Recycle போர்வையில் Corporateகளின் அப்பட்டமான ஊழல் சதி தெரியுமா? | DW Tamil

  Рет қаралды 17,890

DW Tamil

DW Tamil

Жыл бұрын

1950 ஆம் ஆண்டு நாம் உற்பத்தி செய்த பிளாஸ்டிக்கை விட, தற்போது 200 மடங்கு அதிகமாக நாம் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்து வருகிறோம். ஆனால் அதில் வெறும் 9 சதவீதத்தை மட்டுமே நாம் மறுசுழற்சி செய்கிறோம். மீதமுள்ள பிளாஸ்டிக்குகள்தான் பூமியில்தான் குவிந்து கிடக்கின்றன. அப்படியென்றால் பிளாஸ்டிக் மறுசுழற்சி என்பது ஒரு மாயையா? மறுசுழற்சி என்ற பெயரில் பெருநிறுவனங்கள் நம்மை ஏமாற்றுகின்றனவா? இந்த காணொளியில் சற்று விளக்கமாக பார்க்கலாம்.
#truthaboutplasticrecycling #whatisplasticcertificate #plasticneutralityintamil #whatisplasticneutrality #recyclingmyth
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 35
@balakumarschannel1039
@balakumarschannel1039 Жыл бұрын
சிறப்பு இது போன்று நிறைய பதிவிடுங்கள்
@-infofarmer7274
@-infofarmer7274 Жыл бұрын
நெகிழியின் (plastic)பயன்பாட்டினைக் குறைக்க அதனை தவிர்ப்பேன். பிறருக்கும் கற்றுத் தருவேன்.
@Pavithra-ti2pg
@Pavithra-ti2pg 9 ай бұрын
😊
@rvenkataraman464
@rvenkataraman464 Жыл бұрын
Senthil I’m a big fan of your voice and Tamil pronunciation, it’s so unique and beautiful.❤
@nandha6197
@nandha6197 Жыл бұрын
We need to encourage refils and use paper glass aluminum etc as packing material. Big nation should invest r&d in package material and tech this is the only way to save our planet
@vivekdharmalingam9610
@vivekdharmalingam9610 Жыл бұрын
I completely agree with you. While it's important for individuals to do our part in reducing plastic consumption and properly disposing of it, it's crucial for governments to take initiative in plastic bans and implementing sustainable waste management systems. It's concerning that dump yards contribute to the release of methane gas and have a significant impact on the environment. We need to find more sustainable ways to dispose of our waste and minimize our impact on the planet. Thank you for sharing this important message and for inspiring us to take action to protect our planet. Let's continue to spread awareness and work towards a more sustainable future. நாம் தமிழர்
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment! keep supporting us for good content like this.
@gowthamraj3574
@gowthamraj3574 5 ай бұрын
BBC senthil,,, great voice
@texas2208
@texas2208 Жыл бұрын
நான் பிளாஸ்டிக் உற்பத்தி செய்ய வில்லை ஆனால் அதை பயன்படுத்தும் சூழலில் உள்ளேன் இதை தவிர்க்க பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் நபர்கள் நினைத்தால் முடியும்
@karthikeyanc3868
@karthikeyanc3868 Жыл бұрын
Very nice video
@infotaintv4643
@infotaintv4643 Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு, நன்றி
@DWTamil
@DWTamil Жыл бұрын
நன்றி..! இது போன்ற சுற்றுசூழல் பிரச்னைகள் குறித்த பல்வேறு காணொளிகளை இந்த இணைப்பில் காணலாம்: kzfaq.info/sun/PLeYt8sASsJuWIIHy-SQ6ilY4p0U8vVf73
@r.pradheepkumar9172
@r.pradheepkumar9172 Жыл бұрын
@@DWTamil நன்றி
@Mersal-cw8qk
@Mersal-cw8qk Жыл бұрын
Semma
@archbhoo
@archbhoo Жыл бұрын
Correct. Thanks
@mrp7080
@mrp7080 Жыл бұрын
Correct 💯
@QatarLifestyleTamil
@QatarLifestyleTamil Жыл бұрын
சகோ.. நீங்க தானே BBC தமிழ் செய்திகள் ல வருவீங்க
@nandha6197
@nandha6197 Жыл бұрын
Truth
@Useryellow594
@Useryellow594 5 ай бұрын
Plastics ellathayum govt cash kuduthu vangna recycle panitalam .road la rivers la land la yaru poda matanga. Ipo plastics la code 2 reuse and recycle 4,5 recycle panalamnu solrangale ???sir Plastics ilatina endha oru porulim namma package pana mudiyathu.package ilatna endha oru kadaiyum irkathu. Plastics manufacturing pandratha stop panitu already manufacture pana plastics use panitu recycle panalam ithutha namakum nallathu environmental kum nallathu. Itha govt strict order aa plastic produce pandra industry ku solanum.apotha ithu saathiyam agum.
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 Жыл бұрын
இந்த ஒளிப்பதிவைகாணும்போது கவுண்டமணி நகைச்சுவைதான் நினைவுக்குவருகிறது. எட்டுகோடிபேரிடம் சென்று குடிக்காதே என்று சொல்வதற்குபதிலாக எட்டுபேர் சாராயம் உற்பத்தி பண்றதை நிறுத்தினால் எல்லாபிரச்சினையும் முடிவுக்குவந்துவிடுமே??? இது நகைச்சுவை அல்ல எதார்த்தம். பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திசெய்வதை நிறுத்தினால் உலகத்துக்கே விமோச்சனம் கிடைக்கும். பிளாஸ்டிக் இல்லாமல் கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குமுன் வாழமுடியவில்லையா.. இவை சில பணமுதலைகளின் சூழ்ச்சிகள்.
@prakasharul6776
@prakasharul6776 11 ай бұрын
Super 🎉
@Manoj-MRM
@Manoj-MRM 2 ай бұрын
நீங்கள் பயன்படுத்தும் திறன்பேசியும் நெகிழியால் ஆனது தான். நெகிழியை நாம் கையாளுவது பொறுத்து தான் நன்மை தீமை அமையும்.
@VS-fb8bw
@VS-fb8bw Жыл бұрын
Apa plastic utpathiyai nippaatta vendiya thane. Atha yum solluringa. Itha yum solluringa. Pillai yayum killuringa. Thottilayum aatturinga.
@DWTamil
@DWTamil Жыл бұрын
கண்டிப்பாக பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில், பயன்பாட்டை குறைத்து கொள்ளலாம்.
@VS-fb8bw
@VS-fb8bw Жыл бұрын
@@DWTamil ipa plastic paavikiratha kuraikira nilayila ya irukirom? Ipa ellame plastic thane. Plastic illama iruka elathu thane. Ellam government than seyya venum.
@user-vk8ed4uy1v
@user-vk8ed4uy1v 4 ай бұрын
Re cycling municipal solid wast to paper Board machine manufacturing in coimbatore please consider our project nine centril prison in Tamilnadu working ,please consider our company Re cycling municipal solid wast to paper
@KodhandanKodhu
@KodhandanKodhu 6 ай бұрын
🎉❤b.ko
@selviganesh6257
@selviganesh6257 7 ай бұрын
பிளாஸ்டிக் உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும். இல்லை எனில் பிளாஸ்டிக் எங்கும் நிறைந்து இருக்கும்
@Manoj-MRM
@Manoj-MRM 2 ай бұрын
வாய்ப்பு இல்லை
@sabareesan7708
@sabareesan7708 Жыл бұрын
Cute guy love you
@Pambukutty-kb7og
@Pambukutty-kb7og 9 ай бұрын
தம்பி......... அறியாமை...... அல்லது..... அயோக்கித்தனம்...... சுற்று சூழல் பிரச்சினைகளை.... அதன்...... வரலாற்று புரிதலுடன்??? தொடர்ந்து பாரிசு ஒப்பந்தம்???? I P C C..... தரவுகளை?????? சமூக அக்கறையோடு???????
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 101 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
I'm the First Generation Entrepreneur! | Santhosh | Josh Talks Tamil
7:55
ஜோஷ் TALKS
Рет қаралды 453 М.
Unique Way To Recover Pure 24K Gold From Electronics Scrap | Gold Scrap
13:59
Man vs Machine HD
Рет қаралды 4,5 МЛН