RC Rights: பிரிந்து சென்றாலும் மீண்டும் சேர வழி இருக்கு👌| Restitution of Conjugal Rights | Divorce

  Рет қаралды 24,472

Naattu Nadappu

Naattu Nadappu

2 ай бұрын

In this video talk about Restiution of Conjugal Rights under Hindu Marriage Act and Divorce Process in India
#hindumarriageact #divorce #divorceprocess #divorcecase #familycourt #familycourts #naattunadappu #meiporul
Edit: Naresh
For Business Enquiry: 97907 65761
E-Mail ID: naattunadappu0402@gmail.com
KZfaq Link: / @naattunadappu
Facebook Link: / theneeridaivelaiaram
Twitter Link: / theneeraram
Linkedin link: / naattu-nadappu-33273126b
Instagram Link: naattunadappu?i...
Top 5 Videos:
1. Patta vs Document: • Patta vs Document: Whi...
2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
5. Asset for Women: • Women vs Men - Who has...
Our Services to people:
We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
******************************
#LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
#LawAndOrder
#LawyerHumor
#LegalAdvice
#CrimeAndPunishment
#LegalTech
#SupremeCourt
#CorporateLaw
#CivilRights
#IntellectualProperty
#CyberLaw
#ImmigrationLaw
#FamilyLaw
#EnvironmentalLaw
#HumanRights
#LegalMarketing
#LawFirmLife
#LawyerGoals
#CriminalJustice
#LegalCommunity
#LawyerUp
#LegalIssues
#LawyerStyle
#LegalHumor
#LegalEducation
#LegalBlog
#LawyerProblems
#LegalSystem
#LegalTechConference
#LegalConference
#LawyerNetworking
#LawyerLifeBalance
#LegalEntrepreneur
#LegalResearch
#LawyerMindset
#LegalInnovation
#LegalWriting
#LegalBusiness
#LawyerCommunity
#LegalScholarship
#LawyerLifestyle
#LegalSupport
#LawyerResources
#LegalServices
#LegalIndustry
#LawyerSuccess
#LegalLeadership
#LawyerNetwork
#LegalEvents
#LegalTrends
#LawyerBrand
#LegalChallenge
#LawyerAdvice
#LegalNewsUpdate
#LegalJobs
#LegalSkills
#LawyerGoals2022
#LegalMentor
#LawyerCommunityBuilding
#LegalThoughtLeadership
#LegalStrategy
#LawyerThoughts
#LegalMarketingTips
#LegalInfluencer
#LegalProfession
#LawyerLifeHacks
#LegalCollaboration
#LegalTeam
#LawyerProductivity
#LegalSuccessTips
#LegalTechNews
#LawyerQuotes
#LegalInsights
#LegalEmpowerment
#LawyerMarketingTips
#LegalAdvocacy
#LegalExpertise
#LawyerSuccessStories
#LegalTechSolutions
#LawyerBloggers
#LegalAssistance
#LegalServicesIndustry
#LawyerHacks
#LegalTraining
#LegalInnovations
#LawyerGrowth
#LegalMarketingStrategy
#LegalNetworkingTips
#LawyerGoals2023
#LegalTeamwork
#LegalCareer
#LegalContentMarketing
#LawyerMotivation
#LegalServicesMarket
#LawyerDevelopment
#Advoate
#AdvocateFees
#AdvocatevsLawyer
#LawyerFees
#CourtFees
#CriminalCaseLawyer
#FamilyCaseLawyer
#DivorceCaseLawyer
#LawFirm
#BestLawChannelInKZfaq
#FamousLawChannelInKZfaq
#LawVideos
#LawVideosInTamil
#LawChannelForLawStudents

Пікірлер: 50
@NaattuNadappu
@NaattuNadappu 2 ай бұрын
If any Dobuts Dial: 97104-21215👈
@rajaganapathiprinters4250
@rajaganapathiprinters4250 8 күн бұрын
வழக்கறிஞர் அண்ணா சொன்ன அனைத்து அருமை பராட்டுக்கள் 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
@rajkumari2054
@rajkumari2054 2 ай бұрын
Divorce பண்ணி ஜூவனாம்சம் வாங்கி இன்னொரு திருமணம் செய்து கொள்ளும் பெண்களை என்ன செய்வது. குழந்தையும் இல்லை
@Haifriends791
@Haifriends791 8 күн бұрын
அந்த மாதிரி பணம் குடுக்க தேவையில்லை. ஜீவனாம்சம் என்பது கோர்ட்ல கேஸ் நடக்கும் வரை மட்டும். பெண் மீது எந்த தவறும் இல்லை என்றால் தான் ஒரு தொகை ஆண் குடுக்க நேரிடும். பெண் மீது தவறு என்றால் ஆண் தக்க ஆவணம் கொடுத்து நிருபித்து பணம் குடுக்காமல் வெளிய வர முடியும்
@fairose7846
@fairose7846 6 күн бұрын
​@@Haifriends791Men Mela Thappu Irundha alimony tharanum women Mela Thappu Irundha women alimony tharanum la Idhula equality enga irukku
@ilayarajaramasamy1263
@ilayarajaramasamy1263 5 күн бұрын
So proof illadha varaikum man is the victim right? ​@@Haifriends791
@sabilabanu6779
@sabilabanu6779 2 ай бұрын
Thank you sir miga thelivaana vilakkam
@SaranyaLalitha
@SaranyaLalitha 2 ай бұрын
முதல் மனைவி இறந்ததால், என் தாயை மணம் செய்து என் அப்பா, எங்களை பாரபட்சமாக நடத்தினார். இப்போது , எங்களுக்கு தெரியாமல், முதல் தார குழந்தைகளுக்கு மட்டும் சொத்துகளை எழுதி வைத்து விட்டார். வயதான என் அம்மா வை நான் பார்த்துக் கொள்கிறேன். நான் கஷ்டப் பட்டு படித்தேன். சுமாரான வேலையில் உள்ளேன். செலவாகும் என்று எனக்கு மணம் செய்ய கூட என் தந்தை விரும்பவில்லை. முதல் தார மகளுக்கு கோலாகலமாக திருமணம் நடத்தினார். சட்டப்படி என் அம்மாவிற்கு நியாயம் கிடைக்குமா? 20 ஆண்டுகளாக நாங்கள் அப்பாவால் கைவிடப்பட்டு படாத பாடு படுகிறோம். இருக்க இடம் கூட இல்லை..😢
@mohamedsultan6845
@mohamedsultan6845 2 ай бұрын
Wonderful speech sir.Keep it up
@alerts24
@alerts24 2 ай бұрын
Thank You - by Thambaram Siva
@maanvilim4989
@maanvilim4989 2 ай бұрын
உண்மை தான் எனக்கும் என் கணவருக்கும் சண்டை வரும் அப்போ விவாகரத்து ஒரு நல்லது அல்ல என் கணவர் புரிந்து கொள்வார் ரட்சனை தீர்ந்துவிடும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
@kalidass3561
@kalidass3561 14 сағат бұрын
Excellent sir 👏👏👏🎈🎂
@AKILAN4221
@AKILAN4221 2 ай бұрын
super❤❤🎉🎉
@arunbrucelees344
@arunbrucelees344 2 ай бұрын
காரணமே இல்லாமல் சிறிய பிரச்சனை விவாகரத்து கேட்பது மிக தவறான செயல் முடிந்த அளவு இருவரும் அமர்ந்து பேசுங்கள் எல்லாம் சரியாகிவிடும்😊❤
@radhamonithankachi8197
@radhamonithankachi8197 12 күн бұрын
Super
@Sellurkaran
@Sellurkaran 2 ай бұрын
Sir , super ah sonnaru last ah, thank you sir
@MuthuMuthu-dq7qk
@MuthuMuthu-dq7qk 29 күн бұрын
சாா்... கணவன் குடும்ப நல நீதி மன்றத்தில் சோ்ந்து வாழ உத்தவு பெற்ற பின்பும் மனைவி சோ்ந்து வாழ மறுக்கிறாா் மனைவி.. மனைவி சோ்ந்து வாழ மறுக்கிறாா் ஆனால் ஜீவனாம்சம் என்ற போா்வையில் பிள்ளைகளை வளா்க்க ஜீவனாம்சம் கேட்டும் வழக்கு தொடா்ந்திருக்கிறாா் இது எப்படி சாத்தியம் ஆகும். வழக்கு நிலுவையில் இருக்கும் போதும் கணவன் சோ்ந்து வாழ தயாராக இருக்கும் போதும். குழந்தைகளை வளர்க்க தயாராக இருக்கும் போதும் எப்படி ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடியுமா... ஏதாவது வழி உண்டா...
@WishyouapeacefullifeEveryday
@WishyouapeacefullifeEveryday 2 ай бұрын
🕺💃கணவன் மனைவி விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து கஷ்டப்படுவதை விட, தங்களுக்குள் இருக்கிற மன வருத்தத்தை சரிசெய்து தவறுகளில் இருந்து வெளிவந்து இணைந்து வாழ்ந்தால், வீட்டுக்கும் நாட்டுக்கும் நாளை சந்ததிகளுக்கும் நல்லது🚶 🕺ஏற்கனவே ஆண்கள் மிருகம் போல அலைந்து உள்ளார்கள் அதைப் பார்த்துவிட்டு பெண்கள் விருப்பம் போல வாழ முற்பட வேண்டாம்💃
@rainydrops522
@rainydrops522 10 күн бұрын
Tiruti vaalanomaa?
@poomigadevip
@poomigadevip 2 ай бұрын
Anna intha divorce ku munnadi Hindu marriage act 1955 padi sec10 judicial separation apdinu onnu iruku one year pirinchu irupanga next athuku aprom mu divorce nu ketta adhuku aprom counciling next divorce ,sir sonna mathiri sec 9 restitution of congual right of Hindu marriage act 1955 padi sollirukanga anna ellarukum easy aa divorce kooduthura mattanga anna
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 Күн бұрын
I am sorry to say in mind sr cases women r worst nowadays n more than tat advocates many fool de client ty grab money n dont even argue or present them selves inde court ....I know a lady adv who NVR argued inde court but grabbed money ....most men now r being fooled .....advocates drag de case to grab money from client ....
@sattamilz1790
@sattamilz1790 Ай бұрын
Sir ponnoda appa ,wife mobile aha vangi vachukitu pass vidamatanguraru,
@Gks0607
@Gks0607 2 ай бұрын
2 kulanthai irukku ana anthe ponnu Vivagarthu pannamal 2 vathu thirumnam seythu vittaar 4 varudangal entha valakkum thodravillai
@thanalakshmitamilarasan2699
@thanalakshmitamilarasan2699 2 ай бұрын
பல பெண்களுடன் தொடர்பு வைத்து மனைவி மகள் அம்மா மற்றும் சகோதரரியை அடித்து துன்புறுத்தும் இராணுவ ஆண் மகனை என்ன செய்வது
@fairose7846
@fairose7846 6 күн бұрын
Army ye Edhukku da Kevala paduthure
@jojobeauty2011
@jojobeauty2011 15 күн бұрын
Ponnu thani kudithanam kupduranga ponnoda family antha paiyana single mom and thangachiya vittudu thaniya avnga family kuda sernthu iruka kupduranga vara mudiyathu sollavum avanga amma v2ku poitanga... Ipo antha paiyan enna pannalam
@user-sv9cl9kc3d
@user-sv9cl9kc3d 2 ай бұрын
mental cruelty காரணமாக husband divorce பெற்றுள்ளார்.மனைவி mental cruelty செய்து matrimonial home விட்டு வெளியேறினாலும் maintenance பெறுகிறார்.court அனுமதிக்கிறது.இது நியாயமான தீர்ப்பா ?
@NaattuNadappu
@NaattuNadappu 2 ай бұрын
இல்லை
@nareshkumar-fw2of
@nareshkumar-fw2of 8 күн бұрын
Possiveness nala romba thappa pesura vulgarity pesura enoda wife compare pannitu pesuratha WHT to do sir?
@sarjeo
@sarjeo Күн бұрын
Possesivenes vandha avangaluku pusicha Mari irunga prachana varadhu
@prakashsivak936
@prakashsivak936 2 ай бұрын
எல்லாத்துலயும் சம உரிமை கேக்குறாங்க அப்போ சட்டதுளையும் சமமா நடத்தணும்ல அது ஏன் ஆன் மட்டும்தான் யாசகம் கேட்டாவது குடும்பத்தை நடத்தனும் அப்போ அப்போ சமஉரிமை எங்க போச்சு
@rainydrops522
@rainydrops522 10 күн бұрын
Dowery aen?
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 9 күн бұрын
@@rainydrops522 சம உரிமை எங்கே..அந்த நியாயத்தை கேட்க சட்டம் உண்டு இதை கேட்க.. இப்போது புரிகிறதா உனது நியாயம் ஏன் எடுபடாது என்று சம உரிமை சட்டம் நிறைவேற்றபட வேண்டும்...அல்லது ஆணியம் துவங்கபட வேண்டும்..(நியாயம் புரியாமல் பேசும் தங்களை போன்றோருக்கு புரிய வைக்க)... தனக்கொரு நீதி பிறருக்கு ஒரு நீதியா
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 2 ай бұрын
பெண் உரிமை பெண் உரிமை என்று பேசி பேசி ஆண்களின் உரிமை பறிக்கப்படுகிறது.. பிரிந்த பிறகு எதுக்குடா பணம் ஜீவனாம்சம் என்று எல்லாம் இருக்கு.. இந்த சட்டம் நீக்கபட வேண்டும்... இது சமத்துவம் அற்றது
@rainydrops522
@rainydrops522 10 күн бұрын
Dowery marriage ooda vaanguvatu sariya?
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 9 күн бұрын
@@rainydrops522 அது நியாயம் இல்லை என்று பேச நீ இருக்கிறாய்...அல்லது சட்டம் இருக்கிறது.. ஆண்களுக்காக பேச யார் இருக்கிறார்கள்.. அப்படி நியாயத்தை இப்படி பேசினாலும் அவர்களுக்கு சம்பந்தேமே இல்லாமல் இப்படி முட்டுக்கட்டை போடுவதும்,ஆண் ஆதிக்கம் என்று சித்தரிப்பதும் அல்லது போலி பெண்ணியம் பேசுவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 9 күн бұрын
@@rainydrops522 இப்போது சொல் அல்லது சிந்தி உனது கேள்வி சரியா என்று.. நிச்சயமாக இல்லை என்பதே உண்மையின் பதில்
@rithishkumar1651
@rithishkumar1651 3 күн бұрын
​@@rainydrops522ok ana po nuga car venum, 80 k salary irutha thaan marriage pannuvan oru ponnu sollura athu sariya panakara ponnuga sollalam thappu illa ana middle class low class ponnugalym apdi thaan irukaluga.
@rithishkumar1651
@rithishkumar1651 3 күн бұрын
​@@rainydrops522 dowry epdiyo apdi thaan ithuvum
@mastertheblaster6061
@mastertheblaster6061 2 ай бұрын
Partner s*x kudukkalaina enna pannalam😢 Romba varshama wait panni 35 vayasula kalyanam panni...
@Ak-ys1yq
@Ak-ys1yq 2 ай бұрын
Itha mention panni case podalam
@shivraman5046
@shivraman5046 Ай бұрын
You can file a case under mental cruelty. If recently married you can never consummated the marriage then you can nullify the marriage . Thus is legal approach . I would suggest you both consult a psychologist try to sort out the issue
@user-xk4pn6uq7d
@user-xk4pn6uq7d 2 ай бұрын
எனக்கு 54 வயது 21ல். கல்யாணம் செய்து முதல் 3 ஆண்டுகள் மட்டும் சம்பதனை செய்து என்னை யும் பையனையும் கவனித்தார் கடந்த 30 ஆண்டுகளாக நான் சுய தொழில் செய்து குடும்பத்தை நிர்வகித்து விட்டேன் இதற்கு மேல் என்னால் சுய தொழில் செய்ய இயலவில்லை மகனிடமும் கேட்டு வாங்க நிலமை இல்லை அப்போ முதல் கணவனை diverse செய்யலாமா சட்டதில் இதற்கு வழி உண்டா? வழி இருந்தால் 2வது கணவர் தேர்ந்து எடுக்கும் வரை நான் என்ன செய்ய வேண்டும் plz கேட்டு சொல்லுங்க அவர். Maganoda சம்பாதியத்ததில் வாழ்கிறார்
@coolguy0719
@coolguy0719 8 күн бұрын
Neenga ellaaaaaam enga irundhu vareeeenga 🤦🤦🤦
@DineshP-to5ow
@DineshP-to5ow 6 күн бұрын
இது நல்லா இருக்கே
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 17 МЛН
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46