Rasithan Kai Rasithan Song by

  Рет қаралды 293,227

Vijay Television

Vijay Television

23 күн бұрын

பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Пікірлер: 293
@focusmydreamsonly
@focusmydreamsonly 22 күн бұрын
இந்த பாடலை super singer மேடையில் பாடி முதன் முறையாக கேட்கிறேன். உங்கள் குரல் தனித்துவமான குரல் ஜீவிதா. நீங்கள் பாடியதை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.🎉🎉🎉
@vadamalai728
@vadamalai728 21 күн бұрын
Captain இறந்து விட்டார் அல்லவா.. அதனால் தான்
@focusmydreamsonly
@focusmydreamsonly 21 күн бұрын
ஆனா இந்த பாடல் தேர்வு செய்தது சூப்பர். இப்போ இருக்க பல பேர் இந்த பாடலை கேட்ருக்க மாட்டாங்க. இந்த பாடல் அப்படி ஒரு அருமையான பாடல்.
@shanthav9824
@shanthav9824 21 күн бұрын
இந்தப் பெண்ணைத்தேர்வு செய்யாததும் தப்பு.mass audience க்காக ஜான்ஜெரோம் தேர்வு செய்யப்பட்டதும் கொடுமை.NOT FAIR. அழுகுணி ஆட்டம்
@fathimashukra808shukra7
@fathimashukra808shukra7 22 күн бұрын
Jeevitha Fans
@monivela96
@monivela96 21 күн бұрын
இந்தப் பாடலை ஜீவிதா பாடும் போதுதான் இந்த பாடலுக்கு ஒரு அழகு
@kumaravel396
@kumaravel396 22 күн бұрын
மகளே ஜீவிதா கேப்டன் ஆசீர்வாதம் உண்டு உங்களுக்கு மகளே வாழ்க வளமுடன்
@sankaranarayanantk2725
@sankaranarayanantk2725 21 күн бұрын
எங்கள் ஊர் பெண் இவ்வளவு நன்றாக பாடுவதை கேட்கும் பொழுது மிகவும் பெருமையாக இருக்கிறது வாழ்க.வளமுடன்❤
@betsybasker1184
@betsybasker1184 18 күн бұрын
Entha uru?
@sugu-vp5mb
@sugu-vp5mb 5 сағат бұрын
Thiruvannamalai
@ammuarul9555
@ammuarul9555 21 күн бұрын
கேப்டன் பாடல் இவ்வளவு அருமையாக பாடியதற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி ❤❤❤
@FathimaNazoo
@FathimaNazoo 20 күн бұрын
Superb sis ❤❤❤ normal aah irukkeenga unga voice adha vida❤❤❤all the best
@abdullahbahurudeen5759
@abdullahbahurudeen5759 20 күн бұрын
Beautiful voice and singing with pleasant attitude. All the best.
@kurusamy662
@kurusamy662 22 күн бұрын
எம்மாடி‌ நீண்ட கால ஆயுளோட‌ வாழனும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@user-qx3gl2td2w
@user-qx3gl2td2w 21 күн бұрын
ஜீவிதா சுப்பர் பாடல் கண்டிப்பாக பைனலுக்கு போகவேண்டும்🎉🎉🎉🎉
@rajmuhammad3393
@rajmuhammad3393 21 күн бұрын
இந்த பாடலை கேட்குற பொழுது கேப்டன் முகம் கண்முன்னே காட்சி அழிக்கிறது மறைந்தும் எங்களின் அனைவரின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்
@focusmydreamsonly
@focusmydreamsonly 22 күн бұрын
இந்த பாடல் போலவே உங்கள் குரலும் மிகவும் ராசியான மற்றும் இனிமையான குரல் ஜீவிதா💛. கண்களை மூடி கேட்டால் அவ்வளவு அருமையாக இருகிறது. நீங்கள் இசை துறையில் மென் மேலும் வளர வாழ்த்துகள் ஜீவிதா.
@user-ju1iy7tq2p
@user-ju1iy7tq2p 16 күн бұрын
Jeeitha❤❤❤
@rajendiranms5508
@rajendiranms5508 21 күн бұрын
ஜீவிதாவின் கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ்சில் இந்த பாடல் அருமை, பெருமை.
@vasanthama9698
@vasanthama9698 22 күн бұрын
Nethula irunthu jeevitha performance ku tha waiting...... ❤️ Super semma voice ❤️ ❤️ ❤️
@yashawininm3884
@yashawininm3884 21 күн бұрын
S me too
@focusmydreamsonly
@focusmydreamsonly 21 күн бұрын
Me too.
@sivasakthy2580
@sivasakthy2580 21 күн бұрын
Me to 😊❤
@focusmydreamsonly
@focusmydreamsonly 22 күн бұрын
Headphone + her voice always special.💖 Magical voice🎶💛🎶💛🎶
@kasthurie6368
@kasthurie6368 21 күн бұрын
Hai Jeevitha அழகான பாடல் வரிகள் உங்கள் தேன் குரலில் மிகவும் அருமை பைனலில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜீவித்தா 🎉🎉🎉💐
@GunaamugilGunaamugil
@GunaamugilGunaamugil 17 күн бұрын
Super jeevitha
@vijeyraj1807
@vijeyraj1807 21 күн бұрын
Jeevitha don't worry ticket final kedaikalanu......neege makkal vote mulayama ve final ku poivige .. .appo puriyum mathavagalku jeevitha fans evolo Peru nu❤❤❤❤❤❤❤❤❤all the best final 😊😊😊😊😊😊
@betsybasker1184
@betsybasker1184 18 күн бұрын
Like Junior super where they took Megan as the 6th person into finalist which is unusual for Tamil super singer - Tamils aways run an extra mile for kerala to win, while kerala runs an extra ten miles to stop Tamilan get higher.
@rajeswaran8344
@rajeswaran8344 17 күн бұрын
@betsybasker1184 Kerala tamil how can you discriminate like this...?
@RaviUK2024
@RaviUK2024 21 күн бұрын
Jeevitha...❤💥👋👌The QUEEN of SS10 , Will be the Finalist..
@rajendiranms5508
@rajendiranms5508 18 күн бұрын
இந்த இரண்டு நாட்களில் நூறுமுறைகளுக்கு மேல் ஜீவிதாவின் இந்த பாடலை கேட்டிருப்பேன். இன்னும் எத்தனை முறை கேட்பேன் என்று தெரியவில்லை.
@RAMJANbevi-qo8zy
@RAMJANbevi-qo8zy 13 күн бұрын
0:01
@user-tm4cx9gw3i
@user-tm4cx9gw3i 21 күн бұрын
Jeevitha is true 👍 👌 🙌 👏 ❤️ singer, professional 👏 🎉❤🎉
@mariyamf915
@mariyamf915 21 күн бұрын
சூப்பர் ஜீவிதா நான்காவது பினாலி ஜீவிதா தான் வரணும்❤❤❤
@mariyamf915
@mariyamf915 21 күн бұрын
Melody Queen Jeevitha,I love u❤❤❤
@thukkaramthuks9467
@thukkaramthuks9467 20 күн бұрын
Super jeevi❤
@discusswithrights4263
@discusswithrights4263 22 күн бұрын
Super Song selection..... Good Delivery....Greate voice......
@brittoamalaraja7095
@brittoamalaraja7095 20 күн бұрын
Jeevitha வின் குரல் சிறப்பு மிக்கதாய் இருக்குறது வாழ்த்துக்கள்
@surendransurendran9318
@surendransurendran9318 22 күн бұрын
Very nice song jeevi 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉💯💯💯💯💯💯💯very good song jeevi
@stanlysanthosh1563
@stanlysanthosh1563 22 күн бұрын
இன்னும் எங்க ஊர்ல கல்யாணம் என்றால் இந்த பாட்டுதான் அந்த அளவுக்கு திரு. விஜயகாந்த் அவர்கள் பட்டி தொட்டி எல்லாம் பரவியிருந்தார்... சுமார் கால் நூற்றாண்டு தாண்டிவிட்டது இன்னும் கிராமங்களை ஆட்சி செய்துகொண்டிருக்கிறது இந்த பாடல் 🙏🙏 வாழ்த்துக்கள்
@malathychandru1826
@malathychandru1826 21 күн бұрын
Yes.......
@kanimozhikani3457
@kanimozhikani3457 21 күн бұрын
ஜீவி nice voice 🎉
@user-vm1xw3cw9y
@user-vm1xw3cw9y 21 күн бұрын
நானும் ஜீவிதா fan❤❤❤❤🥰🥰🥰🥰👌👌👌👌i like voice
@rosebernard1391
@rosebernard1391 22 күн бұрын
Very beautiful Jeevitha. Try your very best for the finals. Take care.
@Kanakku-vaathi
@Kanakku-vaathi 22 күн бұрын
அருமையான குரல். சிம்பிளான ஜீவிதா. I like you very much
@bharathim5540
@bharathim5540 21 күн бұрын
Excellent ❤❤very nice ..congratulations to Jeevitha..❤
@skannaskanna1533
@skannaskanna1533 21 күн бұрын
ராசிதான் கைராசிதான் உன் குரலை கேட்கும் போது
@sivasankarrajendran6197
@sivasankarrajendran6197 22 күн бұрын
My captain favorite songs.miss you captain
@navarajamuthu9474
@navarajamuthu9474 20 күн бұрын
அருமையான குரல் வாழ்த்துகள் சகோதரி இதுவரை இப்படியான பாடல் கேட்டது இல்லை இதில்
@surendransurendran9318
@surendransurendran9318 22 күн бұрын
Wow nice song jeevi 🎉🎉🎉🎉
@sivasakthy2580
@sivasakthy2580 21 күн бұрын
Magical voice jeevi kutty ❤❤❤ we want to see you in final ❤❤❤
@mariyamf915
@mariyamf915 21 күн бұрын
Melody Queen Jeevitha,I love u❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@aruldosschristopherBHEL
@aruldosschristopherBHEL 21 күн бұрын
No words Jeevitha ! Excellent casual singing ! You deserve the Top ! 🎉🎉🎉
@Lasar-pg8mb
@Lasar-pg8mb 21 күн бұрын
Super voice sister All the best sister...
@AKRider2008
@AKRider2008 22 күн бұрын
Superb Jeevitha ❤
@mathadigital1461
@mathadigital1461 21 күн бұрын
ஜீவிதா நல்லா இரு மா உன் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@Velan.Kathiresan.M
@Velan.Kathiresan.M 22 күн бұрын
2011... College 2nd year - bus la porappa night time la radio la intha paatta ketten... What a beautiful song.. no words to describe that feel...❤❤❤❤
@yesudason8662
@yesudason8662 19 күн бұрын
Super jeevitha 👌👌👌👌👌👌👌👌
@srivelsrivel6858
@srivelsrivel6858 21 күн бұрын
உங்களுக்கு தான் waiting ஜீவிகா 🥰🥰🥰lovely singing அழகி
@focusmydreamsonly
@focusmydreamsonly 22 күн бұрын
பஸ்ஸில் போகும் போது இது போன்ற பாடல் கேட்டால் அழகாக இருக்கும்.💖
@hariharanhariharan6270
@hariharanhariharan6270 20 күн бұрын
Superrrr jeevitha
@ravichandrantr9984
@ravichandrantr9984 21 күн бұрын
Excellent rendition by Jeevitha ! Hats off to you!! This Super singer 10 atleast 10 top super singers. The difference between each is very minimum. All 10 should be given a chance to fight in final. Today their Own Judges had selected three top contestants but the Music Director had selected a different person. Hope all 10 are given chance in final. All are Super Singers only. Each one has bright future and no one need to worry.
@kjeya2421
@kjeya2421 21 күн бұрын
Very beautiful voice. All the best 👍. God bless you Jeevitha.
@MoganSundoraraju
@MoganSundoraraju 20 күн бұрын
Jeevitha Kutty, Sellam don't worry whether you going to the final, You have touched many people heart in Malaysia, You are going Top level in your singing career, No body Can stop you Maa Your voice is magnetic Voice.....make Us fall in her singing.uncle Morgan west Malaysia.
@govindarajgovindaraj2174
@govindarajgovindaraj2174 22 күн бұрын
Jeevetha final confirm God bless you
@jai.gopinath3236
@jai.gopinath3236 21 күн бұрын
Sweet voice jeevitha, keep rocking 🎉🎉🎉
@kanimozhikani3457
@kanimozhikani3457 18 күн бұрын
Next final list la nee varanum jeevi 🎉 God blessing ma.....👍🫂💐
@ShibaShiba-wv1pk
@ShibaShiba-wv1pk 21 күн бұрын
Super super🌼🙏🙏🌼
@kuppurajmpm8618
@kuppurajmpm8618 21 күн бұрын
Super jeevitha congratulations ❤❤❤❤
@svgn1997
@svgn1997 21 күн бұрын
❤விஜயகாந்த்❤ பாட்டுதான்............💖ஜீவிதா💖 உங்களுக்கு 💞ராசிதான் கை ராசிதான்❤❤
@mohanaselvimarudhamuthu
@mohanaselvimarudhamuthu 22 күн бұрын
My favourite song❤😊 super singing Jeevitha❤😂😊 best of luck for 1 to 5 finalist 😊😊😊
@HemaLatha-xl8rt
@HemaLatha-xl8rt 21 күн бұрын
Super song
@nageshcbe7823
@nageshcbe7823 21 күн бұрын
God bless jeevi
@ramachandranrajagopalan-vk6mq
@ramachandranrajagopalan-vk6mq 21 күн бұрын
Dear jeevitha.you are one of the best finds of supersinger 1o.regret to note favouritism rules and true talents take back seat.but be sure jeevitha that you will be a great play back singer soon
@nagappanulaganathan7578
@nagappanulaganathan7578 21 күн бұрын
Super voice , God bless melody Queen Jeevitha
@rajasekarrajasekar1832
@rajasekarrajasekar1832 22 күн бұрын
Jeevitha ungaloda song padhathula ketamathiri iruku ❤❤❤👏👏👏👌
@asdurai7541
@asdurai7541 21 күн бұрын
இனிமையான பாடல்.. இனிமையான குரலில் ❤
@jenniferkavitha2902
@jenniferkavitha2902 21 күн бұрын
My favorite song. Wonderful
@user-jv6oe9nv8g
@user-jv6oe9nv8g 21 күн бұрын
Super super songs super voice sister
@palaniselvi82
@palaniselvi82 21 күн бұрын
காதில் தேன் வந்து பாய்வது இது தானோ? அருமை ஜூவிதா, அழகான உடை, அமைதியான பெண்மை. வாழ்த்துக்கள்👏🏽👏🏽👏🏽💐💐💐
@bharathigajapathykumar4177
@bharathigajapathykumar4177 21 күн бұрын
Super voice ma
@user-vf6go3no3u
@user-vf6go3no3u 21 күн бұрын
Jeevi ❤ super 🎉 🎉
@SriRamela
@SriRamela 18 күн бұрын
ஜீவிதா கண்மணி!!!!...தேன் போல இனிக்க இனிக்க பாடும் குயிலே, இறைவன் உனக்கு நீண்ட ஆயுளையும் நிறைய புகழையும் கொடுக்கனும்❤❤❤❤❤❤❤
@premaelumalaipremaelumalai5532
@premaelumalaipremaelumalai5532 21 күн бұрын
தெளிவான உச்சரிப்பு.supee Jeevitha.God bless you.❤
@SriRamela
@SriRamela 18 күн бұрын
ஜீவிதா தேன் போல இனிய குரலால் குயில்போல பாடி அனைவரின் மனதை கவர்ந்தவள் இப்பாடலைக்கேட்டு மெய்மறந்தேன் ஜீவிதா நீ நீண்டகாலம் நிறைய பாடல் களைபாடி புகழ் பெறனும் என்றும் என் நல்லாசிகள் உன்னோடு❤❤❤❤❤
@yashawininm3884
@yashawininm3884 22 күн бұрын
கண்டிப்பா ஜீவிதா finalist la இருப்பாங்க அப்படி இல்ல ஒரு கலவரம் நடக்கும் 😅😅😅
@jaishankardevarajan2744
@jaishankardevarajan2744 18 күн бұрын
Kandipa
@betsybasker1184
@betsybasker1184 18 күн бұрын
Nadathiruvom...😊
@nandhinikumar4576
@nandhinikumar4576 21 күн бұрын
I'm like it melody songs queen 👑 jeevitha fans ❤❤
@ganu62
@ganu62 22 күн бұрын
Finalists jeevitha select pannanum she deserves
@paulpeter6611
@paulpeter6611 21 күн бұрын
Superma god bles you vazhthukkal 🎉🎉🎉🎉
@Kokilachasven
@Kokilachasven 21 күн бұрын
What a beautiful singing DA Jeevitha.Your voice is so fabulous.❤❤❤
@user-qe6pu7db8e
@user-qe6pu7db8e 21 күн бұрын
சூப்பர் ஜீவிதா அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gopalakrishnanveerappan9736
@gopalakrishnanveerappan9736 20 күн бұрын
அருமையான குரல். சிகரத்தை விரைவில் அடைய வாழ்த்துக்கள் ஜீவிதா.
@MahaLakshmi-jq9vk
@MahaLakshmi-jq9vk 21 күн бұрын
Nice song super voice
@tamilarasi2364
@tamilarasi2364 21 күн бұрын
Super ❣️ congrats jeevitha 🎉🎉❤❤❤❤❤❤❤
@kannanvennila1206
@kannanvennila1206 21 күн бұрын
Jeevitha rompa pudikum ❤
@bharathi852
@bharathi852 21 күн бұрын
என்றென்றும் ஜீவிதா.....🎉
@srinivasankaliyaperumal8758
@srinivasankaliyaperumal8758 21 күн бұрын
Brilliant signing
@sivasankaransivasankaran6490
@sivasankaransivasankaran6490 21 күн бұрын
ஜீவிதா வீன் குரல் அருமை சார் வாழ்த்துக்கள்
@DeviShalini-tt6nc
@DeviShalini-tt6nc 20 күн бұрын
Jeevitha super
@jayaramanbed7294
@jayaramanbed7294 21 күн бұрын
jeevatha super ma super ❤❤❤❤🎉🎉.and John
@rajarobin1444
@rajarobin1444 21 күн бұрын
Congratulations jeevitha. Captain song eaduthu padiyathukku
@jasminemercyr9413
@jasminemercyr9413 22 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🌹
@sasiraghavi5894
@sasiraghavi5894 21 күн бұрын
Yanaku jeevitha John 2 peyrum pidikum
@rojarojaaa1577
@rojarojaaa1577 21 күн бұрын
80s 90s songs ellam feelings emotions elamae irukum.lyrics ellam avala superah irukum.ipo ketalum salikathu.
@user-et5mb9rj3f
@user-et5mb9rj3f 21 күн бұрын
Rare song but semma jeevitha voice super
@ashokkumarvenkatesan5196
@ashokkumarvenkatesan5196 21 күн бұрын
Semma song my favourite song so sweet voice congratulations jeevitha❤
@saravanafarm4229
@saravanafarm4229 12 күн бұрын
I am 75 years old. I am having so many worries. But I forgot about it when ever I watch supersinger,particularly songs sung by singers like Jeevitha,John, Aruna and Mookuthi murugan. I wish them all and other participants of SUPERSINGER a long, happy and prosperous life.
@KrishnanKrishnan-wk5mn
@KrishnanKrishnan-wk5mn 21 күн бұрын
Next finalist nee varanum jeevitha
@sajenprabu3404
@sajenprabu3404 21 күн бұрын
❤❤❤ Jeevitha Fans From Swissland
@umadevi43
@umadevi43 21 күн бұрын
Jeevitha. ❤❤❤
@murugesukarunagaran9796
@murugesukarunagaran9796 19 күн бұрын
Fantastic performance and keep it up JEEVITHA
@jackiejackie2595
@jackiejackie2595 22 күн бұрын
Super da jeevitha
@shanmugarajanparangiri1075
@shanmugarajanparangiri1075 21 күн бұрын
Jeevi குரலில் இந்த பாடல் வேற லெவல் 🎉🎉❤
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 7 МЛН
Все забыли о его дне рождения 😢
0:19
Фильмы I Сериалы
Рет қаралды 2,3 МЛН
👮🔫
0:32
Kan Andrey
Рет қаралды 3,6 МЛН
Спас Пропавших Людей🆘💁😱
1:00
BOOM
Рет қаралды 4,1 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
0:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 1,2 МЛН
Good guy #trending #viral #animals #dog
0:40
Cat loves
Рет қаралды 6 МЛН