MP-களின் சலுகைகள் மற்றும் சம்பள கணக்கு இதான்.!! | Ravi IPS

  Рет қаралды 272,871

Ravi IPS Official

Ravi IPS Official

14 күн бұрын

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள் மற்றும் சம்பள விவரம் குறித்து பேசியுள்ளேன். காணொளியை முழுமையாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
#raviips #rahulgandhi #parliament #politiciansalary
******************************************
Click here to watch more videos :
அமெரிக்காவில் வளரும் LGBTQ+ கலாச்சாரம்.! : • அமெரிக்காவில் வளரும் L...
பாதிக்க பட்டவர்களுக்கு மருத்துவமனையில் என்ன நடக்கிறது?: • பாதிக்க பட்டவர்களுக்கு...
இவர்கள் தான் TDP, JD(U) கட்சிக்கு கிடைக்கப்போகும் அமைச்சர்கள்..!! : • இவர்கள் தான் TDP, JD(U...
"அமெரிக்காவில் வேலை இருக்கு வாங்க.." - நெப்போலியன் கூறும் செய்தி இதான்! : • "அமெரிக்காவில் வேலை இர...
திரு நெப்போலியன் கூறும் கருத்துகளை கேளுங்கள்..!! : • திரு நெப்போலியன் கூறும...
"நாளை ஜெயிக்க போவது.." Exit Poll பின்னால் இருக்கும் விஷயம் இதான்..!! : • "நாளை ஜெயிக்க போவது.."...
ஆ**ச நடிகை விவகாரம் - டிரம்ப் செய்தது இதான்! : • ஆ**ச நடிகை விவகாரம் - ...
Rafah-வில் இதான் நடந்தது! அடுத்து? - Full Detailed Report..!! : • Rafah-வில் இதான் நடந்த...
இதனால் தான் பழைய Helicopter ல் இப்ராஹிம் பயணம் செய்தார்..!! : • இதனால் தான் பழைய Helic...
இந்தியாவில் பத்திரப்பதிவு செய்து பெண்கள் விற்பனை.!! : • Video
இதனால் தான் 𝐆𝐮𝐫𝐤𝐡𝐚 இரவில் தெருக்களில் காவல் காக்கிறார்கள்! : • இதனால் தான் 𝐆𝐮𝐫𝐤𝐡𝐚 இரவ...
நெஞ்சுவலியில் இருந்து தப்பிக்க சில வழிகள்..!! : • நெஞ்சுவலியில் இருந்து ...
இதனால் தான் பெண்கள் இங்கே விற்கப்படுகிறார்கள்! - யார் இந்த கூட்டம்? : • இதனால் தான் பெண்கள் இங...
******************************************
Follow Me On
Facebook: / dr.m.raviips1
Instagram: / dr.ravi_ips
Twitter: / drmraviips1

Пікірлер: 466
@tharoonvallavan2297
@tharoonvallavan2297 12 күн бұрын
சாமானிய மக்களுக்கும் புரியும்படி மிகவும் தெளிவாக எடுத்துக் சொல்லியுள்ளார் நன்றி 🎉🎉🎉🎉
@user-pc8es8rf3l
@user-pc8es8rf3l 12 күн бұрын
அந்த 25 கோடி பணத்தை இந்த 40நாய்களும் தனது வாங்கி கணக்கில் போட்டு வைத்து கொண்டு அடுத்த தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயித்து விடுகின்றன.அதை இவர் சொல்ல மறந்து விட்டார்.
@PyKnot
@PyKnot 6 күн бұрын
Superb ஆகச் சொல்கிறீா்கள். இன்றிலிருந்து தான் உங்கள் channel ஐப் பாா்க்கிறேன். நான் இத்தனை நாட்களாக நம் பாராளுமன்றத்தைப் பற்றி தெரிஞ்சுக்கணும் என்று நினைத்தேன். ராகுல்காந்திக்கு மாதம் மூன்று கோடியே மூன்று லக்ஷ்மா சம்பளம்.
@dhandapaninanjappan6712
@dhandapaninanjappan6712 12 күн бұрын
தெளிவாக உள்ளது. இது, இளம் வயதினரை அறிந்து , அறிவுபூர்வமான சட்ட அறிவைத் தரும். பதிவு புகழத்தக்க ஒன்று. உளம் நிறைந்த பாராட்டுக்கள் !
@saravanakumar6431
@saravanakumar6431 12 күн бұрын
அருமை மானமுறையில் நன்றாக தெரிந்துக் கொள்ள முடிந்தது நன்றி சார்🎉🎉🎉🎉🎉
@Seeravlogs04
@Seeravlogs04 13 күн бұрын
கிரேட் சல்யூட் சார். இளம் தலைமுறைக்கான நிறைய நிறைய தகவல்களை அள்ளி வீசி இருக்கிறீர்கள்.. இறுதியில் சொன்னீர்கள் அல்லவா வேலை செய்யாத எம்பிகளை வெளிநாட்டில் உள்ளது போல தகுதி நீக்கம் செய்யக்கூடிய சட்டமும் இந்தியாவில் வர வேண்டும். நன்றி வாழ்த்துக்கள் சார்
@satcmuthiyalu
@satcmuthiyalu 13 күн бұрын
மிகச் சிறந்த பதிவு..நாடளுமன்ற ஜனநாயகத்தை மிகவும் அழகாகவும் தெளிவாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும்படி ஐயா பேசியுள்ளார்..அவருக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..எனக்கு மிகவும் பிடித்த காவல் அதிகாரிகளில் இவரும் ஒருவர்..மிக்க நன்றி🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thangarajuinspector8248
@thangarajuinspector8248 13 күн бұрын
அய்யா தங்களது தகவல்கள் மிக சிறப்பாக இருந்தது. போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு நிச்சயமாக இதிலிருந்து ஒரு கேள்வி கேட்கப்படும்.
@jayaramankrishnamoorthy9589
@jayaramankrishnamoorthy9589 11 күн бұрын
எளிய தமிழ் நடையில் தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி! வணக்கம்.
@VinothVinoth-y6z
@VinothVinoth-y6z 13 күн бұрын
ஐயா நீங்க சொல்றது எல்லாமே உண்மை நான் ஒரு டிரைவர் வண்டில ஒரு பொருள் ஏத்திட்டு மாதவரத்தில் டிராபிக் போலீஸ் சரியாக இருக்கிறதா என்று சோதிக்கிறார்கள் எல்லாமே சரியாக இருக்கிறது என்று சொன்னால் சரி₹500 கேஸ் வாங்கி கொண்டு செல்லுங்கள் அப்படின்னு சொல்கிறார் டிராபிக் போலீஸார் லைசென்ஸ் ஆர்சி புக் எப்சி இன்சூரன்ஸ் எல்லாமே கரெக்டா இருக்கு சரி ஏதாவது கேஸ் வாங்கிட்டு போ அப்படின்னு சொல்றாங்க இதற்கு பலன் எதுனா இருக்கா
@athavanuthamsingh8000
@athavanuthamsingh8000 13 күн бұрын
கேஸ் ஆ money ah bro illa case ah
@ShivaKumar-ve2gq
@ShivaKumar-ve2gq 9 күн бұрын
Illai
@user-jv9wm8bt6m
@user-jv9wm8bt6m 8 күн бұрын
வாய்ப்பு இல்ல ராஜா. ..
@jeevarathinamm7648
@jeevarathinamm7648 6 күн бұрын
சார் இதைப் பத்தியும் முக்கியமா தெளிவுபடுத்துங்கள் சார். காவல்துறையில் நீங்க ஒரு பெரிய அலுவலராக இருந்து வந்து இருக்கீங்க இதுல கேட்டிருக்கிற கேள்வி ரொம்ப முக்கியமானது கூச்ச நாச்சமே இல்லாம காவலர்களும், உதவி ஆய்வாளர்களும் பெரும்பான்மையாக நடந்து கொள்கிறார்கள் அது உங்களைப் போன்ற பெரிய லெவல்ல இருக்கிற அலுவலர்கள் கூட அதை பார்த்துட்டு கண்டும் காணாமல் தான் போயிட்டு இருக்காங்க அதுக்கு என்ன காரணம் சொல்றாங்கன்னா அவங்க வெயில்ல நிக்கிறாங்க தூசு தும்பில நிக்கிறாங்க என்கிற காரணத்துக்காக தான் அவங்கள கொஞ்சம் கடுகாம அப்படி இருக்கிறதா சொல்லப்படுது, அது சரியா இந்த மாதிரி சிரமமா இருக்குன்னு தெரிஞ்சி தானே உத்தியோகத்துக்கே வராங்க அப்படி 3:32 இருக்கும்போது இதுக்காக அவங்களுக்கு ஒரு எக்ஸ்க்யூஸ் கொடுத்தா எப்படி சார் சரியா இருக்கும்? இதுக்கு கொஞ்சம் பேசுங்க சார்!
@s.leykrishnamoorthys.j.k-wt1js
@s.leykrishnamoorthys.j.k-wt1js 2 күн бұрын
. நீங்கள் அரசு பதவி உயர்ந்த நிலையில் இருந்து ஓய்வு பெற்றவர்.இது போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்வது சரியா?தேவையா?
@sugumano8491
@sugumano8491 8 күн бұрын
Salute Sir , perfect explanation Sir.👌
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 12 күн бұрын
இந்த மாதிரி பதிவு தான் தேவை mp பதவி பற்றி தெரிந்து கொள்ள நல்ல விடியோ
@k.kandiannan4787
@k.kandiannan4787 12 күн бұрын
மீண்டும் அருமையான காணெளி, informative and educative 🎉❤
@charlesprestin595
@charlesprestin595 12 күн бұрын
அருமையான தகவல்கள்
@ArunagiriS-bq1cv
@ArunagiriS-bq1cv 11 күн бұрын
நன்றி sir உண்மை சிறந்த தகவல்......,...
@ramargovinthan2033
@ramargovinthan2033 12 күн бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி!
@user-vc4zn2ze2t
@user-vc4zn2ze2t 12 күн бұрын
Good information sir thank you so much 🎉🎉🎉🎉🎉🎉🎉
@migniku
@migniku 12 күн бұрын
A beautiful presentation to the un awareness people. Thanks Mr RAVI IPS, proofing knowledgeable person
@ChinnachamyvSamy
@ChinnachamyvSamy 12 күн бұрын
சூப்பரோ சூப்பர்.நன்றி.
@mohamednazer9832
@mohamednazer9832 12 күн бұрын
அருமையான விளக்கம்... வாழ்த்துகள்.
@anbusamson8025
@anbusamson8025 13 күн бұрын
👌🌹🌹👍MP கள் பற்றிய விபரங்கள் அருமை அய்யா இனிய இரவு வணக்கம்🙏
@shajahanshaji2741
@shajahanshaji2741 8 күн бұрын
நல்ல தகவலுக்கு நன்றிகள் சார். எளியவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது. தமிழர்கள் உங்களால் பெருமை அடைகிறோம்.
@Vijayakumarsiva-d6l
@Vijayakumarsiva-d6l 7 күн бұрын
மிகவும் தெளிவாக எடுத்து சொன்னிங்க சார் நன்றி சார் 👌🏼🙏🏼🙏🏼🙏🏼
@user-mw3xt3qj1p
@user-mw3xt3qj1p 13 күн бұрын
உங்கள் மூலம் நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@joeanto1430
@joeanto1430 13 күн бұрын
மிக தெளிவான அருமையான விளக்கம் நன்றி ஐயா
@sakthiranjansakthi9886
@sakthiranjansakthi9886 10 күн бұрын
App correction 4:09
@amigo4558
@amigo4558 9 күн бұрын
Feel like listening to my college day professor. தமிழில் கேட்பது இன்னும் அருமை.
@venkatesanj8127
@venkatesanj8127 12 күн бұрын
ஆதவன் சுடரொளி நிகர் மக்கள் பிரதிநிதிகளது மாதவம் நிகர் தனது பொதுநலகோட்பாடு பின்பற்றியும் அவர்களது சலுகைகள் பொது சமூக நலமான உதவும்கைகளாக இருக்கவேண்டும் . நற்பகிர்வு ஆதவன் (ரவி) படரொளி பகிர்வுணர்வு.
@user-mv9cg2dm2h
@user-mv9cg2dm2h 12 күн бұрын
1. Precise and clear info. 2. Very useful for the citizens. Thank you very much, Sir.
@MARYmary-dz4vb
@MARYmary-dz4vb 9 күн бұрын
MP and MLAக்கள் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்
@abubucker3928
@abubucker3928 11 күн бұрын
Very very super instructions.If the MP AND MLA have this in mind , they will be the true person.
@mahivenky262
@mahivenky262 8 күн бұрын
ஐயா எதிர்கட்சித்தலைவர் ஊதியம் சொன்னிங்க, பிரதமர் ஊதியம் எவ்வளவு? இந்த மாதிரி சட்டமன்றத்திலும் MLA க்களுக்கும் ஊதியம் இருக்கும் அல்லவா, பிறகு ஏன் காமராஜர் ஐயா, கக்கன் ஐயா போன்றவர்கள் பதவி இல்லாத போது மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தார்கள். இறக்கும் போது கக்கன் அவர்கள் சாப்பாட்டுக்கு கூட வழியில்லை என்று கேள்விப்பட்டேன். விளக்கவும் ஐயா.
@naveenj4281
@naveenj4281 11 күн бұрын
அருமையான பதிவு அண்ணா 👍 தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐 அன்புடன் ஜெ.நவின்
@AnnaDurai-xb8gf
@AnnaDurai-xb8gf 12 күн бұрын
அருமைசார் இருசபையின்.விளக்கம் இதுபாடப்புத்தகத்தில்.வரக்கூடியபதிவு
@palanivelmp7615
@palanivelmp7615 9 күн бұрын
சார் வணக்கம். நான் உங்களை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஏடிஜிபி யாக இருக்கும் போது பி.செந்தில்குமார் ஐஏஎஸ் மூலமாக சந்தித்துள்ளேன் நன்றி.
@abdulnazar4596
@abdulnazar4596 13 күн бұрын
சிறப்பான பயனுள்ள தகவல் சார்
@KarupasamySevanthiyammal
@KarupasamySevanthiyammal 11 күн бұрын
7:58
@manivannan.ssekar1326
@manivannan.ssekar1326 12 күн бұрын
அருமையான தகவல் நாடாளுமன்றம் மற்றும் MP களில் பற்றியும் அவர்களின் அதிகாரம் பற்றியும் தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றிகள் சார்....
@selvarajn6234
@selvarajn6234 12 күн бұрын
,,,,மக்கள்தெரிந்துகொள்ளவேண்டியது
@sebastini9833
@sebastini9833 13 күн бұрын
Thank you sir Good information 😊
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 12 күн бұрын
Ayya IPS wonderful message to everyone to know this will all this order will follow in this government
@bhaskaranthisspiritualsong3761
@bhaskaranthisspiritualsong3761 13 күн бұрын
அருமை சார். விளக்கம் அருமை. இப்போது தான் புரிகிறது.
@ShajahanShajahan-xt4vl
@ShajahanShajahan-xt4vl 12 күн бұрын
அறியாத தகவல்கள் 👍
@ganesannarayan7279
@ganesannarayan7279 12 күн бұрын
சூப்பர் சார்,
@sureshks7459
@sureshks7459 13 күн бұрын
சார், எனக்கு ஒரு சந்தேகம் அது ஆளும் கட்சியாகவும் சரி எதிர் கட்சியாகவும் சரி ஒருவர் மாநிலத்தில் சாதாரண கவுன்சிலராகவோ அல்லது சட்ட சபை உறுப்பினராகவோ ஐந்து வருடங்கள் இருந்து விட்டு எம்பியாக தேர்ந்து எடுக்கும்போது அவர் சட்ட சபை உறுப்பினர் இருந்து ஒய்வு திறமும் எம் பி சம்பளமும் இதர சேவைகளும் பேர முடியுமா? முக்கிய மாக ஒய்வு ஊதியமும் பேர முடியுமா விளக்கங்கள் வேண்டும் சார்
@pkmurugeshan2201
@pkmurugeshan2201 13 күн бұрын
Good to know. Thanks.
@user-ci5lc9gr3i
@user-ci5lc9gr3i 12 күн бұрын
சிறப்பான பதிவுகள் ஐயா 🙌🥰
@SPIYENGAR1
@SPIYENGAR1 2 күн бұрын
நமது எதிர் கட்சி தல வேஸ்ட். வெளிநடப்பு செய்ய தான் லாயக்கு
@Moumad.Achik7336
@Moumad.Achik7336 13 күн бұрын
SUPER🌹❤️🌹❤️
@alwinm5179
@alwinm5179 13 күн бұрын
Informative... thanks sir❤
@b.m.hgamingyt7403
@b.m.hgamingyt7403 13 күн бұрын
ஓட்டு போட்ட எங்களுக்கு யாரால் நன்மைவரும்னு ஒரு விடியோ போடுங்க Sir
@AnnaDurai-xb8gf
@AnnaDurai-xb8gf 12 күн бұрын
எல்லோருக்கும்உதவியாகஇருக்கும்
@praveenraj8536
@praveenraj8536 12 күн бұрын
அது தெரிய அன்னிய நாட்டில் விசாரித்து தெரிந்து கொள்ள வும். இந்திய நலம் தற்போது நிலை எப்படி என்று .. பிறகு தெரிந்து கொள்வீர்கள் தற்போது ஆளுமை எப்படி உள்ளது என ..
@sundharamurthir3301
@sundharamurthir3301 10 күн бұрын
அண்ணா ஓட்டு போட்ட நமக்கு எதுவும் செய்யமாட்டார்கள். ஓட்டு போட்ட நமக்கு திருவோடு தராமல் பார்த்துக்கொள்ளுங்கள்
@stalinmageshe4188
@stalinmageshe4188 12 күн бұрын
அருமையான பதிவு சார்❤
@shanthiida349
@shanthiida349 12 күн бұрын
Thank you very much sir. We have learnt many things.
@PalaniVel-lp7gv
@PalaniVel-lp7gv 8 күн бұрын
அருமையான விளக்கம் ஐயா.
@MiracleMinute413
@MiracleMinute413 12 күн бұрын
Vanakkam Sir. Today I subscribed your Channel.
@1959geetha
@1959geetha 12 күн бұрын
Very informative video. Thank you sir. 5 crores? Old MP who lives in our area has not even contributed even 5 Rs. to our welfare society.
@prizelingand-yv7qm
@prizelingand-yv7qm 11 күн бұрын
💐 essential things to everyone well explained 👍my wishes to The Right person😊🤝💎
@soundararaj58
@soundararaj58 12 күн бұрын
Very useful information sir. Thanks a lot 🙏
@pariyapariyapariyapariya2777
@pariyapariyapariyapariya2777 13 күн бұрын
Super sir good news
@user-zy8wu7nf6k
@user-zy8wu7nf6k 12 күн бұрын
சூப்பாசார்
@anithaamal5100
@anithaamal5100 12 күн бұрын
Super sir Good information 🙏
@rpselvam57
@rpselvam57 7 күн бұрын
Sir, Very Useful Messages, Your NARATION, is SUPERB, from Pannirselvam Pondicherry Congress
@user-ow2nv9wn6p
@user-ow2nv9wn6p 12 күн бұрын
உலகின் தலைசிறந்த நாடான நம் இந்தியாவின் நாடாளுமன்ற நடைமுறை களை நம் மக்களுக்குக்கு அழகான முறையில் அறியப்படுத்தியதற்கு அன்பான நெஞ்சம் நிறைந்த நன்றிகள்பல ஐயா!
@mckannan2029
@mckannan2029 12 күн бұрын
Very vauble information sir
@swarnalatha7767
@swarnalatha7767 12 күн бұрын
Very useful message👍🙏
@abubakkarsiddiq1182
@abubakkarsiddiq1182 12 күн бұрын
Excellent Sir keep it up
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 12 күн бұрын
super sir thanks l love to you
@gopikrishnan595
@gopikrishnan595 12 күн бұрын
good use ful information common people
@dr.srinivasanvc785
@dr.srinivasanvc785 12 күн бұрын
அருமைபதிவு
@rajappanaickarmanoharan8642
@rajappanaickarmanoharan8642 13 күн бұрын
The Government employees working at the age of 60 , after that they are not getting the pension,but MLA and MP after 5 years they all getting pension , so it should be a equal law for all.
@dhamodharan-g5p
@dhamodharan-g5p 12 күн бұрын
Excellent sir
@vijaya9336
@vijaya9336 7 күн бұрын
Arumai aaga villakkam koduthu irukkireer gall.. thanx..
@kulandaia3210
@kulandaia3210 12 күн бұрын
Very nice
@rajendhrana5883
@rajendhrana5883 13 күн бұрын
Super sir. Very useful information only you tube channel dedicated only for the cause of people and informative nothing in necessary comments super sir
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn 13 күн бұрын
அடித்து செல்கிறேன் இப்பொழுது அவர் நிழல் PM. அடுத்து அவர் தான் நிஜ PM
@manunithi-vj5of
@manunithi-vj5of 13 күн бұрын
😂😂😂
@Tchandra2342
@Tchandra2342 13 күн бұрын
Pappu va? Joker
@satcmuthiyalu
@satcmuthiyalu 13 күн бұрын
எந்திரி சாமி விடிஞ்சி போச்சி..கனவு கண்டது போதும்..😂😂😂😂
@suren2117
@suren2117 13 күн бұрын
Apa edapadi nilal cm yaa
@imrankanBigB
@imrankanBigB 13 күн бұрын
இன்னுமா இப்படி உளரிக்கொண்டிருக்கிறீர்கள் ?? மோடியை மைனாரிட்டி ஆக்கியும் திருந்தலயா 😅😅 ​@@Tchandra2342
@balachandran5504
@balachandran5504 9 күн бұрын
சார் 🎉🎉 புதிய நாடாளுமன்றம் கேன்டீன் பற்றிய தகவல்கள் வேண்டும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 7 күн бұрын
மதிப்பு மிக்க தகவல்கள். ! மிகவும் நன்றி !!
@datacarecbe
@datacarecbe 12 күн бұрын
EXCELLENT SIR
@user-ik7ge1kd5b
@user-ik7ge1kd5b 9 күн бұрын
Good information sir.Thaaannks 🎉🎉
@keerthivarman179
@keerthivarman179 12 күн бұрын
Next pm Ragulji
@fanciojeya7675
@fanciojeya7675 11 күн бұрын
Very very Useful Message Sir.. Thank you so much sir... You are a Very nice Teacher also
@Meenakshimayil6
@Meenakshimayil6 10 күн бұрын
Good excellent explanation...all people understood your speech...thank you so much ...big big salute your good retirement ips posting positions....no words says that sir...iam happy to seeing this your all guides....👨🏻‍✈️ I remember sir ...your one call immediate action ...kundodaa thanila kattuku mathiruven.......
@AbdulRahman-yo4ji
@AbdulRahman-yo4ji 13 күн бұрын
Super sir
@muruganop1
@muruganop1 13 күн бұрын
super sir , mind broken new thought, to reform social media.
@kashyabhaumapathy2350
@kashyabhaumapathy2350 12 күн бұрын
காங்கிரஸ் 99 சீட்டு தான் என்பதை அறியவும்..2029ல் மோடியே அடுத்த பிரதமர்......
@user-sg2sr6ii1o
@user-sg2sr6ii1o 4 күн бұрын
அருமையான விளக்கம்.
@saifdheensyed2481
@saifdheensyed2481 10 күн бұрын
அழகாக எடுத்து சொன்னீங்க சார் மிக்க நன்றி.❤❤spg matrum z plus 2 kkum enna vithiyaasam sir
@user-nh1tr1uv4m
@user-nh1tr1uv4m 7 күн бұрын
Good Spech
@KarthickMrsaan
@KarthickMrsaan 13 күн бұрын
Canteen pathi dmk MPs ku nalla teriyum 😂
@unakuennappa....908
@unakuennappa....908 8 күн бұрын
Why bro
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 9 күн бұрын
பயனுள்ள தகவல் நன்றி.
@user-ql7of3ms8x
@user-ql7of3ms8x 12 күн бұрын
வணக்கம் sir, உங்கள் விளக்கம் நன்றாகவும, தெளிவாகவும், விளக்கமாகவும் கூறினீர்கள் நன்று......🙏
@subramanigunavathigunavath4929
@subramanigunavathigunavath4929 12 күн бұрын
Super sir very useful information
@dineshadithiyha1826
@dineshadithiyha1826 12 күн бұрын
great sir thanks for information
@barithalbegum8824
@barithalbegum8824 12 күн бұрын
MP Power தெரியாமல் சிலர் தன் நாட்டு மப் க்க்கள் கேன்டீன் இல் சாப்பிட தான் போகிறார்கள் என்று பினாதிக்கிட்டு இருக்க சரியான நேரத்தில் எடுத்து கூறிய பயனுள்ள தகவல்
@sivavelayutham7278
@sivavelayutham7278 12 күн бұрын
Naattai alvathe paralumanram Mpsthan. Bank nationalisation ponra mukya masothavin bothu MPsin madhippu theriyum Ilaignargalai thavaraga vazhi nadaththa sila SILUPPATTAIGAL Nadamaduginrana!
@vijaya9336
@vijaya9336 7 күн бұрын
Ivarukku thiramai konjamum illai.. cunning aaga pesuvaar.. Nadu kutti chuvar aagum..
@Joybjoys
@Joybjoys 7 күн бұрын
Super sir.Good Explanation
@mohammedraffek1772
@mohammedraffek1772 13 күн бұрын
Sir vanakaam en peru Mohammed Raffek na enga civil service prepare panren nenga sonna neraiya information Polity oru revision kudita oru feel sir Tq for the this video and sir this year attempt enaku cut off clear panren ungala romba nala meet pananum na nenaachen enta comment patta ungala personal meet panra oru honor kedaikum sir Tq ❤ and Jai Hind 🇮🇳
@iyyappanc111
@iyyappanc111 12 күн бұрын
Your information is very useful for us
@NallsNalls-fc5cz
@NallsNalls-fc5cz 8 күн бұрын
அருமை ‌அய்யா❤
@thankabai3992
@thankabai3992 12 күн бұрын
மோடி தலைமையிலான அரசு நிருவாக ம் வேண்டாம் தயவுசெய்து கலைக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்
@govindarajangovindarajan2662
@govindarajangovindarajan2662 11 күн бұрын
நீங்க வேண ஐந்து வருடத்துக்கு வேர எங்கயாவது ஓடுங்க
@palaniveluramasamy8967
@palaniveluramasamy8967 7 күн бұрын
super explaination . very good sir.
@KanagarajGanapathy-p6t
@KanagarajGanapathy-p6t 12 күн бұрын
மிக சிறந்த முறையில் புரிய வைத்தீர்கள் மிகவும் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றி தெரிவித்த உங்களுக்கு மிக்கநன்றி ஐயா ❤
@Spk2296
@Spk2296 11 күн бұрын
30ஆண்டுகள் உழைக்கும் அரசு ஊழியருக்கு ஓய்வூதியம் கிடையாது.ஆனால் 5ஆண்டு பதவியில் இருக்கும் இவர்களுக்கு எல்லா சலுகையுடன் ஓய்வூதியம் இது என்ன நியாயம் ?
@parthasarathykr5145
@parthasarathykr5145 9 күн бұрын
Nengal MP MLA agividungal. Neengal government employee padaviyai razinama seiduvidungal.
@parthasarathykr5145
@parthasarathykr5145 9 күн бұрын
Aana piragu parkalam.
@RajeshBonacaud
@RajeshBonacaud 8 күн бұрын
அரசு அதிகாரி கொத்தடிமை அரசியல்வாதி தலைவர் 💪 மக்கள் பிரதிநிதி 🔥
@prakashsamburaj5044
@prakashsamburaj5044 8 күн бұрын
அரசு அதிகாரி 30 வருஷம் திருடல அரசியல் அஞ்சு வருஷம்தான் திருட முடியும்
@shajahanshaji2741
@shajahanshaji2741 8 күн бұрын
இதில் கொள்ளை அடிக்கும் பணம் வேறு.
@babym5137
@babym5137 12 күн бұрын
அடுத்த பிரதமர் ராகுல்காந்தி
@AnnaDurai-xb8gf
@AnnaDurai-xb8gf 12 күн бұрын
இதில்அரசியல்தேவையா.நண்பரே
@navaneethakrishan3582
@navaneethakrishan3582 9 күн бұрын
Good information. Thank you sir
@shyamalaprabhu5911
@shyamalaprabhu5911 7 күн бұрын
Thank you sir.🙏
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 54 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 67 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 37 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 95 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 54 МЛН