@marx407
@marx407 Жыл бұрын
ஒருவர் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை’ என்பது அவ்வையின் வாக்கு. ... திலீபன் உனக்காகவே மழை பெய்கிறது.
@naaznaaz9030
@naaznaaz9030 Жыл бұрын
big salute to dileepan and karikaalan. heartwarming to see our youngsters fighting for fellow people's justice. so, cruel story knitted against him. an innocent tortured to death . fight until justice served for that poor boy and his family.
@Tamilsingam777
@Tamilsingam777 Жыл бұрын
ஏம்மா இவன் ஒரு சில்றப்பய.. ராம்குமார வச்சி நல்ல வெளம்பரம் தேடுறான்... ராம்குமார் இறந்து துக்க காரியத்துக்கு போய் அவங்க வீட்லருந்து இந்த நாய் ஒரு பொண்ணோட வெட் சாட் பண்ணிருக்கான்.. இவனையெல்லாம் நம்பி சில்லறைய செதறவிடுறிங்க
@rshajahan72
@rshajahan72 Жыл бұрын
அன்பு தோழருக்கு இதே போல் கள்ளக்குறிச்சி மாணவியின் கொடூர மரணத்தையும் கையில் எடுங்கள். உண்மை சூரியனையும் சந்திரனையும் போன்றது அதை யாராலும் தடுக்க முடியாது :கௌதம புத்தர்.
@palio470
@palio470 Жыл бұрын
அவரு எடுக்கிறது இருக்கட்டும் நீங்க என்ன செய்ய போறீங்க...அவரோட சேர்ந்து போராடுவிங்களா இல்ல இந்த மாதிரி கமன்ட் மட்டும் தான் போடுவிங்களா
@hameedraja7011
@hameedraja7011 Жыл бұрын
Well said
@kavyavasan4286
@kavyavasan4286 Жыл бұрын
எல்லாத்தையும் எவனாவது ஒருத்தவன் வந்து தான் கேட்கனும் நாம கமன்ட் மட்டும் தான் போடுவோம் அப்படிதானுங்க
@rshajahan72
@rshajahan72 Жыл бұрын
@@kavyavasan4286 இல்லை தலைவா. எல்லாம் பொது வெளியில் சொல்ல முடியாது.விரைவில் பொங்கல் பொங்கும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளை படிப்பதற்கு தான் அனுப்புகிறோம் படுப்பதற்கு அல்ல .அதிகாரமும் பணமும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து விட முடியுமா அப்படி என்றால் நேர்மையை மட்டும் பேங்க் பேலன்ஸ் ஆக வைத்துக் கொண்டிருக்கும் எங்களைப் போல் இருப்பவர்களுக்கு என்ன தீர்வு. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் நேர்மையாக இருப்பவர்களுக்கு சட்டம் துணை நின்றே தான் தீர வேண்டும்.
@anbujoel1684
@anbujoel1684 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 😍
@PandiMahendran-HT-
@PandiMahendran-HT- Жыл бұрын
அருமை அண்ணா ... விரைவில் அப்பாவி ராம்குமார் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்...
@tamillubtub7572
@tamillubtub7572 Жыл бұрын
ராம்குமார் சாபம் சும்மாவிடாது
@priyalovelycollection
@priyalovelycollection Жыл бұрын
இந்த பையனுக்கு cbcid la job kodukalam 👏👏
@ecityquery6203
@ecityquery6203 Жыл бұрын
Yes👍
@anbesivam8520
@anbesivam8520 Жыл бұрын
Super 👍
@rajarathinamn6079
@rajarathinamn6079 Жыл бұрын
Salute and hats of u brother
@selvakalai281
@selvakalai281 Жыл бұрын
Ram Kumar was innocent. Justice for Swathi and Ram Kumar. Well done Dileepan
@fernandoloyola29
@fernandoloyola29 Жыл бұрын
The fight of mr.dilipan has come to an awesome ending
@subbaiyanthangavel5140
@subbaiyanthangavel5140 Жыл бұрын
நாடா இது...😢
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 Жыл бұрын
Hats off to Dileepan bro and Karikalan bro. Congratulations to Dileepan bro and Karikalan bro.
@rebeccabritto2468
@rebeccabritto2468 Жыл бұрын
Of course no CCTV camera at Nungambakkam at the time of incident. I used to travel by train at that time. What Dileepan says is correct.
@srinivs2175
@srinivs2175 Жыл бұрын
This case will be like jai bhim story ...pavam Ram Kumar and Swathi
@isaiarasan7856
@isaiarasan7856 Жыл бұрын
Dilipan பே‌ச்சு பார்கும் போது ஓர் அளவு பக்குவம் பட்டு இருக்கிறார். இன்னும் பக்குவம் அடையவேண்டும்..
@sureshsureshbabu2562
@sureshsureshbabu2562 Жыл бұрын
Bro நீங்க வேற லெவெல் 👏👏👏
@geethusankar
@geethusankar Жыл бұрын
God bless you both ❤
@kevinkevin8963
@kevinkevin8963 Жыл бұрын
நெஞ்சார்ந்த நன்றிகள் திலீபன் தம்பி
@velumurugannagaraj8145
@velumurugannagaraj8145 Жыл бұрын
தோழர் வாழ்த்துக்கள்
@azarrudeen3718
@azarrudeen3718 Жыл бұрын
அட பாவிங்களா ரோட்டில போனவன புடுச்சி கொன்னுட்டு கேஸையே மாத்திட்டிங்களேடா பாடு பாவிகளே இந்த காரியத்தை செய்தவனுக்கு நல்ல சாவே வராது.
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub Жыл бұрын
சுவாதி கொலைவழக்கில் உள்ள மர்மங்கள் அவிழ்க்கபடவேண்டும்
@ayyachamys7118
@ayyachamys7118 Жыл бұрын
Thambi Arumai Dileepan un porataku kidaitha victory, Valhalla Nee pallandu
@RamKumar-xu3dy
@RamKumar-xu3dy Жыл бұрын
தோழர் திலீபன் தோழர் கரிகாலன் இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்
@mohamediqbal2635
@mohamediqbal2635 Жыл бұрын
இதில் உண்மை குற்றவாளி கண்டறியவேண்டும் பாவம் ஒரு நிரபராதி தன்டிக்ககூடாது ஆனால் இவர்தான் இந்தகுட்ரத்தை செய்தாரா என்று பார்க்கவேண்டும் குற்றம் செய்தவர்கள் கடுமையானமுறையில் தன்டிக்க வேண்டும்
@DevaDeva-ch2ni
@DevaDeva-ch2ni Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி....நீதி வெல்லட்டும்...
@kumarramasamy8124
@kumarramasamy8124 Жыл бұрын
Congrats Dileepan Real work 👏
@nambaboomi..gengapuram..vi8128
@nambaboomi..gengapuram..vi8128 Жыл бұрын
வாழ்த்துகள் திலீபன்....
@szawvyl3381
@szawvyl3381 Жыл бұрын
Big salute to you bro
@ArjunArjun-up4pz
@ArjunArjun-up4pz Жыл бұрын
Thanks for u effort to get out truth bro God bless plz spread this video help the poor soul ramkumar plz tears💧 coming bro public plz support him
@mutharasup2158
@mutharasup2158 Жыл бұрын
கரிகாலன் 👏👏👏👏👏💕💕💕
@kavyavasan4286
@kavyavasan4286 Жыл бұрын
இந்த புள்ளைய கடவுள் துணையிருந்து காப்பாற்ற வேண்டும். இவருக்கு பாதுகாப்பு தர வேண்டும்.
@JayaPrakash-kv3wi
@JayaPrakash-kv3wi Жыл бұрын
புதைக்கப்பட்ட பல சம்பவங்களை வெளி உலகத்திற்கு கொண்டுவரும் உங்கள் பணிக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏🙏
@venkatvenkatesan9246
@venkatvenkatesan9246 Жыл бұрын
Big salute for dilipan தோழர்
@VigneshVignesh-ks3vh
@VigneshVignesh-ks3vh Жыл бұрын
Bro neenga vera mari🔥🔥idhey mari dhan andha savukku srimathi deathlayum ullara vanthu thisaithirupunan
@pradeepaseervatham9856
@pradeepaseervatham9856 Жыл бұрын
Super.. Thanks for bringing the truth.. God bless you.. Please spread it
@Murali_Tamil
@Murali_Tamil Жыл бұрын
Wow!!! I admire you Dileepan. No words to say about the atrocities done by previous government and officials, please continue efforts to get justice for Ramkumar and his family. 👌👌👌👏👏👏
@TGAProMKM
@TGAProMKM Жыл бұрын
savukku shankar is a police agent whose only intention to divert real case and spread's false rumor which are nothing but the script given by police...
@vk_diary
@vk_diary Жыл бұрын
Hats of you திலீபன் bro 👍🤚✋️
@Anonymous-jv1sf
@Anonymous-jv1sf Жыл бұрын
Dileepan and Karigalan, May the universe shower many blessings to the two of you and to all people working for the betterment of our society.
@vimalrajvrj382
@vimalrajvrj382 Жыл бұрын
very Good Dilib menmelum Vetri pera Vazhthukkal
@reality8837
@reality8837 Жыл бұрын
You are a good human being, God bless.
@பெரியார்மார்க்ஸ்
@பெரியார்மார்க்ஸ் Жыл бұрын
தீலிபன் என்ற பெயருக்கு உயர்ந்து விட்டிர்கள் தோழர்
@nilabeautyproduct2753
@nilabeautyproduct2753 Жыл бұрын
Very great doing brother all the best
@Mathw555
@Mathw555 Жыл бұрын
Respect to dileepan..justice for Ramkumar
@maheswarimurally810
@maheswarimurally810 Жыл бұрын
Justice for Ramkumar
@sathishcsathishc7399
@sathishcsathishc7399 Жыл бұрын
இரண்டு தோழர்களுக்கும் நன்றி 🙏🙏🙏
@asalmaniasalmani4597
@asalmaniasalmani4597 Жыл бұрын
Super pa very good
@senthivelu
@senthivelu Жыл бұрын
Congratulations dileep. Sema mass speech.
@JackSparrow-qk7ck
@JackSparrow-qk7ck Жыл бұрын
Mmaala vera Mari Thalaiva 😤🔥🔥🔥
@RamKumar-uz6ps
@RamKumar-uz6ps 6 ай бұрын
ராம்குமார் ஆன்மா உன்னை வணங்கும். நானும் உன்னை வாழ்த்துகிறேன்.வணங்குகிறேன்
@rajarajanm2976
@rajarajanm2976 Жыл бұрын
இன்‍றைய ஊடகங்கள் ஆளும் அரசுக்கு ஆதரவாகதான் ‍செயல்படுகிறது, நான் செய்தி சேனல்க‍ைளை பார்ப‍‍தே விட்டுவிட்‍டேன்
@sankarganeshsankarganesh9820
@sankarganeshsankarganesh9820 Жыл бұрын
நன்றி சகோதரர்
@TVK_VOICE_KUMARAN
@TVK_VOICE_KUMARAN Жыл бұрын
குட்கா ராஜேந்திர ன் 😂😂😂
@radhag5905
@radhag5905 Жыл бұрын
Good to see him
@smithaeunice
@smithaeunice Жыл бұрын
Keep it up son great job God bless you and be with you always
@kamalakannanm7176
@kamalakannanm7176 Жыл бұрын
thanks Dilip
@BalaMurugan-dd9fz
@BalaMurugan-dd9fz Жыл бұрын
உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் நண்பா 👌👌🙏🙏🙏🙏🙏🙏
@arjunakanna
@arjunakanna Жыл бұрын
என்றும் விலைபோகாத என் மனசாட்சியை போல தாய்ப்பாலின் புனிதம் போன்ற உன் ஒவ்வொறு வார்த்தையும் விலைமதிப்பற்றது தம்பி திலீபா ...உன்னை வாழ்த்த வயது முதிர்ந்திருந்த போதிலும் உன் தைரியமும் திமிரும் என்னிடம் இல்லாததால் நான் உனது தம்பிதான்.
@pragathisuresh1842
@pragathisuresh1842 Жыл бұрын
தம்பி திலீப் வாழ்த்துக்கள்.சொந்த பந்தங்கள் கூட இவ்வளவு ஆதரவு கொடுக்க மாட்டார்கள். ராம்குமார் மீதான உங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. நீதீ கிடைக்கனும். By சுரேஷ் பண்பொழியிலிருந்து
@Dhileepan_08
@Dhileepan_08 Жыл бұрын
நன்றிங்க. ❤
@frankcdf017
@frankcdf017 Жыл бұрын
Well done ❤
@TVK_VOICE_KUMARAN
@TVK_VOICE_KUMARAN Жыл бұрын
சவுக்கு வுக்கு செருப்படி திலிப ன் 😍😍😍
@sankavi-nw4jv
@sankavi-nw4jv Жыл бұрын
Help for srimathi case also bro
@AB-423
@AB-423 Жыл бұрын
Dileepan , proud of you man . Savvuku oru echai
@vasuhiramasamy3924
@vasuhiramasamy3924 Жыл бұрын
Super .The entire portion of this interview speaks truth . Well done
@ishak12354
@ishak12354 Жыл бұрын
Ne Thanda Manusan❤🎉❤
@arifshareef1862
@arifshareef1862 Жыл бұрын
100% True 👍. Bro correct person you interviewed hats off 👏. waiting more from you. one request Dheilp bro come forward to continue your social work in this case please 🙏 🙂
@user-kg5bi4qy7b
@user-kg5bi4qy7b Жыл бұрын
Hats of Dileepan & Karikalan go head
@murugesanml2184
@murugesanml2184 20 күн бұрын
என் அன்பு தோழர் திரு திலிபன் அவர்களுக்கு நான் என்றும் உறுதுணையாக இருப்பேன்
@karthikhr144
@karthikhr144 Жыл бұрын
Dilipe neengada real Hero Nandri nandri
@thiagarajanmangudi3350
@thiagarajanmangudi3350 Жыл бұрын
Thambi, God bless you. You will become a great person in India after some years. Nobody can do like this under this present situation. Pls join with srimathi movement. Or take that case. Still nobody found the truth. But you can. It is a very simple case, we have find out what happened 12th night. One VIP was there, Pls find it out. Souvukku got punishment. Those who helps police will be finished by them finally.
@Manomano-gt2yn
@Manomano-gt2yn Жыл бұрын
super pro
@sivamuruga4211
@sivamuruga4211 Жыл бұрын
வாழ்த்துக்கள். அநீதிக்கு எதிரான உங்கள் பயணம் கட்டாயம் வெற்றி பெறும்.
@vjeyaraj4868
@vjeyaraj4868 Жыл бұрын
தம்பி நீங்கள் journalism பண்ணுங்க...
@kulandaisamy6724
@kulandaisamy6724 Жыл бұрын
🙏🙏🙏🇮🇳.....DILIPAN IS A GENIUS....🇮🇳🙏🙏🙏.
@rajarajanm2976
@rajarajanm2976 Жыл бұрын
நீதி வேண்டும் தம்பி ராம்குமாருக்கு
@prasadkumar9570
@prasadkumar9570 Жыл бұрын
Brother... Take care... The World is full of cunning kazhisadais
@gsachin1089
@gsachin1089 Жыл бұрын
Namakke thangamutiyavillai
@Rajeema883
@Rajeema883 Жыл бұрын
அப்பாவி களை ஏன்டா இப்படி பன்றிங்க ராம்குமார் பாவம்
@rajarajanm2976
@rajarajanm2976 Жыл бұрын
கேட்பதற்‍கே வேத‍ைனையாக இருக்கிறது
@nandayadavcyadav3748
@nandayadavcyadav3748 Жыл бұрын
God bless you bro 👍
@kadaisimanithan7856
@kadaisimanithan7856 Жыл бұрын
Thozhervazhththukkal
@gabirellatamilachi8228
@gabirellatamilachi8228 Жыл бұрын
Koduramana police evanukalukalam nalla sakalam varathu
@OL8able
@OL8able 3 ай бұрын
Intha payan ipo uyiroda irukaana nu theriyalaiye 😓😓
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 95 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 39 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
swathi ramkumar and jayalalitha advocate ramraj
21:33
Red Pix 24x7
Рет қаралды 1,3 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 95 МЛН