ரத்தத்தோடு சூடு இன்னும் அப்டியே இருக்கு ! கொந்தளித்த ஆதரவாளர்கள் | BSP Armstrong Murder

  Рет қаралды 830,382

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

18 күн бұрын

#newsglitz #armstrong #perambur #bsp
ரத்தத்தோடு சூடு இன்னும் அப்டியே இருக்கு ! கொந்தளித்த ஆதரவாளர்கள் | BSP Armstrong Murder
------------------------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Пікірлер: 478
@KannanKannan-ws1lr
@KannanKannan-ws1lr 16 күн бұрын
தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும் குற்றங்கள் குறையும்
@joysej4285
@joysej4285 15 күн бұрын
Crt 👍
@asokanasokan1923
@asokanasokan1923 15 күн бұрын
அதற்க்கு சவுதியில் வாழவேண்டும்
@jssports.smk2011
@jssports.smk2011 10 күн бұрын
Yes
@Kalaiarasan-q1c
@Kalaiarasan-q1c 16 күн бұрын
சரணடைந்தவர்களை என்கவுண்டரில் போட்டால் மட்டுமே குற்றங்களை தடுக்க முடியும்
@zaheeranitha5890
@zaheeranitha5890 16 күн бұрын
Yes
@b.suthakar7346
@b.suthakar7346 16 күн бұрын
True
@divyaswetha1896
@divyaswetha1896 16 күн бұрын
Indha maadhri silar, mathavanga panra crime ku kaasu kaaga voluntary ah poi surrender aahradhnala dhan thappu panravan dhairyama thappu panran 🤦
@anbuarasan6
@anbuarasan6 16 күн бұрын
Correct
@C.sanadhillsdhills
@C.sanadhillsdhills 16 күн бұрын
Yes 💯 true
@abunisma
@abunisma 15 күн бұрын
அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்
@kuttikutti8258
@kuttikutti8258 10 күн бұрын
Ungalai andavar asivadhippar anna
@vinothkumar-nu9hm
@vinothkumar-nu9hm 16 күн бұрын
பறையர் சமூகத்தில் இருக்கிற அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மாநில அந்தஸ்து உள்ள ஒரு பதவிக்கு வந்திருக்கிறார் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தலித்துகள் எல்லாம் எப்படியடா முன்னுக்கு வரலாம் என்று சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிற சூழ்நிலையில் எவ்வளவோ காண்கிறோம் தென் மாவட்டங்களில் அதிகம் நடந்து வருகிறது சென்னையில் இப்படிப்பட்ட ஒரு தலைவர் எப்படி இருக்கலாம் என்று யோசித்து தீர்த்து கட்டி இருக்கிறார்கள் இன்னொரு தலைவர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் அவர் ஏற்கனவே விலை போய்விட்டார் ஆதலால் அவர் ஏதும் செய்ய மாட்டார் என்ற ஒரு நம்பிக்கை அனைத்து கட்சிகளுக்கும் இருக்கிறது ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தேசிய கட்சியோடு இணைந்து அக்காட்சி தமிழ்நாட்டில் வளர்த்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் அவர்கள் கூட இருக்கிற அனைவருமே பறையர் சமூகத்தை சேர்ந்த மக்கள் தான் நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்களை வழக்கறிஞராக படிக்க வைத்தது உயர்த்தி இருக்கிறார் இப்படியே போகும் பட்சத்தில் தலித்துகள் எல்லாம் மேலோங்கி விட்டால் அரசியல் செய்ய முடியாது என்ற ஒரு சூழ்நிலையால் இப்படிப்பட்ட கொடூரம் நடந்தேறி இருக்கிறது
@rameshbabu5831
@rameshbabu5831 15 күн бұрын
👍👌
@selvadevi4353
@selvadevi4353 15 күн бұрын
Unmai sir neenga sonnathu naanum paraiya kulatha serntha pen
@atheratetuber
@atheratetuber 15 күн бұрын
Semma analysis..aana neriaya perukku sethadhu yaarumnay therila nu comment panittu irukaangale
@Hari00t
@Hari00t 14 күн бұрын
இன்னொரு தலைவர் தேசிய கட்சி மூலம் பட்டியல் இன மக்களுக்கு வளர கூடாது என ஏற்கனவே விலை போய்விட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் திமுக உடன் சேர்ந்து கொலை நடக்க காரணமாக இருந்தாரா? இந்த கொலைக்கு அலட்சியமாக இருந்த திமுக ஆட்சியை எதிர்த்து அவர் செயல்பட வில்லை.அவர் பாராளு மன்ற உறுப்பினர், அவையில் செயல் பட்டால் திமுக அரசை ஆட்சி விலக செய்ய முடியும்.
@kumarkumar3273
@kumarkumar3273 14 күн бұрын
👌
@kathavarayankathavarayan9206
@kathavarayankathavarayan9206 16 күн бұрын
அவருடன் இருந்த அவர்களை விசாரணை செய்யவும்.
@user-fj9my5dj5g
@user-fj9my5dj5g 16 күн бұрын
உன்மையில் மீடியா; உங்களுக்கு நல்ல தீனீதான்
@kokkikumarblade1522
@kokkikumarblade1522 16 күн бұрын
😂
@Mufee-abdul
@Mufee-abdul 15 күн бұрын
100%
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 16 күн бұрын
Kodumai,.........Miss. you. Ayya😢😢😢😢😢😢😢😢😢
@sathyabama4073
@sathyabama4073 16 күн бұрын
8 பேர் குற்றவாளி தான். பணபலம் யார் கொடுத்தா.
@showgathimran3377
@showgathimran3377 16 күн бұрын
ஆருத்ரா பிஜேபி
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 15 күн бұрын
போடா லூசு ​@@showgathimran3377
@Elamaithendral
@Elamaithendral 15 күн бұрын
ஆருத்ரா
@ksbalaji7349
@ksbalaji7349 14 күн бұрын
நாதாரிகளா..ஓட்டு யாருக்கு போட்டீங்க? அனுபவிங்க..
@BanumathiEkambaram-og4kf
@BanumathiEkambaram-og4kf 16 күн бұрын
எங்க போய் முடியுமோ கடவுளே வெளில நடமாடமுடியாது போல
@Rowthiram
@Rowthiram 16 күн бұрын
Ama da ambiy
@vinup490
@vinup490 14 күн бұрын
Ulaye iru da... Veliya vandha un kunja vetri vanga da ambbbiii 😅😅😅
@chandrutkumar6415
@chandrutkumar6415 16 күн бұрын
2 CCTV காட்சி மட்டும் தான் உள்ளதா.. தப்பித்து போகும் வழியில் வேற CCTV camera வில் எதுவுமே Record ஆகவில்லையா...
@Abirajan.j
@Abirajan.j 16 күн бұрын
அரசியல் கொலைதான். அந்த நேரத்தில் பாதுகாப்பு வழக்கத்தை விட குறைவாக இருந்து இருக்கும்.
@murugan.a1579
@murugan.a1579 16 күн бұрын
DalithiThalivarkal. CarFulla. Iarru. Ka
@rajalakshmi8085
@rajalakshmi8085 16 күн бұрын
Yes
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 15 күн бұрын
ஒவ்வொரு வருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியாது.இவர் மீதும் பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறதே.
@mahima7339
@mahima7339 15 күн бұрын
பழைய படி ரௌடி s எல்லாரையும் என்கவுன்டர் போடுங்க அப்போ தான் சரி ஆகும்
@kuttikutti8258
@kuttikutti8258 10 күн бұрын
Yes
@somaskandarasashanmuganath2037
@somaskandarasashanmuganath2037 15 күн бұрын
உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
@karuppasamyk9279
@karuppasamyk9279 16 күн бұрын
வினைவித்தவன் வினையறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்.இதுக்கு ஏண்டா அரசை பழிசொல்கிறீர்கள்
@muthupmuthup2698
@muthupmuthup2698 10 күн бұрын
Sss
@valantinamariaselvam5661
@valantinamariaselvam5661 9 күн бұрын
Un kudumbathula yethuvum vethaikkala la veetkkulla utkardhutu yethuvum pesathingada
@r.lawrencevenugopal4696
@r.lawrencevenugopal4696 16 күн бұрын
Excellent massage you're very smart sir thank you 🙏
@craja6092
@craja6092 16 күн бұрын
கொம்மால எங்கடா போனாங்க எல்லாரும்!!! விட்டுட்டீங்களேடா!!! 😢
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 16 күн бұрын
அரசியல் தான். 80%
@devakumar3862
@devakumar3862 15 күн бұрын
100/100 அரசியல் தான்
@leelamary1759
@leelamary1759 5 күн бұрын
உண்மை தான் 💯💯💯
@Britemore
@Britemore 14 күн бұрын
நல்லவனா இருந்தால், போராளியா இருக்க கூடாது... போராளியா இருந்தால், நல்லவனா இருக்க கூடாது... அப்போ தான் அரசியல் உலகத்தில் வாழ முடியும்!👈🤨
@AR-rk7ds
@AR-rk7ds 16 күн бұрын
அண்ணா உங்களை நாங்கள் மீண்டும் எப்போது பார்ப்போம் திரும்பி வாங்க அண்ணா 💔😭
@Lakshmikrish1989
@Lakshmikrish1989 16 күн бұрын
Avan Vara mattan,nee poittu paarthuttu vaa
@ManishmaxCasino
@ManishmaxCasino 16 күн бұрын
Flight ticket potu kodu, varuvaru. Aaadu aadunu aadinaar, adangi vaazhaalam endru ninaikayil aandavar aaditaar....
@thomasddthomas2428
@thomasddthomas2428 16 күн бұрын
இதுவரை நடந்த ஆட்சியை விட இப்போது நடக்கிற திராவிட ஆட்சி மாடல் கவலையற்ற நிலை
@govardhanagiri
@govardhanagiri 15 күн бұрын
உளவு துறை எச்சரித்தும் துப்பாக்கி வைத்திருந்தும் அலட்சிம் கூட இருந்தவர் துணையோடு அரங்கேரியிருக்கலாம் சொந்த ஏரியா சொந்த இடம்
@Praveengypsy
@Praveengypsy 16 күн бұрын
after watching all youtube videos about him that was not clear in info, but ur channel is very crisp and clear good
@Kkfffaa
@Kkfffaa 16 күн бұрын
The kindness in this person's heart is truly remarkable! The people of Tamil Nadu deeply regret his absence, and it's disappointing that the government didn't provide adequate protection... Can never have him back 😢
@puvi__10
@puvi__10 16 күн бұрын
The power of indian law system Oru 100 peruku koduramana thandanai kodutha ellam sari agidum
@devakannan5770
@devakannan5770 16 күн бұрын
Nan olunga padichi nalla nillayil irukkuran endral atherkku Anna than kaarannam.
@venkateshbabu1564
@venkateshbabu1564 16 күн бұрын
கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் .. இயற்கையின் விதி...
@valantinamariaselvam5661
@valantinamariaselvam5661 9 күн бұрын
Pothum moodu....
@mprasanthsham3150
@mprasanthsham3150 9 күн бұрын
கிராமத்து கூதியானா டா நீ 💦
@cleanpull999
@cleanpull999 9 күн бұрын
Katthi edukadha neraya peru katthiyala sethu poi irrukanga
@amuthap7188
@amuthap7188 7 күн бұрын
Well said​@@valantinamariaselvam5661
@JANTONYMICHAELBRITTO
@JANTONYMICHAELBRITTO 7 күн бұрын
@@venkateshbabu1564 அப்போ, ஒவ்வொரு சண்டே க்கும், வெட்டப்படும், ஆடு மாடெல்லாம் எப்போடா கத்தி எடுத்துச்சி, லூசே?...
@subahanjali585
@subahanjali585 15 күн бұрын
நான் ரொம்ப பேச விரும்பவில்லை சாட்டாக சொல்லிவிடுகிறேன் மக்களுக்காக நல்ல தலைவர்கள் உருவாகிறது கஷ்டம் இனிமேல் இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கக் கூடாது கொலையாளிகளை என்கவுண்டர் செய்யவும் தண்டனைகள் கடுமையான தான் தவறுகள் குறையும் ஜெய் பீம் 💪🏻💙❤️
@amuthap7188
@amuthap7188 7 күн бұрын
Ivar nallavar ne pathiya pona varusham ivar arkadu Suresh kola panathukaga than ipo ivara pannanga
@pvsudhakarsudha155
@pvsudhakarsudha155 16 күн бұрын
திமுக ஆட்சியில் ரவுடிகள் க்ரைம் சீனில் இருப்பார்கள், அதிமுக ஆட்சியில் போலிஸ் க்ரைம் சீனில் இருப்பார்கள் இந்த சம்பவம் குறித்து முதல்வரோ,அவரை சார்ந்தவர்களோ வாய்திறக்கவில்லை கவனித்தீர்களா?
@SureshKumar-qx1xr
@SureshKumar-qx1xr 16 күн бұрын
ஓம் சாந்தி ஓம்.
@7starpigeons241
@7starpigeons241 15 күн бұрын
தலைவர் புதைக்க படவில்லை விதைக்க பட்டிருக்கின்றார் ஜெய் பீம் அண்ணனா🐘
@jemimahj7204
@jemimahj7204 16 күн бұрын
இது உண்மையா பேச்சு தாழ்த்தப்பட்ட சாதியினர் முதல்வராக வர வேண்டும்
@harikrishnanelangovan9050
@harikrishnanelangovan9050 16 күн бұрын
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மறையவில்லை இந்த மண்ணில் விதைக்க பட்டுள்ளார்
@vijayvijayaragavan9597
@vijayvijayaragavan9597 16 күн бұрын
நண்பா, ஆற்காடு சுரேஷ் ஆம்ஸ்ட்ராங்ன் சொந்த ஜாதியா வேறு ஜாதியா
@Lakshmikrish1989
@Lakshmikrish1989 16 күн бұрын
Marakkama neraiya thanni oothuppa
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 14 күн бұрын
​@@Lakshmikrish1989😂😂😂😂யோவ்வ்வ்வ்வ்வ்
@Lakshmikrish1989
@Lakshmikrish1989 14 күн бұрын
@@vijayvijayaragavan9597 Rendu perum SCHEDULE caste
@SudhaSudharaj
@SudhaSudharaj 5 күн бұрын
🥺🥺🥺🥺
@chithrar9235
@chithrar9235 16 күн бұрын
Eppadiyum unmaiya kandupudikka porathu illa thandanaiya veliya solla. Poreathum illa waste police govt court
@user-kk3ey7op7v
@user-kk3ey7op7v 14 күн бұрын
Thanks 🎉
@markr5369
@markr5369 14 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் மறுபடியும் இது போன்ற தலைவரை எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் பேரமுடியாது இதற்கு காரணமானவர்களை எங்கவுண்டர் செய்யணும் அரசியல் தலையிடு இருக்கும் அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொல்கிறேன் அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@karthikeyanravindran6598
@karthikeyanravindran6598 16 күн бұрын
RIP Anna miss you anna
@ManishmaxCasino
@ManishmaxCasino 16 күн бұрын
ஆண்டவன் ஆட விட்டு அடிபணியவைப்பான். ஆடிய ஆட்டத்திற்கு ஒரு நாள் அடங்கிதான் ஆகனும்.
@29Jenifer07
@29Jenifer07 9 күн бұрын
தயவுசெய்து உண்மை எதுவும் தெரியாமல் பேசாதீர்கள்
@queenslinthomas8779
@queenslinthomas8779 16 күн бұрын
😢😢😢
@SamyDurai24
@SamyDurai24 15 күн бұрын
கொலை செய்தவர்களை சவூதி அரேபியாவில் மாதிரி மரண தண்டனை கொடுக்க வேண்டும்
@user-dd8it9je8z
@user-dd8it9je8z 16 күн бұрын
Antha vandi number plate vechi yarunu pudiklam but number camera la therilayo 😢
@vinothtimmy5531
@vinothtimmy5531 6 күн бұрын
Naama helmet podalana or over speed nu la camera vechu number plate vechu easy ah pidipanga..... idhu epdi pudipanga.....😂
@user-kb8fe4lr6f
@user-kb8fe4lr6f 16 күн бұрын
Very sad 😔😔😔😔😔
@NithiananthanAnand
@NithiananthanAnand 16 күн бұрын
சென்னை சட்டக்கல்லூரி சம்பவத்தை மறக்கமுடியுமா......? வன்முறையாலேயே வளர்ந்தவர் வன்முறையாலேயே வீழ்ந்து போனார்....
@user-mk9vw6cb1u
@user-mk9vw6cb1u 15 күн бұрын
🙏🙏🙏
@IsureshIsuresh
@IsureshIsuresh 16 күн бұрын
Thittamita colai
@babaakennady5595
@babaakennady5595 16 күн бұрын
பக்கா பதிவு. வாழ்த்துகள்.
@AliArfeen-ky5xk
@AliArfeen-ky5xk 16 күн бұрын
❤❤❤
@PriyaPrabha-zo8ox
@PriyaPrabha-zo8ox 16 күн бұрын
Rip sir😢😢
@GaneshA-bw9dp
@GaneshA-bw9dp 13 күн бұрын
We want justice
@vincentpragasam9534
@vincentpragasam9534 16 күн бұрын
RIP ❤❤❤❤❤❤ Ave Maria Ave Joseph.
@RAJABALU-gr2tt
@RAJABALU-gr2tt 11 күн бұрын
பாவம்
@ParamasivanSenthivel-xq7np
@ParamasivanSenthivel-xq7np 14 күн бұрын
கழகங்கள் 80 வருடமா மறுபடி மறுபடி வரக் காரணமே நாங்க தாண்ணு எங்க சமூகம் தாண்ணு அவரே அவரின் கடைசி ஸ்பீச்சில் சொல்கிறார் /அதில் ஐயா கருணாநிதியவர்களின் குடும்பத்தைப் பற்றிப் பேசும் போது நாங்களும் எங்க சமூகமும் கடந்த காலங்களில் திமுகாவுக்கு அடிமையாகவே பன்நெடும் காலமாக இருந்தோம் என்று சொல்வதோடு இவர் நிறுத்தியிருந்தால் தப்பித்து இருப்பார்/ ஆனால் இசை வேளாளர் குடும்பம் நாவிதர் இந்தமாதிரி உண்மையான நிலவரத்தை பேசியிருக்கக் கூடாது தானே /அவங்க இதைப் பெருசா எடுக்காட்டியும் ஆர்க்காடு சுரேஸ் போன்ற அவர்களின் மொழி பேசும் மக்கள் அவர்களால் வளர்ந்தவர்கள்
@kumaran.k491
@kumaran.k491 16 күн бұрын
Miss you anna 😭😭😭😭
@krishnav257
@krishnav257 14 күн бұрын
தண்டனை பழிக்கு பழி யாக இருக்க வேண்டும் அப்போது தான் மற்றவர்கள் இதேபோல் தவறுகள் குற்றங்கள் செய்ய மாட்டார்கள்
@harikrishnanelangovan9050
@harikrishnanelangovan9050 16 күн бұрын
தமிழகத்தில் காவல்துறை செயல்பாடுகள் மிகவும் கேவலமாக இருக்கிறது
@prasanthgangan9236
@prasanthgangan9236 14 күн бұрын
Really miss u Anna🙏🙏🙏🙏😭😭😭😭
@shanmugasundaram5645
@shanmugasundaram5645 16 күн бұрын
பூவைஜெகன்மூர்த்தியார் அவர்களுக்கு பிறகு நேர்மையான தலித்திய அரசியலை முன்னெடுத்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள்
@SleepyRobotFigurine-wh1qs
@SleepyRobotFigurine-wh1qs 16 күн бұрын
அவர் எதுக்காக தற்கொலை செய்து கொண்டார்
@arputharajvn3848
@arputharajvn3848 16 күн бұрын
Idhe pola ella kolaiyum aaraichi pannuverngalada
@user-sb9no4xb6d
@user-sb9no4xb6d 8 күн бұрын
😢
@ganesanpalani1011
@ganesanpalani1011 16 күн бұрын
🙏 Rip
@rrrmediasalem2751
@rrrmediasalem2751 16 күн бұрын
😭😭😭💔💔💔
@KKn3k9
@KKn3k9 16 күн бұрын
Cooda irundha rendu perukku theriyum... Gun Kaila illa, car la irukkunu yeppadi theriyum..
@RAJESHR-oj1vj
@RAJESHR-oj1vj 8 күн бұрын
எவனா இருந்தாலும் என்கவுண்டர் பண்ணனும் அப்பதான் இதுக்கு அப்புறம் இருக்கிற தலைவர்கள காப்பாத்தணும் தாய்த்தப்பட்ட தலைவரே காப்பாத்த முடியும் அண்ணன் ஆத்மா சாந்தியடைய😢😢😢😢
@gopalmuthumalai2347
@gopalmuthumalai2347 16 күн бұрын
😭😭😭
@kdineshkumar5092
@kdineshkumar5092 16 күн бұрын
Arasiyall kolaiiii😡😡😡😡😡😡😡😭😭😭😭
@Rajaselvarajan12
@Rajaselvarajan12 16 күн бұрын
நல்லவர்களை இப்படி கொடூரமாக கொலை செய்யமாட்டார்கள், வேறுவிதத்தில் பழிவாங்கிவிடுவார்கள.
@Mahalingam-ch4ep
@Mahalingam-ch4ep 16 күн бұрын
கத்தி எடுத்தவனுக்கு கத்தியில் தான் சாவு
@user-ij3ic7df2e
@user-ij3ic7df2e 9 күн бұрын
Seruppu 🐕
@karthim5625
@karthim5625 15 күн бұрын
😢😢😢😢😢😢
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 16 күн бұрын
What ! Who said that the police were supposed to protect the civilians? They are there to give information.😮
@gladstoneb879
@gladstoneb879 15 күн бұрын
Rowdies are roaming freely all over the places how???😊
@VeerasekarVeerasekar-vg2bi
@VeerasekarVeerasekar-vg2bi 8 күн бұрын
😢😢😢😢
@YusufKhan-eh6jp
@YusufKhan-eh6jp 14 күн бұрын
Security guard Kaappatri irukanum so sad 🤍🤍🤍🌹🌹
@sundharam1604
@sundharam1604 16 күн бұрын
தமிழன தலீத் இல்லை முட்டாள் தான் பேச கூடாது தமிழன் பரையனார்.என்று சொல்ல வேண்டும்.
@kerjo1536
@kerjo1536 15 күн бұрын
Y police is not securing the crime scene? How come crime scene is left open for public???
@ManiKandan-gu1ws
@ManiKandan-gu1ws 13 күн бұрын
Antha kolanthaikku apa illama pannitingalay da appa illama oru kolanthai intha samugathil valanthu valrathu rembo kastam da
@banumathiselvamani6639
@banumathiselvamani6639 16 күн бұрын
Ettu perai visaarikka vendiya vidhathil visaarithaal mattume unmai veli varum. Pazhi theerthavargalaga irundhaal ettu peraiyum vegu viraivil thookkil idavendum. Appodhuthhaan idhu pole kodoora kolaigal nadakkadhu.nadakkuma? Needhi kidaikkuma? u
@ethirajv8652
@ethirajv8652 14 күн бұрын
Nallamanidanukku. Thuppakki edukku
@sudkann11
@sudkann11 16 күн бұрын
ஆம்ஸ்டிராங்குடன் அந்த பகுதியில் இருந்த நக்கீரன் பிரகாஷ் பு‌திய தலைமுறை விவாதம் கேளுங்கள். ஆம்ஸ்டிராங் எத்தனையோ கொலைகளின் பின்னணியில் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 16 күн бұрын
அவன் திமுக முட்டு
@SwamiparamanathapuremarajaLaks
@SwamiparamanathapuremarajaLaks 15 күн бұрын
நக்கீரன் இன்னும் மற்ற மீடியா அனைத்தும் DMK கைக்கூலி திருட்டு கூட்டங்கள் 😭😢 தயவுசெய்து உண்மையில் அண்ணனை கொன்றவன் யாரென்று கண்டுபிட்டீங்க 😭🙏
@sekharvck
@sekharvck 15 күн бұрын
பிரகாஷ் ஒரு பொறுக்கி. அவன் சிந்துபாத் மாதிரி கொடநாடு மற்றும் கள்ளகுறிச்சி மாணவி ஶ்ரீமதி விசயத்தையும் பரோடா விடத்தான் லாயக்கு.
@ExcitedMackerel-gl9sm
@ExcitedMackerel-gl9sm 16 күн бұрын
😭😭😭😭😭😭😭
@surenderrs2717
@surenderrs2717 16 күн бұрын
நான் ஒரு டிரைவர் வேலை செய்து கொண்டு வருகிறேன் இந்த தலித்து தலித் என்று சொல்லப்படும் வழக்கறிஞர்கள் அனைவரும் கொடூரமாக நடந்து கொள்கிறார்கள் உயர்நீதிமன்றத்தில் காரணம் வழக்கறிஞர் நாங்கள் வழக்கறிஞர்கள் துளியும் மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள் பார்க்கிங் உயர் நீதிமன்ற சுற்றுவட்டாரங்களில் மிகக் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்கள் இவர்கள் முதலில் கட்டப்பஞ்சாயத்து அனைத்தையும் நிறுத்த வேண்டும் அப்படி என்றால் இவ்வாறு கொலைகள் நடைபெறாது
@paramesu8642
@paramesu8642 16 күн бұрын
அப்போ மத்தவங்க திமிரா பேசுறதில்லையா.. தமிழா?
@Gabriel-hf8gr
@Gabriel-hf8gr 16 күн бұрын
இதற்கு முழுக்க காரணம் அரசியல்வாதிகளும் தலித் விரோதிகளும்
@SleepyRobotFigurine-wh1qs
@SleepyRobotFigurine-wh1qs 16 күн бұрын
அவர் கூறியது உன்மைதான்
@muthumari4384
@muthumari4384 16 күн бұрын
அவர் சொல்வது உண்மை தான் நண்பர்களே
@ManiKandan-ub1we
@ManiKandan-ub1we 16 күн бұрын
Ok...apo pmk nirvagi konadhu...kootani katchi congress la oruthar...admk la oruthar..ipdi pattiyal itute polam indha vidiyaa aatchi la
@Nusa06
@Nusa06 12 күн бұрын
If like that means cctv can keep 2 weeks storage. Just need to go through the videos
@ttaakkeellaa
@ttaakkeellaa 15 күн бұрын
இதெல்லாம் பாத்து அரசியலில் ஊழல் கொள்ளை அடிப்பவர்களுக்கும் ஒரு பயம் வந்திருக்குமா ?? எவ்வளவோ நல்லது செய்த இவருக்கே இந்த நிலைமையா 😢
@KarthiKeyan-mj4io
@KarthiKeyan-mj4io 11 күн бұрын
தமிழ்நாட்டில் சினிமா படக் காட்சிகள் போல் தான் ஆட்சி நடக்கிறது நாலும் கிழமையும் தினந்தோறும் நாசமாக போகுது எளியவர்களின் வாழ்வு ஏழ்மையா வாடுது தமிழ்நாடே இனியும் எத்தனை காலம் எங்களை சோதிப்பாய் கோவை கார்த்திக் பாபு
@meenalpandian3012
@meenalpandian3012 16 күн бұрын
Law collage occurrence?
@j.gdinesh1292
@j.gdinesh1292 5 күн бұрын
Rip Armstrong sir🙏
@JayaKumar-ro9dv
@JayaKumar-ro9dv 14 күн бұрын
நம்ம அண்ணன் மரணத் துக்கு. நம்ம தளபதி CM. தான். காரணம் இது தான் உண்மை
@Rock-ow2tl
@Rock-ow2tl 14 күн бұрын
Politics
@moorthykavi6899
@moorthykavi6899 16 күн бұрын
திமுக கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும் திருமாவளவன்
@paramesu8642
@paramesu8642 16 күн бұрын
ஆமா
@norway3339
@norway3339 16 күн бұрын
திருமா வெளியில் வந்தால் திமக, திருமாவையும் போடுவாங்க
@kvrr6283
@kvrr6283 16 күн бұрын
கிழிப்பான்
@norway3339
@norway3339 16 күн бұрын
@@moorthykavi6899 கண்டிப்பாக திருமா கவனமாக இருக்க வேணும்
@reganjoans
@reganjoans 16 күн бұрын
So its all archestrated to bring thirumavalavan out of DMK? Bots
@TerminatorT-tf3ln
@TerminatorT-tf3ln 15 күн бұрын
apdiye rowdinga veetuku poitu kathi epdi wash panaanga senjanganu sollunga newsglitz
@harikrishnanelangovan9050
@harikrishnanelangovan9050 16 күн бұрын
😢😢😢😢😢😢 வீரவணக்கம்
@shanmugamdhananjayan2056
@shanmugamdhananjayan2056 16 күн бұрын
When Hindus are attacked...Non will speak out a single word😢
@vetriselvanrailfan96
@vetriselvanrailfan96 14 күн бұрын
Attacked by Hindus..
@AmutharajAmutharaj
@AmutharajAmutharaj 11 күн бұрын
Arasiyalum aalum katchiyum sambattha pattirukku.
@peermohamad4923
@peermohamad4923 15 күн бұрын
Spot Need en counder
@husna1427
@husna1427 16 күн бұрын
Bike numbers vachi paarkalame sir yaar yenru.romba naala nottamittu aato karan kitta visarikkanum sir
@ranjithkumarranjithkumar3884
@ranjithkumarranjithkumar3884 15 күн бұрын
Jai beem😢😢😢😢😢😢😢😢
@arasipathy8482
@arasipathy8482 13 күн бұрын
திமுக மீது நம்பிக்கையை ஒரு சமூகம் இழந்து விட்டோம்.
@Vjdharuman
@Vjdharuman 16 күн бұрын
Police enuma evidence collect panalaae ?
@vishnuravi8607
@vishnuravi8607 16 күн бұрын
Inema Evan na cctv vaipana cctv irrukku nu en soldraen
@mabumabu9620
@mabumabu9620 16 күн бұрын
Ivlo nerukkama veeduhal irukku orutharukkuma sound ketkala adappavihala
@user-vl1pw2zr5o
@user-vl1pw2zr5o 11 күн бұрын
2008 சட்டக் கல்லூரி பிரச்சனை ஞாபகம் இருக்கிறதா
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
天使妈妈拍到了什么大家吓一跳?#火影忍者 #佐助 #家庭
0:23
The FAST and FURIOUS Table Hack 😱
0:29
LosWagners ENG
Рет қаралды 19 МЛН