ரத்தன் டாடா ஏன் பெரிய மனுஷன்? | ரியல் தொழிலதிபர் | பணக்கார பட்டியலில் இல்லாத பணக்காரர் | Gentlemen

  Рет қаралды 128,323

Cauvery News

Cauvery News

4 жыл бұрын

உழைப்பாளர் தின சிறப்பு வீடியோ | ரத்தன் டாடா ஏன் பெரிய மனுஷன்? | ரியல் தொழிலதிபர்! | பணக்கார பட்டியலில் இல்லாத பணக்காரர் | Mr.Gentlemen |
#RatanTataBiography #FindFacts #TATA #ratantata #tcs #tatasky #forbes #Lockdown3 #LockdownExtended #Lockdownextention #ModiBestPmEver #Elon
Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
Like Cauvery News on FACEBOOK: / cauverytv
Follow Cauvery News on TWITTER: / cauverytv
Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZfaq, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

Пікірлер: 530
@Cauvery360
@Cauvery360 4 жыл бұрын
KMK Squad ✌ ❣️ 💖 More Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👇 kzfaq.info/love/3SqdQlsHd6gBUuoqL-BWWgvideos Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumarv
@mparamasivam1122
@mparamasivam1122 4 жыл бұрын
Really i am much inspired about Mr. Ratan Tata. I don't have the age to wish. But I pray god to be live above 100 age. Ups and downs in life are more important to keep us going, because a straight line in an ECG means we are not alive. I like this Quote.
@siva9617
@siva9617 4 жыл бұрын
அப்போ இவரை இந்தியாவின் NEXT ABDUL KALAM னு சொல்லி பெருமைப்படலாம்..ரத்தன் தாத்தா..ஜீ!..தெய்வம் அனுப்பிய தூதுவர்..சூப்பர்..ஜீ.
@siva9617
@siva9617 4 жыл бұрын
வாழும் தவசீலர்கள்..தவத்திரு ரிஷிமுனிபுங்கவர்கள்!
@siva9617
@siva9617 4 жыл бұрын
கடவுள் நம்பிக்கை இவருக்கு உண்டா?.மயன் மாயாகுமார் ஜீ?
@siva9617
@siva9617 4 жыл бұрын
ITS ABSOLUTELY OPT TO BE SELECTED HIM MR.RATAN TATA JI AS A MAY DAY INDIAN OR WORLDWIDE GREAT WORKER
@GodwinThaya
@GodwinThaya 4 жыл бұрын
இதுவரை TATA எந்த ஒரு புகையிலை மற்றும் மது தொழிலிலும் ஈடுபடவில்லை. மகிழ்ச்சி...
@KumarKumar-yn6dp
@KumarKumar-yn6dp 3 жыл бұрын
அட இவர் திமுக காரன் இடம் ஐடியா கேட்டா எப்படி குடும்பம் கெடுப்பது சொல்லி தருவார்கள்
@user-ui3hb6ho8t
@user-ui3hb6ho8t 4 жыл бұрын
இவரை போன்ற மனிதர்களை இனிமேல் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை... அருமையான மாமனிதர்
@dhayalans1948
@dhayalans1948 4 жыл бұрын
மனிதம் உள்ளது
@gopinathsubramani6285
@gopinathsubramani6285 4 жыл бұрын
இப்படி பட்ட ஒரு மனிதன் நம் நாட்டில் இருப்பது நமக்கும் நம் நாட்டிற்கும் பெருமை ,🙏🙏🙏
@sasvikam2211
@sasvikam2211 4 жыл бұрын
Yes
@murariappi
@murariappi 4 жыл бұрын
நீங்கள் போட்டதில்லை இதுதான் சிறப்பான தொகுப்பு
@antonyananth6630
@antonyananth6630 4 жыл бұрын
true bro.
@balachandra9396
@balachandra9396 4 жыл бұрын
நார்த்திகம் பேசுபவன்கூட இந்த மனிதரை பற்றி தெரிந்தால் கோர்ட்டு போட்ட கடவுள் என்பான்.
@selvamkrishnan5962
@selvamkrishnan5962 4 жыл бұрын
மிக அருமையான பதிவு 👍
@marimuthu5504
@marimuthu5504 4 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏
@drskb2934
@drskb2934 4 жыл бұрын
மா மனிதன் , இவர் பணக்காரர்களின் வரிசையில் வந்த மகாத்மா!💞🙏👍💐💐💐
@rajesh-vpm
@rajesh-vpm 4 жыл бұрын
மிக சிறந்த மனிதர் நான் டாடா குழுமத்தில் வேலை செய்வது பெருமை
@Raj-tp3my
@Raj-tp3my 4 жыл бұрын
வாழும் மாமனிதர் நமது ரத்தன் டாடா அவர்கள்
@cumaraswamykeertana1304
@cumaraswamykeertana1304 4 жыл бұрын
ரத்தன் டாடா சாதாரன மனிதர் அல்ல அவர் ஒரு மகான் நல்லமனிதர்கள் இப்படித்தான் இருப்பார் ஏமாற்றுக்காரர்கள் தான் தங்களை விளம்பரம் செய்து மேல் நிலையில் இருப்பார்கள் இவரை ஒரு நல்ல தந்தையாகத்தான் பார்க்கமுடியும் 100 ஆண்டு காலம் வாழவாழ்த்துகின்றேன் . வாழ்க்கை என்பது மேலும் கீழுமாகதான் இருக்கும் என்பது
@alanboyfriends293
@alanboyfriends293 4 жыл бұрын
இப்படி பட்ட நல்ல தொழிலதிபர்கள் தான் நம் இந்திய நாட்டிற்க்கு மிக மிக அவசியம் வாழ்க அவர்களது பணி
@arasuarunakavi1731
@arasuarunakavi1731 4 жыл бұрын
இவர் ஒரு வாழும்தெய்வம் டாடா தயாரிப்புகளை வாங்குவது மட்டுமே நாம் அவருக்கு மட்டுமல்ல இந்திய நாட்டுக்கே செய்யும் நம்மால் முடிந்த உதவி
@shanmugamls9508
@shanmugamls9508 4 жыл бұрын
இந்திய தேசத்தை புண்ணிய பூமி என்றழைப்பார்கள். இவரைப் போன்ற புண்ணியாத்மாக்களாலேயே இந்த பூமியும் புண்ணியம் பெறுகிறது. எனது ஆயுளையும் சேர்த்து இன்னும் நீண்ட காலம் வாழவேண்டும் இந்த புண்ணிய ஆத்மா
@natarajansivakumar1220
@natarajansivakumar1220 4 жыл бұрын
நாட்டை தொழிலதிபர் என்ற போர்வையில் ஆளும் அரசியல்வாதி கூட்டாளிகளுடன் நாட்டின், நாட்டு மக்களின் பணத்தை, எதிர்காலத்தை கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் மத்தியில் நமக்கு தெரிந்த ஒரு நல்ல மனிதர். தொழில் வளம் மூலம் நாட்டுக்காக பாடு படுபவர். இவர் போன்றோர் ஆலோசனையில் நாடு வழிநடத்தப் பட வேண்டும்.
@abdullahsheik4489
@abdullahsheik4489 4 жыл бұрын
அவ்வளவு உழைப்பும் தன்னம்பிக்கையும் அவர் பிறருக்கு உதவும் நல்ல மனசுல மனிதன் வாழ்க வாழ்க பல்லாண்டு ரத்தன் டாடா
@maruthappillai
@maruthappillai 4 жыл бұрын
இங்கே தரமான பாதுகாப்பு மிக்க டாடா கார்களை அதிகம் வாங்குவதில்லை. ஆனால் சோப்பு டப்பா மாருதி பக்கம் ஏன் ஒடுகிறார்கள் என்று புரியவில்லை.
@venkatasubramanian1702
@venkatasubramanian1702 4 жыл бұрын
Bcz of 2 reasons....(1) Advt which TATA not doing much like others. (2) Negative mktg by the rivals (thru dealers/agencies) about TATA, which I hv seen personally. I'm proud to be an owner of TATA car....
@vigneshkms2394
@vigneshkms2394 4 жыл бұрын
Ambani is a Business Men ! Rathan TaTa is a Industrialice !! TATA The Pride of INDIA !!!
@kesavankarunanithi
@kesavankarunanithi 4 жыл бұрын
என் மனதை தொட்ட பொன்மொழி “சரியான முடிவகள் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது... ஆனால் நான் எடுத்த முடிவை சரியானதாக மாற்றுவேன்”
@rajnishkutty6724
@rajnishkutty6724 4 жыл бұрын
இவரை பற்றி இவ்வளவு நல்ல விஷயம் நல்ல மனிதர் கடவுள் என்றே சொல்லாம் இவரைப் பற்றி பதிவுகள் சொன்னதற்கு மிக்க நன்றி🙏 இவரை நேரில் பார்க்க முடியாது ஆனால் ஆசையாக உள்ளது காலில் விழுந்து கும்பிட வேண்டும் இன்னும் இதுபோல் நல்ல மனிதர்கள் பற்றி தகவல் பதிவு பண்ணுங்க வாழ்க்கையில் அப்பன் டவுன் இருக்கும் அது தான் வாழ்க்கையின் சுவாரசியம் வாழ்க்கையில் சமமாக இருந்தால் பயனற்ற வாழ்க்கை எனக்கு பிடித்திருந்தது 👆
@pugazhanthinatesan888
@pugazhanthinatesan888 4 жыл бұрын
பாரத ரத்னா விருது வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது...
@lovelysabari9181
@lovelysabari9181 4 жыл бұрын
ஆமாம் முற்றிலும் உண்மை
@KumarKumar-yn6dp
@KumarKumar-yn6dp 3 жыл бұрын
ஆம் நமது மான்புமிகு பிரதமர்,மரியதைக்குறியா ஜனாதிபதி மான்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள் இந்த நாட்டின் மாமனிதருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேம்
@sasikumarmariyappan7098
@sasikumarmariyappan7098 4 жыл бұрын
நல்ல எண்ணம் கொண்ட மனிதர்.இவர் அழிவில்லாமல் வாழ வேண்டும்.
@tn45k7
@tn45k7 4 жыл бұрын
Great man heart touching humanity person.
@anandvenket6044
@anandvenket6044 4 жыл бұрын
There is no other gem like Ratan Tata Very sinciere and kind-hearted person
@karthikg6882
@karthikg6882 4 жыл бұрын
True,,,,he is just opposite to ambani. People's proud...rich indian
@dhanashekar1916
@dhanashekar1916 4 жыл бұрын
Never again a person like him I bow to RATAN JI
@SivaKumar-lv5tc
@SivaKumar-lv5tc 4 жыл бұрын
No GR8 👨
@SivaKumar-lv5tc
@SivaKumar-lv5tc 4 жыл бұрын
No 1 Great man
@amsavallin3106
@amsavallin3106 4 жыл бұрын
He not only contributed to Corona but said "not just 1500 crores but i will donate all my property if my country is in trouble " Bow to you Sir
@sakthivelkumaranr1675
@sakthivelkumaranr1675 4 жыл бұрын
He is a great man, I am a ex- employee of TATA ADVANCED SYSTEMS ( Aerospace and Defense). I got a appreciation and shake hand from him. That was most beautiful moment during his visit suddenly he appear close to my eyes "Hi said Hi... How are you?... with cute humble smile... I can't forgot the moment.
@SANTHOSHNITHISH
@SANTHOSHNITHISH 4 жыл бұрын
You're so lucky bro✌️
@nitheesh5937
@nitheesh5937 4 жыл бұрын
Bro tell me how to get job from tata advanced system?
@elavarasi2573
@elavarasi2573 4 жыл бұрын
நினைத்துக்கூட பார்க்க முடியாது உச்சத்தை தொட்ட உண்மையான மனிதன் சூப்பர் நண்பா,🎉🎉🎉🎉💝
@rajud9094
@rajud9094 4 жыл бұрын
நான் பல video உங்களுடையது கண்டேன். அது அணைத்தும் news related. ஆனால் இது மிகச்சிறந்த காணொளி. Because this is energy and synergy stimulating seminar. Thank you. And need more. like this. thank you my dear KM
@ramanathannagaimuthu8170
@ramanathannagaimuthu8170 4 жыл бұрын
அருமை 👌....!! வாழ்க்கை முறையை பற்றி அவர் சொன்னது...
@dhandapaniramalingam388
@dhandapaniramalingam388 4 жыл бұрын
இவரை வாழும் தெய்வமே அவர் இன்னும் அவர் பலநூறு வருடம் அவர் வாழவேண்டும் இதுதான் தமிழ் மக்களின் சார்பாகவும் இந்திய மக்களின் சார்பாகவும் நான் தலைவணங்குகிறேன் இந்நாளில் தர்மர் கொடை வள்ளல் அவர்களைப்பற்றி விளக்கமாக கூறிய உங்களுக்கும் மிக்க நன்றி வாழ்க Rathan Tata ஐயா இனி மேல் இந்தியர்களாகிய நாம் டாடா தயாரிப்புகளேயே வாங்குவோம் இதைத்தவிற வேற எந்தத் தயாரிப்பும் நம்நாட்டுத் தயாரிப்புகிடையாது எல்லா உணவுப்பொருளிலும் விசத்தைக் கலந்து விக்கிறான் நாளை உனக்கு குழந்தை பிறக்காது நீசாகும்வறை நோய்வாய் பட்டு ஆங்கிலமருந்ததுக்கு செலவுசெய்து கொண்டே இருக்க வேண்டியதுதான் முடிவுயில்லாதது இந்தியர்களாகிய நாம் இன்றுமூதல் சபதம் ஏற்ப்போம் எல்லாம் டாடாவின் பொருட்களை மட்டும் வாங்குவோம் என்று சபதமேற்ப்போம் வாழ்க வழமுடன் ரத்ன்டாட்டா உழைப்பால் உயர்ந்த மானிதர் நன்றி
@gopi253
@gopi253 4 жыл бұрын
Ratan tata sir is suitable to celebrate in may 1 labours day i salute him on this day ,i pray for his life
@sathyanarayanan2592
@sathyanarayanan2592 4 жыл бұрын
உண்மையிலே பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான் ரத்தன் டாட்டா உயர்ந்த மனிதர்.
@pervekkalapa
@pervekkalapa 3 жыл бұрын
மனிதம் காக்கும் மாமனிதர் உலகில் சிறந்தவர் வேறு யாரும் இல்லை. சிறந்த உதாரணம் ரத்தன் டாடா அவர்கள்..
@aravinds3231
@aravinds3231 4 жыл бұрын
நான் பெரியதாக மதிக்கும் மனிதர்.
@suriyanarayanansuriyanaray6083
@suriyanarayanansuriyanaray6083 4 жыл бұрын
மனித வடிவில் இருக்கும் தெய்வம் ஐயா ரத்தன் டாடா அவர்கள் நாட்டின் மீது வைத்திருக்கும் அன்பு தான் அவர் செய்யும் தொழிலில் வெற்றி அடைகிறார்
@neerajaram8198
@neerajaram8198 4 жыл бұрын
சிறந்த உழைப்பாளி! சிறந்த மனிதாபிமானம் படைத்தவர், சிறந்த வள்ளல், சிறந்த மனிதன். வாழ்த்துக்கள்.
@Gandhiraj.N
@Gandhiraj.N 4 жыл бұрын
I am the Employee of Tata✌️. Proud to be a member of Tata family.
@AshokKumar-kk6ip
@AshokKumar-kk6ip 4 жыл бұрын
நீங்கள் இவரை பற்றி சொல்ல சொல்ல இப்படி பட்ட மனிதர் நம்முடன் இந்தியாவில் வாழ்வது ஆச்சரியம், அன்பு கலந்த மரியாதை உண்டாகுகிறது. வணங்குகிறேன்.இப்படிப்பட்ட வாழும் தெய்வத்தை பார்க்க போது புது நம்பிக்கை பிறக்கிறது. மே தினம் வாழ்த்துக்கள்.
@muthukoodalingam7988
@muthukoodalingam7988 4 жыл бұрын
அடி மட்டத்திலிருந்து. தன் கடின உழைப்பால் உயர்ந்த ஒருவர்க்கு மட்டுமே . "நான் பட்ட துன்பங்கள் பிறர் பட கூடாது என்றும் . நான் பெற்ற இன்பங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் ." இதற்கு சான்ற வாழும் சிறந்த மனிதன் டாடா அவர்கள்👏🏻👏🏻👏🏻 நீடோடி வாழ்க 👏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gunabalann2643
@gunabalann2643 4 жыл бұрын
1.He is the real Indian 2.we need ups and down to keep us going....
@milliontechtamil548
@milliontechtamil548 4 жыл бұрын
மனித உருவில் வாழும் கடவுள்...
@maniisrael9453
@maniisrael9453 4 жыл бұрын
Yes
@erodehamsanathamisaikulu40
@erodehamsanathamisaikulu40 4 жыл бұрын
மிக உயர்ந்த அருமையான மனிதர்.
@Logesh4214
@Logesh4214 4 жыл бұрын
my best one... if you want to walk fast, walk alone. but if you want to walk far, walk together. Ratan tata
@jagaknjagakn9333
@jagaknjagakn9333 4 жыл бұрын
ரத்தன் டாட்டா பத்தி எனக்கு நல்லாவே தெரியும் அவரோடு சேர்ந்து பெரும் சேவை நான் எனக்கு 15 வயது இருக்கும் போதே அவரை பத்தி நான் நிறைய கேள்விப்பட்டு இருக்கேன் அதனாலதான் அன்றிலிருந்து இன்று வரைக்கும் நான் அவரு டிரைவரா இருக்கேன் அதனால டாடா மோட்டார்ஸ் அதான் இன்னிக்கு வரைக்கும் யூஸ் பண்ணிட்டு இருக்கேன் எந்த ஒரு சூழ்நிலையையும் வாகனங்கள் டா டா டா டா நான் பயன்பாட்டில் உள்ளது இந்த அளவுக்கு நான் மேல் ஓங்கி இருக்கின்றேன் நான் என் வாழ்க்கையில் அதற்கு முக்கிய காரணம் டாட்டா மோட்டார்ஸ் தான் எந்த ஒரு சூழ்நிலையிலும் என கைவிடவில்லை டாடா மோட்டார்ஸ் என்னோட வாழ்த்துக்கள் ரத்தன் டாடா அவர்களே நன்றி ஐயா
@oruvano3164
@oruvano3164 4 жыл бұрын
இவருக்கு தான் கோயில் கட்டனும்.
@anand95005
@anand95005 4 жыл бұрын
Hats off sir... Never heard of person like this...may God bless you sir... 🙏
@aswinthanapalan
@aswinthanapalan 4 жыл бұрын
“I don’t believe in taking right decisions, I take decisions and then make them right “ my favorite .last few years only follow up Mr.great Rathan TATA, im very impressed and my role model.😍
@SVNAsivanesh
@SVNAsivanesh 4 жыл бұрын
பிரமிக்க வைக்குறீங்க. ரத்தன் டாடா சார்
@dhanavallis6620
@dhanavallis6620 4 жыл бұрын
Thx Mr.KMK. Nan oru TATA employee. Unga video arumai. 1990 la Nan vela seira niruvanathuku Ratan Tata avargal vanthar. Avarukku malai pottu welcome panni avaroda photo eduthom. En bakyam. Manitha uruvil vantha Kadavul.
@368mani
@368mani 4 жыл бұрын
பகட்டிலா மனிதரை பாமரனும் அறிய வைத்த காவேரிக்கு நன்றி! வாழ்க வளமுடன்! ரத்தன் டாடா அய்யா வாழ்க வளமுடன்!வாழ்க பல்லாண்டு! இவ்வுலகம் உள்ளவரை உம் புகழ் ஓங்கட்டும் மேன்மேலும் ! வாழ்க வளமுடன்!
@logesh140591
@logesh140591 4 жыл бұрын
Real hero in my life
@savithrigopalan6350
@savithrigopalan6350 4 жыл бұрын
Parsis thy name is charity literacy no other business man has done so much For the welfare of humanity Ratanji have long long life God bless
@mahimahi-kn5ww
@mahimahi-kn5ww 4 жыл бұрын
ஐயா தகவலுக்கு நன்றி. 1. ரத்தன டாடா என்ற ஆளுமையில் பிரமிக்க வைத்தாலும், அது கடவுள் அவருக்கு கொடுக்கப்பட்ட வர பிரசாதம். 2. ஒரு நபர் தொழிலை செய்து அதில் வரும் வருமாணத்தை குடும்ப செலவுக்கு போக மீதம் உள்ள பணத்தை சமூக நலனுக்கு செய்வார் என்ற பொன் மொழி எமக்கு மிகவும் பிடித்தது. யாமும் இந்த பொண் மொழிக்கு அடிமை என்பதே. 🌷🌷🌷🌷🌷 2. ஐயா யாமும் இது போல் பலவகையில் செய்ததில் எம்மிடம் ஒன்றும் இல்லை. உன்மையில் யாம் ஒரு குடும்பத்தில் வறுமை என்று சொல்லதை விட அக்குடும்பத்தில் கல்வி கற்கும் ஏதோ ஒரு சூழ்நிலையில் சுமார் மூன்று வருடம் (இதை சொல்ல கூடாத) அவர்களுக்கு மூன்று வேலை உணவும் இயன்ற பணம் சில சமயம் கடணாவும் கொடுத்துள்ளோம். ஆனால் யம்முடைய உயர்வு ஆரம்பித்த இடத்திலே உள்ளது. இதை கடவுள் எமக்கு கொடுத்த வரம். ஆனால் ரத்தன டாடா அவர்களுக்கு வாய்ப்பை முழுமையாக பயன் படுத்தி கொள்ள குடும்ப சூழ்நிலையும் காரணம். இதை கடவுள் அவர்க்கு கொடுத்த வாய்ப்பு. யாம் செய்தை போல் எம் தாய் தந்தை இவர்களும் செய்வார்கள். அவர்களுக்கும் எந்த முன்னேற்றமும் இல்லை. எமக்கும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதை இறைவன் தீர்ப்பு என்றே ஏற்று கொள்ள வேண்டும் போல்.
@naladasan6556
@naladasan6556 4 жыл бұрын
ரெத்தன் டாட்டா ஒரு தெய்வப் பிரதிநிதி. வணக்கம் டாட்டா.
@caleefcj2979
@caleefcj2979 4 жыл бұрын
The best humanity billionaire....ivlo selavu pandrar tamilnattu pakkam konjam vanthar na inga neraiya per palan aavanga.....nantry ayya🙏
@jkp4949
@jkp4949 4 жыл бұрын
இவரையும் முடிந்தால் வருங்கால இந்திய ஜனாதிபதியாக நம் அரசியல்வாதிகள் முன்மொழிந்தால் நன்றாக இருக்கும்
@susmithasri8038
@susmithasri8038 4 жыл бұрын
BHARTHA RATNA award kodukkanum.
@arasuarunakavi1731
@arasuarunakavi1731 4 жыл бұрын
தயவு செய்து இவரை அரசியல் சாக்கடைக்குள் இழுக்க வேண்டாம்
@rameshbabu2656
@rameshbabu2656 4 жыл бұрын
இப்பதிவே நான் பார்ததில் பிடித்தது பதிவிட்டமைக்கு நன்றி வாழ்க்கை என்பது ecg அலைகளை போன்றது நம்மீது வீசப்படும் கற்களை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் போன்ற பொன் மொழிகள் எனக்கு பிடித்தவை அவர்களின் ஈகை குணம் எனக்கு மிகவும் பிடிக்கும் தேசப்பற்று என்னை மிகவும் கவர்ந்தது அவருக்கு பாரத் ரத்னா விருது நிச்சயம் தரவேண்டும் அவர் பெயரிலே ஒரு விருது அரசு சிரந்த தொழில் அதிபர்களுக்கு தரவேண்டும்
@lathiftamil4142
@lathiftamil4142 4 жыл бұрын
உண்மையான வளர்ச்சி தான் மற்றும் வளர்வது அல்ல தன் சமுதாயத்தையும் வளர்ப்பது அதை Rathan Tata அவர்கள் சரியாக செய்து காட்டி இருக்கிறார் வாழ்த்துகள் பல...👍💪🏼
@sathyamoorthy-wx9ve
@sathyamoorthy-wx9ve 4 жыл бұрын
மிகவும் நல்ல மனிதர் இவர் வாழும் கடவுள் ❤️❤️❤️
@k.sivajishnu
@k.sivajishnu 4 жыл бұрын
1. டாடா to கலாம் ஒப்பீடு சூப்பர் டாடா மாதிரி வேறு மனிதர்கள் இருந்தால் find facts சொல்லுங்க சார். நாங்க தெரிந்து கொள்கிறோம்.
@ajithkumard1864
@ajithkumard1864 4 жыл бұрын
1.ஏழைகளுக்கம் , இளைஞர்களுக்கும் உதவும் கடவுள்.... 2.உங்கள் மீது எறியப்படும் கற்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.....
@lotusmanikandan9746
@lotusmanikandan9746 4 жыл бұрын
தலைவா சிறப்பு
@vatsalat812
@vatsalat812 4 жыл бұрын
Sriman Ratan Tata is a very great person. To give opinion about him !!!!!!!. I am too small. I have very great respect for him. A true Indian . Let all the super rich follow him. Our country will prosper like anything. Let God's Blessings be with him always.🙏
@sureshbabubm3604
@sureshbabubm3604 4 жыл бұрын
What a great personality salute sir.
@Manikandan-pn7qc
@Manikandan-pn7qc 4 жыл бұрын
எவர் ஒருவர் திருமணம் செய்யவில்லை என்றால் அவருக்கு பொது நலன் சமூகக் கடமை போன்றவை அவர்களின் உள்ளத்தில் கடவுள் அப்போது உதயம் ஆகிறார்
@gayathrisatheesh5083
@gayathrisatheesh5083 4 жыл бұрын
உன்னதமான இந்தியர்
@pandianspeedy3422
@pandianspeedy3422 4 жыл бұрын
நாட்டு பற்று, சமூக அக்கறை, மனிதாபிமானம், எடுத்த காரியத்தில் முழுவெற்றி.. ஐயா உங்களை பார்த்து பிரமிப்பு எற்படுகிறது. இளைஞர்கள் அப்துல்கலாமையும், உங்களை பற்றியும் படித்தாலே போதும். நாட்டிற்கு நிறைய ரத்தன்டாட்டாக்கள் கிடைப்பார்கள். உங்கள் காலில் விழுந்து வணங்க தோன்றுகிறது.
@csmanianmaniancs5530
@csmanianmaniancs5530 4 жыл бұрын
வாழ்த்துகள் 💝💝💝
@baskerjos5553
@baskerjos5553 4 жыл бұрын
நான் எடுக்கிற முடிவ சரியானதா மாற்றுவேன் முடியாவிட்டாலும் சரியா முடியும் வரை முயற்சி செய்து கொண்டே இருப்பேன் அதில் ஒவ்வொரு முறை தோற்கும்போதும் சுகமே💪🏻💪🏻💪🏻
@TamilSelvan-us1fs
@TamilSelvan-us1fs 4 жыл бұрын
Living god... Happy to be a TATA group Employee
@velumanir268
@velumanir268 4 жыл бұрын
he is perfect human being,he is role model for next generation
@rajrock77
@rajrock77 4 жыл бұрын
I bow my head to Mr Ratan ji , Wat a man God bless u sir,
@vinayagamvinayagam461
@vinayagamvinayagam461 4 жыл бұрын
இவர் மிகவும் நல்ல மனிதர் போல தெரிகிறது
@sudarsanthimma9027
@sudarsanthimma9027 4 жыл бұрын
1) A great visionary. 2) Always do good thing for your born country.
@RaghavansRaghavans
@RaghavansRaghavans 4 жыл бұрын
மனிதஉருவில் நடமாடும்தெய்வம் நல்லவர் என்றும் அழிவதில்லை இது நான்குமறை தீர்ப்பு.ஐயாஅவர்கள் வாழியபல்லாண்டு.
@Chennai575
@Chennai575 2 жыл бұрын
Live long 100 yrs, ratan Tata
@birundhanehrubirundha4438
@birundhanehrubirundha4438 4 жыл бұрын
நல்ல மனிதர்
@alien122b
@alien122b 4 жыл бұрын
He great man, thank you so much for sharing about him and i pray to god this type of man to be live in the world long time...........
@sasvikam2211
@sasvikam2211 4 жыл бұрын
வாழும் தெய்வம்
@rajamohamed4010
@rajamohamed4010 4 жыл бұрын
Air India ஆரம்பத்தில் டாடாவிடம் தான் இருந்தது
@samuelabraham6542
@samuelabraham6542 4 жыл бұрын
ரத்தன் டாட்டா ஐயா ஒரு மாமனிதர்❤️
@vethastore4023
@vethastore4023 4 жыл бұрын
நண்பா இவரை பற்றி நீங்கள் சொன்னது 5 சதவீத்திற்கும் குறைவு தான் இவர் வாழும் போது நாம் entha பூமியில் வாழ கொடுத்து வைத்து இருக்க வேண்டும்
@user-ft3el4mw6m
@user-ft3el4mw6m 4 жыл бұрын
காமராஜரை் போன்ற குணங்கள் நிறைந்தவர் என்பதை தெரிந்து கொள்ள உதவியதிற்கு மிக்க நன்றி
@thiruppathiable
@thiruppathiable 4 жыл бұрын
Mr. Rathan tata sir is a real hero and inspiration to all the youngsters should follow him . Thank you so much for your video bro....
@aspnath3083
@aspnath3083 4 жыл бұрын
Bro rathan tata va pathi erkanave neraya ketturuken but atha innoru murai tamil la kekarathu semmaya irunthuchu. Life have ups n downs than bro en fav proverb by rathan ji. Itha pathu santhosamo perumaiyo patta mattum pothathu bro atleast avar alavukku illainalum naama oru periya nelamaiku poi aduthavangalukku nammala mudinjatha seiyanum 🙏
@kumaravelkannan2559
@kumaravelkannan2559 4 жыл бұрын
Mr.Ratan Tata had invited an young graduate man, who took care of street dogs and sent him abroad to study management with his sponsorship and kept as his PA after returning.
@vigneshvignesh509
@vigneshvignesh509 4 жыл бұрын
இவர் ஒரு வாழும் கடவுள். டாடா ரத்தன் ஐயா அவர்கள் தான் மனதால் உலகின் முதல் பபணக்காரர். நீங்கள் நூரு ஆண்டு வரை நோய் நொடி இல்லாமல் வாழ இறைவனை வேண்டு கி ரோம் ஐயா. Great salute sir.
@maasimahesh524
@maasimahesh524 4 жыл бұрын
Back bone of Indian economy
@ramyamuniyasamy8968
@ramyamuniyasamy8968 4 жыл бұрын
உண்மையான பணக்காரகளில் no1 இவர்தான்.
@balur9222
@balur9222 4 жыл бұрын
very powerful man
@vinothkumar6581
@vinothkumar6581 4 жыл бұрын
உண்மையா பணக்காரர் இவர் தான்
@Manikandan-pn7qc
@Manikandan-pn7qc 4 жыл бұрын
ரத்தன் டாட்டா அவர்கள் ஆற்றிய தொண்டுகள் அனைத்தும் அவர் இறந்த பின் மக்கள் அனைவராலும் போற்றப்படுபவர் கிரேட் த ஜென்டில் மேன் ரத்த நகருக்கு இந்தியாவின் முதல் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் மத்திய அரசு கௌரவப்படுத்த வேண்டும்
@hariharanmohan1538
@hariharanmohan1538 4 жыл бұрын
TATA employees must be proud to be a part of TATA group. Each & every TATA employees should do their best to take up this group even more heights & to server this society 👏👏👏👍
@roselinariyam770
@roselinariyam770 4 жыл бұрын
Great 🇮🇳 Indian Hero👍👍 Thank you karthik👏🏿clear explanation about him... Keep op ur Gud Job 👍 Blessings 🙌
@davidsbraham
@davidsbraham 4 жыл бұрын
I will be much happy if this honorable man becomes our prime minister
@TOO-TV
@TOO-TV 4 жыл бұрын
This is Different between new richman and old richman.
@rameshbabu2656
@rameshbabu2656 4 жыл бұрын
மேலும் அவருக்கு பிறகு யார் என்ற இந்தியா வே காத்திருக்கிறது நன்றி நண்பா
@vikneshvairavan8673
@vikneshvairavan8673 4 жыл бұрын
I love TATA
@panneer2008
@panneer2008 4 жыл бұрын
Greatman
@tamiltrendian2603
@tamiltrendian2603 4 жыл бұрын
Vera level rathan ayyya
Stupid Barry Find Mellstroy in Escape From Prison Challenge
00:29
Garri Creative
Рет қаралды 21 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 133 МЛН
Stupid Barry Find Mellstroy in Escape From Prison Challenge
00:29
Garri Creative
Рет қаралды 21 МЛН